"வேல் மாறல்" இந்த 3 விஷயத்தை தவறவிட்டால் பலன் இல்லை!

Поділитися
Вставка
  • Опубліковано 17 тра 2024
  • "வேல் மாறல்" இந்த 3 விஷயத்தை தவறவிட்டால் பலன் இல்லை!
    To order the book online: giri.in/products/vel-maral
    To read it online: kaumaram.com/text_new/velmara...
    #murugan
    #astrology #saibaba
    #tamil #tamiltemples #murugan #lordmurugan #miracles #astrology #trending #murugansongs #velmaaral
  • Розваги

КОМЕНТАРІ • 634

  • @priyankak9462
    @priyankak9462 2 місяці тому +49

    Om Sai ram 🙏
    Clear explanation about vel maaral,sis
    Understand Pani padinga nu solirkinga நிச்சயம் ah panrom sis
    Indha point ithu vara yaarum sonnadhu ila...purinji padinga nu..
    Thank you so much sis..
    Starting vel la irundhu vandha Oli goosebumps miracle nu thaan naan soluvan..
    I completely understood about vel maaral பாராயணம் through your video,sis.
    Thank you so much for sharing sis
    Vetri vel muruganuku arogaraaa...

    • @realsaimiracles
      @realsaimiracles  2 місяці тому

      Thank you so much sister! I also felt yaarum purinju padikka insist pannalaye nu .. so atha first highlight panninen sister. Thank you for your feedback.. :):)

    • @priyankak9462
      @priyankak9462 2 місяці тому +2

      @@realsaimiracles keep sharing your miracles with us sis
      Am very much interested to see all your videos..
      எதார்த்தமான பேச்சு ungalthu..
      ஓம் சாய் ராம்

    • @realsaimiracles
      @realsaimiracles  2 місяці тому

      Thank you so much sister!! You will love our videos for sure..

    • @karthikasakthivel8979
      @karthikasakthivel8979 2 місяці тому +1

      Sister entha book yenga vagininga

    • @priyankak9462
      @priyankak9462 2 місяці тому +1

      @@karthikasakthivel8979 brother indha channel subscribe panikonga
      Apo yepavum sis podra Ellamey ungaluku தெரிய வரும்.
      Community la post panirkanga..so athu பாருங்க ungaluku detailed ah purium..

  • @ramasubramani5575
    @ramasubramani5575 2 місяці тому +84

    முருகா குமரா வேல்மாறல் படித்த 44 ஆவது நாள் என்னுடைய வேண்டுதலை நிறைவேற்றினார் முருகன்

    • @realsaimiracles
      @realsaimiracles  2 місяці тому +2

      very nice!

    • @jayasudhaaravindan678
      @jayasudhaaravindan678 2 місяці тому +1

      Super🙏

    • @deeshakitchen5325
      @deeshakitchen5325 2 місяці тому

      ஓம் சரவணபவ முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

    • @user-dh8tn1sj4r
      @user-dh8tn1sj4r Місяць тому

      I am catholic how read how many verses to read every day can u pls say i hope u understand what i ask

    • @GhajabiramSriramulu
      @GhajabiramSriramulu Місяць тому

      ​@@user-dh8tn1sj4rWorship Jesus Christ and the Holy Spirit and ask His Blessings and start reading Vel Maaral.

  • @grandmascookingtrends9774
    @grandmascookingtrends9774 Місяць тому +19

    வேலும் மயிலும் சேவலும் துணை.புது ப்ரண்ட் 🙏🌹.எனக்கு வயிற்றில் சல நாட்களாக வலி வந்து வந்து போகிறது.டாக்டர்கள்ஹிரண்ய என்று கூறி உள்ளார் ஆபரேஷன் செய்து விடலாம் என்று கூறி உள்ளார் எனக்கு பயமாக உள்ளது.6 வருடம் முன்பு வயிற்றில் பெரிய ஆபரேஷன் செய்து உள்ளது.அதில் மிகவும் கஷ்டப்பட்டேன்.மறுபடியும் ஆபரேஷன் என்றால் பயமாக உள்ளது. அடுத்த வாரம் தேதி குறித்து உள்ளது.விரைவில் குணமாகி வீடு திரும்ப முருகனை வேண்டுகிறேன்.ஓம் முருகா சரணம் சரணம் முருகா 🙏🙏🙏🙏🌹

  • @reshumanisha31
    @reshumanisha31 2 місяці тому +25

    திருச்செந்தூர் செந்தில் ஆண்டவா முருகா போற்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @rajassanju
    @rajassanju 2 місяці тому +114

    மிக்க நன்றி, நான் கடந்த 3 நாட்களாக வேல் மாரல் படித்து வருகிறேன். பூஜை அறையில் விளக்கேற்றி விட்டு Hall ல் அமர்ந்து TV மூலமாக youtubeல் பார்த்து படிக்கிறேன். ராகுல் ரவீந்திரன் என்ற பாடகர் பாடியுள்ளார், அதிலேயே ஒவ்வொரு வரியும் வருகிறது. பார்த்து படிப்பதற்கும் எளிமையாக உள்ளது. இசையுடன் கேட்கவும் அருமையாக உள்ளது.
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🏼

    • @indhumathikvk5mathi6
      @indhumathikvk5mathi6 2 місяці тому +5

      மொபைல் ல padinga... kowmaram வெப்சைட் ... ஹால்ல் ல படிக்க வேண்டாம்

    • @realsaimiracles
      @realsaimiracles  2 місяці тому +2

      Mika arumai!

    • @realsaimiracles
      @realsaimiracles  2 місяці тому +2

      Murugan thunai!

    • @anuradhas4167
      @anuradhas4167 2 місяці тому

      Thanks idrawvelandrecietedvelmaraldaily

    • @anitham6697
      @anitham6697 2 місяці тому +2

      UA-cam name sollunga please yenaku book kitaikavillai

  • @sriktwig
    @sriktwig 2 місяці тому +7

    Nice Explanation of Vel Maral
    Om Muruga

  • @kavithakrithik2264
    @kavithakrithik2264 2 місяці тому +6

    Romba thanks sister clear explanation nice murugan arul elarkum kidaikatum..vazhga valamudan 🙏🙏🙏 om muruga potri...❤🤎💜💙💚💛🧡❤🤍

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 2 місяці тому +9

    🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.

  • @geethasanthanam4442
    @geethasanthanam4442 День тому +2

    நான் வேல்மாறல் தொடர்ந்து படித்து வருகிறேன் அதன் பிறகு தான் எனக்கு கொஞ்சம் பிரச்சினை குறைந்தது இன்றும் படித்து வருகிறேன் முருகா திடிரென்று திருச்செந்தூர் செல்லும் வாய்ப்பும் கிடைத்தது. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @satheeshwaranparamasivam3735
    @satheeshwaranparamasivam3735 Місяць тому +4

    மிக்க நன்றி 🙏
    முருகா போற்றி🙏🙏🙏🙏
    நானும் தொடர்ந்து படித்து வருகிறேன் மிக மிக துயரத்தில் இருக்கும் எங்களை கை குடுப்பார் என்று நம்புகிறேன்🙏

  • @devikrishna7110
    @devikrishna7110 2 місяці тому +10

    Very powerful mantram- Velmaral
    Om Muruga

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 2 місяці тому +3

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 மிக்க நன்றி, வணக்கம்🙏ஓம் சரவண பவ🙏

  • @visalakshisubramanian1061
    @visalakshisubramanian1061 8 днів тому +3

    சகோதரி நான் தினமும் வேல் மாறல் படித்து வருகிறேன் தினமும் சாயங்காலம்விளக்கு ஏற்றிவிட்டு ஆறு முதல் ஏழு மணி க்குள் படித்து வருகிறேன் மனதால் வேலை நினைத்து கையில புத்தகத்தில் இருக்கும் வேலை பார்த்து படித்து வருகிறேன் என்அப்பன் முருகன் எனக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்தபோது என்னைகாப்பாற்றினார் இத்தனை நாள் என்று கணக்கு வைக்காமல் படித்து வருகிறேன் வெற்றி வேல் முருகனுக்கு அரகரோகரா வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🙏🦃🦃🦚🦚💕💕

  • @Mrs.MariSelvamVignesh2703
    @Mrs.MariSelvamVignesh2703 2 місяці тому +12

    முருகப்பா என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 😭எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏

  • @sangeethaarumugam881
    @sangeethaarumugam881 2 місяці тому +27

    Sister na inniku than vel maral padika start pannunen.ennala nammavae mudiyala enga veetuku 6mayil vandhadhu ennaku romba romba sandhosama irundhuchu.murugan mayil vadivil arul kuduthanga.😊😊😊

    • @realsaimiracles
      @realsaimiracles  2 місяці тому +1

      Omgg omgg ❤️❤️🙏🙏

    • @ramadevi5023
      @ramadevi5023 Місяць тому

      உங்க பேர்லேயே ஆறுமுகம் இருக்கு சிஸ்டர் வராம இருப்பாரா

  • @vaanmathimathi1676
    @vaanmathimathi1676 2 місяці тому +15

    Hi Ssy...lot of miracle happen in my life of Vel Maral chanting and also kanda sasti kavasam...velum mayilum sevalum thunai🙏

    • @realsaimiracles
      @realsaimiracles  2 місяці тому +3

      Hi Sister please can you whatsapp me.. I would love to listen your miracles! My number- 9894772921

    • @GMK174
      @GMK174 10 годин тому

      ​@@realsaimiraclesNaanum unga kitta sollalama sis

  • @alagamaialagamai3401
    @alagamaialagamai3401 2 місяці тому +2

    Thanksma super guidance

  • @subramanianc9365
    @subramanianc9365 2 місяці тому +9

    வினைகள் தீர வேல்மாறல் படிப்போம் சரவணபவ

  • @user-vm3wh2wz8r
    @user-vm3wh2wz8r 2 місяці тому +3

    Super mam ennudaiya venduthalum niraivrranum muruga saraanam

  • @vimaladinakarrao1669
    @vimaladinakarrao1669 2 місяці тому +1

    Om Sairam very useful to us.thank you sairam

  • @rajeswaripannirselvan4695
    @rajeswaripannirselvan4695 2 місяці тому +2

    Velum Mayilum Sevalum Thunai
    Vetri vel Muruganukku Aro Hara 👌👌🙏🙏🎊🎊

  • @priyam9133
    @priyam9133 2 місяці тому +1

    Thank you so much mam

  • @karthikabanu261
    @karthikabanu261 2 місяці тому

    Thank u so much sis ..very informative.....

  • @Carrotkitchen
    @Carrotkitchen 2 місяці тому

    மிக்க நன்றி தோழி

  • @ravindranramiah3261
    @ravindranramiah3261 Місяць тому +6

    என்னால் பூஜை பண்ண முடியவில்லை.தினமும் காலையில் கேட்கிறேன்.

  • @karthiamizhthini780
    @karthiamizhthini780 2 місяці тому

    Thank you. Sister

  • @rohinikumar7173
    @rohinikumar7173 17 днів тому

    அருமையாக விளக்கம் sonneerkal. நன்றி

  • @shanthyradhakrishnan5294
    @shanthyradhakrishnan5294 2 місяці тому +1

    Sairam..Thankyou so much for this video.very clearly explained.

  • @jeyak6045
    @jeyak6045 2 місяці тому +2

    Nandri

  • @prasannasiva1187
    @prasannasiva1187 2 місяці тому +3

    Sis na innakitha unga video first time pakkuran na pramma mugurtha poojaila velamaral start panni twoday aguthu unga video pathu enakku ella doubts um clear ayitu thank u sis❤

  • @kalpana1627
    @kalpana1627 2 місяці тому

    Thank you so much, it was very informative.

  • @kalaiselvi-oy1dq
    @kalaiselvi-oy1dq Місяць тому +5

    என் மகளுக்கு புத்திர பாக்கியம் வேண்டும்
    வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா ஓம் சரவணபவ

  • @shaganesh9889
    @shaganesh9889 2 місяці тому +2

    Thanks for the wonderful explanation. Me as a person strongest devotee of tiruchendur murugan . I came to know recently about vel maaral. I dont know the correct way to say vel maaral. I did 48 days once , from no where suddenly i got to go palani and had excellent darshan of murugan.
    To add i have a child with nervous issues. He cant walk and stand for long time. அவன் அருளால் காத்து இருக்காமல் பழனி இறைவனின் தரிசனம் கிடைத்தது. I was about to leave him but my son was very stubborn to come. So leaving everything to almighty we took him to temple. We completed darshan in half an hour and came down. I was literally tearing into pieces . It was like murugan smiling at me.

    • @realsaimiracles
      @realsaimiracles  2 місяці тому

      Great great Murugan made your son have his Dharshan!

  • @vishaliniraja2641
    @vishaliniraja2641 2 місяці тому +1

    Om muruga nice explanation about vel maral thanks for sharing Sairam ❤

  • @shobaa347
    @shobaa347 2 місяці тому +13

    Sister naanum health issues iruthichinnu 48 days vel maral padicha really now my health is good 😊

  • @vivekmv2204
    @vivekmv2204 Місяць тому +1

    Thank you so very much 🙏🏽🙏🏽🙏🏽

  • @muralis2403
    @muralis2403 2 місяці тому

    Viewing this video brings so much luck. Thank you so much Ma. I'm watching this video again and again,. Feels so good Ma.

  • @HemaLatha-om9rq
    @HemaLatha-om9rq 2 місяці тому

    Nice explanation sister, thank you 🙏

  • @yogarasu4509
    @yogarasu4509 2 місяці тому

    Thank you

  • @ThirumalaiappanV
    @ThirumalaiappanV 2 місяці тому +2

    Akka super. Full of positivity ❤

  • @arulkrishna3692
    @arulkrishna3692 2 місяці тому +1

    Thank you mam ❤

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha 2 місяці тому +1

    Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam

  • @vasanthakumari.n2647
    @vasanthakumari.n2647 2 місяці тому +1

    Om muruga en son ku nalla mana matratha kudunga, collage poi nalla padika vaiyunga,engala mana nimmathiyodum,santhosathodum,selvaselipodum ,thega arokyathodum,theerka ayulodum iruka vaiyunga andava

  • @josai1306
    @josai1306 2 місяці тому

    Hi sis vel maral pathi na explanation is good.Oru vishayathai vulla poorvama seiyum bothu atharkana palan vera level than irukkum.om sai ram by anandhi

    • @realsaimiracles
      @realsaimiracles  2 місяці тому

      Romba correct sister. Namma emotion Vel ngra sakthi apo thaan senru adaiyum! Atharkkana palan kandippa irukkum.

  • @sanmugabharathi3379
    @sanmugabharathi3379 Місяць тому +2

    Thank you 🙏❤

  • @malathis1329
    @malathis1329 2 місяці тому +2

    Clear explanation super sis

  • @aishwaryaharshitharavikuma3737
    @aishwaryaharshitharavikuma3737 2 місяці тому

    Thanku ma

  • @saruna7911
    @saruna7911 2 місяці тому +3

    Om murugaaaa ❤

  • @ayyaduraisamudra8012
    @ayyaduraisamudra8012 2 місяці тому +2

    Om murugaa pottri

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 Місяць тому +2

    நன்றி மேடம் அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள் வணக்கம் 👍🙏

  • @DhanushKarthi-zx9cm
    @DhanushKarthi-zx9cm Місяць тому +1

    அக்கா நானும் உங்கள் மிக பெரிய பேன் ஆகிட்டேன்...
    நீங்கள் ரொம்ப தெளிவா
    சூப்பரா பேசுறீங்க அக்கா🥰
    ஓம் சரவண பவ🙏

  • @rameshgurukkal8791
    @rameshgurukkal8791 2 місяці тому

    Excellent 👍

  • @sivaranjanibegins3790
    @sivaranjanibegins3790 2 місяці тому

    ஓம் முருகா போற்றி போற்றி 🙏❤🙏

  • @MonicaD-qi4xq
    @MonicaD-qi4xq Місяць тому +1

    Thanks ❤😊

  • @umakannan6976
    @umakannan6976 2 місяці тому +1

    Om muragn thunai

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 2 місяці тому +1

    அர்ப்பணிப்பு நல்ல பதிவு நன்றி மா❤❤❤❤🦚🦚🦚🦚🦚🦚

  • @Madhu27999
    @Madhu27999 2 місяці тому +2

    ஓம் சாய் ராம் 🙏🏻🙏🏻🙏🏻 ஓம் சரவணபவ 🙏🏻🙏🏻🙏🏻🪔🪔🪔🙏🏻🙏🏻🙏🏻

  • @Zigzag20067
    @Zigzag20067 Місяць тому +2

    Hello sis na unga videos la ungaluku nadantha miracles pathu dhan vel maral padikka start pannen.. Today 23rd day.. Full of problems.. Romba athigama varudhu bayama iruku sis... Na thodarnthu padithukondu than irukken.. Murugan arulal anaithum sariaga vendum...
    Velum mayilum sevalum thunai✨🙏🏻

    • @realsaimiracles
      @realsaimiracles  Місяць тому +1

      Ithai padikkarathaala kandippa problem varaathu nga
      Nambikkai oda padinga
      Ungamproblem seri aka vazhi kidaikkum

    • @Zigzag20067
      @Zigzag20067 Місяць тому

      Thankyou akka.. Indru sasti thithiyil engal veetil niraya mayilkal vandhadhu... Muruganin arul kidaithathu pol irundhadhu ka... ஓம் சரவணபவ .. 🙏🏻✨🦚வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🦚🐓🙏🏻

  • @umasankar3744
    @umasankar3744 2 місяці тому

    Thanks for sharing the meaning of Vel maral slogam. I have to buy this book soon🙏

    • @realsaimiracles
      @realsaimiracles  2 місяці тому

      🙏🙏

    • @priyat4999
      @priyat4999 2 місяці тому +1

      Hi mam Nan enoda anna ku baby ila bt kandipa indha tym positive varanum nu vel maral padikra avanglukaga Nan padikalam la no problem la

  • @Rith_790
    @Rith_790 2 місяці тому

    சூப்பர் ஓம் saravanapava

  • @gurumeenass3886
    @gurumeenass3886 2 місяці тому +3

    ஆறுமுகம் அருளிடும்‌ அனுதினமும் ஏறுமுகம்.thank you mam na ninachute eruntha enakana pathuvu murugar aruliyathu

  • @laksmaniyer
    @laksmaniyer 19 днів тому

    அருமையான விளக்கம்

  • @dhanalakshmip5173
    @dhanalakshmip5173 2 місяці тому

    Nandrima

  • @karthickv7197
    @karthickv7197 2 місяці тому +2

    சத்தியமாவது சரவணபவவே🙏

  • @BalakrishnanR-jv6jj
    @BalakrishnanR-jv6jj Місяць тому

    ஓம் முருகா போற்றி ஓம் முருகா திருத்தணி முருகா போற்றி ஓம் வேல் மாறல் தந்த முருகா போற்றி ஓம் பழனி மலை பதி வாழ் முருகா போற்றி

  • @user-fn1vw9fz6c
    @user-fn1vw9fz6c 12 днів тому +2

    Thankyou mam.

  • @vaidyaNathan.B-fp3sk
    @vaidyaNathan.B-fp3sk Місяць тому

    ❤thanks
    .

  • @JanaNi-rg4tm
    @JanaNi-rg4tm 2 місяці тому

    Morning mattu Sona evening mudila but niraya piracha eruthu releve but mensasu timela solulana same problem at that day antha timela solama erukamudila phonla kapa DMC panana na pure veg tha niga sona.vel erukaratha Kovil potaralama.nama pora pakam kondu polama

  • @Ksm14351
    @Ksm14351 2 місяці тому +3

    Skip skip agi varuthupa analum enakul iruntha athanai kelvigalukum pathil kidaithuvittathu nandri muruga

    • @realsaimiracles
      @realsaimiracles  2 місяці тому

      Sister video length koraikkarakka ka neraya edit pannitten.. sorry sister.. flow konjam miss akiduchu.. next time take care pannikkaren kandippa sister. Thank you.

  • @gurudipponchanu
    @gurudipponchanu 2 місяці тому

    Show front page of the book
    Easy to buy ❤❤❤🎉🎉

  • @jayahappy727
    @jayahappy727 2 місяці тому

    Thank you so much for ur vedio🎉🎉🎉

  • @VijayaLakshmi-mi3px
    @VijayaLakshmi-mi3px 29 днів тому

    Thank u so much sister ❤🙏

  • @sairpsaipr8671
    @sairpsaipr8671 2 місяці тому +2

    Hi sis epidi irukinka na padika start panna but antha power enala en mind la accept pana mudiyala ipo 48 nonveg skip panai viratham iruka na enka pona vel and murugan kooda vanthutuva ❤❤😊😊 enaku avlo happy ah irukum no words to explain about that ur videos are really motivated me thq sis😊😊

  • @Dr.Sathyavathy.R
    @Dr.Sathyavathy.R Місяць тому +1

    Thank you..nice explanation

  • @user-zi3rr7sr9k
    @user-zi3rr7sr9k 2 місяці тому +1

    Om murugaa thunai 🙏🙏🙏🙏🙏🙏

  • @SumathiNew
    @SumathiNew Місяць тому

    Thanks sister 🙏

  • @babyamma4860
    @babyamma4860 2 місяці тому

    Swaminatha Swamikku Namaskaram🙏🙏🙏🙏

  • @kasthurianandkasthurianand6828
    @kasthurianandkasthurianand6828 Місяць тому

    Sister neenga vel maral pathivai theliva sonathugu thanks sister

  • @selvamchandhra2631
    @selvamchandhra2631 18 днів тому +2

    என்னால விளக்கு வச்சி படிக்க முடியாது எனக்கு நடக்க முடியல வாதம் இருந்த இடத்தில் தான் படிக்க வேண்டும் முருகா

  • @ramyasambhavikannan6653
    @ramyasambhavikannan6653 Місяць тому +1

    I would like to share my experience of listening to Vel maral.. In 2022 i tried for 2nd baby conception.. started listening to Velmaral & some other chants too. i played velmaral & other chants on daily basis(for about 6months).. i conceived & am blessed with a baby boy January2024.. my prayers came true with the blessings of Lord Muruga🙏 Am still continuing to listen Velmaral.. Vetrivel Muruganukku Arohara..🙏

    • @realsaimiracles
      @realsaimiracles  Місяць тому

      🙏🙏🙏

    • @realsaimiracles
      @realsaimiracles  Місяць тому

      Amazing ❤️

    • @ramyasambhavikannan6653
      @ramyasambhavikannan6653 Місяць тому

      @@realsaimiracles btw, I am 40yrs old & I conceived thro' treatment (both pregnancy).. it's truly a miracle.. I used to think of chanting but I couldn't focus due to anxiety.. I also had Hyper Thyroidism problem so I started listening to chants.. I play the "Thirumurai amudham" version of vel maral.. but soon I'll try to chant on my own..🙏🙏🙏

  • @user-yp9nr1pd4h
    @user-yp9nr1pd4h 2 місяці тому +2

    Paruthamulai sirutha idai velutha nagai karutha kulal sivatha idhal marasirumi vilikku nigar agum thiruthaniyil uditharulum oruthan malai virutham ena thulhthil urai karthan mayil nadhathu gugan velae velum mayilum sevalum thunai 🙏

  • @selvi5100
    @selvi5100 11 днів тому

    நன்றி அம்மா

  • @hamsadevi7176
    @hamsadevi7176 13 днів тому

    வணக்கம்.வாழ்க வளமுடன் .
    அம்மா.உடல் உபாதைகள்
    எந்த பாட்டு படிக்க வேண்டும்?
    பதில் கொடுத்தால் பரவாயில்ல.

  • @Maheshwari315-yz6li
    @Maheshwari315-yz6li Місяць тому

    Thankyou

  • @muralis2403
    @muralis2403 2 місяці тому +2

    Vel Abhishekam. Patri details sollavum. Arumayaga solgireergal. You are so matured. Explaining the things very nicely. So happy to watch. Continue giving us more videos and informations.

    • @realsaimiracles
      @realsaimiracles  2 місяці тому

      Thank you for observing it nicely!! Feeling grateful! Sure, main objective of the channel is to spread positivity and make changes in people lives. Please continue supporting the channel and try to share the videos across! Thank you so much!

    • @realsaimiracles
      @realsaimiracles  2 місяці тому

      Abishekam simle a pannina pothum: milk and water must. Others like santhanam, viboothi, fruit juices are optional.. but sometimes I do it with all possible things and feel so devine. It is important to keep it simple for consistency. Thank you.

  • @meenakshis4535
    @meenakshis4535 2 місяці тому +2

    Neat explanation. Thank u so much.Where can we get the same print like yours? The book u are having is in clear print.

    • @realsaimiracles
      @realsaimiracles  2 місяці тому

      I bought that in UK. It is available in India as well. I will try to find it and give the link in communitypost today. Otherwise I will try to upload my screenshots and share the link.

    • @glakshmi4639
      @glakshmi4639 2 місяці тому

      Same available in giri trading company
      Rs.20

  • @sankarinkl
    @sankarinkl Місяць тому

    Tq sis

  • @shenpahavallivalli6474
    @shenpahavallivalli6474 2 місяці тому

    Thank u akka

  • @selvainiyavan2689
    @selvainiyavan2689 25 днів тому

    Each & every song end - addressed to vel wow so amazing and actually its meaningful

  • @jesyseeli9862
    @jesyseeli9862 Місяць тому

    Thank you so much da❤❤❤❤❤❤

  • @KVaralakshmi-vi2hx
    @KVaralakshmi-vi2hx 2 місяці тому

    Black magic matierkkum en Magan ennaku thrumpa kidaika vel maral padikkalama or veruethavathu erukkiratha please yaravathu help pannunga

  • @saiarun.bsaiarun.b8419
    @saiarun.bsaiarun.b8419 2 місяці тому +1

    🦚🦚ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம்
    ஓம் சரவணபவ ஓம்..🦚🦚🦚🦚
    ஓம் நமோ குமராய நம..💐💐💐💐🦚🦚🦚🦚🦚🦚🙏

  • @vasukis5659
    @vasukis5659 2 місяці тому

    கந்தா போற்றி முருகா போற்றி

  • @suryar5400
    @suryar5400 2 місяці тому +1

    om muruga 🙏

  • @opandroidtv7038
    @opandroidtv7038 2 місяці тому +1

    Very powerful mantra

  • @Zigzag20067
    @Zigzag20067 Місяць тому +2

    Sister thank you for your reply sister.. Ungakitta sonnathalaya nu therila sister.. Unga kitta kandippa idha solli yeh aganum sister...today 24th day en veetai suttri 6mayil engal veetaiyeh sutri sutri vandhadhu sister vel maral padithu kondirukumboluthu... Migavum magilchi aga irundhadhu..❤🙏🏻✨thankyou sister for posting this video with clear info🙏🏻

  • @sathyanp7231
    @sathyanp7231 2 місяці тому +1

    Om Sai Ram
    🙏🙏
    I don't know to read Tamil so I am listening this will do Sai Sis
    Please let me know what to do
    My husband is suffering from kidney problem

    • @realsaimiracles
      @realsaimiracles  2 місяці тому

      OK, then try to listen to it foten so you get orally familiarize with words and then try to read the song in ENglish. You will definitely learn to read it in English.

  • @nirmalathangavelu7586
    @nirmalathangavelu7586 2 місяці тому +1

    Clearly explained
    Many doubts cleared
    Most important highlight is understand wat u recite only then it is worth it
    The explanation of how reciting twice a day is beneficial is soul touching
    Morning our mind n body r fresh
    Evening recitation cleanses n purifies all our thots that drain our spiritual energy .
    Awesome keep up your gud work dear Anita
    Baba bless u❤🎉

  • @shanthis7616
    @shanthis7616 25 днів тому

    Entha ulogathil vanga vendum madam. Om muruga potri

  • @PackiyaLakshmi-em3wo
    @PackiyaLakshmi-em3wo 10 днів тому

    Thanking you sister