நவக்கிரஹ தோஷத்தை நீக்கும் அற்புத மந்திரம் - Vilakku Kadai Rajalakshmi | Vel Maral Manthiram

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • #ibcbakthi #velmaaral #vilakkukadai #rajalakshmi #murugan #muruganmanthiram #muruganstory
    நவக்கிரஹ தோஷத்தை நீக்கும் அற்புத மந்திரம் - Vilakku Kadai Rajalakshmi | Vel Maral Manthiram | IBC Bakthi
    For Queries, Advertisements & Collaborations;
    WhatsApp : +91 9600116444
    Contact: +91 44 6634 5005 / +91 9600116444
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    மேலதிக பக்தி செய்திகள் மற்றும் வீடியோக்களுக்கு எங்கள் வலைதளத்தோடு இணைந்திருங்கள்: ibcbakthi.com/
    Live TV Android: swiy.co/IBCTam...
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Whatsapp Community Link : chat.whatsapp....
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi
    Whatsapp Channel Link : whatsapp.com/c...

КОМЕНТАРІ • 520

  • @RajiRaji-me4ko
    @RajiRaji-me4ko 7 місяців тому +593

    அம்மா வணக்கம் எனது பையன் பெயர் P. ரோகித் வயது 14 கடந்த 2 வருடங்களுக்கு மேலாக கணைய அழற்சி எனும் கொடிய நோயால் வேதனைகளை அனுபவித்து வருகிறான். இதனால் அவனது பித்தப்பையை அகற்றிவிட்டார்கள். இருந்தாலும் வலிகளும், வேதனைகளும் குறையவில்லை. கடவுள்தான் சரி செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள் ஜாதகத்தில் இன்னும் 8 வருடங்கள் குரு திசை சரியில்லை இப்படி தான் இருக்கும் என்கிறார்கள் என் மகனின் வலிகளும் வேதனைகளையும் பார்க்க முடியவில்லை வலி வந்தால் ஊசி தான் போட வேண்டும். நாங்களும் நடுத்தர குடும்பமே வரவு மீறி செலவு செய்து விட்டோம் இருந்தாலும் வலிகள் குறையவில்லை.நானும் தினமும் வேல்மாறல் படிக்கின்றேன்.என் பையன் நல்லபடியாக எனக்கு திரும்ப கிடைக்க வேண்டும் இந்த வலியிலும் வேதனைகளிலும் இருந்து விடபடவேண்டும் என்று வேண்டி கொள்ளுங்கள் அம்மா .மனோன்மணி அம்மா விடமும் சொல்லுங்கள் அம்மா எனக்கு மடிப்பிச்சை கொடுங்கள். நன்றாக சந்தோஷமாக வாழ வேண்டிய என் பையன் வலிகளுடனும், வேதனைகளுடனும் இருப்பதை பார்க்க முடியவில்லை. மிகவும் வேதனையாக உள்ளது இந்த comments பார்ப்பவர்கள் அனைவரும் என் பையனுக்காக வேண்டி கொள்ளுங்கள் எனக்கு மடிப்பிச்சை கொடுங்கள். அனைவரின் ஆசிர்வாதமும் என் பையனை காக்கட்டும் 😭😭

    • @jeevidhinesh4145
      @jeevidhinesh4145 7 місяців тому +41

      அம்மா கவலை படதிங்க உங்க பையன் நன்றாக eruppan திருச்சந்துர் முருகர் துணையாக இருப்பர்

    • @murugeswarisingaraj8435
      @murugeswarisingaraj8435 7 місяців тому +22

      கண்டிப்பாக முருகனிடம் வேண்டிக்கொள்கிறேன் முருகன் துணையாக இருப்பார்

    • @Today_Trendy20
      @Today_Trendy20 7 місяців тому +3

      Kandipaaga avar viraivil gunam adaivaar.naangal nichayamaga vendi kolgirom

    • @sskalaiselvi1046
      @sskalaiselvi1046 7 місяців тому +14

      முருகன் அருளால் உங்கள் மகன் ரோகித் உடல் நலம் பெற வேண்டும்..வேலும் மயிலும் சேவலும் துணை..🔯

    • @ranganayakijayavelnadar6642
      @ranganayakijayavelnadar6642 7 місяців тому +5

      முருகர் அருளால் கண்டிப்பாக பையனுக்கு குணமாகிவிடும் கவலைப்படாதீங்க அம்மா

  • @Chiranjeevi-y3u
    @Chiranjeevi-y3u 6 місяців тому +69

    நான் தொடர்ந்து 2 வருடம் தினமும் படித்து வருகிறேன்
    திருச்செந்தூர் முருகன் அடிக்கடி கனவில் வந்துகொடிருகிரார்
    ஓம் முருகா துணை

    • @Soniyakumaran
      @Soniyakumaran 6 місяців тому +5

      எனக்கும் அந்த வரம் கிடைக்க முருகனிடம் கேட்கிறேன் எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள் 🙏🏼

    • @karuppanfood1437
      @karuppanfood1437 6 місяців тому +3

      போய்டு வாங்க❤❤❤ ❤திருச்செந்தூர்❤❤❤❤ ஓம் சரவண பவ வள்ளிமுருகர்தெய்வானை❤❤❤

    • @ramakrishnan9622
      @ramakrishnan9622 4 місяці тому +1

      உண்மை எனக்கு நல்லது நட்க்கிறது

  • @gayathrichandrasekaran8151
    @gayathrichandrasekaran8151 4 місяці тому +9

    வாராஹி அம்மன் வேண்டிய வேண்டிய உடனே கருணை மழை பொழிந்து எனது அழுகுரலுக்கு விடை அளித்தார் வாராகி அம்மா அம்மாவின் கருணையே கருணை நன்றி அம்மா

  • @sainila4942
    @sainila4942 2 дні тому

    உங்கள் மகன் முருகன் அருளால் சீக்கிரம் குணமாகி நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று முருகப்பெருமானை வேண்டி கொள்கிறேன் ஓம் சரவண பவ

  • @EswariEswari-e2u
    @EswariEswari-e2u 7 місяців тому +148

    நான் வேல் மாறல் பாராயணம் பணினேன் இன்று 45 ஆம் நாள் என் வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்தேன் அப்போது மேலே மயில் பறந்து சென்றது,என்னால் நம்பமுடியவில்லை , முருகர் இருக்கிறார் முருகா முருகா முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

    • @parameswari2660
      @parameswari2660 7 місяців тому +2

      Velum mayilum thunai 🙏🙏🙏

    • @mallikadevisoundarapandian8598
      @mallikadevisoundarapandian8598 7 місяців тому +3

      Sister I am also reading (parayanam) for the past iwo months particularly Tuesday ND Thursday

    • @EswariEswari-e2u
      @EswariEswari-e2u 7 місяців тому +2

      @@mallikadevisoundarapandian8598 super apdia kiruthigai shashti la parayanam panunga

    • @ThamaraiSelvi-by9eb
      @ThamaraiSelvi-by9eb 7 місяців тому

      பச்சை மயில் வாகனனுக்கு அரோகரா 🙏🙏🙏🦚🙏🙏🦚🦚🦚🦚🦚🦚

    • @sowmiyam704
      @sowmiyam704 6 місяців тому +2

      Epo padikanum morning or evening

  • @pugazendhin4397
    @pugazendhin4397 Місяць тому +2

    உங்கள் மகன் விரைவில் பூரண குணமடைய எல்லாம் வல்ல அந்த பால தண்டபாணி வணங்கி வேண்டுகிறேன்

  • @mahasubu413
    @mahasubu413 7 місяців тому +54

    வேல் மாறல் செய்யும் அற்புதம் ஏராளம்... நான் வேல் மாறல் பாராயணம் செய்து இன்றுடன் நான்கு நாட்கள் ஆகிறது... ஆனால், நேற்று இரவே முருகனின் வேல் கனவில் காட்சியளித்தது... எல்லாம் முருகனின் அருளாலே நிகழ்ந்தது.... கந்தன் உண்டு கவலை இல்லை முருகா....

  • @ri_shi96
    @ri_shi96 7 місяців тому +126

    உண்மைதான் நான் படிக்க ஆரம்பித்து 20 நாள் ஆகிறது என் மனக்கவலை நீங்கியது என் உடலில் உள்ள பிணிகள் வேல்மறால் படிக்கும் முன்பு இருந்ததைவிட படித்த பிறகு குறைந்து இருக்கிறது❤️தினமும் படிக்கிறேன் மனப்பாடம் ஆகிவிட்டது📿💯வேலுண்டு வினையில்லை🦚மயிலுண்டு பயமில்லை

    • @nithyanithu1040
      @nithyanithu1040 7 місяців тому +3

      பிணிகள் மேன்மை அடைந்துள்ளது என்று சொல்ல கூடாது, அதற்கு அர்த்தம் அதிகம் ஆகி உள்ளது என்று அர்த்தம் so பிணிகள் குறைந்துள்ளது , போய் விட்டது என்று சொல்லவும்

    • @vasanthisaran3632
      @vasanthisaran3632 7 місяців тому +2

      புத்தகம் எங்கங்க கிடைக்குது நான் கடைகளில் தேடிட்டு இருக்கேன் ....

    • @murugesan7752
      @murugesan7752 7 місяців тому

      ​@@vasanthisaran3632Google ல் வேல் மாறல் என்று டைப் செய்து நோட்புக் கில் எழுதி படிக்கவும் அப்படி தான் நான் படித்தேன்.

    • @BloxEditZx_555
      @BloxEditZx_555 7 місяців тому +1

      Available in Flipkart or else Giri trading, Mylapore and other branches in chennai

    • @ramyasambhavikannan6653
      @ramyasambhavikannan6653 7 місяців тому

      Simply u can download pdf from Google..

  • @sivamanikarthiban5015
    @sivamanikarthiban5015 7 місяців тому +34

    வேல் மாறல் செய்யும் அற்புதங்கள் ஏராளம். சத்தியமாவது சரவணபவனே. ஓம் சரவணபவாய ஹரிம்🙏

  • @NITHEYSHSmartboy
    @NITHEYSHSmartboy 7 місяців тому +15

    முருகன் அருளால் உங்கள் மகன் நலம் பெறுவான். ஆறுமுகனின் அருள் உண்டு.

  • @lathamarimuthu8219
    @lathamarimuthu8219 7 місяців тому +30

    முருகன் அருளால் உங்கள் மகன் நலம் பெருவான் ஆறு முகன் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @Kanaga-y5g
    @Kanaga-y5g 4 місяці тому +3

    முருகா போற்றி போற்றி முருகா ரோகித் குழந்தைக்கு நோய் சீக்கிரம் குணமாக வேண்டும் முருகா போற்றி

  • @2007hemachandran
    @2007hemachandran 6 місяців тому +20

    உங்க மகனுக்காக பிரம்ம நேரத்தில் தினமும் முருகனிடம் வேல்மாறல் பாராயணம் செய்கிறேன். நீங்களும் அவ்வாறே செய்யுங்கள். அவன் முருகனின் மகன். நாளென் செயும், வினைதான் என் செயும் எனை நாடி வந்த
    கோளென் செயும், கொடுங்கூற்று என் செயும் குமரேசர் இரு
    தாளும், சிலம்பும் சதங்கையும், தண்டையும் சண்முகமும்
    தோளும், கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே” அவன் நல்ல ஆரோக்கியத்துடன் சாட்சியாக வாழ்வான். ஓம் சரவண பவ.

  • @anandhisenthil3908
    @anandhisenthil3908 6 місяців тому +11

    உங்கள் மகன் நலமாக இருக்க வேண்டும் என்று நான் முருகனிடம் வேண்டிக்கொள்கிறேன் வேல் உண்டு பயமில்லை

  • @mangaiasokan1877
    @mangaiasokan1877 7 місяців тому +22

    ஆம் அம்மா. எனக்கும் படிக்கும் போது புத்துணர்ச்சி கிடைக்கிறது

  • @SattanathanM-kf7ic
    @SattanathanM-kf7ic 7 місяців тому +26

    எல்லாம் புகழும் முருகனுக்கே அரோகரா அரோகரா வெற்றிவேல் வீரவேல்

  • @Gugan1423
    @Gugan1423 7 місяців тому +35

    🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏

  • @greenchili2277
    @greenchili2277 6 місяців тому +9

    நாங்கள் வள்ளி மலை அருகில் இருக்கிறோம் இவ்வளவு விசயங்களை தெரிந்து கொண்டது மகிழ்ச்சி நன்றிIBC பக்தி

    • @shantinatarajan114
      @shantinatarajan114 5 місяців тому

      Can u please send me one book. If u say yes I can send g,pay and address.

  • @jeevar6024
    @jeevar6024 6 місяців тому +4

    முருகன் மகனுக்கு அருள் புரிவார்.அனைவரும் ஆண்டவனை வேண்டுவோம்,

  • @vijayasamundeeswari7829
    @vijayasamundeeswari7829 Місяць тому

    நன்றிகள் அம்மா 🙏 தற்போது தான் உங்களுடைய உபன்யாசம் கேட்கும் நல் வாய்ப்பு கிடைத்தது .இன்று முதல் அடியேனும் வேல் மாறத் பாராயணம் தொடங்கவுள்ளேன்.🙏🙏

  • @geethamurugaraj5427
    @geethamurugaraj5427 7 місяців тому +15

    நீங்கள் பேசும் விதம் மிகவும் அழகு

  • @kalyanisundar
    @kalyanisundar 7 місяців тому +10

    வாழ்க வளமுடன் ராஜா லட்சுமி சிவசங்கரன்
    அருமையான விளக்கம்
    வேல்மாறலின்பெருமையை
    தெளிவாக‌இருந்தது...நானும்
    48நாட்கள்என்றுஅமாவாசையிலிருந்து
    படித்துவருகிறேன்
    இந்தநேரத்தில்அதன்மகிமையைகேட்க
    நானும்பாக்கியம்செய்திருநக்கிறேன்
    போல..அதைஉங்மூலமாகதெளிபெறு
    வதைநான்பெற்றுபேறாகநினைக்கிறேன்
    ஆமாம்108முறைசொல்வதும்
    ஓர்இனிமைதான்...கொஞ்சம்
    எழுதவும்செய்கிறேன்
    நன்றி வாழ்த்துக்கள்

  • @chitraselvakumar
    @chitraselvakumar 7 місяців тому +8

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 7 місяців тому +6

    🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.

  • @maheswari6946
    @maheswari6946 7 місяців тому +3

    அப்பா முருகா சரணம் உன் பிள்ளை பனிரெண்டாம் வகுப்பில் அனைத்து பாடங்களிலும் முதல் மதிப்பெண் வாங்கணும் முருகா

  • @krishnaveni4321
    @krishnaveni4321 3 дні тому

    Super amma

  • @ThamaraiSelvi-by9eb
    @ThamaraiSelvi-by9eb 7 місяців тому +3

    வேலும் மயிலும் துணை 🙏🙏🙏🦚🙏🦚🦚🦚 ‌ஆறுமுகம்‌‌ அருளிடும்‌ அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🦚🙏🦚🦚🦚🦚

  • @srivignesh8115
    @srivignesh8115 7 місяців тому +96

    வேல் மாறல்-க்கு பயங்கரமாண சக்தி 💯 உண்டு படிக்க படிக்க அந்த மந்திரத்துக்கு உண்டான சக்தி நம்மால் உணரமுடியும்

    • @dharinivijay914
      @dharinivijay914 7 місяців тому +1

      Appudi pudikum pothu non veg sapadalam?? Illae family members cooks panitu we can read uh ? Eppadi panningae

    • @srivignesh8115
      @srivignesh8115 7 місяців тому +6

      @@dharinivijay914 உள்ளுணர்ந்து படிச்சேன் நான் pure vegiterian இன்னைக்கு 48 days complete பண்ணேன்

    • @dharinivijay914
      @dharinivijay914 7 місяців тому +2

      @@srivignesh8115 nandri ngae

    • @srivignesh8115
      @srivignesh8115 7 місяців тому +4

      @@dharinivijay914 ஒன்னு தெரிஞ்சுக்கோங்க எந்த ஒரு நல்ல காரியம் ஆரம்பிக்கிறதா இருந்தாலும் அசைவம் சாப்பிடாமல் சாமி மட்டும் நெனச்சிக்கு அந்த விஷயத்தை பண்ணா கட்டாயம் பலன் உண்டு என்னை பொறுத்தவரை அசைவம் தவிர்பது நல்லது

    • @priya0505
      @priya0505 6 місяців тому +1

      இந்த 48 நாட்களுக்குள் பீரியட்ஸ் டைம் வந்தால், அந்த நேரத்தில் வேல்மாறல் படிக்கலாமா அம்மா

  • @maniveni4062
    @maniveni4062 4 місяці тому

    Ungal mahan murugan arulalnalam peravendum muruga

  • @kasirajan669
    @kasirajan669 7 місяців тому +5

    வெற்றிவேல் வீரவேல் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @monishakarthik55
    @monishakarthik55 7 місяців тому +8

    அற்புதம் தான்.நானும் வேல் மாறால் படித்து வருகிறேன். தற்பொழுது 45 வது நாள்.என் பிணிகள் குறைத்து உள்ளது. நான் பயந்து நின்ற பொழுது முருகா நு சொன்ன என்னை பாதுகாத்து அருளியது வேல் மாறால். அனைத்திலும் கத்துருளியது. முருகா சரணம்

  • @anithamohanraj2924
    @anithamohanraj2924 7 місяців тому +3

    💯 true yanaku niraiya nadandhuruku vel maral padithaal namavalkai marum...🙏

  • @sivag3791
    @sivag3791 7 місяців тому +28

    வேலும் மயிலும் துணை
    திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
    விருத்தன்என(து) உளத்தில்உறை
    கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.

    • @G.G5858
      @G.G5858 7 місяців тому

      🙏🙏🙏🙏🙏🌞⭐

    • @shankarm7253
      @shankarm7253 7 місяців тому +4

      இந்த நான்கு வரிகள் படித்தால் போதுமா? அன்பரே.

    • @mutualfunddistributor1111
      @mutualfunddistributor1111 6 місяців тому

      ​@@shankarm7253ithuvum padikalaam.

    • @mutualfunddistributor1111
      @mutualfunddistributor1111 6 місяців тому

      ​@@shankarm7253 Real sai miracles UA-cam channel paarunga sis.

  • @S.PETCHIMUTHUS.PETCHIMUTHU-l5m
    @S.PETCHIMUTHUS.PETCHIMUTHU-l5m 7 місяців тому +6

    திருச்செந்தூர் சண்முகா துணை ❤❤❤

  • @பாரம்பரியபனைஏரிமல்லுசிலம்பாட்ட

    வாழ்க வளமுடன் ஓம் முருகா போற்றி என் வாழ்க்கையில் முதல் முறையாக வேல் மாறல் பாடல் கேட்டு வருகிறேன் அம்மா

  • @devig5443
    @devig5443 6 місяців тому +3

    Vel maral padikanum nu book vagi 3 days aguthu Tuesday padikanum nu pooja room la vachurukan, innaiku morng enga veetu mayil vanthuchu, muruga muruga muruga

  • @SECE_B_BNareshk
    @SECE_B_BNareshk 7 місяців тому +1

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @greenchili2277
    @greenchili2277 6 місяців тому +1

    அருமையான பதிவு நன்றி விளக்குகடை சகோதரி

  • @SriRam-m9l5v
    @SriRam-m9l5v 5 місяців тому +1

    முருகன் மகனை காப்பாற்றி தருவார் கவலை வேண்டாம்

  • @ranis8727
    @ranis8727 7 місяців тому +2

    நன்றி நன்றி நன்றி அம்மா 🙏

  • @srividyak1481
    @srividyak1481 7 місяців тому +2

    அம்மா நீங்க சொல்வதை கேட்க கேட்க இங்கே எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது கொண்டிருக்கிறது அம்மா இது உண்மை..... ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏

  • @muthulakshmimuthulakshmi3180
    @muthulakshmimuthulakshmi3180 21 день тому

    Ean murugan om muruga

  • @vanajajegadeesan7300
    @vanajajegadeesan7300 4 місяці тому

    Nan oru matham manam panumpothu yesterday day enga veettu yethir vettu compandila pen myilvanthuthu murugan power kotuthar.vetri vel muruganukku arogara.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ 7 місяців тому +2

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 ஓம் அன்னை வாராகி தாயே போற்றி

  • @ravichandranmanju8144
    @ravichandranmanju8144 7 місяців тому +2

    Sathiyam true Murughanuku Aroghara murugha saranam varuvai arulvai kughane🙏🙏🙏🙏🙌🙌🤲🤲

  • @keerkar9298
    @keerkar9298 4 місяці тому

    Anchor good questions 🎉

  • @Murugakumarakugahema
    @Murugakumarakugahema 7 місяців тому +1

    🦚ஓம் சரவணபவ🦚🙏 ஓம் முருகா🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏

  • @vijaykumarsukumar8772
    @vijaykumarsukumar8772 4 місяці тому

    திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை விருத்தம் எனது உளத்து உறை கருத்த மயில் நடத்து குகன் வேலே முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @sundharilakshmanan2164
    @sundharilakshmanan2164 7 місяців тому +7

    உங்கள் முகம் தெய்வீக கலை மா

  • @gangasriranga7618
    @gangasriranga7618 7 місяців тому +4

    Amma don't worry. Kathirkama Kanthan ungalukku thunaiyiruppar.

  • @geethamohan8672
    @geethamohan8672 7 місяців тому +2

    Om Sarvana Bhava 💐 Thank you sister nice information 🙏🙏🙏

  • @UshaSrinivasan-u4i
    @UshaSrinivasan-u4i 7 місяців тому +2

    Mam, very nice explanation
    Thanks, om muruga, jai varahi

  • @rajaramadass6467
    @rajaramadass6467 6 місяців тому

    Murugan thuni

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 7 місяців тому +3

    Om om Om murugan potri excellent speech 100% true congratulations 🙏🙏🙏🙏🌹🌹🥥🥥🥥

  • @latz545
    @latz545 7 місяців тому +2

    Mitka Nandri 🙏 Murugaaaaaaaaaa Saranam 🙏

  • @sashmithag8139
    @sashmithag8139 7 місяців тому +6

    இன்று ஆறாவது நாள் பாராயணம். ஒவ்வொரு நாளும் இறைவனை கனவில் எதிர்பார்த்து தூங்கப்போறேன். கருணை கடலுடைய ஆசிர்வாதம் எனக்கு எப்போது?

    • @kavithalakshmi5107
      @kavithalakshmi5107 7 місяців тому

      கிடைக்கும் சீக்கிரமே நம்பிக்கையோட இருங்க

  • @SathyabamaSuki
    @SathyabamaSuki 6 місяців тому +1

    நிறைய சந்தேகங்களை தீர்த்தமைக்கு நன்றி. முருகன் உங்கள் மூலம் எனக்கு உத்தரவு கொடுத்துள்ளார். வேலும் மயிலும் துணை. எங்கள் கஷ்டம் தீர அப்பன் முருகனின்மந்திரம் உறுதுணையாக வருகிறது.

  • @srikrishna9114
    @srikrishna9114 6 місяців тому

    வாழ்க வளமுடன்

  • @santhoshs387
    @santhoshs387 6 місяців тому +1

    Thank you akka

  • @rohithc9792
    @rohithc9792 7 місяців тому +4

    முழு நம்பிக்கையோடு வேல் மாறல் பாராயணம் பண்ணுங்க கண்டிப்பாக உங்கள் மகன் குணமாவான் முருகன் கண் கண்ட தெய்வம்

  • @maneeshraji805
    @maneeshraji805 7 місяців тому +1

    ஆருமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🦚🐓👫

  • @samygopi8608
    @samygopi8608 5 місяців тому

    Yes amma 🦚🐓🙏🙏🙏🙇‍♀️

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 7 місяців тому +4

    Om murugaa vetrivel murugaa

  • @KaviKavi-u5b
    @KaviKavi-u5b 6 місяців тому

    God bless you thango

  • @umamageshwarij1610
    @umamageshwarij1610 7 місяців тому +2

    Avargal padum velmaralai pathivu seithu podavum murchi seiyungalen nanri umamaheswari thiruvannamalai

  • @thilagar8809
    @thilagar8809 7 місяців тому +1

    ஓம் முருகா அரசு ஆசிரியர் பணி கிடைக்க வேண்டும். ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏

    • @sashmithag8139
      @sashmithag8139 7 місяців тому

      வாழ்த்துக்கள் நானும் நியமன தேர்வு எழுதறேன். வேல்மாறல் பாராயணம் பன்றேன். படிச்சுட்டே இருந்ததுனால ஸ்ட்ரெஸ் ஆயிட்டேன். அதுக்காகத்தான் வேல்மாறல் பாராயணம் செய்தேன். இன்னிக்கு 6 வந்து நாள். எனக்கு ஸ்ட்ரெஸ் குறைஞ்சிருக்கு.தைரியமா இருக்கேன்

    • @thilagar8809
      @thilagar8809 7 місяців тому

      @@sashmithag8139 All the best 🙏🙏🙏ஓம் முருகா Now l have written BT trb. Still l'm waiting for 11yrs.All are god grace sister🙏

  • @sundharilakshmanan2164
    @sundharilakshmanan2164 7 місяців тому +32

    நான் தினமும் பாராயணம் செய்கிறேன் நான் வேல் மாறலிற்கு adict ஆகவே ஆகிவிட்டேன் மாலை ஆனால் அது படிக்காமல் அந்த நிறைவான மாதிரி தெரிவதில்லை எல்லாம் அவன் செயல் முருகா....

    • @dharinivijay914
      @dharinivijay914 7 місяців тому

      @@sundharilakshmanan2164 eppadi non veg cook panitu can do uh

    • @sundharilakshmanan2164
      @sundharilakshmanan2164 7 місяців тому +1

      @@dharinivijay914 நான் அசைவம் சாப்பிடுவது இல்லை

    • @sundharilakshmanan2164
      @sundharilakshmanan2164 6 місяців тому +1

      @@dharinivijay914 நாம் சாப்பிடவில்லை என்பதற்காக குடும்பத்தில் உள்ளவர்களும் சாப்பிடக்கூடாது என்று கட்டாய படுத்தக்கூடாது அது அவரவர் விருப்பம்..

    • @Prethika0302
      @Prethika0302 5 місяців тому

      Hii sister... daily hair wash panitu tha velmaral padikanuma..pls reply

  • @varalakshmishivamurthy1751
    @varalakshmishivamurthy1751 6 місяців тому

    மிகவும் அருமை மேடம்....

  • @சி.காஞ்சனா
    @சி.காஞ்சனா 7 місяців тому

    முருகன் துணை ..ஃ🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aswinivenki717
    @aswinivenki717 3 місяці тому

    Om Sharavanabhava 🙏🦚

  • @kavitharamalingam1869
    @kavitharamalingam1869 6 місяців тому

    நன்றி அம்மா

  • @parvathyvj8695
    @parvathyvj8695 7 місяців тому +26

    Iam from kerala ...tamil puriyum padikka theriyath bcs not tamil native....romba search pannathkapram ellame tamila thaan kedachath lyrics aana enak tamil padikka theriyaathe enna panrath murugaa😢❤idea kedachidich netla english lyrics search panni naane en notebookila en kaiyala copy pannitto full vel maraal...reading from last 2 weeks😊❤VEL MARAAL

  • @Divinevhibes
    @Divinevhibes 6 місяців тому

    muruga saranam!!!!

  • @DVFOODS1825
    @DVFOODS1825 7 місяців тому +4

    Sasthirabhandham patri sollunga akka ❤❤❤

  • @thulasinagaraj5956
    @thulasinagaraj5956 4 місяці тому

    Murugha ennaku kal pain nalla aachiveda vendum murugha

  • @saravathi5906
    @saravathi5906 7 місяців тому +3

    Omm muruga potri katta potri kartiga potri saimuruga potri tq.muruga

  • @nethajinethaji4764
    @nethajinethaji4764 7 місяців тому +2

    நன்றி

  • @PRIYAVIJAYACUCENTRE
    @PRIYAVIJAYACUCENTRE 7 місяців тому +1

    Thank you so much mam for beautiful explanation

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 7 місяців тому +1

    Vetrivel Muruganukku Arogara Om Saravanabhava Om Kumara Kuga ....ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ..... Nandrigal Kodi Sagothari &.Vetrivel Muruganukku Arogara Om Saravanabhava Om Kumara Kuga ....ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ..... Nandrigal Kodi Ayya 🙏👍❤️ 🐓🦚🙏👍❤️ 🐓🦚

  • @priyav6241
    @priyav6241 7 місяців тому +9

    For next krithigai please arrange vel maaral parayan by manonmani amma in vilakku kadai

  • @gomathis3444
    @gomathis3444 5 місяців тому +2

    நான் என் வேலைக்கு செல்லும் வழியில் cellphone ல் கேட்டுக் கொண்டு செல்வது வழக்கம் ஒவ்வொரு நாளும் முருகன் எனக்கு காட்சி தருகிறார். ஒரு நாள் வேல் ஒரு நாள் முருகன் வேலு டன் ஒரு நாள் மயில் தினமும் நான் வேல் மாறல் கேட்டுக்கும் போது தொடர்ந்து நடந்து வருகிறது எல்லாம் அவன் செயல் முருகா

  • @santhamani4938
    @santhamani4938 7 місяців тому +3

    Arumai arumai

  • @Kamal-g9d2f
    @Kamal-g9d2f 6 місяців тому +4

    அம்மா என குடும்பமே சிதைந்து கிடக்கு அம்மா என் பிள்ளைங்க வாழ்கை நல்ல நிலைக்கு மாற்றம் வருமா அம்மா முருகன் என் குடும்பத்திற்கு கருணைகாட்டும் வழி கிடைக்க செய்யுங்கள் அம்மா ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ சரவணபவ என் பிள்ளைங்க வாழ்கையை நல்ல நிலைக்கு மாற்றி தாருங்கள் முருகபெருமானே

  • @riseoftirupur8246
    @riseoftirupur8246 6 місяців тому +3

    நான் வேல் மாறால் 48 நாள் பாராயானம் பண்ணினேன் என் அம்மாவுக்கு சேன்றார் குணம் ஆகிடுச்சு உண்மை வேல் மாறல் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம் முருகா சரணம் திருத்தனையில் உதித்ததிருளும் ஒருத்தன் மாலை வித்தன்னேனும்

  • @shakthivelkwt2197
    @shakthivelkwt2197 6 місяців тому

    Thanks sister

  • @geethaparthiban
    @geethaparthiban 7 місяців тому

    Vetrivel muruganukku arohara!!!!!

  • @sanvichannel6036
    @sanvichannel6036 7 місяців тому +3

    கணக்கன்பட்டிக்கு ஓரு முறை சென்று வாருங்கள் சகோதரி

  • @kalidoss-g4i
    @kalidoss-g4i 7 місяців тому

    அம்மா.❤❤❤

  • @ramlakshmi5308
    @ramlakshmi5308 7 місяців тому

    Inthamma kitta poi keatkitinga ,paakka proud amma

  • @selvamchandhra2631
    @selvamchandhra2631 7 місяців тому +3

    முருகா சரணம் என் மேல இறக்கம் காட்டு என்ன சரி பண்ணுங்க நல்லா நடக்கணும் முன்னாடி போல நடந்து வெளியே போனும் தைரியம் வேணும் சாமி என் அம்மா பையன் பாவம் எங்களுக்கு ஆதரவு நீ தான்

  • @sivan9009
    @sivan9009 7 місяців тому +1

    ஓம் சரவணபவ 🙏🙏🙏

  • @lakshmirlj
    @lakshmirlj 5 місяців тому

    அண்ணா கவலை வேண்டாம் வேல் மாறால் அப்பன் முருகர் காப்பாற்றுவார் ஓம் சரவண பவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகர

  • @rubanthiruraj2655
    @rubanthiruraj2655 7 місяців тому +1

    Tiruchendur muruga saranam🎉❤

  • @deepj7686
    @deepj7686 2 місяці тому

    Velmarel is a miracle

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 7 місяців тому +1

    Om saravanabava 🙏🙏🙏❤️❤️❤️

  • @selvirajan06
    @selvirajan06 7 місяців тому +1

    Muruga 5 varudamaga enkudumbam en sister kudumbam oru sathanala kastappadarom muruga veelmuruga kappatru court prachanai theeranum MURUGA.

  • @kamatchir9083
    @kamatchir9083 6 місяців тому

    Romba Nantri

  • @muralis2403
    @muralis2403 7 місяців тому +2

    OM MURUGA CHARANAM.

  • @mukeshk1352
    @mukeshk1352 7 місяців тому +1

    Nandri amma

  • @palanisamysendhurpandiyan2064
    @palanisamysendhurpandiyan2064 7 місяців тому +2

    Om.Saravannapava🙏🙏🙏🌟⭐🌟⭐🌟⭐🐚🐚🐚🍇🍓🍎🍅🥭🌹🌺💐🙏