அதிகம் யாரும் அறியாத சத்துமிக்க சேம்ப மொட்டு + நாட்டு நண்டு குழம்பு / Country Crab Curry,
Вставка
- Опубліковано 14 січ 2025
- யாரும் அறியாத சத்துமிக்க சேம்ப மொட்டு + நாட்டு நண்டு குழம்பு / Country Crab Curry
SUBSCRIBE MY CHANNEL , LIKE AND SHARE
more videos
Easy and Healthy Snacks ~ Green Gram Sweet Recipe ~ பாசி (பச்சை) பயறு இனிப்பு சுண்டல்,,www.youtube.co...
Nethili Meen Kulambu [ Gravy ] ~சுவையான நெத்திலி மீன் குழம்பு [கிரேவி ] Anchovies Fish Curry,www.youtube.co...
Awesome Snail Cleaning and Cooking | Yummy Tasty Snail Curry Recipe,,My country foods,,www.youtube.co...
thank you for watching
my country foods
Akka ella videos um na skip panni skip pannidhan paapan bt unga videoslam na full ah paakuran nice.... Usefull ah naraiya pudhusa lam soldringa.... Idhalam saapuduvanganu ippodhan theriumea nice idhalam paakumbodhu enga Paatii ooru niyabgam
💐💐🌹🌹🙏🏻❤️❤️❤️
How na Ella videos ah sikp pannala idha dha Panna
ua-cam.com/video/bO-NEKLUhXU/v-deo.html தஞ்சை மாங்காய் மீன் குழம்பு 😋
@@Sanjay.Krishnan PLL
@@Sanjay.Krishnan PLL
மண்வாசனை மாறாத குடும்பம்... இதே போன்று எங்களுக்கு ஆரோக்கியமான உணவுகளை கற்றுக்கொடுப்பதற்க்கு நன்றி ....... வாழ்த்துகள் 😍👌👍
Me also
Enakku original panai vellam kidaicha ennaku anuppa midiuma
Unal samayal is good for health
ua-cam.com/video/bO-NEKLUhXU/v-deo.html
புளியங்காய் பார்தவுடன் யாருக்கு எல்லாம் நாக்கு ஊறியது 🙆 like here...
Enakku
Ennaku
Yanakummm🙂😋😋😋
Enaku🍹🍹🍹🍹
Enakkum
அக்கா 😊 இயற்கையான வாழ்க்கை முறை கடவுள் கொடுத்த வரம் 😍
மிக்க மகிழ்ச்சி
வித்தியாசமான உணவு முறை வாழ்க வளமுடன்
ua-cam.com/video/bO-NEKLUhXU/v-deo.html
கிராமத்தில் கிடைக்கும் இயற்கை பொருட்களை வைத்து செய்த வைத்திய குழம்பு செம.. அதுவும் கிராமத்து பாட்டி கூறியத மிக அற்புதம். அக்கா நீங்க நண்டு பிடித்ததும், சேம்ப மொட்டு பறித்ததும் வேற லெவல்👌👍💐
இந்த நண்டு குழம்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்
பணம் இல்லாத காலத்தில்
இதுதான் ஏழை மக்களுக்கு
மிகச் சிறந்த உணவு
❤️🙏🏼🙏🏼🙏🏼
அருமையான பதிவு... மண் மணம் கமழும் உச்சரிப்பு..🙏
கிராமத்து பெண்களுக்கே உரிய பேச்சு, நண்டு பிடிக்கிற தைரியம் வாழ்த்துக்கள் சகோதரி 👍👍
மிக்க மகிழ்ச்சி
சேம்ப தண்டு பச்சை புலியங்கா நண்டு... நீங்கள் செய்த குழம்பு... பார்பதிர்கு...எச்சில் ஊறுது...வாழ்த்துக்கள்...👍👌👍
அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
உங்கள் இயல்பான பேச்சும் செயல் முறையும் நிறைவாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
மிகவும் வித்தியாசமான மற்றும் பாரம்பரிய செய் முறைகள். மிக்க மகிழ்ச்சி சகோதரி
அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி
செம்ம செம்ம அக்கா . நீங்க இங்கிலீஷ் பேசுறத ரொம்ப அழகா இருக்கு
உங்கவீட்டுக்காரர் குடுத்து வச்சவர்,உண்மையான தமிழச்சி நீங்கதான், வாழ்த்துக்கள்.
உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பார்க்க ரொம்ப சந்தோசமாக இருக்கு.. இவ்வளவு வெகுளியாகவும் மறைக்காமல் அழகான முறையில் சொல்லி காட்ரீங்க ரொம்ப நன்றி மா ..கேமரா மேன் யாருன்னு தெரிஞ்சுகலாமா
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ..கணவர் தான்
@@mycountryfoods
ஒவ்வொரு ஆணுக்கு பின்னால் ஒரு பெண் என்பார்கள் ஆனால் உங்களை பின்னால் இருந்து இயக்குவது உங்கள் கணவர் ரொம்ப சந்தோசம் வாழ்க வளமுடன் 🌹
@@syedsp1970 சரியாக சொன்னீங்க நூர் நிஷா சகோதரி அவர்களே, இதுதான் கிராமத்து அன்பு, இவர்களுக்கு நடிக்க தெரியாது. நாம் இங்கே நகரத்தில் நரக வாழ்க்கை வாழ்கிறோம், சிரிக்க மறுத்து, நேசிக்க மறுத்து, மன உளைச்சலை மனதில் தேக்கி வைத்து வாழ்கிறோம். கிராமம் கிராமம் தான் கிராமத்து மக்களின் பாசத்துக்கு ஈடு இணை கிடையாது.
@@behumbleandbesimplebehumbl629
உண்மை தான்....
நகரத்து வாழ்கையில் நாமெல்லாம் எங்கே செல்கிறோம் என்று தெரியவில்லை
@@behumbleandbesimplebehumbl629 super
Nice...சமைத்து சாப்பிடனும் போல தோணுது..நன்றி
ஆசீர்வதிக்க தகுதியுடைய அந்த ஏக இறைவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி
நீங்கதான் ஒரிஜினல் தமிழச்சி....
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
Vere THAMIZHACHI
Romba arumaiyahha iruku akka ..pakkavey...greeny ah iruku semma akka...thanku akka
அருமை அக்கா நன்றி
அருமையான பதிவு பலர் அறியாத ஒறு தகவல்,
அருமை வாழ்த்துகள்
சிஸ்டர் நீங்க போடுற ஒவ்வொரு வீடியோவும் ஆரம்பகால ஆரோக்கி்யமான கிராமத்து வாழ்க்கைக்கே மனசு போயிருது.என்னதான் பைவ்ஸ்டார் ஹோட்டல்ல சாப்பி்ட்டாலும் இதற்கு ஈடு இனையே கிடையாது நன்றி சிஸ்டர்.
மிக்க மகிழ்ச்சி🌹🌹🙏🏼🙏🏼🌹💐💐
Entha bandhavum illamal eyarkaiyana en gramathu samayal. Yarukkum theriyadha suvai ulla kulambu panringa. Thanks team
மிக்க மகிழ்ச்சி🙏🏻🙏🏻🙏🏻💐💐💐
Akka super.always coming with variety dishes.I never seen this type of dishes
இத சாப்பிடலாமா😱😱😱 எங்க ஊருல இத விஷம்னு சொல்லி பழக்கிவச்சிருக்காங்கலே😳😳 இந்த வகை கிழங்கையும் சாப்பிடலாம்னு தெரியபடுத்தியதற்கு நன்றி அக்கா🙏🙏🙏🙏🙏
மிக்க மகிழ்ச்சி
Ithu sappitalam kerala athigama sapiduvanga. Ithan adiyala kilangu irukkum athuvum sapitalam
Semba thandu pola neraya chedi iruku parthu samayal pannuga
Yenga oorulayum appadithan solli vachirukkanga
Nice
அக்கா உண்மையிலேயே நீங்க கொடுத்து வைத்தவர் இயற்கை வாழ்வை அருமையா வாழ்றீங்க எங்களுக்கும் கற்றுத்தறீங்க மிக்க நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
💕🙏🏼💐💐💐💐
அருமை உங்கள் சமையல் வித்தியாசமாசமானதாகவும் இயற்க்கையா அலங்காரமில்லாத வாழ்க்கை முறையா இருக்கு வாழ்த்துகள்மா
மிக்க மகிழ்ச்சி
அக்கா நீங்க செய்யுற இது நான் கேள்வி பட்டதே கிடையாது அருமை வாழ்த்துக்கள்👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍🌸🌺🌷🌹💮💐🌼🌻🏵️
Colocasia
Nice
Ĺ
Jothi
ஆமாம்
Thairiyama pedikkuringa super chennaila ethulam yenga sapidurathu
SEMA super akka neenga SEMA bold ahh irukinga...en vazhuthukal akka care full ahh irunga
அருமையான பதிவு தோழி.... உங்கள் சேவைக்கு எனது மனமார்ந்த நன்றிகள்...
அக்கா சூப்பர் சமையல் நானும் இப்பவே சமைத்து சாப்பிட போறேன் thank you🙏
மிக்க மகிழ்ச்சி💖🙏🙏💜💜💜
Super... Odambu silukkudu neenga Nandu pudikira vidam
எங்க பாட்டி புளியங்காய் ல தான் நண்டு சமைப்பாங்க இப்போ அவங்க இல்லை. இந்த சமையல பாத்தா எங்க பாட்டி ஊர் ஞாபகம் வருது
அருமை
Super akka
Romba super sister. . Eppadi ungalukku evalo teramai... vaaltukkal. .
மரங்கள் நட்டு நம் பழமை ககாப்போம்.சகோதரி செய்வது எனது சிருவயது பிராப்த்தத்தின் ஞாபகம் நன்றி
Romba different ahum super ahum irukuthu 👌👌
மிக்க மகிழ்ச்சி🌷🌷💙💙🙏🙏
I dont know ur language ..but i love to watch ur cooking 😍 best part of ur cooking is cleanliness👍👍👍
👍👍💐💐🌹🙏🏼
sister ungaluku thairiyam athigam . Weldon
மிக மிக அருமை சகோதரி பாராட்டுக்கள் மென் மேலும் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்💐💐
ஒவ்வொரு பதிவும் அற்புதமா இருக்கு.உங்க கிராமத்து அழகே அருமை உங்க ஊரை உடனே பார்க்க ஆவலாக உள்ளது ஆனந்தி...
அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்,,,
naan vanthu malayali...intha video enakku romba pidichirukku..!!
I didn't understand the language the respected Didi spoke. But it seems the Super Food I've ever seen!!! Awesome cooking ! It has the rawness ,the very earthen aroma the wanting -tempting smell I realise .I really overwhelming these I think native Indians - - -our nation fellows they r truly the assets who r preserving really the ancient cooking culture of India.At the same time these people r trying their best to do Charity in their own localities .
Hat's off guides 🙏🙏🙏 manase
Today I proud to be Indian seeing these simple received methods &
it's varied heritage incredibility😊👌👌👌👍👍👍🚩🚩🚩🚩🚩
Tamil language
So many medicinal plants are there in the farm
sema thaiyriyam
Akka ne senja kulambhu super naku ooruthu very nice .
Woooow super my grandma 😘😘😘😘 ella eppa naan neraya saptrukken
Nandu pudikirathile neenga killadi! Wow!
First time i see different of kulambe tq sister
Vasugi Vasugi o
Nandu, mottu, Puli , idu edume na pathathu illa. Amazing to see healthy lifestyle. Congrats sissy
THANK YOU SO MUCH
அழகான கிராமம் சூப்பர்
🙏🏼🙏🏼💐❤️💕
அக்கா அருமையான உணவு நன்றி👏👏👏
Neenga vera level akka. Super.
mikka nantri
Sema vedio.நீங்க படமே எடுக்கலாம்
பாரம்பரிய உணவுகளை செய்து காட்டுகிறீர்கள் அக்கா. மிக்க நன்றி
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
அருமை
அக்கா அழகா பேசுறீங்க அருமையா சமையல் செய்யுறீங்க அழகாகவும் சாப்பிடுரிங்க இப்ப உள்ள பொண்ணுங்க சில பேர் நாகரிகம் என்ற பெயரில் 4விரலில் சாப்பிடுகிறார்கள் ...நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அக்கா..
🌷🌷💐💐🙏🙏🙏🙏🙏💐🌷
இயற்கையையான வாழ்க்கை. I like it.
So daring she is . 😘😘
தங்கச்சி நீங்கள் செய்யும் சமையலை எனது பாட்டி பார்த்து வியந்து போய் உள்ளார்... பட்டைய கிலபுங்கள் தங்கச்சி..
Super Sister...
மிக்க மகிழ்ச்சி அண்ணா பாட்டியை கேட்டதாக சொல்லுங்கள்
Yepdi ethala ungaluku therium
@@mercymohan3468 நம்ம முன்னோர்களுக்கு எல்லாமே தெரியும்...
IC 8 TV
IC
Ya
வாய்க்கால் ,நண்டு. சேம்ப தண்டு.பரியும் நெற்பயிர் ..ஆனந்தி wow
🙏🏻🙏🏻🙏🏻💐💐💐🙏🙏🙏🙏💪💪🙏
I'm Srilankan 🇱🇰 Tamil sister I live in Germany 🇩🇪 I look over 2 years your UA-cam videos I love the way you cooking you are real Tamil girl
Valthukal sis and your helping activities are amazing keep it up and God bless you and your family 🙏
Thank you very much 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌷💐💐💐💐
Super
Nandu pidikarathu ,sethula nadakarathu ellam pathu kannula aananda kannerae varuthu ,sollu varthayae illa ,soooo happy to see that
மிக்க மகிழ்ச்சி சகோதரி
உங்கள் வாழ்க்கை மற்றும் உணவு முறையை பார்த்தால் பொறாமையா(எக்கமா) இருக்கு அக்கா.......
வாய்க்கால்ல தண்ணி போகுது 😭😭😭😭😭 எங்க ஊருல ஆறு,கிணறு, வாய்க்கால் எங்கேயும் தண்ணி இல்ல இந்த வீடியோ பாத்ததும் நான் அழுவ்துட்டேன்
niyamath bb திருச்சியா சகோ?
@@daniesipad கொடுகூர் கிராமம் கிருஷ்ணகிரி மாவட்டம்
niyamath bb நல்லது
எங்க ஊருக்கு வாங்க நீங்களே கண்ணீர் வடிப்பிங்க
@@daniesipad ama Anna.. Namma Trichy la thaniye illa. Malaium illa...
@@priyaammu3444 ama ma
நீங்க நண்டு பிடிக்கும் போது நாங்க அதிக விலை கொடுத்து வாங்கும் வல்லாரை கீரை இருந்தது. Mmmm. குடுத்து வச்சவங்க. God bless your family.
Pramadham.rare vegeterian recipes podunga
Super...
Rompa pudijirukku. Parkave naakku voorudu... Naa Dhenu from srilanka
Sir enga paapa atshu asala unga paapa madhiri ye erupa..
அக்கா நண்டு நாட்டு நண்டு சாப்பிடலாமா....கிளின் செய்யும் முறை பற்றி தெளிவாக போடுங்கள்
நிச்சயமா
Ramkumar Murugadass
ua-cam.com/video/bO-NEKLUhXU/v-deo.html தஞ்சை மாங்காய் மீன் குழம்பு 😋
Very happy congrats god bless you and your family
Semma akka unnga recipe parthavae sapida thonudhu
🙏🙏🙏💐💐💐
இன்னைக்கு ஒரு அழகான தமிழ் பெயரை கற்றுக்கொண்டேன்..சேம்ப மொட்டு ..இந்த செடியை பார்த்திருக்கிறேன்...ஆனால் இதன் பெயர் இந்நாள் வரை தெரியாது நன்றி சகோதரி...உங்கள் வீடியோ எல்லாமே அருமை ...வாழ்த்துக்கள்
அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ,
சிறியதுக்கு இனியத காட்டாதே
சேம்புக்கு புளி கரச்சு ஊத்தாதே ணு எங்க ஊரு பழமொழி.
அவ்வளவு சுவை...
அதனால் அப்படி சொன்னாங்க
Nathai eppadi pidikkanam nu oru video eduthu podunga plz my humble request
நிச்சயமாக
Super location sister 👌👌👌👌 sooooooooo yammy 😋😋😋😋
THANK YOU SO MUCH
மண்சட்டிக்கு மரக்கரண்டி அல்லது அகப்பை பயன்படுத்தவும். இல்லையேல் மண் சுரண்டி கொழம்பில் சேரும். கேமரா பதிவு சூப்பர். அக்காவின் கனிவான பேச்சு கூடுதல் ப்ளஸ். டெல்டா மாவட்ட மண்ணில் இருந்து உலகமெலாம் தமிழ் நெஞ்சங்களை ஈர்த்த கிராமத்து விருந்து அருமையான அசத்தல் சமையல். அழகான குழந்தை அருமையான குடும்பம் எந்நாளும் மகிழ்ச்சி பொங்க மனமார்ந்த வாழ்த்துகள்.
மிக்க மகிழ்ச்சி🌷🌷🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
Super akka... NIRAYA puthi samayal kaththukiren. Tks a lot
mikka nandri gramathu samayaluku....naangal endrum ungaludan....we support u always
..
மிக்க மகிழ்ச்சி சகோதரி🌹🌹🙏🏼💓💓💓💓
Hema Latha
Akka yaru Akka etha ellam sapdura kanama poidu ellam . But enaku eppadi onnu iruku appadinu nenga solli than therium anyway thank you so much.
அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
அருமை தோழி
Super sister nalla panringa vazththukkal
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
ஆஹா ரொம்ப நல்ல வயல்வெளி
Semma akka.. I'm a new subscriber😀😀
💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏
Nice recipe..
Hi Anadhi! you are simply superb!keep up your good work. My prayers for you sister
👍💐💐💐🌹🌹🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Unga kooda senthu samaikanum,and sapdanum nu romba aasaya iruku ,Yenna uoor super environment ,fantastic to see ,I love it
💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️
நம்முடைய பாரம்பரிய உணவுகளை இப்போழுது தான் pakkura உங்களாள் நன்றி அக்கா
அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்,,,
Supper akka
Mandy my favorite but neenga pidikaratha Partha iyoo mama enaku Bahama iruku ka... Brenda super
Akka neega super ...
Super toy
Akka vunga video enakku rompa rompa rompa pudikkum akka
மிக்க மகிழ்ச்சி தம்பி🙏💐❤️❤️
மிகவும் வித்தியாசமான உணவு. சிறுவயதில் என் பாதத்தில் அரிப்பை போக்க என்அப்பா சேம இலையை இரவு கட்டி விடுவார்கள். அதன் பிறகு தான் என் பாதத்தில் அரிப்பு நீங்கியது. ஆனால் சேம மொட்டில் இப்படி ஒரு ஆரோக்கியமான உணவை அளித்தமைக்கு நன்றி அக்கா
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
அருமை அக்கா
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
புதுமையான சமையல் அருமை...
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
I am from Kerala,all your recipes are superb, appreciate your hard work.
Akka romba kazhidama irukkuakka good bless you akka
வாழ்த்துக்கள் அக்கா,
உங்கள் கிராமத்து சத்தான சமையல் மிகவும் அருமை,
சுவையும் பிரமாதம்.
மிச்சம் இருக்கும் நம் தமிழக இயற்கை வளத்தை, பொறாமை பிடித்த வெளிநாட்டினர் கண்ணு போட்டு விடுவார்களோ என எண்ணும்போது ஒரு வித பயம் மனதில் வருகிறது.
ஏற்கனேவே நம் விவசாய மண்ணில் விசமென்னும் உரம், highbreed காய்கறி, இறைச்சி, எல்லாம் நம்மை ஏமாற்றி கொடுத்து, நம்மை நோயாளிகளாக மாற்றி பிற நாட்டு மருந்து நிறுவனங்கள் பணத்திற்காக நம் நாட்டை வளமற்ற நாடாக மாற்றி வருகிறார்கள். இதை தவிர்க்க நாம் அனைவரும் அழிந்து கொண்டிருக்கும் நம் இயற்கை வளத்தை காக்க வேண்டும்.
நன்றி
அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி நிச்சயம்
அக்கா எச்சில் ஊறுது அக்கா அருமை
P aakave kannuku kulichiya irruku supr akka
THANK YOU SO MUCH
Neenga saapta tha azhuge super sister
Nisha Manigandan u
வணக்கம்🙏 நான் மலேசியாவில் இருக்கிறேன். நான் உங்களுடைய மிக பெரிய ரசிகை.
Enaku settha nandai pidikkave bayama irukkum.👌👌👌👌.plastic bathil semba ilayai payanpaduthalam.
Super akka...
Rockfort samayal
Rockfort samayal Ko