Dear Sir, The Kuzhi measurement of the house's area is calculated you using 9 digits. Some people are using 8.03 digits for the calculation, while others are using 8.027 digits. Which measurement is correct and trustworthy?" and request you to Kindly replay please
27×21 அளவுகள் அய்யா வடக்கு பார்த்த மணை இதில் 2p 1k 1h 1p இன்னும் 3 நாட்களில் மனை பொடவேண்டும் அய்யா ஓரு வ்ரை படம் தயவு செய்து அண்ணுபுங்கள் ஐயா அவர்கள் நன்றி
ஒரு சநதேகம் ஐயா. வீட்டின் நீல அகல அளவு எடுக்கும் பொழுது வீட்டின் முன் கதவிலிருந்து பின் கதவு வரைக்கும் எடுக்க வேண்டுமா அல்லது போர்டிகோவின் முன் பகுதியிலிருந்து பின் வாசல் வரை எடுக்கனுமா.
ஐயா,எனது மனையின் மொத்த அளவு 1526 சதுர அடி இதில் 26 ×36 அல்லது 26 × 33 அளவுள்ள வீடு கட்டலாமா எங்கள் இருவருக்கும் அஸ்வினி நட்சத்திரம்.வடக்கு பார்த்த மனை தயவு கூர்ந்து சொல்லுங்கள்
ஐயா நல்ல பதிவு நன்றி. கடைசியில் 120 வதை ஏன் வகுதீர்கள் அது எந்த அளவு? 125 தானே அளவு!. நான்கு புறமும் வேறு பட்ட அளவுள்ள மனையடி என்றால் எப்படி கணிகிட வேண்டும்? தங்களுடைய விளக்கம் அனைவருக்கும் பயன் உள்ளதாக அமையும் ஆதலால் உங்களிடம் வேண்டுகோள் பதில் அளிக்கவும்.
Sir for finding kuli does the house is need to be only in box (rectangle) shape , or it may be in L shape. Clarify this sir if possible. Thank you.....
அய்யா நான் 22×21 அவுட்டர் டூ அவுட்டர் அளவில் வீடு சதுரித்து உள்ளேன் எத்தனை குழிகள் வருகிறது நல்ல மனையா இல்லை இதில் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டுமா விளக்கம் கூறவும் சார்
மாண்டூக வாஸ்து வில் ( புனிதமா நெறி) 34"×34" கோயில் மற்றும் பொதுத்துறை கட்டிடங்கள்மட்டுமே பொருந்துகிறது என்று கூறப்படுகிறது. பிரம்மசாயிகம் வாஸ்து ( மனிதமாநெறி) 36"×36" = 1 குழி கூறப்படுகிறது இது எந்த அளவு உண்மை என்று தயவு செய்து விளக்கம் தேவை
ஐயா வணக்கம். எனது வீடு 25.4x45.5 என்ற அளவு உள்ளது. இதை ஒரு வாஸ்து பார்ப்பவர் தான் எனக்கு இந்த அளவு கொடுத்தார். இந்த வீடியோ பார்த்த பிறகு கணக்கிட்டுப் பார்த்தால் கழுதை மனை வருகிறது. என்ன செய்வது இது தவறான மனையா?
ஆங்கிலேயருக்கு இதெல்லாம் தெரியாது....இவர்தான் தன் சுய லாபத்திற்காக உருட்டுகிறார்....1.) 32X32 கை சாண் 8''inch உடையவருக்கு.2.)34X34 கை சாண் 8.5'' inch உடையவருக்கு.....3.) 36X36 கை சாண் 9'' inch உடையவருக்கு...
12:21 / 12:21
அருமையான பதிவு நன்றி ஐயா
அருமையான பதிவு நன்றி ஐயா
வாழ்த்துக்கள் ஐயா மிக சிறப்பு
Thanks pl
நல்ல விளக்கம் சார் சூப்பர் நன்றி 🙏🙏🙏
Thanks pl 🙏🙏🙏🙏
Super Sir, easy understand
திருப்பூர் முருகன் மேஸ்திரி சார் வணக்கம் இந்த வீடியோ எனக்கு மிகவும் நன்றாக இருந்தது மிக்க மகிழ்ச்சி சார்
Nanri 👌👌
Kuzhi 34x34 or 36x36 . Which is correct, any reference please
Very good sir
அய்யா...மாடிப்படி குழி கணக்கில் சேருமா?
அருமையான பதிவு சார் என்னுடைய மனைக்கு ஒரு அழகான பிளான் தேவைப்படுகிறது உங்களை தொடர்பு கொள்ள வரலாமா
நல்ல தொடர்பு கொள்ளலாம்
Nalla alavukku oru table podalame sir
Dear Sir, The Kuzhi measurement of the house's area is calculated you using 9 digits. Some people are using 8.03 digits for the calculation, while others are using 8.027 digits. Which measurement is correct and trustworthy?" and request you to Kindly replay please
We are also having same doubt...
27×21 அளவுகள் அய்யா வடக்கு பார்த்த மணை இதில் 2p 1k 1h 1p இன்னும் 3 நாட்களில் மனை பொடவேண்டும் அய்யா ஓரு வ்ரை படம் தயவு செய்து அண்ணுபுங்கள் ஐயா அவர்கள் நன்றி
சார் வணக்கம் உங்கள் விளக்கம் அருமை, கருடமனை அளவு வரும் போது வாயிற்படி முன்பக்க சுவற்றில் மொத்த அளவில் நடுப்பகுதியில் வருமா
அருமை 🙏
Thanks pl 🙏🙏🙏🙏
அய்யா 22, 27 வடக்கு பார்த்த வீடு சரியா இருக்குமா
ஐயா வணக்கம், நாங்கள் ஒரு வரைபடம் அனுப்புகிறோம். இதில் மனை அமைக்கலாமா,தயவு செய்து சொல்லுங்கள்
Vanakkam ayya 26*36 puthithaga veedu katta enna manai sollamudiyuma
Nice explanation....waiting to meet you at mdu
Ok medam
Sir south face house 22'25"×37 kuli kanaku sollunga sir
Very good very good sir
வடக்கு பார்த்த வீடு 50×20 அளவு சரியாக இருக்குமா சார்.
ஹால் 20×17 மாஸ்டர் பெட்ரூம்17×10 okva sir
ஒரு சநதேகம் ஐயா. வீட்டின் நீல அகல அளவு எடுக்கும் பொழுது வீட்டின் முன் கதவிலிருந்து பின் கதவு வரைக்கும் எடுக்க வேண்டுமா அல்லது போர்டிகோவின் முன் பகுதியிலிருந்து பின் வாசல் வரை எடுக்கனுமா.
ஐயா,எனது மனையின் மொத்த அளவு 1526 சதுர அடி
இதில் 26 ×36 அல்லது 26 × 33 அளவுள்ள வீடு கட்டலாமா
எங்கள் இருவருக்கும் அஸ்வினி நட்சத்திரம்.வடக்கு பார்த்த மனை தயவு கூர்ந்து சொல்லுங்கள்
அய்யா வணக்கம்.
மேற்கு பார்த்த வீடு.
22'3 X 40 இந்த அளவு
குழி கணக்கு யானை மனை சரியாக உள்ளதா சொல்லுங்கள்.
சரியாக உள்ளது சாமி 🙏🙏🙏
@@Lingam_Vasthu நன்றி அய்யா. 🙏
கட்டிடம் சதுரமாக இருந்தால் ஒகே போர்டிங் கோ சற்று நீளமாக இருந்தால் கணக்கிடுவது எப்படி சார்
29×31
31×29 இரண்டு அளவில் எது ஐயா வைக்கலாம்
ஐயா நல்ல பதிவு நன்றி. கடைசியில் 120 வதை ஏன் வகுதீர்கள் அது எந்த அளவு? 125 தானே அளவு!.
நான்கு புறமும் வேறு பட்ட அளவுள்ள மனையடி என்றால் எப்படி கணிகிட வேண்டும்?
தங்களுடைய விளக்கம் அனைவருக்கும் பயன் உள்ளதாக அமையும் ஆதலால் உங்களிடம் வேண்டுகோள் பதில் அளிக்கவும்.
அய்யா நான் 11"4*31 அவுட்டர் டூ அவுட்டர் சதுரத்துள்ளேன், இந்த அளவு சரியாக இருக்குமா, வடக்கு பார்த்த வாசல் கொஞ்சம் விளக்கம் கொடுங்கள் அய்யா.
31×29 அல்லது இந்த அளவு வைக்கலாமா இரண்டு அளவில் எது கரெக்ட்
22×37 sir ithu enna manai sir
29×31 சார் இந்த அளவு வைக்கலாமா
கிழக்கு மேற்காக 30.3 நீளம்,
தெற்கு வடக்கு 33 அகலம் ,
ஐயா
இந்த வீடு எந்த மனை
26.6× 42 சரியான அளவா ஐயா..
மொத்த நிலப்பரப்பளவு 40×51
விருச்சிகம் ராசி வடக்கு வாசல்
28*54 house plan podalama sir
my house - 30 x 27 feet
Pls give me an Kuzhi Kanakku and advice
Sri nilam 39 akalam 29 enthana kili varuthuga sir
Ayya portico serkalama
Nice sir
Thanks samy
Sir 34*34(only office government institution
36*36(living plot house)
Vanakkam sir nanga 22to 32 ati vitu kattaporam athu nanna manai sollunga sir
21-22 வைக்கலாமா
ஐயா, 27×34'9 அளவு, 938 ச.அடி வருகிறது. இதை 8.03 ஆல் வகுக்க 117 குழி வருகிறது. இது சரியா? நல்ல குழியா?
குழி அளவு சார்ந்த மணைகளை போடுங்க சார்
Ayya 32 21 kuli porutham aadhayam virayam kanakku sollunga
28'6"*31'9"அளவு வீடு போட்டா நன்றாக இருக்குமாங்க ஐயா
Thanks sir
எங்கள் ஆசிரியர் இந்த குழி கணக்கு சொல்லுவார்
தெற்கு பார்த்த மனை 17க்கு 30 வைத்தால் நன்மை தருமா எனக்கும் அந்த விளக்கத்தை கூறுங்கள் ஐயா
Sir for finding kuli does the house is need to be only in box (rectangle) shape , or it may be in L shape. Clarify this sir if possible. Thank you.....
Thats ஆயாதி பொருத்தம் சொல்றேன்
@@Lingam_Vasthu Thank you for your reply sir....
23.8 27.3இது என்ன மனை சார்
16.25*20good or bad
22 × 39. Enna. மனை sir
Karuda manai , simma manai , pasu manai ivadril ethu best manai sir
Pasu manai
@@Lingam_Vasthu thank u si
10*15.3நல்லா அளவா என்று சொங்க sir
26.52 north house plan sariya
27×32east fade pian sollunga
17.3*36 North duplex withcourtyard and back door plz sir one plane
தங்களின் அனைத்து வரைபடத்திலும் பின் வாசல் இல்லையே ஏன்..
விளக்கம் அளிக்கவும் 🙏
34" இது என்ன அளவு சார்
தங்கள் எந்தகாலத்தில்உள்ளிர்
அய்யா நான் 22×21 அவுட்டர் டூ அவுட்டர் அளவில் வீடு சதுரித்து உள்ளேன் எத்தனை குழிகள் வருகிறது நல்ல மனையா இல்லை இதில் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டுமா விளக்கம் கூறவும் சார்
Ok samy
சார் 28 அடியாகவும் 3இஞ்ச் ஆகவும் பெருக்குறீங்களே இது எப்படி சாத்யமாகும் எல்லாம் இஞ்சாகவோ அல்லது அடியாகவும் கணகிடவும்
22×26 enna maani varudhu
120kuli Enna manai Ayya
என் வீடு 22+37 உள்ளது சார் இது சரியா ங்க சார் போர்ட்டிகள் வீட்டின் vasthu ல சேருமா
👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
22×50. Enna manai
16அடி x 17அடி2இன்ச் என்ன மனை ரவுண்ட் நம்பர் வரவில்லை
Naan house plan venum enakku ungala eppadi sir contact seivathu
Call 9952166706
27/32 kuli nalla eruka sir
0.670 × 8.03 = 5.36 vardhu sir...epdi decimal la vandha okay vahh sir
33 39 வைக்கலாமா சார் இது என்ன மனை வருது
24/30 எத்தனை குழி
ஐயா 11*30 அளவு வீட்டில் குழி கணக்கு செல்லுங்கள்
ஐயா....அகலம் 17× நீளம் 32 அடிகள் வீடு, அகலம் 11× நீளம் 10 அடிகள் போர்டிகோ கொண்ட வீட்டில் போர்டிகோ குழி கணக்கில் சேறுமா! ஐயா....
குழி என்றால் 34"×34" என்பது சரியா? ஆதாரம் இருந்தால் சொல்லவும் இது தவறான ஒன்று.
Unmayava
34*34 சரியான ஒன்று சிதம்பர கோல் அடிப்படை கணக்கு
ஏதேனும் ஆதாரம் உள்ளதா? புத்தக மேற்கோள் கட்டமுடியுமா?
34x34 sariyanathu, 36x36 thavaru
34x34 for Temple36x36 for house @@rathinakumar8695
மாண்டூக வாஸ்து வில் ( புனிதமா நெறி) 34"×34" கோயில் மற்றும் பொதுத்துறை கட்டிடங்கள்மட்டுமே பொருந்துகிறது என்று கூறப்படுகிறது.
பிரம்மசாயிகம் வாஸ்து ( மனிதமாநெறி) 36"×36" = 1 குழி கூறப்படுகிறது இது எந்த அளவு உண்மை என்று தயவு செய்து விளக்கம் தேவை
ithu than unmai...
Can you explain which one is correct?
27*45 please sir solluga
Sir 20*30 உள்ள அளவு செல்லுங்கள்
27/32 south face sollunga
Naan Dubai la irukiren
ஐயா வணக்கம். எனது வீடு 25.4x45.5 என்ற அளவு உள்ளது. இதை ஒரு வாஸ்து பார்ப்பவர் தான் எனக்கு இந்த அளவு கொடுத்தார். இந்த வீடியோ பார்த்த பிறகு கணக்கிட்டுப் பார்த்தால் கழுதை மனை வருகிறது. என்ன செய்வது இது தவறான மனையா?
தவறு மாற்றம் செய்யவும் 🙏🙏🙏🙏
நன்றி ஐயா
வடக்கு பார்த்த மனை அதில் கடை எந்த பக்கம் கட்டவேண்டும்
Tomorrow will come
20*16 தெற்கு பார்த்த வீட்டீற்க்கு வரைபடம்
243 kuli manai nallarukuma aiya
ஒரு மனை
னா சதுரமாக இருக்க வேண்டுமா
கண்டிப்பா
17.22க்குசரியாஇருக்குமாசார
Hello sir குழி கண்ணக்கு என்று 34×34 அல்ல 36×3 6ஏது சரி என்று சௌல்க
34"x34"
19,2 ,19,9
22.3*26 குழிபொருத்தம்
மற்றும்
பலன்
27 க்கு 39 செல்லுங்கள்
உங்கள் விலாசம்
28`3×35`5 home 🏠
ஆங்கிலேயருக்கு இதெல்லாம் தெரியாது....இவர்தான் தன் சுய லாபத்திற்காக உருட்டுகிறார்....1.) 32X32 கை சாண் 8''inch உடையவருக்கு.2.)34X34 கை சாண் 8.5'' inch உடையவருக்கு.....3.) 36X36 கை சாண் 9'' inch உடையவருக்கு...
Scale எடுத்து அளந்து பாருங்கள்
தங்கள் கை சாண் அளவை வைத்து முடிவு செய்யவும்...
அதேபோல் செலவு பொருத்தம் Loan போட்டு வீடு கட்டுபவர்கள் தேவையில்லாத ஆணி என்று மனதில் கொள்ளவும்..
Science.inpady.kannymoola.toilet.varakudathu.enpathukku.vilakkam.kodunkal.summaa.varakudathu.entu.sollathinka
உழைத்தால்தாக்ன் உயரமுடியும்
No no