அனைவருக்கும் வணக்கம் தேக்கு மர கன்றுகளுக்கு உரம் வைக்கும் முறையில் நீங்கள் பதிவிடும் கேள்விகளுக்கு விரைவில் தனி பதிவுகளாக வரும் வாரங்களில் விடியோ பதிவுகள் செய்வோம். நன்றி
Supr video, one help if you have two acre land near by pls suggest I have plan to buy? I have plan to build such good farm land. All the best for your good videos
வீடியோ எடுக்கின்ற நண்பர்க்கு மூச்சி விடுவதில் அதிகம் சரமபடுகிறீர்கள் என்று நினைக்கிறேன் அதற்கு நல்ல வைத்தியம் பாருங்கள் பிற்காலத்தில் ரெம்ப சிரமாம இருக்கும்
தங்களது முயற்சிக்கு வாழ்த்துகள்
அனைவருக்கும் வணக்கம்
தேக்கு மர கன்றுகளுக்கு உரம் வைக்கும் முறையில் நீங்கள் பதிவிடும் கேள்விகளுக்கு விரைவில் தனி பதிவுகளாக வரும் வாரங்களில் விடியோ பதிவுகள் செய்வோம்.
நன்றி
அறுமையான பதிவு தொடரட்டும் உங்கள் சிரப்பான பணி ஜயா.
அருமை ஐயா
வாழ்த்துக்கள்
Vaaltthukal
Sir please sir ungala pathu vtula konjam place la valakurom . First time uram podurathul a iruntha pitta nalla irukum sir
Ungal boomi kaliman boomiya aiyya ?.
என்ன மருந்து அது
Supr video, one help if you have two acre land near by pls suggest I have plan to buy? I have plan to build such good farm land.
All the best for your good videos
Ivlo per vaelaiku vachurkingalae ... evlo salery kodpinga ...
2 years tree enna maruthu taika vadum
ஐயா முடிந்த அளவில் இயற்கை க எப்படி வளர்ப்பது என்பதை எல்லோருக்கும் சொல்லுங்கள்
ஐயா, தங்களின் நிலத்தின் மண் எந்த வகையை சேர்ந்தது? களி மண் வயலில் வலர்கலாமா? நீங்கள் வயலில்தான் மரம் நட்டுள்ளீர்கள், மழை காலத்தில் தண்ணீர் தேங்காதா?
வீடியோ எடுக்கின்ற நண்பர்க்கு மூச்சி விடுவதில் அதிகம் சரமபடுகிறீர்கள் என்று நினைக்கிறேன் அதற்கு நல்ல வைத்தியம் பாருங்கள் பிற்காலத்தில் ரெம்ப சிரமாம இருக்கும்
ஐயா எத்தன அடிக்கு ஒரு மரம் நடனும் என்னுடைய இடம் 30 சென்ட் எத்தன கன்னு நடலாம் சார்
வேர் அடி படாதா
தக்கை பூண்டு, அல்லது சனைப்பை விதை விதைத்து இரண்டு அடி உயரம் வந்ததும் மடக்கி ரொடவட்டர் கொண்டு அடித்து விடுங்கள்.
இரசாயன உரம் தேவை இல்லை.
களையும் வராது
Neenga Ellam periya manusan,Goat vanthathu
சொட்டு நீர் பாசனம் தான் போடனுமா இல்ல தண்ணீர் நல்லா பாசனுமா ஒரு வாரத்துக்கு ஒரு தடவை பாசனுமா
அஜயா வணக்கம் நீங்க கன்வைத்து முதல் மாதம் இப்படிதான் உரன் வைப்பிர்கள
9 மாதம் வரை DAP தான் கொடுக்க வேண்டுமா ஜயா. சொன்னால் பலருக்கும் பயனாக இறுக்கும்.
தயவு செய்து இரசாயன உரம் வேண்டாம். மரம் வளரும் ஆனால் வலுவாக வராது
உங்கள் பேச்சைக் கேட்டால் நான் நடுத்தெருவுக்கு தான் வரவேண்டும் மரம் என்பது இயற்கையாக வர வேண்டும் மரத்தை கொடுமை படுத்த வேண்டாம்
முன்னாடி 45நாளுக்கு ஒரு டைம் உரம் வைக்க சொன்னிங்க இப்போ 60நாள் சொல்லுறீங்க
அப்படியா மோடி
ஒரு லட்சம் ரூபாய் தருகிறார
Who’s this white shirt guy because of language problem I can’t understand but I can definitely tell under this guy guidance farm is going to fail
Please don’t allow him in your field
There is already too many plant in such a small place
Don’t let him cut anymore branches and leave cause with out leaves plant can’t get girth
But this guy is focusing on height,without girth if plant grows height it’s vulnerable to wind and it can break or bend
Plants look already week cause of constant pruning please don’t let him come to your farm if you want to protect your plantation