அய்யா 87குழி எல்லாம் பெருத்தம் நல்லா இருக்கு 87 குழி பற்றி வீடியோ பதிவுகள் போடுங்கள் நீங்கள் போடும் வீடியோ பதிவுகள் குழி அளவு மனைகளில் மரணயோகம் வருகிறது அதன் விளக்க பதிவுகள் போடவும்
அய்யா, வணக்கம் தங்கள் பதிவு அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தாங்கள் குழி கணக்குக்கு வீட்டின் அளவு மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டுமா அல்லது வெளியில் உள்ள போர்ட்டிகோ மற்றும் வெளிப்புற மாடி படி அளவுகளையும் சேர்த்து குழி கணக்கு பார்க்க வேண்டுமா என்பதையும் விளக்கினால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.நன்றி வணக்கம்.
சார் வணக்கம். ஒரு குழி என்பது (3*3=9 )மூன்று அடி நீளம் மூன்று அடி அகலம் சேர்ந்தது என்பது தவறான கணக்கீடுங்களா ஐயா? தெளிவான விளக்கத்தை தெரியப்படுத்துங்கள் ஐயா...
65 குளியில். பொருத்தம் 10 அங்கிசம் 8 ராகு வறுமை வருது பொருத்தம் 13 பருவம் 5மரணம் அதமம் 15 பொருத்தம் பூதம் 5 ஆகாயம் வறுமை வருது வரவு விடா செலவு அதிகமாக இருக்கு வறுமை மரணம் என்று வரவு செலவு nagative varuthu kattalam Please சொல்லுங்க சார்
ஐயா இந்த அளவுகள் அனைத்தும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி ஐயா
அய்யா வணக்கம் ஐயா உங்களுடைய பதிவு எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது உங்களை நாங்கள் இன்றும் என்றும் வணங்குகிறோம் 🙏🙏
இன்றைய அடிகணக்குதானேஎடுக்கனும்இந்தகணக்குபுரிதேதங்களுக்பழைய1000₹நோட்டுகொடுக்கலாமாஇதுசெல்லுமாஅதுபோல்தானேஅடிகணக்கும்சரியாதவறா
உங்களுக்கு கோடி நன்றிகள் சார்.....
Thanks sir
MIKKA MAGIZHCHI SIR NAAN SRI LANKAN TAMILAN TS PRAGASHAM nuwaraeliya vaalga valamudan
வணக்கம் நன்றி அய்யா வாழ்க வளமுடன்
நல்ல விளக்கம் சார் நன்றி 🙏🙏🙏
Sir please 28.3 *35.6 ok sir
Sir வணக்கம் உங்களுடைய வீடியோ எல்லாமே சூப்பர் இருக்கு
அய்யா 87குழி எல்லாம் பெருத்தம் நல்லா இருக்கு 87 குழி பற்றி வீடியோ பதிவுகள் போடுங்கள் நீங்கள் போடும் வீடியோ பதிவுகள் குழி அளவு மனைகளில் மரணயோகம் வருகிறது அதன் விளக்க பதிவுகள் போடவும்
💐 நன்றி வணக்கம் 💐
நன்றி ஐயா மகிழ்ச்சி
அய்யா, வணக்கம் தங்கள் பதிவு அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தாங்கள் குழி கணக்குக்கு வீட்டின் அளவு மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டுமா அல்லது வெளியில் உள்ள போர்ட்டிகோ மற்றும் வெளிப்புற மாடி படி அளவுகளையும் சேர்த்து குழி கணக்கு பார்க்க வேண்டுமா என்பதையும் விளக்கினால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.நன்றி வணக்கம்.
Sir 22'25"×37 vaikalama . Entha manai varum
33×56 kuli kanakku sollungal ayya...east facing home..from dindigul
22x33 எந்த மனை சார் தெற்கு வாசல் மனை போடலாமா
Sir please tell 28×42 enna manai nella irukkuma sir please
நன்றி.. சார்...
22.3x44.3 veedu kattalama sir
26" 62" enna manai sir
Intha alavugal elarukum porunthuma sir
Jathagam pakanuma?
Ayya 30*60 size ethukku kuzhi kanakku sollunga please
22.3க்கு 45 நல்லதா அய்யா விளக்கம் தேவை அய்யா மேற்கு பார்த்த பிளாட்
Sir 21.3width,34.3 is good measurement or not
Sir vanakam ugaka vedio partham supar sir .negasonaa alu 27'3x38 feet.129 guli ok sir. athula 28'3x37 feet vaikalam sir.
28'x37' 129 குழி
Sir 34.6adiku 22 vikalama
23*39 South face என்ன குழி வரும் ஐயா ஒரு ஃப்ளான் சொல்லுங்கள் ஐயா
அருமையான பதிவு இதுவரை யாரும் சொல்லாதது நன்றி. 21×21 என்ன மனை எங்களுடையது நன்மை தருமா
ஐயா வணக்கம் தங்கள் நேரில் வந்து குழிபார்த்துசொல்லனும்
Hello Sir, is 22.3*33.5 good? Pasu manai is coming. Porutham and vayathu patri theriyavilai.
27x27க்கு என்ன பெருத்தம்
we want to know auspicious measurement for
temple
Sir width 21.3, length 33.3 is good measurement
22x39 எந்த வகை மனை
Very good sir.
Thanks pl 🙏🙏🙏
ஐயா வணக்கம் 26x39 எந்த வகை மனை. போர்டிகோ மற்றும் வடமேற்கு வெளிப்படிக்கட்டு குழிக்கணக்கில் சேருமா விளக்கம் சொல்லவும்
Seradhu pl
Very nice 👍
Thank you 👍
Sir 28×17 manaiyati epti irukkum athoda vayathu evlo sir
20*30 enna manai allavu nalla irukkumaa sir pls
நல்ல வைக்கலாம் சாமி
Ayya 20*40 ethanai kuli intha veedu entha manaiyil varum
22.6*30.3 =85 kuli varutha sir
First floor kattpothu kulhzi porutham paarklavenduma
Ilai
😍🙏🙏🙏🙏
22*29 என்ன மனைனு சொல்லுங்க அய்யா
அண்ணா 34அடி நீளம் 34அடி அகலம் எத்தனை குழிகள் அண்ணா என்ன மனை வரும் sollunganna
ஐயா வணக்கம். கிழக்குபார்த்த மனை 30 Ft அகலம். கிழக்கு பார்த்த ரோடும் 30 ft முழு கிழக்கு தெரருகுத்து. வாங்கலாமா ஐயா
நல்ல வாங்கல்லாம்
Sir 22.6×22.6 age sir kuli ple solluga unga video sir
85 kuli pasu mani ok va sir
35 3/4 ×42.6 enna kuli varum sir.... Kattalama intha alavil veedu
26*50.3
Porutham pathu sollunga
34அடி நீளம் 34அடி அகலம் எத்தனை குழிகள் அண்ணா என்ன மனை வரும் சொல்லுங்க அண்ணா
Ayya 28ku 35 epdi irukum
அகலம் 16
நீலம் 30 வாஸ்து முறைப்படி சரியா தவறா
Sir 17"×27" Ithu Ena mannai... Pls sollunga sir🙏
17.3 x 27.1 veedu indha alavil katalaama...
சார் வணக்கம்.
ஒரு குழி என்பது (3*3=9 )மூன்று அடி நீளம் மூன்று அடி அகலம் சேர்ந்தது என்பது தவறான கணக்கீடுங்களா ஐயா? தெளிவான விளக்கத்தை தெரியப்படுத்துங்கள் ஐயா...
S
30×36 கிழக்கு வாசல்
37 kuli. Best or not?. Then age pls sir. Thank you
மனை அளவு கூறும்போது அந்த மனை எந்த ராசிக்கு பொருந்தும் என்று அதையும் கூறியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் சார்
101 kuzhi enna kuzhi sir
Sir
sqft / 9 = kuzi
Or
Sqft/8 = kuzi
இதுல எது சரி?
8.03 correct
ஐயா வணக்கம் 27 அரை நீளம் அகலம் 17 அறை இது என்ன மனை ஐயா
30*11 nalla manaiya sir
22-31.6 eanna manai sar
20*58 total building size katalama sir.
117 குழி என்பது எந்த மனையில் வரும் அய்யா
பசு மனை
வீட்டிற்கு முன் 10அடிக்கு காம்பவுண்ட் சுவர் உள்ளது.இது கணக்கில் வருமா
கண்டிப்பா வராது
பதிலளித்தமைக்கு நன்றி
இந்த மனையில் எந்த மனை சிறப்பான மனை
Sir 20x50 yentha vagai manai ??? Pls
113 குழி பற்றி சொல்லுங்கள் ஐயா...
அய்யா 13.3×7 Hall அமைக்கலாமா🙏
7 venam 16 ku mela vainga I'llana11 vachinga 8 ku mela vachikanga
Sir please 28.3 *35.6 ok sir
வயது என்றால் உயிரோடு இருக்கும் கால அளவா
North facing 30*33 with portigo and staps
18ku28 ethanai vayasu ayya
Iya Nega sonnatula 93 kuli kanagu sollug😅
அய்யா வணக்கம், இது பிளாட் அளவா அல்லது கட்டிடத்தின் அளவா ? சற்று விளக்கவும் அய்யா, நன்றி.
Kattidam alavu
22*36 வடக்கு பார்த்த வீடு
தலைவாசல் பக்கம் வரும் அளவ முழு அளவாக வரவேண்டும் இல்லையேல் அது குழிமுறிவு என்பதை அறியவும்
அய்யா வணக்கம் 147 குழி நல்லதா
22×29.9சரியா என்னமனை
65 குளியில். பொருத்தம் 10 அங்கிசம் 8 ராகு வறுமை வருது
பொருத்தம் 13 பருவம் 5மரணம் அதமம்
15 பொருத்தம் பூதம் 5 ஆகாயம் வறுமை வருது
வரவு விடா செலவு அதிகமாக இருக்கு
வறுமை மரணம் என்று வரவு செலவு nagative varuthu kattalam
Please சொல்லுங்க சார்
30×17 என்ன மனை
ஐயாநீளம்29அகளம்27அளவுள்ளமனைகுழி87இந்தஅளவுசரியா
யானை மனை என்றால் என்ன
கருட மனை என்றால் என்ன
சிம்ம மனை என்றால் என்ன ?
Sir
8.03 ஆல் வகுக்காமல் 9 ஆல் வகுத்து வரப்படும் குழியை கணக்குக்காக தாங்கள் ஏன் பயன்படுத்தவில்லை எனக்கூறுங்கள்...
28.3&36 age purtham
18*36
ஐயா எதுவும் புரியல்ல
ஐயா குழி கணக்கு பார்க்க
34"×34"அங்குலமா
ஐயா
36"×36"அங்குலமா
34"x34"
26ku 30.9 feet south face eppadi irukkum phone no 9786695878