துறைமுகத்தை கட்டி ஆளும் பெண்.. "இதுவரை கடத்தல் நடந்ததில்லை.." - பெருமையுடன் கூறிய Queen of ஹார்பர்

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • துறைமுகத்தை கட்டி ஆளும் பெண்.. "இதுவரை கடத்தல் நடந்ததில்லை.." - பெருமையுடன் கூறிய Queen of ஹார்பர்.. பெண்களுக்காக காத்திருக்கும் கப்பல் வேலைகள் | Keladi Kanmani
    #kamarajarharbor #chennai #woman #iasofficer #keladikanmani #thanthitv
    Uploaded On 20.04.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 78

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 5 місяців тому +33

    கப்பல் துறையில் ஒரு தமிழ் பெண் ias அதிகாரியாக இருப்பது தமிழர்களுக்கு பெறுமை வாழ்த்துக்கள் சகோதரி

    • @muktharahamed9961
      @muktharahamed9961 4 місяці тому

      Super bro, perfect management system, we are proud as a tamilnadu people, great IAS officer, fantastic interest interweave

    • @theerthooses3821
      @theerthooses3821 4 місяці тому

      Ĺ0​@@muktharahamed9961

    • @theerthooses3821
      @theerthooses3821 4 місяці тому

      ​@@muktharahamed9961pppllpppp
      Pppppppppppp⁰p0pĺĺlĺĺĺppp❤l0lĺĺppp❤❤¹0lp0p0pllļlķķp😊😊pòoò9⁹o9ppòò0l90lòò⁹òò😊😊ĺppòòòòpòppppòpppppppòò😊⁹😊😊òòòoo⁹😊⁹

  • @m.r.r8408
    @m.r.r8408 5 місяців тому +39

    “கள்ள கடத்தல் இது வரை நடந்ததில்லை” என்று சொல்வது முட்டாள்தனம். இதுபோல உலகத்தில் எந்த துறைமுக அதிகாரியும் சொல்லவே முடியாது. இதுவரை நீங்க யாரையும் பிடிக்கல, அவ்வளவுதான். Proud of your achievements.👏

    • @devadas4994
      @devadas4994 5 місяців тому

      கடத்தல் என்பது பெரும்பாலும் துறை முகத்திற்கு வெளியே தான் நடக்கும். துறை முக அதிகாரி பணி துறைமுகத்திற்கு, வந்து செல்லும் கப்பல்கள் மூலம் கடத்தல் நடை பெற கூடாது என்பது தான். உள்ளே வரும், வெளியே செல்லும் எல்லா சரக்கு களையும், ரசீதுகளையும் (bill of ladden) scan செய்வது சரி பார்ப்பது, உறுதி செய்வது தான் இவர் வேலை.. சரக்கு பெட்டகத்தில் வரும் எல்லா பொருட்களும் , BILL OF LADDEN ரசீது படி ஒத்து போக வேண்டும் ரசீதை விட அதிக பொருட்கள் இருந்தால் அந்த அதிக பொருட்கள் கடத்தல் பொருட்கள் என்பார்கள். அது அரிசி,கோதுமை, தங்கம், வெள்ளை உள்ளிட்ட வேறு எந்த பொருளாகவும் இருக்கலாம்.
      கடத்தலை பிடிக்க கடல் காவல், உண்டு
      அதானி துறைமுகங்கள் போன்ற தனியாருக்கு சொந்தமான துறைமுகங்களில் மத்திய அரசுக்கு தெரிந்தும் தெரியாமலும் நடக்க வாய்ப்பு இருக்கலாம்.
      Adani Group has issued a clarification on the seizure of almost 3,000 kg of heroin worth Rs 21000 Crores, at Mundra port in Gujarat's Kutch district. The company said that it is only the port operator and does not have the authority to check shipments arriving the port.
      In a joint operation, the Indian Navy and the Narcotics Control Bureau (NCB) on Tuesday seized around 3,300 kg of drugs from a ship near Gujarat's Porbandar, making it the biggest such drug seizure in recent times, the Navy said.28 Feb 2024.

    • @bhuvaneshwariradha7108
      @bhuvaneshwariradha7108 5 місяців тому +1

      😂😂😂

    • @nigunthannathan127
      @nigunthannathan127 4 місяці тому

      கள்ள கடத்தல் காசு வேண்டியும் கண்டும் காணமல் இருக்கும் பல அதிகாரிகள்.

  • @ravisamy95
    @ravisamy95 4 місяці тому +6

    பாரதி கண்ட புதுமை பெண்.ஆணுக்கு இங்கே பெண் இளப்பில்லை காண்.பணி சிறக்கவும் சாதனை படைக்கவும் வாழ்த்துவோம்🎉

  • @kknconstruction8559
    @kknconstruction8559 5 місяців тому +10

    ஒரு பெண்ணா பிறந்து எவ்வளவு தூரத்துக்கு ஆளுமை திறனுடன் ஒரு நிர்வாகத்தை திறன்பட செய்ததுக்கு எனது மனமார்ந்த நன்றி நன்றி நன்றி ❤❤❤❤ இது போன்ற ஆளுமை திறன் மிக்க பெண்கள் இன்னும் ஐஏஎஸ் பணிக்கு வர வேண்டும்

  • @SambandamNayagi-ku3ki
    @SambandamNayagi-ku3ki 5 місяців тому +18

    பணி சிறக்க வாழ்த்துக்கள். மென்மேலும் சிறப்பு பெற வாழ்த்துகிறேன்.

  • @SasikumarAj
    @SasikumarAj 4 місяці тому +6

    ஒரு IPS
    அதிகாரியாக இருந்தாலும்
    ஆங்கிலம் அதிகமாக கலந்து பேசாமல்
    தமிழ் அருமையாக பேசுகிறார்
    ஆடம்பரமான பேச்சு இல்லை
    அருமையாக பேசுகிறார் அருமை

  • @selvamk9920
    @selvamk9920 4 місяці тому +4

    அம்மையாருக்கு ஒரு பெரிய ராயல் சல்யூட் நன்றி அம்மா

  • @nigunthannathan127
    @nigunthannathan127 4 місяці тому +3

    இன்னும் பலரை வேலைக்கு அமர்த்துவது மிக்க நல்லது காரணம் அதிகரித்த சனத் தொகை இன்று சென்னை வேலை இன்றி தவிக்கும் மக்கள்.

  • @eyarkaiyenkural2164
    @eyarkaiyenkural2164 4 місяці тому +1

    Very simple and humble mam. Very proud to see

  • @jeyaramd6801
    @jeyaramd6801 4 місяці тому

    நல் வாழ்த்துக்கள் மேடம். தங்களின் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @kumar9319
    @kumar9319 5 місяців тому +2

    Irin mam. Salute....great job..simple,smart,significant,nice details...superub.....

  • @vigneshboopathi6464
    @vigneshboopathi6464 5 місяців тому +6

    Customs office ல லஞ்சம் வாங்குறது உங்களுக்கு தெரியுமா , தெரியாதா..?

  • @Davidratnam2011
    @Davidratnam2011 4 місяці тому +3

    Congrats be honest jesus yesu yesappa bless you sister

  • @Palanisamy-vi7ec
    @Palanisamy-vi7ec 5 місяців тому +9

    Super sister 🎉🎉🎉🎉🎉🎉

  • @thanabalakrishnan9927
    @thanabalakrishnan9927 4 місяці тому

    அடி ஆத்தி!
    உண்மையிலேயே சிங்கப் பெண் தான்
    👍👍👍👍👍👍👍👍👍👍

  • @DcBabu-us4bb
    @DcBabu-us4bb 4 місяці тому +1

    Very useful messages. Tnx.

  • @Vazhikatti2014
    @Vazhikatti2014 4 місяці тому +1

    உங்கள் சேவைகளுக்காக வாழ்த்துக்களும் நன்றிகளும் மேலும் பெண்கள் இத்துறையில் சேர்வதற்கு தகுதியும் அடிப்படையும் வாய்ப்பும் எப்படி யாரை அணுக வேண்டும் என்பதை பற்றி ஒரு இன்டர்வியூ கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும்

  • @surensivaguru5823
    @surensivaguru5823 4 місяці тому

    Valthukkal sister
    👍👍👍👍👍👍👍👍👍👍
    Sabesan Canada 🇨🇦

  • @Balakrishnan-h5o
    @Balakrishnan-h5o 4 місяці тому +1

    Congratulations

  • @velumani5468
    @velumani5468 5 місяців тому +8

    Super sister

  • @mariandominicanithya6459
    @mariandominicanithya6459 5 місяців тому +2

    Daddy's girl ❤

  • @gowthamanantony8982
    @gowthamanantony8982 5 місяців тому +5

    அரசின் துறைமுகங்கள் நட்டத்தில் இயங்குகின்றதா???? அப்படினா எதற்காக தனிநபர்கள் அதானி அம்பானி களுக்கு கொடுக்க வேண்டும்???.

    • @godraavanan4574
      @godraavanan4574 5 місяців тому

      Kedi ji kitta kelu

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 5 місяців тому

      ஏன்டா கேனக்கூதி பொதுமை இருக்கும் போது நீ என்ன மயிருக்குடா மானங்கெட்ட நாயே தனியார் தத்தி டிவி பார்க்கிற மூதேவி. சன் டிவி திருடர்கள் எதுக்கு 38 சேனல் புடுங்கவா வெச்சிருக்காங்க நாயே ? நீ என்ன நெட்வொர்க் வெச்சிருக்க பாவாடை பயலே ? மூடிட்டு போங்கடா மூதேவிகளே வந்துட்டாங்க தூக்கிட்டு

    • @gowthamanantony8982
      @gowthamanantony8982 5 місяців тому

      ​@@godraavanan4574நாட்டு நடப்பு என்ன? கட்சிஅரசியல்வாதி எத்தன ஆண்டு ஆட்சி விருந்தாளி? ?? காலம் முழுக்க அரச பதவி! அதிகாரிகள்* அதிகமா உடந்தை ...

    • @ismailbasha2415
      @ismailbasha2415 5 місяців тому

      ஏழைகள் ரத்த்தை குடிக்க
      வேண்டும் எதுவும் நஷ்டம்
      அடைவதில்லை அதனால் தான் சம்பளம் லட்சக்கணக்கில் வாங்குகிறார்கள் தனியார்
      மயம் ஊழலின் மறுபிறவி
      மருந்துகளின் விலை இந்த
      5 வருடத்தில் 4மடங்கு இது
      தேர்தல் பத்திரம். ஊழல்

  • @ranihari372
    @ranihari372 5 місяців тому +2

    Salute mam

  • @PyKnot
    @PyKnot 4 місяці тому

    இதுவரை தொியாத விஷயங்களை தெரிஞ்சு கொண்டேன்.

  • @devis6208
    @devis6208 5 місяців тому +1

    Singapenney🥰🤱🤩🤩🥳🔥💐

  • @DELTA580
    @DELTA580 5 місяців тому +2

    Super sister congratulations 🎉🎉🎉🎉🎉

  • @venkatesanvenkatesan5160
    @venkatesanvenkatesan5160 4 місяці тому

    அருமைசகோதரிவழ்த்துகள்

  • @nagarajanp8855
    @nagarajanp8855 5 місяців тому +2

    வாழ்த்துக்கள்

  • @ganamuthumuthu
    @ganamuthumuthu 4 місяці тому

    சிங்கப்பெண்னுக்கு நல்லா மெடல் கொடுக்கனும்....உங்கள் பனிக்கு வாழ்த்து

  • @MohamedAli-fh2mn
    @MohamedAli-fh2mn 5 місяців тому +1

    பின்னணி இசைகள் செய்தியை கேட்க முடியவில்லை

  • @prathaptaanya
    @prathaptaanya 5 місяців тому +1

    Super perima 😊

  • @selvaraj8266
    @selvaraj8266 4 місяці тому

    சென்னை துறைமுகம் வேறு காமராஜ் துறைமுகம் வேறு என்று சொல்லத்தெரிந்தவர்கள் அது எங்கே உள்ளது, அதன் உள்வழி எது வெளிவழி எது என்று சொல்லவில்லை ,படித்தால் மட்டும் போதாது.

  • @srinivasanmunch
    @srinivasanmunch 5 місяців тому

    சிறப்பு..

  • @Vijayalakshmi-se3fe
    @Vijayalakshmi-se3fe 5 місяців тому +1

    Super congratulations sister

  • @mahalakshmik34
    @mahalakshmik34 5 місяців тому +1

    If job opportunities are there means how to call or approach?

  • @loginramanan
    @loginramanan 5 місяців тому +1

    BG music dominance is high

  • @karuppiahmani8125
    @karuppiahmani8125 4 місяці тому

    Super mam

  • @muthukrishnan3726
    @muthukrishnan3726 5 місяців тому +1

    Welcome

  • @gvbalajee
    @gvbalajee 5 місяців тому +1

    What how ?

  • @saranyakowsi8077
    @saranyakowsi8077 5 місяців тому

    Super 👍👍

  • @219mechmukeshwarshanm7
    @219mechmukeshwarshanm7 5 місяців тому +1

    Yenna yenna corse irkku solunga mam

  • @sleepygirl5961
    @sleepygirl5961 5 місяців тому

    Intha field ku vara Ena padipu padikanum. Sollungalen

  • @sathyasathyanaidu8122
    @sathyasathyanaidu8122 5 місяців тому

    Poramaya eruk super

  • @arunaannamalai9132
    @arunaannamalai9132 5 місяців тому +1

    Singa penne❤

  • @babiyolajames1293
    @babiyolajames1293 5 місяців тому

    ❤❤❤

  • @sunnystf08
    @sunnystf08 5 місяців тому

    Our Hon'ble M D Madam KPL Ennore CISF CT/GD K NAVEEN

  • @gsjmcreations_official8009
    @gsjmcreations_official8009 4 місяці тому

    💐💐💐💐💐💐💐👍👍👍👍👍👍

  • @gomathigomathi6643
    @gomathigomathi6643 5 місяців тому +1

    Goodjopgodhelp

  • @ranjanaanjana1990
    @ranjanaanjana1990 5 місяців тому

    👏

  • @anbalagananbalagan9630
    @anbalagananbalagan9630 4 місяці тому

    Anbalagan Bhelanbu

  • @paranjothir4340
    @paranjothir4340 5 місяців тому

    Good forgotten to tell name of the officer

  • @943rama
    @943rama 4 місяці тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @MightyKingg
    @MightyKingg 4 місяці тому

    👸🏻

  • @satheeshkumar6136
    @satheeshkumar6136 5 місяців тому

  • @LavithVasanth
    @LavithVasanth 5 місяців тому

    It's not true...may be they didn't find anything

  • @sharifdeen
    @sharifdeen 4 місяці тому

    Ok I

  • @selliahnavaneethan1419
    @selliahnavaneethan1419 4 місяці тому

    நீங்கள் முதலில் நிகழ்ச்சி நடத்த தமிழ் கற்றுகொள்ளவும்

  • @elangovan.velangovan.v1372
    @elangovan.velangovan.v1372 4 місяці тому

    🚢🚢🚢🚢🚢🛳️🛳️🛥️🛳️🚤⛴️

  • @firstworldcommunity2488
    @firstworldcommunity2488 5 місяців тому

    Kalpana kalakkal ma

  • @ManoharanManoharan-n8g
    @ManoharanManoharan-n8g 5 місяців тому

    MEM UNGAL KURAL (VAIS) NIRMALLA SETHARAMAN KURAL MATHIRI ERUKKU KURALLAI MATHUNGAL MEM

  • @ManoharanManoharan-n8g
    @ManoharanManoharan-n8g 5 місяців тому

    SINGAPURE HARRPAR MANITHAN EAGIL THUPPA MUDIYATHU NINGAL ATHU MATHIRRE VAIKKA MUDUYIMA MEM

  • @tainanasamyrethinasamy9273
    @tainanasamyrethinasamy9273 5 місяців тому

    INNUM MATTAVILLEY., ILLEY COVER IP.

  • @venkatesana974
    @venkatesana974 5 місяців тому

    சமீபத்தில் மெத்தபெட்டமைன் துறைமுகம் வழியாக கடத்தப்பட்டதாக செய்தி வந்ததே

  • @RameshS-l8i
    @RameshS-l8i 4 місяці тому

    Congratulations

  • @PrithikaSree-b7x
    @PrithikaSree-b7x 5 місяців тому

    Super mam