"இதுதான் உண்மையான வாழ்க்கை" அரவிந்த்சாமி நெகிழ்ந்து போயிட்டார்... | PARROT SUDARSON | Mercury

Поділитися
Вставка
  • Опубліковано 29 січ 2025

КОМЕНТАРІ • 75

  • @krishnanramanathan3748
    @krishnanramanathan3748 2 місяці тому +13

    மிகவும் சிறந்த அற்புதமான மனிதர். உண்மையான கருத்துக்களை அழகாக எடுத்து கூறி இருக்கிறார்.

  • @srichaithanya.me.
    @srichaithanya.me. 2 місяці тому +9

    உண்மையில் நீங்கள் மெய்யழகன்தான் ... உங்களை போன்ற தூய்மையான மனமுள்ளவர்களும் மெய்யழகர்கள்தான்

  • @GMOHN24
    @GMOHN24 2 місяці тому +11

    My son too animal lover. He says he wants to create a forest for animals . Even now he takes care and shows love towards Street dogs birds ....you are really great sir .I have also learnt from my son to love take care and think about other beings.

    • @redindianaztec6768
      @redindianaztec6768 2 місяці тому

      Future Tarzan😂😂😂 or veerapan in the making

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 2 місяці тому +9

    ஜீவகாருண்யம் தமிழனின் குணம்.

  • @vijaikannikothandaraman5254
    @vijaikannikothandaraman5254 2 місяці тому +9

    He is very genuine. Nice interview..

  • @tamizuna
    @tamizuna 2 місяці тому +42

    தமிழன் பெருமையை நாம் கூறத்தேவையில்லை மாறாக தமிழ் அள்ளாதவர்கள் தம்மை தமிழன் என்று கூறுவதால் தமிழனின் மகிமை புரிகிறது வாழ்க தமிழ் வளர்க தமிழனின் புகழ்

    • @MoHAN-kd5zz
      @MoHAN-kd5zz Місяць тому +2

      *தமிழரல்லாதவர்கள்

    • @pandiyanpandiyan604
      @pandiyanpandiyan604 Місяць тому +1

      ​விளக்கம் அருமை எதாவது புகழ்ந்து பேசியிருக்கலாம் மோகன் ஐயா.​@@MoHAN-kd5zz

    • @tuxedoplanstoday
      @tuxedoplanstoday Місяць тому

      அல்லாதவர்கள்

    • @TamizhThenaruvi
      @TamizhThenaruvi Місяць тому

      உண்மையில் தங்களை தமிழராக உணரும் இவர்களை தமிழராக ஏற்கமுடியும். ஆனால் தமிழ் இனத்தை அழிக்க சிலர் தமிழர் வேடம் போடுவர்களை இனங்கண்டு அழிக்கவேண்டும்.

  • @anandharajasai
    @anandharajasai Місяць тому +1

    வாடிய பயிரை கண்டபோதெல்லாம் நானும் வாடினேன் என்றார் வள்ளலார். இவர் கிளிகளுக்கு உணவு வழங்குவது சிறப்பு. பசித்தோர்க்கு உணவு இடுவதே ஜீவகாருண்யம். வாழ்க வளர்க ஐயா

  • @krishnanramanathan3748
    @krishnanramanathan3748 2 місяці тому +7

    பணத்தை விட மனம் தான் ரொம்ப தேவை என்று சொன்னது மிகவும் சரி. ஏனென்றால் பணம் இருக்கிறவன் எல்லாரும் ஈகை மனதோடு வாழ்வதில்லை.

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision 2 місяці тому +3

    மிக சிறப்பு சார். நீங்கள் மிகச் சிறந்த மனிதர் என்று அறிய முடிகிறது.
    இந்த நேரத்தில் நீங்கள் பெருமையாக சொல்லலாம் நான் ஒரு மராத்தி வம்சாவளி என்று. அதுவே சரியானது 🤝🤝🤝🤝

  • @ShanmugaPandi-i7d
    @ShanmugaPandi-i7d Місяць тому

    அருமை அருமை அன்பில் ஆனந்தம் கான்க

  • @om5583
    @om5583 Місяць тому +2

    'பறவை சித்தர்' பச்சைக்கிளி சுதர்சன் ஐயா வாழ்க வளத்துடன்....

  • @மகிழ்-ந4ழ
    @மகிழ்-ந4ழ 2 місяці тому

    மிகச் சிறப்பு சார்

  • @mspalaniswamy8127
    @mspalaniswamy8127 2 місяці тому +1

    மிக்க நன்றி ஐயா...

  • @ramu7689
    @ramu7689 2 місяці тому +2

    இவ்வளவு நல்ல மனிதரா?.பறவையோடும்பரம்பொருள் அருளோடும் பல்லாண்டு வாழ்க இவர்

  • @muthukumaransomasundaram
    @muthukumaransomasundaram 2 місяці тому +1

    Annan irudhiyil sonna vaarthai ❤

  • @SGK_PT
    @SGK_PT Місяць тому +2

    congrats sir for your cause.
    Actually this indirectly destroying the parrots life.
    1 .Disrupting Natural Foraging Behavior: Birds are naturally adapted to forage for food. Feeding them can reduce their ability to search for food on their own.
    2. Dependency on Humans: Birds may become reliant on food provided by humans, which reduces their natural food-searching skills.
    3. Nutritional Imbalance: Food provided by humans may not meet the nutritional needs of wild birds, leading to malnutrition or health problems.
    4. Attracting Predators: Feeding birds can attract predators such as rats and raccoons, which may pose a danger to smaller birds.
    5. Disease Transmission: When birds gather in large numbers around a feeding spot, it increases the risk of disease transmission, especially in crowded areas.
    6. Altering Migration Patterns: Feeding can disrupt the natural migration patterns of birds, causing them to stay in one place longer than usual.
    7. Human Interaction: Birds that lose their fear of humans may become more vulnerable to dangers like collisions with vehicles or attacks by domestic pets.

  • @satheesraisah4969
    @satheesraisah4969 2 місяці тому +2

    God's bless you always ❤

  • @hubliamol9132
    @hubliamol9132 2 місяці тому +1

    Great sir

  • @Soosai-
    @Soosai- 2 місяці тому

    Salute you sir🙏🏻

  • @lathar64
    @lathar64 2 місяці тому

    Great 👏👏💐💐

  • @praba1959
    @praba1959 Місяць тому

    This is different from pets. Pets are under captive and it is industry driven. What this gentle man is doing - feeds birds that are free roaming.

  • @narayananr577
    @narayananr577 2 місяці тому +3

    பயங்கரமா , கண்ணுக்குக் குளிற்சியா......😊

  • @mageshwarsubramanian8773
    @mageshwarsubramanian8773 2 місяці тому

    Wow!

  • @Athirahindustani
    @Athirahindustani 2 місяці тому +2

    It is an Indian / Hindu trait not just tamizh

  • @sujiibenz
    @sujiibenz Місяць тому

    🙏🙏🙏🙏❤️❤️❤️

  • @charlesnelson4609
    @charlesnelson4609 2 місяці тому

    VERY GOOD VEDIO 👍 CONGRATULATIONS 🎊 👏 💐 SIR PLEASE CONTINUE 🙏 AND SAVE THE PARROTS 🦜 WHICH SHOULD NOT BE DESTROYED ,VERY USEFUL TO THE FUTURE GENERATIONS 👍 😀

  • @CaesarT973
    @CaesarT973 2 місяці тому

    Vanakam 🦚🕉️🌳
    Welcome 🙏🏿

  • @nrvmedia
    @nrvmedia 2 місяці тому +1

    Per day Rs2000? Super!

  • @praba1959
    @praba1959 Місяць тому

    நீ வீட்டில் உரையாடும் மொழி தமிழ்ழாக இருந்து, தமிழ் உணர்வு இருந்தால் போதும்.

  • @dineshbabud3141
    @dineshbabud3141 2 місяці тому +2

    how is he managing neighbors complaints ?

    • @tuxedoplanstoday
      @tuxedoplanstoday Місяць тому +3

      aamaa onnu nalladhu senjaa suthi irukkuravanlaam katha aarambippan how is he managing

  • @NiazParveen-jk3rx
    @NiazParveen-jk3rx 2 місяці тому +2

    I'm was in search of a family friend of our for sometime. I was quite young and lost in touch with the family. I feel he must be related to them. How am I 2 contact mercury channel

  • @s.murugesanmurugan4319
    @s.murugesanmurugan4319 Місяць тому

    Ithukku Peru enna Neyam. Paravaigalin thozar vazga pallandu.

  • @aalampara7853
    @aalampara7853 Місяць тому +1

    இவர் தமிழ் கூட நடு நாட்டு தமிழ் பேசுறார்

  • @kssps2009
    @kssps2009 2 місяці тому

    Gangaster என்றால் அர்த்தம்‌ வேறு.

  • @Vinotalks384
    @Vinotalks384 Місяць тому +1

    But indha Naam Tamilar boys lam innum 100 years aanalum ungalayum Unga family ya um vandheri nu solli asinga paduthi kittey irrupaanga.

    • @வேந்தன்தமிழன்
      @வேந்தன்தமிழன் Місяць тому

      சம்பந்தம் இல்லாமல் நாம் தமிழர் கட்சியினரை எதற்காக இழுக்க வேண்டும்?

    • @Vinotalks384
      @Vinotalks384 Місяць тому +1

      @வேந்தன்தமிழன் Tamilar ah iladhavanga yaara paathalum ippo lam adhigama Naam Tamilar thambigal racist attack pandraanga. TN ku perumai sekkura maari yaar edhu pannalum, suppose avanga other language ah irundha, Ivan oru vada naattu vandheri nu asinga paduthuraanga. This is my personal experience.

  • @wilfredwiz
    @wilfredwiz Місяць тому

    Camera repair panra veeta gaali panna ma abakarika paarthavara ivaru illa vera aala

  • @Vincent-i2i
    @Vincent-i2i Місяць тому +2

    முதலில் மனிதன்

  • @devaraj-fz1vy
    @devaraj-fz1vy 2 місяці тому +3

    உங்கள் தொகுப்பாளருக்கு தமிழ் சரியாக பேச தெரியாதா?

  • @bethellearning4767
    @bethellearning4767 2 місяці тому

    This is unnatural- you don't need to feed the birds. They are supposed to find their own balanced diet from nature, the wild and the forest. They are not supposed to eat cooked rice and mono diet. This WRONG. You could feed lots of hungry human beings.

  • @goldprices3990
    @goldprices3990 2 місяці тому +12

    இது வாடகை வீடா சொந்த வீடா?? வாடகை வீடுன்னு அந்த வீட்டு ஓனருக்கு ஒரு செய்தி??பறவைகள் பெயரால் வீட்ட ஆட்டயப்போட்டுவிடுவார்கள் கவனமாக இருக்கவும்.😅😅😅😅

    • @krishnanramanathan3748
      @krishnanramanathan3748 2 місяці тому +20

      கேடு கெட்டவனுக்கு என்றைக்கும் புத்தி கீழ்நோக்கி தான் சிந்திக்கும் என்பது உண்மை. ஒரு நாளைக்கு இவ்வளவு பணம் செலவழிக்கும் நபர் வீட்டை எடுத்துக் கொள்வாரா?

    • @sureshnarayanan8170
      @sureshnarayanan8170 2 місяці тому +4

      ulagthil oru kedu kettah eena piravi adhu neeyaga daan irupe !
      dei echa nee thanga vyabaariya da?

    • @mohamedshafi
      @mohamedshafi 2 місяці тому +3

      உனது பதிவை பார்க்கும் போது அநேகமாக அந்த வீட்டின் உரிமையாளர் நீயாக இருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. எது எப்படியோ உனது சிந்தனை மிகவும் கேவலமாக உள்ளது.

    • @muthukumaransomasundaram
      @muthukumaransomasundaram 2 місяці тому +1

      Thooma baadu

    • @sriannaimirra3841
      @sriannaimirra3841 2 місяці тому +2

      Ippadiyum keezhtharama yosikkiravanga naatula irukkanga

  • @gunagovindasamy7854
    @gunagovindasamy7854 2 місяці тому

    who is this Anchor ? it seems that it doen't fit her with voice and Tamil pronunciations, and her dialects. she does not get into it. She is not natural here

  • @SETHU...
    @SETHU... 2 місяці тому

    யாப்பா இது சொந்தவீடா???

  • @naveennaga679
    @naveennaga679 Місяць тому

    இந்த வீடியோவில் வரும் பணத்தை அந்த அண்ணனிடம் கொடுங்க பறவைகளுக்கு இரை வாங்க பயன்படும்❤

  • @redindianaztec6768
    @redindianaztec6768 2 місяці тому +1

    Pijhons😂😂😂😂

  • @BM-et3vb
    @BM-et3vb Місяць тому

    நாத்தம் பிடித்த தமிழனாக இருப்பதில் என்ன எளவு பெருமையோ

  • @akhilema1269
    @akhilema1269 2 місяці тому +10

    யோ தமிழனா மாறமுடியாதய்யா. தமிழனா பொறக்கணும். தமழைப் பேசுறதுக்கும் பொறககுறதுக்கும் வேற்றுமையுண்டு.

    • @intelligentforcedivision
      @intelligentforcedivision 2 місяці тому

      🤝🤝🤝🤝

    • @smediatechnologies3349
      @smediatechnologies3349 2 місяці тому +2

      ஏன்டா பன்னாடை அப்போ ஏன்டா "அகில்" என்று வடமொழி பெயரை வெச்சி இருக்க...முனுசாமி, கருப்பன், அருமைநாயகம், பூசாரி...ன்னே வெச்சிக்க வேண்டியதுதானே?

    • @akhilema1269
      @akhilema1269 2 місяці тому

      @smediatechnologies3349 வந்தேறி தேவிடியாத் தேவிடியாப் புண்டாமோணெ. ஆரியனுக்கு கவச்சிக்குடுத்தவளுக்குப் பொறந்த பண்ணியெ " அகிலம்" என்றதன் பொருள் தெரியாத கூதி. அதெ அகில் என்று சுருங்கிய காயவன் யாரடா? புண்டாமோணெ. தமிழைக் குறைத்தும் கூட்டியும் சமக்கிறுமாக்கிய தேவிடியாப்பையன் யாரடா? நாய்க்கிப்பிறந்த பண்ணியே.

    • @akhilema1269
      @akhilema1269 2 місяці тому

      @smediatechnologies3349 டோய் வந்தேறி புண்டாமவனெ, குப்பன் சுப்பன் அருமைநாயகம். எங்கள் பாட்டன்கள் பெயரடா. அது எங்கள் பெருமையடா. தேவிடியாப் பயலெ.

    • @mechywise
      @mechywise Місяць тому

      adhu epdi porakkanum... unarvu na thana varanum bro... pirandha udan varadhu.

  • @sharavanan003
    @sharavanan003 2 місяці тому +2

    நீங்க ஹிந்தி காரரா இருக்குறதுல என்ன பிரச்சனை