தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் பாடிய கருப்பசாமி பாடல் Malaiyala Karuppasamy

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2019
  • Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Ange idi Muzhanguthu - • Ange idi Muzhanguthu இ...
    Raasathi Unna Enni - • Raasathi Unna Enni தவற...
    Mama Mama Mama song - • Mama Mama Mama song மா...
    Subscribe our channel - / nattupurapattu
    Like - / nattupurapaattu
    Follow - / nattupurapattu

КОМЕНТАРІ • 734

  • @user-lv1do1of9q
    @user-lv1do1of9q 4 місяці тому +159

    நான்முஸ்லிம்தான்.ஆனால்எங்கஊர்கோயில்திருவிழாவில்கருப்பசாமிபாடல்லைரசித்துகேப்பேன்.

    • @soulsofmahi8542
      @soulsofmahi8542 4 місяці тому +18

      அது தான் நம் தமிழ்நாடு ❤

    • @kanishkutti8640
      @kanishkutti8640 3 місяці тому

      இன்று நீங்கள் முஸ்லிம் ஆனால் உங்கள் தலைமுறை இந்த தெய்வங்களைத் தானே வணங்கி இருப்பார்கள்... அவர்களின் வழியில் வந்த உங்களுக்கும் அதாவது நமக்கும் இயல்பாகவே ரத்தத்தில் ஊறிப் போய்த் தான் இருக்கும் உறவே..

    • @regapushparaj7075
      @regapushparaj7075 2 місяці тому

      ​@@soulsofmahi8542😅

    • @regapushparaj7075
      @regapushparaj7075 2 місяці тому

      ​@@soulsofmahi8542😅

    • @royalmani6093
      @royalmani6093 2 місяці тому +8

      அனைவரும் ஒரு தாய் மக்கள் சகோ❤❤❤

  • @gengaibalatha890
    @gengaibalatha890 4 роки тому +78

    தேக்கம்பட்டி சுந்தரராசன் காலமாகிவிட்டாரே! இருப்பினும் அவர்பாடலை ஒலிபரப்பும் சேனலுக்கு நன்றி--இவண்
    கெங்கை பாலதா.(கெங்குவார்பட்டி)

    • @gengaibalatha890
      @gengaibalatha890 4 роки тому +1

      @Mayil Raj அவர் பிறந்த போது மதுரை மாவட்டம்.இப்போது தேனிமாவட்டம் .தெரிந்து கொள்ளுங்கள்.

    • @gengaibalatha890
      @gengaibalatha890 4 роки тому

      @Mayil Raj உங்கள் வயது என்னவென்று தெரியாது எனக்கு. அதுவே என் வாட்சப் எண் .தாங்கள் என்னோடு தொடர்பு கொள்ளலாமே.

    • @vijayakumarv9076
      @vijayakumarv9076 2 роки тому +1

      @@gengaibalatha890 madurai ya yaar sonna

  • @karthiks1384
    @karthiks1384 3 роки тому +67

    எனக்கு இந்த மாறி கருப்பசாமி பாடல்கள் கேட்டால் எங்க ஊர் திருவிழா தான் ஞாபகம் வருது...

  • @jeyaveerapandijeyaveerapan5035
    @jeyaveerapandijeyaveerapan5035 2 роки тому +37

    என்னுடைய 15வயதில் இவருடைய பாடலை எமது ஊரில் சுவாமி ஐயப்பன் பாடல் பஜனைக்கு வந்து பாடியதை நேரில் பார்த்து மகிழ்ந்த நினைவுகள்

  • @rameshraku1242
    @rameshraku1242 3 роки тому +382

    இந்த பாடல் போல இனி பாடல் கிடைப்பது அரிது தலைவணங்குகிறேன் அய்யா உங்கள் பாடலுக்கு நான் அடிமை😘🥰🤑

  • @loveliebesgedichte
    @loveliebesgedichte 3 роки тому +68

    எத்தனை முறை கேட்டாலும் மெய்சிலிர்க்கும்....கண்ணீர் வருகிறது தடுக்க முடியவில்லை.....ஐயா கருப்பண்ணசாமியே🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @tamilmurugesan4187
    @tamilmurugesan4187 3 роки тому +101

    அய்யா குரல் கேட்டால் சிலிர்க்குது..அய்யா கருப்பசாமி துணை..

  • @balas.n4947
    @balas.n4947 Рік тому +25

    இவ்வையகம் உள்ள வரை உங்கள் காந்த குரல் ஒலித்து கொண்டு இருக்கும் ஐயா,இது போன்ற பாடல்களை வழங்கிய உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏

  • @MMKUMAR-kc8be
    @MMKUMAR-kc8be 3 роки тому +95

    ஐயா தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் பாடிய பாடல் கேக்கும் போது உடம்பு சிலுக்கும்
    இது குரல் இல்லை அந்த கடவுளின் ஒலி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
    ஐயாவின் பாடல்கள் அனைத்தும் நம்மளுக்கு கிடைத்த ஒரு அதிஷ்ட்டம்

    • @jagadeshwaransanjeev3969
      @jagadeshwaransanjeev3969 Рік тому

      ₹t

    • @user-dn7gn1us2z
      @user-dn7gn1us2z 10 місяців тому +3

      ஜயா.படியாபடல்..எல்லர்யுயாசெவில்.ஒலித்துகெண்டெ.இருக்கும்யா.🙏❤️🙏🙏🙏🙏🇮🇳💪🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.நன்றி.ஜயா🙏

  • @arunmvenkat5025
    @arunmvenkat5025 3 роки тому +74

    கூப்பிட்டது கேக்கலைய சாமி கேட்கலையோ....கருப்பா நீயே துணை🙏...

  • @suriyag2056
    @suriyag2056 2 роки тому +24

    தாத்தா பாடல் ஈடு யாரும் இல்லை என்று மின் காந்த பாடல் வரிகள் பாடியுள்ளார். தலை வணங்குகிறோம் தாத்தா🙏🙏🙏

  • @divyadharshini9767
    @divyadharshini9767 2 роки тому +24

    எங்க குல தெய்வம் பதினெட்டாம் படி கருப்பு அழகர் கோவில் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VivekKumar-kx1ji
    @VivekKumar-kx1ji 3 роки тому +82

    மண்ணின் மைந்தர் ஐயா தேக்கம்பட்டி சுந்தர்ராஜனின் காந்த குரல் எக்காலமும் நிலைத்து இருக்கும்

  • @kaleeswaranckp9460
    @kaleeswaranckp9460 4 роки тому +424

    பலபேர் இப்பாடலை பாடினாலும் இவரின் காந்தக் குரலில் கேட்கும் போதுதான் மனது நிறைவாக மகிழ்ச்சியாக உள்ளது.

  • @aravind2160
    @aravind2160 2 роки тому +10

    ஐயா, அந்த வசீகர குரலுக்கும், அந்த மெய் மறக்க செய்யும் தாரை,தப்பட்டை, மற்றும், நாயனம், உருமி மேளம் இவற்றுக்கு நான் அடிமை!

  • @ek8872
    @ek8872 3 роки тому +121

    தாத்தா தேக்கம்பட்டியார் குரலுக்கு என்றும் அடிமை🙏🙏🙏🙏

  • @rajarani7435
    @rajarani7435 2 роки тому +21

    கிராமப்புற பகுதிகளில் கருப்பசாமி பாடல்கள் பாடி கருப்பசாமியை உங்கள் குரல் மூலம் நான் குழந்தை பருவத்தில் உங்கள் பாடலையும் நேரில் பார்த்தேன் நீங்கள் நல்ல இருக்கனும் அய்யா அவர்கள்

  • @krishnaraj7602
    @krishnaraj7602 2 роки тому +19

    இந்த பாடலை கேட்கும் போது என் குல தெய்வ வழிபாடு நினைவிற்கு வருகிறது 💙💚💙💚💙💚💙💚💙💚💙💚💙💚💙💚

  • @subramaniansevi8382
    @subramaniansevi8382 3 роки тому +63

    மெய்மறந்து கேட்க வைக்கும் எங்கள் குலதெய்வ பாடல்

    • @hannymaran5769
      @hannymaran5769 2 роки тому +2

      Karuppasamy Iyyave Potri 🔥🔥🔥🔥🔥🌹🌹🌹🌹🌹🔥🌹🔥🌹🌺🌺🌺🔥🌹🌺🔥🌺🌹🔥

  • @seenipeyriyakaruputheyvar1280
    @seenipeyriyakaruputheyvar1280 3 роки тому +108

    இப்பாடலை உள்வாங்கிக் கருப்பனை மனதில் நிலை நிறுத்தினால், இந்த உலகில் எந்த நிலையிலும் உச்ச இன்பத்தில் திலைக்கலாம், பயம் நம்மைக்கண்டு பயந்து ஓடும், என் கோட்டைமந்த கருப்பசாமி என் மக்களை நோய் நொடியின்றி காப்பாற்று

  • @Manikandan-rc1ul
    @Manikandan-rc1ul 2 роки тому +11

    அருமையாக உள்ளது தினமு‌ம் நான் இந்த பாடலை கேட்பேன்

  • @SAD-dn4hs
    @SAD-dn4hs 3 роки тому +19

    உங்கள் குரலுக்கு நான் எப்பவும் அடிமை அய்யா உங்களை இந்த தமிழ் திரையுலகம் விட்டாலும் உங்கள் குரல் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உலகின் அத்தனை காதுகளிலும் இசையாக இருந்துகிட்டு இருக்கும்

  • @ganeshkutty8818
    @ganeshkutty8818 3 роки тому +26

    தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் ஐயா அவர்கள் பாடல் வரிகள் அருமை 👌👌

    • @senthilmoorthy8285
      @senthilmoorthy8285 3 роки тому

      எனக்கும் மிகவும் பிடித்த கருப்புசாமி பாடல் சாமியை நினைத்த எனக்கு உருதுணைய நிற்பார் கஷ்டங்களை தீர்ப்பர்

  • @user-zz9xy9ox7d
    @user-zz9xy9ox7d 3 роки тому +128

    அருமையான குரல் உங்கள் பாட்டுக்கு இணையாக எவரும் பாட முடியாது உங்கள் பாடல்களை கேக்கும்பொழுது மன நிம்மதி கிடைக்கிறது

  • @manikandanp219
    @manikandanp219 3 роки тому +56

    மெய்சிலிர்க்க வைக்கும் இவரது பாடல்..🙏🙏🙏... என்றும் எம் கருப்பனே துணை 🙏🙏🙏

  • @ManiKandan-rh3ob
    @ManiKandan-rh3ob 3 роки тому +24

    அருமையான குரல் ஐயா மலையாள கருப்பசாமி பாடல் எங்கள் குல தெய்வ சாமி 🙏🙏

  • @unluckyboysamy8760
    @unluckyboysamy8760 3 роки тому +55

    சொன்ன சொல் தவறாது
    சொல்லில் அடங்கா
    சூழ்சமும் இவரே என் உயிர் மூச்சு ஐயா என் இறைவா நீயே துனை 🙏🙏🙏😁😁🙏🙏🙏 உண்ணை வணங்குவதே எங்கள் பாக்கியம் ஐயா 🙏🙏🙏

    • @thalapathi27
      @thalapathi27 Рік тому

      Aaazz,zzazzdaaeasazssSSsss,,z,z,qzqzaazwzazzaqzzzzazazazazzzadzazazazasxqaadzazzqaqzzazszz5+6

  • @Raja-yu8hl
    @Raja-yu8hl 2 роки тому +16

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
    எங்கள் குலதெய்வம் ஸ்ரீ வல்லநாட்டு கருப்பர்

  • @kumaraguru288
    @kumaraguru288 3 роки тому +7

    கருப்பசாமி வரமா irunthalum நீங்க padumpothu வரமா irukathu அய்யா

  • @pulikarthi3611
    @pulikarthi3611 2 роки тому +9

    அய்யாவின் பாடலுக்கு கேட்காத காதும் கூட கேட்கும் அதுவே அய்யாவின் சிறப்பு 🔥🔥🔥

  • @MsKumar-dg9en
    @MsKumar-dg9en 4 роки тому +62

    என்னை பெத்தவரே கருப்பு சாமி

    • @shivasundari2183
      @shivasundari2183 3 роки тому

      Appa'va !!?

    • @hannymaran5769
      @hannymaran5769 3 роки тому

      🔥🔥🔥🔥🔥🔥🔥🔥⭐🔥🔥🔥🔥🔥🌻🌻🌻🌻🌻🌻🌻🌹🌹🌹🌹🇮🇳🌹🌹🔥🔥🔥

  • @KannanBothuKannanBothu
    @KannanBothuKannanBothu 3 роки тому +17

    Appna karuppasamy eanakku oru kolanthai pakkiyam kodu 😭😭😭😭😭😭😭😭😭😭😪😪😪😪😪😭😭😭😭🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏿🙏🏿🙏🏼🙏🏿🙏🏼🙏🏿🙏🏼🙏🏿🙏🏼🙏🏿🙏🏼🙏🏿🙏🏼

    • @spm.maniraja2720
      @spm.maniraja2720 3 роки тому +1

      Eluthi vachukko 7 21 nalukuulla oru pen kulanthai apparam oru aan onakku ethana nal kulanthai illanu enakku theriyadhu aana inimel unnu 8940432060

    • @boominathan1878
      @boominathan1878 2 роки тому

      கண்டிப்பாக கிடைக்கும்

    • @user-th9ht7su6v
      @user-th9ht7su6v Місяць тому

      கண்டிப்பாக. கருப்பையா. அவரே
      மழழையாக. தவழ்ந்து. வருவார்❤

  • @mr.vj_vlogs127
    @mr.vj_vlogs127 3 роки тому +153

    எங்கள் குலத்தெய்வம் மலையாள கருப்பசாமி....🙏🔥🔥🔥

  • @tamilprem297
    @tamilprem297 4 роки тому +61

    எனக்கும் கருப்புசாமி ரொம்ப பிடிக்கும் அவர் எனது சிரசில் அமர்ந்த நல்லா இருக்கும்

    • @gopalkannan2285
      @gopalkannan2285 4 роки тому

      எனக்கும் ஆசைதான் ஐயா என் மீது அருளாடி வரணுமுணு ஆனா இதுவரைக்கும் அவர் கிடைக்கலை

    • @RajeshRAJKannankumar
      @RajeshRAJKannankumar 4 роки тому

      RAJ
      Mcprm

  • @kavikumar7441
    @kavikumar7441 4 роки тому +77

    மன நிறைவாக இருக்கு ஐயா

  • @blently_efx696
    @blently_efx696 3 роки тому +6

    கணீர் குரலாக ஒலிக்கும் தன்மை கருப்பண சாமி
    ஐயாவே இவருக்கு எஸ்.சுந்தர்ராஜன்
    வழங்கி இருக்கார்
    கருப்பா சரணம்

  • @nanthapalanm1435
    @nanthapalanm1435 Рік тому +3

    என் அப்பன் கருப்பசாமி பாடல் அய்யாவின் இந்த பாடலை கேட்டதும் தேகம் சிலிர்க்கின்றது.

  • @ViswaDharan
    @ViswaDharan 4 роки тому +34

    Ayya karuppa swami pattu na unga voice tha nallarukkum very great ayya🙏🙏🙏

  • @eshwaran.oniyan264
    @eshwaran.oniyan264 2 роки тому +20

    ஸ்ரீ மலையாள ‌கருப்பசாமி‌‌‌ துணை ஏல்மையில் இருப்பவரை காக்கும் முன்னேர் அவர் வாழ்க வாழ்க....

  • @elangovanelangovan4520
    @elangovanelangovan4520 4 роки тому +177

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் என் குலதெய்வம் கருப்பாசாமி

    • @manibharathi1483
      @manibharathi1483 3 роки тому

      98999999 888

    • @chidambaramsp791
      @chidambaramsp791 3 роки тому +2

      எனக்கு பிடித்த எண்குலதிவம் கருப்பன்,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kumarmesia8552
      @kumarmesia8552 2 роки тому

      @@chidambaramsp791 qqqqqqqqqqq

  • @kalaselvam7405
    @kalaselvam7405 4 роки тому +74

    பதினெட்டாம் படி நல்லி கருப்பசாமி துனை🙏🙏

  • @arona7096
    @arona7096 4 роки тому +142

    கடவுள்.கொடுத்த.பரிசு. ஐயா. உங்கள்.குரல்

    • @kumarsaroja8671
      @kumarsaroja8671 3 роки тому +2

      Kunal super bhaiya Karuppasamy Enga Kula Sami

    • @hannymaran5769
      @hannymaran5769 3 роки тому

      🔥🔥🔥🔥🔥

    • @sarathkumar4322
      @sarathkumar4322 3 роки тому +1

      🎂 வேண்டும் தக்கது 😭 வேண்டும்

  • @mazhaimukhil9736
    @mazhaimukhil9736 4 роки тому +78

    Nobody can sing like this ... only he is the perfect person to sing the songs like this ....I heard many of his albums.......all are very great and spectacular....songs presented by him....god is always with him.....உங்களுக்கு ஒரு அற்புதமான குரல் இருக்கிறது ஐயா.

  • @ncppalanikumarpk353
    @ncppalanikumarpk353 2 роки тому +6

    எல்லாம் இயற்கை தந்த வரம்
    கேட்க மிகவும் நன்றாக இருக்கிறது

  • @opplayer9065
    @opplayer9065 4 роки тому +11

    மிக கருத்து உள்ள பாடல்.கேட்க கேட்க அருமையாகவும் இனிமையாகவும் இருக்கிறது

  • @elangovannarayanasamy6693
    @elangovannarayanasamy6693 4 роки тому +50

    எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்

  • @murugesanr1172
    @murugesanr1172 2 роки тому +4

    ஐயா உங்கள் குரல் மிகவும் அருமையாகவும் கணீர் என்றும் உள்ளது. உங்கள் பாடல்கள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும். மென்மேலும் வெற்றிபெற இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.

  • @kalaik2675
    @kalaik2675 3 роки тому +11

    ஓம் சக்தி அய்யா ஸ்ரீ காவல் அய்யா கருப்பசாமி அய்யா உங்கள் பெயர் கேட்டாலே உடல் சிலிர்க்குது அய்யா ஓம் ஸ்ரீ கருப்பசாமி துணை போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி துணை

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 2 роки тому +7

    இந்தப் பாடலை பாடிய இந்தக் குரல் மிக அருமை

  • @littleflowers3175
    @littleflowers3175 Рік тому +7

    எங்க குலதெய்வம் பெரிய கருப்பு சாமி🙏🙏🙏🙏🙏

  • @rajeshmuthuselvi5909
    @rajeshmuthuselvi5909 Рік тому +5

    ஐயாவின் காந்த குரலில் ஒலிக்கும் கருப்பன் பாடல்கள் அனைத்தும் ஆடாதவனையும் ஆட வைக்கும் ஐயாவின் குரலுக்கு நான் எப்போதும் அடிமை

  • @arularuls2189
    @arularuls2189 3 роки тому +7

    இனிமையான குரல். அருமையான பதிவு. ராம்ஜி ஒலி அருமை.

  • @srinivasansoundservice
    @srinivasansoundservice 2 роки тому +9

    தரமான குரல் மற்றும் தரமான இசை அருமை

  • @muruganmuthukmar5788
    @muruganmuthukmar5788 4 роки тому +54

    என் அப்பன் எம் குலம் காக்க வந்த கருப்பன் சுவாமி எங்களை காத்து அருள வேண்டும்

  • @vignesheswaran8733
    @vignesheswaran8733 4 роки тому +34

    மிகவும் எனக்கு பிடித்த பாடல் சூப்பர் என்குலதெய்வம்👍👍

  • @pandiaruna3917
    @pandiaruna3917 3 роки тому +5

    என் அய்யன் பாடல் கேட்கும் போது. என்னை அறியாமல் கண்ணீர் வருது. என் கருப்பன் தான் எல்லாம்.

  • @ananthanthangaraj3678
    @ananthanthangaraj3678 2 роки тому +10

    ஓம் காவல் தெய்வம் பதினெட்டாம் படி சங்கிலி கருப்பசாமி போற்றி போற்றி போற்றி

  • @indhumathi3026
    @indhumathi3026 2 роки тому +11

    எங்கள் குலதெய்வம் கருப்பு சாமி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @mugundhant7210
      @mugundhant7210 Рік тому

      Engal kulathrivam karuppasami pattukkottai

  • @user-zc6lm8cu1m
    @user-zc6lm8cu1m 4 роки тому +10

    பரமக்குடி .கவிராயர் புளியங்குளம் ஸ்ரீ.பெரிய கருப்பணசாமி துணை..

  • @parameswaran5183
    @parameswaran5183 3 роки тому +8

    எனக்கு மிகவும் பிடித்த கருப்புச்சாமி பாடல்

  • @njagadeesh1
    @njagadeesh1 3 роки тому +7

    இந்த பாடலுக்கு கூடவா டிஸ்லைக்!!! என்ன ரசனையோ அந்த ஆளுங்களுக்கு,??

  • @p.8516
    @p.8516 4 роки тому +7

    உங்க பாடல் எல்லாம் அருமையாக இருக்கிறது அயா மென்மேலும் வாழ்க பல்லாண்டு

  • @ushananthini5755
    @ushananthini5755 4 роки тому +77

    எனக்கு பிடித்த பாடல் காந்த குரல் உங்களுக்கு

  • @mselvaraj6977
    @mselvaraj6977 4 роки тому +48

    ஸ்ரீ.கருப்பசாமி துனை👌👌👌👌👌

    • @alagusundaram7719
      @alagusundaram7719 4 роки тому +1

      கருப்பசாமி🙏🙏🙏

    • @kalimuthu2644
      @kalimuthu2644 3 роки тому +1

      @@alagusundaram7719 முனியண்டி

  • @jayammurugan8676
    @jayammurugan8676 3 роки тому +6

    மிக அருமையான பாடல். இப்பாடலை பாடியவருக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @mariyappanprithiyanka9776
    @mariyappanprithiyanka9776 4 роки тому +50

    ஐயா வணக்கம் நீங்க எந்த தெய்வத்தை நினைத்து பாருங்கள் அந்த தெய்வம் ஓடோடி வரும் மேல்மாந்தை கருப்பசாமி துணை

  • @mgovindrajgovindraj1713
    @mgovindrajgovindraj1713 4 роки тому +2

    பதினெட்டாம்படி கருப்பசாமி கோவிந்தராஜ் அருள்வாக்கு சொல்வார் அருள் கிடைக்கும் கருப்புசாமி அருள் என்றென்றும் கிடைக்கும் கோவிந்தராஜ் பதினெட்டாம்படி கருப்புசாமி ஒரு ஓடிவா ஓடிவா பதினெட்டாம்படி கருப்பையா ஓடிவா அய்யா அய்யா ஓடி வாங்க ஐயா வாழ்க வளர்க

  • @TN-60msk
    @TN-60msk 4 місяці тому +1

    கருப்பனை தன் குரலால் அழகு பார்த்தவர் தேக்கம்பட்டியார் அவர்கள்🎉🎉🎉🎉🎉

  • @ssilambarasan8141
    @ssilambarasan8141 2 роки тому +7

    என்றும் நீதான் தலைவா சூப்பர்........

  • @bethuraja9699
    @bethuraja9699 4 роки тому +14

    ஐயா பாடல் அனைத்தும் சூப்பர்

  • @thiruppathichelliahambalam4019
    @thiruppathichelliahambalam4019 11 місяців тому +1

    என்ன.... குரல் வளம்..... கருப்பு அருள் இருந்தால் தான் இப்படி பாட முடியும்....🙏🙏🙏

  • @venkadajalam1188
    @venkadajalam1188 3 роки тому +15

    ஐயா என் குழதெய்வ கருப்பய்யா உங்கள் பெயரை வைத்து சம்பாதிக்கும் கூட்டம் கொஞ்சம்மா கருப்பா

  • @user-vz1jf8gd9u
    @user-vz1jf8gd9u 11 місяців тому +1

    கருப்பசாமி பாட்டு என்றாலே ஐயா தேக்கம்பட்டி சுந்தரராஜன் அவர்கள் பாட்டு தா

  • @SSGAMING-kl8mg
    @SSGAMING-kl8mg Рік тому +8

    பாடலை பாடிய ஆசிரியருக்கு நன்றி

    • @SSGAMING-kl8mg
      @SSGAMING-kl8mg Рік тому

      உங்களுக்கு கோடி வணக்கம்

  • @narayananraj2039
    @narayananraj2039 4 роки тому +27

    He's unique singer . In child age I listened lot. But I don't know his name details all. The perfect Folk Voice 😍😍..

  • @chockalingam9800
    @chockalingam9800 4 роки тому +18

    ஓம் ஸ்ரீ கருப்பையா துணை

  • @kk8dmts347
    @kk8dmts347 2 роки тому +9

    எங்கள் குலதெய்வம் மலையாள கருப்பணசாமி 🙏🙏🙏

    • @vijiviji1100
      @vijiviji1100 2 роки тому

      கு.விஜிமேலமந்தல்

    • @vijiviji1100
      @vijiviji1100 2 роки тому

      ௭ங்கள்குலதெய்வம்சதுரகிமகாலிங்கம்கருப்பசாமி

    • @MuthaVeerammal-zw5zw
      @MuthaVeerammal-zw5zw 7 місяців тому

      Bro neenga entha oru

  • @vasanthic8800
    @vasanthic8800 3 роки тому +1

    எனக்கு எல்லா தெய்வத்தின் பாடல்அனைத்தும் பிடிக்கும்.அதில் ஐய்யா குரல் வளம் அருமையானது.

  • @ManiKandan-cl9rz
    @ManiKandan-cl9rz 3 роки тому +9

    The great karuppasamy song
    This singer is nice and good voice
    V ammapatti Sri vettai karuppasamy
    Urshavam

  • @thalajana1689
    @thalajana1689 3 роки тому +10

    அருமையான குரல்

  • @p.pandiyarajp.pandiyaraj913
    @p.pandiyarajp.pandiyaraj913 4 роки тому +38

    காவல்.தெய்வம். கருப்பசாமி. துணை

  • @user-ek4mk6pf2g
    @user-ek4mk6pf2g 2 роки тому +5

    ஓம்18 ஆம்படி கருப்பசாமியே சரணம்

  • @arunraj_r
    @arunraj_r Місяць тому

    ஐயா பாடிய பாடல் தானா இது? எத்தனை முறை கேட்டு இருக்கிறேன், இன்று தான் ஐயா பாடிய பாடல் என்று தெரிகிறது. என்ன ஒரு குரல்.

  • @msvivek9696
    @msvivek9696 4 місяці тому +1

    இப்பாடலை கேட்டால் கருப்பசாமியே மயங்குவார்.....நாமெல்லாம் என்ன...?

  • @muthub4073
    @muthub4073 3 роки тому +7

    மலையாள கருப்பசாமி துணை 🙏🙏🙏

  • @user-vz1jf8gd9u
    @user-vz1jf8gd9u 11 місяців тому

    எனது குலதெய்வம் கமுதி ஸ்ரீ வழிவிட்ட அய்யனார் திருக்கோவிலுக்கு காவல் தெய்வமாக வலம்புரி கருப்பணசாமி ஐயா காவல் காக்கிறார் அவருடைய கருப்பசாமி பாடலைக் கேட்கும் போது உடலில் மெய் சிலிர்க்க

  • @subashmahesh7654
    @subashmahesh7654 4 роки тому +7

    அருமை அருமை எல்லாம் கடவுள் கிருபை........😃😃😃

  • @rajamanikam8262
    @rajamanikam8262 Рік тому +5

    கிராமப்புற மக்களின் மனதில் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அதிகமாக இந்த பாடல் 🙏🙏🙏👌💐

  • @anbarasun9492
    @anbarasun9492 2 роки тому +6

    ஓம் ஸ்ரீ என் மஹா சக்தி வாய்ந்த கருப்புசாமி துணை ஓம்

  • @gunavilangar
    @gunavilangar 4 дні тому

    தேக்கம் பட்டி சுந்தரராசன் ஐயா புகழ் வாழ்க❤️

  • @balakrishana4266
    @balakrishana4266 3 роки тому +8

    மெய்சிலிர்க்க வைக்கும் பாடல்

  • @yogabalu9673
    @yogabalu9673 2 роки тому +2

    ஐய்யா உங்கள் பாடல் வரிகள் என்றும் அழியா வரம் பெற்றவை

  • @chitrachitrachitrachitra3934
    @chitrachitrachitrachitra3934 2 роки тому +1

    Naa karupasamy tha rompa nambure.. ennoda nilamai sekirama maranum.. athuku karupasamy thunaiya irukanum

  • @njagadeesh1
    @njagadeesh1 7 місяців тому +1

    தேக்கம்பட்டி S சுந்தரராஜனின் குரலில் அற்புதமான பாடல் இது.
    பாட்டு எழுதி பாடியவர்களை கேவலப்படுத்தும் செயல் போல தெரிகிறது.
    இந்த கோமாளி கருப்பசாமியால்,

  • @s.k.murugan9942
    @s.k.murugan9942 9 місяців тому

    சுந்தர்ராஜ் ஐயா தேக்கம்பட்டி சுந்தர்ராஜ் ஐயாவை வாழ்நாள் முழு பறக்க முடியாது எனக்கு கருப்புசாமி என்ற பாடல் கேட்டாலே உங்கள் குறை தான் கேட்க வேண்டும் கோடான கோடி நன்றி உங்களுக்கு கோவில் கட்டி கும்பிடனும் உங்களை உங்கள் அன்பு ரசிகன்

  • @vijayakumar345
    @vijayakumar345 3 роки тому +5

    எங்க குல தெய்வம் கருப்பாணசாமி துணை

  • @gkjamunasamy329
    @gkjamunasamy329 29 днів тому

    எங்கள் குல தெய்வம் சித்த கருப்பசாமி 🙏🏻🙏🏻🙏🏻

  • @sakthisubramanian8698
    @sakthisubramanian8698 3 роки тому +48

    Polimer news parthu vanthavanga 🙌🙋

  • @sathivelusathi2199
    @sathivelusathi2199 8 місяців тому +1

    Malayala karupar Yen Kula Samy ❤

  • @abirami2610
    @abirami2610 Рік тому +1

    இந்த பாடலை கேட்டவுடன் உடம்பு புல்லரிக்கிறது அப்பனே