உடல் எடை கூட எளிய ஆரோக்கியமான இயற்கை வழி | Dr. Arunkumar | Healthy natural way to gain weight

Поділитися
Вставка
  • Опубліковано 29 жов 2024

КОМЕНТАРІ • 476

  • @doctorarunkumar
    @doctorarunkumar  4 роки тому +92

    1. பொதுவான சந்தேகங்கள், கருத்துக்கள், வேறு வீடியோக்களுக்கான ஐடியாக்கள் வரவேற்கப்படுகின்றன.
    2. தனிப்பட்ட கேள்விகளை தவிர்க்கவும்.
    3. என்னுடைய நேரத்தை பொருத்து கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன்.
    4. மருத்துவ / உணவுமுறை ஆலோசனை பெற விரும்பினால், மேலே description இல் உள்ள முகவரி / தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
    நன்றி.

    • @ambikasivakumar5182
      @ambikasivakumar5182 4 роки тому +8

      Sir எனக்கு 40 வயது, கண்ணம் டொக்கு விழுந்து இருக்கு முகமே அசிங்கம இருக்கு, முகப்பருவும் இருக்கு, கண்ணம் டொக்கு சரி செய்ய முடியுமா

    • @saranyasaranya1087
      @saranyasaranya1087 4 роки тому +1

      Okay sir

    • @Selvamselvam-qg2ru
      @Selvamselvam-qg2ru 3 роки тому +3

      Doctor my age is 15 nan romba romba olliya iruppen but na Nalla sapiduven schoola ellarum kindal pannuvanga😔😔

    • @basskaran9377
      @basskaran9377 3 роки тому +1

      Weight gain panna herbal life neutrinos drinks kudikalama sir...

    • @felixraju
      @felixraju 3 роки тому +1

      Sir, can cardiac patients ( undergone angiogram ) do Tread mill walk ?

  • @thalasankar7090
    @thalasankar7090 3 роки тому +15

    நன்றி டாக்டர் உங்களுடைய இந்தப் பதிவு அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்.🙏🥰🥰🥰

  • @yasikarasan
    @yasikarasan 4 роки тому +240

    உடல் எடை அதிகரிக்க முடிந்த அளவு வீடியோ போடுங்க டாக்டர்...

  • @bharathisivagiri6833
    @bharathisivagiri6833 4 роки тому +12

    ஐயா தங்கள் காணொளிகள் அனைத்தும் அருமை. நான் முன்பே விரத முறை பின்பற்றியிருக்கிறேன். 10 கிலோ எடையும் குறைத்திருக்கிறேன். வீட்டில் உள்ளோர் எதிர்ப்பால் அதைக் கைவிட வேண்டியதாயிற்று. உங்கள் காணொளிகள் ஆங்கிலம் புரிந்து கொள்ள முடியாத தமிழ் மக்களுக்கு பேருதவியாக இருக்கும். உடல் நலம் குறித்த அறிவுச் செல்வத்தை தருவித்து நீங்கள் ஆற்றிய தொண்டு தமிழையும் வளப்படுத்துகிறது. இன்று உங்கள் காணோளி எனக்கு நல் வாய்ப்பாக அமைந்திருக்கிறது. நான் இது குறித்து யு டியூப் காணொளிகளை பதிவிட வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். காணொளி உருவாக்கும் திறனும் கருவிகளும் இல்லாததால் என்னால் அதைச் செய்ய இயலவில்லை. என்னைப் போன்ற யாரோ ஒருவர் பதிவிடுவதைவிட தங்களைப் போன்றவ தகுதி வாய்ந்த ஒருவர் பதி விடுவது தான் சரி. தமிழில் நிறைய பேர் உடல் நலக் குறிப்புகள் என்று எதையாவது உளரிக்கோண்டிருக்கிறார்கள். தங்களைப் போன்றோர் வருகை இந்த நிலையை மாற்றும்.

    • @raghav9161
      @raghav9161 4 роки тому

      10 kg evlo days la kuraichinga .?🤔

  • @enjoyenjaami6135
    @enjoyenjaami6135 4 роки тому +15

    Perfect diet for weight gain..weight gaining process naalay elarum bayamuruthuvanga.but Sir neenga simple ah clean and clear ah solirukinga👏👏👏👏

  • @TeenaMonalisa
    @TeenaMonalisa Рік тому +2

    உங்கள் வழிகாட்டுதலும் நகைச்சுவையும் மிக சிறப்பு !.நன்றி.

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 4 місяці тому +1

    Thankyou very much Dr now my weight is now 45 now i will increase my weight into 65 and make more videos for weight gain foods

    • @rosemerry8549
      @rosemerry8549 Місяць тому +1

      ​@AwantikaShukla-lp2pnI Used every type of supplement for gain my weight but it didn't worked then i ordered Assicon syrup and Livcon syrup combi pack from flipkart and continue for 4 months after taking those syrups now my weight is gained😊

  • @s.safiahamedimran7560
    @s.safiahamedimran7560 3 роки тому +6

    மருத்துவர் அவர்களுக்கு 🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

  • @binthsabeer7573
    @binthsabeer7573 4 роки тому +9

    Fantastic..
    My problem has realy solved
    How one can follow the diet with our regular available foods, which is not costly and healthy!👍
    You are realy great👏

  • @jesmithrana8160
    @jesmithrana8160 Рік тому

    எல்லோருக்கும் புரியும் படி தெளிவாக அழகாக கூறியுள்ளீர்கள் டாக்டர்.... மிக்க நன்றி...

  • @sabeesabee1837
    @sabeesabee1837 Рік тому

    வீசிங் பிரச்சினை உள்ளவர்கள் எப்படிப்பட்ட உணவு எடுத்துக்கனும் சார்.. உடல் எடை அதிகரிக்க எந்த மாதிரி உணவுமுறை எடுத்துக் கொள்வது என்று தெளிவுபடுத்துங்கள் சார்...

  • @புவிவர்மன்
    @புவிவர்மன் 4 роки тому +2

    Arun sir கருவில் இருக்கும் குழந்தை எடை அதிகரிக்க டிப்ஸ் வேண்டும்

    • @doctorarunkumar
      @doctorarunkumar  4 роки тому +4

      மகப்பேறு மருத்துவர் ஆலோசனைப்படி நடக்கவும்

  • @rectpolytechniccollegesout7276
    @rectpolytechniccollegesout7276 2 роки тому +5

    எனக்கு சுகர் இருக்கு ஆனா வெயிட் போடணும் என்ன பண்ணலாம்

  • @prabakarankaran9204
    @prabakarankaran9204 3 роки тому +3

    மிகவும் நன்றி

  • @kselvam6429
    @kselvam6429 Рік тому

    Best course congrats

  • @sairamann4668
    @sairamann4668 Рік тому

    Soooooper..
    Guide
    9f all weight gain tubes

  • @Sumithajeziel
    @Sumithajeziel 9 місяців тому +2

    சார் 10 வருடம் சர்க்கரை உள்ளது இன்சுலின் போடுகிறேன் இதுவரை எடை குறைய வில்லை ஆனால் இப்போது 2 மாதமாக 2 கிலோ ஏற்றம் இறக்கம் உள்ளது காரணம் pls

    • @jaianand9015
      @jaianand9015 5 місяців тому

      ​@AwantikaShukla-lp2pnwho are you..I am seeing your comment in all weight gain videos..Are you seller of this syrup

    • @rosemerry8549
      @rosemerry8549 Місяць тому

      ​@AwantikaShukla-lp2pnI Used every type of supplement for gain my weight but it didn't worked then i ordered Assicon syrup and Livcon syrup combi pack from flipkart and continue for 4 months after taking those syrups now my weight is gainedll

  • @lavanyasekar9045
    @lavanyasekar9045 9 місяців тому +1

    நன்றி

  • @rosemerry8549
    @rosemerry8549 Місяць тому +1

    I Used every type of supplement for gain my weight but it didn't worked then i ordered Assicon syrup and Livcon syrup combi pack from flipkart and continue for 4 months after taking those syrups now my weight is gained😊

  • @benedictsagayam
    @benedictsagayam 3 роки тому +2

    ரொம்ப நன்றி சார்.

  • @SureshP-gj4ii
    @SureshP-gj4ii 2 роки тому

    Is coconut milk and fifty percentage polished rice good for diabetes, pls make a video about it

  • @hariharasudhanhariharasudh964
    @hariharasudhanhariharasudh964 3 місяці тому

    மிக்க நன்றி அண்ணா..❤

  • @karuppusaamieksdg9781
    @karuppusaamieksdg9781 4 роки тому +7

    Nice
    Excellent doctor
    Thanks alot doctor
    Clearly explained and very consoling tips.
    Thanks alot doctor🙏🙏🙏👌👌👌
    Please give some tips for hair growth and control hair fall.

  • @Danger94878
    @Danger94878 4 роки тому +5

    Sir ithumaari neraya video podunga

  • @eesanmagal579
    @eesanmagal579 4 роки тому +26

    One of the best humourous you tuber😂😂😂😂😂nalla pesuringa sir😂

  • @kaugustine678
    @kaugustine678 4 роки тому +12

    அருமை நீங்க வீடியோ ல சொன்னதை கேட்டு 4 month ல 8 kg குறைத்து erukkaen

  • @PowerKajaMydeen
    @PowerKajaMydeen 4 місяці тому +1

    சூப்பர் ஹீரோ

    • @rosemerry8549
      @rosemerry8549 Місяць тому +1

      ​@AwantikaShukla-lp2pnI Used every type of supplement for gain my weight but it didn't worked then i ordered Assicon syrup and Livcon syrup combi pack from flipkart and continue for 4 months after taking those syrups now my weight is gained😊

  • @rockpassiontamil4557
    @rockpassiontamil4557 4 роки тому +15

    Dr Sir உங்க அறிவுரை 👌👏 Dr சார் ஆனால் கடந்த 5 மாதம் சரியா சாப்பிட முடியவில்லை அதற்கு என்ன காரணம் தெரியவில்லை

  • @rathna786
    @rathna786 3 роки тому +5

    Sir correct time ku unga video va pathuten sir💛👍

  • @nandhakumara9719
    @nandhakumara9719 Рік тому +1

    Coconut oil athigama foodla eduthukalam a sir

  • @sivagomu6959
    @sivagomu6959 10 місяців тому

    Pressure patient yeppadi ghee sapidarathu sir

  • @rhythmmithr257
    @rhythmmithr257 3 роки тому

    Super doctoree....!!!! Romba azhaga soniga ...

  • @gopiv6307
    @gopiv6307 3 роки тому +4

    உங்கள் கருத்துக்கு ரொம்ப நன்றி

  • @rahamathrahamath9460
    @rahamathrahamath9460 Рік тому

    நன்றி சார்

  • @soundarrajan4453
    @soundarrajan4453 4 роки тому +1

    Dr Please tell about Diabetes weight gain

  • @sadaiyandik4763
    @sadaiyandik4763 4 роки тому +26

    Hi doctor, Can you talk about body heat and cold due to that ..

  • @ramani5510
    @ramani5510 3 місяці тому +1

    57age no sugar no Bp இந்த லிஸ்ட் ட்ரை பண்ணலாமா

    • @rosemerry8549
      @rosemerry8549 Місяць тому +1

      ​@AwantikaShukla-lp2pnI Used every type of supplement for gain my weight but it didn't worked then i ordered Assicon syrup and Livcon syrup combi pack from flipkart and continue for 4 months after taking those syrups now my weight is gained

  • @rosyamaladass2695
    @rosyamaladass2695 4 роки тому +6

    Correctly i was searching this thanks

  • @மனோ-ப1ய
    @மனோ-ப1ய 3 роки тому +1

    நன்றி மருத்துவர்.

  • @munieesmunees3368
    @munieesmunees3368 Рік тому

    Doctor parampara olliya matha mudiyuma slunga

  • @k.jayaraman7362
    @k.jayaraman7362 3 місяці тому +1

    சார் வணக்கம் எடை அதிகரிக்க புரோட்டீன் அடங்கிய உணவு எடுத்துக்கொண்டால். ரத்தத்தில் கிரியாட்டின் கூடுகிறதே இதற்கு என்ன செய்யலாம் தயவு செய்து எனக்கு வழி சொல்லுங்கள். வணக்கம்.

    • @rosemerry8549
      @rosemerry8549 Місяць тому +1

      ​@AwantikaShukla-lp2pnI Used every type of supplement for gain my weight but it didn't worked then i ordered Assicon syrup and Livcon syrup combi pack from flipkart and continue for 4 months after taking those syrups now my weight is gainedll

    • @drenuga5382
      @drenuga5382 29 днів тому

      @AwantikaShukla-lp2pn promise ah ungaluku weight increase acha nanum neraya try panni tayard agitan Rompa depression ah erukku weight podavae mudiyala

  • @kandasamyrajan
    @kandasamyrajan 2 роки тому +3

    Thanks. There is no clear view about how many table spoon of ghee one can take every day. Different doctors say differently. Some say 2-3 teaspoons and some say 1-1.5 teaspoons. What is your view?
    I watched a UA-cam video. It says body is not designed to build up muscles. Building up muscle is a un-natural thing that is why you have to go to gem to build up muscles. Body is only designed to build up stamina.

    • @jaianand9015
      @jaianand9015 2 роки тому

      இப்டிதான் நானும் பல யூடியூப் சேனல் பாத்து குழம்பி போய் இருக்கேன்

    • @JayR-js2pi
      @JayR-js2pi Рік тому

      Correct

  • @ilu5344
    @ilu5344 2 місяці тому

    Thank you sir ❤

  • @mysterylightstamil3574
    @mysterylightstamil3574 4 роки тому +3

    Thank you doctor! great tips

  • @ajayb5856
    @ajayb5856 Рік тому +1

    Thanks doctor

  • @krishnakanths4127
    @krishnakanths4127 2 роки тому +1

    Naanum oliathan iruken aana ithavangi sapdurathiku kuda engita kasu illa because I am poor family

  • @saifriya4094
    @saifriya4094 3 роки тому

    Ur speech is good doctor
    I like ur speech

  • @magismagiswary6494
    @magismagiswary6494 3 роки тому

    Thks Dr myself alrdy skinny but want to increase weight want to try ur way.

  • @singarajankemalatha6503
    @singarajankemalatha6503 2 роки тому

    தேங்காய் எண்ணெய் கொழுப்பை அதிகரிக்காதா?

  • @hemalatha3493
    @hemalatha3493 7 місяців тому

    Thank you sir

  • @archanar7205
    @archanar7205 4 роки тому +11

    practical words.. thanks..

  • @yasikarasan
    @yasikarasan 4 роки тому +1

    செம டாக்டர் செஞ்சுட்டீங்க...

  • @elavarasanr590
    @elavarasanr590 3 місяці тому +1

    கொலஸ்ட்ரால் இருக்கிறவங்க நெய் சாப்பிடலாமா சார்

    • @rosemerry8549
      @rosemerry8549 Місяць тому +1

      ​@AwantikaShukla-lp2pnI Used every type of supplement for gain my weight but it didn't worked then i ordered Assicon syrup and Livcon syrup combi pack from flipkart and continue for 4 months after taking those syrups now my weight is gained😊

  • @kathalkathal5556
    @kathalkathal5556 4 роки тому +12

    அல்சர் இருந்தா வெயிட் கையின் பண்ணலாமா டாக்டர்

  • @BlackRose-eu6xw
    @BlackRose-eu6xw 3 роки тому

    சல்மான்கான் மாறி ஆயிரலாங்க
    Rocks Dr

  • @nandhakumara9719
    @nandhakumara9719 Рік тому

    Entha brand coconut oil best for food based

  • @senthilkumar-dn8pr
    @senthilkumar-dn8pr 3 роки тому

    I like u doctor ur speech is very good

  • @sheebasandhiya761
    @sheebasandhiya761 4 роки тому +10

    Doctor you are simply awesome for your explanations 🙏👌👍

  • @yogafire2714
    @yogafire2714 2 роки тому

    Doctor, diabetes irunthaa eppadi weight poduvathu , advice pannunga.

  • @srinivasanjd7222
    @srinivasanjd7222 2 місяці тому

    Super

  • @MenagaKalvi
    @MenagaKalvi 7 місяців тому +1

    சார் ராகி இரவில் சாப்பிட்டு வலு நல்லதா

    • @rosemerry8549
      @rosemerry8549 Місяць тому +1

      ​@AwantikaShukla-lp2pnI Used every type of supplement for gain my weight but it didn't worked then i ordered Assicon syrup and Livcon syrup combi pack from flipkart and continue for 4 months after taking those syrups now my weight is gained😊

  • @elangothangavel8634
    @elangothangavel8634 2 роки тому

    Sir diet nallatha ,water evolo kodikanum",excercise panna heart speeda thodikum sollraanga" unmaiya pls 🙏 sollunga

  • @LavanyaLavanya-op3do
    @LavanyaLavanya-op3do 7 місяців тому

    🎉thanks sir

  • @kavinkumarmithrasri6136
    @kavinkumarmithrasri6136 2 роки тому

    Suger patients use pannalama

  • @learner.master
    @learner.master 4 роки тому +2

    Super Dr and thanks for the info
    And when can we eat banana? Sir Can we eat after breakfast?

  • @karthick2347
    @karthick2347 3 роки тому

    Docter unga vid romba informative ah irukku
    Pls varicose vein problem pathi oru vid podunga sir like yen varudhu epdi thadukkalaam ennnenna treatment irukku and medicine irukku.. Etc idhu kandippa pala perukku romba usefull ah irukkum 🙏🙏🙏

  • @balamurugann8553
    @balamurugann8553 2 роки тому

    Sugar patient weight loss Hba1c 5.6
    Weight gain tips

    • @jaianand9015
      @jaianand9015 2 роки тому

      Hba 1c 5.6 தானே அது நான்டயாபடிக்கில் தானே வரும்..

  • @sridharmail
    @sridharmail 2 роки тому

    Very very useful vedio

  • @sivancellparkkangeyam5511
    @sivancellparkkangeyam5511 4 роки тому +2

    மிகவும் அருமைங்க டாக்டர்

  • @harisudhanharisudhan2659
    @harisudhanharisudhan2659 3 роки тому

    டாக்டர் குறைந்த மாவுச்சத்து முறையை பின்பற்றி வருகிறேன் சக்கரை அளவு 100/130 உள்ளது மாத்திரை எதுவும் எடுக்கவில்லை,45 நிமிடங்கள் நடைபயிற்சி செய்கிறேன், எடை இழப்பு 12 மாதங்களில் 15 கிலோ குறைந்து 73 to 58 கிலோகிராம் உள்ளேன், உயரம் 170cm மேலும் எடை இழப்பு ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் தயவுசெய்து பதிவிடுங்கள் டாக்டர்

  • @vetrivelan.sheethal
    @vetrivelan.sheethal 3 роки тому +1

    Sir thank you so much, neenga sonnathu nadakutho illayo but try pandra and romba superb ah pesuringa 👍❤️

  • @rajbruce478
    @rajbruce478 4 роки тому +1

    Kindly provide Food chart (full day) for diabetes and increase weight gain process for 3 to 4 kg

    • @rajbruce478
      @rajbruce478 4 роки тому

      What excerise we have to do sir

  • @karthisubramaniam8055
    @karthisubramaniam8055 4 роки тому

    கருத்துக்கள் செறிந்த காணொளி.
    Message dense video
    உடற்பயிற்சிக்கூடம் : தமிழின் எடையும் கூடுகின்றது.

  • @velmuruganramamoorthy8994
    @velmuruganramamoorthy8994 4 роки тому +1

    Useful information sir Thanks u so much...

  • @anusuyasureshkumarkumar93
    @anusuyasureshkumarkumar93 4 роки тому +3

    Sir en baby Ku 1and half year but lean a iruka but activa irukka aana baby kunda illa so udambu podrathu arokiyam illanu theriyum but ellarum kunda baby illa nu kekuranga biscuits sapda matendra aana vegetables and fruits eduthukura weight gain Panna Enna pandrathu plz sollunga.

  • @QwertyuiopAsdfghjkl-y9c
    @QwertyuiopAsdfghjkl-y9c 7 місяців тому

    Super 👌

  • @vinothkannan919
    @vinothkannan919 10 місяців тому

    3 tablespoon mela 1dy ku sapdakudatu

  • @gurupandi9244
    @gurupandi9244 4 роки тому +1

    Use full ndws

  • @kkrishnan1081
    @kkrishnan1081 3 роки тому

    சூப்பர் டாக்டர் வேற லெவல் உங்களது

  • @jaasarrahil18
    @jaasarrahil18 3 роки тому

    Good Information
    Thank you 🙏🏻 😊 Doctor

  • @rameshmurugan7694
    @rameshmurugan7694 2 роки тому

    ஐயா எனக்கு உடல் எடை அதிகரிக்க வேண்டும் ஆனால் எனக்கு BP இருக்கு. ஜிம் போறேன் என்ன சாப்பிடலாம்

  • @gsathish1940
    @gsathish1940 4 роки тому +3

    Sir I'm in 173height my weight 46😭plzz help me fast weight gain say some high fatty foods😔 my age 18

    • @kskathir-s2v
      @kskathir-s2v 4 роки тому

      Same problem bro

    • @kskathir-s2v
      @kskathir-s2v 4 роки тому

      Daily kondaikadali, rad banana, two eggs ,ullnthu, follow one month Wight gain 💯

    • @BBqueengamer
      @BBqueengamer 2 роки тому

      @@kskathir-s2v waight gain aguma ....bro

  • @kasthurir4288
    @kasthurir4288 3 роки тому +1

    Dr
    Recently I observed sugar level increased in my body. Due to this weight reduced much. Now I controlled my sugar level. But still weight reducing

    • @jaianand9015
      @jaianand9015 2 роки тому

      Same problem I have lost 22 kg in 5 month

  • @deena7941
    @deena7941 4 роки тому +1

    Thanks for the information

  • @RamKumar-dg2xd
    @RamKumar-dg2xd 3 роки тому

    Thanks

  • @sathishvelusamy9261
    @sathishvelusamy9261 3 роки тому +2

    Hi Dr, Can we consume cheese, butter, Ghee on daily basis?

  • @rameshp309
    @rameshp309 4 роки тому

    THANKS Doctor its very usefull.

  • @diljithdiljith5366
    @diljithdiljith5366 4 роки тому

    Thanks for message

  • @mathimath716
    @mathimath716 2 роки тому

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @SharjoonShajiRifa
    @SharjoonShajiRifa 10 місяців тому

    Diabetic patients epdi weight gain panrathu bro..

  • @sahayaraj8431
    @sahayaraj8431 2 роки тому

    Thyroid patient panner seru thaniyakkal sapedalama sir

  • @ruableto
    @ruableto 4 роки тому +1

    Sir, கார்ப் உடன் கொழுப்பு சேர்ந்து எடுக்கும் போது அது சேமிப்பிற்கு தானே செல்லும்?

    • @doctorarunkumar
      @doctorarunkumar  4 роки тому +2

      yes, ஒல்லியாக இருப்பவர்களுக்கு அதனுடன் புரதமும் எடுக்கும்போது தசைகளும் கொழுப்பும் சேர்ந்து அதிகமாகும்

    • @ruableto
      @ruableto 4 роки тому

      நன்றி.

  • @ssbarathi6864
    @ssbarathi6864 6 місяців тому +2

    26 age but 34 weight

    • @ssbarathi6864
      @ssbarathi6864 5 місяців тому

      Thank you Awantika ​ I try😊@AwantikaShukla-lp2pn

    • @rosemerry8549
      @rosemerry8549 Місяць тому +1

      ​@AwantikaShukla-lp2pnI Used every type of supplement for gain my weight but it didn't worked then i ordered Assicon syrup and Livcon syrup combi pack from flipkart and continue for 4 months after taking those syrups now my weight is gained no side effects

  • @kk_c
    @kk_c 3 роки тому +3

    Hello Dr, You have been providing very useful videos for the society. Thank you very much! I have a question related to your recommendations in the weight gain video. You have mentioned that taking Ghee and Butter daily will help. I am 35 years old male and looking to gain weight. I have been eating very healthy and have been avoiding ghee, yogurt and other dairy products. Would eating ghee regularly increase the risk of cardio vascular disease? Please let me know. Thanks!!

  • @sv3837
    @sv3837 4 роки тому +1

    சூப்பர்

  • @prabadinesh6719
    @prabadinesh6719 3 роки тому +5

    Sir diabetes patients weight gain panrathuku tips sollunga sir

  • @arunarunkumar869
    @arunarunkumar869 4 роки тому

    Doctor men's soya chunks edukalama side effects edaachum varuma soya chunks pathi clear explain pannunga elarkum usefull ahh irukum

  • @vijayvj8942
    @vijayvj8942 4 роки тому +2

    Hair fall pathi explain pannuga Dr more then poi ahh soluraga

  • @jayakumarjayakumar8261
    @jayakumarjayakumar8261 2 роки тому

    Dr ..sugar peasant nai sapitalama sir

  • @rathna786
    @rathna786 3 роки тому

    Doctor nice