ஆயுதஎழுத்து || தப்புத்தாளமா ராஜாவின் ராயல்டி கோஷம்?| Ayutha Ezhuthu

Поділитися
Вставка
  • Опубліковано 5 тра 2024
  • Uploaded On 06.05.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 112

  • @djosam
    @djosam 26 днів тому +8

    பாரி ❤💥🔥

  • @sivaguru8071
    @sivaguru8071 Місяць тому +17

    எத்தனையோ திரைப்படங்களுக்கு இளையராஜா காசு வாங்காமல் இசை அமைத்து உள்ளார் அதுக்கு என்ன பதில்

    • @davidprakashpackiasamy7508
      @davidprakashpackiasamy7508 Місяць тому

      பேசமாட்டாங்க....

    • @udayakumar4500
      @udayakumar4500 23 дні тому

      எத்தனை படம் சொல்லுங்க சார்

    • @udayakumar4500
      @udayakumar4500 22 дні тому

      @@davidprakashpackiasamy7508 எத்தனை படம் நீங்க சொல்லுங்க படத்தின் பெயரோடு

    • @balubmh8356
      @balubmh8356 22 дні тому

      எந்த படத்துக்கு சார் சொல்லுங்க please

  • @bennykirubakaran7135
    @bennykirubakaran7135 25 днів тому +2

    Royalty only accept for independent music directors. Here situation, feelings, emotions expectations given by directors, producers and story writers.

  • @RaviKumar-lg5sh
    @RaviKumar-lg5sh Місяць тому +5

    ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து பற்றியும் விவாதம் நடத்தலாமே

  • @srrtsme5627
    @srrtsme5627 25 днів тому +2

    Parsalan excels👌

  • @thilakavathisekar6775
    @thilakavathisekar6775 Місяць тому +6

    இசையமைத்துள்ளார் என்று காப்புரிமை கேட்கிறார். அப்படியானால் பாடலாசிரியர்களும், பாடகர்களும் கூட காப்புரிமை கோரலாமா?

    • @davidprakashpackiasamy7508
      @davidprakashpackiasamy7508 Місяць тому +4

      கோரலாம்... ஆனால் இங்கே இளையராஜா தன்னோடு பங்கை மட்டுமே கேட்கிறார்... ஆனால் இந்த திராவிட லாபி , சாதிய வாதிகள் ராஜாவை பணத்திற்கு அலைவதாக சித்தரிக்கிறது

    • @sarafojip2929
      @sarafojip2929 Місяць тому

      ​@@davidprakashpackiasamy7508ஒரு மகிழுந்துத் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைப் பார்க்கும் ஒரு பொறியாளர் ஒரு புதுவகையான மகிழுந்துக்கான அனைத்து வடிவமைப்புகளை செய்து அடுத்தக் கட்டத்திற்கு அனுப்பி ஒவ்வொரு நிலையிலும் மெருகேற்றி சந்தையில் ஒரு முன்னணி மகிழுந்தாக வலம் வரும் போது, அதை வடிவமைத்துக் கொடுத்த பொறியாளர் விற்பனையில் பங்குக் கேட்டால் என்ன முடிவு எடுக்கப் படுமோ அதைத் தான் இப்போதும் எடுக்க வேண்டும் . அதாவது டப்பி சாத்திக்கிட்டு கிளம்பு என்று கழுத்து மேலையே ரெண்டு போட்டு அந்த நாய துரத்தி விட வேண்டும் ... அந்த சங்கி நாய் பணத்துக்காகத்தான் அலையுறான்...

    • @user-js6rt1sn8q
      @user-js6rt1sn8q Місяць тому +1

      அதை எந்த இடத்திலும் அவருக்கு உரிமை இல்லை இவருக்கு உரிமை இல்லை என்று இளையராஜா எந்த இடத்திலும் கூறவில்லையே

    • @selvan1304
      @selvan1304 23 дні тому

      @@davidprakashpackiasamy7508 மிக சரியாக சொன்னீர்கள்

  • @selvan1304
    @selvan1304 25 днів тому +1

    இசை என்பது உலக மொழி. அதை இசைஞானி இளையராஜா கற்று தேர்ந்ததொடு அல்லாமல் இந்திய பண்பாட்டு இசையும், சாஸ்திர சங்கீதத்தையும், மேற்கத்திய கிளாசிக் இசையையும் முறையாக கற்றுக் கொண்டார். இதை டி.வி. ராஜ கோபால் ஆச்சாரி ஒரு மேடையில் கூறி உள்ளார். பியானோ எக்ஸ்பெர்ட் லிடியா, ரஷ்யாவில் உள்ளவர், இளையராஜா இசையமைத்த பாடல்களை ஆராய்ந்து வியந்துள்ளார்.
    2012 Indian Musical Work Copy Right சட்டத்தின் படி இசைஞானி இளையராஜாவின் இசையமைப்பில் உருவான திரைப்படப் பாடல்களின் உரிமம் படைப்பாளியான அவருக்கே உரியது. அப்படி இருக்கையில் ஏன் சிலர் இந்த சட்டத்தை புரிந்து கொள்ளவில்லை. வீணே தர்க்கம் செய்கிறார்கள்?

  • @drctmuthukumaranron
    @drctmuthukumaranron Місяць тому

    James vasanthan I didn't expect you will be so clear in explaining good knowledge in that matter.

  • @RaviKumar-lg5sh
    @RaviKumar-lg5sh Місяць тому +2

    அனைத்து குடும்ப தலைவிக்கும் 1000₹ விவாதம் நடத்தலாமே

  • @mspradeep3807
    @mspradeep3807 Місяць тому +1

    இனிமே இசையமைப்பாளரே படத்தை தயாரிக்கப்படும் , தயாரிப்பாளர் இசையமைக்கட்டும்

  • @sarafojip2929
    @sarafojip2929 Місяць тому +1

    ஒரு மகிழுந்துத் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைப் பார்க்கும் ஒரு பொறியாளர் ஒரு புதுவகையான மகிழுந்துக்கான அனைத்து வடிவமைப்புகளை செய்து அடுத்தக் கட்டத்திற்கு அனுப்பி ஒவ்வொரு நிலையிலும் மெருகேற்றி சந்தையில் ஒரு முன்னணி மகிழுந்தாக வலம் வரும் போது, அதை வடிவமைத்துக் கொடுத்த பொறியாளர் விற்பனையில் பங்குக் கேட்டால் என்ன முடிவு எடுக்கப் படுமோ அதைத் தான் இப்போதும் எடுக்க வேண்டும் . அதாவது டப்பி சாத்திக்கிட்டு கிளம்பு என்று கழுத்து மேலையே ரெண்டு போட்டு அந்த நாய துரத்தி விட வேண்டும் ...

    • @vnavin3541
      @vnavin3541 26 днів тому

      இப்போது இருக்கிற அனைத்து இசையமைப்பாளர்களுக்கும் பொட்டில் அடித்த மாதிரி சொல்லிட்டிங்க... யாராவது ஒருவர் காப்புரிமையை விட்டு கொடுத்து விட்டால் உமக்கு வெற்றி...

  • @davidprakashpackiasamy7508
    @davidprakashpackiasamy7508 Місяць тому +3

    சரி ஜேம்ஸ்... இளையராஜா போராட்டம் எல்லோருக்குமான போராட்டம் என்பது உனக்கு தெரியுது.... ஆனால் நீங்கள் இளையராஜாவுக்கு ஆதரவு கொடுக்க மாட்டீங்க...

  • @raamkey
    @raamkey 29 днів тому

    No one can demean ilayaraja
    You eill not succeed. He is living music legend... God's gift to us. Jai Hind

  • @user-js6rt1sn8q
    @user-js6rt1sn8q Місяць тому

    இந்த நேர்காணலில் மூலம் ஒன்று தெளிவாக தெரிகின்றது இளையராஜாவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் ஒரு தனி ஆளாக இத்தனை போராட்டங்களை செய்து கொண்டிருக்கிறாரே இந்த வயதிலும் தன்னம்பிக்கையுடன் இதுதான் இளையராஜாவை நேசிக்க வைக்கின்றது ஜேம்ஸ் வசந்த இருக்கட்டும் கே ராஜநாகம் இருக்கட்டும் அவர்களுடைய வாதத்தில் இருந்து ஒன்று புரிகின்றது இளையராஜாவுக்கு எதிராகவே பேசிக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள் இருவரும் இவர் செய்திருக்கிற நல்ல விடயங்களை பற்றி இருவரில் ஒருவர் ஒரு வார்த்தை சொல்லி இருப்பார்களா சற்று சிந்திக்க வேண்டும் சினிமா துறையில் இருக்கின்றது இந்த ஒரு பொறாமை ஒருவன் வளர்வதில் இன்னொருவனுக்கு பொறாமை இன்னொருவன் வளர்வதில் மற்றொருவனுக்கு பொறாமை அதிலும் காக்கா பிடிக்கின்ற அவனுக்கு நரி வேலை பார்ப்பவருக்கு சினிமா துறையில் இடம் உண்டு இளையராஜாவிடம் அது செல்லுபடி ஆகாது அவரிடம் வைத்துக் கொள்ளவும் மாட்டார்கள் ஒரு தமிழனை வீழ்த்த இன்னொரு தமிழனே முன் நிற்கின்றான் ராஜன் தற்குறி மாதிரி பேசிக் கொண்டிருக்கிறார் கஸ்தூரியின் கருத்து மிகவும் சரியாக ஏற்புடையதாக இருக்கின்றது அது ஒரு பக்கம் நியாயமாகவும் இருக்கின்றது

  • @josephdaniel772
    @josephdaniel772 23 дні тому +1

    பாரிசாலனைக்கொணடு இதைபபேச வைத்தது....கழுதைக்கு கற்பூரவாசனை ..தெறிந்ததுபோல்..இருக்கிறது

  • @mr.venkatraman6913
    @mr.venkatraman6913 Місяць тому

    இந்த உலகத்தில் இசை பொதுவானது எல்லோருக்கும் புரியும் அனால் மொழி அப்படி அல்ல ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மொழி இருக்கிறது

  • @mohamednazar2539
    @mohamednazar2539 22 дні тому

    வர்த்தனி தந்தி டி வியில் சம்பளத்துக்கு வேலை செய்கிறார்கள். நாளைக்கு தந்தி டி வி எனக்கு என்று சொன்னால் எப்படியிருக்கும்?

  • @user-yg8ex3vm3c
    @user-yg8ex3vm3c Місяць тому

    ஜாதி மதம் மற்றும் அரசியல் அடிப்படையில் இளையராஜாவுக்கு யாரும் ஆதரவு தர வில்லை. மனிதத்துடன் தோழமை கொள்ளும் அவரின் தெய்வீகமான இசைக்கு மட்டுமே என்னுடைய ஆதரவு.

  • @thambinelloore7795
    @thambinelloore7795 12 днів тому

    Kasuraja 😢😢😢

  • @veltamilan
    @veltamilan Місяць тому +1

    Ilayaraja always mass. Yarukume Correct a pesa therila olaranga....

  • @segarmv6871
    @segarmv6871 Місяць тому

    Vadivelu jokes lam vachu neraya memes podranga, adhukkaga Vadivelu ku royalty pogala. Heroes dialogue lam vachu oore tiktok podudhu, avanga yaarum royalty kekala. Ivaru mattum dhan ipdilam kekuraru. Songs ellame music director ku epdi pogum, lyricist, singers, artists, music la instruments play pannavanga nu ellarukkum poganume.

  • @SenthilKumar-pb3nu
    @SenthilKumar-pb3nu Місяць тому

    Asoka, what an anology on monalisa painting ? 🤦🤦🤦

  • @davidprakashpackiasamy7508
    @davidprakashpackiasamy7508 Місяць тому +2

    அப்போ பாடலாசிரியருக்கும் உரிமை உண்டு .. வருமானம் வருது... அப்போ காம முத்து என்ன ஊம்பலுக்கு இ.ரா. சீண்டுறாரு..

  • @chidambaramn7327
    @chidambaramn7327 Місяць тому +1

    மொதல்ல ரென்டு பொட்டச்சிகளும் மதிப்பு கொடுத்து பேச கத்துக்கோங்க. பேசப்படுபவர்கள் வயதிலும் புகழிலும் உயர்ந்த வர்கள்.

  • @gowthamanand1068
    @gowthamanand1068 24 дні тому +1

    துல்லியமாகவும் தெளிவாகவும் பேசும் ஒரே இளைஞன் பாரி சாலன் மட்டுமே.

  • @veltamilan
    @veltamilan Місяць тому +2

    50:16 correct 💯

  • @ganesanmuthuvel9907
    @ganesanmuthuvel9907 21 день тому

    Thappu adikkravan thappathan adpan pari adikrravangulu apptithan msv

  • @NilaTrollTime
    @NilaTrollTime 27 днів тому

    eh kasthuri oru head set ilaya unta...kathile vachirka kathu valikala

  • @SSurendran-vv8mv
    @SSurendran-vv8mv Місяць тому +14

    பாரிசாலன் ராஜனுக்கு கொடுத்த நச்சென்ற பதிலடி அருமை ....

  • @ameertaseen4217
    @ameertaseen4217 Місяць тому

    லாபம் குடுத்தது ரசிகர்கள்

  • @user-5GFR
    @user-5GFR Місяць тому

    உதாரணத்திற்கு ஆயிரம் பாடல் இருக்க
    " மன்மத லீலையை
    வென்றோர் யாரோ " பாடலை சொன்ன "அசோகாவுக்கு "
    " ரணகளத்திலும்
    ஒரு கிளுகிளுப்பு "🤪

  • @SenthilOnline-vu5cw
    @SenthilOnline-vu5cw Місяць тому

    Songs and digital copy should be cheap. Getting lakhs of money for single song is a day time robbery from public. It’s not physical copy like you need to spend some raw material to create copy. Like books needs papers. Public has to apply in court for reducing the theatre tickets and ott charges etc.

  • @gopalakrishnand97
    @gopalakrishnand97 25 днів тому

    Royalty should go to the producers only as Illayaraja like musicians took money for his work.

  • @shanmugamsamininirmaladevi8158
    @shanmugamsamininirmaladevi8158 Місяць тому

    Mu

  • @NM-fc8vu
    @NM-fc8vu Місяць тому +4

    What Mr. Rajan says makes perfect sense. The song belongs to the producer of the movie.

  • @dillikumardillikumar1084
    @dillikumardillikumar1084 Місяць тому +3

    KASTURI ITEM AUNTY ❤❤❤❤❤❤❤❤OLLUU VANGI

  • @mr.venkatraman6913
    @mr.venkatraman6913 Місяць тому +9

    இளையராஜா இசை இல்லை என்றால் வைரமுத்து இன்று தகர முத்துவக இருந்து இருப்பர்

  • @user-yg8ex3vm3c
    @user-yg8ex3vm3c Місяць тому

    இந்த விவாதத்தை ஆரியம் திராவிடம் என்று பார்க்காமல் இசையாக கருத வேண்டும். வைரமுத்துவின் சிறந்த புத்தகங்களை சுவை மாறாமல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க ஆள் இல்லை. அப்படி நடந்தாலும் எத்தனை நாடுகளை சேர்ந்தவர்கள் படிப்பார்கள். இளையராஜா இன்னும் முதல் தரமான படங்களுக்கு இசையமைத்து வருகிறார். வயது மூப்பையும் பொருட்படுத்தாமல் சாதித்து கொண்டிருக்கிறார்.ஒருவரின் அதீத வளர்ச்சியைத் தடுக்க வேண்டுமானால் பொதுவான விவாதம் போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்துவது ஒரு தந்திரம். அதை தான் வைரமுத்து செய்து வருகிறார்.அரசியலிலும் அவருக்கு எந்தப் பதவியும் தர மாட்டார்கள்.வைரமுத்துவின் பாடல் வரிகளைப் பற்றியும் எவரும் பேசப் போவதில்லை. அந்த விரக்தியில் உளறி வருகிறார்.ஒரு பாடலுக்கு இத்தனை பேர் வேலை செய்தார்கள் என்று இளையராஜாவை வெளிப்படையாகவே களங்கப் படுத்துகிறார்.ஜாதிய வன்மமும் அரசியல் காழ்ப்புணர்ச்சியும் வைரமுத்துவிடம் புரையோடி உள்ளது.இலக்கியம் பற்றி பேசுவதற்கு எவ்வளவோ இருக்கிறது. இந்திய / உலக இலக்கியங்கள் அவற்றின் சாரம்சங்கள்/ நாகரீகங்கள் கலைகள் மீது அவை ஏற்படுத்திய தாக்கம் பற்றி தெரியப்படுத்துங்கள். அறிவுப்பூர்வமான கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுங்கள். மேடையேறி விட்டால் ஒரே விஷயத்தைப் பிடித்துக் கொண்டு குண்டு சட்டியில் குதிரை ஓட்டாதீர்கள். இளையராஜாவின் அரசியல் எண்ணத்தைப் பற்றி எனக்கு எந்த கருத்தும் கிடையாது. அவரின் இசைக்கும் அதன் காப்புரிமை மீதான நியாயத்திற்கும் ஒரு ரசிகனாக ஆதரவு குரல் கொடுப்பேன்.

  • @nssivam4347
    @nssivam4347 Місяць тому

    Jamsvasanth is right

  • @Nandha-IND
    @Nandha-IND Місяць тому

    வெளிநாட்டில் பாப் இசை பிரபலமானது ராயலெட்டி ஏன் கொடுக்கிறார் என்றால் இசை நிகழ்ச்சிக்கு சார்ந்தது முழு பொறுப்பு அவருடையது ⁉️ ராயலெட்டி சாத்தியமாகும்

  • @SelvaraajRaaj
    @SelvaraajRaaj 28 днів тому

    Always PAARI king

  • @udayakumar4500
    @udayakumar4500 23 дні тому

    காசு வாங்கிட்டு தான இசை அமைச்சார் காசுக்கு விற்ற பின் என்ன உரிமை இருக்கிறது?

    • @RajKumar-xr8zu
      @RajKumar-xr8zu 22 дні тому

      ராயல்டி கேட்கலாம் பாட்டு போட்டு இந்த பாட்டு இந்த படத்திற்கு என்று கொடுக்கவில்லை மாறக படத்திற்குத்தான் இசையமைக்கிறார். படம் யாருக்காக தயாரிக்கப்பட்டதோ அவருக்கே உரிமை உரித்தானது படத்தயாரிப்பாளர் இல்லாமல் படம் இல்லை படம் இல்லாமல் இசை எதற்கு.பணம் வாங்காமல் யார் இசை அமைத்து கொடுப்பார்கள்

    • @udayakumar4500
      @udayakumar4500 22 дні тому

      @@RajKumar-xr8zu படதயாரிப்பாளருக்கு உரித்தான பாடலுக்கு இசைமைப்பாளருக்கு எதுக்கு ராயல்டி தரணும், ராஜாசுட்ட இசைக்கு எப்பனா ராயல்டி குடுத்தாரா?
      சஷ்டியைநோக்க சரவணபவனார்
      18வயசு இளமொட்டு மனசு
      இதெல்லாம் ராயல்டி குடுத்தாரா ராஜா

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 Місяць тому +15

    இளையராஜாவின் முடிவு மிக சரி 👍👍👍

    • @Raja-mb5jp
      @Raja-mb5jp Місяць тому +2

      Purambokku

    • @rajeshkanna8242
      @rajeshkanna8242 Місяць тому

      ​@@Raja-mb5jpஅப்படியா டா பொறம்போக்கு🤣🤣

    • @ganesamoorthi5843
      @ganesamoorthi5843 23 дні тому

      நாரதர் கலகம் நண்மையில் முடியும்

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Місяць тому +1

    இசைதான் என்று சொல்வதற்கே மொழி வேண்டுமே. முதலில் பாடலைக் கேட்கும் வெகு மக்கள்தான். அவர்கள் இல்லையேல் எதுவும் இல்லை. இளையராஜா சொல்வது தவறு. நன்றி.

  • @kings1038
    @kings1038 29 днів тому

    Paari salan❤

  • @ManojKumar-gd5mg
    @ManojKumar-gd5mg Місяць тому

    K.Rajan🔥

  • @user-js6rt1sn8q
    @user-js6rt1sn8q Місяць тому

    கே ராஜன் கதையை திசை திருப்புகிறார் எதற்கு எதை முடித்து போடுகிறார் என்று புரிகின்றது உனக்கு வெட்கமா இல்லையா வயதில் மூத்தவர் போல் நடந்து கொள்ளுங்கள் கே ராஜன் அவர்களே கருத்தைக் கேட்டால் கருத்தை மாத்திரம் பதிவு செய்யுங்கள் அதை விடுத்து சிறுபிள்ளைத்தனமாக பேசாதீர்கள்

  • @ganeshvardhan8010
    @ganeshvardhan8010 Місяць тому +1

    ilayaraja neraya padathukku kasu vangama music pottu kuduthurkar.. atha yen yarum pesa matranga..

  • @Nandha-IND
    @Nandha-IND Місяць тому

    இந்தியாவில் ராயலெட்டி சாத்தியம் இல்லை புரொடியூசர் டைரக்டர் இசையும் பாடலும் இவர்களே முடிவு செய்கிறார்கள் அதற்கான ஊதியத்தை பெற்றுக் கொண்டார்கள் ராயலெட்டி தருவதற்கு சாத்தியமில்லை ⁉️ பெயர் மட்டுமே சாத்தியம் 👌 பேராசையும் பொறாமைப்படுவது அழகில்லை

  • @05stanlykumar
    @05stanlykumar Місяць тому

    indraya cinema vil ethanai padangalil ilaiyaraja isai amaikirar? Vaippu illathathal maatru valiyil Sambathikka ninaikkirar pola. 😊

    • @veltamilan
      @veltamilan Місяць тому

      Ippavum music panitutha irukaru.. bro check panunga

  • @recabshow
    @recabshow Місяць тому

    வைரமுத்துவின் பாடலை இசை இல்லாமல் அதே ராகத்தில் பாடினால் அதற்கு Copyright கிடையாது, ஆனால் இசையும் சேர்ந்தால் Copyright ஆகும், இசைக்குதான் Copyright

  • @recabshow
    @recabshow Місяць тому

    நீங்கள் ஒரு கட்டிட வடிவமைப்பை ஒருவருக்கு விற்க முடியாது, அதன் காப்புரிமை கட்டுமான நிறுவன பொறியாளரிடம் உள்ளது, ராஜன் சார் தெரிந்து கொள்ள வேண்டும்,
    இளையராஜா பாடலை வடிவமைத்துள்ளார், ஒலிகள் இசையுடன் பொருந்தவில்லை என்றால், பாடலாசிரியரிடம் பாடல் வரிகள் அல்லது ஒலியை மாற்றுமாறு கேட்க இளையராஜாவுக்கு உரிமை இருந்தது.
    இளையராஜா இசையமைத்த பாடல்கள் அவருடைய பாடல்.
    You can't sell a building design to someone, its copyright is with the construction company engineer, Rajan sir should know,
    Ilayaraja designed the song and if the sounds didn't match the music, Ilayaraja had the right to ask the lyricist to change the lyrics or sound.
    Ilayaraja composed the songs and it was his song.

  • @rajaselvam1583
    @rajaselvam1583 Місяць тому

    8:42 , Thaaiammaa aunty a advocate ????? Kaala Kodumai !!!! Online degree ??????

  • @sukumarank7595
    @sukumarank7595 Місяць тому

    Paarisaalan innikkutthaan un pechu rasichirukken

  • @-trustonlinebusiness4116
    @-trustonlinebusiness4116 20 днів тому

    Paarisaalan

  • @OLAAVAYAN2023
    @OLAAVAYAN2023 Місяць тому

    K. ராஜன் super🎉🎉🎉🎉

  • @sidrixs8147
    @sidrixs8147 Місяць тому +2

    PaariSalan 👍👍

  • @geethav601
    @geethav601 28 днів тому

    ராமஸ்வாமி பார்த்தசாரதி :வணக்கம். யோகவர்ஷினி நடத்திய debate ல் உருப்படியான debate இதுதான். கஸ்தூரி ஐ சமாளிப்பது சற்று கடினம். பணம் பந்தியிலே குணம் குப்பை யிலே இதை புரிந்து நடக்காதோர் மனிதர் இல்லை பிழைக்கும் மனிதர் இல்லை. அப்பன் இப்படி சேர்க்கும் பணத்தை அழிக்க மகன்கள் ready. வாழ்த்துக்கள்.

  • @user-hy9ru4ki1d
    @user-hy9ru4ki1d Місяць тому +2

    Paari salan 🔥🔥🔥

  • @raj66729
    @raj66729 Місяць тому

    Enda kena koothi rajan,,,, its creative perspective

  • @SagaSaga-nx7lp
    @SagaSaga-nx7lp Місяць тому

    The anchor should talk less

  • @ccharles7695
    @ccharles7695 2 години тому

    Poda புன்னாக்கு ஜேம்ஸ்சன்....

  • @manipk205
    @manipk205 Місяць тому +4

    இந்த விஷயத்தில் வைரமுத்து
    அவர்கள் பக்கம் நியாயம்

  • @selvaperia8512
    @selvaperia8512 Місяць тому +1

    மொழி இல்லையேல், இசை இல்லை. சுவர் இல்லாமல் ஓவியம் வரைய முடியாது. பாடல் வரி இல்லாமல் இசை இல்லை. இளையராஜா ஒரு சுயநல தற்குறி.

    • @sivakamisundari8459
      @sivakamisundari8459 Місяць тому

      என்ன ஒரு புத்திசாலித்தனம் ..
      வீணை, புல்லாங்குழல் இசை கேட்டதில்லையா

    • @selvaperia8512
      @selvaperia8512 29 днів тому

      @@sivakamisundari8459 புல்லாங்குழல் இசையும் சரி, க, ம, ப த, நி, ச.... சுரத்துக்குள் (மொழிக்குள் அடங்கும்).

    • @balubmh8356
      @balubmh8356 22 дні тому

      இளையராஜா ஒரு சுயநல தற்குறி மட்டுமல்ல... திமிர் பிடித்த பேராசைக்காரர். சக மனிதர்களை மதிக்காதவர். கங்கை அமரன் ஒரு கிறுக்கன் மரியாதை தெரியாதவன்... மொழி தான் சிறப்பு... இசையே மொழியின். குழந்தை தான்.

  • @kogulkogul2854
    @kogulkogul2854 Місяць тому +5

    இளையராஜா பக்கம் நியாயம் இருக்கிறது

  • @babusingh5701
    @babusingh5701 Місяць тому

    பாரிசாலன் சொல்வது மேலைநாடுகளில்தான்
    அந்த சட்டம் பொருந்தும்.
    இந்தாயாவில் அந்த சட்டம்
    பொருந்தாது.
    என்பது பாரிசாலனுக்கு தெரியாதா?
    அல்லது தெரிந்தே உருட்டுகிறாயா?
    😂😂😂😂😂😂

  • @Nandha-IND
    @Nandha-IND Місяць тому

    ஒரு பாடலுக்கு பின் திரையுலகத்தில் பலருடைய உழைப்பு உள்ளது ஏதேனும் தேவைப்பட்டால் புரொடியூசர் இடம் கேட்டு பெறலாம் ⁉️ உரிமைக்கு கூறுவது பேராசை

  • @josephdaniel772
    @josephdaniel772 23 дні тому

    ஒட்டு மொத்த தமிழகமும் இளையராஜாவை ஒரு நாள் காரித்துப்பத்தான் போகிறது..இது உண்மை !!!!

  • @sivam450
    @sivam450 Місяць тому

    சினிமாவுக்கு அந்த பாரிசாலனுக்கும் என்ன சம்பந்தம்.

  • @davidprakashpackiasamy7508
    @davidprakashpackiasamy7508 Місяць тому +2

    ஜேம்ஸ்... இதில் அரசியல் இல்லைன்னு நழுவுற..
    அப்புறம் என்ன கூந்தலுக்கு எல்லா பேட்டியிலும் இ.ராவை கொச்சப்படுத்துற

  • @ThamilarasiMeganathan-jn3gk
    @ThamilarasiMeganathan-jn3gk Місяць тому +2

    Ashokaa debatukku indha nasdhari kssthuri dhan kidaithala.vara varathsndhi tv kevalamaga poi vittadhu

  • @SakthirajaC-go2bv
    @SakthirajaC-go2bv 27 днів тому

    கஸ்தூரி என்ற கூமுட்டையை ஏன் தான்அழைக்கிறீர்களோ? அவளும் அவ மூஞ்சியும்.

  • @gjayasankar1971
    @gjayasankar1971 20 днів тому

    ராஜா ராஜாதான்

  • @Sivasiva-xx7fq
    @Sivasiva-xx7fq 25 днів тому

    ஹேய் ஜெமினி பொம்மை