ஒரு மாத தேக்கு மரக்கன்றுகளுக்கு உரம் வைக்கும் முறை | skr Ramalingam | fertilizer for teak plant

Поділитися
Вставка
  • Опубліковано 28 січ 2025

КОМЕНТАРІ • 35

  • @ushajemima855
    @ushajemima855 2 роки тому +2

    விக்கிரவாண்டி காடுகளில் பேரனிவரை பெரும் பாலும் தைலமரங்கள் இருந்த நிலையில் தற்போது தேக்குமரங்கள் வாழ்த்துக்கள் ராமலிங்கம் ஐயா

  • @sumanthkumar2115
    @sumanthkumar2115 4 роки тому +2

    Super Bro 👌

  • @rainbowschool7057
    @rainbowschool7057 9 місяців тому

    Thank you anna 🙏🙏🙏

  • @koogaiyurvivasayi5493
    @koogaiyurvivasayi5493 4 роки тому +2

    உரம் டி ஏ பி காம்பளக்ஸ் சரிபாதியாக கலந்து வைக்க வேண்டுமா அல்லது 2:1 என்ற அளவு கலந்து வைக்க வேண்டுமா

  • @aravidhan3174
    @aravidhan3174 4 роки тому +1

    Super sir

  • @sathiamoorthisubramani4429
    @sathiamoorthisubramani4429 4 роки тому +1

    Super

  • @rkp9953
    @rkp9953 4 роки тому +3

    வணக்கம்
    தேக்கு மரம் வளர்க்க யாரிடம் அனுமதி பெற வேண்டும்
    அல்லது
    தேக்கு மரம் வெட்டும் போதும் மட்டும் அனுமதி பெற்றால் போதுமா
    சந்தேகத்தை தீருங்கள் அய்யா..நன்றி

  • @senthilkumardurairaj4981
    @senthilkumardurairaj4981 4 роки тому

    Thank you very much. How many times we must pour water in a day.

  • @sundarmohan3041
    @sundarmohan3041 4 роки тому +1

    DAP and Complex evlo mix pannanum..ratio sollunga?

  • @giridharan3946
    @giridharan3946 4 роки тому +1

    Vanakam aiyya
    Ethana Nala oruka thanni vidanum

  • @jesikaangelin9bjeswin6c93
    @jesikaangelin9bjeswin6c93 3 роки тому +1

    Pombur village my beautiful village

  • @tareekahamed2152
    @tareekahamed2152 4 роки тому +2

    Teak wood ku government side lathu maniyum taragalanu konjum sulluga bro

  • @1991rao
    @1991rao 4 роки тому

    What is the fertilizer used? In what ratio the two fertilizers mixed?

  • @dhanvichellam862
    @dhanvichellam862 3 роки тому +2

    நாட்டு கன்று நல்லதா.. பர்மா கன்று நல்லதா

  • @KalidossB
    @KalidossB 4 роки тому +2

    DAP complex சம அளவில் எடுக்கனுமா ஐயா?

  • @syamanssuck
    @syamanssuck 4 роки тому

    Can we use NAP fertilizer

  • @sathishhurs
    @sathishhurs 4 роки тому

    Intha marunthu anaithu mara kanrukkum vaikkalama ?

  • @sivabalan1982
    @sivabalan1982 4 роки тому +1

    Sound Nalla varathukka collar Mike use pannunga.... Nalla thagavalgal.... Payanulla thagaval thareenga

  • @thaladani.9275
    @thaladani.9275 Місяць тому

    ஐயா ஒரு வருட தேக்கு கன்றுக்கு என்ன உரம் எவ்வளவு அளவு போட வேண்டும் என்று கூறவும்

  • @jayjack8444
    @jayjack8444 4 роки тому

    Sir theku maram surhi thanni nina vena poiduma apidy erundha enna panalam...konjam solunga sir

  • @koogaiyurvivasayi5493
    @koogaiyurvivasayi5493 4 роки тому +1

    வணக்கம் ஐயா
    5 ஏக்கர் அளவுள்ள நிலத்திற்கு தேக்கு மரம் வைக்க எவ்வளவு செலவாகும் ஐயா மரம் சொட்டு நீர் பாசனம் உரம் மருந்து அனைத்திற்கும் ஆகும் செலவை விளக்கமாக கூற முடியுமா நன்றி

  • @ayyasamyramasamy4477
    @ayyasamyramasamy4477 10 місяців тому +1

    உங்கள் வீடியோ 3 வருட பழையனவே வருகின்றன தற்சமயம் வீடியோ எடுக்க வில்லையா?

  • @adiraiferoz
    @adiraiferoz 4 роки тому +2

    சொட்டு நீர் பாசன பைப்பின் அளவு என்ன?

  • @vidhyasagarr2008
    @vidhyasagarr2008 4 роки тому

    ஐயா, உங்கள் பூமி மண் எந்த வகை ங்க.களர் மண்ங்களா?..களர் மண் தேக்குக்கு உகந்தங்களா?

  • @guna568
    @guna568 4 роки тому

    teak license vaganumaa

  • @dhanvichellam862
    @dhanvichellam862 3 роки тому +3

    தற்போது இந்த கன்றுகள் எப்படி உள்ளது... ஏன் வீடியோக்கள் போடவில்லை

    • @skrramalingam7985
      @skrramalingam7985  3 роки тому +2

      அருமையாக உள்ளது , நன்றி 😊 விரைவில் புதிய தலைப்பில் தொகுப்பு வர உள்ளது .நன்றி🙏

  • @Rockstar21793
    @Rockstar21793 4 роки тому

    இரண்டும் ஒரே அளவாக வைக்க வேண்டுமா

  • @rajakannu355
    @rajakannu355 4 роки тому +2

    5வருட தேக்கு மரம் ஒன்று எவ்வளவு விலைக்கு போகும்

    • @ramakrishnansrinivasan2247
      @ramakrishnansrinivasan2247 4 роки тому +7

      பலனை உடனே எதிர்பார்க்காதே.உன் க்டமையை செய்.15-20 வருடத்தில் உன் குடும்பத்திற்கு ஒரு பெரிய வருமானத்தை தரும். விவசாயம் என்பது மாத சம்பளம் அல்ல. முதலில் நீங்கள் உண்ணும் உணவை உங்களால் விளைவித்து உண்ண இயலுமா என நினைத்து பார்க்கவும். ஒரு தொழிலை கற்று கொள்ள வேண்டுமானால் A-Z தெரிந்து கொள்ள முயலவும்.

  • @KK-ov7go
    @KK-ov7go 4 роки тому +1

    Arumai

  • @aravidhan3174
    @aravidhan3174 4 роки тому +1

    Naa veedur

  • @Ravikumar-vx9sy
    @Ravikumar-vx9sy 4 роки тому +1

    அறுமை ஐயா