"கோவை சிறை கண்காணிப்பாளர் தான் என் கையை உடைத்தார்" - சவுக்கு சங்கர் பரபரப்பு | Savukku Shankar | PTD

Поділитися
Вставка
  • Опубліковано 11 тра 2024
  • "கோவை சிறை கண்காணிப்பாளர் தான் என் கையை உடைத்தார்" - சவுக்கு சங்கர் பரபரப்பு | Savukku Shankar | PTD
    #PuthiyaThalaimuraiTV #savukkushankar #savukkushankararrest #savukkushankarissue
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

КОМЕНТАРІ • 728

  • @lion-wd1ko
    @lion-wd1ko Місяць тому +589

    சிறை காவலில் இருந்து கிட்டே சிறை கண்காணிப்பாளர் தான் என்னை தாக்கினார்னு சொல்ல தனி தில்லு வேனும் சவுக்கு சவுக்கு தான்🔥💪

    • @bibianrajan
      @bibianrajan Місяць тому +14

      He has got money from other parties and not able find looted money by other parties except only worry about DMK
      I am happy he apologised to court he will. Talk about anything about unwanted things in future GOOD No one is perfect expect God Undersrsnd Mr Savukku

    • @rselango9960
      @rselango9960 Місяць тому

      திருட்டு பயலுவலுக்கு தெனாவெட்டு எப்போதும் ஜாஸ்தியாகவே இருக்கும்.

    • @SmilingBoomBox-im6jg
      @SmilingBoomBox-im6jg Місяць тому +15

      DMK is a good party they never give money 😂

    • @VijayVijayaganesh-ez1ro
      @VijayVijayaganesh-ez1ro Місяць тому

      ​​@@bibianrajanthats not wrong he not get money from bublic he got money from only politicians and point outing dmk corruption apart from getting money he point outing corrupted ruling party he not distrubed bublic he not theft money from bublic 😂😂

    • @lion-wd1ko
      @lion-wd1ko Місяць тому +1

      ​@@bibianrajanOnly the grievances of the ruling party can be told😅

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 Місяць тому +255

    சில ஊடகத்தால் மட்டுமே உண்மை வெளிச்சத்துக்கு வரும்... நன்றி

    • @yacoobmohamed6623
      @yacoobmohamed6623 Місяць тому

      Bro ivan fraud kasu vangittu than ithu elaam seiurran ivanai nambathingekodi le kasu vangurran ivan

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c Місяць тому +2

      ஸ் டா லின்.. CM ஆ அவனுக்கு திங்க தெரியும் பேள தெரியும்
      வேறென்ன தெரியும் ? ஸ் டா லின்.. CM க்கு

  • @___________1010
    @___________1010 Місяць тому +161

    நான் கூட தலைவன் பயந்து விடுவாரோனு நினைத்தேன் ஆனால் சிங்கத்தின் கர்ஜனை குறையவில்லை கண்டிப்பா விடியா மாடலுக்கு சம்பவம் இருக்கு

  • @syedabbaskhan2401
    @syedabbaskhan2401 Місяць тому +68

    இது தவறான முன் உதாரணம்... இனி வரும் காலங்களில் இதுபோன்று நம்மில் யாருக்கு வேண்டுமானால் நடக்கலாம்... ஆளும் கட்சி திமுக விற்க்கு எனது கடுமையான கண்டனங்கள்.

    • @ravishankarthangaraja6757
      @ravishankarthangaraja6757 Місяць тому

      He was good but later he has taken side of bjp and admk all spoiled koodaaa sagavaasam keedaaai mudiyum

  • @techtour2317
    @techtour2317 Місяць тому +40

    We stand with Savuku sankar

  • @sundaramoorthykarthik239
    @sundaramoorthykarthik239 Місяць тому +223

    தில்லான ஆள் தான்யா...

    • @kaliyanisethuramalinkam9714
      @kaliyanisethuramalinkam9714 Місяць тому +2

      Super

    • @chddhn7410
      @chddhn7410 Місяць тому +6

      இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி தானடா அவன இந்த நிலைல கொண்டு வந்து விட்டு இருக்கீங்க.

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c Місяць тому

      ஸ் டா லின்.. CM ஆ அவனுக்கு திங்க தெரியும் பேள தெரியும்
      வேறென்ன தெரியும் ? ஸ் டா லின்.. CM க்கு

  • @_27035
    @_27035 Місяць тому +183

    மனித மன அடிப்படையில் உதவுங்கள் இந்த நிலையில் நாளைய யாருக்கு வேண்டுமானாலும் நடக்கும்

    • @ManikandanS-jx7vm
      @ManikandanS-jx7vm Місяць тому +11

      ஆமா நேற்று ஶ்ரீமதி க்கு நடந்தது இன்று சவுக்கு

    • @thangamani3983
      @thangamani3983 Місяць тому +1

      ​@@ManikandanS-jx7vm👌👌

    • @AshokKumar-jt3su
      @AshokKumar-jt3su Місяць тому

      பாதிக்கப் பட்டவரே கோவை சிறை கண்காணிப்பாளர் செந்தில் குமார் தான் தனது கையை உடைத்தார் என்று கைதியாக உள்ள சவுக்கு சங்கர் சொல்லியபிறகும் சும்மா இருக்காமல் உரிய விசாரணை செய்து உண்மை என்றால் அந்த அதிகாரியை நிரந்தர பணி நீக்கம் செய்து உரிய தண்டனையும் விதிக்க வேண்டும்...

    • @tajismail70
      @tajismail70 Місяць тому +7

      He talk too much plz don’t support him

    • @thangamani3983
      @thangamani3983 Місяць тому +4

      சவுக்கு மனிதனே அல்ல .

  • @SivaKumar-hm9vp
    @SivaKumar-hm9vp Місяць тому +102

    செந்தில்குமார் மீது நடவடிக்கை எடு தமிழக அரசே

    • @AshokKumar-jt3su
      @AshokKumar-jt3su Місяць тому +5

      செந்தில் குமாரை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @duraisamydurai6268
    @duraisamydurai6268 Місяць тому +104

    விடியாத குடும்பத்திற்கு குடைச்சல் தந்த ஒற்றை மனிதன் சவுக்கு சங்கர் அவர்கள்

    • @nani-cn7yu
      @nani-cn7yu Місяць тому +8

      பெண்களை எவ்வளவு கேவலமாகப் பேசினான்..கள்ளக்குறிச்சி மாணவியை எவ்வளவு இழிவாகப் பேசினார்..

    • @govwind1489
      @govwind1489 Місяць тому

      அப்பவே கைது பண்ண வேண்டிய தானே ஒ

    • @dhanrajthangam9615
      @dhanrajthangam9615 Місяць тому +2

      Ama jeyalalitha selaya iluthathu pathi pesuvoma😂​@@nani-cn7yu

    • @anandhu3423
      @anandhu3423 Місяць тому

      Athu arasiyal labathukaga jayalalitha pota naadgam nu antha katchiyila irunthavane sollirukan poi paru. Oruvela athu nadanthurutha athuvum thapputhan ithuvum thappu than. Intha kevalamana seyaluku muttu kudukatha 🤦🏻‍♂️​@@dhanrajthangam9615

    • @ANU-INFO
      @ANU-INFO Місяць тому +2

      Justice for Srimathi

  • @soundarebi1348
    @soundarebi1348 Місяць тому +134

    Dmk ஒழிக

  • @nanthakumar3560
    @nanthakumar3560 Місяць тому +21

    இறைவன் சோதிக்கிரார் என்றால் மிக பெரிய அளவில் மாற்றத்தை தருவார்

  • @PRABHA-jg4gb
    @PRABHA-jg4gb Місяць тому +72

    தில்லான சிங்கம் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @AshokKumar-jt3su
      @AshokKumar-jt3su Місяць тому

      தில் என்ன இறுக்கிறது...? தன் கையை ஒருவர் அடித்து உடைத்த பின் சொன்னால் தான் நாட்டுக்கு தெரியவரும்.

    • @prabakaran6453
      @prabakaran6453 Місяць тому

      Coward savukku 😂😂😂 crying for help 😂😂

  • @_27035
    @_27035 Місяць тому +68

    மனித உரிமை மீறல்கள் நடவடிக்கைகள் சவுக்கு சங்கர் வெளியே வரவேண்டும்

  • @ShivabalanThangaraj
    @ShivabalanThangaraj Місяць тому +13

    Really appreciate Savukku. My support to him.

  • @shanmugamspdh8184
    @shanmugamspdh8184 Місяць тому +30

    எப்படியோ தலைக்கு இவ்வளவு polic பாதுகாப்பு கொடுகராங்க, அதுவே அவரின் வளர்ச்சியை காட்டுகிறது

  • @rajagopalu7334
    @rajagopalu7334 Місяць тому +18

    உண்மையை உரக்கச் சொன்ன சவுக்கு சங்கர் வாழ்க...😢😮😅

  • @_27035
    @_27035 Місяць тому +23

    சவுக்கு சங்கர் வெளியே வரவேண்டும்

  • @rithicknagarajnagaraj6968
    @rithicknagarajnagaraj6968 Місяць тому +21

    தமிழ் நாட்டில் பத்திரிகை சுதந்திரம் கெட்டுவிட்டது

    • @eramamoorthi7789
      @eramamoorthi7789 11 днів тому

      அப்படியா ஸ்ரீமதி பற்றி இவன் பேசியது சரியா இவனுக்கு வாய் இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா இவன் அந்த பெண் மீது எவ்வளவு தவறாக பேசினான் இதுதான் பத்திரிகை சுதந்திரம் அட போங்கடா உங்களை திருத்த முடியாது அவனுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்

  • @soundarebi1348
    @soundarebi1348 Місяць тому +102

    Dmk அழியனும்

  • @madhavan384
    @madhavan384 Місяць тому +71

    கடவுளே தமிழ் நாட்டை காப்பாற்றுங்கள்

    • @bhuvannatesh4578
      @bhuvannatesh4578 Місяць тому

      Saruku vada kakus kalum un Kai udikeren dei porampoku molamari thoo

  • @karichankuruvi8939
    @karichankuruvi8939 Місяць тому +16

    சவுக்கு சங்கர் அவர்களின் கையை உடைத்த காவல் அலுவலரின் பெயர், புகைப்படம், விவரங்களை பத்திரிக்கைகளில் வெளியிட வேண்டும்.

  • @shankaryou1
    @shankaryou1 Місяць тому +26

    இது மக்கள் ஆட்சி அல்ல மனநோயாளிகளின் ஆட்சி

    • @AshokKumar-jt3su
      @AshokKumar-jt3su Місяць тому

      யார் மன நோயாளி....😀

  • @Sureshsftwtech
    @Sureshsftwtech Місяць тому +14

    கருத்து சுதந்திரம் நல்லா வாழுது.. விளங்கும் விடியல்

  • @kulandaivelm.r3093
    @kulandaivelm.r3093 Місяць тому +8

    சவுக்கு வாழ்க

  • @tamilnadumetrocitytaxist-zx6nm
    @tamilnadumetrocitytaxist-zx6nm Місяць тому +26

    அநியாயத்தையும், அநீதியையும், எதிர்க்கும் சவுக்கு சங்கர்...

  • @ShivaShiva-dq7cx
    @ShivaShiva-dq7cx Місяць тому +16

    தில்லு சங்கர் 😅😅😅

  • @thoulathkhan8319
    @thoulathkhan8319 Місяць тому +96

    இந்த காவல்துறை என் ஊடகங்களிடம் பேச விடமாட்டிங்கிறங்க காவல்துறையின் இந்த அனுகுமுறை கவலை அளிக்கிறது எதுவாக இருந்தாலும் பொய்யோ உண்மையோ தப்போ சரியோ பேச விடுங்க மக்களுக்கு தெரியட்டும் உண்மை என்றால் ஆதரிக்கட்டும் பொய் என்றால் நிராகரிக்கட்டும் ஊடகங்கள் நடுநிலையாக நில்லுங்க ஒரு சார்பாக இருக்க வேண்டாம் உண்மைக்கு மட்டும் துணை நில்லுங்கள் அனுதிக்கு துணை போக வேண்டாம்

  • @anburajj4717
    @anburajj4717 Місяць тому +33

    கள்ளக்குறிச்சிூ பள்ளி மாணவி குடும்பத்திற்கு இது ஆறுதல்

    • @PraveenKumar-sv7mo
      @PraveenKumar-sv7mo Місяць тому +6

      By DMK IT team..... neega yaarunu public ku therijidichi ipa 😂

    • @kadarmoideenjalal7156
      @kadarmoideenjalal7156 Місяць тому

      சுடலையாண்டி குடும்பத்துக்கு அறுதல்

    • @praveenkumarc.m961
      @praveenkumarc.m961 Місяць тому +1

      Rs.200 😂...

    • @vinoth1440
      @vinoth1440 Місяць тому +1

      200🤩

  • @user-ny8iy6bi3h
    @user-ny8iy6bi3h Місяць тому +32

    மனித உரிமை காக்க பட வேண்டும் உடனே தமிழ்நாட்டில் 356 அமல் படுத்த வேண்டும்

  • @ganesanvelu6385
    @ganesanvelu6385 Місяць тому +67

    போலீசோட பில்டப் ரொம்ப ஓவரா தெரிகிறது

  • @sathishkumar1023
    @sathishkumar1023 Місяць тому +26

    Man you are really very brave.. single man with 100s of police officers...

    • @livingsynergy
      @livingsynergy Місяць тому

      for his protection, see the body language of the police officers, they are giving so much of respect to him

  • @softrajkumar3848
    @softrajkumar3848 Місяць тому +3

    Savukku sangar he is great man in tamilnadu politics

  • @SherinMscMphil
    @SherinMscMphil Місяць тому +44

    ஆனாலும் நீங்கள் ரொம்ப தான் பேசினீர்கள் Mr.சவுக்கு 😶😢 அதற்காக லாம் உங்கள் உயிருக்கு ஆபத்து வராது (கவனமாக இருங்கள்)👍

    • @Raghuboss3jj
      @Raghuboss3jj Місяць тому

      Hiiiii❤💕mam💕❤️

    • @yacoobmohamed6623
      @yacoobmohamed6623 Місяць тому

      Appo ramkumar eppadi sethaan nee thane sonne wire kadichi sethaan nu eppo eppadi police kaiye udachange

    • @saravananjk672
      @saravananjk672 Місяць тому

      Mertalaa

    • @tanu3026
      @tanu3026 Місяць тому

      ​@@saravananjk672 வாயையும் சேர்த்து ல உடைச்சிருக்கணும்.

  • @divyarajdaialunaroliga
    @divyarajdaialunaroliga Місяць тому +1

    ஒரு தனி மணிதனுக்கு இவ்வளவு பாதுகாப்பா ஆட்சியாளர்கள் வெட்கி தலை குனிய வேண்டும்

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro Місяць тому +14

    Tamilnadu police veeratha eppudithan katta mudiyum rowdy porrukilam patha onnuku poiduvanuga 😂😂

    • @AshokKumar-jt3su
      @AshokKumar-jt3su Місяць тому

      Either comment இன் clean English or type in clean or தூய தமிழ் மொழியில்...

  • @krishnapgr754
    @krishnapgr754 Місяць тому

    உன்மைகளை உரங்க போடும் தமிழக அரசு நல்ல அரசாங்கம் டா

  • @RevathyG-pm5rz
    @RevathyG-pm5rz Місяць тому +4

    சுவாதி வழக்கில் ராம்குமாருக்கு செஞ்ச மாதிரி நாக்கை அறுக்கவில்லை சந்தோஷம் ,, நாக்கில் லாம பேச முடியாதுல்ல

  • @mkhspatema714
    @mkhspatema714 Місяць тому +6

    சவுக்கு சங்கரை பெரிய ஆள் ஆக்கிட்டானுங்க இவனுகளா சேர்ந்து

    • @ANU-INFO
      @ANU-INFO Місяць тому

      அடுத்த CM சவுக்கோ....

  • @tamilupdate8162
    @tamilupdate8162 Місяць тому +3

    அந்த இன்னொரு கை பாத்ரூமில் வழுக்கி விழுந்து உடைய போகுது...

  • @elantthendralilanthirayan9175
    @elantthendralilanthirayan9175 Місяць тому +4

    கை உடைத்து இருந்தால் எப்படி பேண்ட், சட்டை போட முடியும்!! கஞ்சா சவுக்கு ட்ராமா அருமை

  • @madhanraj1975
    @madhanraj1975 Місяць тому +16

    Antha payanuku bayam illa. Pollathavan dialogue 🔥

  • @user-yh9qe5qf3b
    @user-yh9qe5qf3b Місяць тому +1

    பெண் போலீஸ் லை தவறாக பேசினார் என்று கைது அப்படி என்றல்
    👉120👈 கோடி 👈மக்களின்
    நம்பிக்கை
    யான
    👉 சனாதனத்தை 👈
    பற்றி பேசிய வர்களுக்கு என்ன தண்டனை

  • @Mclee29-aham
    @Mclee29-aham Місяць тому +3

    நல்லா நடிகிறாப்ல ! தமிழச்சி தங்கபாண்டியன் கால் ஒடங்சி இருந்தபோது தன்னோடு வந்தவரை தர தரனு இழுத்துகிட்டு பிரச்சாரத்துக்கு போனாங்க! அதுவும் கால்ல! நீங்க என்னனா ஸ்லிங்க ஸ்டைலா சரக்குனு இழுத்து விடுரீங்க!எலும்பு முறிவு இருந்தா ஒரு வாரம் வின்னு வின்னுனு வலிக்கும் அசைக்க முடியாது! ஒரு வருஷம் லைட்டா வலிக்கும்!
    நீங்க அண்ணாமலை உங்க குட்டி பாஸ் எல்லாம் சேர்ந்து என்ன திட்டம் போட்டிருக்கிங்க!

  • @p.murugesanp.murugesan9770
    @p.murugesanp.murugesan9770 Місяць тому +6

    தோலை உரிக்க வேண்டும்

    • @PraveenKumar-sv7mo
      @PraveenKumar-sv7mo Місяць тому

      By DMK IT team..... neega yaarunu public ku therijidichi ipa 😂

  • @HahaHahah-hn9rn
    @HahaHahah-hn9rn Місяць тому +4

    சுடலை பழி வாங்கும் தருணம் ஆரம்பம்

  • @bharathiss8499
    @bharathiss8499 Місяць тому +54

    We stand with savukku

    • @SmilingBoomBox-im6jg
      @SmilingBoomBox-im6jg Місяць тому +5

      Savukku 🎉

    • @JESSICA-BABY-2023
      @JESSICA-BABY-2023 Місяць тому

      Actually y is he arrested

    • @Msdhoni-fz5ff
      @Msdhoni-fz5ff Місяць тому +2

      Stand panni enna pyfinga poringa sir.. Ippadi usupethi usuperhi ulla thallitinga

    • @pravinjohnsingh9491
      @pravinjohnsingh9491 Місяць тому +1

      Supporting without knowing why he is arrested. Nalla kudukringa muttu

    • @Vijaydatheri
      @Vijaydatheri Місяць тому +1

      Cycle stand or Auto stand? 😂😂 Ammajallikku prayojanam illa...
      Idhellam Dravidian parties ruleல சாதாரணமாக நடக்குறதுதான். Karunanidhiyavey 2001ல ஜெயில்ல polandha வரலாறு தமிழ்நாட்ல நடந்திருக்கு இவன்லாம் எம்மாத்திரம்!

  • @user-nz3hg2jr6e
    @user-nz3hg2jr6e Місяць тому +2

    தமிழ்நாடு காவல்துறை அருமை

  • @kulandaivelgurusamy6418
    @kulandaivelgurusamy6418 Місяць тому +5

    Sankar may be wrong and accust...how senthilkumar behave worstly which is against himanity..Senthilkumar can show this type of attitude to bomb blast accust who in jail of coimbatore

  • @Manimarank1990
    @Manimarank1990 Місяць тому +1

    இரண்டு வருடங்களுக்குப் பிறகு திமுக என்ற ஆட்சியே தமிழ்நாட்டில் இல்லாமல் போகப் போகிறது இதற்கு இது உதாரணம்

  • @rydsstatusworld3465
    @rydsstatusworld3465 Місяць тому +4

    சவுக்கு காசு கொடுக்கும் பக்கம் கூவான்

  • @zaindoma9464
    @zaindoma9464 Місяць тому +5

    காவல் துறை அதிகாரிகளிடம் அன்பான வேண்டுகோள் தயவு செய்து இவன் நாக்கை வெட்ட வேண்டும்

  • @ungalmayavarathi1784
    @ungalmayavarathi1784 Місяць тому +2

    டேய் எல்லா பணத்தையும் எங்கட வாங்குன👌👌👌

  • @ayyavurajesh543
    @ayyavurajesh543 Місяць тому +3

    I stand savuku sankar

  • @rcheziyan9875
    @rcheziyan9875 Місяць тому +5

    திமுக ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும்

  • @manic594
    @manic594 Місяць тому +4

    போர்வையை சுற்றி 8 ,9 பேர் அடித்ததாக சொன்ன இப்போது சிறை கண்காணிப்பாளர் பெயரை சொல்கிறான் உள்ளே போயும் பிராடா

  • @venkateshpounraj9978
    @venkateshpounraj9978 Місяць тому +6

    Ivan Eps edupudi Ivana veliya vidathinga

  • @rogithvgs
    @rogithvgs Місяць тому

    ஸ்ரீமதி ஆத்மா சாந்தி அடையட்டும் 💥

  • @KANAGARAJ1296
    @KANAGARAJ1296 Місяць тому

    எங்கள் ஆதரவு சவுக்கு சங்கர் அவர்களுக்கு..... உண்மையை வெளியில் கொண்டு வருபவர்

  • @b.govindarajanb.govindaraj3963
    @b.govindarajanb.govindaraj3963 Місяць тому

    சவுக்கு சங்கருக்கு இவ்வளவு பாதுகாப்பா 😊😊😊
    அவருக்கு அரசே இலவச விளம்பரம் கொடுக்கிறது🎉🎉🎉

  • @user-uk3sv4zr4i
    @user-uk3sv4zr4i Місяць тому +8

    குண்டர் சட்டம் ஓடும் வரை அமைதியாக இருந்துவிட்டு குண்டர் சட்டம் போட்டு விட்டார்கள் என்றவுடன் எப்படி கத்துகிறான் என்று பாருங்கள் கதறுகிறான் என்று பாருங்கள் ஒரு youtube இருக்கு இவ்வளவு சொத்துக்கள் எங்கிருந்து வந்தது

    • @lion-wd1ko
      @lion-wd1ko Місяць тому +4

      ரயில்ல டிக்கெட் எடுக்காம வந்தவனுக்கு சொத்து வரலாம் யூடியூப் காரனுக்கு சொத்து வர கூடாதா😆😆😆😆😆😆

    • @SmilingBoomBox-im6jg
      @SmilingBoomBox-im6jg Місяць тому +2

      Hehe kattumaram udaika pattadu😂

    • @chandrasekaran6209
      @chandrasekaran6209 Місяць тому +2

      Nee paartha….. athellaam 200 upees antha 200 kkaaga vaai valikka social media la paakkura velai…🤦

  • @nachunivasnivas5833
    @nachunivasnivas5833 Місяць тому +14

    என் தங்கை பாப்பா ஸ்ரீமதி ஆன்மா தான் அவனை துரத்தி அடித்துக் கொண்டிருக்கிறது இவன் கை மட்டுமல்ல இவன் உயிரே போக வேண்டும் அப்பொழுதுதான் பல ஸ்ரீமதி இவனைப் போல புரோக்கர் பயணிகளிடமிருந்து காப்பாற்றப்படுவார்.

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar Місяць тому +2

      நீங்க எல்லாம் என்ன பைத்தியமா.சவுக்கு சொல்வதை நீதிமன்றம் கேட்காது.அவர் கருத்து கூற அவருக்கு உரிமை உண்டு.இதற்கும்அதற்கும் என்ன சம்பந்தம்.

    • @reshyasudhiv8105
      @reshyasudhiv8105 Місяць тому

      Intha maathiri dialogue laa yaaruda unakku yeluthi kudukrathu..

    • @PraveenKumar-sv7mo
      @PraveenKumar-sv7mo Місяць тому +1

      By DMK IT team..... neega yaarunu public ku therijidichi ipa 😂

    • @praveenkumarc.m961
      @praveenkumarc.m961 Місяць тому +1

      Rs.200 😂...

  • @Msdhoni-fz5ff
    @Msdhoni-fz5ff Місяць тому +3

    You tube il mattum “Stand with savukku . Savukku vai support pandren . Endru savuku vai ethi vittu jail ku anupiyor hit like 😀😀😀😀

  • @sahayasatish3508
    @sahayasatish3508 Місяць тому +25

    Dismiss the govt.

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro Місяць тому +6

    Public stand with savuku thalaivan vera mari ❤❤

  • @SanthoshKumar-ip8om
    @SanthoshKumar-ip8om Місяць тому

    சவுக்கு தைரியமானவர்தாம்பா உண்மையாவே சினிமாவில் இது போல காட்சிகளை பார்க்கவே பதட்டமாக இருக்கும் இவர் எவ்வளவு தைரியமாக இருக்கிறார்.

  • @abccreates7189
    @abccreates7189 Місяць тому +1

    வாயை தேவையில்லாம வாடகைக்கு விட்டால் இப்படித்தான் நடக்கும்.

  • @vidyajaganathan1532
    @vidyajaganathan1532 Місяць тому +2

    Dei ithuve romba late ra!!! Nee pombalanga kitta maatina, Siraiye paravailla nu nenappa 🤬

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro Місяць тому +6

    Rowdy porrukilam patha kalinthu vidum police savukku pesuna mattum avara 2000 Peru pudichu adingada vekkama Ella thu 😂😂

  • @kaliyanisethuramalinkam9714
    @kaliyanisethuramalinkam9714 Місяць тому +9

    We support Savuku 🙋🏾‍♂️🙋🏾‍♂️🙋🏾‍♂️

  • @ANU-INFO
    @ANU-INFO Місяць тому +1

    அடுத்த விசாரணைக்கு வரும் போது வாய் கட்ட பட்டிருக்கும்😅😅😅

  • @nithyanithya359
    @nithyanithya359 Місяць тому +6

    Sir avaru onnum thiveravathi Ella evalavu pathukappu ethugu

  • @sangeeth1397
    @sangeeth1397 Місяць тому +1

    சவுக்குக்கு இது தேவை தான்... இஷ்டத்திற்கு உருட்டினால் இப்படி தான் நடக்கும்

  • @senthilpalani2443
    @senthilpalani2443 Місяць тому

    தைரியமான ஆண் மகன் 👍

  • @karthikpandian2264
    @karthikpandian2264 Місяць тому +2

    இப்போ யாருட பாசிச ஆட்சி நடத்துற.. எங்கே நம் போராளிகள்😂... பாசிச பா.ஜ.கா வ இப்போ தெரிதா சவுக்கு உண்மை😂😂

  • @mindvoicetamilan8174
    @mindvoicetamilan8174 Місяць тому

    சவுக்கு சங்கர் பெண் போலீஸ் அதிகாரிகளை தவறாகப் பேசியதற்கு இந்த தண்டனை பத்தாது

  • @sarul2687
    @sarul2687 Місяць тому +1

    Guts ❤❤❤❤ I salute you sir,,

  • @greatgood5321
    @greatgood5321 Місяць тому +1

    Kalam marum, katchigal marum.

  • @lalithas1303
    @lalithas1303 Місяць тому +1

    Lion is always lions namaste to you savuku

  • @muruganp4533
    @muruganp4533 Місяць тому +1

    Public should start protesting in over tamilnadu

  • @PRASAD_POLITICS
    @PRASAD_POLITICS Місяць тому +1

    சவுக்குக்கு சவுக்கடி காத்திருக்கிறது........ 😂

  • @massdigitalrpm1460
    @massdigitalrpm1460 Місяць тому +5

    Marana vakku molam koduthuttar....

  • @user-ii4xg5mp7y
    @user-ii4xg5mp7y Місяць тому +2

    சூப்பர் சூப்பர் கை. கால். உடைக்கவேண்டு.

  • @MgpRock
    @MgpRock Місяць тому

    Mass thala nee🔥🔥

  • @-Ashoksharma455
    @-Ashoksharma455 Місяць тому

    Puthiya Thalaimurai ku one big salute for kind of this newes🔥❤️🤟🏻👍

  • @babum1500
    @babum1500 Місяць тому

    சவுக்கை பற்றி அவரது உதவியாளர் அளித்த பேட்டியை பார்த்து விட்டு வந்து சவுக்கு நல்லவரா கெட்டவரா என்று தீர்மானியுங்கள்

  • @kishoresuganya2728
    @kishoresuganya2728 Місяць тому

    சுதந்திர நாடுனு சொல்றாங்க ஆனால் பேச்சு சுதந்திரம் கிடையாது பாவம் டா இந்த மனுஷன் 🥺🥺🥺

  • @sundarampillai3387
    @sundarampillai3387 Місяць тому +2

    இந்த பில்ல பூச்சி பின்னாடி இத்தன போலீசா?

  • @SaveWater-op8iu
    @SaveWater-op8iu Місяць тому

    Very good and bold person

  • @jagathjananijodhidam7198
    @jagathjananijodhidam7198 Місяць тому +1

    குடும்பம் ஏழு ஏழூ ஜென்மத்துக்கும் நாசாமாக போகட்டும்

  • @user-dq7hl8fb6u
    @user-dq7hl8fb6u Місяць тому +2

    நீ எல்லாம் உயிரோட இருந்து என்ன செய்யப் போற ஜெயில் ஏ செத்துப்போ

  • @great9061
    @great9061 Місяць тому

    Real journalist

  • @senjkumar
    @senjkumar Місяць тому +2

    New ondrum nalavan illai

  • @sumithrajanagaraj192
    @sumithrajanagaraj192 Місяць тому +23

    I support savukku shanker

    • @Raj-et7oj
      @Raj-et7oj Місяць тому

      Me too

    • @SweDee615
      @SweDee615 Місяць тому

      Me also. Not because he spoke wrongly, but because he is the only honest and brave media person to speak what is what.

    • @pirartahanagansa2535
      @pirartahanagansa2535 Місяць тому

      This may be revenge for the personal attack on Udayanithi and Pethuraj.... He need to control his mouth in people's personal matters... Politics and public matters is fine, but personal attack and telling bad about women is wrong....

    • @SweDee615
      @SweDee615 Місяць тому

      @@pirartahanagansa2535 may be bro. You are right

  • @raja525
    @raja525 Місяць тому

    இன்னொரு அடுகின்ற கைய ஒடைக்கபோரானோ ஸ்ரீ மதி அந்த சின்ன குழந்தை Love ஆடா பன்னுச்சி நாய.... 😊

  • @kaliyaperumalmuruganantham7895
    @kaliyaperumalmuruganantham7895 Місяць тому

    Governer need to involve in this case urgently....

  • @vgvisuals4894
    @vgvisuals4894 Місяць тому

    இவரோட வாய் தான் எல்லாத்துக்கும் காரணம்😮😮

  • @syedabbaskhan2401
    @syedabbaskhan2401 Місяць тому

    ஆளுங்கட்சியை எதிர்த்து பேசினால் இது தான் நடக்கும் இந்த நாட்டில்... மத்திய மாநில ஆளும் கட்சிகளின் அராஜகம்...

  • @thangamani3983
    @thangamani3983 Місяць тому +6

    இவனுக்கு வாயையும் உடைக்கலாம். தப்பில்லை.

    • @PraveenKumar-sv7mo
      @PraveenKumar-sv7mo Місяць тому

      By DMK IT team..... neega yaarunu public ku therijidichi ipa by seeing ur profile 😂

  • @vijaya1381
    @vijaya1381 Місяць тому +1

    😂😂super நல்ல அடி என்ன டா வாய் 🤭🤭 போடா எவ்வளவு பேச்சு 😂😂 லவுக்கு டொங்கரு

  • @Sathishkumar-xl8ht
    @Sathishkumar-xl8ht Місяць тому +1

    Full guts