எல்லையில் உயிரை விட்ட ராணுவ வீரர் கடைசியாக ஒரு முறை கணவரை கட்டி அழுத மனைவி..!

Поділитися
Вставка
  • Опубліковано 2 тра 2024
  • எல்லையில் உயிரை விட்ட ராணுவ வீரர் கடைசியாக ஒரு முறை கணவரை கட்டி அழுத மனைவி..!
    #armyman #karaikal
    Uploaded On 03.05.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 436

  • @joshuaorange6758
    @joshuaorange6758 Місяць тому +286

    பாவம் இந்தபெண்.கடவுள்தான் துணை.அரசு இவரின் பிள்ளைக்கு இலவசகல்வி வழங்கவேண்டும்.

    • @kmnboys7723
      @kmnboys7723 Місяць тому +14

      அதுமட்டும் போதாது அந்த பெண்ணுக்கு அரசு வேலை தரவேண்டும்

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Місяць тому

      சரியாகச் சொன்னீர்கள் நாட்டை காக்க உயிர் வெட்ட ராணுவ வீரருக்கு மனம் அப்போதுதான் சாந்தி அடையும் அந்தப் பெண்ணையும் குழந்தைய பார்க்கும்போது மனம் ரொம்பவும் கவலையாக இருக்கிறது இவருக்கு மன தைரியத்தை இறைவன் கொடுக்க வேண்டும் இவருடைய கணவருக்கு ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று வேண்டிக் கொள்வோம்❤🙏 ​@@kmnboys7723

    • @user-qu1bf6qr1r
      @user-qu1bf6qr1r Місяць тому +1

      Yes she is my relation

    • @joshuaorange6758
      @joshuaorange6758 Місяць тому

      அப்படியா?
      நல்லது.இங்கே லைக் போட்டுள்ள அனைவரும் அந்த சகோதரிக்கு ஆழ்ந்த அனுதாபத்தை துக்கத்தை கேட்டதாக தெரியபடுத்துங்கள்.​@@user-qu1bf6qr1r

    • @SAAA993
      @SAAA993 Місяць тому

      ​@@user-qu1bf6qr1ravanga epdi irukanga

  • @selvamk9920
    @selvamk9920 Місяць тому +281

    எம் நாட்டு மா வீரருக்கு என் கண்ணீர் அஞ்சலியை சமர்ப்பிக்கிறேன்வேதனையாக உள்ளது ஐயா

  • @RajaTirunelveli-qx1lo
    @RajaTirunelveli-qx1lo Місяць тому +137

    😔😢😢🥺🥺🥺 என்னை அறியாமலே நான் கண் கலங்கிவிட்டேன் ராணுவ வீரர் தாய் நாட்டுக்காக உயிர் விட்டதை பெருமையாக கொள்கிறேன் மிக ஆழ்ந்த இறக்கங்களுடன் திருநெல்வேலி காரன்...

    • @arvindponner8260
      @arvindponner8260 Місяць тому

      ஐயர் ராணுவ வீரர்கள் கிடையாது துணை ராணுவ வீரர்கள் அல்லது மத்திய ஆயுத காவல் படை வீரர்கள் என்று சொல்வார்கள்

  • @BJ-jq8or
    @BJ-jq8or Місяць тому +102

    ❤❤❤❤ ஊழல் நிறைந்த நாட்டிற்காக இந்த பெண் பாசமான கணவரை இழந்தது மிகவும் வேதனையளிக்கிறது…..

    • @saividhya3739
      @saividhya3739 Місяць тому

      Very true!!

    • @saividhya3739
      @saividhya3739 Місяць тому

      Atleast antha penna thaniya nimmathiya vazha vittale podhum intha naadu. Athuve sethu ponavarukku seykira mariyathai. 🙏 Kanitha methai Ramanujarin pondati yave pitchai edukka vitta samooham thaane ithu. Ingu adikka vendiyathu thavarana uravu kollum pombalayum antha kalapadathukku porantha pillaikalaiyum thaan, ivargalukku kidaikatha samuthaya mariyathaikaga ella appavi kudumbathayum nasamakki vidu vaargal..

  • @selvamtamil1548
    @selvamtamil1548 Місяць тому +406

    இராணுவ வீரன் மட்டுமே உண்மையாக நேர்மையாக இருப்பவன்

  • @Kamesh-ec7ke
    @Kamesh-ec7ke Місяць тому +131

    அப்பப்பா! என்ன ஒரு மன உறுதி! நாட்டுக்காக கணவர் உயிரிழந்ததை அழுது கொண்டே நான் சந்தோசந்தான் படுறேன்னு சொல்ற தயே நீதாம்மா எங்களோட பாரததாய்! உங்களது மகன் இந்நாட்டை அவரது தந்தை நினைத்தது போலவே 60 வயது வரைக்கும் இராணுவத்தில் இருந்து இந்தியா இழந்த பகுதியை மீட்பார்! அப்போது இந்த பாரத மொத்தமும் தங்களது மகனுக்கு சல்யூட் அடிக்கும்! அது வரைக்கும் உங்களுக்கும் உங்களது வீர கணவருக்கும் ஒட்டு மொத்த இந்தியாவும் வைக்கிறோம் சல்யூட்!

  • @user-dt4gh4kz4y
    @user-dt4gh4kz4y Місяць тому +39

    என் தாய் நாட்டிற்கு ஒரு வீரனை தந்த பெற்றோருக்கும், அவர் துணைவியார்க்கும், மிகுந்த மன வலியுடன் தலை வான ங்குகிறேன், அவரின் ஆண் மா சாந்தி அடைய இறைவன் அருள் புரிவார்

  • @user-ee4vk4mg5r
    @user-ee4vk4mg5r Місяць тому +47

    உண்மையான ஹீரோ இவர்கள் தான் சினிமா நடிகர்கள் கிடையாது இராணுவ வீரனுக்கு என் பாதம் பணிந்த வணக்கங்கள் 😢😢😢😢😢

  • @hariramesh4377
    @hariramesh4377 Місяць тому +62

    நாம் நாட்டுக்க உயிரே விட்டவர் 😢😢😢வீரவணக்கம் 🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @arvindponner8260
      @arvindponner8260 Місяць тому +1

      இப்படி நாட்டுக்காக உயிரை விட்ட இந்த வீரர்களுக்கு தான் நம்ம தமிழ்நாடு அரசு சரி மத்திய அரசு சரி பணி ஓய்வு பெற்று வரும் போது எந்தவித சலுகைகளும் கொடுப்பதே கிடையாது நான் சொல்வது துணை ராணுவ வீரர்களுக்கு இறந்தது ஒரு துணையாக வீரராகவும்

    • @hariramesh4377
      @hariramesh4377 Місяць тому

      @@arvindponner8260 mm

  • @sankaranmahadevan9985
    @sankaranmahadevan9985 Місяць тому +49

    கொடுமை மிகவும் பாவமாக இருக்கிறது கடவுள் தாங்க சக்தி தந்து குழந்தையை வளர்க்க அருள் புரியட்டும்

  • @ganesanponnupandian5834
    @ganesanponnupandian5834 Місяць тому +38

    ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @dhivyashankar7992
    @dhivyashankar7992 Місяць тому +35

    கடவுளே நீதான் இவர்களுக்கு துணைக்

  • @selvavignesh6381
    @selvavignesh6381 Місяць тому +38

    வீரவணக்கம் 🙏😢 கடவுள் அருள் புரிய வேண்டும்...ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு..ஆழ்ந்த இரங்கல் 😢

  • @kuttykutty4712
    @kuttykutty4712 Місяць тому +18

    மனம் வலிக்கிறது 😭😭😭😭😭😭 ஆழ்ந்த இரங்கல் 🙏🙏🙏

  • @annamalaiyarmohanaannamala9693
    @annamalaiyarmohanaannamala9693 Місяць тому +33

    தாயே கலங்காதே நீ அழுதால் நானும் அழுகிறேன் நீ நிம்மதியாக வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன் உன் கணவர் தேசத்திற்காக உயிர் தியாகம் செய்து உள்ளார் அன்னாரது தியாகம் உங்கள் குடும்பத்தை காவல் காக்கும் வாழ்க வளமுடன் 🙌🇮🇳

  • @Vadivelchinna-kv3gm
    @Vadivelchinna-kv3gm Місяць тому +18

    கண்ணிர் மட்டுமே நமக்கு சொந்தம் மீதி நாட்டுக்கே சொந்தம்.

  • @jayanthim1185
    @jayanthim1185 Місяць тому +13

    நிலையில்லா வாழ்க்கை என்பது இராணுவ வீரனின் வாழ்க்கை தான்

  • @rupathi7694
    @rupathi7694 Місяць тому +5

    கடவுளே இந்த மகளுக்கு ஆறுதல் தாரும்.

  • @lakshmiravi4413
    @lakshmiravi4413 Місяць тому +15

    கடவுளே இந்த பெண்ணின்கண்ணணீருக்குநீதான் பதில் சொல்ல வேண்டும்

  • @prammadasan5474
    @prammadasan5474 Місяць тому +10

    ஆழ்ந்த இரங்கல் வீர வணக்கம்

  • @srisakthimobiles4724
    @srisakthimobiles4724 Місяць тому +9

    இறந்த வீரர் குடும்பத்திற்கு அரசு 1கோடி ரூபாய் தரவேண்டும்

  • @anuappulife7839
    @anuappulife7839 Місяць тому +12

    அழுகாதீங்க ப்ளீஸ் வயித்துக்குள்ள குழந்தை இருக்கும்போது நீங்க அழுகுறத உங்க husband விரும்ப மாட்டாங்க

  • @jagadeeshthillainathan2466
    @jagadeeshthillainathan2466 Місяць тому +15

    வீர வணக்கம்

  • @jacobkarunyam9825
    @jacobkarunyam9825 Місяць тому +8

    கண்ணீர் அஞ்சலியை செலுத்துகிறேன்

  • @MuniyandiSathiyaseelan
    @MuniyandiSathiyaseelan Місяць тому +7

    வீர வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @shanmugarajanparangiri1075
    @shanmugarajanparangiri1075 Місяць тому +3

    பாவம் அந்த family கடவுள் தான் அவர் மனைவிற்கு எல்லா ஆறுதல் தரவேண்டும்

  • @k.p.karthigairajan6526
    @k.p.karthigairajan6526 Місяць тому +15

    🙏🥺 கடவுளே காப்பாற்றுங்கள் இறைவா 🇮🇳

  • @radhakrishnan4318
    @radhakrishnan4318 Місяць тому +3

    நிலைஇல்லா, நிம்மதிஇல்ல வாழ்க்கை எது என்றால் அது ராணுவ வாழ்க்கை தான் கடவுளே 🙏🙏🙏🙏🙏😭😭😭😭

  • @mareeswaran1931
    @mareeswaran1931 Місяць тому +3

    வீரவணக்கம் ஐயா, உற்றார், உறவினர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரை கடவுள் காப்பாற்ற கூட்டு பிரார்த்தனை செய்வோம், ஓம் நமசிவாய வாழ்க ஓம் சக்தி பராசக்தி போற்றி...

  • @JaiPrakash-pg1ru
    @JaiPrakash-pg1ru Місяць тому +2

    சொல்லவார்த்தைகள் சிங்கபெண்ணே வீரவணக்கம் வீரவணக்கம். உனக்கும் உன்பிள்ளைகளுக்கும் எல்லாம் வல்ல இறைவன் அருள்புரியட்டும்.

  • @user-oc9ft1fb8x
    @user-oc9ft1fb8x Місяць тому +6

    வீரவணக்கம் அண்ணா 🙏🙏🙏

  • @ramalingambharthamathark6278
    @ramalingambharthamathark6278 Місяць тому +18

    வீரனுக்கு இறப்பில்லை. ஜெய்ஹிந்

  • @HaridassHaridass-gm8xz
    @HaridassHaridass-gm8xz Місяць тому +8

    மாவீரருக்கு வீர வணக்கம்

  • @bindhustudio8717
    @bindhustudio8717 Місяць тому +7

    🙏வீரவணக்கம்🙏

  • @rajapandiyan3344
    @rajapandiyan3344 Місяць тому +2

    ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @lovelymaha183
    @lovelymaha183 Місяць тому +18

    தன் உயிரைக் காட்டிலும். தன் நாட்டின் பாதுகாப்பும். தன்னாட்டு மக்கள். நிம்மதியாக வாழ வேண்டும். என்று நினைக்கும் உண்மையான வீரர்கள். ராணுவ வீரர்களே. பேரில் மட்டுமல்ல நீங்கள் வீரன். நிஜத்திலும் நீங்கள் வீரன் தான்..

  • @devoteesss9864
    @devoteesss9864 Місяць тому +3

    ஆழ்ந்த அனுதாபங்கள்

  • @sangeethac301
    @sangeethac301 Місяць тому +3

    சந்தோஷம் அப்படின்னு சொல்லாதே மகளே பெருமை படுகிறேன் கர்வபடுகிறேன் சொல்லம்மா ஆருதல் தரவார்தை இல்லை மகளே

  • @thatsourduty...6752
    @thatsourduty...6752 Місяць тому +1

    WORNG INFORMATION

  • @reubendaniel8319
    @reubendaniel8319 Місяць тому +36

    தாலி அறுக்கும் சாராய ஆலை முதலாளி சுடலை குடும்பம் மட்டும் நல்லா இருக்கு கஞ்சா நிதி கும்பல்

    • @rameshananthi7172
      @rameshananthi7172 Місяць тому

      அக்னி பாத் திட்டத்தில் ராணுவ வீரர்களுக்கு ஓய்வூதியம் இல்லை, வாரிசுகளுக்கு வேலை இல்லை. வேண்டும் மோடி

    • @sureshvishu2066
      @sureshvishu2066 Місяць тому

      😂😂😂🎉

    • @rameshananthi7172
      @rameshananthi7172 Місяць тому +1

      அதானி துறைமுகத்தில் குஜராத்தில் 1600 கோடி கடத்தல் செய்தது அபிஷேக மா

  • @user-bt8yp1pc8f
    @user-bt8yp1pc8f Місяць тому +1

    உனது வீரத்தை வணங்குகிறேன் வீர தாய் 🙏🙏🙏

  • @earthandspace282
    @earthandspace282 Місяць тому +5

    ஐயோ கடவுளே இப்பொழுது தான் இவர்களை பற்றி பேசிக்கொண்டு இருந்தேன் என்னுடைய தாத்தா இராணுவ வீரர்

  • @Krishnakumar55555
    @Krishnakumar55555 Місяць тому +3

    இராணுவ மாவீரன். பிரேம் sir க்கு செம்மார்ந்த வீர வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @MuruganLavanya-lx2hy
    @MuruganLavanya-lx2hy Місяць тому +2

    நமது நாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் உயிரிழந்தது மிகவும் வேதனையாக உள்ளது அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @aravindharajanp3165
    @aravindharajanp3165 Місяць тому +4

    ஐயோ அப்பா என் கண்களில் இருந்து கண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது தாங்க முடியவில்லை

  • @titusthangam9383
    @titusthangam9383 Місяць тому +3

    கடவுளே இந்த சகோதரிக்கு ஆறுதல் கொடுங்கள்...

  • @kombumaharaja9175
    @kombumaharaja9175 Місяць тому +6

    Miss you nanba 😭😭😭

  • @auranashalamdhanraj8188
    @auranashalamdhanraj8188 Місяць тому +3

    ஆழ்ந்த இரங்கல் வீர வணக்கம் 🙏

  • @anandr6784
    @anandr6784 Місяць тому +3

    Jai Hind 🙏

  • @annamalaivijayan764
    @annamalaivijayan764 Місяць тому +2

    salute to this braveheart and his wife... she still feels proud that her husband died for the nation and take that as pride.. God bless them and may give them strength to overcome this unbearable loss.

  • @ksenvirolabs1257
    @ksenvirolabs1257 Місяць тому +2

    Salute sir

  • @mercymercy4361
    @mercymercy4361 Місяць тому +2

    Jaihind🙏🙏🙏

  • @doginfotamil1865
    @doginfotamil1865 Місяць тому +5

    உயர்நீத்தால் ராணுவ வீரன் அரசு தரப்பு சலுகைகள் மற்றும் பென்ஷன் கேட்டால் அவன் துணை ராணுவ வீரன் அவன் குறைந்தபட்சம் பணியில் இருக்கும் போது இறந்த இந்த வீரனின் குடும்பத்திற்கு ஆவது அரசு தரப்பு சலுகைகள் மற்றும் பென்ஷன் வழங்க வேண்டும்

  • @rvirattanathan2783
    @rvirattanathan2783 Місяць тому +1

    Heartly condolences

  • @jacinathan9206
    @jacinathan9206 Місяць тому +2

    Salute sister

  • @naushadali3446
    @naushadali3446 Місяць тому +1

    I salute the brave brother and his sacrifice for the nation.. being a muslim and I do dua for his eternal life.. one day your children will rule India.. sister be brave and love for your children. May God Bless you and be with you forever. Love your husband whose face is never forgotten.. your brother Naushad Ali, Dubai.

  • @user-wt9yx4yw3f
    @user-wt9yx4yw3f Місяць тому +1

    Deepest condolences whole India saluting him

  • @dharmarajdhar956
    @dharmarajdhar956 Місяць тому +1

    Jaihind..R.I.P

  • @user-uc9wn2mp1d
    @user-uc9wn2mp1d Місяць тому

    ஆழ்ந்த இரங்கல்கள்

  • @streetdancestudio3526
    @streetdancestudio3526 Місяць тому

    😢😢😢😢 உங்களின் கணவர் மறைந்தாலும், அவரின் தோற்றத்தில் உங்களின் பிள்ளைகள் என்றென்றும் உங்களிடம் இருப்பார்கள் சகோதரி.. மன வலிமையுடன் போராடி பிள்ளையை உயர் அதிகாரியாக வளர்க்க இறைவனை வேண்டுகிறேன்....

  • @chandrasekarankathakandar9019
    @chandrasekarankathakandar9019 Місяць тому +1

    A Brave soul..Rest in peace..

  • @senthurpandi3040
    @senthurpandi3040 Місяць тому +1

    Jaihind brother🙏

  • @sureshkantharaj2021
    @sureshkantharaj2021 Місяць тому +2

    My heartly condolences to his family members and Rip anna,

  • @vasumathisudarsanam4525
    @vasumathisudarsanam4525 Місяць тому

    A BIG SALUTE

  • @revathishankar946
    @revathishankar946 Місяць тому +2

    Pavam inda ponnu ! Romba kashtama irukku
    Chinna vayadula ivalo periya kashtam pavam

  • @murugeshmurugesh2456
    @murugeshmurugesh2456 Місяць тому +3

    ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏

  • @user-mf7uj8ws4c
    @user-mf7uj8ws4c Місяць тому +2

    Very sad to hear
    Let his soul rest in peace

  • @vivekvivek9722
    @vivekvivek9722 Місяць тому

    Great Salute, To You ,Veera Thamizachchi.....

  • @Even238
    @Even238 Місяць тому +2

    Sister உங்க கணவர் இறந்தாலும் உங்க கூட தான் இருக்காங்க அவர்.
    அவர் .கனவு நினைவாகும் .

  • @s.revathisenthil8199
    @s.revathisenthil8199 Місяць тому

    🙏🏻OM Shanti🙏🏻😢

  • @thulasidharan7308
    @thulasidharan7308 Місяць тому +1

    Rip anna😢from Army family😢

  • @kamalit7719
    @kamalit7719 Місяць тому +1

    Jaihind🇮🇳

  • @selvarajuravikumar943
    @selvarajuravikumar943 Місяць тому +1

    Jaihind

  • @veeramanikandana7294
    @veeramanikandana7294 Місяць тому +1

    உன் உயிர்த்துறந்து எங்கள் உயிர் காத்தாய் என்றும் உன் நினைவில் தமிழன்

  • @vijieswari2161
    @vijieswari2161 Місяць тому +2

    வணக்கம் ,
    என் தம்பி அக்னிவீராக சென்றார். ஐந்தாவது மாதம் பயிற்சியின் போது நுரையீரலில் தொற்று ஏற்பட்டு புனே இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார் (11,April 2024 ).இந்திய அக்னிவீரர் ஸ்கீமில் இயற்கையாக மரணம் அடைந்த இரண்டாம் நபர் தமிழ்நாட்டை சேர்ந்த மு.சந்தோஷ்குமார்

  • @srmfamily....9133
    @srmfamily....9133 Місяць тому

    ஆழ்ந்த இரங்கல்

  • @mohanapriyaprakash9441
    @mohanapriyaprakash9441 Місяць тому

    God bless you sister hatsoff brother

  • @vinnarasiamirtha3528
    @vinnarasiamirtha3528 Місяць тому +1

    salut❤❤

  • @thuraigopal4706
    @thuraigopal4706 Місяць тому +1

    🙏🙏🙏

  • @Bvijay-ul6rx
    @Bvijay-ul6rx Місяць тому

    indian Army's 💂 royal salute❤

  • @nadimadhan
    @nadimadhan Місяць тому +2

    Jai Hind

  • @user-vx7cb8fb6s
    @user-vx7cb8fb6s Місяць тому +1

    வீரவணக்கம்🙏🏼🙏🏼🙏🏼

  • @mathumathikannan1067
    @mathumathikannan1067 Місяць тому +1

    I can't control my tears😢

  • @Jancyshiva
    @Jancyshiva Місяць тому +1

    🙏🙏🙏🙏

  • @ramanathanrama3424
    @ramanathanrama3424 Місяць тому

    நாட்டுக்காக தன்னுயிரை இழந்த மாவீரருக்கு கண்ணீர் அஞ்சலி அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்😭⚘🙏🌷🙏

  • @TigerLion-qq8ww
    @TigerLion-qq8ww Місяць тому +1

    Aalntha irangal. 😢 . Veera vanakkam. Om shanthi 💐. 🎉🎉🎉🎉🎉🎉

  • @latharaju5625
    @latharaju5625 Місяць тому

    A great salute to the brave heart!!

  • @sugunaramasamy953
    @sugunaramasamy953 Місяць тому +1

    RIP 🙏🙏

  • @lsofiya4688
    @lsofiya4688 Місяць тому

    Pray for you

  • @simbustarm.simbustar5155
    @simbustarm.simbustar5155 Місяць тому +2

    Rip sir

  • @kanagaratnamr8247
    @kanagaratnamr8247 Місяць тому +1

    Our deepest sympathies to sister we are with u

  • @sangeetham3088
    @sangeetham3088 Місяць тому

    Deep condolences

  • @amuthakannan3648
    @amuthakannan3648 Місяць тому +1

    அழாதே தங்கமே 😢 என்ன பண்றது ம்மா 😢விதி வலியதாக இருக்கிறதே 😢 உன்னைப்போல தான் நானும் என் தங்கத்தை இழந்து என் இரு குழந்தைகளுக்காக உயிர் வாழ்கிறேன் 😢😢😢

  • @kumarsiva7354
    @kumarsiva7354 Місяць тому

    Om shanthi jai hind

  • @SaravananB-nl8vq
    @SaravananB-nl8vq Місяць тому +2

    Jai hind

  • @sarathravi-ku2hf
    @sarathravi-ku2hf Місяць тому +2

    இவர் துணை ராணுவப்படை

  • @janetwesley7484
    @janetwesley7484 Місяць тому +1

    தைரியமாக இரும்மா.அவர்உன் கூடவே இருந்து உனக்கு வழிகாட்டு வார்.

  • @amuthar-mu5tp
    @amuthar-mu5tp Місяць тому

    2021 la naanum idhepola en kanavarai ilandhuten miss u mama😭

  • @ArumugamMuthusamy-xw3zk
    @ArumugamMuthusamy-xw3zk Місяць тому

    வீர வணக்கம் 🙏

  • @vetrimeena89
    @vetrimeena89 Місяць тому +1

    akka 😢😢😢