காங்கிரஸை வீழ்த்த BJP-CPI(M) ரகசியக் கூட்டணியா? | Journalist Mani Interview | Rahul Vs Pinarayi

Поділитися
Вставка
  • Опубліковано 26 кві 2024
  • #tamilmint #JournalistMani #journalistmaniinterview #rahulgandhi #CongressVsLeft #cpim #pinarayivijayan #rahulvspinarayi #pinarayi #PVAnwar #congress #indiaalliance #wayanad #wayanadcontest #cpi #kerala #bjp #congressclash #keralacongress #bharatjodoyatra #bharatjodonyayyatra #indiabloc #journalistmani #journalistmanilatestinterview #journalistmanilatest #journalistmaniaboutbjp #manijournalist #generalelection2024 #election2024 #elections2024 #loksabhaelection2024 #tamilmintnanda #tmnanda
    காங்கிரஸை வீழ்த்த BJP-CPI(M) ரகசியக் கூட்டணியா? | Journalist Mani Interview | Rahul Vs Pinarayi
    தமிழ் மின்ட் யூடியூப் பக்கத்தில் அரசியல், சினிமா, விளையாட்டு, தேர்தல் நிலவரம் உள்ளிட்ட பல செய்திகளை ஆழமாக தெரிந்து கொள்ளலாம். எந்த கட்சிக்கும் சார்பு இல்லாமல், உள்ளதை உள்ளபடி உங்கள் பார்வைக்கு கொண்டு வருவது தான் எங்கள் நோக்கம்.
    TamilMint Is A Online UA-cam Channel That Brings Political And Current Affairs News. Latest Updates On Crimes, Social Awareness, Crime Against Women, Cinema And Etc. Our Focus Is To Bring The Truth Behind The Mistakes. Please Support Us And Subscribe To Our Channel.
    Facebook : / tamilmintexclusive
    Twitter : / tamilmintnews
    / tamilmintnews
    UA-cam : / @tamilmintdigital
    Telegram : t.me/tamilmintnews

КОМЕНТАРІ • 605

  • @gopinathansivanandam6950
    @gopinathansivanandam6950 Місяць тому +31

    மணி நீங்கள் கதறுவது நன்றாக உள்ளது.
    இனி பாஜக தலையில் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். அது வரை நீங்கள் உயிருடன் இருக்க வேண்டும்.
    இறைவன் உங்களுக்கு பூரண ஆயுள் கொண்டு கதற வேண்டும்.

    • @pandiyanktc5407
      @pandiyanktc5407 Місяць тому +3

      நீங்கள் நினைப்பது நடக்கும்

  • @raghunathansrinivasaraghav6455
    @raghunathansrinivasaraghav6455 Місяць тому +70

    மணி அவர்களுக்கு ஒரு கேள்வி. மற்ற கட்சி தலைவர்களை பற்றி பேசும்போது அவன், இவன் என்று பேசுகிறீர்கள். ஆனால் உதய நிதி பற்றி பேசும்போது அவர் " பேசினார், சொன்னார்" என்று "அர்" விகுதி போட்டு பேச வேண்டிய அவசியம் என்ன? மரியாதையா அல்லது பயமா அல்லது வெகுமதியா? இப்படி எந்த த்வாரம் வழியாக பேசுகிறீர்கள்.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Місяць тому +7

      இதுக்கு பதிலா திமுக ரோடு சைடு திரபா சொன்ன மும்பையில் சோனாகஞ்சில் பார்க்கும் அந்த தொழிலையே செய்தால் என்னடா திமுக மாமா பயலே மணி😮😮😮

    • @Nathan-pk5er
      @Nathan-pk5er Місяць тому +7

      பாலிமர் டிவி நிருபரின் கதையை நினைத்து பார்த்து இருப்பார்

    • @baskaranramakrishnan7327
      @baskaranramakrishnan7327 Місяць тому

      செருப்படி மணி
      நவதுவாரங்களையும் open பண்ணிகிட்டு பதில் சொல்
      மணி ஒரு நிதி நக்கி.....
      ......விட்டால்..........

    • @rajagopalankrishnaswamy4804
      @rajagopalankrishnaswamy4804 Місяць тому +4

      சுடலை உதவாநிதிக்கு மணி ஒரு தி க சொம்பு.

    • @yuvaraj254
      @yuvaraj254 29 днів тому +4

      அவருக்கும் பசிக்கும் இல்ல

  • @shrirampgrrm
    @shrirampgrrm Місяць тому +52

    ஏண்டா மணிய கஸ்மிர்ல பண்டிட் அடிச்சு துரத்தும் போது மப்பிலே ய இருந்தே. குஜராத் பத்தி பேசும்போது அதையும் பேசவேண்டும்

  • @cholagangadevan
    @cholagangadevan Місяць тому +71

    எல்லா பக்கமும் பேசி வைப்போம் அப்போ தான் Results எப்படி வந்தாலும் அதுக்கு ஏத்த மாதிரியா கம்பு சுத்த முடியும் ~ பத்திரிக்கையாளர் மணி

  • @muthulingam5493
    @muthulingam5493 Місяць тому +130

    மணி நீ பேசும் வீ டியோக்களை பார்ப்பதுண்டா? அடிக்கடி பாரு? அப்பதான் நீ யாருன்னு உனக்கு புரியும்.

    • @Nathan-pk5er
      @Nathan-pk5er Місяць тому +7

      என் மனசுல உள்ளதை அப்படியே சொல்லிட்ட பா நீ

    • @bharathi1525
      @bharathi1525 Місяць тому +3

      Well said 👌

    • @elamvaluthis7268
      @elamvaluthis7268 Місяць тому

      அந்தந்த சூழலுக்கேற்ப பேசுகிறார்.

    • @Govind_PR
      @Govind_PR Місяць тому +3

      வீடியோ பார்க்கவிட்டாலும் கமென்ட்கள் வாசித்தால் போதும்

    • @vvviiikkkv258
      @vvviiikkkv258 Місяць тому

      😂😂😂

  • @sreekanth4805
    @sreekanth4805 Місяць тому +44

    ஏன்டா மணி குஜராத் கலவார காரணமே கோத்ரா தானே அதை ஏன் பேசமாட்டேங்கர😅😅

    • @rameshhkumari
      @rameshhkumari 29 днів тому

      கலவரத்திற்கு காரணம் என்ன என்று எந்த தே. ஊடகவியலாளரும் பேச மறுக்கிறான்

    • @mahendirangopal3885
      @mahendirangopal3885 27 днів тому

      You are the only person eligible for talk such subject. Please

  • @mahalingammagaj8769
    @mahalingammagaj8769 Місяць тому +49

    கேரளாவில் மொத்த தொகுதி 20
    இதில்
    திருவனந்தபுரம்
    திரிச்சூர்
    பத்தனம்திட்டா பாலக்காடு
    அட்டிங்கல்
    இந்த தொகுதியில் இருந்து 2தொகுதிகளில் 25% வாக்கு சதவீதம் பெறும் பாஜக
    இன்னும் 4 தொகுதிகளில் 20% வாக்கு சதவீதம் பெறும் பாஜக
    ஏறக்குறைய பாதி அளவு கேரளாவில் பாஜக 25% வாக்கு சதவீதம் பெறும்
    அடுத்து சட்டமன்றத் தேர்தலில் பாஜக அனைத்து தொகுதிகளிலும் 25% தொட்டால்
    ஓட்டு பிளவு ஏற்பட்டு கம்யூனிஸ்ட் மூன்றாம் முறை ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது அதை தான் கம்யூனிஸ்ட் செய்கிறது..
    என் கணிப்பு
    பாஜக 2தொகுதிளில் வெற்றி பெறும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும்

  • @koobaagency744
    @koobaagency744 Місяць тому +86

    நாளொறு மேனி பொழுதொரு பேச்சி அவன் பேர் பத்திரிக்கையாளனல்லா!

  • @balamurugann6572
    @balamurugann6572 Місяць тому +103

    டெய்லி ஒரு சேனல் ஒவ்வொருவிதமான பேச்சுக்கள் என்னதான்யா சொல்ல வர மணி. 4ஆம் தேதி நல்ல மருத்துவரை அணுகி பார்ப்பது நல்லது...😂😂

    • @subashchandranl7276
      @subashchandranl7276 Місяць тому +1

      😊

    • @leftview2
      @leftview2 Місяць тому

      முழு சங்கி

    • @cholagangadevan
      @cholagangadevan Місяць тому +14

      எல்லா பக்கமும் பேசி வைப்போம் அப்போ தான் Results எப்படி வந்தாலும் அதுக்கு ஏத்த மாதிரியா கம்பு சுத்த முடியும் ~ பத்திரிக்கையாளர் மணி

    • @veeyes99
      @veeyes99 Місяць тому +3

      😂😂

    • @shivaprasaath739
      @shivaprasaath739 Місяць тому

      Ivan fraud paiya

  • @palanikumar2198
    @palanikumar2198 Місяць тому +24

    தமிழக பாஜக வளர்ச்சியில் மணி பங்கு மிக முக்கியமானது...

  • @cibivarshan64
    @cibivarshan64 Місяць тому +9

    கும்மிடிப்பூண்டி தாண்டி பருப்பு வேகாது திமுக உடன்பிறப்பு தம்பிகளே

  • @aadhiruth9417
    @aadhiruth9417 Місяць тому +72

    மணி ஜூன் 4 ஆம் தினம் ஒன்லனில் பார்க்க ஆவலுடன் எதிர் பார்த்து காத்து கொண்டு இருக்கிறேன்

    • @vichuorganic
      @vichuorganic Місяць тому +5

      Me too

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Місяць тому

      தேவடியா ஊடக வேசி அன்று திமுக சரக்கை அடித்து மட்டையாகி விடுவார்கள் ஊடக வேசிகள் 5 மாநில தேர்தலில் புடுங்கி சாய்த்தது போல😮

    • @Nathan-pk5er
      @Nathan-pk5er Місяць тому +3

      I too

    • @ramadassnaidu5039
      @ramadassnaidu5039 Місяць тому +1

      He will disappear from media

    • @chandrabose2492
      @chandrabose2492 Місяць тому +2

      இப்படியே புலம்பி தள்ளுனா அது வரை உடம்பு தாங்குமா

  • @amindmkmohamed5250
    @amindmkmohamed5250 Місяць тому +33

    திருமா அகில இந்திய தலைவராக. ஆசை.
    இருப்பதையும் இழப்பார்
    திருமா....

    • @spsampathkumar4294
      @spsampathkumar4294 Місяць тому

      முதலில் அந்த குருமா தான் ஒரு தலைசிறந்த ஈனத்தமிழர் என்பதை நிரூபித்து விட்டார்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Місяць тому

      தொலையட்டும் பகூத் அறிவு பண்ணாடை கழிசடை ஊசிப் போன குருமா நாய்

    • @arunb8841
      @arunb8841 Місяць тому

  • @mohanr3716
    @mohanr3716 Місяць тому +6

    மக்கள் மீண்டும் மோடி என்றால் உன்னுடைய நிலைப்பாடு என்ன ,மண்?

  • @sjayaraman994
    @sjayaraman994 Місяць тому +20

    Five seats assured for BJP in Kerala
    1. Thirussur
    2. Pathnam thitta
    3..Thiruvanatha puram
    4. Palghat
    5. Vaynad

  • @sankars.c2275
    @sankars.c2275 Місяць тому +67

    முழுசா பைத்தியமான மணியை பாருங்க

    • @mahalingammagaj8769
      @mahalingammagaj8769 Місяць тому +2

      😂😅
      தேர்தல் முடிவுகள் வந்த பிறகு இன்னும் பாருங்கள்

    • @elangovans7830
      @elangovans7830 Місяць тому +1

      நானும் தான் எதிர்பார்கிறேன்
      மிகவும் ஆவலோடு

    • @rameshhkumari
      @rameshhkumari 29 днів тому

      சரியாக சொன்னீர்கள் நண்பரே

  • @SureshSuresh-ln1hy
    @SureshSuresh-ln1hy Місяць тому +32

    ஏன் மணி சத்தம் ரொம்ப நாளா கேக்கலன்னு நினைச்சேன் நீ பேச பேச எங்களுக்கு பத்து சீட் அதிகம் தான்யா

  • @shivsaisiddharth5491
    @shivsaisiddharth5491 Місяць тому +54

    புள்ளி கூட்டணி ஜூன் 4 அன்று பணால் பணால்😂😅

    • @visahansrirangam4411
      @visahansrirangam4411 11 днів тому

      உகூம் 4ஆம் தேதிக்கு பின்னர் பிஜேபி யை டணால் டணால் என்று வாங்கு வாங்குன்னு அடி விழும் அப்போது உன் கண்ணில் கண்ணீர் வரும் 😁😁😁😁😁😁😄😄😄😄😄😂😂😆😂😂😂😂

  • @easwarandevaraj7085
    @easwarandevaraj7085 Місяць тому +60

    Bjp kerala la jeikanum Mani azhugnum 😂

    • @leftview2
      @leftview2 Місяць тому +1

      வாய்ப்பு இல்லை

    • @mohamedvahidm.f5966
      @mohamedvahidm.f5966 Місяць тому +2

      Mani Katharanum

    • @ajayagain5558
      @ajayagain5558 Місяць тому +3

      Mininimum One maximum 3 seat confirm in keralaa

  • @manikandant9443
    @manikandant9443 Місяць тому +27

    ஐப்பன் கோயில் பிரச்சனையில் காங்கிரஸ் பிஜேபி ஒன்று சேர்ந்து
    சிபிஎம் அரசை எதிர்த்தபோது நீங்கள் என்ன நினைத்தீர்கள் மணி சார்

    • @KarunaVini
      @KarunaVini Місяць тому

      Mani sir ninaithathu irukkatum niga unga lin enna

  • @arajagiri
    @arajagiri Місяць тому +23

    Mr. Mani please speak about the ugly history of DMK also

    • @Saroganesh-ug7wk
      @Saroganesh-ug7wk Місяць тому +2

      Sani Mani won't spoke about his Dmk party.... Because he is getting 200/-rupees slave..

    • @toyotaurbancruiserat447
      @toyotaurbancruiserat447 Місяць тому +1

      Yes, yes, yes. But they pay the salary.

    • @shankarrajagopalan3236
      @shankarrajagopalan3236 Місяць тому

      Shri Mani sometimes talks against anti national party like DMK but most of the times he virtually cries and talks like a typical DMK sympathizer.

    • @vijayasekar471
      @vijayasekar471 Місяць тому

      call him mani.He need not be addressed as Mr.

  • @sasikumarrpm
    @sasikumarrpm Місяць тому +29

    எங்கே பணம் அங்கே சாய்ந்து பொய் பித்தலாட்டம்

  • @rkrishnan3660
    @rkrishnan3660 Місяць тому +2

    மணிக்கு எங்கியோ எரியுது. சந்தோஷமா இருக்கு. ஜீன் 4க்கப்புறம் மணி பேசவே வாய்திறக்க மாட்டார்.

  • @Govind_PR
    @Govind_PR Місяць тому +4

    கொள்கையே இல்லாத ஒரு மனிதன் மற்றவர்கள் எல்லாருடைய கொள்கைகளை விமர்சிப்பது நகைப்புக்குரியது

  • @shankarpanchabi5042
    @shankarpanchabi5042 Місяць тому +5

    இவருக்கு ஏன் இவ்வளவு கோபம் சிபிம் & காங்கிரஸ் மீது. உதயநிதியை கண்டித்ததால் இவருக்கு கோபம் வந்துவிட்டது.

  • @sundaresanramamoorthy8039
    @sundaresanramamoorthy8039 Місяць тому +6

    ஆமா. இப்பத்தேன் இந்த முரண்பாடு தெரிஞ்சிருக்கு, இந்த மூத்த(?) கொள்கை ஞானிக்கு.

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 Місяць тому +14

    நல்ல உருட்டு இப்படியே உருட்டுங்கள ஆண்டவரே
    மோடி அரசு சிறப்பாகவே செயல் பட்டு கொண்டிருக்கிறது என்று அர்த்தம்

  • @narayanans4360
    @narayanans4360 Місяць тому +13

    1000விஷயங்கள் இருந்தாலும் மதச்சார்பின்மை மட்டுமே வைத்து இனிமேலும் அரசியல் எடுபடாது.

  • @user-mp6rf4sd7f
    @user-mp6rf4sd7f Місяць тому +14

    இந்த ஆளு மட்டமானவர் ஒவ்வொரு சேனலினும் ஒவ்வொரு மாதிரி‌ பேசுகிறார்...

    • @kasthuriguru9751
      @kasthuriguru9751 Місяць тому

      வாங்கின காசுக்கு குலைக்கிறான்.

  • @S.A.Saravanan
    @S.A.Saravanan Місяць тому +4

    இன்னும் நல்லா தெரியுது பத்திரிகையாளர் பத்திரிக்கையாளருன்னு எல்லோரும் மதிப்பு கொடுத்து பேச வைக்கிறதுல நான் ஒரு அதிமேதாவி என்று நினைப்பு தப்பு மணி சார்

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL Місяць тому +9

    இந்த ஆளுக்கு ஒரு எலும்பையும் 200 ரூபாயும் கொடுங்கள், மணி காதர்கள் ரொம்ப ஜாலியா இருக்கு 😂😂😂😂😂😂😂😂

  • @user-zh2hw9pn8j
    @user-zh2hw9pn8j Місяць тому +10

    இந்த பயித்தியம் சொல்லிச்சு பப்பு கேரளா ள நீக்ககுடதுன்னு சொன்னே இப்போ நின்ன என்னன்னு கேக்கிற நீபயித்தியம்மா

  • @68tnj
    @68tnj Місяць тому +6

    I’m really fed up with cheap politicians and cheap governance tactics by ADMK and DMK. Congress is wiped out in TN. WHY should I waste my time and effort to vote in elections that ONLY elect and sends LOOTS, CORRUPTS and CRIMINALS. THE SYSTEM IS TOTALLY ROTTEN INCLUDING JUDICIARY.

  • @selvarajk2311
    @selvarajk2311 27 днів тому

    Sweet Box MANI.

  • @jebajeba7936
    @jebajeba7936 Місяць тому +1

    You are right mani sir

  • @venketbala2368
    @venketbala2368 26 днів тому

    Mani sir you are great

  • @jkarthickraman6182
    @jkarthickraman6182 Місяць тому +4

    "Sivappu muthina kavi than".Bjp wil form governemnt in next 2 elections in kerala

  • @c.muruganmurugan5092
    @c.muruganmurugan5092 Місяць тому +2

    வாடகை வாய்ச்சொல் வீரர் மணி அவர்களே க. கனகராஜ் அவர்களின் பேட்டி பாருங்கள். உங்களுடைய நவ துவாரம் என்ன செய்கின்றது தெரியும்

  • @happygilmor1
    @happygilmor1 Місяць тому +5

    why anchors are left leaning...cant they be neutral....we need to get the pros and cons of all the sides...this anchor is praising dhruv rathee a joker in real time....

    • @raghunathansrinivasaraghav6455
      @raghunathansrinivasaraghav6455 Місяць тому

      These anchors are taught and tutored by left arrogant persons like N Ram, Shabeer Ahamed, Felix and a host of Christian pastors from Loyola Institute of media. Brainwashed by them.

    • @arunb8841
      @arunb8841 Місяць тому

      Most are...

  • @ilaiyanambi
    @ilaiyanambi 26 днів тому +1

    வெயில் வேற அதிகமா இருக்கு, எலுமிச்சை பழம் தலையில தேச்சு குளியா திராவிட மணி

  • @radhakrishnanradhakrishnan3454
    @radhakrishnanradhakrishnan3454 Місяць тому +6

    ஒண்பது ஓட்டையில் பேசும் கம்யூனிஸ்ட்

  • @lakshmanasamymano7995
    @lakshmanasamymano7995 Місяць тому +2

    இன்னும்மாடா திருமாவே நம்புறிங்க.

  • @somasundaramhariharan2190
    @somasundaramhariharan2190 Місяць тому

    well said

  • @ayyappauma8470
    @ayyappauma8470 Місяць тому +7

    மணி. திமுக கை கூலி. அவர் தி மூ க ஊழல் பற்றி பேசமாட்டார்

  • @DruvRatee
    @DruvRatee 18 днів тому +1

    Jayalalitha arrest appo ippadi thudikalaye mani???!!

  • @kannankathalan6471
    @kannankathalan6471 27 днів тому +1

    மணி அவர்களே தயவு செய்து பா ஜ க வின் பிரச்சார பீரங்கிகளான ஸ்டாலினையும் உதயநிதியையும் ஓய்வு எடுக்காமல் மற்ற மாநிலங்களுக்கு பிரச்சாரத்திற்கு போக சொல்லுங்க சார் . அப்போ தான் 400 வரும் .

  • @mohanjayaprakash7428
    @mohanjayaprakash7428 28 днів тому

    Best comedy mani special

  • @srinivasanvijayagopalan8404
    @srinivasanvijayagopalan8404 Місяць тому +13

    ஸூப்பர்👌. சிபிஎம், காங்கிரஸ் இரண்டையும் தோலுரித்து விட்டார் மணி. இந்திய அரசியலில் சிபிஎம் ன் ரோல் கேவலமானது.

    • @gnanavadivel2298
      @gnanavadivel2298 Місяць тому

      Konjamavadhu padida makku payale

    • @Gunasekaran-pl4uc
      @Gunasekaran-pl4uc Місяць тому

      காங்ரஸ் கேரளாவில் காங்ரஸ்சை ஆதரிக்கிறதொ? போங்கடா நீங்களும் உங்க கருத்தும்

  • @samskarebyaha
    @samskarebyaha Місяць тому +1

    Better to vote for BJP and Modi instead of all these parties and their useless kolgais

  • @user-yk7ys5sn8n
    @user-yk7ys5sn8n 22 дні тому

    மணிக்கு குழப்பம் அதிகமா இல்லை குறைபாடு உள்ளதா தவறு செய்தவன் யாரானாலும்.தண்டிக்கபடவேண்டும் அரசியல் வாதி என்றால் வால் நீளம் என்று நினைப்பா மணி சார் நீங்கள் உடல் நிலை மனநிலை அறிந்து ரெஸ்ட் எடுப்பது நல்லது என்று நினைக்கிறேன்

  • @balaji.c7584
    @balaji.c7584 27 днів тому

    மணி நைனா கேரளாவில் account open ஆகும்

  • @ramahbalu5148
    @ramahbalu5148 26 днів тому

    Mani don't cry.so sad of you.

  • @user-bp4by5wt7g
    @user-bp4by5wt7g Місяць тому

    Mr. mani sir super sir your update sir 💐🙏

  • @karthikeyan.v83
    @karthikeyan.v83 Місяць тому +1

    புதுச்சேரி பற்றிய செய்தி அருமையான பதிவு மணி ஐயா.

  • @venkatsamy6447
    @venkatsamy6447 Місяць тому +1

    மணி ஐயா புதுச்சேரியை சொல்லும் போது எனக்கே சற்று வியப்பாக உள்ளது but CPM not present in puducherry

  • @kumarasamyp1817
    @kumarasamyp1817 Місяць тому +1

    இவர்தான் கூட்டணிக்கு விளக்கு புடிச்சிருப்பார்,

  • @padmanabhanagarajan7648
    @padmanabhanagarajan7648 Місяць тому +1

    Mani sir super 👌

  • @SelvarasuM-ch6ej
    @SelvarasuM-ch6ej Місяць тому

    Absolutely correct speech .

  • @abdulsenthil
    @abdulsenthil 27 днів тому

    Came to watch mani katharal

  • @toyotaurbancruiserat447
    @toyotaurbancruiserat447 Місяць тому

    Gujarat and why not Kashmir under Congress.

  • @user-eh6ul9qy8r
    @user-eh6ul9qy8r Місяць тому +1

    தீர்ப்பு மக்கள் கைகளில்..🙏

  • @user-lo2zr1pc3g
    @user-lo2zr1pc3g Місяць тому

    நல்லதையே நினைப்போம்
    நல்லதே நடக்கட்டும்
    நாட்டுக்காக
    பிரிந்து நிண்டால் சனியன் ஒழியாது ஒழிக்க முடியாது
    மணி sir. போன்றவர்கள் நாட்டுக்காக ஒற்றுமை காக்க பாடுபடவேண்டும்
    வாழ்க இந்தியா

  • @ArunKumar-xs1bm
    @ArunKumar-xs1bm 28 днів тому

    மணி எந்த press ல வேலை பார்க்கார் சொல்லவும்

  • @praveena9280
    @praveena9280 Місяць тому +1

    2024 தேர்தல் கண்டிப்பாக பத்திரிக்கையாளர் மணிக்கு கண்டிப்பாக பாடம் புகட்டும் தேர்தல் அரசியலில் இருந்து சிபிஎம் இல்லை என்ற கருத்தை அவர் மாற்றிக் கொள்வார்

  • @user-ps2tg1pk3b
    @user-ps2tg1pk3b Місяць тому

    Very good mr.sangee

  • @sasikumarsasikumar1926
    @sasikumarsasikumar1926 Місяць тому

    திருமாவை நீ மதிக்கும் தலைவர் என்றால், உன் யோக்யதை என்னவென்று நீயே கூறிவிட்டாய்.

  • @vikramathithanac4862
    @vikramathithanac4862 Місяць тому +2

    illatha BJP kitta vilaypogatha Thiruma sir, Vengai vayal issue la DMK kitta vilay poitara sir?

  • @Suzannity
    @Suzannity Місяць тому +3

    Udhay anna mela evlo paasam mani thatha ku well going 200 Up head evlo kovam other Cm udhay na paathi comment panna

  • @gopalakrishnanrajasekaran5430
    @gopalakrishnanrajasekaran5430 Місяць тому +11

    திமுக சொம்பு மணி

    • @govindanappaswamy34
      @govindanappaswamy34 Місяць тому

      சூப்பர் பதிவு வாழ்த்துகள்

  • @chitraraman7210
    @chitraraman7210 25 днів тому

    Mani yin katharal

  • @sivananthamsivanantham5792
    @sivananthamsivanantham5792 27 днів тому

    மணி எப்போதிலிருந்து பொட்டி மணி ஆனார் என்று தெரியவில்லை

  • @prnathan633
    @prnathan633 29 днів тому

    Katharal Mani haha

  • @UdayaKumarK-pr8se
    @UdayaKumarK-pr8se Місяць тому +2

    Fraud money

  • @rajkumarsr4267
    @rajkumarsr4267 Місяць тому

    ஏன்டா ஒரே குடும்பத்துல ஒரு எட்டப்பன் ஒரு பக்திமான் ஒரு கிறிஸ்து இருந்து நாட்ட சின்னாபின்ன படுத்துறாங்களே தெரியலையா. 😂😢

  • @kailasampravaag5350
    @kailasampravaag5350 Місяць тому

    ஆமாம். அவங்கள கூட்டுற அளவு ஓட்டு இருக்கிற மாதிரியே பேசுறீங்க பாத்தீங்களா?
    Great

  • @user-mp7td8ds6d
    @user-mp7td8ds6d Місяць тому

    விடு மணி நீ எப்படி அழுதாலும் மோடி தான் வருவார் .

  • @user-dq6eq7st9k
    @user-dq6eq7st9k Місяць тому

    23 கட்சிகள் கூட்டணி ஆனால் ஒரு கட்சி இருக்கும் இடத்தில் அடுத்த கட்சி போக முடியவில்லை இதுவே கூட்டணி பலம்?

  • @akshithnivedh
    @akshithnivedh Місяць тому

    💯💯...true..

  • @user-us9yj2tr1n
    @user-us9yj2tr1n Місяць тому +1

    Navathuvara pugazh mani avargale

  • @thandavanvaidyanathan7962
    @thandavanvaidyanathan7962 Місяць тому +2

    Sombhu mani, take care of your mental and physical health.. your mental health important for you and yiur family. On 4th june , your BP level must be controlled...

  • @s.madhavan4568
    @s.madhavan4568 27 днів тому

    திரு மணி ஐயா அவர்கள் பேச்சு முற்றிலும் உண்மை

  • @praveena9280
    @praveena9280 Місяць тому

    பிஜேபி என்க கேரளாவில் ஜெயிச்சு மணிக்க அறிவு இல்லை

  • @subashvishwanathan7106
    @subashvishwanathan7106 Місяць тому +2

    Mani yenna white shirt kku maarivittai????

  • @user-yk7ys5sn8n
    @user-yk7ys5sn8n 22 дні тому

    ராகுல் காந்தி ஞானம் பெற்று விட்டார் எனவே அவர் இருக்க வேண்டிய இடம் பார்லி மெண்ட் இல்லை

  • @ramadassnaidu5039
    @ramadassnaidu5039 Місяць тому

    In Kerala BJP will open the MP account with minimum 3 seats maximum 5 seats.

  • @thiruvodupichai6983
    @thiruvodupichai6983 Місяць тому

    ஊழல் செய்தால் உள்ளே வெப்பாரு. மோடி. உனக்கு ஏன்டா எரியுது?

  • @ramaswamykv709
    @ramaswamykv709 29 днів тому

    மணி கம்யூனிஸ்ட் என்று நினைத்தேன.இப்போது திமுக ஆதரவாளர் போல் தெரிகிறது.கெஜ்ரிவால் ஏன் கைதானார் என்று மணி அறியாதவர அல்லது ஒன்றும் தெரியாதவரா?இப்போதைக்கு அவருக்கு நம்பிக்கை தருவது தமிழக அரசியல் கட்சிதானா?

  • @balajivaradarajulu7863
    @balajivaradarajulu7863 Місяць тому

    Mani speech is almost like one side.

  • @opchinchanytyt8714
    @opchinchanytyt8714 29 днів тому +1

    Mani crying DMK given 2000 rs for mani immedeately

  • @natarajanr6696
    @natarajanr6696 Місяць тому

    மணி ஒரு பச்சோந்தி என்பதற்கு இவர் கருத்துகளே சாட்சி. இந்த பழம்பெரும் பெருச்சாளியின் ஒவ்வொரு பேட்டியும் ஒன்றுக்கொன்று முரண்பட்டு உள்ளது. வாடிக்கையாளர்கள் முடியைப் பிய்த்துக் கொண்டு இவரைப்போல வழுக்கையாக்க விரும்புகிறார் போலும்

  • @freakdude8163
    @freakdude8163 28 днів тому

    B. J. P kerala TVM and TCR are sure win seats. Pathanamthitta, Attingal and Alapuzha chance not sure. Palakkad is not possible seat( lokhsabha) palakkad assembly is possible.

  • @jebajeba7936
    @jebajeba7936 Місяць тому +1

    CPM is destroying.

  • @subramaniansambantham2696
    @subramaniansambantham2696 Місяць тому +1

    Kejri not responded fof eight summons

  • @muraliranga
    @muraliranga Місяць тому

    Mani, you are philistine.

  • @venkatesanr2152
    @venkatesanr2152 27 днів тому

    We support Modiji ❤Annamalai ❤BJP ❤

  • @sakthichelvam6491
    @sakthichelvam6491 Місяць тому +1

    மணி நீ ஒரு சனி கம்யூனிஸ்ட்களுக்கு

  • @kumarr9834
    @kumarr9834 28 днів тому

    மணி அவர்கள் மிகவும் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்கிறார்.
    திமுக வை தூக்கி பிடிப்பது,
    பிஜேபி கடுமையாக விமர்சிப்பது என்பதை முழு நேர பணியாக செய்துகொண்டு வருகிறார். திமுக வின் நிதி உதவி இருக்கும் வரை இது நீடிக்கும்.

  • @Moreforyou3
    @Moreforyou3 Місяць тому

    கருணாநிதி 50 வருஷம் முன்னாடியே பேசாததையா இன்னைக்கு வேற ஒருத்தன் பேசிட போறான்...

  • @thiagarajans5879
    @thiagarajans5879 Місяць тому

    Pl explain your original ideology without out any pretensions.
    Right???

  • @rameshKumar-uq9bk
    @rameshKumar-uq9bk Місяць тому

    மணி சார் , தமிழத்தில் பங்காளி கட்சிகள் ரகசிய கூட்டனி வைத்து போலவா????