இயல்பான உறை நடையில் உங்கள் பேச்சு அருமை அய்யா தேக்கு போல் உருதியும். பாக்கு போல் வளமமையும். பேச்சிலே பழமையும். ஒலிவு மறைவற்ற பழக்கமும்.உழைப்பின் உயர்வும். என்னை மிகவும் கவர்ந்த மனிதரையா தாங்கள். இறைவன் கிருபையினால் .வாழ்வாங்கு வாழ்க
S K இராமலிங்கம் ஐயா , வாழ்த்துக்கள். நல்ல விளக்கம். சித்திரை மற்றும் ஆடி மாதங்களில் பலத்த காற்று வீசும்.இந்த ஆண்டு சென்று விட்டது.வரும் ஆண்டுகளில் பலத்த காற்றிலிருந்து மரங்களை பாதுகாக்க தோட்டத்தின் ஓரத்தில் ஒரு வரிசை மூங்கில் வளர்ப்பது நன்று. மூங்கில் வேலியாகவும் அதேநேரத்தில் பெரிய அளவில் காற்று தடுப்பானாகவும் அமையும் என்பது எனது கருத்து.
Super he is very frank great efforts And partical person Great efforts happy to watch you I have watch all your videos till this Happy very informative and helpful.
Super sir your efforts are appreciated. I also plant saplings. Please plant some intercrops. You will be benefited. Teak will be useful for your grand children.
My trees are grown up more than 15 feet with very lesser root dia. So the trees are not able to stand without support. Please suggest to increase the tree size
மருந்து இல்லாமல் தேக்கு மரத்தை வளர்க்க முடியாதா?. எல்லாரும் இயற்கையை நோக்கி போய் இருக்கிறாய் இந்த காலகட்டத்துல திரும்பவும் மருந்து போட்டு தான் ஒரு மரத்தை வளர்க்கலாமா?
ஐயா! அறிய நீதிக்கதைகளை கண்டிப்பாக பகிரவும்.... அதனோடு உங்களுக்கு நினைவில் இருக்கும் இப்போது வழக்கில் இல்லாத விடயங்களையும் கூறவும். உதாரணமாக எங்கள் ஊரில் நான் சிறுவனாக இருந்தபோது ஒரு பெரியவர் பனை ஒலையை மடித்து அதில் உணவு சாப்பிடுவார், நான் கடந்து ஆண்டு முயற்சி செய்து பார்த்தேன் வரவில்லை..
@@favoritefriendstriptamilna9916 அருகில் உள்ள அரசு தோட்டக்கலை அணுகவும் பல்வேறு இலவச திட்டங்கள் உள்ளன. SRK ஐயா அவர்களும் இதுகுறித்து அனுபவங்களை விளக்கவும்.
It is not cinema shooting!. Reality is seen in this video!. It is the real education technology!. Slow & steady wins the race!. Real education happens here!. I am going to plant teak following his videos!.
ஐயா, மணல் பாங்கான மண்ணில் மரத்தின் வளர்ச்சி எவ்வாறு இருக்கும். உங்கள் மண் போன்று இருக்கம் இல்லை. நீர் தேங்காது இலகுவில் வடிந்து விடும். உங்கள் அறிவுரை வேண்டும்.
ஐயா நீங்கள் வாதியாராக இல்லாதது மாணவர்களுக்கு பெரு நஷ்டம். என்ன அழகாக மக்கு மாணவர்களுக்கும் புரியும்படி விளக்குகிறார்கள். தமிழ் பேசும் குழந்தைகள் அனைவரும் உங்கள் பேரன் பேத்தி களாக நினைத்து அறிவு கதைகளை கூறவும். We Are Waiting.
இயல்பான உறை நடையில் உங்கள் பேச்சு அருமை அய்யா தேக்கு போல் உருதியும். பாக்கு போல் வளமமையும்.
பேச்சிலே பழமையும். ஒலிவு மறைவற்ற பழக்கமும்.உழைப்பின்
உயர்வும். என்னை மிகவும் கவர்ந்த மனிதரையா தாங்கள். இறைவன் கிருபையினால் .வாழ்வாங்கு வாழ்க
What are medicine used, at various stages. Please explain sir
My native near by karuveppilankuri, c.keeranur, Cuddalore district. In this area passible to grow in teak woods. Please reply sir. My no.95244 11311
உங்கள் பொன்னான சொற்களுக்கு மிகவும் நன்றி ஐயா
S K இராமலிங்கம் ஐயா ,
வாழ்த்துக்கள். நல்ல விளக்கம். சித்திரை மற்றும் ஆடி மாதங்களில் பலத்த காற்று வீசும்.இந்த ஆண்டு சென்று விட்டது.வரும் ஆண்டுகளில் பலத்த காற்றிலிருந்து மரங்களை பாதுகாக்க தோட்டத்தின் ஓரத்தில் ஒரு வரிசை மூங்கில் வளர்ப்பது நன்று. மூங்கில் வேலியாகவும் அதேநேரத்தில் பெரிய அளவில் காற்று தடுப்பானாகவும் அமையும் என்பது எனது கருத்து.
உங்கள் கதைகளை கேட்க ஆர்வமுடன் இருக்கிறேன்
Super he is very frank great efforts
And partical person
Great efforts happy to watch you
I have watch all your videos till this
Happy very informative and helpful.
அய்யா உங்க நெல்ல மனசுக்கு.நீங்க னகனவக்கும் அனைத்து நண்றாய் செலிக்கும். இனறவன் அருள் உங்கள் வசம் ஆகட்டும்.
நன்றி ஐயா
நல்ல பதிவு மிக்க மகிழ்ச்சி நன்றி அய்யா....
நன்றி.. . நீங்கள் சொல்லும் கதைக்காக நான் காத்து இருக்கின்றேன்.. . நன்றி வணக்கம்.. .
நன்றி ஐயா
அருமை ஐயா உங்கள் சேவை இன்று போல் என்றும் தொடரட்டும்
நன்றி ஐயா
Super video from tiruvarur
Super sir your efforts are appreciated.
I also plant saplings.
Please plant some intercrops.
You will be benefited.
Teak will be useful for your grand children.
Great effort to share your knowledge to farmers.God bless your family.Keep doing, thanks.
Thank you sir
Thank you sir
Very useful information to the farmers.
You are explaining very nicely.
You are very great Sir
🙏🙏🙏🙏🙏
I keep following videos, Now I am in Singapore next year I will planting 800 teak tree . Good job keep doing
ஐயா உங்கள் மரம் வளர்ப்பு அருமையாக உள்ளது
நண்பன் எடுத்துக்காட்டு அருமை.
மிகவும் பயனுள்ள தகவல்கள் கூறுகிறீர்கள் நன்றி
விளக்கம் சிறப்பு சார்.
திருச்சி மாவட்டம், வையம்பட்டி ஒன்றியம்.
நன்றி நம்ப ஊர் பேச்சி வழக்கு கேக்க கேக்க ஆசையா இருக்கு நான் சிங்கப்பூரில் இருக்கேன். என் ஊர் அன்னியூர்
நீங்க சொல்றது எல்லாமே உண்மை ஐயா
Sir, can we plant in my land where water stays for 2 months during rainy season.. if water logging ok for teak plant of 3 months
Your Tamil knowledge is good. Proverbs are good.
Really superb and correct na info...
Arpudhamana padhivu. Kadhaikal sollugal. payanulladhaga irukum.
Neenga solra karuthukal எல்லாம் உண்மை
My trees are grown up more than 15 feet with very lesser root dia. So the trees are not able to stand without support. Please suggest to increase the tree size
சூப்பர்
மிகவும் அருமை அண்ணா நன்றி
Ayyaa semma
ஐயா எத்தனை வருடம் தேக்கு வளர்க்க வேண்டும்
Aiya maram valarka government permission vanganuma eppadi vanguvathu
How much water required for a single plant everyday
Superb
why use for chemical fertilizer ????
மருந்து இல்லாமல் தேக்கு மரத்தை வளர்க்க முடியாதா?. எல்லாரும் இயற்கையை நோக்கி போய் இருக்கிறாய் இந்த காலகட்டத்துல திரும்பவும் மருந்து போட்டு தான் ஒரு மரத்தை வளர்க்கலாமா?
Yes, marunthu illama thaan ennoda vayalla thekku maran vachi valakram....
ஐயா! அறிய நீதிக்கதைகளை கண்டிப்பாக பகிரவும்....
அதனோடு உங்களுக்கு நினைவில் இருக்கும் இப்போது வழக்கில் இல்லாத விடயங்களையும் கூறவும். உதாரணமாக எங்கள் ஊரில் நான் சிறுவனாக இருந்தபோது ஒரு பெரியவர் பனை ஒலையை மடித்து அதில் உணவு சாப்பிடுவார், நான் கடந்து ஆண்டு முயற்சி செய்து பார்த்தேன் வரவில்லை..
Sir, can we try to grow this in Organic Farming without giving DAP and complex? if yes, what is the organic fertilizer needs to be provided"
உப்பு நீரில் தேக்கு வளருமா?
Please put the dried leaves and branches as mulch and natural manure.
Most practical and pragmatic man. Great
Other fruit trees planting also you can be upload. it will be benefit
I am From manalipet. Proud to be near of you Anna. Time keedaja meet pannuvom .💓
sir yangal veetil pinburam suvar otty teakkumaram vaithuvittargal veargal moolam pathippu irukkuma? antha marathathai yappadi marunthuvaithu kolluvathu ? sir pls payamaga ullathu........ this is my contact number:9597688818 sir pls reply ....... maram vaithu 25 varudam aagivittathu athai yappadi yanna pandrathu theriyavillai? konjam sollunga sir.........
Mass pro
Eesha nursery la vanglama
ஐயா வணக்கம் எனக்கு 1.75 எக்கர் உள்ளது தேக்கு மரங்கள் நடவு செய்ய முடியும் சோட்டு நீர் பாசனம் போட எவ்வளவு செலவு ஆகும் தயவு செய்து பதில் அளிக்க வேண்டும்
ஐயா என்னுடைய phone number 8838530726
@@favoritefriendstriptamilna9916 அருகில் உள்ள அரசு தோட்டக்கலை அணுகவும் பல்வேறு இலவச திட்டங்கள் உள்ளன. SRK ஐயா அவர்களும் இதுகுறித்து அனுபவங்களை விளக்கவும்.
Good
Agriculture is backbone
Every one should plant timber as pension
Show the complex uram and how to use it
Ungaludaiya pazha mozhi.. athargave unga video pakkuran. Ungaluda vali kattuthal padi nanum oru 100 kanru vakkilamnu irrukkan sir.
ஐயா! நீங்கள் சொன்ன அந்த நாங்க நாற்றுப் பண்ணையில் வாங்கி நட்ட கன்றுகளில் வளர்ச்சியில் ஏதாவது மாறுபாடு உள்ளதா அல்லது அனைத்தும் ஒரு மாதிரி வளர்ச்சிதானா!?
Aiya Vanakkam, Unga thalayila kottuna nanbar nu neenga sonavaru naan dhaan. Naan ungalai kastapaduthi irrundhal manikavum. 1. Innaki Video 100% super. 2. Sound quality Good. Mike vangeeteenga na innum super. 3 Oru idathula ninnu muraya pesunadhu innum arumai.. 4. Indha video la nalla munetram aiya. 5. 80% Martha pathi sollunga, 20% kutty kadha sollunga aiya. 6. Indha video pathadhula mukiyamana nalla thagaval kidaithadhu aiya.
Over all innaki video super...
உங்கள் கருத்துகளுக்கு மிகவும் நன்றி ஐயா.
என்ன உரம் வைக்க வேண்டும்? ஐயா
Good.iya
In Cuddalore we can get this for 3rs(each)
Super sir.. I wanted to do but not finding land.
super
It is not cinema shooting!.
Reality is seen in this video!.
It is the real education technology!.
Slow & steady wins the race!.
Real education happens here!.
I am going to plant teak following his videos!.
மரம் வளர்ப்போம் வளர்க்க வேண்டும் என்று உறுதி. கதை சொல்லும் நேரம் எப்போது
கதை சொல்லுங்கள் ஐயா
அய்யா வணக்கம் நாண் தேனி மாவட்டம் அய்யா ஒரு ஏக்கருக்கு எத்தண கண்டு நடலாம் ஊடு பயிராக இலுமிச்சை கண்டு நடலாமாங்க அய்யா
Phone # please
Super
நல்ல முயற்சி. நல்ல உழைப்பு.மரப்பயிறுக்கு உரமிடலாம் உணவு பயிருக்கு உரம் தவிர்க்கலாம்.
Briefly explain the distance
ஐயா,
மணல் பாங்கான மண்ணில் மரத்தின் வளர்ச்சி எவ்வாறு இருக்கும். உங்கள் மண் போன்று இருக்கம் இல்லை. நீர் தேங்காது இலகுவில் வடிந்து விடும். உங்கள் அறிவுரை வேண்டும்.
💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
hai sir neega marathutu medicine poduga video aduga sir athu nee oral la sonna kojam confuse avuthu and thank u for the video sir
mass
0.5 acre space number of plants plant
Kadhai sollung ayya
😊👍👍
1 plan to another plant distance
V. Sivam. Dhmapuri. St
👍👍👍👍🙏
Skr ph#
ஐயா நீங்கள் வாதியாராக இல்லாதது மாணவர்களுக்கு பெரு நஷ்டம். என்ன அழகாக மக்கு மாணவர்களுக்கும் புரியும்படி விளக்குகிறார்கள்.
தமிழ் பேசும் குழந்தைகள் அனைவரும் உங்கள் பேரன் பேத்தி களாக நினைத்து அறிவு கதைகளை கூறவும். We Are Waiting.
தங்கள் வாட்சப் நம்பர் அனுப்பவும் என்னுடைய தேக்கு கண்ணில் உள்ள போட்டோ அனுப்பி சந்தேகம் கேக்க வேணும்
உங்கள் நம்பரை பதிவு செய்யுங்கள், விரைவில் நாங்கள் உங்களை தொடர்பு கொள்கிறோம். நன்றி.
களைவெட்டுவதால் அதிக செலவாகும். நீங்கள் ஏண் டிராக்டர் கொண்டு உழவு செய்யகூடாது?? அதனால் பாதிப்பு ஏற்படுமா??
டிராக்டர் கொண்டு உழவு செய்யும் போது மரத்தின் வேர் சில அடிபடும்
உப்பு நீர்ரில் வளருமா
நீங்கள் ஏன் சந்தன மரம் வைக்க கூடாது ?
வணக்கம் ஐயா எனக்கு 1 ஏக்கர் நன்செய் நிலம் உள்ளது அதில் தேக்கு மரம் வளர்க்ளாமா தகவல் சொல்லுங்கள் 9442042162
நன்கு வளர்ச்சி பெற்ற 5வருடம் ஆன ஒரு தேக்கு மரம் எவ்வளவு விற்பனைக்கு போகும்
நீங்கள் பதிவிடும் அனைத்து காணொளி உபயோகமாக உள்ளது. கன்றுக்கு மருந்து வைக்கும் முறையை பதிவிடுங்கள் உபயோகமாக இருக்கும்
நன்றி ஐயா, மருந்து வைக்கும் பதிவு வரும் வாரங்களில் வர இருக்கிறது..
Ok ayya melum correct a pesunga
கதைசோல்லுங்க
Give no man
Take tree free
1 plan to another plant distance
Super
Super