சார் கூறுவது முற்றிலும் 💯 உண்மை. சிலர் தவறான புரிதலால் கமெண்ட் போடுகிறார்கள். இவர் கூறுவது போல் செய்து பாருங்கள் வாழ்க்கை சிறப்பாக அமையும். மிகச்சிறந்த பதிவு 👌👌
"வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம். வீட்டில் உள்ளோர் நலம் காப்போம். இவர் சொல்வதை நம்பாதீர். இவர் சொல்லும் கண்டிஷன்படி மரங்களை வளர்க்க யாரும் முன்வரமாட்டார்கள். நான் வீட்டிற்குமுன் இருந்த முள் மரத்தைக்கூட வெட்டவில்லை. sun bird போன்ற சிறிய பறவைகள் வருகின்றன. பாதுகாப்பு காரணமாக இருக்கலாம். வீட்டின் நான்கு பக்கமும் சிறிது இடம் விட்டுள்ளோம். tropical garden (வெப்ப மண்டல செடிகொடி, காய், கனி, பூ, மூலிகைகள்)அமைத்து நடைபாதையும் அமைக்க உள்ளோம். கழிவுநீரைக்கொண்டே மரங்களை வளர்க்கமுடியும்.
நன்றி. எங்கள் வீட்டில் நான் கடைசி ஆண் பிள்ளை. எனக்கு அக்கா மூலமாக பல தொல்லைகள் பல வருடங்கள் வந்துள்ளன.தற்போது ஈசானிய மூலயில 2 வேப்ப மரம் தானாக வளர்ந்து வருகின்றன. இவரின் தகவல் கேட்கும் முன்னர் ஏசானிய மூலை வேப்ப மரம் வளர்வது நல்லது என நீர் விட்டு வளரதேன், தற்போது அதை எடுத்து விட முடிவு செய்து விட்டேன். நன்றி.
எனக்கு 80 வயதாகிறது. அந்த காலத்தில் யாரும் வாஸ்து பார்த்து கட்டியதாக தெரியவில்லை எங்கள் வீடு என்தாத்தாகட்டியது. நிறையப்பேர் ஐயரகள்தான்முக்கால் வாசி வீடுகளில் தென் மேற்கில் தான் சமையல் அறை எங்கள் வீட்டிலும் மற்றும் சிலர் வீட்டில் வடகிழக்கில் சமையல் அறைஇதுபோலத்தான் அவரவர் வசதி படி மற்றவைளும் யாரும் எந்தகுறையும் இல்லாமல் தான் வாழ்ந்தார்கள
அனைத்தும் இறைவனது படைப்பு. மரங்கள் இயற்கையின் கொடை. மரங்கள் எந்த இடத்தில் வளர்க்க வேண்டும் என்பது விஞ்ஞான ரீதியாக அல்லது ஆன்மீக ரீதியாக எங்குள்ளது. இஸ்லாமிய அல்லது கிறித்தவ மக்கள் இதனை நம்புவதில்லை.
Video முழுவதும் கேட்டு விட்டு பேசுங்கள். சூரிய ஒளியை மறைக்கும் உயரமான மரங்கள் தெற்கு மற்றும் மேற்கிலும் குட்டை யான மரங்கள் செடிகள் கிழக்கில் வளர்க்க வேண்டும். இவர் சுயநலமற்ற இந்தியாவின் மிக சிறந்த வாஸ்து நிபுணர் . முடிந்த அளவு இவரை பின் பற்றி னால் வாழ்வு சிறப்பாக இருக்கும் இது என் அனுபவ உண்மை
நாம் மறந்து போன பாரம்பரிய விஷயங்களை ஐயா அவர்கள் மூலம் நமக்கு மீண்டும் கிடைத்திருக்கிறது இது ஒரு அருமையான பொக்கிஷம் பதிவு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் ஐயாவுக்கு கோடான கோடி நன்றிகள்
@@raviastroraviastro8004 எந்த காலகட்டத்தில் இருக்கீங்க. இந்த ஆள் சொல்வதை கேட்டீங்க என்றால் வீட்டில் நல்லது நடக்காது. எனவே அதை தயவு செய்து பின்பற்றவேண்டாம்.
வணக்கம் சார் இது உங்களுடைய வாழ்க்கையில் ஆராய்ச்சி பண்ணி இருக்கீங்க உண்மைதான் ஆனா நீங்க சொல்றதை கொஞ்சம் யோசிச்சு பாருங்க மேற்க மரம் வைக்கலாம்னு சொல்றீங்க பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு அது வடகிழக்கு ஈசான மூலை ஆகுது இல்லைங்களா ஆனா ஈசான மூலையில அடுத்தவங்க வீட்டுக்கு அது ஈசான மூலை ஈசான மூலையில் மரம் வளர்க்கக் கூடாது என்றால் அது நம்ம வீட்டுக்கு மட்டும் தான் சொல்லணும் பக்கத்து வீட்டு காம்பவுண்ட் சுருக்கு அங்குட்டு இருக்குது மேற்கு அவங்களுக்கு சரிங்களா இப்ப அவங்க வீட்ல அவங்க வீட்ல மரம் வளர்கிறது வந்து வெட்ட சொல்லுங்க அப்படின்னு சொல்றீங்க கோர்ட்ல கேஸ் போடுங்கன்னு சொல்றீங்க என்ன சொல்றீங்க நீங்க கோர்ட்ல கேஸ் போடுங்க என்ற மாதிரி பேசுறீங்க என்ன சார் நீங்க பேசுறீங்க உங்களுடைய பேச்சை இந்த உலகம் ஃபுல்லா கேக்குது அப்படின்ற அப்ப கொஞ்சம் யோசிச்சு பேசுங்க சார்
Dear viewers, Sir mentioned that which direction shouldn’t have a big tree not plants. Listen carefully what he said. Sir is a legend in vastu for a decade. It’s a gift when someone like him gives an interview and reveals the truth. Ignore the topic if you not agree with him, please don’t comment negatively.
தோட்டத்தில் எவ்வாறு மரங்களை தேர்ந்தெடுத்து அவற்றை எந்த இடத்தில் எந்த மரத்தை வைக்க வேண்டும் என்று தேலிவன காணொளி கொடுத்தால் பலருக்கு விவசாயத்தில் வெற்றி பெற உதவும் நன்றி
ஐயா சொல்வது போலவே நான் பலமுறை பிரபஞ்சத்தின் வழி உணர்ந்து இருக்கிறேன். மிக்க நன்றி ஐயா. தங்களிடம் கற்றால் நான் மிகுந்த தெளிவு பெறுவேன் என எண்ணுகிறேன் ஐயா. வாய்ப்பினை பிரபஞ்சம் அமைக்கும் என நம்புகிறேன்.
பக்கத்து வீட்டு காரங்க கிட்ட சண்டை போட்டு கோர்ட்டுக்கு போங்கன்றான். வாழை மரம் வச்சா கேன்சர் வரும்கிறான்.கைவிடப்பட்ட வீட்டில் அரசமரம் வரும்கிறான். முட்டாப்பயலே குடியிருக்கிற வீட்டில் காகம் மூலம் அரசமரம் தண்ணீர் பைப் சந்துகளில் வருகிறது. நாம் பிடுங்கி வீசுகிறோம். அடுத்த வீட்டு மரம் நம் வீட்டில் எந்த மூலையில் நுழைந்தாலும் அவர்களே கிளைகளை வெட்டி விடுவார்கள். வெற்றிலை வைத்தால் பிரண்டை வைத்தால் கால் உடையும்கிறான். முதல்ல கை கால் உடைந்தவர்கள் எல்லோர் வீட்டிலும் வெற்றிலை பிரண்டை வளர்த்தார்களா இருந்ததா? புஸ்பவனம் குப்புசாமி வீட்டில் உள்ள மாடி தோட்டம் பாருங்கள். கேரளாவில் மாடியில் ஆரஞ்ச்சு மரமே வைத்து இருக்கிறார்கள். எல்லாவற்றையும் விட அலி மரத்து தண்டு இப்படி இருக்கும்னு சொன்னது இவன் சொந்த அனுபவம்.😂😂😂😂 அரசு தோட்டக்கலை துறை மூலம் மானிய விலையில் நான் மாடி தோட்டம் அமைத்தேன். ரொம்ப அற்புதமாக இருந்தது. கட்டிட விரிவாக்கம் செய்ய அகற்றி வைத்துள்ளோம். மாடி தோட்டம் வைத்து செழித்து மூன்றாவது மாடி கட்டி வருகிறேன். தயவுசெய்து செய்து நம்மாழ்வார் போன்ற படித்த பேராசிரியர் மேதாவிகள் வீடியோ பாருங்கள். பக்தி என்கிற பெயரில் இந்த மாதிரி முட்டாள்களின் வீடியோ பார்க்காதீர்கள். குமுதம் மேல் இருந்த மரியாதையே போச்சு.அட முட்டாப் பயலே அக்காலத்தில் துளசி அதிகமாக சுடுகாட்டில் தான் இருந்தது. அதற்காக வீட்டில் இருந்தால் எல்லாம் செத்தா போய்ட்டாங்க. மக்களே உசார்... நான் ஒன்றும் நாத்திகன் அல்ல. கோயில் பூசைகள் செய்யும் சாதியில் பிறந்தவன். சிவ கோத்திரம். என்ன பன்றது இதை சொல்லலைன்னா என்னை தி. க. காரன்னு சொல்வாங்களே...
@@ayyaswamyloganathan1778 உண்மை தங்களின் பதிவு அருமை. இதை எல்லோருமே ஏற்றுக்கொள்வார்கள். இந்த முட்டாள் கிறுக்கன் சொன்னதை கேட்டதும் எதை எடுத்து அவனை சாத்தினால் தேவலாம் என யோசிக்கிறேன்.
@@sanshans2199 மாடி தோட்டத்துக்கு மானியம் கிடையாது. வங்கிகளில் வீட்டு தோட்டத்தில், மாடி தோட்டத்தில் பூ செடி வளர்க்க மற்ற செடிகள் வளர்க்க கடன் கொடுக்கிறார்கள்.
சார் வணக்கம் நான் இப்போது புதிதாக கட்டி வருகிற வீடு காலி இடமாக இருப்பது மேற்கு வாசல் வீடு கட்டுவது வடக்கு பார்த்த வாசல் வைத்து கட்டுகிறோம் மாடிப்படி எப்படி அமைக்கலாம் உள்புறம் அல்ல வெளிப்புறம்.. வடக்கும் தெற்கும் பார்த்தவாறு என்று படிக்கட்டு அமைத்தோம்.. இது சரியா தவறா
அட போங்க சாமி.... இப்படி வாஸ்து பாா்த்து,பாா்த்து 20 லட்சத்துக்கு வீட்ட கட்டி குடிவந்து 20வயசுல என் மகளை பறிகொடுத்து தொழில் நஷ்டம்வந்து நகையவித்து இப்ப நிம்மதியா பிளாட்பாரத்துல தங்கி படுத்துஎழுந்து கூலி வேலை பாா்க்கிறேன்.ஆனா நிம்மதியா இருக்கிறேன்.
நானும் உங்களைப் போல் பல லட்சம் செலவழித்து வீடுகட்டி வந்து மனைவியை இழந்து வேலையை இழந்து ஊர் ஊராய் சுற்றிகொண்டு இருக்கிறேன். காரணம் பொறாமை அதனால் ஏவல் சூன்யம் இதை கண்டுபிடிக்க இழப்பிற்கு பின் 3 வருடம் ஆயிற்று.
நீங்கள் சொல்வது 100%உன்மை, இந்தமாதிரி தற்குறி பயல்களின் பேச்சை நம்புமளவிற்கு நாட்டில் பலர் இருக்கிறார்கள் என்பது வேதனையான விசயம், இவன்பாட்டுக்கு கற்பனையாக பேசுரான்@@sthanumoorthy2329
நாங்க அடுக்கு மாடி வீட்டில் இருக்கிறோம். ஆனால் ஒரு மரம் செடி கிடையாது. கீழ் வீட்டில் சர்க்கரை வந்து கால் போய்விட்டது. வாழை மரம் கிடையாது கேன்சர். காலம் காலமாக வாழை மரம் இருக்கு. வாஸ்து வாஸ்து என்று சொல்லி குடியே கெட்டுபொகுத்.
வணக்கம் எனக்கு தெரிந்த முறையில் சொல்லுகிறேன். அவர் ஏன் அக்னி மூலையில் வாழைமரம் வைக்க கூடாது ஏன் சொல்கிறார் என்றால் வீட்டில் அக்னி மூலை யில் வாஸ்து படி சமையல் அறை இருக்க வேண்டும். அதில் கவனிக்க கூடிய ஒன்று அந்த அறையில் சூரிய ஒளி பரவ வேண்டும் மற்றும் அறை வெப்பநிலை எப்போதும் குளிர் நிலைக்கு போக கூடாது. ஏன் என்றால் சமையல் அறையில் செய்கின்ற உணவு ஆகட்டும் சேமித்து வைக்கின்ற பலசரக்கு ஆகட்டும் சூரிய ஒளி அந்த அறையில் பரவி இருந்தால் அவைகள் மிக சீக்கரத்தில் கெட்டு போவதில்லை.. இதை நீங்களே உங்கள் வீட்டில் பார்த்து கொள்ளலாம். (பயறு பருப்பு மற்றும் சமைத்த அரிசி சாதம் , தயிறு, குழம்பு ). அப்போம் குளிர்சாதன பெட்டியில் வைத்த பொருட்கள் ஏன் கெட்டு போவதில்லை என்று கேட்பீர்கள். கெட்டு போகும் ஆனால் நம் கண்களுக்கு தெரிவதில்லை. இதில் வைத்து பயன்படுத்துகின்ற எல்லாம் உணவுகளும் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்ப உடலில் புற்று நோய்யை உருவாக்க வாய்ப்பு இருக்கிறது. சரி . சீக்கரத்தில் கெட்டு போகின்ற உணவுகளை தினமும் அன்றாடம் சாப்பிட்டால் என்ன ஆகும். நாம் நோயை அனுமதிக்க உடந்தையாக உள்ளோம். ஆகா அந்த அறையில் சூரிய ஒளி பரவ ஒரு சன்னல் நாம் வைத்திருப்போம், ஆனால் நாம் அந்த சன்னலை மறைக்கும் வண்ணம் நிறைய வாழைமரங்களை வளர்த்தால் சூரிய ஒளி வீட்டில் பரவாது. மேலும் வாழை மரத்துக்கு நிறைய தண்ணீர் இட வேண்டும் அதற்க்கு பாத்திர கழுவும் தண்ணீரை நிறைய ஊற்றுவோம். மேலும் அந்த அறை குளிர் நிலைக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது. இது என் வீட்டில் இந்த பிரச்சனை இருந்தது. நிறைய வாழை மரம் சன்னலை மறைத்து சூரிய ஒளி மறைத்து இருந்த வரை சமையல் அறையில் நிறைய கரப்பான் பூச்சிகள், எலி, பல்லி, சிறு சிறு பூச்சிகள் , கொசுவை விட சிறிய பூச்சிகள் னு நிறைய தென்பட்டது. இப்போது வாழை மரத்தை எடுத்த பிறகு அறையில் எப்போதும் சூரிய ஒளி பரவ மாதிரி வைத்தபின்னர் இந்த மேலே சொன்ன அத்தனையும் சிறிது சிறிதாக காணமல் போய்விட்டது..... அதனால் வாஸ்து வை நான் பின்பற்ற இங்க சொல்லவில்லை. இந்த ஐன்று பூதங்கள் சேர்ந்தது தான் நம் உடலும் . நம் உடலுக்கு ஒரு நோயை கண்டுபிடித்து அதனை சரி செய்ய ஒரு சக்தி இருக்கிறது. நம் உடலில் உள்ள ஐன்று பூதங்களும் சற்றியுள்ள ஐன்று பூதங்களும் ஒன்றுகொன்று இணைய வேண்டும். அதற்க்கு தான் தினமும் காலையில் நடங்க நிறைய தண்ணீர் குடிங்கனு டாக்டர் சொல்லுறாங்க. எப்போது இந்த ஐந்து பூதங்களின் இணைவு வீட்டிற்க்கு வெளியேயும் உள்ளேயும் இணையாமல் குறைகிறது என்றால் நம் உடலுக்கு நோயை சரி செய்கின்ற சக்தி குறைகிறது....இதனால் வருகின்ற நோயை வருமுன்னே சரி செய்யமுடியாமல் வந்த பின்னர் கவலைபடுகிறோம்... வீட்டில் கிழக்கில் சூரிய ஒளியும் தென் மேற்கில் காற்றும், உள்ளே அனுமதித்தால் வருகின்ற மகிழ்ச்சியாக வாழலாம்.
West side - Tall plants/ North East : Allow Sunrays -No shade of trees/ South side : tall coconut trees allowed.Presence of Banana tree in South East : Leads to Ca in females of the house..--12:53--. Directions allowed for the above :- West & South.
மரம் வளர்க்க வேண்டும் என்று அரசே சொல்கிறது இவர் மரம் வளர்க்க வாஸ்து பார்க்க சொல்கிறார் இதுவரை வீடுகட்டதான் வாஸ்த்து சொல்லிக்கொண்டு இருந்தனர் இப்போ மரம் வரைவந்து விட்டது வாஸ்த்து ,இனி டைல்ஸ், மார்பில், செங்கல் சிமென்ட் இவைகளுக்கெல்லாம், வாஸ்த்து சொல்வார்கள் என்று நினைக்கிறேன், நமது முன்னோர்கள் காடுகளில் தான் வாழ்ந்து இருக்கிறார்கள்.
ஒரு ஜோஷியன் பேச்சை கேட்டு மாற்றி மாற்றி வீடு கட்டினான்.. பின்ன அந்த வீடினை இடித்தான் கதை தான்.. அந்த காலத்தில் மனிதன் இயற்கை முறைப்படி கிணறு, மரங்களுடன் தான் வாழ்ந்தனர்.....காசு சம்பாதிக்க என்ன என்ன செய்கிறார்கள்..நடக்கிறது நடக்கும்
சரி நகர்புறங்களில் எந்த வீட்டிலுமே மரம்,செடி, கொடி எதுவும் இல்லை அவர்கள் என்ன அனைவரும் வளமாக வாழ்கிறார்களா? அவர்களுக்கு கஷ்டம் வறுமை துன்பம் இன்பம் இது எல்லாம் வரவில்லையா?
வாழை மரம் வீட்ல வைக்க கூடாது பக்கத்து வீடலதான் வளர்க்க வேண்டும் முருங்கை மரம் வைக்க எதிரி வீடு நல்லது எதிரி வூட்ல முருங்க மரம் வைத்தால் எதிரி முருங்கை மாதிரி முருக்கி கொண்டு விழுந்து விடுவார் துளசி வைக்க நல்ல இடம் குளித்து விட்டு தலை துவட்டும் இடத்தில் தான் வைக்க வேண்டும் அதை எல்லா சினிமா படத்தில் காணலாம் ? தயவு செய்து வாஷ்து நிபுணர் காண பீஸ் 1லட்சம் மட்டும் நீங்கள் கொடீவரன் ஆக ந😮 றி
He is right in banana tree, my neighbour planted banana tree in same direction as well as waste water only waters those plants like kitchen and bathroom waste water, husband and wife both dead one year after another due to cancer
மரம் நேர்மறை ஆற்றலை கொடுக்கும். இவரு பேச்சை கேட்டால் தினமும் பக்கத்து வீட்டுக்காரன் கூட சண்டை தான். எனக்கு ஈசன்யா மூலை இன்னொருவருக்கு மேற்கு பக்கம் அவனுக்கு பெரிய மரம் வைத்தால் ராசி.
உங்களுக்கு சுயமா முடிவெடுக்க முடியாதா? உங்கள் வீடு. உங்கள் தோட்டம். அதன் நன்மை உங்களுக்கு. எங்கு எதை வைத்தால் அதிக நன்மை, இடஞ்சல் இல்லாதவாறு பார்த்து வையுங்கள்.
Sir neenga sonna mathiri vada kelakzku la maratha la vetti dan aana enga veettula thiruddu nadathuduchuu 😢😢ponga sir vettamA erunthu eruntha yan veedu tharichu erukathuu eppo thirudanuku vasathiya pochuui😢😢😢😢
இவரது மரம் பற்றிய தகவல் அவ்வளவு சரியாகத் தோன்றவில்லை. ஒருகாலத்தில் பனைமரம் இல்லாத விவசாயிகள் வீடே இல்லை. இந்த வாஸ்து சாஸ்திரம் சில காலமாக மக்களின் நிம்மதியைக் கெடுக்கிறது...
இருக்கும் மரங்களையாவது பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது இதில் இந்த மாதிரியெல்லாம் சொல்லிக் கொண்டு.. மக்களை மேலும் மேலும் அழுத்தத்திற்கு ஆளாக்கி வந்தால் என்ன செய்வார்கள். இதெல்லாம் எங்கே போய் முடியுமோ😏
உண்மை. உங்கள் அறிவுரை படி செய்வதே நல்லது
சார் கூறுவது முற்றிலும் 💯 உண்மை. சிலர் தவறான புரிதலால் கமெண்ட் போடுகிறார்கள். இவர் கூறுவது போல் செய்து பாருங்கள் வாழ்க்கை சிறப்பாக அமையும். மிகச்சிறந்த பதிவு 👌👌
அனைத்தும் உண்மைதான் ஐயா
அறியாமை இது போன்ற செய்தி நம்பவேண்டாம்
"வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம்.
வீட்டில் உள்ளோர் நலம் காப்போம்.
இவர் சொல்வதை நம்பாதீர்.
இவர் சொல்லும் கண்டிஷன்படி மரங்களை வளர்க்க யாரும் முன்வரமாட்டார்கள்.
நான் வீட்டிற்குமுன் இருந்த முள் மரத்தைக்கூட வெட்டவில்லை. sun bird போன்ற சிறிய பறவைகள் வருகின்றன. பாதுகாப்பு காரணமாக இருக்கலாம்.
வீட்டின் நான்கு பக்கமும் சிறிது இடம் விட்டுள்ளோம். tropical garden (வெப்ப மண்டல செடிகொடி, காய், கனி, பூ, மூலிகைகள்)அமைத்து நடைபாதையும் அமைக்க உள்ளோம். கழிவுநீரைக்கொண்டே மரங்களை வளர்க்கமுடியும்.
மரம் என்ன பாவம் செய்தது? நமக்கு நடப்பது அனைத்தும் கர்மாவின் படி. நல்லது செய்யுங்கள். நல்லது நடக்கும்.
Maram unga pinadi varum
👍🏻
Crct apdi nallathu nadakatha pothu 40 percentage karmavinai kuraikavey veedu vasthu sila edangal 80 % sari panni vazhranga vithi padi veedu amaium athai vasthu moolam sari seiya pakum sila edam sari seiya vidama apdey sethuduvanga
நம் உடம்பை சரி செய்ய இந்த மூலிகைகள் போதும்
அதற்கு தான் இவை வளர்கின்றன
நன்றி ஐயா
நன்றி. எங்கள் வீட்டில் நான் கடைசி ஆண் பிள்ளை. எனக்கு அக்கா மூலமாக பல தொல்லைகள் பல வருடங்கள் வந்துள்ளன.தற்போது ஈசானிய மூலயில 2 வேப்ப மரம் தானாக வளர்ந்து வருகின்றன. இவரின் தகவல் கேட்கும் முன்னர் ஏசானிய மூலை வேப்ப மரம் வளர்வது நல்லது என நீர் விட்டு வளரதேன், தற்போது அதை எடுத்து விட முடிவு செய்து விட்டேன். நன்றி.
வரிசையாக திசைவாரி வளர்க்க கூடிய மரங்களை vedio போடுங்க அது மாதிரி வளர்க்கிறோம தம்பி
எனக்கு 80 வயதாகிறது. அந்த காலத்தில் யாரும் வாஸ்து பார்த்து கட்டியதாக தெரியவில்லை எங்கள் வீடு என்தாத்தாகட்டியது. நிறையப்பேர் ஐயரகள்தான்முக்கால் வாசி வீடுகளில் தென் மேற்கில் தான் சமையல் அறை எங்கள் வீட்டிலும் மற்றும் சிலர் வீட்டில் வடகிழக்கில் சமையல் அறைஇதுபோலத்தான் அவரவர் வசதி படி மற்றவைளும் யாரும் எந்தகுறையும் இல்லாமல் தான் வாழ்ந்தார்கள
நீங்கள் முற்றம் உள்ள வீட்டில் வசித்திருப்பீர்கள். முற்றம் மூலமாக வீட்டிற்குள் வரும்சூரிய ஒளி அனைத்து தோஷங்களையும் சரி பண்ணிவிடும்.
அனைத்தும் இறைவனது படைப்பு. மரங்கள் இயற்கையின் கொடை. மரங்கள் எந்த இடத்தில் வளர்க்க வேண்டும் என்பது விஞ்ஞான ரீதியாக அல்லது ஆன்மீக ரீதியாக எங்குள்ளது. இஸ்லாமிய அல்லது கிறித்தவ மக்கள் இதனை நம்புவதில்லை.
நீங்க எல்லாவற்றுக்கும் பார்த்துதான் வீடு கட்டி இருப்பீங்கன்னு நம்புறேன் இந்தியாவில் இவர் எத்தனையாவது பணக்காரர் இருக்கிறார்😂😂😂😂😂
மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்,
இந்த மாதிரி ஆட்களை பாலைவனத்தில் சிறை வைக்க வேண்டும்
Video முழுவதும் கேட்டு விட்டு பேசுங்கள். சூரிய ஒளியை மறைக்கும் உயரமான மரங்கள் தெற்கு மற்றும் மேற்கிலும் குட்டை யான மரங்கள் செடிகள் கிழக்கில் வளர்க்க வேண்டும். இவர் சுயநலமற்ற இந்தியாவின் மிக சிறந்த வாஸ்து நிபுணர் . முடிந்த அளவு இவரை பின் பற்றி னால் வாழ்வு சிறப்பாக இருக்கும் இது என் அனுபவ உண்மை
நீங்கள் அனுபவமாக சொல்லவில்லைஅடிமையாக சொல்வதுபோல்உள்ளது
@@tkthangaraj6006 thank you for your valuable comment
Un veetil aala maram vaingal, neengal sirai selvathu uruthi
அவர் மரம் வளர்க்கவேண்டாம் என்று சொல்லவில்லை, எந்த திசையில் வளர்க்க வேண்டும் என்று சொல்கிறார்.
Inthal video en kannil padave koodathu iraiva
His prediction on animals is amazing.
நாம் மறந்து போன பாரம்பரிய விஷயங்களை ஐயா அவர்கள் மூலம் நமக்கு மீண்டும் கிடைத்திருக்கிறது இது ஒரு அருமையான பொக்கிஷம் பதிவு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் ஐயாவுக்கு கோடான கோடி நன்றிகள்
@@raviastroraviastro8004 எந்த காலகட்டத்தில் இருக்கீங்க. இந்த ஆள் சொல்வதை கேட்டீங்க என்றால் வீட்டில் நல்லது நடக்காது. எனவே அதை தயவு செய்து பின்பற்றவேண்டாம்.
உண்மை உண்மை
வாழை கொய்யா முருங்கை மா
நெல்லி எலுமிச்சை உள்ளவர்கள்
வீட்டில் பசி பட்னி வறுமை இருக்காது.
Yes. Nammaazhwar used to tell. It's our karma decides our fate
எங்க பக்கத்து வீட்ல முருங்கை மரம் இருக்கு. ஆனா காசுக்கு ரொம்ப கஷ்டப்படறாங்க.
இவை அனைத்து மரமும் இருந்தால் தன்னிறைவு, உடல் வலு இருக்கும். பிறருக்கு விற்று பொருளாதாரம் மேம்படும்
டுபாகுர்மாமா❤
நீங்க என்ன சொல்ல வாரிங்க அப்போ மரம் யாரும் வளர்க கூடாத.உங்கள் பதிவு அந்த மனநிலைக்கு பார்வையாளர்களை கொண்டு செல்லும்
👌
மரம் வளர்க்கலாம் உன்னுடய இடத்தில் உயர்மான மரங்கள் மேற்கு புறம் அல்லது தெற்கு புறம் சின்ன மரம் செடி கிழக்கு அல்லது வடக்கு புறம் வளர்க்கலாம்
வளர்காதிங்க.
Loosu paya
@@thangammariappan8578 true…
Very true. Have experienced this
வணக்கம் சார் இது உங்களுடைய வாழ்க்கையில் ஆராய்ச்சி பண்ணி இருக்கீங்க உண்மைதான்
ஆனா நீங்க சொல்றதை கொஞ்சம் யோசிச்சு பாருங்க மேற்க மரம் வைக்கலாம்னு சொல்றீங்க
பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு அது வடகிழக்கு ஈசான மூலை ஆகுது இல்லைங்களா
ஆனா ஈசான மூலையில அடுத்தவங்க வீட்டுக்கு அது ஈசான மூலை ஈசான மூலையில் மரம் வளர்க்கக் கூடாது என்றால் அது நம்ம வீட்டுக்கு மட்டும் தான் சொல்லணும் பக்கத்து வீட்டு காம்பவுண்ட் சுருக்கு அங்குட்டு இருக்குது மேற்கு அவங்களுக்கு சரிங்களா இப்ப அவங்க வீட்ல அவங்க வீட்ல மரம் வளர்கிறது வந்து வெட்ட சொல்லுங்க அப்படின்னு சொல்றீங்க கோர்ட்ல கேஸ் போடுங்கன்னு சொல்றீங்க என்ன சொல்றீங்க நீங்க கோர்ட்ல கேஸ் போடுங்க என்ற மாதிரி பேசுறீங்க என்ன சார் நீங்க பேசுறீங்க உங்களுடைய பேச்சை இந்த உலகம் ஃபுல்லா கேக்குது அப்படின்ற அப்ப கொஞ்சம் யோசிச்சு பேசுங்க சார்
பக்கத்து வீட்டுக்காரன் மரம் நம் வீட்டுக்குள் வரும் போது வெட்ட மறுத்தால் கோர்ட்டுக்கு போகாமல் கோவிலுக்கா போவார்கள்
@@nagarajanramasamy3917நம்மாலதான் மரம் வளர்க்க முடியல. அடுத்தவனாவது வளக்குறானேன்னு சந்தோஷப்படுங்க. அந்த காத்து உங்களுக்கும் சேர்த்துதானே கிடைக்குது.
மிக்க நன்றி சார்.
Very Correct Sir❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉
நன்றி sir...... விழிப்புணர்வு vedio thank u sir
Ivar solvadhu unmaiye.. Very depth knowledge
Dear viewers, Sir mentioned that which direction shouldn’t have a big tree not plants. Listen carefully what he said. Sir is a legend in vastu for a decade. It’s a gift when someone like him gives an interview and reveals the truth. Ignore the topic if you not agree with him, please don’t comment negatively.
Legend bhoomi round appo 360° suthum bothu enga da vandhuchu vastu
@@kamalany1758 suthikite dhana iruku. Apram epadi vanthathu magnetic field?
half knowledge is dangerous
Maramandai Maram patri video pathivu
தோட்டத்தில் எவ்வாறு மரங்களை தேர்ந்தெடுத்து அவற்றை எந்த இடத்தில் எந்த மரத்தை வைக்க வேண்டும் என்று தேலிவன காணொளி கொடுத்தால் பலருக்கு விவசாயத்தில் வெற்றி பெற உதவும் நன்றி
செண்பக மரம் பத்தி சொல்லுங்க. வீட்டில் வளர்க்கலாமா?
ஐயா சொல்வது போலவே நான் பலமுறை பிரபஞ்சத்தின் வழி உணர்ந்து இருக்கிறேன். மிக்க நன்றி ஐயா. தங்களிடம் கற்றால் நான் மிகுந்த தெளிவு பெறுவேன் என எண்ணுகிறேன் ஐயா. வாய்ப்பினை பிரபஞ்சம் அமைக்கும் என நம்புகிறேன்.
Thankyou Sir for Sharing the Knowledge
Sir vanakam, ♥️♥️♥️♥️🌹🌹
On Screenil edhu endha moolai with englishil direction pottal nalla irukkum purindu kolvadarku.
My house's north west coconut tree is grown. It's ok sir as you said.
வாஸ்துவை நம்பலாம்.ஆனால் அடுத்தவன் வீட்டையெல்லாம் கணக்குப்போட்டு நாம் எப்படி வாழமுடியும்?
ன்
Where can I place a lotus pot? 🙏🙏🙏
induvial house ku mattum than vasthu pakanuma sir. flat house la potted plant than irukku. apartment house kum sollunga please.
பக்கத்து வீட்டு காரங்க கிட்ட சண்டை போட்டு கோர்ட்டுக்கு போங்கன்றான். வாழை மரம் வச்சா கேன்சர் வரும்கிறான்.கைவிடப்பட்ட வீட்டில் அரசமரம் வரும்கிறான். முட்டாப்பயலே குடியிருக்கிற வீட்டில் காகம் மூலம் அரசமரம் தண்ணீர் பைப் சந்துகளில் வருகிறது. நாம் பிடுங்கி வீசுகிறோம். அடுத்த வீட்டு மரம் நம் வீட்டில் எந்த மூலையில் நுழைந்தாலும் அவர்களே கிளைகளை வெட்டி விடுவார்கள். வெற்றிலை வைத்தால் பிரண்டை வைத்தால் கால் உடையும்கிறான். முதல்ல கை கால் உடைந்தவர்கள் எல்லோர் வீட்டிலும் வெற்றிலை பிரண்டை வளர்த்தார்களா இருந்ததா? புஸ்பவனம் குப்புசாமி வீட்டில் உள்ள மாடி தோட்டம் பாருங்கள். கேரளாவில் மாடியில் ஆரஞ்ச்சு மரமே வைத்து இருக்கிறார்கள். எல்லாவற்றையும் விட அலி மரத்து தண்டு இப்படி இருக்கும்னு சொன்னது இவன் சொந்த அனுபவம்.😂😂😂😂
அரசு தோட்டக்கலை துறை மூலம் மானிய விலையில் நான் மாடி தோட்டம் அமைத்தேன். ரொம்ப அற்புதமாக இருந்தது. கட்டிட விரிவாக்கம் செய்ய அகற்றி வைத்துள்ளோம். மாடி தோட்டம் வைத்து செழித்து மூன்றாவது மாடி கட்டி வருகிறேன். தயவுசெய்து செய்து நம்மாழ்வார் போன்ற படித்த பேராசிரியர் மேதாவிகள் வீடியோ பாருங்கள். பக்தி என்கிற பெயரில் இந்த மாதிரி முட்டாள்களின் வீடியோ பார்க்காதீர்கள். குமுதம் மேல் இருந்த மரியாதையே போச்சு.அட முட்டாப் பயலே அக்காலத்தில் துளசி அதிகமாக சுடுகாட்டில் தான் இருந்தது. அதற்காக வீட்டில் இருந்தால் எல்லாம் செத்தா போய்ட்டாங்க. மக்களே உசார்... நான் ஒன்றும் நாத்திகன் அல்ல. கோயில் பூசைகள் செய்யும் சாதியில் பிறந்தவன். சிவ கோத்திரம். என்ன பன்றது இதை சொல்லலைன்னா என்னை
தி. க. காரன்னு சொல்வாங்களே...
@@ayyaswamyloganathan1778 உண்மை தங்களின் பதிவு அருமை. இதை எல்லோருமே ஏற்றுக்கொள்வார்கள். இந்த முட்டாள் கிறுக்கன் சொன்னதை கேட்டதும் எதை எடுத்து அவனை சாத்தினால் தேவலாம் என யோசிக்கிறேன்.
@@ayyaswamyloganathan1778 நல்ல விமர்சனம்.
Bro....maadi thottathuku maniyam epdi apply pandradhu?
@@sanshans2199 மாடி தோட்டத்துக்கு மானியம் கிடையாது. வங்கிகளில் வீட்டு தோட்டத்தில், மாடி தோட்டத்தில் பூ செடி வளர்க்க மற்ற செடிகள் வளர்க்க கடன் கொடுக்கிறார்கள்.
அரசு தோட்டக்கலை துறையில் மானிய விலையில் தோட்டம் போட உதவுகிறார்கள் போலும். பணமாக இல்லைனாலும் பயன்படலாம்.
சார் வணக்கம் நான் இப்போது புதிதாக கட்டி வருகிற வீடு காலி இடமாக இருப்பது மேற்கு வாசல் வீடு கட்டுவது வடக்கு பார்த்த வாசல் வைத்து கட்டுகிறோம் மாடிப்படி எப்படி அமைக்கலாம் உள்புறம் அல்ல வெளிப்புறம்.. வடக்கும் தெற்கும் பார்த்தவாறு என்று படிக்கட்டு அமைத்தோம்.. இது சரியா தவறா
South side vaasal veetuku munnadi veppa maram irukalama sir
அருமை🎉🎉🎉🎉
அட போங்க சாமி.... இப்படி வாஸ்து பாா்த்து,பாா்த்து 20 லட்சத்துக்கு வீட்ட கட்டி குடிவந்து 20வயசுல என் மகளை பறிகொடுத்து தொழில் நஷ்டம்வந்து நகையவித்து இப்ப நிம்மதியா பிளாட்பாரத்துல தங்கி படுத்துஎழுந்து கூலி வேலை பாா்க்கிறேன்.ஆனா நிம்மதியா இருக்கிறேன்.
நல்ல மனம் .. எப்படி இந்த பக்குவம் வருகிறது
, இந்த மர விஷயங்கள் சுத்த பொய்.எங்க வீட் டில் முருங்கை, வாழை எல்லாம்இருக்கு.96 வயது தா தா நன்றாக உள்ளார்எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள்
நானும் உங்களைப் போல் பல லட்சம் செலவழித்து வீடுகட்டி வந்து மனைவியை இழந்து வேலையை இழந்து ஊர் ஊராய் சுற்றிகொண்டு இருக்கிறேன்.
காரணம் பொறாமை அதனால் ஏவல் சூன்யம் இதை கண்டுபிடிக்க இழப்பிற்கு பின்
3 வருடம் ஆயிற்று.
நீங்கள் சொல்வது 100%உன்மை, இந்தமாதிரி தற்குறி பயல்களின் பேச்சை நம்புமளவிற்கு நாட்டில் பலர் இருக்கிறார்கள் என்பது வேதனையான விசயம், இவன்பாட்டுக்கு கற்பனையாக பேசுரான்@@sthanumoorthy2329
நாங்க அடுக்கு மாடி வீட்டில் இருக்கிறோம். ஆனால் ஒரு மரம் செடி கிடையாது. கீழ் வீட்டில் சர்க்கரை வந்து கால் போய்விட்டது. வாழை மரம் கிடையாது கேன்சர். காலம் காலமாக வாழை மரம் இருக்கு. வாஸ்து வாஸ்து என்று சொல்லி குடியே கெட்டுபொகுத்.
வீடு கட்டுறதுக்கு உள்ளேயே நாக்கு
தள்ளி விடுகிறது.. இதுல எப்படிங்க வாஸ்து😢 போங்க சார் 😢 தயவு செய்து
வாழு வாழ விடு😢😢😢
Finally i felt why i have seen this video.because i have banana tree and beetel leaf in south east corner.but i am giving purewater..not kitchen water
dec 19th ivere poitar. 😮
Sir ungal manavargaluku maram nada advise pannunga
I need more videos at least weekly one
காலங்காலமா இது உள்ள வாஸ்துதான்...இப்போ இரண்டு தலைமுறைக்கு இது தெரியாமலா போய்விட்டது. 6:55
வணக்கம்
எனக்கு தெரிந்த முறையில் சொல்லுகிறேன். அவர் ஏன் அக்னி மூலையில் வாழைமரம் வைக்க கூடாது ஏன் சொல்கிறார் என்றால்
வீட்டில் அக்னி மூலை யில் வாஸ்து படி சமையல் அறை இருக்க வேண்டும். அதில் கவனிக்க கூடிய ஒன்று அந்த அறையில் சூரிய ஒளி பரவ வேண்டும் மற்றும் அறை வெப்பநிலை எப்போதும் குளிர் நிலைக்கு போக கூடாது.
ஏன் என்றால் சமையல் அறையில் செய்கின்ற உணவு ஆகட்டும் சேமித்து வைக்கின்ற பலசரக்கு ஆகட்டும் சூரிய ஒளி அந்த அறையில் பரவி இருந்தால் அவைகள் மிக சீக்கரத்தில் கெட்டு போவதில்லை..
இதை நீங்களே உங்கள் வீட்டில் பார்த்து கொள்ளலாம். (பயறு பருப்பு மற்றும் சமைத்த அரிசி சாதம் , தயிறு, குழம்பு ).
அப்போம் குளிர்சாதன பெட்டியில் வைத்த பொருட்கள் ஏன் கெட்டு போவதில்லை என்று கேட்பீர்கள். கெட்டு போகும் ஆனால் நம் கண்களுக்கு தெரிவதில்லை. இதில் வைத்து பயன்படுத்துகின்ற எல்லாம் உணவுகளும் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்ப உடலில் புற்று நோய்யை உருவாக்க வாய்ப்பு இருக்கிறது.
சரி . சீக்கரத்தில் கெட்டு போகின்ற உணவுகளை தினமும் அன்றாடம் சாப்பிட்டால் என்ன ஆகும். நாம் நோயை அனுமதிக்க உடந்தையாக உள்ளோம்.
ஆகா அந்த அறையில் சூரிய ஒளி பரவ ஒரு சன்னல் நாம் வைத்திருப்போம், ஆனால் நாம் அந்த சன்னலை மறைக்கும் வண்ணம் நிறைய வாழைமரங்களை வளர்த்தால் சூரிய ஒளி வீட்டில் பரவாது. மேலும் வாழை மரத்துக்கு நிறைய தண்ணீர் இட வேண்டும் அதற்க்கு பாத்திர கழுவும் தண்ணீரை நிறைய ஊற்றுவோம். மேலும் அந்த அறை குளிர் நிலைக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது.
இது என் வீட்டில் இந்த பிரச்சனை இருந்தது. நிறைய வாழை மரம் சன்னலை மறைத்து சூரிய ஒளி மறைத்து இருந்த வரை சமையல் அறையில் நிறைய கரப்பான் பூச்சிகள், எலி, பல்லி, சிறு சிறு பூச்சிகள் , கொசுவை விட சிறிய பூச்சிகள் னு நிறைய தென்பட்டது. இப்போது வாழை மரத்தை எடுத்த பிறகு அறையில் எப்போதும் சூரிய ஒளி பரவ மாதிரி வைத்தபின்னர் இந்த மேலே சொன்ன அத்தனையும் சிறிது சிறிதாக காணமல் போய்விட்டது.....
அதனால் வாஸ்து வை நான் பின்பற்ற இங்க சொல்லவில்லை.
இந்த ஐன்று பூதங்கள் சேர்ந்தது தான் நம் உடலும் . நம் உடலுக்கு ஒரு நோயை கண்டுபிடித்து அதனை சரி செய்ய ஒரு சக்தி இருக்கிறது.
நம் உடலில் உள்ள ஐன்று பூதங்களும் சற்றியுள்ள ஐன்று பூதங்களும் ஒன்றுகொன்று இணைய வேண்டும். அதற்க்கு தான் தினமும் காலையில் நடங்க நிறைய தண்ணீர் குடிங்கனு டாக்டர் சொல்லுறாங்க. எப்போது இந்த ஐந்து பூதங்களின் இணைவு வீட்டிற்க்கு வெளியேயும் உள்ளேயும் இணையாமல் குறைகிறது என்றால் நம் உடலுக்கு நோயை சரி செய்கின்ற சக்தி குறைகிறது....இதனால் வருகின்ற நோயை வருமுன்னே சரி செய்யமுடியாமல் வந்த பின்னர் கவலைபடுகிறோம்... வீட்டில் கிழக்கில் சூரிய ஒளியும் தென் மேற்கில் காற்றும், உள்ளே அனுமதித்தால் வருகின்ற மகிழ்ச்சியாக வாழலாம்.
West side - Tall plants/ North East : Allow Sunrays -No shade of trees/ South side : tall coconut trees allowed.Presence of Banana tree in South East : Leads to Ca in females of the house..--12:53--. Directions allowed for the above :- West & South.
Arasamaram engal kadaiyil ullathu enna Panna vendum master
இப்படி இயற்கையை தப்பா பேசக்கூடாது pls ரொம்ப கஷ்டப்படுவிங்க
இயற்கையை பத்தியே உங்களுக்கு தெரியலை.
Very good There is no tree vastu
நீஇப்படிபேசினால்உனக்குகுஸ்டம்தான்வரும்
😢😢
Sir tree than oxygen kuduku trees illana namalale suvasikave mudiyathu
மரம் வளர்க்க வேண்டும் என்று அரசே சொல்கிறது இவர் மரம் வளர்க்க வாஸ்து பார்க்க சொல்கிறார் இதுவரை வீடுகட்டதான் வாஸ்த்து சொல்லிக்கொண்டு இருந்தனர் இப்போ மரம் வரைவந்து விட்டது வாஸ்த்து ,இனி டைல்ஸ், மார்பில், செங்கல் சிமென்ட் இவைகளுக்கெல்லாம், வாஸ்த்து சொல்வார்கள் என்று நினைக்கிறேன், நமது முன்னோர்கள் காடுகளில் தான் வாழ்ந்து இருக்கிறார்கள்.
Super good GKM SITHANI
இனிமேல் டைல்ஸ் கலர், எந்த மாதிரி மார்பிள் போட வேண்டும், எந்த மாதிரி லைட் AC லாம் போடணும்னு ஆரம்பிச்சிடுவாங்க.
ஒரு ஜோஷியன் பேச்சை கேட்டு மாற்றி மாற்றி வீடு கட்டினான்.. பின்ன அந்த வீடினை இடித்தான் கதை தான்.. அந்த காலத்தில் மனிதன் இயற்கை முறைப்படி கிணறு, மரங்களுடன் தான் வாழ்ந்தனர்.....காசு சம்பாதிக்க என்ன என்ன செய்கிறார்கள்..நடக்கிறது நடக்கும்
யூடூப் வந்தது பொய் செய்தியும் அதிகம் வந்தது
மாதுளை, கொய்யா மரம் வடகிழக்கில் வரலாமா Sir
நி மாடி வீடு கட்டிணால் உன்னை போட்டு அமுக்கு ,நீ பைக்கில் சென்றால் அது லாரியி மோதும்,இவர் சொல்வது அப்படி, இவர் காசுக்காக என்ன வேண்டுமானாலும் சொல்வார்.
Iyya nengal solvthu nuttrukku noore wunmai ethu theriaythavakal solvathai patry kavalaipadaathir
Vaastu kurai clearance ku enna plants vaikkalam
Endha directionla
Pls tell in next studio
அம்பானி வீட்ல எந்த மரம் இருக்கோ அந்த மரத்தை வைங்க அதான் நல்லது
ஆனா அம்பானி ஒத்துக்குவாரா??
🙏🙏🙏
Sir vanakkam
Unga video very useful...
Neeriya video poduga Sir
சரி நகர்புறங்களில் எந்த வீட்டிலுமே மரம்,செடி, கொடி எதுவும் இல்லை அவர்கள் என்ன அனைவரும் வளமாக வாழ்கிறார்களா? அவர்களுக்கு கஷ்டம் வறுமை துன்பம் இன்பம் இது எல்லாம் வரவில்லையா?
எந்த ராசிக்கு எந்த திசை வீடு நல்லது
Dubakur ji
Veetu thotathil nelli maram vaikalaama?
Baathaam tree valarkalama...
வாழை மரம் வீட்ல வைக்க கூடாது பக்கத்து வீடலதான் வளர்க்க வேண்டும் முருங்கை மரம் வைக்க எதிரி வீடு நல்லது எதிரி வூட்ல முருங்க மரம் வைத்தால் எதிரி முருங்கை மாதிரி முருக்கி கொண்டு விழுந்து விடுவார் துளசி வைக்க நல்ல இடம் குளித்து விட்டு தலை துவட்டும் இடத்தில் தான் வைக்க வேண்டும் அதை எல்லா சினிமா படத்தில் காணலாம் ? தயவு செய்து வாஷ்து நிபுணர் காண பீஸ் 1லட்சம் மட்டும் நீங்கள் கொடீவரன் ஆக ந😮
றி
Akkniyel veampu madam vakkalma
நீங்கள் சொல்வது 100% உண்மை ஜயா நன்றி...!!!
வாஸ்து சென்னையில் நடைமுறைக்கு ஒத்து வராது. வாஸ்து பார்த்தால் நிம்மதி போகும்.
He is right in banana tree, my neighbour planted banana tree in same direction as well as waste water only waters those plants like kitchen and bathroom waste water, husband and wife both dead one year after another due to cancer
ஆண் தன்மை வாய வெச்சி உரியுமா சார்?
Sir kizhakku thesai mamaram vasala irruku okva sir
Sir neeinga class yedukringala i would like to join sir
மாடி தோட்டத்தில் எல்லா மரங்களை வளர்க்கலாமா
இவன மாதிரியான ஆளுங்களாளதான்....யாருமே மரம் வளர்காமலே போய்டுராங்க
Sir Agni moolaila vepa maram irukalama athavuthu thenkilaku moolaila. Kindly reply Sir. Thank you.
மரம் நேர்மறை ஆற்றலை கொடுக்கும். இவரு பேச்சை கேட்டால் தினமும் பக்கத்து வீட்டுக்காரன் கூட சண்டை தான். எனக்கு ஈசன்யா மூலை இன்னொருவருக்கு மேற்கு பக்கம் அவனுக்கு பெரிய மரம் வைத்தால் ராசி.
🤣
😊😊😊 நல்ல கேள்வி, எனக்கு ஈசான்யம் அவனுக்கு மேற்கு...
வீட்டின் முன் வலதுபக்கத்தில் நெல்லி மரம் உள்ளது நல்லதா
@@PichayRajan-f1m எந்த மரம் வைத்தாலும் அது வளர்ந்தாலே நமக்கு மகிழ்ச்சிதானே. அப்போ நல்லதுதானே.
உன் மரம் அவன் வீட்டையோ அவன் மரம் உன் வீட்டையோ மறைக்காத வரை பிரச்சனையில்லை. மறைத்தே தீரும் என்றும் இல்லை. வீடுகளின் அமைப்பு மாறலாம்
ஐயா அவர்கள் 19:12:24 அன்று இறைவனடி சேர்ந்தார்😢
மனிதனுக்கு நன்மை தரும் மரங்கள் வளர்ப்பதில் என்ன வாஸ்து வேண்டியிருக்கிறது? சுத்த வீண் பேச்சு.
எல்லாமே ஏற்கனவே இறைவனால் தீர்மானம் செய்யப்பட்ட வாழ்க்கை யாரும் இதை நம்பி பயப்படவேண்டாம்😂😂😂
ivere alpa ayusula poitarau. yennatha solla?
❤❤❤
நாங்க.சின்ன.வயசுல..வடகிக்கில்தான்.சமைப்போம்.ஆன.இப்பதான்.தென்.கிழக்கு.சமக்காங்க.ஆன.என்தம்பில்ல.குடும்பமே.கலஞ்சிபோச்சி.இவர்.தெரியாம.மூடநம்பிக்கை.பேசுகிரார்.தெளிந்தாருக்கு.சீவனே.சிவலிங்கம்.🎉🎉
Vilvam veetil valakalama ?
Sir please tell about lemon tree
Arasa maram south side valarkalaama
Strictly No mam
அரசமரம் ஆலயங்களில் மற்றும் ஊர் எல்லைகளில் .வீட்டில் வளர்க்க கூடாது
Namakku sonthamillathaidathil but near a irunthal palan yenna sir.
Sir Agni moolai otti illamal maruthani, shenbagam Agni moolai la konjam thalli irukalama
உங்களுக்கு சுயமா முடிவெடுக்க முடியாதா? உங்கள் வீடு. உங்கள் தோட்டம். அதன் நன்மை உங்களுக்கு. எங்கு எதை வைத்தால் அதிக நன்மை, இடஞ்சல் இல்லாதவாறு பார்த்து வையுங்கள்.
சார் வணக்கம் ஈசானியத்தில ஒரு அஞ்சு அடி தள்ளி மாமரம் இருக்கு இருக்கலாமா
Super sir thank you sakthivel Perambalur
நீங்க எதை ஆதாரமாக வைத்து இதை உறுதியாக சொல்கிறீர்கள்...?
Sir thottam ulla veetukku entha vasthu porunthuma?
Sir neenga sonna mathiri vada kelakzku la maratha la vetti dan aana enga veettula thiruddu nadathuduchuu 😢😢ponga sir vettamA erunthu eruntha yan veedu tharichu erukathuu eppo thirudanuku vasathiya pochuui😢😢😢😢
இவரது மரம் பற்றிய தகவல் அவ்வளவு சரியாகத் தோன்றவில்லை.
ஒருகாலத்தில் பனைமரம் இல்லாத விவசாயிகள் வீடே இல்லை.
இந்த வாஸ்து சாஸ்திரம் சில காலமாக மக்களின் நிம்மதியைக் கெடுக்கிறது...
Sir vanakkam.
Enga வீடு தெற்கு வாசல்.
மேற்கில் வேப்ப மரம் தானாக வளர்ந்துள்ளது.
எடுக்க மனம் இல்லாததால் வீட்டு விட்டோம்.
சரியா.
Pls sollunga
Where to plant trees
Small plants east and north
Big tress south and west
Sorrounding vaasthu is there
இருக்கும் மரங்களையாவது பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது இதில் இந்த மாதிரியெல்லாம் சொல்லிக் கொண்டு.. மக்களை மேலும் மேலும் அழுத்தத்திற்கு ஆளாக்கி வந்தால் என்ன செய்வார்கள். இதெல்லாம் எங்கே போய் முடியுமோ😏
வீட்டின் தலை வாசல் சுற்று சுவருக்கும் உள்ள வட கிழக்கு மூலையில் வெற்றிலை கொடி வைக்கலாமா