பண்டிதர் அருளம்பலவனார்

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024

КОМЕНТАРІ • 3

  • @mithilasri8390
    @mithilasri8390 4 місяці тому +5

    காலத்தால் அழிக்கமுடியாத நினைவு சின்னம்..அந்த வீதிக்கு அவரின் பெயரை வைத்து அவரின் அளப்பரிய சேவைக்கு மகுடம் சூட்டியுள்ளார்கள்..பாராட்டப்பட வேண்டிய விடயம்..

  • @sivapavan2173
    @sivapavan2173 4 місяці тому +4

    "சங்கஙாட் செல்வர்" பண்டிதமணி சு. அருளம்பலவனார் அவர்கள் எழுதிய ஆராய்சி உரைகள் பல விருதுகளை பெற்ற ஒப்பற்ற ஙால்கள்.

  • @sivapavan2173
    @sivapavan2173 4 місяці тому +5

    '"சங்கநூற் செல்வர்" பண்டிதமணி சு அருளம்பலவனார் எழுதிய ஆராய்ச்சியுரைகள்:
    1) திருமுருகாற்றுபடை ஆராய்சியுரை
    2) பெரும்பாணாற்றுபடை ஆராய்ச்சியுரை
    3)பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
    4) திருவாசக ஆராய்ச்ச்யுரை
    பதிற்றுப்பத்து மற்றும் திருவாசக ஆராய்ச்சியுரைகள் இலங்கை சாகித்திய மண்டல பரிசை பெற்றுள்ளது.
    அத்துடன் தமிழகத்தில் தமிழ் மொழியில் சிறப்புற்று விளங்கும் அண்ணாமலைப்பல்கலைகழகமும், யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கமும் இந்நூலாசிரியரின் பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரையை பாடநூலாக ஏற்று கேளரவித்தார்கள்.
    வாழ்க தமிழ்! வளர்க பண்டிதமணி அருளம்பலவனார் புகழ்!!