தினமும் 27 முறை படித்தால் கை மேல் பலன் தரும் சஸ்திர பந்தம் | ஏழையும் பணக்காரர் ஆகலாம் இதை படித்தால்

Поділитися
Вставка
  • Опубліковано 22 гру 2024

КОМЕНТАРІ • 481

  • @munusamymunusamy2140
    @munusamymunusamy2140 6 місяців тому +219

    . நான் கடந்த ஐந்து ஆண்டு காலமாக பாராயணம் செய்துகொண்டிருக்கிறேன் வெற்றி நிச்சயம் முருகனுக்கு அரோகரா

  • @psmani1845
    @psmani1845 3 місяці тому +13

    மறுவாழ்வு கொடுத்த சாஸ்திர பந்தத்திற்கும்
    இதை அருளிய பாம்பன் சுவாமி அவர்களுக்கும் முருகப்பெருமானுக்கும் கோடான கோடி நன்றி நன்றி

  • @thilagavathithilagavathi327
    @thilagavathithilagavathi327 6 місяців тому +142

    உண்மை உண்மை உண்மை நான் இதை படித்து என் தொழில் அதிகமான உன் முன்னேற்றம் அடைந்து உள்ளது❤❤❤❤❤❤❤❤

  • @govindharajr5818
    @govindharajr5818 2 місяці тому +10

    நான் தினமும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் வேல்மாறல் சஸ்திரி பந்தம் தொடர்ந்து படித்து வருகிறேன் அப்பன் முருகன் அருளால் நல்ல பலன் கிடைக்கின்றது😊😊❤❤கந்தனுக்கு அரோகரா கடம்பனுக்கு அரோகராஓம் சரவணபவ ✨🙏🙏🙏🙏✨

  • @NavinthanKumar-rs4qn
    @NavinthanKumar-rs4qn 6 місяців тому +76

    I always chant sasthrabandam 27 times a day....very positive and powerful.....my spiritual guru pamban swamikal❤❤❤

  • @balubalu-tc8uc
    @balubalu-tc8uc 6 місяців тому +106

    மனிதர்கள் எளிய முறையில் வாழ்க்கையில் வெற்றி இது போன்ற பதிவுகள் சாட்சியாக இருக்கிறது அவ்வழியை காட்டிய சம்பத் சுப்பிரமணி சார் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @rsksaravanan7974
    @rsksaravanan7974 5 місяців тому +18

    நான் உங்க வீடியோ 1st டைம் பார்கிறேன் .ரொம்ப நன்றி சாஸ்த்ரா பந்தம் பதிகிறேன் ஐய

  • @GeethaKarunakaran-p4v
    @GeethaKarunakaran-p4v 6 місяців тому +30

    தினம் ஒன்று மூன்று தான் சொல்லி வருகிறேன் 27முறை இனிமேல் சொல்கிறேன் நன்றி சம்பத் தம்பி

    • @Elavarasi-vw9kk
      @Elavarasi-vw9kk 5 місяців тому +1

      Sir ithoda price evlo...enga vaanguninga

  • @suguna9387
    @suguna9387 6 місяців тому +58

    சரியான நேரத்தில் கண்ணில்பட்ட பதிவு நன்றி ஐயா ❤❤❤❤❤❤❤❤❤❤❤ இன்றே படிக ஆரம்பிக்கிறேன்

  • @raobrothers3316
    @raobrothers3316 6 місяців тому +57

    சஸ்திர பந்தம் படிக்க ஆரம்பித்துவிட்டேன் திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா பாம்பன் சுவாமிகள் சித்தர் குருவே சரணம்❤

  • @ganesans-bj8lz
    @ganesans-bj8lz 3 місяці тому +44

    ஐயா எனது முதலாளி அவர்கள் தொழில் வியாபாரம் நலிவுற்ற நிலையில் உள்ளார்கள் அவர்கள் மீண்டும் வியாபாரத்தில் வெற்றிபெற நான் சஸ்தரபந்தம் படிக்க எண்ணியுள்ளேன் எனது எண்ணம் நிறைவேற ஆசீர்வதியுங்கள்

  • @Auraa.official
    @Auraa.official 4 місяці тому +22

    என்ன செய்வதென்று அறியாமல் நின்ற போது சரியான நேரத்தில் எனது ஐயன் முருகன் அருளால் கிடைத்த பதிவு நன்றி ஐயா🙏🙏🙏 பிரபஞ்சத்திற்கு கோடி நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SaiVlogstamil-bx3hg
    @SaiVlogstamil-bx3hg 4 місяці тому +15

    நான் சில நாட்களாக பாராயணம் செய்து கொண்டு இருக்கிறேன் என் தொழில் முன்னேற்றம் ஏற்பட முருகன் அருளும் உங்கள் ஆசிர்வாதமும் கிடைக்க வேண்டும் ஐயா

  • @sampathkumarshipping7110
    @sampathkumarshipping7110 6 місяців тому +25

    அதற்குள் எனக்கு பல நல்ல விஷயங்களை கேட்கவும் படிக்கவும் பார்க்கவும் செய்கிறார் என் அப்பன் முருகபெருமான் அரோகரா அரோகரா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @MuthuMuthu-ql8jz
    @MuthuMuthu-ql8jz 6 місяців тому +44

    ஐயா நான் எல்லாவற்றையும் இழந்து செய்வதறியாது மனம் கலங்கி நிற்கும் எனக்கு ஒரு நம்பிக்கை வந்துள்ளது என் அனைத்து குடியிருப்பு கோடீஸ்வரர் யோகம் ஆரோக்கியமான மகிழ்ச்சியான வாழ்க்கை எனக்கு நிச்சயம் கிடைக்கும் இது சத்தியம் 🙏🙏🙏🙏🙏

  • @bhavankumar1780
    @bhavankumar1780 6 місяців тому +24

    நம்ப வீட்டு பையன் மாதிரி சொல்லறீங்க ஐயா மிகவும் நன்றி ஜயா ❤❤

  • @arasanmeena5733
    @arasanmeena5733 6 місяців тому +15

    சஸ்திரபந்தம்யூடியூபில்கேட்டேன்.அருமை.உங்கள்ஒவ்வொருவீடியோவும்பொக்கிஷம்.உங்களிடம்நிறய ஆன்மீக தகவல்களை தெரிந்து கொள்கிறோம்.நன்றி.

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 6 місяців тому +1

      thank u sir

    • @prajraj5970
      @prajraj5970 6 місяців тому +2

      @@sambathssambaths8651 Sir please talk about all the other bandhams too and it’s importance.

    • @elayarajae6402
      @elayarajae6402 6 місяців тому

      ❤❤❤

  • @annalkanimozhi7220
    @annalkanimozhi7220 6 місяців тому +7

    அறியப்படாத செய்தி பூசாரி படைப்பதை பற்றியது ஆச்சரியம் தெளிவான பேச்சு அருமையான பதிவு நன்றி நன்றிகள் கோடி ஐயா

  • @umasanthiyuvaraj8364
    @umasanthiyuvaraj8364 5 місяців тому +2

    Thank you guruji ... Last 2 months ah follow panren... .. Nan poitu vanthen..positive fibe...iruku vitla

  • @KalaivaniT-rw2wh
    @KalaivaniT-rw2wh 6 місяців тому +12

    நான் இன்று தான் படித்தேன் நன்றி, திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா

  • @venkatachalamvenkat9214
    @venkatachalamvenkat9214 6 місяців тому +8

    Yes sir na work pandre idathule daily na ketpen but owner daily potu ketpar 1 year mundai sir ipo nan own shop vachuruken really sasthra bandham ketu than nan shop own ah vachuruken sir thank you sir

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 5 місяців тому +9

    நேற்றுதான் பிள்ளையார்பட்டியும், குன்றக்குடியும் சென்று வந்தேன். இன்று உங்கள் பதிவைப் பார்க்க வைத்திருக்கிறார் அந்த பெருமான். நன்றி தம்பி. நாளை முதல் பாராயணம் செய்ய ஆரம்பிக்கிறேன்.நன்றி.

  • @BalasubramanianN-l6p
    @BalasubramanianN-l6p 6 місяців тому +8

    அற்புதமான பதிவு நன்றி வாழ்க வளத்துடன் ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச குருப்யோ நமஹ

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 6 місяців тому +6

    ஆன்மீகக் கருத்துக்களை அறிவுபூர்வமாக அறிவியல் பூர்வமாக சொன்னதுக்கு நன்றி ஐயா

  • @malathisusila
    @malathisusila 6 місяців тому +15

    ஒவ்வொருபதிவிலும்அந்தமுருகன் வழிகாடுகின்ற சம்பத் முருகனுக்குநன்றி....

  • @ValarmathiD-bo3br
    @ValarmathiD-bo3br 6 місяців тому +12

    வேல் வாங்கி வேல் வழிபாடு செய்யணுனு நெனச்சி கிட்டு இருக்குறப்ப இந்த வீடியோ கண்ணுல படுது.சஸ்த்திர பந்தம் Order பண்ணி வழிபட போகிறேன். ஓம் முருகா போற்றி

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 6 місяців тому

      nandri

    • @Amutha.26
      @Amutha.26 6 місяців тому +2

      How much

    • @jayanthip.1817
      @jayanthip.1817 5 місяців тому

      எங்கள் வாழ்க்கையை ஏன் வாழ்கிறோம் என்று இருக்கிறேன் உங்கள் வீடியோவை பார்த்த பிறகு வாழ வேண்டும் என்ற ஆசை வருகிறது

  • @ThulasiramanSai
    @ThulasiramanSai 2 місяці тому +3

    இன்று என் கண்ணில் பட்டது ஐயா இதை நான் தொடர்ந்து செய்ய ஆசைப்படுகிறேன்

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 6 місяців тому +9

    🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.

  • @paneer02
    @paneer02 6 місяців тому +11

    மிக்க நன்றி குருவே மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தேன் வழிகாட்டியதற்கு நன்றி குருவே 🎉❤
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🎉🎉❤நிச்சயமாக சில நாட்களில் மன மகிழ்ச்சி உடன் பதிவு செய்வேன் என்ற நம்பிக்கை உள்ளது நன்றி நன்றி நன்றி

  • @JAYAMARUTHU-zo5er
    @JAYAMARUTHU-zo5er 6 місяців тому +6

    வணக்கம் அண்ணா🙏 நல்வழி காட்டியமைக்கு நன்றிகள் கோடி அண்ணா🙏🙏🙏

  • @renugam36
    @renugam36 5 місяців тому +9

    நீங்கள் பேசுவதை கேட்க வேண்டும் என்ற எண்ணம்

  • @rajasekaran4180
    @rajasekaran4180 5 місяців тому +2

    வணக்கம் ஐயா.....
    புதிய தகவல்..
    மிகவும் சிறப்பான பதிவு ஐயா..

  • @haripandiyanmr3431
    @haripandiyanmr3431 5 місяців тому +2

    Very good thanks for your valuable solution for all the poor people like me.

  • @punithapurithal
    @punithapurithal 5 місяців тому +2

    திருநீறு பூசும் போது சொல்ல வேண்டிய மந்திரம் 🙏
    ஓம் நமசிவாய ☘️
    முத்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு
    சத்தியமாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
    பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
    சித்தி தருவது நீறு திருஆலவாயான் திருநீறே.
    ஓம் நமசிவாய 🙏

    • @Skr7222
      @Skr7222 5 місяців тому +1

      நன்றிகள் கோடி அன்பரே❤❤❤🎉🎉🎉

  • @NEETBiologyTAMIL841
    @NEETBiologyTAMIL841 Місяць тому

    அனைவரும் படிங்க 100%உண்மை‌ என் அப்பன் முருகன் இருக்க பயமேன் வெற்றி உறுதி 🙏🙏🙏🙏🙏🙏

  • @SavithriR-xz2gy
    @SavithriR-xz2gy 6 місяців тому +6

    உங்களை பார்க்க பொருளாதாரம் விடவில்லை சஸ்திர பந்தம் படித்து பயன்பெற ஐயன் அருள்புரிந்துள்ளார் படிக்க ஆரம்பக்கிறேன் உங்களை பார்க்க வாய்ப்பு கிடைக்கும் எனநம்புகிறேன்

  • @villageboys4655
    @villageboys4655 6 місяців тому +9

    ஓம் பாம்பன் சுவாமிகள் போற்றி போற்றி போற்றி 🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @NithyaSahayanathan
    @NithyaSahayanathan 2 місяці тому +2

    Sir, vertri vetri as you told in the video after three months. Nandri entha prabanchathukum, unkallukum

  • @sbalan8021
    @sbalan8021 3 місяці тому +1

    இந்த பதிவு மிக அருமையான பதிவு நன்றி குருஜி ஓம் நமசிவாய சரணம்

  • @meerasundramoorthy2526
    @meerasundramoorthy2526 6 місяців тому +4

    உண்மை சரியான பதிவு 🙏🙏

  • @JayanthiShanmugam-t9v
    @JayanthiShanmugam-t9v 6 місяців тому +2

    இப்பதான் படிக்க தொடங்கி இருக்கேன் ஐயா

  • @PriyankaKarthik-cg2bw
    @PriyankaKarthik-cg2bw 6 місяців тому +3

    Hi Anna 1st time i am cing u r telling about pooja item porukal ...we believe it will help us in all the ways .... tnq Anna ❤😊

  • @PaviPradhiksha
    @PaviPradhiksha 6 місяців тому +3

    வணக்கம் அண்ணா 🙏 மிகவும் அருமையான தெளிவான பதிவு. அண்ணா பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர எந்த பாடல் பாராயணம் செய்ய வேண்டும் தயவுசெய்து கூறுங்கள் 🙏🙏🙏

  • @sankariramanravi792
    @sankariramanravi792 6 місяців тому +4

    God will bless you Thambi for your great n sincere messages n relieving people from their difficult situations

  • @JothisundaramAgency
    @JothisundaramAgency 8 днів тому +1

    Sir vailka valamudan

  • @jmurale6067
    @jmurale6067 6 місяців тому +18

    சஸ்திர பந்த யந்திரம் விலை? Please

  • @sankarsankar8833
    @sankarsankar8833 6 місяців тому +4

    தம்பி நன்றி முருகா சரணம்

  • @kumarakuruparans5297
    @kumarakuruparans5297 5 місяців тому +2

    படிக்க முயற்சி செய்கிறேன்

  • @dhanamaji2509
    @dhanamaji2509 4 місяці тому +6

    அய்யா என் கணவர் குடி பழகத்தில் இருந்து விடுபடனும்.. தினமும் வீட்டில் சண்டை 😭

  • @AnusuyaArt-ex4vc
    @AnusuyaArt-ex4vc 4 місяці тому

    நான் படிக்கிறேன் சார் நன்றி❤

  • @sairuben4224
    @sairuben4224 6 місяців тому +6

    Om Sharavanabhava, yes it's true....I have experience it, really powerful sasthra bhandam

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 6 місяців тому

      thank u sir

    • @K1119-t3s
      @K1119-t3s 6 місяців тому

      Sir what changes u saw pls tell

    • @sairuben4224
      @sairuben4224 6 місяців тому

      Hi good day to you, Om Sharavanabhava, I had growth in my personal life and business...and had owned house, luxury car, well so many changes...

  • @ShathruganD
    @ShathruganD 4 місяці тому +3

    நன்றி சம்பத் சார் வேல் பூஜை பண்றேன் சஸ்திர பந்தம் படிக்கிறேன் ஆனால் நீங்க வீடியோ ல காமிக்கிறது மாதிரி தான் எந்திரம் வைக்கணுமா சகோ சொல்லுங்க

  • @SaiVlogstamil-bx3hg
    @SaiVlogstamil-bx3hg 2 місяці тому +3

    ஐயா நான் மூன்று மாதங்கள்ஆக பாராயணம் செய்து வருகிறேன் சில நாட்கள் என் கடையில் நல்ல வியாபார நடைபெற்றது மீண்டும் ஒரு மாத காலம் வியாபாரம் மிகவும் கீழே உள்ளது எனக்கு ஒரு வழி சொல்லுங்கள் ஐயா🙏🙏🙏🙏

  • @karthickv7197
    @karthickv7197 6 місяців тому +3

    சத்தியமாவது சரவணபவவே🙏

  • @Hema-f2e8i
    @Hema-f2e8i 5 місяців тому +2

    ராகு கேது பந்தம் பற்றிய தகவல்களை தயவுசெய்து கூறுங்கள் ஐயா 🙏

  • @shivaneeshivanee118
    @shivaneeshivanee118 4 місяці тому

    கோடியான கோடி நன்றி ஐயா 🙏🙏🌹🌹

  • @thamarais8390
    @thamarais8390 6 місяців тому +5

    ஐயா . எனக்கு ஒரு அருமையான முருகப்பெருமானின் வழிப்பாடு சொன்னதற்கு நன்றி ஐயா

  • @RadhaKrishnan-yw1pd
    @RadhaKrishnan-yw1pd 4 місяці тому +1

    Nan miga varumqiyil kadanil moozhgi ullen... Murugan thunai vendum... Vetri pera

  • @g.mpmanig3347
    @g.mpmanig3347 5 місяців тому

    ஐயா நன்றி நன்றி வாழ்க வளமுடன் வெற்றிவேல் முருகனுக்கு

  • @arasanmeena5733
    @arasanmeena5733 6 місяців тому +13

    உங்கள் வீடியோபார்த்துநான்வேல்மாறல்படித்துவருகிறேன்.

  • @sampathkumarshipping7110
    @sampathkumarshipping7110 6 місяців тому +36

    நான் இப்பதான் முருகபெருமானை வழிபட்டு வருகிறேன்

  • @ShanthiSrm
    @ShanthiSrm Місяць тому

    ஒம்.முருகா🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @nithyakalyani9990
    @nithyakalyani9990 3 місяці тому

    வணக்கம் அய்யா, நன்றி நன்றி

  • @MaheshKumar-jh2sx
    @MaheshKumar-jh2sx 4 місяці тому

    Hi I'm Mahesh Kumar இதைப் படிக்க ❤❤

  • @sadhasivamn5990
    @sadhasivamn5990 4 місяці тому

    நன்றி ஐயா நலமுடன் வாழ்க

  • @kaveriappank7627
    @kaveriappank7627 6 місяців тому +2

    நன்றி ஐயா ...❤.

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 4 місяці тому +3

    Om murugan saranam 🙏

  • @karthikarthi4633
    @karthikarthi4633 6 місяців тому +19

    Enaku 4yrs achu marriage agi...enaku baby illa ....plz pray for me all...

  • @vidhyaanand1485
    @vidhyaanand1485 6 місяців тому +3

    Sir குழந்தைகள் நன்றாக படிக்க பாடல் சொல்லுங்க. Pls

    • @sreerajdev4289
      @sreerajdev4289 5 місяців тому

      Sir please kozhathinga nanraga padikka video ontru podunga

  • @Saraa0927
    @Saraa0927 4 місяці тому

    நான் படிக்க ஆரம்பிக்கிறேன் ஐயா

  • @SittaramanBhuvanaram
    @SittaramanBhuvanaram 6 місяців тому +3

    நன்றி ஐயா அவர்களே

  • @divyagayathri6101
    @divyagayathri6101 6 місяців тому +4

    Vanakkam sir nan evalavo valipadu pandren velmaral padithu varugiren murugane enaku ellam entru ullen but enaku entha nallathum nadakala sir jathagam parka rs evalo sir pls reply sir

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 4 місяці тому

    🙏🏵️🌹🙏 Muruga Saranam 🙏🙏I got 2 job offer after reciting within 20 days🏵️🌹🙏

  • @RamanathanRamanathan-k6m
    @RamanathanRamanathan-k6m 9 днів тому

    வணக்கம் 🙏
    ஓம் குமர குருதாச குருப்பியோ நமஹா
    பாம்பன் சுவாமிகளின் பாடல்கள், பந்தங்களை அனுபவித்து கூறியுள்ளீர்கள். அய்யாவை அனுதினமும் மனதில் நினைத்தாலே வெற்றிதான்.
    நீங்கள் பிரப்பன்வலசை எனும் தவபூமிக்கு வந்து சென்றதை சொன்னீர்கள் நிச்சயம் பலனை அனுபவித்திருப்பீர்கள்.. பழநி செல்ல சுவாமிகளுக்கு அனுமதி கிடைக்கவில்லை. தவத்தில் இருந்த 7 வது நாளில் பிரப்பன்வலசைக்கு பழனி முருகன்,அகத்தியர், அருணகிரி சுவாமிகள் சகிதம் காட்சி கொடுத்த தவபூமி பிரப்பன்வலசை
    பாம்பன் சுவாமிகள் குருவருளால் முருகபெருமானின் அருளை பெறுவோம் 🙏🙏

  • @m.mathisanjaym.mathisanjay4882
    @m.mathisanjaym.mathisanjay4882 6 місяців тому +2

    Om saravana bava vetrivel muruganukku arogara arumugam arulidum anuthinamum erumugam nandri

  • @saravanabavan172
    @saravanabavan172 3 місяці тому

    lyrics needed with correct ."ASAI" AND MEANING NEEDED SIR

  • @Nalini-v8v
    @Nalini-v8v 5 місяців тому +1

    I got many changes in my..my marriage done his temple but now I got divorced........

  • @KammeshKammesh
    @KammeshKammesh 2 місяці тому

    நன்றி நன்றி நன்றி நன்றி

  • @sugashvishnu
    @sugashvishnu 5 місяців тому

    நன்றி சார் பாம்பன் சுவாமிகளே போற்றி

  • @nandhagopal4165
    @nandhagopal4165 6 місяців тому +2

    நன்றி வாழ்த்துக்கள்

  • @maneeshraji805
    @maneeshraji805 6 місяців тому +6

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🦚👫

  • @LakshmiRavichandran-xw2fo
    @LakshmiRavichandran-xw2fo 6 місяців тому +2

    Sampath ungalaku romba nandri

  • @VeeraMani-mn1hd
    @VeeraMani-mn1hd 6 місяців тому +1

    வெற்றி வெற்றி வெற்றி
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rubajeyam8082
    @rubajeyam8082 6 місяців тому +1

    Superbe good message for all the people thank you so much brother

  • @dlakshmipriya6575
    @dlakshmipriya6575 5 місяців тому

    நிச்சயம் படிப்பேன் ஐயா

  • @sangeetha5582
    @sangeetha5582 5 місяців тому +1

    Sir ennoda thambiku age 31. Innum marriage agala. Ragu kethu iruku. Ethavathu parigaram solluga sir plz...

  • @aruvitailoring8405
    @aruvitailoring8405 3 місяці тому

    Ennudaiya kadai ya thirakka Vali kaattu murug 🙏🙏🙏🙏🙏

  • @chitrasaravanan5449
    @chitrasaravanan5449 5 місяців тому

    நன்றி சார் 🙏 நற்பவி நற்பவி நற்பவி

  • @rpriya3800
    @rpriya3800 6 місяців тому +4

    அண்ணா எனக்கு கடன் அதிகமாக உள்ளது கடன் அடைய என்ன செய்ய வேண்டும்

  • @HavineshRajan
    @HavineshRajan 10 днів тому

    Annai an kanavar romba kavalama pasaranga, 2 pasanga irukaranga sir,nilaam orualanu pasarar kastamairuku sir,parikaram athachum sollunga sir,annai kalyanam pirukuthan nallasambathikirar

  • @vaseeesai3663
    @vaseeesai3663 6 місяців тому +1

    Vanakam ayya Nan vel maral parayanam paninen ethir paramal Nan thirupatakundram , palamuthirsolai tharisanam seithen rombaum santhosamaka eruthathu

  • @punitham3868
    @punitham3868 6 місяців тому +6

    Thank u very much sir🎉🎉🎉

  • @KalaiSelvis-mq6sm
    @KalaiSelvis-mq6sm 6 місяців тому +2

    Rompa nandri Anna 🙏🙏🙏🙏🙏na sasthirra pantham thinamum padikirean

  • @sridharsridhar7042
    @sridharsridhar7042 4 місяці тому +1

    மறுபடி கமெண்டு பண்ணற😊😊😊

  • @Skr7222
    @Skr7222 5 місяців тому

    ஓம் முருகா போற்றி போற்றி போற்றி ❤❤❤

  • @palamalaiponnusamy6254
    @palamalaiponnusamy6254 5 місяців тому +1

    பாம்பன் சாமிய அருளிய சாஸ்திர பந்தம்

  • @venkadesh5574
    @venkadesh5574 6 місяців тому +3

    ஓம் மகான் குருவே சரணம்

  • @vickyelangovan8456
    @vickyelangovan8456 6 місяців тому

    ஓம் முருகா 💓 ஓம் முருகா 💓 ஓம் முருகா 💓 ஓம் முருகா 💓ஓம் முருகா 🙏🙏🙏

  • @Malathi794
    @Malathi794 26 днів тому

    Nandri anna💐

  • @punithasreenagasaamyd1158
    @punithasreenagasaamyd1158 6 місяців тому +1

    நன்றி அய்யா 🙏🙏🙏