கழுதை வளர்த்தால் லட்சங்களில் இலாபமா? | அசத்தும் தொழிலதிபர்!
Вставка
- Опубліковано 5 жов 2024
- Aavarai Nature Living
87545 93401
விளம்பர தொடர்புக்கு
Contact Number : 97868 72129
Email Id : farmbusiness2020@gmail.com
=========================================
Follows on Facebook : / farmingbusinessidea
Follows on Instagram : / farmingbusiness2020
================================
------------------------------------------------------------------
#donkey #donkeymilk #farm #milk#donkeyfarm#donkeycare#donkeylove#donkeylife#farmanimals#animalfarm#farmlife#donkeybreeding#donkeyranch#workingdonkeys
#farmvlog#animalhusbandry#rurallife#donkeyhealth#farmfriends#petdonkeys#farmtour
சிறப்பு அக்கா. நாட்டு மாடுகளை இழந்தோம். இதையாவது காப்பாற்ற முயற்சி எடுத்தது பாராட்டுக்குரியது.
😊😊
என்னை பார் யோகம் வரும் 🎉 கழுதை வளர்த்தால் யோகி ஆகலாம் 🎉. தங்கள் தொழில் முயற்சிக்கு வாழ்த்துக்கள் ❤🎉😊
அருமை அருமை. இந்த இனங்கள் அழிந்துவிடும் என்று நினைத்தேன் .நம்பிக்கை
சகோதரி மிக்க மகிழ்ச்சி தங்கள் இயற்க்கை மற்றும் உயிர்கள் மீதான பற்று வரவேற்க்கத்தக்கது உங்கள் முன்னேற்றம் தொடர வாழ்த்துக்கள்.
Attitude determines altitude.
அழிந்து வரும் விலங்கின் மீது இந்தப் பெண்மணியின் அணுகுமுறை அற்புதம்.
எங்க வீட்டுல குழந்தை பிறந்தால் கழுதையின் பால் ஒரு சங்கு கொடுப்பார்கள். ரகசியமாக.எதை சாப்பிட்டாலும் ஜீரணம் ஆகி விடுமாம்.
உனக்கு நிச்சயம் பொறாமை உள்ளது! அனைவரும் வளர்த்தால் நம்ம பொழப்பு மண்ணாயிடுமோனு பயம்!
Back kick vidum. Ellarum vanga ready ya?
Yes u r right
இறைவனுக்கும் பிரபஞ்சத்துக்கும் நன்றி
Intelligent Lady. Very good knowledge about donkeys.
அக்கா நீங்க நல்லா பேசுரிங்க வாழ்த்துக்கள் 🎉❤😊
உங்கள் பேச்சு நன்றாக கம்பீரமாக தெளிவாக உள்ளது ....
இவ்ளோ பேட்டி எடுத்தீங்க அதனுடைய விலை என்னன்னு கேட்கவில்லையே நீங்க
1 lakh
😊😊😊😊😊😊مضحك جداً@@thinkpositive9432
0⁰000⁰⁰⁰⁰00@@thinkpositive9432
அம்மா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
Very articulate lady. How ordinary people have hidden talents.
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் T.s.k
கழுதைக்குவந்த வாழ்வு
She is very talkative
சலவை தொழிலாளர் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும்
Paati Peyar Kizhavi-thaan.
TTC 5:48 ❤@@danielelango.p.danielelang417
அருமையான பதிவு...
அழுத புள்ள சிரிச்சதாம், கழுத பால குடிச்சிதாம்.
கழுதைப் பாலும் தேனும் ஆறாக ஓடப் போகுது .
She is very very big money minded
You also do man
🎉 நல்லா தமிழ் பேசுறிங்க.. Good நான் சின்னா வயதில் சவாரி பண்ணுனேன்
Super very good job🇮🇳🇮🇳🇮🇳 congratulations🎉🎉🎉
Thank you for the informative clip
They have more experience and knowledge
They are better guardians to protect land
Madam the way you speak and you explain all your donkeys how to grow and all that you are really experience and qualified
Great for their experience
Very super and true and correct welcome welcome welcome
Very good idea 🙂
Ramu super explain mam thanks
Thank you bro. Very nice. Just one month ago in our Coimbatore 50 ml donkey milk is Rs. 100.. it gives to a child five month old.
அருமை
enga kula theivam kaluthai
Jathiya soluran Mari vannan ketathan erukumnu solura en ma orumaiyana varthikalal peasatha nanum valatburuvanthan yaraium enam jathi apti psavenda
விற்பனைக்கு உள்ளதா அம்மா
வண்ணான் மட்டும்தான் வளர்ப்பான் என சாதி பெயரை சொல்றீங்களே வெளிப்படையாக, அப்படின்னா நீங்க வண்ணாத்தியா? வண்ணான்னா கேவலமா?
Vazthukkal sahothari
Great 🙏
They used to say donkey milk is good for t.b patients.
Vanakam 🦚🌳🌦️
Very nice 🪷
Super 💯
My best wishes you madam
வண்ணான் என்று கூறுவது சரியா?.நீங்கள் என்னவர் .
Wrong word
8
Great
Madam kanchipuram kuttai madu alivimpil ulladu pls save
சார் ஒரு பெண் ஆண் குட்டியா வளர்க்கத்தருவீங்களா
Not for sale ❤
பேட்டியில்.வண்னா.என்ற.சொல்லை.அகற்வும்
Maatupaal maathirithaan, ' Kazhuthai Paal ' Sila Madaiyanunga, Ethupatri Puralai Kilapivittathaal, Kazhuthakaaran Nallaa Sambaathikiraan. Kazhuthai Paal Patri, Solvathellaam POEI.
Yes
Arumi thanchi
😂corporate akka😂 thayathuku vikka try pandranga 😂😂 அதிர்ஷ்டம் ராசி 😂😂 👍👍 good
Donkey s before vehicle in our India
Ples vannan sathi peyarai use pannathinga last warning ok
Who the hell are you to instruct others . You do what you like . ..... as long as it doesn’t affect others.
@@murali5247yen salvai tholilarnu sollrathu illa vannar sollrathu.
Price solavae illayae !!
கடைசி வரைக்கும் ஒரு லிட்டர் பால் என்ன விலைன்னு சொல்லவே இல்ல
தலைப்பைபார்.
அக்கா வளர்ப்பு குட்டி தருவிங்களா அக்கா
ஜாதிபேரைசொல்லவேண்டாம்
entha location
Corporate business
Over seen madam 🥺🥺🥺
Money is always....
Welcome sir good morning
Kasu panam thuttu mani mani
Seemanism seemanism seemanism seemanism seemanism seemanism seemanism
Ovavara pasudhu maami
Giving Knowledge and correct information , sharing information is not bad
@@umapachaiyappan4247
Money minded personality women, she speak exactly we got a information on business idea's as well Futurestic way of breeds.... Gracias.
Vannan vannan endru solvathu sari illa
Vannan entru nee sollumbodhu unnudaiya jadhi thimir therihiradhu.
Toooomuch price....not good
Money, Money
சலிநீங்க.மூக்கை.கீரிவிடவும்
Swamy's gods pet's
👍👌👍👍👏
Bless me
🌹🌹🌹🌹💯💯💯❤❤❤❤
Enna enna solluthu parunga😂😂
Good vlog good presented 🥲😇she is a money minded presented, person, as ...
Yas yas very big money minded
மூட நம்பிக்கை. தலை விரித்து ஆடுகிறது,,, கழுதை. கழுதை. தான்,,,,, கழுதை பால். குடித்தல். புத்தி. தடுமாறி. லூசா. அந்த. பிள்ளை. மாறி. விடும்.
Attitude determines altitude.
அழிந்து வரும் விலங்கின் மீது இந்தப் பெண்மணியின் அணுகுமுறை அற்புதம்.