Nainar Nagendran விவகாரம்... களத்தில் இறங்கிய CB CID..! Advocate Sathyakumar | IBC Tamil | Election

Поділитися
Вставка
  • Опубліковано 27 кві 2024
  • Nainar Nagendran விவகாரம்... களத்தில் இறங்கிய CB CID..! Advocate Sathyakumar | IBC Tamil | Election
    #nainarnagendran #bjp #loksabhaelection2024 #elections2024 #cbcid #ibctamil #tnpolice #dmk #mkstalin
    ----------------------------
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    ----------------------------
    Jeyachandran Textiles now in Tambaram for more details click - jeyachandran.com/
    --------------------------------
    HINDUSTAN COLLEGE OF ARTS & SCIENCE
    Website : www.hcaschennai.edu.in/
    For further
    Admission Details:
    044690 34444
    78240 80621 | 97898 85555
    Admission Office AddressNo.9, Canal Road, Thiruvanmiyur
    (Near Kovai Pazhamuthir Nilayam)
    Chennai - 600 041.
    Campus Address
    Padur, Kelambakkam (OMR),
    Rajiv Gandhi Salai, Chennai - 603 103.
    ------------------------------------------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    WhatsApp : +91 9600116444
    Contact: +91 44 6634 5005 / +91 9600116444
    ----------------------------
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilweb
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamilmedia

КОМЕНТАРІ • 37

  • @velmurugank7791
    @velmurugank7791 15 днів тому +9

    200 கோடி பிடித்தார்கள் அதைப்பற்றி காணோளி போட வேண்டும்

  • @VeerappanTN52
    @VeerappanTN52 15 днів тому +4

    No
    Election commission no power to arrest

  • @tamildharma
    @tamildharma 15 днів тому +3

    அந்த 4 கோடி பணம் நயினாரின் பணமாவே இருந்தா கூட, அவர் பொது மக்கள் யார் கிட்டேயும் போய் பணத்தை குடுக்கலேயே. மாணிக்கம் தாகூருக்காக காங்கிரஸ் & திமுக காரர்கள் பணம் கொடுக்கும்போதே மாட்டியிருக்காங்க, இது தான் தப்பு. நயினாருக்கு இது போல நடக்காத போது, அந்த பணம் வேற எதுக்காவது கூட எடுத்து வந்திருக்கலாம், இல்ல இவரை மாட்டிவிடணும்ன்னு கூட பிளான் பண்ணி யாரவது பண்ணியிருக்கலாம். This case should be dismissed.

  • @thamizhanda1999
    @thamizhanda1999 15 днів тому +6

    இந்த நாயும் சேனல் சேனலா கூவுது...ஆனால் ஒருத்தனும் ஜெயிலுக்கு போகிற மாதிரி தெரியல...டைம் வேஸ்ட்.....!

  • @kumarasivana
    @kumarasivana 15 днів тому +1

    நாம் தமிழர் கட்சி வாழ்க வாழ்க வாழ்க

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 14 днів тому +1

    4 cr clean setup plan by dmk to spoil bjp name, what abt Araja, kanimizhi car formal checkings by the team

  • @perumalsangareddy3440
    @perumalsangareddy3440 14 днів тому

    இந்த வழக்கு அடுத்தMPதேர்தல் வரும் வரை நடக்கும்.ஆதலால் யாருக்கும் பிரயோசம் இல்லாத வழக்கு

  • @tamildigitalplatform2628
    @tamildigitalplatform2628 15 днів тому +5

    சத்தியகுமார் இந்த நடைமுரைஎல்லாம் ED கேஸ்ல இல்லையா ?

  • @shunmugasundaramsundaram43
    @shunmugasundaramsundaram43 14 днів тому

    கொடநாடு கொலை கொள்ளை வழக்கு என்னாட்சி அதன் மீது ஏன் அக்கரை காட்ட வில்லை? ஏன் தீவீரம் காட்டப் படவில்லை

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 14 днів тому

    2 G பற்றி, SB case பற்றி. இந்த சேனல் பேசுவார்களா

  • @jayas3696
    @jayas3696 14 днів тому

    A party candidate(Dmk or ADMK or ntk) who advocates Tamil should have their children study in tamil medium school....
    The leader should earn his money in a good way.....no corruption or foreign funding.....

  • @Marathamizha
    @Marathamizha 15 днів тому +3

    இந்த பணம் 4 கோடி யை யாரும் தன்னுடையது என்று claim செய்யாமல் போகும்போது அந்த பணம் மத்திய அரசுனுடையதா அல்லது மாநில கஜானாவிற்கு போகுமா ?

    • @tamildigitalplatform2628
      @tamildigitalplatform2628 15 днів тому

      அதையெல்லாம் கேட்கபடாது . சத்தியகுமார் ரொம்ப நியாயமா பெசிகிட்டிடுகார்

  • @muthunirmala1247
    @muthunirmala1247 14 днів тому +1

    வழவழ என்று பேச வேண்டாம், தவறு நீங்கள் செய்தால் சரி சட்டம் மற்றவர்களுக்கு மட்டும் தான் அப்படி தானே நல்லா பேசுறீங்க ய்யா நியாயம்

  • @shunmugamuthupandi5652
    @shunmugamuthupandi5652 15 днів тому

    ₹50,000/_ க்கு மேல் பணத்தை ரொக்கமாக எடுத்து செல்லகூடாது.
    நிறுவனங்கள் அடுத்த வங்கி பணிநாளில் வங்கியில் தான் செலுத்த முடியும். நிறுவன வசூல் வரவுத்தொகை நிறுவனத்தில் ஆவணபதிவிட்டு தான் Despatch, Deliver , to be deposited க்காக exit paper முதல் பதிவிட்டுதான் வெளியேற்ற முடியும். இதனை மீறி நிறுவனம் செயல்பட்டால் நிறுவனம் உரிமம் ரத்து செய்து அரசு நிறுவன சொத்துக்களை கைப்பற்றும்.

  • @user-mp9mz1eg7i
    @user-mp9mz1eg7i 14 днів тому

    இந்த பணம் தன்னுடையது இல்லை என்று நயினார் கூறி விட்டதால் வழக்கு எப்படியோ நடக்கட்டும் பணத்தை எக் காரணம் கொண்டும் நயினார் இடம் கொடுக்க கூடாது அரசின் கஜானாவில் ஒப்படைக்க வேண்டும்

  • @veerasenan9700
    @veerasenan9700 14 днів тому

    இன்னும் கைது இல்லையா?

  • @sathishkumar-bw6eh
    @sathishkumar-bw6eh 15 днів тому +3

    சார், ஓரே விசயம், இங்க மக்களாட்சி தான் நடக்குது, ஒரு விசயம் தப்புன்னு தெரிஞ்ச, கண்டிப்பா விசாரணை எடுக்கணும்,காவல்துறை or இடி or சிபிஐ or சிபிசிஐடி . இது இது தான் சட்டம், ஆன நீங்க சொல்றது, சட்டம் உங்களுக்கு மட்டும் தான், மக்களுக்கு அல்ல அப்படிதான் இருக்கு.

  • @kumarasivana
    @kumarasivana 15 днів тому

    ஊழலை ஒழிக்க வேண்டும். நாம் தமிழர்

  • @user-sv2yg2bv2f
    @user-sv2yg2bv2f 15 днів тому +1

    நைனார்..Dmk..கூட்டால் கைது
    வாய்பில்லை

  • @jayas3696
    @jayas3696 14 днів тому

    If every voters don't accept money for vote then we can see a clean politics..

  • @ramaswamynatarajan9659
    @ramaswamynatarajan9659 14 днів тому

    அனைவரும் நைனா நாகேந்தினின் 40கோடி விஷயத்தையே விவாதிக்கிறீர்கள்.
    ஆனால் தி மு க வின் 200
    கோடியை குறித்து பேசுவதில்லயே. ஏன்?

  • @shakunthalaraj406
    @shakunthalaraj406 14 днів тому

    ஸார் ஒரு விஷயம் இந்த நைனார் துட்டு தன்னோடது இல்லை சொல்றாரு இல்லை. பேசம என்னான்ட குடுத்துடுங்க. கேஸ் வேணாலும் போடுங்க. உள்ள இருக்கூட நான் தயார். என் பரம்பரை யே உங்களுக்கு நன்றி யோட இருப்போம். அவ்வளவு துட்டை என் பரம்பரை கண்ணாலகூட பார்த்ததில்லை.

  • @ramaswamynatarajan9659
    @ramaswamynatarajan9659 14 днів тому

    திரு ஸ்டாலின் தமிழ்
    நாட்டில் C B C I D நுழையக்கூடாது‌ என சொல்லி விட்டு, இப்போது
    இதை ஒப்படைப்பதில் காரணம் என்ன ?

    • @sivagurunew3029
      @sivagurunew3029 14 днів тому

      இது CBClD Stalin கீழ் வருகிறது. CBl இல்லை

  • @badurudeenismathbasha822
    @badurudeenismathbasha822 4 дні тому

    Sathyakumar sangi advocate support for sanghees only

  • @johnberk87
    @johnberk87 15 днів тому +2

    he is a Sanki so he speaks that way