"இஸ்ரேலின் இறுதி நாட்கள்|| ஜும்ஆ பயான்.

Поділитися
Вставка
  • Опубліковано 12 жов 2024

КОМЕНТАРІ • 191

  • @sadique1215
    @sadique1215 День тому +60

    எங்களுடைய,
    அடையாரின் அன்பின் அடையாளமே வழிகாட்டியாக திகழும் தங்களுடைய உழைப்புக்கான காலத்தின் நாட்களை நீட்டிக்க படைத்த ரப்பூல் ஆலமீன் தந்தருள்வாயாக,ஆமீன்,❤️🤲🏻🤲🏻❤️

  • @shahulhameed-jk6sp
    @shahulhameed-jk6sp 14 годин тому +5

    அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் தங்களையும் தங்கள் உபதேசம் கேட்டு அதன்படி நடப்பவரையும் எங்களையும் கபூல் செய்வானாக ஆமீன் யா ரப்பல் ஆலமீன்

  • @akbarhafiz4773
    @akbarhafiz4773 21 годину тому +17

    யா.அல்லாஹ்..பலஸ்தீன். மக்களுடய.ஈமானை.எங்களுக்கும். கொடுப்பாயாக

  • @md_sxlmxn22
    @md_sxlmxn22 День тому +56

    ஹஜ்ரத் இன்னைக்கு நா உங்க பயானுக்காக அமைந்தகரையில் இருந்து அடையார் வந்தேன்❤️

    • @mohammedidris7530
      @mohammedidris7530 День тому +4

      Mashaallah

    • @SKMT-i8c
      @SKMT-i8c 21 годину тому

      உசுப்பேத்தி உசுப்பேத்தியே.. பாலஸ்தீனத்தை அழிச்சாச்சு..அடுத்து என்னவோ.
      தவறான தலைமை
      சரியான ஊருக்கு வழிநடத்தாது.
      தவறான தலைமை மார்க்கத்தின் ஆணிவேர்😢😢😢

    • @sivisivi1790
      @sivisivi1790 21 годину тому

      இ வர் வந்தா என்ன அரிசி பருப்பு வி லை குறை யாப்போ குதா பொய் யன்

    • @sivisivi1790
      @sivisivi1790 21 годину тому

      பொய் யன்

    • @janijanicebasha467
      @janijanicebasha467 20 годин тому +1

      ஷியாக்கள். சன்னி க்கள். மற்றும். உட்பிரிவில். எல்லோரும். ஒரே. இஸ்லாமிய ர்கல். தான். என்று. மசூதி களில். ஏன். சொல் வில்லை. தயவுசெய்து. இனி மேல் பயான். சொல்லுங்கள்❤

  • @arafathameen9372
    @arafathameen9372 День тому +16

    மிகவும் தெளிவான விளக்கம்
    சிறந்த ஆய்வுகள்
    அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக

  • @ghosemarecar6494
    @ghosemarecar6494 17 годин тому +4

    பழங்கால, நிகழ்கால, அறிவியல், ஆன்மீக ஒப்பீட்டு தொகுப்பாகவும், உன்னதமான உரையாகவும் அமைகிறது, ஹஜ்ரத் அவர்களின் பயான். அல்லாஹ் தஆலா ஹஜ்ரத் அவர்களுக்கு எல்லா வகையிலும் பேரருள் புரிவானாக. ஆமீன்.

  • @amanullahibrahim2085
    @amanullahibrahim2085 День тому +24

    மாஷா அல்லாஹ் .. எல்லாம் வல்ல இறைவன் சூழ்ச்சிக்காரனுக்கெல்லாம் மிகவும் சூழ்ச்சிக்காரன் ...
    பாலஸ்தீன மக்களின் கண்ணீரும் துவா க்களும் வீணாகாது. நாசகாரயூதனை ஆதரிக்கும் நாசகாரனுக்கும் பேரழிவே கூலியாகும் இன்ஷா அல்லாஹ் ...

    • @SKMT-i8c
      @SKMT-i8c 21 годину тому

      உசுப்பேத்தி உசுப்பேத்தியே.. பாலஸ்தீனத்தை அழிச்சாச்சு..அடுத்து என்னவோ.
      தவறான தலைமை
      சரியான ஊருக்கு வழிநடத்தாது.
      தவறான தலைமை மார்க்கத்தின் ஆணிவேர்😢😢😢

    • @akbarhafiz4773
      @akbarhafiz4773 21 годину тому

      Inshallah

    • @akbarziyavudeen-li2zt
      @akbarziyavudeen-li2zt 11 годин тому

      ஆமீன்

  • @mohamedthaha8866
    @mohamedthaha8866 23 години тому +10

    அல்ஹம்துலில்லாஹ் ஹழ்ரத் ஆயுளில் பரக்கத் செய்வானாக ஆமீன் ஆமீன்

  • @sikandars4004
    @sikandars4004 22 години тому +9

    ஹஜ்ரத் உங்கள் உறை எங்களுக்கு ஒரு ஆறுதல் தருகிறது இப்படி பொருமை காத்து வருகிறோம் சக்ராத்து வேதனை அவர்களுக்கு இதுவே
    கடைசி கட்ட காலமாக அமைய துவா செய்வோம் ஆமீன் ஆமீன் யாரப்பில்ஆலமீன்...

  • @rrahumaththullarrahumathth4184
    @rrahumaththullarrahumathth4184 13 годин тому +3

    இறைவன் மிகப்பெரியவன் அல்லவா அவனே போதுமானவன்

  • @nsirajudeen7808
    @nsirajudeen7808 19 годин тому +2

    ஆமீன்... ஆமீன்... யாரப்பில் ஆலஅல்அமீன் 🤲
    மாஷா அல்லாஹ் அனைவருக்கும் புரியும் படியான தெளிவான விளக்கம் ஹழ்ரத். அல்ஹம்துலில்லாஹ் 🤲 எல்லாம் வல்ல அல்லாஹ் உலக மக்கள் அனைவருக்கும் நற்கிருபை வழங்குவானாக.. ஆமீன் 🤲

  • @shamsudeensa8191
    @shamsudeensa8191 День тому +6

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹஹூ அல்ஹம்துலில்லாஹ் பலஸ்தீன் மக்களுக்கு அல்லாஹ்வின் உதவி கிடைக்கும் துவா செய்வோம்

    • @sivisivi1790
      @sivisivi1790 21 годину тому

      மசிரரி ல் கிடைக்கும்

  • @mujipurrahman5772
    @mujipurrahman5772 2 години тому

    Aameen aameen aameen yaa rabbul aalameen

  • @mjailani3172
    @mjailani3172 21 годину тому +3

    அருமையான தெளிவான உரை. அல்ஹம்துலில்லாஹ்.

  • @khairunnisa4701
    @khairunnisa4701 19 годин тому +2

    மாஷா அல்லாஹ் நல்ல தெளிவான விளக்கம் ஜசாக்கல்லாஹு கைர்

  • @nellaihyder7598
    @nellaihyder7598 21 годину тому +8

    இறைவன் பாலஸ்தீனிய மக்களுக்கு விரைவில் விடுதலை காற்றை சுவாசிக்கும் பாக்கியத்தை நல்குவானாக🎉🎉❤❤

  • @Yousufbai
    @Yousufbai День тому +7

    Alhamdulillah... Useful information for the time

  • @Abdullahfirdous
    @Abdullahfirdous 14 годин тому +2

    ماشاء الله بارك الله فيكم شيخنا الفاضل

  • @slmansoor
    @slmansoor День тому +4

    Mashaallah really Appreciate your friday hutuba jazakumullahuhairan

  • @azeesazees7811
    @azeesazees7811 22 години тому +5

    ❤ ஆமீன் ஆமீன் ஆமீன் ❤❤

  • @fathimasj6462
    @fathimasj6462 16 годин тому +2

    அஸ்ஸலாமு அலைக்கும் .நேற்றைய ஜூம்மா பயானை பார்த்தேன்.மாஷா அல்லாஹ் ❤❤❤❤அருமையான பயான் சுபுஹானல்லாஹ்.

  • @nagoormeeran1800
    @nagoormeeran1800 11 годин тому

    The Almighty express his immortal words through you now
    Alhamdulillah

  • @ShanaSha-o3r
    @ShanaSha-o3r 22 години тому +2

    Allahuakbar allahuakbar allahuakbar allahuakbar allahuakbar❤❤❤❤❤❤❤

  • @MohamedRabeekAmeerudeen
    @MohamedRabeekAmeerudeen Годину тому

    மாஷாஅல்லாஹ்.

  • @MohamedRabeekAmeerudeen
    @MohamedRabeekAmeerudeen Годину тому

    ஆமீன்.

  • @abdulraheemabduljabar3579
    @abdulraheemabduljabar3579 День тому +10

    உலகின் எலலாமகக்ளும்தெரீந்துகெள்ளவெண்டீயவிடயம்👍💘

    • @SKMT-i8c
      @SKMT-i8c 21 годину тому

      உசுப்பேத்தி உசுப்பேத்தியே.. பாலஸ்தீனத்தை அழிச்சாச்சு..அடுத்து என்னவோ.
      தவறான தலைமை
      சரியான ஊருக்கு வழிநடத்தாது.
      தவறான தலைமை மார்க்கத்தின் ஆணிவேர்😢😢😢

  • @ajmalfarook5364
    @ajmalfarook5364 День тому +4

    Masha Allah

  • @அல்லாஹ்அக்பர்அல்லாஹுவின்அடிமை

    ஜசாக்கல்லாஹ் கைர்

  • @DeenAbdul-p8e
    @DeenAbdul-p8e 20 годин тому +3

    யூதர்களை நம் இந்தியர்கள் புரிந்து வைத்ததை விட ஐரோப்பியர்கள் நன்கு புரிந்து வைத்துள்ளார்கள், அதனால்தான் தினமும் ஏதோ ஒரு இடத்தில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடக்கிறது.

  • @nagoormeeran1800
    @nagoormeeran1800 11 годин тому +1

    Alhamdulillah

  • @amaljewellery8851
    @amaljewellery8851 23 години тому +4

    Subahnalla 😢😢😢🤲🤲🤲

  • @movulaviahamedalizaini2254
    @movulaviahamedalizaini2254 День тому +2

    بارك الله فيكم ❤❤❤

  • @paullazarus3788
    @paullazarus3788 День тому +6

    இஸ்ரேலை பற்றி ஆண்டவர் சொல்லியது படி தான் எல்லாமே நடக்கிறது. இனிமேலும் நடக்கும்.

    • @naniaaliyar862
      @naniaaliyar862 День тому

      1947 ku pirakthan Israel zionist palastine landil vanthichi periya katha solla variye Israel Israel world aneme criminal genocide animals ne cristian 🐕

    • @sunshinediabeticorthopedic4844
      @sunshinediabeticorthopedic4844 23 години тому

      பைபிள் படி சாத்தனை பின் தொடர்பவர்கள் யூதர்கள் பைபிள் படி இயேசு ஏற்றுக்கொள்ளாதவர்கள் யூதர்கள் சாத்தான் வருகைக்கு காத்து இருப்பவர்கள் யூதர்கள்
      இயேசு பிறப்பை இன்னும் கொச்சை படுத்துவார்கள் யூதர்கள்
      இந்துக்கள் கூட அந்த மாதிரி சொன்னதில்லை
      ஆனால் யூதர்கள் நல்லவர்கள் யூதர்களை காக்கவந்த தேவன் என்று கடந்த 50 வருடங்களாக யூதர்கள் மீது கிஸ்தவர்கள் திடீர்பாசம்
      அதோ போல் பைபிள் படிதான் நடக்கும் என்று கதைவிடுரிங்க என்ன நடக்கும் என்றுக்கேட்டால் கடைசிவரை பதில் இல்லை

    • @user-Jj2006qoi
      @user-Jj2006qoi 21 годину тому +1

      Amen 🙏 GOD bless you 🙏 🔥ISREAL 🇮🇱

    • @naniaaliyar862
      @naniaaliyar862 21 годину тому

      @@user-Jj2006qoi UNGALUKKU ISRAEL AVANTHAN GOD JESUS WAS GOD MESSENGER BUT CRISTIAN GOD SELF GOD ONLY ISRAEL GENOCIDE INNOCENT PEOPLE PALASTINE LAND OCCUPATION SETTELER ZIYONIST TERRORISM

    • @AMMsubair-zf5yw
      @AMMsubair-zf5yw 17 годин тому

      .yallahu..ahute.nsarakal..siyonist...koullu....watie...makbara...
      Yarab...frei... palasteen ❤❤❤

  • @mohammedmustafa1263
    @mohammedmustafa1263 День тому

    Alhamdulillah alhamdulillah alhamdulillah ❤❤❤❤
    Hasbunallahu wa nimal wakeel ☝️

  • @nagoormeeran1800
    @nagoormeeran1800 11 годин тому

    Aameen

  • @syndev5058
    @syndev5058 10 годин тому

    இறைவனின் நாட்டத்தால் ஈரான் கையில் தான் இஸ்ரேல் நாசமாகும்
    Long live iran

  • @abdulkamardin1946
    @abdulkamardin1946 День тому +3

    Aameen❤❤❤❤❤

  • @NajeemNajeem-e2k
    @NajeemNajeem-e2k День тому +2

    Alhamdullilah Allahu akbar

  • @Muj4rik
    @Muj4rik 22 години тому +2

    Mashallah ❤❤❤

  • @SeyedIsmail-i2u
    @SeyedIsmail-i2u День тому +1

    Alhamdulillah Good Message 🎉

  • @safeekrahman2113
    @safeekrahman2113 3 години тому

    Ya rabbul alamin

  • @sheikdawood1156
    @sheikdawood1156 День тому +2

    ஆமீன் 😍

  • @shakilabanu1499
    @shakilabanu1499 День тому +2

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு 🌹

  • @Mohammadasifbaqavi
    @Mohammadasifbaqavi День тому +3

    Assalamualaikum hazrat
    Allah namma hazrat ko sehat wa aaafiyt udan vaipaanaga aameen

    • @shahidihiii601
      @shahidihiii601 День тому

      Tamil le sollunga
      illla
      urdu le sollunga
      rendume mix senji
      epdi pesringa
      tamil nalla kattikonga

    • @MrJaved123
      @MrJaved123 День тому

      Ameen

  • @jawfersadiquemoulana6009
    @jawfersadiquemoulana6009 16 годин тому

    Masha Allah good explanation

  • @brothersgaming9194
    @brothersgaming9194 День тому +1

    Hasbunallahu wa niwal wakeel

  • @MF.mubarakMF.mubarak
    @MF.mubarakMF.mubarak День тому

    Bismillah...allahsubahanahuthalavin..anpum..arulum..nam..anaivarin..meedhum..entrenteum..nilavattumaagaa..ameen....

  • @shekameen8599
    @shekameen8599 20 годин тому

    Allah Malik ul mullk 🤲

  • @SrZa-jf2vr
    @SrZa-jf2vr День тому +1

    MA sha Allah

  • @gloryofislam8990
    @gloryofislam8990 День тому +1

    امين امين يا رب العالمين

  • @SyedAKabeer
    @SyedAKabeer День тому +1

    Alhamdulillah Allahu Akbar

  • @mohamedawn8719
    @mohamedawn8719 4 години тому

    அருமை

  • @buruhani1
    @buruhani1 День тому +1

    அஸ்ஸலாமு அலைக்கும்,ஹாஜி

  • @akbarhafiz4773
    @akbarhafiz4773 21 годину тому

    اللهم انصرالمسلمين.فلسطين

  • @ibinkamal1389
    @ibinkamal1389 23 години тому

    Makkaluku thevayana topic allahu aalam

  • @MohamedMustafa-tm7qy
    @MohamedMustafa-tm7qy 22 години тому

    Aniyayak kaararkalin iruthi naalai allah ennik kondu irukiraan. Alhamthu lillah.

    • @TheLasthourAA
      @TheLasthourAA 22 години тому

      ஹமாஸ் தமாசான கதைய கேக்குறீங்களா

  • @jalalsahib8514
    @jalalsahib8514 11 годин тому

    👌👌👌👌👌👍👍👍❤️❤️🌹🌹🌹

  • @AttitudeQueen-l9q
    @AttitudeQueen-l9q 20 годин тому

    Ameen❤

  • @anwarbatchahussain5391
    @anwarbatchahussain5391 19 годин тому

    Insha Allah

  • @movulaviahamedalizaini2254
    @movulaviahamedalizaini2254 День тому

    و عليكم السلام ورحمه الله وبركاته حضرة ❤

  • @movulaviahamedalizaini2254
    @movulaviahamedalizaini2254 День тому

    السلام عليكم ورحمه الله وبركاته حضرة ❤❤

  • @MdjamalalDeen
    @MdjamalalDeen День тому

    Hasbun allahu wanihmal wakeelu

  • @ShahulHameed-bz1xq
    @ShahulHameed-bz1xq День тому

    ஆமீன்

  • @mohamedmusthafa2774
    @mohamedmusthafa2774 День тому

    Ameen ameen

  • @SunShine-vg6dp
    @SunShine-vg6dp День тому

    ماشاءالله ❤

  • @971028468
    @971028468 20 годин тому

    Arumai

  • @FathimaparveenFathimaparveen
    @FathimaparveenFathimaparveen День тому

    Nandri kettawnka

  • @anessarymohamed4408
    @anessarymohamed4408 День тому

    Alhamdulillah.

  • @kpcdealers
    @kpcdealers 13 годин тому

    Allahamdullah grad topic

  • @sikkandarfaizee6238
    @sikkandarfaizee6238 19 годин тому

    Subuhanallah.

  • @FathimaparveenFathimaparveen
    @FathimaparveenFathimaparveen День тому +2

    Isrelukku christening innaikku suport

    • @marshall7524
      @marshall7524 22 години тому +1

      நபி ஈஸா வரும் வரைதான் அந்த ஆட்டங்கள் எல்லாம்

  • @Theen-o1c
    @Theen-o1c 15 годин тому

    💕❤❤❤💐

  • @rukkaiyaarabictamiltoarbic1183

    Alhamdu lillah

  • @AbdulMalik-bc5bf
    @AbdulMalik-bc5bf 14 годин тому

    Alhamdulillahi

  • @FasminaIlyas
    @FasminaIlyas 20 годин тому

    ❤❤❤

  • @jiyautheenismail1847
    @jiyautheenismail1847 21 годину тому

    Rabbana palastheenukkaga pathukappayaga vunnudayavallamykkondu palastheenkazavetriAdayaSeivayaga yuthakaffigalaiAzithuVulagamAmaithiperaSeivayaga deenvetriAdayaSeivayaga

  • @SharonJesus
    @SharonJesus 23 години тому +2

    Aeloum devan nallavar pakkm irupaar

    • @mohamedfirdaus2478
      @mohamedfirdaus2478 22 години тому

      ❤❤❤ நிச்சயமாக இறைவன் நல்லவர் பக்கமே இருப்பார்..❤

  • @arifmohammed6736
    @arifmohammed6736 День тому +3

    இறைவா விரைவில் நெப்போலியன் ஹிட்லர் பூமிக்கு அனுப்பி வை ரஹ்மானே ஆமீன் யாரப்பில் ஆலமீண்

    • @curetherapist2372
      @curetherapist2372 День тому

      இனிமேல் நெப்போலியனும் வர மாட்டான் ஹிட்லரும் வரமாட்டான் மாறாக மஹ்தி அலை அவர்களும்,ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் தான் வருவார்கள் அவர்களின் கையாலும்,முஃமின்களின் கையாலும் ஒவ்வொரு யூதனும் கொல்லப்படுவான்

    • @sivisivi1790
      @sivisivi1790 21 годину тому

      இ று தி துலுக்க னும் செ த் த பின் தான் ய கோ வா ஓ ய் வா ர்

    • @joericky2004
      @joericky2004 19 годин тому +1

      அப்போ ஹமாஸ் தமாசு ஹிஸ்புல்லா எல்லாம் வேஸ்ட்டா

    • @trueindian-h8y
      @trueindian-h8y 15 годин тому

      ​​@@joericky2004அவங்க உன்னை போன்றவர்களை சுன்னத் (உன் கு .....சை) செய்ய .....வெட்ட இருக்கின்றார்கள்

  • @Universal_News_
    @Universal_News_ 22 години тому

  • @Mohameedsharfudeensharfudeen
    @Mohameedsharfudeensharfudeen 23 години тому +1

    Masha allahu Masha allahu🎉🎉🎉🎉

  • @sathamhussain6918
    @sathamhussain6918 11 годин тому

    இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஊன்
    இஸ்ரேலின் நல்லடக்கம் அல்லாஹ் நாடிய வாரு நல்ல படியா நடக்கும்

  • @ziasdpi2190
    @ziasdpi2190 День тому +1

    Assalamu alaikum..

  • @jiyautheenismail1847
    @jiyautheenismail1847 21 годину тому

    YuthakaffirgalaiyumAtharavuKarangalayumAzithu TheenAksavetriAdayaSeivayaga

  • @hajamaideenabdulgaffoor4689
    @hajamaideenabdulgaffoor4689 День тому

    السلام عليكم استاذ

  • @thameemansari3595
    @thameemansari3595 День тому

    🎉

  • @jafarhussain369
    @jafarhussain369 День тому

    Assalamu Alikum

  • @thanveersultan756
    @thanveersultan756 День тому

    Aslam alaikum iam first pin 📌

  • @safeekrahman2113
    @safeekrahman2113 3 години тому

    Free palasteen 😢

  • @lykathali2973
    @lykathali2973 22 години тому

    Allaguagbar

  • @Thugtroll_1_face
    @Thugtroll_1_face День тому

    18 இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார்.
    வெளிப்படுத்தினத விசேஷம் 22:18
    19 ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.
    வெளிப்படுத்தினத விசேஷம் 22:19
    20 இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்றார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்.
    வெளிப்படுத்தினத விசேஷம் 22:20
    21 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
    வெளிப்படுத்தினத விசேஷம் 22:21👆
    ( வேத எழுத்துக்களை ஒருவராலும் மாற்ற முடியாது திருத்தவும் முடியாது சகோதரரே.குர்ஆனில் சொல்லப்பட்டது நாக்கு பிறழ்வதை தான் சொல்லி இருக்கிறது சற்று ஆராய்ந்து படியுங்கள் )
    (3 ஆகையால், நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிறயாவையும் கைக்கொண்டு செய்யுங்கள், அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள், ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள்.
    மத்தேயு 23)

    • @mathialahan2549
      @mathialahan2549 День тому +3

      மாத்தி திருத்தி பல நுறு வருடங்கள் ஆகிவிட்ட்து தோழரே... பைப்பிலின் முன்னுரையை நல்லா படியுங்கள் அதில் வாட்டிகனே ஒப்புக்கொள்கின்றது
      அதனால்தான் யூதனுக்கு சாபம் இருக்கிறது

    • @paullazarus3788
      @paullazarus3788 День тому

      இவனுங்களை திருத்த முடியாது one way மட்டும் தான் எல்லாம்

    • @ArshadRilwaan-ut3wo
      @ArshadRilwaan-ut3wo День тому

      Pazhaya yerpadai paarthu thiruthiyadhe maatri amaikapatadhe pudhiya yerpadudhan

    • @sunshinediabeticorthopedic4844
      @sunshinediabeticorthopedic4844 23 години тому +1

      கிறிஸ்தவர்களின் கொள்கை😇
      #புண்படுத்த_அல்ல_பன்படுத்த
      🌝இறைவன் யார்..?
      🌚 இயேசு
      🌝இயேசு மரியாளின் குமாரரா..?
      🌚ஆம்
      🌝யார் மரியாளை படைத்தார்..?
      🌚இறைவன்
      🌝அந்த இறைவன் யார்..?
      🌚அதுதான் இயேசு 🙄🙄🙄
      ,
      🌝இயேசு ஒரே குமாரரா..?
      🌚ஆம்
      🌝அவருடைய தந்தை யார்..?
      🌚இறைவன்
      🌝அந்த இறைவன் யார்..?
      🌚அதுதான் இயேசு 🙄
      🌝இயேசு இறைவனின் ஊழியரா?
      🌚ஆம்
      🌝அந்த இறைவன் யார்..?
      🌚அதுதான் இயேசு 🙄
      🌝இயேசு சிலுவையில் மரித்தாரா?
      🌚ஆம்
      🌝இயேசு சிலுவையில் மரிக்கும் போது #பிராத்தித்தாரா..?
      🌚ஆம்
      🌝அவர் யாரிடம் பிராத்தித்தார்..?
      🌚இறைவனிடம்
      🌝அந்த இறைவன் யார்..?
      🌚#அதுதான்_இயேசு 🙄
      🌝யார் அவரை உயிர்த்தெழுப்பினார்?
      🌚இறைவன்
      🌝அந்த இறைவன் யார்?
      🌚அதுதான் இயேசு 🙄
      🌝#இயேசு_தீர்க்கதரிசியா?
      🌚ஆம்
      🌝யார் அவரை அனுப்பினார்?
      🌚இறைவன்
      🌝#அந்த_இறைவன்_யார்..?
      🌚#அதுதான்_இயேசு
      🌝இயேசு பூமியில் இருக்கும் போது வணங்கினாரா?
      🌚ஆம்
      🌝அவர் யாரை வணங்கினார்?
      🌚இறைவனை
      🌝அந்த இறைவன் யார்?
      🌚அதுதான் இயேசு 🙄
      🌝கடவுளுக்கு ஆரம்பம் உண்டா?
      🌚இல்லை
      🌝அப்பொழுது டிசம்பர் 25-ல் யாருடைய பிறப்பை கொண்டாடுகிறீர்கள்..?
      🌚இயேசுவின் பிறப்பை
      🌝அப்படியென்றால் யார் இறைவன்..?
      🌚அதுதான் இயேசு 🙄
      🌝இயேசு எங்கே இருக்கிறார்?
      🌚இறைவனின் வலது பாரிசத

    • @sunshinediabeticorthopedic4844
      @sunshinediabeticorthopedic4844 23 години тому +1

      🌚இறைவனின் வலது பாரிசத்தில்(பக்கத்தில்) வீற்றிருக்கிறார்
      🌝அப்படியென்றால் இறைவன் யார்..?
      🌚அதுதான் இயேசு 🙄
      இது கிறிஸ்தவ சகோதரர்கள் சிந்திக்க வேண்டிய தருணம்...🤔
      இயேசு கிறிஸ்து இறைவனல்ல. அவர் இறைவனால் இஸ்ரவேல் மக்களை நேர்வழிப்படுத்த அனுப்பப்பட்ட தூதராவார்.
      அவர் ஒருபோதும் இறைத்தன்மைக்கு உரிமையிட்டதும் இல்லை...
      ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.
      பைபிள் (யோவான் 17:3)
      #குர்ஆனில் #அல்லாஹ்_கூறுகிறான்...👇🏿
      "மர்யமுடைய மகன் மஸீஹ் தான் அல்லாஹ்'' என்று கூறியோர் (ஏகஇறைவனை) மறுத்து விட்டனர்.
      "மர்யமின் மகன் மஸீஹையும், அவரது தாயாரையும், பூமியில் உள்ள அனைவரையும் அல்லாஹ் அழிக்க நாடினால் அவனிடமிருந்து (அதைத் தடுக்க) சிறிதளவேனும் சக்தி பெற்றவர் யார்?'' என்று நீர் கேட்பீராக!
      வானங்களின், பூமியின், அவற்றுக்கு இடைப்பட்டவைகளின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைப்பான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.
      #திருக்குர்ஆன் 5:17

  • @habisayedali6675
    @habisayedali6675 День тому

    அஸ்ஸலாமு அழைக்கும் ஹஜ்ரத் அவர்களே

  • @akbarhafiz4773
    @akbarhafiz4773 20 годин тому

    وان.عدتم.عدنا.قرءان. 17.8

  • @naviaabi7135
    @naviaabi7135 4 години тому

    Iran Israwelai alippana

  • @sulthan1522
    @sulthan1522 21 годину тому

    தவறான தகவல் hazrat

  • @MrMMMjunaid
    @MrMMMjunaid День тому +1

    ஆமின்

  • @gulmohamed6442
    @gulmohamed6442 22 години тому +2

    Yudergal yega iraivanin saabam pettra kootam yudargal.... Because prophits..Jesus sai siluvai yetri kondaargal. But allahu ieesabuna mariyam ieesa roohullah 4 vanatil vuyartinaan ... Parisutta mother Maryam yennum marry father imraan alhisalaam avargal daughter leesabuna mariyam avargal Jesus in mother nadatai sandagithu vurai vittu (forest) kaatu pagudiku turatiyavargal... Yudergal kootam... Iraivanin prophit hajrath syed na moosha kalimullah alaihi salaam avargal. Yudargal lukku anuppa patta nabi once upon a time. Egypt mannar (peeravan) Firoon nai yedirtu yudargalai moosha kalimullah nabi avargal (war) phor saiyya uttaravu vittargal. Kolaigal nabi moosha kalimullah alaihi salaam avargal idam yudargal sonnaargal nigal Firoon idam (war) phor saiyungal naagal ingeya irukiroom yendru... Ummtea muhammadiyaa appadi alle sahabaakal rasoolai suttri kedaiyamaaga irudavargal..... Many war phor kalatai sanditaargal...

  • @kingofocean1459
    @kingofocean1459 20 годин тому +1

    தற்போது கூட பலஸ்தின் ஆதரவு பதிவு போட்ட இஸ்லாமியர்களை தமிழ் நாட்டில் கைது செய்து இருக்கிறார்கள் முஸ்லீம்கள் முஸ்லீம் கட்சிகள் முஸ்லீம் ஆதரவு கட்சிகள் என்ன செய்ய போகிறது??????

  • @SajiSaji-oh3oq
    @SajiSaji-oh3oq 20 годин тому

    அல்லாஹ் தானe yoodar களையும் படைத்தான் அவரகளையும் சாதa மனிதர் ஹலாக கூற முடியுமே ஏன் அவரகளை தனித்து கூற வேண்டும்

    • @hodchemistry-fv3of
      @hodchemistry-fv3of 19 годин тому

      அவர்கள் மூஸா அலை அவரவர்களுக்கே துரோகம் செய்தார்கள் .

  • @slboy1183
    @slboy1183 14 годин тому

    🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇺🇲🇺🇲🇺🇲🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧💞💞💞💞💞❤❤❤❤

  • @HabeelVijendran
    @HabeelVijendran 15 годин тому

    You wrong message