அமைதியாய் ஆர்ப்பரித்த கடல்...கால் வைத்ததும் எழுந்த ராட்சசன் - கண்முன்னே விழுங்கி அலறவிட்ட கொடூரம்

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2024
  • #LemurBeach | #nagercoil
    அமைதியாக ஆர்ப்பரித்த அழகிய கடல்...கால் வைத்ததும் எழுந்த ராட்சசன் - கண்முன்னே விழுங்கி அலறவிட்ட கொடூரம்
    நாகர்கோவில் லெமூர் கடற்கரையில் 2 பெண்கள் உள்பட மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஐந்து பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Uploaded On 07.05.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 191

  • @ramasrinivasan2715
    @ramasrinivasan2715 4 місяці тому +107

    அமாவாசை, பெளர்ணமி காலங்களில் முன், பின் இரு தினங்கள் கடலில் குளிக்கக் கூடாது. அலையின் வேகம் அதிகமாய் இருக்கும். சாதாரண மக்கள் அந்நேரங்களில் கடலில் குளிப்பதை தவிர்க்க வேண்டும் என்று என் மாமனார் என் மகன்களுக்கு அறிவுறுத்துவார். மீனவர்களுக்கு மட்டுமே இது பழக்கமான ஒன்று என்ற ஆலோசனையை இச்செய்தி படித்ததும் நினைவுக்கு வந்தது. பெற்றோர்களின் துயர் தீர்க்க கடவுள் தான் அருள் புரிய வேண்டும்

  • @selvanr3079
    @selvanr3079 4 місяці тому +39

    நான் அடிக்கடி நேரம் போக்க செல்லும் கடல்கரை இது. இங்கே எச்சரிக்கை அறிவிப்பு அமைப்புகள் உள்ளது. குளிக்க தடை செய்யப்பட்ட பகுதி அது. அழகை ரசித்து விட்டு சென்றுவிட வேண்டும்.

  • @SumathiDass27
    @SumathiDass27 4 місяці тому +34

    கடலில் கால் வைக்கும் முன் கடவுளை நினைக்க வேண்டும் 😮😢

  • @Sasikumar-i5z
    @Sasikumar-i5z 4 місяці тому +47

    யாரகா இருந்தாலும் அறிவிப்பு பலகையை மதிக்க வேண்டும் இல்லை என்றால் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து கொண்டுதான் இருக்கும் விழிப்புணர்வு தேவை எச்சரிக்கையாக இருக்க வேண்டும் 🙏

    • @K00711
      @K00711 4 місяці тому

      Anga enga vachi irrukanga?

    • @Isha0987abc
      @Isha0987abc 4 місяці тому +1

      @@K00711 Anga eruku. Main road la eruku apo sea shore la kuda eruku.

  • @yuvanvinoth....7658
    @yuvanvinoth....7658 4 місяці тому +22

    சாருகவி பெண்ணு எங்க ஊர் தஞ்சாவூர் மாவட்டம் ஒக்கநாடு மேலையூர் 😭😭😭😭

  • @gnanakkannanganesh2447
    @gnanakkannanganesh2447 4 місяці тому +50

    நன்றாக நீட்சல் தெரிந்தவர்களையே அலைகள் புரட்டிப்போட்டு விடும். தனுஷ்கோடியிலும் பாண்டிச்சேரியிலும் இறங்கி நானும் நண்பரும் காயத்துடன் தப்பினோம் ....

    • @Mufee-abdul
      @Mufee-abdul 4 місяці тому +2

      Ya allah 😢😮

    • @its_tamizhragav
      @its_tamizhragav 4 місяці тому +2

      Yenga ooru pondichery than😊

    • @RKE894
      @RKE894 4 місяці тому

      Pondicherry la entha beach bro

    • @its_tamizhragav
      @its_tamizhragav 4 місяці тому

      @@RKE894 marina beach ah irukumo????

  • @shanthakumarijayaraj9910
    @shanthakumarijayaraj9910 4 місяці тому +12

    தப்பு தப்பா பேசாதீர்கள் அவர்கள் அனைவரும் நல்ல மாணவர்கள்.அவர்களின் பெற்றவர்களுக்கு மேலும் மன வேதனையை தராதீர்கள் உண்டாக்காதீர்கள்

  • @ammurugan-zs3cq
    @ammurugan-zs3cq 4 місяці тому +15

    கோடை காலமான ஏப்ரல் ,மே மாதங்கள் வந்தாலேஎன்னை‌ அறியாமல் ஒரு பயம் என்னை ஆட்கொள்ளும் ஏனெனில் பள்ளி விடுமுறை என்பதால் சிறார்கள் நீர் நிலைகளில் குளிப்பதற்கு ஆழமான பகுதிக்கு சென்று மூழ்கி விடுகிறார்கள் , சிறார்கள் தான் தெரியாம செய்கிறார்கள் என்றால் மருத்துவர்கள் போய் மூழ்குவது மிகவும் வருத்தமாக இருக்கிறது ஆண்டவர் இயேசு அவர்கள் குடும்பத் துக்கு ஆறுதல் செய்வாராக

    • @gangaganga4930
      @gangaganga4930 4 місяці тому

      இங்கேயும் இயேசு புராணம் பாட வந்துட்டீங்களா

    • @immanuelmoorthy4434
      @immanuelmoorthy4434 4 місяці тому +4

      ​@@gangaganga4930 நீங்களெல்லாம் எப்போதும் மற்றவர் ஆறுதலுக்காக வேண்டுதல் செய்யவில்லை .. செய்வோரையும் கிண்டல் செய்வது.. உங்களை யாரும் உங்கள் தெய்வத்திடம் மற்றவர்களுக்காக வேண்டுதல் செய்ய வேண்டாம் என்று சொல்லவில்லை ... திருந்துங்க பா

    • @babimba6233
      @babimba6233 4 місяці тому

      ​@@gangaganga4930yen Sona ena thappu

    • @gangaganga4930
      @gangaganga4930 4 місяці тому

      @@babimba6233 24 மணிநேரமும் மத மாற்ற வியாபாரிக்கு வியாபாரம் பற்றியே நினைப்பு... சந்து கிடைச்சா போதும் சிந்து பாட ஆரம்பிச்சுட வேண்டியது தான்.

  • @minklynn1925
    @minklynn1925 4 місяці тому +49

    பெற்றோர்கள் பாவம்

  • @DawoodDawood-c5d
    @DawoodDawood-c5d 4 місяці тому +44

    கடலை லேசாக எண்ண வேண்டாம் மனிதனே உனக்கு பலம் மிக மிக குறைவு உணர்வாயா

  • @parthasarathy663
    @parthasarathy663 4 місяці тому +11

    மருத்துவர்கள் இழப்பு பேரிழப்பு மகிழ்ச்சி மில் நாம் ஆபத்தை உணர்வதில்லை

  • @rajkumarpalsamy4871
    @rajkumarpalsamy4871 4 місяці тому +8

    இன்றைய தலைமுறை மக்கள் அதிகமாக கூடும் இடத்திற்கு செல்லாமல் தனியாக இருக்க வேண்டும் என்று மக்கள் அதிகம் இல்லாத இடத்திற்கு செல்வதால் தான் இது மாதிரியான விபத்து ஏற்படுகிறது.

  • @abamqc
    @abamqc 4 місяці тому +40

    நல்ல அனுபவம் தேவை.. இல்லா விட்டால் நீரில் விளையாட்டு தேவை இல்லை. அமைதியாக அழகை ரசித்து விட்டு வந்து விடலாம்.
    முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமாரி மாவட்டம் கடல் எப்போதும் இப்படி தான் இருக்கும்.

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 4 місяці тому +54

    ஏற்கெனவே எச்சரிக்கை விடப்பட்டுள்ளது .. அலையும் அதிகமாக உள்ளது.. எனவே இவர்கள் கடலுக்குள் சென்று இருக்கூடாது 😮😮

    • @MehrajRafi
      @MehrajRafi 4 місяці тому

      Sutrula selbavargal function mood la irundha dhal news parka vaipu illai

    • @K00711
      @K00711 4 місяці тому

      Ellarume news pathuta beach ku poranga?

    • @Isha0987abc
      @Isha0987abc 4 місяці тому +1

      @@K00711 Muna pina theriyatha place ku poringa. Anga epdi eruku mazhai eruka wind eruka epo porathu okay va lam pakka matingala? Google la pathale pothume. Careless ah erukatha nenga appreciate panringa brother. Kodaikanal poringa na epo anga mazhai eruka season time ah ellam pakka matingala?

    • @K00711
      @K00711 4 місяці тому

      @@Isha0987abc inths mathiri எச்சரிக்கை vidum pothu anga ethum special notice board lam vaikurathu illa, so intha theriyama varavangaluku beach pakka normal ah than theriyum
      Beach porapa puyal varuma nu pathutu poga
      matanga, so govt எச்சரிக்கை news la mattum sollama, antha beach extra va board vaiganum

    • @Isha0987abc
      @Isha0987abc 4 місяці тому +1

      ​@@K00711 Athu ungaloda stupidity. Nanga lam trip plan panum pothu weather pathu than povom. Especially kadaluku poha enga veetula erunthu 5km than kadal anga ponum nale nanga yosichu than povom mazhai varuma ilaya nu. Enga uyir engaluku important so nanga pathu than povom. Unga careless behaviour ku no justification. Govt a blame pana govt enna pona uyira thirupa tharuma?

  • @govindharajr5818
    @govindharajr5818 4 місяці тому +34

    யார் யாருக்கு எப்போ என்ன ஆகுனு தெரியாது 😢😢

  • @gnanakkannanganesh2447
    @gnanakkannanganesh2447 4 місяці тому +31

    கட்டுப்பாடு இல்லாத சுதந்திரம் ஆபத்தானது ....

  • @anandpowerful
    @anandpowerful 4 місяці тому +12

    Ammavasai and pournami time la kadaluku sella kudathu ithu basic ah therinjurukanum migavum aabathu

  • @ElaR-ot4tu
    @ElaR-ot4tu 4 місяці тому +3

    ஆழ்ந்த இரங்கல்.

  • @collegediaries9022
    @collegediaries9022 4 місяці тому +46

    அதென்ன எப்ப பார்த்தாலும் மருத்துவ கல்லூரி மாணவர்களே இப்படி செத்து போராங்க.

    • @VijayVijayaganesh-ez1ro
      @VijayVijayaganesh-ez1ro 4 місяці тому +14

      Thimiru vera enna 😂

    • @vikky9534
      @vikky9534 4 місяці тому +11

      அதி மேதாவிகழுன்னு நினைப்பு,,,,

    • @shivaprabu
      @shivaprabu 4 місяці тому +1

      Maruthuvam padichalai thimiru than....

    • @trendingtoday7004
      @trendingtoday7004 4 місяці тому +1

      Naanum doctor thaan pa , over work panna viduvaanga adula moonu velaiku oru Vela mattum thaa saapda viduvaanga adula depression aagi suicide panlaam nu thaa thonum avlo stress pa , and kedaikra leave la engaluku chinna chinna visayam mu periya happiness tarum bcs naanga free ya errundu pala naal aayrukum athaan , so Intha beach la paatha romba happy aayrpaanga en na avunga kadaiseeya happy ya errundadu 4-5 months munaadi maari errundurkum , hope America maari India la rules kondu varanum , oru doctor oru naalaiku konja pt. Thaa paakanum nu rules varanum , matha makkal ku saagra nelamai vandaalum paravala doctor vaythiyam paaka koodadu , only 8 hrs thaa Vela paakanum nu rules potrukanum , apnaatha unnga Amma appa la saaga kidakum bothu arumai purium

    • @VijayVijayaganesh-ez1ro
      @VijayVijayaganesh-ez1ro 4 місяці тому

      @@trendingtoday7004 bro work pandravangala sollala medical College students than saguranga athigama work ellathukum pressure than yaruku Ella ellarum suvide thougtsthan ooduthu 🤣🤣

  • @kumaraswamysatheesh4751
    @kumaraswamysatheesh4751 4 місяці тому +9

    இவங்களுக்கு எதுக்கு நிதி உதவி கொடுக்கனும் சுடலை

  • @user-0ilze3zjfz
    @user-0ilze3zjfz 4 місяці тому +1

    ஆரஞ்சு அலெர்ட் விடுத்தால் மட்டும் பத்தாது சுற்றுலா பயணிகளுக்கும் மக்களுக்கும் தெரியும் வன்ம் பலூன் அல்லது கொடி பறக்க விட வேண்டும்

  • @Humanity-ff9rm
    @Humanity-ff9rm 4 місяці тому +29

    கடலில் அதிகம் அலை வீசும் யாரும் கடலில் குளிக்க வேண்டாம் என்று முன்னரே எச்சரிக்கை விடுக்கபட்டது

    • @MehrajRafi
      @MehrajRafi 4 місяці тому

      Restriction board,flag,rope,edhuvum illaye,veliyur la irundhu varubavarhaluku theriya vaipu kuraivu.ivarhal marriage function mood la news parthiruka mattarhal.

    • @MehrajRafi
      @MehrajRafi 4 місяці тому +1

      Oru MLA ku 1000 police protection varum but danger zone la safety ku 2 pet solli control panna iruka mattanga

    • @Humanity-ff9rm
      @Humanity-ff9rm 4 місяці тому +2

      @@MehrajRafi தம்பி இதெல்லாம் யாரு வேண்டுமானாலும் பேசலாம் அலை அதிகம் என்பதால் அந்த பீச் close பண்ணி வைத்து இருந்தார்கள். இவர்கள் அங்கு வேறு வழியில் உள்ளே சென்று இருக்கிறார்கள்.

    • @K00711
      @K00711 4 місяці тому

      ​@SocialJustice-ff9rm is it? Beach close panni vachi irrunthankala? Anga entha notice board yum illa, irunthu iruntha ivanga poye irrukave matanga

    • @Isha0987abc
      @Isha0987abc 4 місяці тому

      @@K00711 yes anga kulika kudathu nu epovume board erukum. Dangerous seashore.

  • @KarthickMrsaan
    @KarthickMrsaan 4 місяці тому +6

    K.N nehru college students 😢

  • @MonZo-c3v
    @MonZo-c3v 4 місяці тому +10

    Government should increase the warning signs ,not just with one or two boards . Extra Red boards and if possible some security atleast these dangereous days

    • @K00711
      @K00711 4 місяці тому

      Anga board ye illa pola

    • @MonZo-c3v
      @MonZo-c3v 4 місяці тому

      @@K00711 thats too bad .

    • @Isha0987abc
      @Isha0987abc 4 місяці тому

      @@K00711 Anga nanga mostly weekend lam povom. Main road la eruku apro kadal karai la eruku. Nanga localities kadal la erangave matom. Athu pakkave bayangrama erukum. Romba deep ah erukum karai la nikurathe safe kidaiyathu. High tide than athigama erukum. But photoshoot ku pakka spot. Yarum kadal la erangi photos eduka matanga kadal la eranganum na vera pakkathu voor engayathu povanga. Inga seashore suthi eruka area super ah erukum.

  • @pragalbha3333
    @pragalbha3333 4 місяці тому +2

    Nammai suthi ennai nadakuthu, enna news solranga daily nu alert ah irukanum.

  • @ethirajpillai
    @ethirajpillai 4 місяці тому +4

    முருகா... கொஞ்சம் கருணை காட்டி இருக்கலாம்... போங்க இந்த பக்கம் வராதிங்க என்று சொல்லி விட்டு இருக்கலாம்... என்ன முருகா உனக்கு இவ்வளவு கோபம் 😢

    • @Humanity-ff9rm
      @Humanity-ff9rm 4 місяці тому +3

      அவருக்கே தெரியாது.

  • @slins6676
    @slins6676 4 місяці тому

    நன்றாக நீட்சல் தெரிந்தவர்களையே அலைகள் புரட்டிப்போட்டு விடும். நல்ல அனுபவம் தேவை.. இல்லா விட்டால் நீரில் விளையாட்டு தேவை இல்லை. அமைதியாக அழகை ரசித்து விட்டு வந்து விடலாம்.
    கன்னியாகுமாரி மாவட்டம் கடல் எப்போதும் இப்படி தான் இருக்கும்.

  • @புனிதா-ய4ழ
    @புனிதா-ய4ழ 4 місяці тому

    கடவுளே

  • @shri9933
    @shri9933 4 місяці тому +1

    Important to think that you human so week front of nature so respect before, pray before so Mother Earth can protect you

  • @Alfredjose-x5s
    @Alfredjose-x5s 4 місяці тому +5

    இரண்டு தினங்களுக்கு முன்னாலேயே வலிமையும் எச்சரிக்கை விடுத்த பிறகும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்த பிறகும் கடல் இறங்கியது ஏன்

  • @Isha0987abc
    @Isha0987abc 4 місяці тому +2

    Lemur beach romba dangerous ana beach. Anga board eruku inga kulika kudathu nu. Bathing prohibited even during normal days. Red alert pathi evangaluku theriyathu na kuda antha beach la kulika kudathu nu teliva eruku ethuku mela enna venum. Nenga theriyatha tourist spot ku poringa anga oru board la caution ethuku mela poha kudathu nu eruku athaiyum thandi povingala? Some people are like board ila security ila nu. Anga ellame eruku security warning kuda kuduthurukaru whistle adichu poha solirukaru. Athaiyum thandi ninnathu avanga mistake ithula kaapatha varala nu govt a blame panringa. Of course govt oda duty than but govt matume blame panrathu stupid ah eruku. Self control nu onu eruku athu ilathavanga thayavu senju engayum pohathunga. Anga poitu nenga sethuruvinga pavam parents than. Nan kanyakumari than but enga veetula soluvanga munna pinna theriyatha place ku poitu water a pathathum kaal vaika kudathu. Anga enna danger eruku nu namaku theriyathu. And some people swimming theriyama en ponanga nu solranga. River pond la swimming potutu puthusa kadal la vanthu swimming podalam na athuve thapu. Kadaladi, neerotam, suzhi lam pathi theriyanum chuma enaku swimming theriyum nan river la swim paniruken nu kadal la vanthu pana kudathu. Inga water oda force athigam.

  • @bellabala5954
    @bellabala5954 4 місяці тому

    உயிர்களுக்கு என்ன நிவாரணம் உயிர்களைதிருப்பித்தரமுடியுமா

  • @MeeranatchiMeera
    @MeeranatchiMeera 4 місяці тому +2

    எல்லாம் விதி யாரையும் சொல்லி பிரயோஜனம் இல்லை

  • @Nathancsr
    @Nathancsr 4 місяці тому +1

    I am waiting said the sea..

  • @user-dx4ch1ye2r
    @user-dx4ch1ye2r 4 місяці тому +1

    அது அதிர்ச்சியில திமிரு தெனாவட்டு

  • @RajKumar-o8f5t
    @RajKumar-o8f5t 4 місяці тому +1

    If waves are dangerous at time concern official they can place boardings..

  • @sudhayogesh7275
    @sudhayogesh7275 4 місяці тому +3

    புது இடத்திற்கு ponaa தூரமா ninu அழகை ரசித்து விட்டு திரும்பி விட வேண்டும்...
    தேவை இல்லாம விஷ பரிட்சை செய்ய கூடாது😮😮

  • @mksheeja7957
    @mksheeja7957 4 місяці тому +2

    Police alart pannalum angu varum makkal athai mathippathillai .athu naan palamurai parthirukirean😢.

  • @EsotericEntertainment2004
    @EsotericEntertainment2004 4 місяці тому +1

    Srm Trichy students they're

  • @babyraghu8446
    @babyraghu8446 4 місяці тому +2

    Mutolkal

  • @SumathiDass27
    @SumathiDass27 4 місяці тому +5

    தன்னி அடிச்சு பிறகு போய் இருப்பார்கள் அந்த நேரத்தில் கத்தவோ பேசவோ முடியாது 😮😢

  • @bala.mmurugan6835
    @bala.mmurugan6835 4 місяці тому +1

    எது எப்படியோ உங்க டைட்டில் அமோகம்...

  • @sathiyaseelan9538
    @sathiyaseelan9538 4 місяці тому

    Orange alert kuduthum ponuchingana apa savatum avlo enna thimuru iyarkai ku teriyathu ezhai panakaranu

  • @singaravelan2726
    @singaravelan2726 4 місяці тому +1

    தண்ணீர் நேருப்பு ஆபத்தானது

  • @sagunthala434
    @sagunthala434 4 місяці тому

    Intha beach enka oorula tha iruku
    ...ithu rompa danger aana beach...inka eppo ponalum eathavathu oru asampavitham nadakum...but ithu oru tourist spot.. please here after theriyama yaarum intha beach ku pokatheenka...

  • @mithrajeeva664
    @mithrajeeva664 4 місяці тому

    RIP😢

  • @padmavathisivaranjani6570
    @padmavathisivaranjani6570 4 місяці тому +1

    செய்தி பார்க்கும் வழக்கமே இல்லையே இந்தக்கால மாணவ மணிகளுக்கு!

  • @GovindaswamiS
    @GovindaswamiS 4 місяці тому +5

    கடலில் குளிக்க வேண்டாம்.....

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro 4 місяці тому +1

    Kadal enna namma veetu bathroomah very danger

  • @VanithaDeeksha
    @VanithaDeeksha 4 місяці тому

  • @K00711
    @K00711 4 місяці тому

    Inimel beach la, notice board vaikanum intha mathiri time la

  • @sekarmunuswami8022
    @sekarmunuswami8022 4 місяці тому +2

    Padikka ponoma antha velaiyai mattum parkkanum illai endral intha gathithan

  • @rameesfathima2580
    @rameesfathima2580 4 місяці тому

    Coastal guards yarum ida pakalaya.epdi ula allow pananga.beach poga

  • @sb-fh3gi
    @sb-fh3gi 4 місяці тому +5

    Anaivarum neechal katrukolla vendum .

    • @AthiAzhaguTamil
      @AthiAzhaguTamil 4 місяці тому +2

      நீச்சல் நன்றாக தெரிந்தாலும் அலை வந்து நம்மை சுருட்டுப் போது நீச்சல் அடிக்க முடியாது. நீச்சல் நன்கு தெரிந்த நான் கடல்அலையைக்கண்டாலே காத தூரம் ஓடி விடுவேன்.

  • @MadhaviPandiyan-j4l
    @MadhaviPandiyan-j4l 4 місяці тому

    😢😢😢😢

  • @murugan9579
    @murugan9579 4 місяці тому +3

    ஒருவருக்கு கூட நீச்சல் தெரியாமல் இருப்பது மிகவும் கொடுமை

    • @Isha0987abc
      @Isha0987abc 4 місяці тому +1

      Bro swimming pana therinchalum kadal la podura swimming kastam. Ocean current lam undu. Rugged ah waves erukum pothu than kadal inside kondu pohum antha time la meenavargal kuda swimming pani vanthuruvanga but normal ah river pond la swimming panravanga lam varathu kastam. Kadaladi pathi nala theriyanum neerotam epdi eruku lam theriyanum. Puthusa kadal ku poravanga swimming therinchalum kadal la eranga kudathu because antha kadal epdi pata kadal nu avangaluku theriyathu.

  • @mel_media102
    @mel_media102 4 місяці тому +5

    பாவம். முதலில் அவர்களுக்கு கடலில் இறங்கக்கூடாது என்ற எச்சரிக்கை தகவல் அரசு சார்பில் வெளியிடப்பட்டது தெரியாது.

    • @rm9542
      @rm9542 4 місяці тому +4

      Eppo paaru shorts, reels mattum pathutu irundha ippidi thaan..appo appo news um paakanum..security guard whistle adichum adha madhikala

    • @K00711
      @K00711 4 місяці тому

      Beach la intha mathiri notice board vaikalame

    • @K00711
      @K00711 4 місяці тому

      ​@@rm9542ellarum shorts paka matanga, they are training doctors, work pannave time correct ah irrukum

    • @mel_media102
      @mel_media102 4 місяці тому

      @@rm9542 சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கொடுத்த பேட்டியை பாருங்கள் முதலில் நண்பா..

    • @mel_media102
      @mel_media102 4 місяці тому

      @@K00711 இருக்கிறது

  • @manoharanseetharaman1088
    @manoharanseetharaman1088 4 місяці тому

    ஆண்பிள்ளைகள்சரிஇந்தபெண்பிள்ளைகள்ஆண்பிள்ளைகளுடன்சேர்ந்துஏன்போகவேண்டும்கொழுப்புஅடங்காமல்திரிந்தால்இதுபோன்றவிளைவுகளைசந்திக்கநேரிடும்விதினயமாற்றமுடியாதுதனலவிதினயயாரும்மாற்றமுடியாதுகதறினாலும்புரண்டாலும்மாண்டவர்வருவாரோபெற்றவர்கள்பாவம்ஆண்டவர்தான்ஆறுதல்தரவேண்டும்இந்தமாதிரிதெய்வம்பெற்றவர்களைபரிதவிக்கவிடக்கூடாது

  • @varshasree7840
    @varshasree7840 4 місяці тому

    Ethilam ethunga venunu koothadichatha erukum olunga ponomo kaala naachoma veetuku ponomanu erukanum atha vittutu jaly adicha epdithan

  • @sweathkrishna7607
    @sweathkrishna7607 4 місяці тому

    RIP...

  • @rubymargaretramanee3181
    @rubymargaretramanee3181 4 місяці тому

    This does not deserve compensation from any source as they have gone into a locked beach this violating rules
    However it is tragic

  • @user-oi2sb1is8x
    @user-oi2sb1is8x 4 місяці тому +2

    Parentsukku santhosam tharavitalum paravaellai , avanga uyir irrukkum varai thuya ratthai alli thanthu vittu pogathinga . Neenga parents agum pothu , ethey nilaiyai , konjam antha nenjil nenailtthu parungal . Vilai vuyarntha porutgalai vangi pottu azhagu parkkum parentsukku neenga tharum parisu ethu thana ?

  • @deepsha123
    @deepsha123 4 місяці тому

    Intha beach la yarum pogathinga ponalum thoorathila ninnu pathu rasichitu vanthidunga. Sudenna periya waves entrance கடை varaikum varumam. Naraya peru death ayirukanga lamur beachla.

  • @agnespriyanka2045
    @agnespriyanka2045 4 місяці тому

    🥺🥺🥺🥺🥺

  • @manosanjuranjitham2306
    @manosanjuranjitham2306 4 місяці тому

    Ethu ku matom evaru petti kuduparu yeththana Peru deth yagaranga appala evaru enga eruparo

  • @sivaram3861
    @sivaram3861 4 місяці тому

    இறந்தவர்களுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி பெற்று நீங்கள் பணம் தருவீர்கள். அப்படி என்றால் தேர்தலில் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று தான் மக்களுக்கு பணம் பட்டுவாடா செய்தீர்களா?

  • @alonelover139
    @alonelover139 4 місяці тому

    😢

  • @sabarishravi7567
    @sabarishravi7567 4 місяці тому +4

    நீங்களா கடலுக்கு போய்ட்டு கடல் முழிங்கிட்டுனு முட்டாள் மாறி செய்தி போடுறீங்க

  • @dinamdhorum4498
    @dinamdhorum4498 4 місяці тому +2

    Amavasai pournami nerungum podhu kadalukul irangadhirgal

  • @5RoseSimpleCooking
    @5RoseSimpleCooking 4 місяці тому

    Girl r boy yaara iruntha enna uyir uyir thaan

  • @jeevaanand4466
    @jeevaanand4466 4 місяці тому +1

    Inga indha maruthuvargalai thitum athanai Perum edhavadhu oru idathule thappu panni erupeenga.. but it wasn’t a costly mistake.. but theirs is a costly mistake.. y blame them when there was no danger board kept there??? They wouldn’t have realised.. avalodhan .. no one will wanted go n die..

    • @Isha0987abc
      @Isha0987abc 4 місяці тому

      Who told you that there is no board? I am from that place I used to go regularly and there is a board saying bathing is prohibited. Not only for red alert even during normal days. Then according to local people’s statements already security has warned them and he blowed whistle even though they didn’t bother and they entered the beach via some other way not through the main gate. So whose mistake is this? Actually they didn’t allow anyone to the seashore. It’s all their fault.

  • @rabiaa7770
    @rabiaa7770 4 місяці тому

    3

  • @nancysirumalar3780
    @nancysirumalar3780 4 місяці тому +4

    Olukkam illatha doctors

  • @Maadan_TV
    @Maadan_TV 4 місяці тому

    Rip 🙏

  • @deepakumarr2778
    @deepakumarr2778 4 місяці тому

    Doctor's evalav careless sha irrukkalaama😢

  • @Sirkali-baby-nithujan
    @Sirkali-baby-nithujan 4 місяці тому

    Oru medical seat kedaikama ethana toppers thavikiranga theriyuma ethuku intha vibareetham pasanga etho ponangana ponnunga neenga ethuku pohanum evlo panam kati amma appa padika vachirupanga avanga kanavum neraveritu nu irukurapo ipdi pannitingale anyway aathma shanthi adaya kadabula vendikiran.....

  • @justinjayaprincen5963
    @justinjayaprincen5963 4 місяці тому +1

    Kodumai

  • @DevaSahayam-u4z
    @DevaSahayam-u4z 4 місяці тому +1

    Ponnunga munnadi seen podura pasanga...pasanga munnadi seen podura ponnungalukku ithuthan

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d 4 місяці тому +2

    Idhugalai doctor endru sollade arivu venam😮

    • @K00711
      @K00711 4 місяці тому +1

      Avangaluku theriyathu, anga etha oru specific danger board um keaiyathu, avangala konnathu careless by govt

    • @KK2UK
      @KK2UK 4 місяці тому

      @@K00711 Bro anga board ilanu ungaluku yaru sonna? Nanga lam regular ah time pass pana pora beach though I am an angler I never try in that beach because I know it’s dangerous anga ellarum pakkura madiri board eruku bro. You can see one board in the main road and the other one near the seashore. And that day the beach was closed and these guys have entered using different way. Why to blame govt for their reckless behaviour?

    • @K00711
      @K00711 4 місяці тому

      @@KK2UK regular warning board epavume irrukum, intha mathiri warnings time la extra atha notice panra mathiri board vaikanum

    • @KK2UK
      @KK2UK 4 місяці тому

      @@K00711 Bro eruntha matum yaru kekura. Antha pasangala security warn panirukanga. Patha ellarume solranga whistle adichu pohathunga nu stop panirukanga. Beach close pani than erunthuruku evanga voorukula vera valiya vanthurukanga. Ellame therinchu than vanthurukanga. Security varakudathu soliyum vanthathu yaru mistake. Nan anga pohum pothu sila neram security viratuna kuda enoru side oda kadaluku povanga nan kannale pathuruken. Normal days le anga kulika kudathu nu board eruku na enna meaning? Padichavanga thana? Guna rock la kuda board eruku dangerous nu but pasanga lam epo kekurangala? Mostly tourist attraction lam dangerous ah than erukum. Nama safety nama than pakkanum. Nama careless ah panitu aduthavangala blame pani uyiru thirumba varathu.

  • @abichalam
    @abichalam 4 місяці тому +1

    Ivargaluku yen ilapieedu tharanum

    • @SK-jh9bq
      @SK-jh9bq 4 місяці тому

      True

    • @jeevaanand4466
      @jeevaanand4466 4 місяці тому

      Yenga andha yedatha tourist spot ah yedhukku vaikkanum?? They shld have completely closed when waves are dangerous..

    • @Isha0987abc
      @Isha0987abc 4 місяці тому

      @@jeevaanand4466 World la eruka almost ella tourist spot um dangerous area than. Even guna cave. Poningala azhaga rasichingala nu erukanum.

  • @vembuvaidyanathan5204
    @vembuvaidyanathan5204 4 місяці тому

    Arivillada...doctor

  • @hepzhiba396
    @hepzhiba396 4 місяці тому

    Padithal mattum pothathu.

  • @abduhameedsyed1580
    @abduhameedsyed1580 4 місяці тому +2

    Sutrla student pullingo 2k s kits. Savai thedi student name vaikavum. Nadu innum mosama pochu.solli thirunthamattan sakattum.kasu thimiru sutrla poi savathu.

    • @RoseDiary_22
      @RoseDiary_22 4 місяці тому

      Don't talk like this without knowing what the truth is....

  • @cbecbe3076
    @cbecbe3076 4 місяці тому

    Thanthi toilet papernu per eduththa perumai ippo online news layum terithu.
    Raatchasan, kodooram, Kadal uyira vilungiduchu,? padicha Dr s gavana kuraiva illa?
    Ithaan constructive articulation aa?

  • @lakshmijamuna4672
    @lakshmijamuna4672 4 місяці тому +1

    உயிரோட இருந்தாலும்
    டாக்டர் ங்கற பேர்ல
    நிறைய பேர் உயிரை
    எடுத்திருப்பாங்க..

  • @latestbasicbankingknowledg4202
    @latestbasicbankingknowledg4202 4 місяці тому

    So nalaikku nama savukkku. Ipdi dhaan. Manasaatichyae illama kevalam views Kaka ivlo cheap a title vaipanunga thu

  • @vembuvaidyanathan5204
    @vembuvaidyanathan5204 4 місяці тому

    Kadal...mela...vazakkupodu....muttalgala

  • @jamankamar3665
    @jamankamar3665 4 місяці тому

    கொடுமை

  • @surenwijekumar1395
    @surenwijekumar1395 4 місяці тому

    😂😂😂😂😂

  • @musicmate793
    @musicmate793 4 місяці тому +5

    3பெண்கள்,,4ஆண்கள்,, பயணம். தேவயா,, இவங்க அப்பா அத்தா பணம் குடுக்க மட்டும்.. வேற பொறுப்பு இல்லையா. ஒரு வகையில்........ நீங்கள் யூகித்து கொள்ளுங்கள்

    • @lillyflower3615
      @lillyflower3615 4 місяці тому +7

      Do you have sisters and brothers? They are behaving like friends. Their parents also likewise only. Parents appreciated their friendship so only allowed Govt
      Only not put proper awareness there

    • @Raf_anokhi
      @Raf_anokhi 4 місяці тому

      Shows ur degraded mentality

    • @suganthabeula864
      @suganthabeula864 4 місяці тому

      அவங்க ஒரு function க்கு போயிருக்காங்கடா லூசு மாதிரி பேசாத

    • @KK2UK
      @KK2UK 4 місяці тому +1

      Avanga mela thapu onu matum than theriyama beach la erangunathu athai tavira avanga character pathi pesa ungaluku rights ila. Avangala thapa pesura ungaluku than thavarana thoughts erukum. Eranthu ponavangala character assassination panrathu kevalama ilaya?

    • @RajanRaj-rg2id
      @RajanRaj-rg2id 4 місяці тому +1

      ​@@lillyflower3615 do you do you ..... ozhunga poiru pasanga kooda friend ship oh...
      Night la roomla friends ship... hotel la frndship ithellam porathuthan nallathu.......

  • @solaisamy.com02
    @solaisamy.com02 4 місяці тому

    🙏

  • @MUTHU-ITTS
    @MUTHU-ITTS 4 місяці тому

    பணம் அதிகம் வர போகுதுன்னு திமிர் ஆட்டம்😡😡இப்படித்தான் போகும்...

  • @manoharanseetharaman1088
    @manoharanseetharaman1088 4 місяці тому

    பெண்பிள்ளைகளுக்குஅதிகசெல்லம்கொடுத்துபெற்றவர்களேபிள்ளைகளைகெடுத்துவிடுகிறார்கள்சிறிதுகண்டிப்பும்கண்காணிப்பும்தேனவமுக்கடல்சங்கமிக்கும்குமரியில்என்னகுளிப்புஅதுவும்ஆபத்துமிகுந்தபகுதியில்நானகதொலைதூரமாதெரியாது

  • @WorldBestYoubers
    @WorldBestYoubers 4 місяці тому

    பாவம். முதலில் அவர்களுக்கு கடலில் இறங்கக்கூடாது என்ற எச்சரிக்கை தகவல் அரசு சார்பில் வெளியிடப்பட்டது தெரியாது.

    • @suju1994
      @suju1994 4 місяці тому +2

      Athula oru paiyan kanyakumari district tha lemur beach kulikirathuko,kaal nanaikirathukana beach kedaiyathu , anga eappavumae kadal seerikittae tha irukum... Ithellam kolupu vera onnum illa..

    • @K00711
      @K00711 4 місяці тому

      ​@@suju1994anga ethum specific danger board irruka?
      Ellarum news pathutu beach porathu illa, ithuku antha ooru collector than poruppu erganum

    • @suju1994
      @suju1994 4 місяці тому

      @@K00711 Na type pannirukatha nalla padinga na news paathutu poga sollala...ponavangala kanyakumari district paiyan oruthan kooda poirukan kanyakumari district la ullavangaluku therium antha beach normal ah vae romba danger... Main gate lock pannirukaga athulaum antha gate la board iruku ivanga vera valila poirukanga atha tha na type panniruken...

    • @KK2UK
      @KK2UK 4 місяці тому

      @@K00711Kanyakumari la eruka yarum ella beach la yum eranga matom, kulika matom. Almost ella beach um athiga alai varum. Kanyakumari la sila spot la kulika madiri erukum anga kulikalam vera place lam kulika kudathu. Veli voorle erunthu varavanga kavanama than erukanum. Enga meenavargale sila neram kadal alai la sikki eranthu poranga ithula kadal pathi theriyama vanthu kulika pona enna pana mudiyum. Last collector a soli onum pana mudiyathu. Veli voorle erunthu varinga na thanniya pathathum kuthika kudathu. Danger enga erunthu varum enga eruku nu yarume sola mudiyathu. Vantha thoorama ninnu pathutu poiranum. Kulikanum na athuku entha beach nala erukum epo kadal ku polama nu weather lam check panitu than ponum. Random ah poitu collector mela pali pota enna solrathu.