ரூ.4,693 கோடி எங்கே போனது? 5 கலெக்டர்களிடம் ED விசாரணை..!

Поділитися
Вставка
  • Опубліковано 24 кві 2024
  • GBR TMT, The Strength Within TOLL FREE: 1800 1208 00014 Website:www.gbrmetals.com/
    ரூ.4,693 கோடி எங்கே போனது? 5 கலெக்டர்களிடம் ED விசாரணை..!
    #NewsTamil24x7 #NewsTamil #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
    Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTamilTV24x7
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    WhatsApp Channel: bit.ly/NewsTamil24x7
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

КОМЕНТАРІ • 336

  • @mageshk1209
    @mageshk1209 Місяць тому +130

    விசாரனைக்கு வர சொன்னதே இவங்களுக்கு பெரிய அசிங்கமே

    • @samwienska1703
      @samwienska1703 Місяць тому +9

      துடைச்சுப்போட்டுட்டு போயிட்டே இருப்பாங்க! நீங்க வேற! 😂

    • @sugunaraj4483
      @sugunaraj4483 Місяць тому

      அவங்களுக்கு என்ன அசிங்கம். ரோடில் இறங்கி நடக்கும் மிடில் க்ளாஸ்கு தான் அசிங்கம். ஆடி காரில் (அரசாங்க கார் இல்லை) அசங்காமல் அடுபங்ககரையிலயா வண்டியில் ஏறி கார் கண்ணாடி மூடியிருக்க போகிறவர்களுக்கு ஒரு அசிங்கமும் இல்லை.

    • @baskaranshanmugam9398
      @baskaranshanmugam9398 Місяць тому +2

      அசிங்கம் எல்லாம் பார்த்தால் காசு பார்க்க முடியாது.😅

    • @jaganjp6213
      @jaganjp6213 Місяць тому +2

      @@samwienska1703 வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ஐயா

    • @AnanthapriyaR-jv7or
      @AnanthapriyaR-jv7or Місяць тому +1

      🎉 அசிங்கமா 🎉 அட போங்க சார் 🎉 எங்களுக்கு மானம், மரியாதை எல்லாம் இல்லை 🎉

  • @K.s.y-nt9wj
    @K.s.y-nt9wj Місяць тому +131

    சாதாரண மனிதனிடம் விசாரணை எப்படி நடக்கிறதோ அப்படி நடத்தப்படவேண்டும்....குற்றத்திற்கு துணைபோன இவர்களின் பதவிகள் முதலில் பறிக்கப்படவேண்டும்....பின்னரே விசாரணை நடக்கவேண்டும்....அப்போதுதான் உண்மையான விசாரணை ஆகும்.

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Місяць тому +7

      அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் அதிக விடுமுறை, சம்பளம் மற்றும் நன்மைகளைப் பெறுவது ஏன்? இந்தியாவில் ஏழை மக்கள் வாழ்க்கை ??

    • @sugunaraj4483
      @sugunaraj4483 Місяць тому

      அரசாங்க அதிகாரிகளை அடி மட்டம் வரை களை எடுத்தாலே அரசியல் வாதிகளுக்கு துணை போக மாட்டார்கள்.அரசாட்சி ஒழுங்க ஆயிடும்

    • @Subramani-if6xs
      @Subramani-if6xs Місяць тому

      Super ji

    • @sridhars4939
      @sridhars4939 Місяць тому +2

      Also their properties to be seized

    • @ravindranviswanathan9573
      @ravindranviswanathan9573 Місяць тому

      Ladam katti kodumaiyaaga dhandanai kodukka pada vendum. Desa virodhigalaga paperla podanum. Thirudina mandiriku pinnala rod ethanum. Tiharla dandanai, puzhal ivargaluku sogusu banglow. Senthil Balaji case ellorukkum theriyum. Kedigal kayyil tamiznaadu

  • @gnanasekar8823
    @gnanasekar8823 Місяць тому +83

    ஊழலுக்கு துணைபோகும் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும். இப்படி தண்டனை கொடுத்தால் மட்டுமே அதிகாரிகள் ஊழலுக்கு துணை போக மாட்டார்கள்.

    • @annamalaiyarmohanaannamala9693
      @annamalaiyarmohanaannamala9693 Місяць тому +1

      இந்தியாவில் தூக்கு தண்டனை கிடையாது...

    • @bittertruth277
      @bittertruth277 Місяць тому

      Iyooo 🙄☹️....as per the constitution..??????.legalise sand mafia ....

    • @anbukkarasi1163
      @anbukkarasi1163 Місяць тому

      ADMK காலத்தில் இருந்தே இது நடக்குது.

  • @maayanmaayan6599
    @maayanmaayan6599 Місяць тому +138

    அரசியல் வியாதிகளைக் கூட விட்டுரலாம்.. ஆனா இது போன்ற அதிகாரிகளை விடவே கூடாது!!!

    • @givegreatness4407
      @givegreatness4407 Місяць тому +6

      அப்பிடியே தமிழக மக்களும் நேர்மையான மனிதர்கள் போங்க

    • @moorthygnanaprakasam8990
      @moorthygnanaprakasam8990 Місяць тому +5

      எல்லோரிடமும் தப்பு இருக்கிறது. வாக்காளர்கள் விலை போகாமல் இருந்தாலே எல்லாம் ஒழுங்காக நடக்கும்

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Місяць тому +3

      அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் அதிக விடுமுறை, சம்பளம் மற்றும் நன்மைகளைப் பெறுவது ஏன்? இந்தியாவில் ஏழை மக்கள் வாழ்க்கை ??

    • @givegreatness4407
      @givegreatness4407 Місяць тому

      @@samsamsamsansamsam2712 படிக்காத அரிசியல் சொத்து என்ன tn minister 1000 கோடி கம்மியா இருக்காது ஆனால் இவர்கள் சொத்து 60 கோடி இருக்காது யாரு ஏல அனைவருக்கும் குடும்பம் உள்ளது லீவு வேண்டும்

    • @kandhasamy1002
      @kandhasamy1002 Місяць тому +5

      இதென்ன நியாயம்.... குற்றவாளி கள் எவனும் தப்பிக்க கூடாது.... தண்டனை கிடைத்தே ஆக வேண்டும்.....
      ஐந்து ஐ ஏ எஸ் களும் அப்ரூவராகி சாட்சி சொல்ல வேண்டும்👍👍👍👍👍👍

  • @alamelue2988
    @alamelue2988 Місяць тому +58

    இதே போல சென்னை மழை நீர் கால்வாய்கள் ரூபாய் 4000 என்ன ஆயிற்று என்று விசாரியுங்கள்

  • @hindusamrajhindusamraj6438
    @hindusamrajhindusamraj6438 Місяць тому +69

    தேசத்துரோகம்.
    மன்னிப்பு
    என்ற பேச்சிற்கே இடமில்லை.
    இந்த வழக்கில் ஆவது
    ஈ.டி. பக்காவாக செயல்படனும்.

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Місяць тому +1

      அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் அதிக விடுமுறை, சம்பளம் மற்றும் நன்மைகளைப் பெறுவது ஏன்? இந்தியாவில் ஏழை மக்கள் வாழ்க்கை ??

  • @ArumugamSanthanam
    @ArumugamSanthanam Місяць тому +36

    நேர்மையானவர்களாக இருந்தால் ஏன் உயர்நீதிமன்றத்தில் தடை பெற வேண்டும்

  • @kalimuthu7772
    @kalimuthu7772 Місяць тому +61

    கொஞ்சமாவது மனசாட்சி இல்லையாடா உங்களுக்கு.

  • @advparan
    @advparan Місяць тому +34

    இந்த ஐந்து கலெக்டர்களின் பேஸ்கட் பார்த்தாலே புரிந்து விடும். இவர்கள் பதவியில் அமர்ந்து யாருக்காக வேலை செய்பவர்கள் என்று புரிந்து கொள்ளலாம்.

  • @ezhilmalini7903
    @ezhilmalini7903 Місяць тому +57

    இதற்கும் அரசியல் விதிகளுக்கும் சம்பந்தமில்லை என்று நீதிபதிகளால் விடுவிக்கப்படுவார்கள். குறிப்பாக துரை முருகன் வயது மூப்பு காரணமாக விடுவிக்கப்படுவார். வாழ்க ஜனநாயகம்

  • @sridhar.bsridhar.b9433
    @sridhar.bsridhar.b9433 Місяць тому +29

    பாவத்தின் சம்பளம் அகால மரணம்
    வாரிசுகள் அகால மரணம்
    அடைய சாப விடுங்கள்
    😮😮😮

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Місяць тому

      அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் அதிக விடுமுறை, சம்பளம் மற்றும் நன்மைகளைப் பெறுவது ஏன்? இந்தியாவில் ஏழை மக்கள் வாழ்க்கை ??

    • @bittertruth277
      @bittertruth277 Місяць тому +1

      👍👍👍

    • @anburajak8592
      @anburajak8592 29 днів тому

      ஒழுக்கம் இல்லாத குடும்பத்தில் பிறந்த ஐந்து பேரையும் தூக்கில் போடவும்.

  • @user-mo9hv6yj7f
    @user-mo9hv6yj7f Місяць тому +48

    மு கவின் கஜானாவிற்கு

  • @jeganathankandaswamy1305
    @jeganathankandaswamy1305 Місяць тому +18

    மக்களின் குடிநீருக்கும்விவசாயத்துக்கும் ஆதாயமே அந்த மணல்தான் இதுகூட இந்த அதிகாரிகளுக்கு தெரியாதா? இந்த பிழைப்புக்கு மலத்தை உண்ணுங்கடா.

  • @BalaJi-kj4jj
    @BalaJi-kj4jj Місяць тому +14

    உண்மையை கண்டுபிடித்து பொதுமக்களுக்கு நியாயம் கிடைக்க ஞாயமாக போராடுபவர்கள் தான் இந்த அமலாக்கத்துறையினர் இவர்களை உண்மையில் நாம் அனைவரும் பாராட்டியே ஆக வேண்டும்🤝🤝🤝🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @jaganjp6213
    @jaganjp6213 Місяць тому +129

    நாங்கள் இரண்டு திராவிட கட்சிகளும் இணைந்து
    கமிஷனை சரி பாதியாக பிரித்து வைத்துக்கொண்டோம்
    40 ஆண்டுகளாக

    • @jayabalsathi5830
      @jayabalsathi5830 Місяць тому +3

      👌👌👌

    • @jaganjp6213
      @jaganjp6213 Місяць тому +5

      @@jayabalsathi5830 இருட்டறையில் DMK admk நாங்கள் இருவரும் கள்ள புருசன் மனைவிகளே

    • @sureshkumar-cc1jq
      @sureshkumar-cc1jq Місяць тому +1

      Aamam Karnataka Kerala BJP cong and cpi are elkam Gandhi paru?

    • @jaganjp6213
      @jaganjp6213 Місяць тому

      @@sureshkumar-cc1jq சரி ஐயா மவுண்ட்பேட்டன் பிரபுவின் மனைவியின்
      கள்ள புருசன் மகா அயோக்கியன் நேரு என்பதை மறக்கவேண்டாம் பழைய பல போட்டோ
      ஆதாரம் உள்ளது நாறிவிடும் காங்கிரஸ் யோக்கியதை ஆதாரத்துடன் ஜாக்கிரதை

    • @jaganjp6213
      @jaganjp6213 Місяць тому

      திராவிடம் என்பது அரிச்சந்திரன் பரம்பரைகள்

  • @ramanparthasarathy7718
    @ramanparthasarathy7718 Місяць тому +16

    684 ரூபாய் eb பில் கட்டவில்லை என்று பியூஸ் கேரியர் புடுங்க வந்துட்டாங்க அதிகாரிங்க இதில் விழிப்பாய் இருக்கும் அதிகாரிங்க ஆயிரகணக்கான கோடி விட்டுட்டு எங்கேய் போனாங்க 😊😊😊????

  • @user-le4pg4iy7f
    @user-le4pg4iy7f Місяць тому +12

    இந்த ரத்தினம் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவர்

  • @ckannan7874
    @ckannan7874 Місяць тому +48

    இவர்கள் நாலு பேத்தையும் புடிச்சு கடுமையான விசாரிக்க வேண்டும் ஆலம் கட்சி துணை இல்லாமல் இவர்கள் செய்ய முடியாது

  • @annamalai6705
    @annamalai6705 Місяць тому +28

    உயர் நீதிமன்றத்தை இழுத்து மூடுங்கள்

  • @kothandaramang334
    @kothandaramang334 Місяць тому +14

    ,இந்த ஆட்சியர்கள் கடைநிலை ஊழியர்களை போல் கோப்புகளை தூக்கிக்கிட்டு போறாங்க அசிங்கமானவர்கள்.

  • @MrLOCAL-ff7zh
    @MrLOCAL-ff7zh Місяць тому +17

    கூண்டோடு கைலாசம் செல்வது உறுதி......

  • @RameshRamesh-wh8fz
    @RameshRamesh-wh8fz Місяць тому +15

    எல்லாரும் கலவாணி தனம் தான் பன்றாங்க.

  • @selvamk9920
    @selvamk9920 Місяць тому +11

    இத்த ஆட்சியில் திருடர்கள் திருந்த மாட்டார்கள் போல அனைவருக்கும் மிக மிக மிக மிக மிக கடுமையான மரண தண்டனை கொடுக்க வேண்டும் இந்த கொள்ளை கூட்டத்தில் ஒருத்தரும் தப்பிக்க கூடாது ஐயா

  • @jeyachandransubbareddy2049
    @jeyachandransubbareddy2049 Місяць тому +13

    ஆட்சியர், அரசியல்வாதிகள், அவலங்களை என்ன செய்வது, அனைவரும் உருது மொழி எடுத்து என்ன பிரயோஜனம்...

  • @n.s.varadarajansrinivasan3358
    @n.s.varadarajansrinivasan3358 Місяць тому +12

    இட ஒதுக்கீடுகள் அப்படித்தான் வேலை செய்யும்

  • @k.c.ganesan6262
    @k.c.ganesan6262 Місяць тому +15

    அவனுங்கள உள்ளே தள்ளனும்.

  • @nilavazhagantamil3320
    @nilavazhagantamil3320 Місяць тому +7

    எனக்கு வயசு 60 ஆகுது. 16 வயசுல இருந்தே நான் பல புத்தகங்களிலும் நாளேடுகளிலும் சொல்லிகிட்டு வந்த ஒரு விசயம் இன்னைக்குதான் நடக்கிறது. இரண்டு திராவிட கட்சிகளும் போட்டி போட்டு 55 வருசமா இப்படித்தான் கலெக்டர்களையும் துறை சார்ந்த அதிகாரிகளையும் பணியவெச்சி திராவிட மந்திரிகளும் மன்னர்களும் மிஷினால கூட எண்ணமுடியாத பலகோடிகளுக்கு சொந்தக்காரரா ஆயிட்டாங்க. மந்திரிங்கள பிடிச்சி விசாரிக்கறத விட்டுட்டு இருபது பர்சன்டேஜ் கமிஷனுக்காக அவங்களுடைய தேசவிரோத கொள்ளைகளுக்கு துணை போகிற அதிகாரிங்கள பிடிச்சி விசாரிங்க ஒரு பத்து அதிகாரிங்களயாவது ஜெயில்ல போடுங்க அப்பதான் நாடு உருப்படும்னு 55 வருசமா சொல்லிகிட்டு வந்ததை ரெண்டு திருட்டு திராவிட கட்சிகளுமே ஏத்துக்கவேயில்ல. போதாக்கொறைக்கு இந்த களவாணிப்பய அதிகாரிங்க ஒவ்வொருத்தனுக்கும் லட்சகணக்குல கரும்பு திண்ண கூலியா பென்சன் வேற தருவானுங்க இப்பவும் இதை நம்புறதா வேண்டாமான்னு தெரியல ? மத்தியில உள்ளவங்களுக்கும் எதிர் பார்த்த பங்கு போய் சேர்ந்துட்டா கொஞ்ச நாள்ள சரியான ஆதாரம் இல்லைன்னு ஊத்தி கழுவி மூடிடுவானுங்க. திருடறதுக்குன்னே வர்ரவன் படிக்காத அரசியல்வாதி... அவனுக்கு கால் அமுக்கி விட்டுட்டு கெடச்சவரைக்கும் திருடறவன்தான் இந்த படிச்ச அதிகாரி. இவனெல்லாம் கடவுளே வந்து சொன்னாலும் திருந்த மாட்டானுங்க !!! இவனுங்களே இப்படின்னா... கட்சி நடத்துறவன் எவ்வளவு கொள்ளையடிப்பான்... கணக்குலயே அடங்காது. இவனுங்ககிட்ட இருந்து கடவுள்தான் மக்கள காப்பாத்தனும்.

  • @moorthysundar1429
    @moorthysundar1429 Місяць тому +3

    அரசியல்வாதிகளுக்கு துணைபோகும் இந்த அதிகாரியை விசாரணை செய்து தண்டனை பெற்று தர வேண்டும்

  • @trichisivasankaran1611
    @trichisivasankaran1611 Місяць тому +8

    யாரையும் காப்பற்ற நினைக்காதீங்க ஆபீசர்ஸ்.

  • @balanraman821
    @balanraman821 Місяць тому +17

    அந்த கரிகாலன் கல் அனை கட்டினான். இந்த கரிகாலன் மணலில் அவன் தன் வீடு . ராமச்சந்திரன் ராமன். கடவுள். இந்த ராமச்சந்திரன் கடவுள் போல கட்சிகளுக்கு அமுத சுரபி.

  • @user-nz2xo4wo7i
    @user-nz2xo4wo7i Місяць тому +5

    மூன்று கட்சிக்கும் கரிகாலன் செலவு.பண்ணது.தெரியாத

  • @hoppes979
    @hoppes979 Місяць тому +3

    இவர்களிடம் மிகக் கடுமை காட்ட வேண்டும்.
    கடும் தண்டனைகள் தரப் பட வேண்டும்.
    இன்னும் இது போல எந்த அதிகாரியும் அரசியல்வியாதிகளிஉடன் சேர்ந்து ஊழல் மோசடி செய்ய அஞ்ச வேண்டும்.

  • @mkarunakaran1685
    @mkarunakaran1685 Місяць тому +3

    கோபாலபுரத்துக்கு போனது

  • @user-db1uu2cf1w
    @user-db1uu2cf1w Місяць тому +5

    திமுக - திருடர்கள் முன்னேற்ற கழகம் 💪

  • @skb3822
    @skb3822 Місяць тому +2

    தமிழ்நாட்டு மக்களின் சொத்தான மணலை கொள்ளை அடித்த இந்த அதிகாரிகளை விசாரணை செய்ய கூடாது என்று தடை விதித்த கால தாமதம் செய்த உயர்நிதிமன்றதுக்கு என்ன தண்டனை?

  • @RajKumar-ml9oe
    @RajKumar-ml9oe Місяць тому +6

    எந்த நடவடிக்கையும் இருக்காது

  • @jayabalsathi5830
    @jayabalsathi5830 Місяць тому +3

    காசு பணம் துட்டு money money... பாவம் மாட்டு வண்டியில் மணல் அள்ளினால் தான் காவல் துறை கண்ணில் பட்டு விடுகிறது...

  • @dr.marimuthugovindaraj7862
    @dr.marimuthugovindaraj7862 Місяць тому +2

    Please investigate Teachers Recruitment Board for past 16 years

  • @malligaarjunans5758
    @malligaarjunans5758 Місяць тому +2

    யாரையும் விட கூடாது

  • @user-uv5kg8rx4m
    @user-uv5kg8rx4m Місяць тому +4

    All are same infront of law

  • @exploretraveltech5633
    @exploretraveltech5633 Місяць тому +3

    Very good..get them all..best of luck ED..

  • @dhineshk1136
    @dhineshk1136 Місяць тому

    அமைச்சர்களுக்கு வசைபாடும் கலெக்டர்கள்.

  • @AnbuAnbu-bm8fj
    @AnbuAnbu-bm8fj Місяць тому +1

    ஈடி.அதிகாரிகல்.
    கலைட்டர்கலை.கடுமையாக.விசாரிக்கவேண்டும்.
    அப்பத்தான்.உன்மைவெளியேவரும்.
    சேனலுக்கு.நன்றி

  • @user-ez9bz7vf9m
    @user-ez9bz7vf9m Місяць тому +4

    தமிழ் நன்கு வாசிக் தெரிந்தவர்களை செய்தி வாசிக்க செய்யவும்😅

  • @TheSampathv
    @TheSampathv Місяць тому +1

    ஊழல்வாதிகளை அமலாக்கத்துறை இப்போதுதான் கண்டு கொண்டுள்ளது..... இதே போன்று அனைத்து துறைகளிலும் நடக்க வேண்டும் அதுபோல் அவர்களுக்கு உடனடியாக தண்டனைகளை கொடுத்து சொத்துக்களை பறிமுதல் வேண்டும்..... ஊழல் அரசியல்வாதிகள் ஒருவரையும் விட்டு விட கூடாது

  • @selvibalaraman8727
    @selvibalaraman8727 Місяць тому +8

    Dmk stalin udhaya, thurai murugan

  • @chanthirantj4722
    @chanthirantj4722 Місяць тому +7

    Pudichu ulla podunga sir ivanuga la

  • @thiyagarajanbalaraman8637
    @thiyagarajanbalaraman8637 Місяць тому +5

    ED is doing their job I think early it was not like this

  • @sankaranarayanansankaranar6252
    @sankaranarayanansankaranar6252 Місяць тому +3

    thukkula podunga sir

  • @aruljesumariyan3955
    @aruljesumariyan3955 Місяць тому

    இதே போன்று 7.5லட்சம் கோடி எங்கே போனது என்றும் விசாரணை செய்தால் நலம்.

  • @sarangapaninarayanan3890
    @sarangapaninarayanan3890 Місяць тому

    தமிழ்நாட்டிற்கு வெட்கக்கேடு😮

  • @ss.shekarshekar6750
    @ss.shekarshekar6750 Місяць тому

    நமது தேசத்தில் நீதி விசாரனை பாராபட்சமின்றி நடந்து கொண்டிருக்கிறது....விசாரனை அமைப்புக்கள் சுதந்திரமாக செயல்படுகிறது.

  • @kathirrangan2669
    @kathirrangan2669 Місяць тому +1

    Wow great democracy start its activities

  • @karthimohan6811
    @karthimohan6811 Місяць тому +1

    We support ED

  • @indian8221
    @indian8221 Місяць тому +4

    Avanukala ella adisu ulla potuga sir

  • @sandhoshkumarkumar9242
    @sandhoshkumarkumar9242 Місяць тому +1

    Super

  • @paranthamanparanthaman3148
    @paranthamanparanthaman3148 Місяць тому +1

    என்னமோகலெக்டர்ஸ்
    எல்லாம்தன்னிச்சையாக
    செயல்படுகிறமாதிரி
    அவர்களிடம்விசாரணை
    நல்லநாடகம்யாரைவிசாரிக
    னுமோஅவர்களைவிசாரிங்

  • @VishnuKumar-wu1fn
    @VishnuKumar-wu1fn Місяць тому

    Well start for ED 👌🇮🇳

  • @vasudevanneelamegam8854
    @vasudevanneelamegam8854 Місяць тому

    சம்மனுக்கு தடை விதித்த‌ கீழமை நீதிமன்ற நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @jaisrikavinaya9234
    @jaisrikavinaya9234 Місяць тому +1

    👍👍👍👍

  • @ranganathans6130
    @ranganathans6130 Місяць тому

    No culprits should be allowed to escape

  • @user-pu5ew6lv3w
    @user-pu5ew6lv3w Місяць тому

    Very super enquiry

  • @vmstudio1928
    @vmstudio1928 Місяць тому +1

    super

  • @senthilkumaranpanneerselva9486
    @senthilkumaranpanneerselva9486 Місяць тому

    Collctor என்றால் பொது மக்கள் மத்தில் பெரிய மரி யாதை உண்டு
    .அந்த மரியாதை போய் விட்டது

  • @user-xx1ki9rn5b
    @user-xx1ki9rn5b Місяць тому

    எங்கேயாவது safe
    ஆகி இருக்கும்.

  • @sachiganesh
    @sachiganesh Місяць тому +1

    இவர்களை அதே ஆற்றில் புதைக்கபட வேண்டும்.

  • @Just_In-km5hr
    @Just_In-km5hr Місяць тому

    பஞ்ச தந்திர கதை போல நம் நாட்டின் பஞ்ச பூத வரலாறு இதுதானோ...

  • @periyanankrishnan3562
    @periyanankrishnan3562 Місяць тому

    சாதாரண மனிதனிடம் விசாரணை எப்படி நடக்கிறதோ அப்படி நடத்தப்படவேண்டும்

  • @UTIsulur
    @UTIsulur Місяць тому

    சில ஆட்சியாளர்கள் அரசியல்வாதிகளைப்போல்தான் உள்ளார்கள் சம்பந்தப்பட்ட ஆட்சியாளர்கள் வீடுகளிலும் ரெய்டு நடத்தவேண்டும்

  • @arumuganarumugan4773
    @arumuganarumugan4773 Місяць тому

    பாவம் இவங்க என்ன பண்ணமுடியும் மேலிட உத்தரவை ஏற்ப்பதை தவிர?

  • @Nataraj-we8xm
    @Nataraj-we8xm Місяць тому

    மகளிர்க்கு 33சதவீதம்
    மாவட்டாட்சிர்க்கும் பொருந்
    தும்.

  • @yogah2305
    @yogah2305 Місяць тому +2

    திருடர்கள் முன்னேற்ற கழகத்தின் அடுத்த செந்தில் பாலாஜி யாரோ.

    • @kumarvenkatramiah6035
      @kumarvenkatramiah6035 Місяць тому

      Adudaan Simon ( simaam) sollittare??
      3vathu thirudan uruvagik- kondirukkindran;😂😅🤣🤣

  • @lakshmananv4450
    @lakshmananv4450 10 днів тому

    நாட்டிற்கே அவமானம்..

  • @rajendranrajraj1006
    @rajendranrajraj1006 Місяць тому

    Good work by E D

  • @manoharand4119
    @manoharand4119 Місяць тому

    the minister concerned also should be summoned immedoately

  • @sivajiperiasamy2034
    @sivajiperiasamy2034 Місяць тому

    Like this which goverment done

  • @Knif1977-sf4vw
    @Knif1977-sf4vw Місяць тому

    Intha 5 collector photovaiyum poster adithu ottavum

  • @wendyv8497
    @wendyv8497 Місяць тому

    இவர்கள் திருடர்களுக்கு அடைக்கலம் கொடுத்து அவர்களை தேடுவார்கள்! 😂😂😂நம்பத்தகாத குழு!

  • @sureshgopal7595
    @sureshgopal7595 Місяць тому +1

    5 கலெக்டர்களையும் லாடம் கட்டி விசாரிக்க வேண்டும்.

  • @sundaresansita4458
    @sundaresansita4458 Місяць тому

    எல்லா கலெக்டர்களும் அப்ரூவராகி விட்டால் தமிழக அர்சு அம்போ சம்போ தான்.

  • @a.pandiarajan1157
    @a.pandiarajan1157 Місяць тому

    கடமை தவறிய அதிகாரிகள் விசாரிக்கப்பட வேண்டும்.
    அரசாங்கத்தை ஆளும் கட்சியின் அடிமையாக நினைத்தால் இப்படித்தான் இருக்கும்

  • @venkatesans8971
    @venkatesans8971 Місяць тому

    Very correct✅✔ This is the model for👭👬 all of us. All our people very happy for the enquiry for the five collectors. Our honorable judge only very correct judge ment for all sand Mafia.😅🙏🙏🙏🙏😊 4:07

  • @emijackful
    @emijackful Місяць тому

    Great

  • @arasur9608
    @arasur9608 Місяць тому

    எல்லாருக்கும் பங்கு போயிருக்கு IAS திருடர்கள்

  • @rajamanickam3397
    @rajamanickam3397 Місяць тому

    ஒருத்தனைகூட விடக்கூடாது...

  • @vimalson_5678
    @vimalson_5678 Місяць тому +1

    மத்தியில் காங்கிரஸ் வந்தால் எல்லாம் சாதகமாக அமையும் 😂😂😂 வாழ்க திமுக காங்கிரஸ் ❤️🖤♥️🖤

  • @user-vg5qs6ni9p
    @user-vg5qs6ni9p Місяць тому

    டைம் பாஸ் கோர்ட்

  • @durairajm8868
    @durairajm8868 Місяць тому

    பாதி பணம் தேர்தல் பண்ட் கொடுத்தால் முடிந்தது விசயம்.

  • @sureshgopal7595
    @sureshgopal7595 Місяць тому +2

    இந்த 5 கலெக்டர்களும் அ.மலையிடமிருந்து ஒரு டம்ளர் வாங்கி குடிங்கடா.அப்பவாவது நாட்டு மற்றும் நேர்மையும் வருதான்னு பார்க்கலாம்.

  • @spurgendr3807
    @spurgendr3807 Місяць тому

    ED please Ride in kanyakumari alsoo...... And save kanyakumari mountain 😢

  • @varadarajanramakrishnan8752
    @varadarajanramakrishnan8752 Місяць тому +1

    Theseofficers took oath of allegiance at the time of appointment. Are they loyal Are their familymembers doesn’t know anything can we ordinary citizens believing them?

  • @thunderstorms0024
    @thunderstorms0024 Місяць тому

    இயற்கை சுரண்டல் பெரும் குற்றம், தேச துரோகம். இவர்களை சும்மா விடக்கூடாது. கலெக்டர்கள், கனிமவள அதிகாரிகள் துணை இல்லாமல், இது நடக்கவே வாய்ப்பில்லை.

  • @vijayakumarmarimuthu1558
    @vijayakumarmarimuthu1558 Місяць тому

    நம்ம ஊறு செய்தி சேனல்கள் என்ன செய்கின்றன....

  • @jkrstationeryshoppa
    @jkrstationeryshoppa Місяць тому

    Manal Quary Adhibargala, Manal Quary Thirudargala

  • @suryadharmaraj1491
    @suryadharmaraj1491 Місяць тому

    சாதாரண மக்களிடம் வீரத்தைக் காட்டும் அரசு அதிகாரிகளிடம் நிச்சயம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @kalimuthuudaiyanan8626
    @kalimuthuudaiyanan8626 Місяць тому

    எரிகிற வீட்டில் புடுங்கிறது மிச்சம் என்கிற அளவுக்கு, அங்கிட்டு அரசியல் வாதி இங்கிட்டு. இவங்க..பாவம் ஏழை ..... நல்ல நாடு..... வேதனை

  • @kavithag5232
    @kavithag5232 Місяць тому

    These people should be enquired in station

  • @sekarthik57
    @sekarthik57 Місяць тому

    Spare no one , the guilty should go to jail.

  • @manokarj615
    @manokarj615 Місяць тому

    They would have made four
    Tamil Film's with huge
    . Investment 🎯🌄

  • @subramaniyanr2643
    @subramaniyanr2643 Місяць тому

    சட்டம் அனைவருக்கும் சமமே ஊடல் செய்தவன் கலெக்டராக இருந்தாலும் அவனை சும்மா விடக்கூடாது