ஆஹா... அப்..பப்பா ...என்னே ஒரு கம்பீரமான குரல்... காதலில் கசிந்துருகி நாதகமலத்திலிருந்து இசையருவியாய் கொட்டுகிற வார்த்தைகள்.... இவர் யாரென்று தெரியவில்லை.முதல் முறையாக இவர் பாட கேட்கிறேன்.... வரிகள் அற்புதம்.தமிழ் எழுத்துக்கள் தகிடமாடுகிறது. இசையமைப்பாளர்கள் அனைவருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். தமிழனின் இசைக்கு ஈடு இணையேது. வாழ்க...வாழ்க...வாழ்க.
இன்று அவர் நம்மோடு இல்லை. ஆண்டுகள் பல ஓடிவிட்டது. ஆனால் அந்த அற்புத கலைஞனின் படைப்புகள் இன்னும் நம் நெஞ்சில் உற்சாகம் ஊட்டி மகிழ்வித்துக் கொண்டு இருநத வண்ணம் இருக்கிறது. இனியும் இருக்கும்
நாட்டுப்புற பாடல்கள் மிக அருமையாக உள்ளது என்றும் காலத்தில் அழியாத பாடல்கள் இப்போது வருவதெல்லாம் பாடலா இதுதான் மண்வாசனை பாடல்கள் இந்தப் பாடலை இப்பொழுது யாராவது எடுத்து பாடுவார்களா நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் இந்தப் பாடலை நான் கேட்டேன் தனியாக இருக்கும்போது இந்த பாடலை கேட்டு பாருங்கள் மனம் நிம்மதி அமைதி இந்தப் பாடலைப் பாடி அவருக்கு எழுதியவருக்கு மிக்க நன்றி வணக்கம்
எனது பள்ளி பருவ விடுமுறை காலத்து என் ஊர் திருவிழா கண் முன்னே வருகிறது கண்ணீர் துளிகள் நினைவுகளை சேர்த்து கொண்டு 🙏🙏🙏🙏 இன்று நான் அபுதாபி என்ஜினீயர் என்றும் மறவாது அய்யாவின் கணீர் குரல் 🙏🙏🙏🙏
கிராமிய பாடல் மற்றும் சாமி பாடல்கள் கேட்டுறுக்கேன் அவர் நெருப்பு குரல் வளத்திற்க்கு ஈடு இணையே இல்லை 🙏🙏🙏🙏🙏இன்று தான் அந்த நெருப்பு மனிதனை காலம் கடந்து கண்டேன் 👌👌👌இவ்வையகம் உள்ளவரை இந்த சிம்மம் கர்ஜித்து கொண்டே இருக்கும்👍👍👍👍👍
What a commanding voice for the folk song , it penetrates all the four chambers of the heart ,will bring back life to the dead souls , Left India 51 years ago , the back round he chose reminds my thottam , also his hair style , I’m my place they used to be called as ( Bhagavathar crop ) Famous in the 50 tees ,handsome man , attractive addictive voice , excellent performer I hope his talent will come to the notice of Peoples leader CM Mr Stalin and he is suitably supported and rewarded for his God’s gifted voice and amazingly gifted voice . Londener ,
என் சிறுவயதில் ஐயாவின் பாடலை என் விருப்பப்பாடலாக பீஜிங் வானொலியில் தமிழ் நிகழ்ச்சியில் நான் போஸ்ட் கார்டில் எழுதி அனுப்பி கேட்ட அனுபவம் மறக்க முடியாதது.
எங்கள் ஊரில் உயரமான மரக்கொம்பில் இரண்டு புனல் ஒலிபெருக்கியில் இந்த பாடல் ஓடிக்கொண்டிருக்கும் சிறுவயதில் அடிக்கடி ரேடியோவில் கேட்டிருக்கிறேன் ...இப்போது மறுபடியும் கேட்கும் போது என் சிறுவயது ஞாபகம் வந்து செல்கிறது ❤❤
சங்கர்கணேஷ் இசை அமைத்த காலத்தில் இவர் இருப்பது தெரிந்து இருந்தால் நிச்சயமாக திரைப்பட துறையில் வெற்றி பெற்று இருப்பார் ஆனாலும் மொச்ச கொட்ட பல்லழகி பாடல் மூலம் சற்று பிரபலமான பாடகர்.
இன்று அவர் நம்மோடு இல்லை. ஆண்டுகள் பல ஓடிவிட்டது. ஆனால் அந்த அற்புத கலைஞனின் படைப்புகள் இன்னும் நம் நெஞ்சில் உற்சாகம் ஊட்டி மகிழ்வித்துக் கொண்டு இருநத வண்ணம் இருந்து கொண்டே இருக்கிறது. இருக்கும்.
பெரும்பாலான மக்கள் இன்றைக்குத்தான் இந்தப் பாடலில் உடைய இசையை அறிந்திருப்பீர்கள் ஆனால் 1995 இந்தப் பாடலை விரும்பி கேட்டு உள்ளேன் மிக அருமையான பாடலைள் இந்தப் பாடல் ஐயப்ப பக்தர்களுக்காக வாதாடி பாடியுள்ளார் அது உங்களுக்கு யாராவது இருக்கு தெரியுமா
இவருக்கு உண்டான அங்கீகாரம் அவர் காலங்களில் கிடைத்திருக்குமா? இப்பொது இருந்திருந்தால் எங்கள் ஊர் திருவிழாவிற்க்கு அழைத்து வந்து போற்றி நானும் பெருமைபட்டுக்கொண்டிருப்பேன். 🙏
பாடும்போது அவரது ஆர்வமும் வெறித்தனமும் பார்க்கும்போது மெய்சிலிர்க்குது, சூப்பர் அய்யா
உங்களைப் போலவே நானும் யோசித்தேன்.
இவர் பாடிய மொச்ச கொட்ட பல்லழகி திரைபடத்தில் இடம் பெற்றது மட்டுமல்ல சூப்பர் சிங்கர் பாடல்கள் எல்லாம் இவருடைய தது தான்
சிங்கத்தின் கர்ஜனை போல அய்யா உங்கள் குரலும் தனி கம்பீரம்..🙏🙏🙏❤️❤️❤️
Yஃஃநஙouஃஃஃ
❤
😅😊
@@ManjulaManjula-pe5qd eñe
இந்த மாதிரி நாட்டுப்புற பாடலுக்கு இனையாக எந்த பாடலும் வராது இது தமிழர்களுக்கே உள்ள தனி திறமை ஐயாவின் குரல் வலம் மிகவும் அருமை.
Sebastian Antony
Super ayya ungal kuralukku ungal pattu
இளையராஜா வம்சம்
ஆஹா... அப்..பப்பா ...என்னே ஒரு கம்பீரமான குரல்...
காதலில் கசிந்துருகி நாதகமலத்திலிருந்து இசையருவியாய் கொட்டுகிற வார்த்தைகள்....
இவர் யாரென்று தெரியவில்லை.முதல் முறையாக இவர் பாட கேட்கிறேன்....
வரிகள் அற்புதம்.தமிழ் எழுத்துக்கள் தகிடமாடுகிறது.
இசையமைப்பாளர்கள் அனைவருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
தமிழனின் இசைக்கு ஈடு இணையேது.
வாழ்க...வாழ்க...வாழ்க.
🎉
தேக்கம்பட்டி சுந்தர்ராஜன்🔥❤️🙏❤️🔥..... கொக்காலி போடு போடு.....🔥🔥🔥 அருமையான குரல் 🔥
ஆண்மையின் குரலுக்கு தேக்கம்பட்டியார் குரல் மட்டுமே உதாரணமாக சொல்ல முடியும்.
வணங்குகிறேன் அய்யா.🙏🏽🙏🏽🙏🏽
அருமையான குரல் இசை வரிகள்
இன்று அவர் நம்மோடு இல்லை. ஆண்டுகள் பல ஓடிவிட்டது. ஆனால் அந்த அற்புத கலைஞனின் படைப்புகள் இன்னும் நம் நெஞ்சில் உற்சாகம் ஊட்டி மகிழ்வித்துக் கொண்டு இருநத வண்ணம் இருக்கிறது. இனியும் இருக்கும்
இதுஉன்ம
நாம் எத்தனையோ திரைப்பட பாடல்கள் கேட்டாலும் இந்த மாதிரியான பாடல்கள் என்னைக்குமே தனித்துவம் ❤️❤️❤️
இனி என் குழந்தைகளுக்கு இவரின் பாடல்கள் தான். ஐயா அவர்களின் குரலுக்கு ஈடு இணை இல்லை
Unmai yennoda kulanthai ayya songa kettale thunguran
தேனி இல் இந்த கம்பிரக்குரல் இல்லாத திருவிழா இல்லை .,,
தேனியில் மட்டும் இல்லை அனைத்து கிராம கோவில் திருவிழாக்களில் இவருடைய பாடல்கள் இல்லாமல் கடந்து போக முடியாது, அநேக முறை கேட்டுகொண்டே இருக்க தூண்டும்
@@agustinm2357
1:19
🎉😢😢😢😅😢😢😅😢😮😅
நாட்டுப்புற பாடல்கள் மிக அருமையாக உள்ளது என்றும் காலத்தில் அழியாத பாடல்கள் இப்போது வருவதெல்லாம் பாடலா இதுதான் மண்வாசனை பாடல்கள் இந்தப் பாடலை இப்பொழுது யாராவது எடுத்து பாடுவார்களா நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் இந்தப் பாடலை நான் கேட்டேன் தனியாக இருக்கும்போது இந்த பாடலை கேட்டு பாருங்கள் மனம் நிம்மதி அமைதி இந்தப் பாடலைப் பாடி அவருக்கு எழுதியவருக்கு மிக்க நன்றி வணக்கம்
நான் சிறுவயதில் கோவில்களில் கேட்டது இப்ப தான் இதன் அர்த்தம் புரிகிறது என்ன அழகான வரிகள்
முதல்தடவை யாரெல்லாம் இந்த பாட்டை 2024ல கேட்டிங்க. லைக்,கமெண்ட் பன்னிட்டு போங்க
Nice
❤❤❤🎉🎉🎉
கேட்டவுடன் துள்ளிக் குதித்து ஆட்டம் போடவைக்கும் அற்புதமான பாடல். தேக்கம்பட்டியாரின் புகழ் ஓங்குக...!
Mmmm
Ivar..irannuvittara......
சூப்பர்🙏
எனது பள்ளி பருவ விடுமுறை காலத்து என் ஊர் திருவிழா கண் முன்னே வருகிறது கண்ணீர் துளிகள் நினைவுகளை சேர்த்து கொண்டு 🙏🙏🙏🙏 இன்று நான் அபுதாபி என்ஜினீயர் என்றும் மறவாது அய்யாவின் கணீர் குரல் 🙏🙏🙏🙏
Ayya nammallavittuponathuvarutham
எப்போதும் எங்கேயும் இந்த பாடல் ஒலித்தால் கேட்டு ரசித்து கொண்டே இருப்பேன்.... கேட்க்க கூடிய நாட்டுப்புற பாடல்கள்...
2024 inthe song yaru yaru kekkuringa like pannunga
I'm
It's me 😍
Me✨🔥✨
I am
21/07/2024🎉🎉❤❤❤❤
உங்கள் பாடல் பட்டி தொட்டிகளில் பூவாய் வீசுகிறது அய்யா
Super
ஆத்தலவெள்ளம்வர ஆவளும்நானும் ஆவனிபாட நோத்துவந்தவெள்ளக்கார நெனச்சதான பாலம்போட்டன் அருமையான வரிகள் ஐய்யா
அருமை கேட்க இனிமை, இனி இது போல் பாடல் கேட்க முடியாது
Semma song
கிராமிய பாடல் மற்றும் சாமி பாடல்கள் கேட்டுறுக்கேன் அவர் நெருப்பு குரல் வளத்திற்க்கு ஈடு இணையே இல்லை 🙏🙏🙏🙏🙏இன்று தான் அந்த நெருப்பு மனிதனை காலம் கடந்து கண்டேன் 👌👌👌இவ்வையகம் உள்ளவரை இந்த சிம்மம் கர்ஜித்து கொண்டே இருக்கும்👍👍👍👍👍
பாடலுக்கு உயிர்கொடுப்பதே உங்கள் குரல்தான் ஐயா...
Ayya is legend, magnet voice, clear Tamil words, magic village music.
I pray for you ayya.
Mr Srinivas
Uk(Europe)
ஐயா நான் உங்கள் மிகப்பெரிய ரசிகன் 🙏
உன்கப்பதவந்கன்
@@dhanalakshmisakthi2687 ஒன்னுமே புரியல.... சரியாக டைப் பண்ணுங்க.
Polimar news பார்த்து இங்க வந்தேன் பாடல் மிக அருமை
Yes
Naanum polimar news paathuthaan vanthen
Me too bro
Yes
Ama
நம் காலத்தில் வாழ்ந்த ஒரு இசை சகாப்தம். நாம் கொண்டாட தவறிய ஒரு மாபெரும் கலைஞன்.
இரண்டாவது.TMசவுந்திராஜன்
மிக மிக அருமையான குரல் வளம் கொண்ட இசை கலைஞர்.... கொண்டாட தவறிய நம் தமிழகம்...
100% உண்மை மனம் வேதனை யாக உள்ளது.
@@agustinm2357
Aaaaa
@@rajagurug5015 ஞ
பல வருடமாக அய்யாவின் குரல் கேட்டு வருகிறேன் அய்யாவின் முகத்தை இன்று நான் பார்த்தேன் கான குரலோன் வாழ்க என்றென்றும் அய்யாவின் புகழ்...
இவர் பாட்டுக்கு என்றும் அடிமை நான்.... இவர் வரிகள் புல்லரிக்க வைக்கும் மெய்சிலிர்க்க வைக்கும்....... தமிழ் வாழ்க..
என் பையன் தூங்கிட்டான் அய்யா பாடலை கேட்டு நன்றி அய்யா அறுமை.....
அவ வருவாளா வரமாட்டாளா அவ வயச கேளுங்க..
அவ தருவாளா தரமாட்டாளா அவ தயவ கேளுங்க..
😍😍😍😍😍
'அவள் வருவாளா' என்ற படத் தலைப்பும் கூட இவரின் பாடலிலிருந்து தான் எடுத்திருக்க வேண்டும்..
பழைய ஞாபகங்கள் இந்த பாடலை பார்த்தவுடன் வந்துவிட்டது. 🙏 😭🙂🙏🙏
அந்த குரல் 1990 பழைய நினைவுகள் திரும்ப செல்கிறது 👍
Evlo arumaiyana paadal varigal matrum arumaiyana isai.superb..👌🔥
மெலிதான இசை .ரசனையான வரிகள் இங்கு மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் அருமையான பாடல்
Old is gold இல்லைங்க.. என்னைக்குமே எல்லாமே Gold than... not old.. இசை வயதில் அடங்காது.. அடக்கமுடியாது அனைத்தும் தங்கமே!!
Yeah. It's true .but innum enga Ooru festival daya Intha songs ஒலித்து கொண்டுதான் இருக்கின்றது..miss my village
@@rameshtvk5089 the
@@rameshtvk5089 yjk
எக்காலத்திலும் கேட்க ஏற்ற குறள்களில் பாடியிருக்கிறார் மிக அறுமை ஐயா.
🙏🙏🙏🙏 எல்லாரும் சொல்லுவாங்க என் பாடலுக்கு அடிமை என்று சொல்லுவங்க ஆனால் அது தவறு அய்யாவின் பாடலுக்கு அனைத்து பாடகர்களும்
அடிமை 🙏🙏🙏
உங்களை கட்டி அனைக்கனும் இருக்கு ஐயா உங்கள் புகழ் உலகெங்கும் பரவி இருக்க வேண்டும்😔
ஆம்ம
அருமையான பாடல்..... பாட்டின் வரிகள் உடம்பில் புள்ளரிப்பை ஏற்படுத்தும்
What ah voice 🙏🏼🙏🏼🙏🏼. Avar varuvara varamattaraaa andha vavaraa kelunge __ Ayyappan song 🙏🏼❤
பெரிய ரசிகன் அய்யா உங்கள் குரலுக்கு 🙏
அய்யா உம்மை கொண்டாட தவரிய தமிழ் சமுதாயத்தில் நானும் ஒருவன் அய்யா
ஐயா உங்கள் நாட்டுப்புற பாடல்
தமிழ் சமூகத்திற்க்கு ஓர் அரு மருந்து உங்கள் புகழ் என்றும் நிலைக்க தமிழ் சமூகம் நன்றியோடு புகழ் பாடுவேம்
Nanumthan ayya
புகழின் உச்சியில் இருக்க வேண்டியவர்
நானும் தான்
What a commanding voice for the folk song , it penetrates all the four chambers of the heart ,will bring back life to the dead souls , Left India 51 years ago , the back round he chose reminds my thottam , also his hair style , I’m my place they used to be called as ( Bhagavathar crop ) Famous in the 50 tees ,handsome man , attractive addictive voice , excellent performer
I hope his talent will come to the notice of Peoples leader CM Mr Stalin and he is suitably supported and rewarded for his God’s gifted voice and amazingly gifted voice . Londener ,
ஐயா இந்த குரலுக்கு கோடி ரூபாய் கொடுத்தாலும் பத்தாது.
Ama
Nice. Appa
ஐயா குரலுக்கு இடு இனையே இல்லை
@@Manishivasiva aßscscdw1x
ஐயா சம்ம குரல் ஐயா
2:07 ...
அஞ்சு வயசுல பஞ்சன மெத்தையில் கூடுன வங்கனமே....நெஞ்சு கிடந்து படபடங்குது நில்லடி அங்ஙனமே😁❤️..... வஞ்சகம் இல்லாத, வக்கிர புத்தி இல்லாத சிறுவயது காதல்...
Nice
உங்களுக்கு நன்றி இந்த பாடல் வரிகள் முழுவதும் பதிவிடுங்கள் இந்த பாடல் வரிகள் எனக்கு தேவை எங்கே கிடைக்கும் ஐயா கொஞ்சம் சொல்லுங்கள் கோடி புண்ணியம்
என் சிறுவயதில் ஐயாவின் பாடலை என் விருப்பப்பாடலாக பீஜிங் வானொலியில் தமிழ் நிகழ்ச்சியில் நான் போஸ்ட் கார்டில் எழுதி அனுப்பி கேட்ட அனுபவம் மறக்க முடியாதது.
ஐயா, நான் உங்களுடைய தீவிர ரசிகன், உங்கள் பாடல்களுக்கு இணையானது ஒன்றுமில்லை, தமிழ் சினிமா உங்களை கொண்டாட தவறிவிட்டது,
அது என்னவோ உண்மைதான்
அய்யா நான் ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டால் உங்கள் பாடல் தான் என் வீட்டில் ஒலிக்கும். .... மிகவும் பிடிக்கும்
ஐயா அவர்கள் பாடிய பாடல் என்றும் எங்கள்
மனதில் ஒலித்தது கொண்டு இருக்கும்
அய்யாவின் குரலுக்காக இந்த அர்ப்ப உயிரையும் அர்ப்பனிக்கலாம்
அய்யா அவர்களுக்கு அருமையான குரல்
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சலிக்காத பாடல்
எத்தனை முறை கேட்டாலும் ரசிக்க கூடிய பாடல்
எங்கள் ஊரில் உயரமான மரக்கொம்பில் இரண்டு புனல் ஒலிபெருக்கியில் இந்த பாடல் ஓடிக்கொண்டிருக்கும் சிறுவயதில் அடிக்கடி ரேடியோவில் கேட்டிருக்கிறேன் ...இப்போது மறுபடியும் கேட்கும் போது என் சிறுவயது ஞாபகம் வந்து செல்கிறது ❤❤
பாடல் கேக்கும் போது ஏதோ ஒரு உணர்வு வருகிறது...🙏❤❤❤....தமிழி.....
நயம்வரத
Aftr 20 years i m hearing this song...so happy
Same feeling anna
இந்த குரலலை இருப்பது ஆண்டு முன்பு கேட்டேன் இந்த குரலின் சொந்தக்காரரை இப்போது தான் பார்க்கிறேன்
Yes Bro Me 😭 RPI 😭😭😭
Same feeling
Yes 👍
Super super
ஆமா அண்ணா நல்லா இருக்கு
இதுபோல் பாட்டை கேட்டால்தான் தமிழ் உணர்வு புது பொழிவுடன் மீண்டும் பிறக்கிறது
Super
உங்கள் குரல் வளம் என்னை கவர்ந்துவிட்டது ஐயா...
இன்னைக்கும் இந்த பாட்டு கேக்க ஆட்கள் உண்டு
தமிழ் இங்கு தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறதுவாழ்க வளமுடன்
Palani Velan
வாவ்...மிகவும் தரமான நாட்டுப்புற பாடல்.தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் பாடல்கள் .. அடுத்து வரும் தலைமுறைக்கு அறிய செய்து அவருக்கு புகழ் சேர்க்க வேண்டும்...
கருப்பு மற்றும் அய்யனார் குரலாக ஒலிக்கும் இந்த கலைஞன்..
எப்படி ரசிச்சி எழுதி பாடியுள்ளார் 😍😍
மீசைய முறுக்கி சொல்லுவோம்,, தமிழனென்று
இத்தன நாளா எங்கையா இருந்தது இந்த பாடல்💯💯💯💯❤❤❤❤❤
தமிழுக்கு மகுடம் சூட்டும் படைப்புகள்..🙏🙏🙏
சங்கர்கணேஷ் இசை அமைத்த காலத்தில் இவர் இருப்பது தெரிந்து இருந்தால் நிச்சயமாக திரைப்பட துறையில் வெற்றி பெற்று இருப்பார் ஆனாலும் மொச்ச கொட்ட பல்லழகி பாடல் மூலம் சற்று பிரபலமான பாடகர்.
ஒரு வரிக்குள் மூன்று நான்கு வரிகள் அற்புதமான பாடல்
பாடலை கேட்க கேட்க மனசுக்கு அவ்வளவு சந்தோசத்தை கொடுக்கு ஐயா
2050 la yarula intha pattu kepinga like podunga😂😂
❤❤
Vaippu illa
@@akumar7129 🤔😂
😮😮😮😮
Ayya thekkam patti sundararajan avargalin kural ivvulakku iraivan koduththa varapirasatham.vaalga valamutan iyya.
இந்த தமிழ் அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டும்
இந்த
@@dhanalakshmisakthi2687 என்ன
Enna oru arumaiyana pattu, chinna vayasula enga oorla kettadhu. Nalla kural ayya ungalukku.
என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் தேக்கம் பட்டி சுந்தர்ராஜ் அண்ணா. நாம் தமிழர் கட்சி சுமுஓம் சீமான் தம்பி உலகம் முழுவதும் தமிழ்.
பாடிக் கொண்டு இருப்பவர் தெலுங்கு காரர்
இன்று அவர் நம்மோடு இல்லை. ஆண்டுகள் பல ஓடிவிட்டது. ஆனால் அந்த அற்புத கலைஞனின் படைப்புகள் இன்னும் நம் நெஞ்சில் உற்சாகம் ஊட்டி மகிழ்வித்துக் கொண்டு இருநத வண்ணம் இருந்து கொண்டே இருக்கிறது. இருக்கும்.
@@அழகர்-ய4ய தமிழ் இவ்வளவு அழகாக உச்சரிக்கிறார்.
அருமையான வரிகள்
இந்த குரலுக்கு ஈடு எந்த குரலும் இல்லடா, ஐயா இப்போ எங்க இருக்கீங்க ஐயா
Avar irainthudar Theni(dt)thekkam Patti thaththa
ஐயா இந்த பாடலை கேட்டவுடன் நெஞ்சம் நெகிழ்ந்து விட்டது சாமி❤
சிறு வயதில் நிறைய கேட்ட பாடல்கள்...
என்ன ஒரு குரல் வளம் ஐயா வாழ்த்துக்கள்
இந்த இயற்கை அருமையாக இருக்கிறது... அருமையாக உள்ளது உங்கள் குரல்....🙏
மண்ணின் மணத்தை யாராலும் மறைக்க முடியாது ! இது தான் உலக நியதி!
என்றும் இனியவை அய்யாவின் வரிகள்.....goosebumps....
Super Rural tamil cultural song non forgettable
Closed room+
High whatts sub woofer+
Great sound =
Forgot myself
What Music what a voice...
Amazing.
அய்யாவின் குரல் தனிதன்மை அருமை
அதுஅப்படித
அருமை.. உங்களின் குரல் மனதை ஈர்க்குதய்யா.. நன்றி
2020 am hearing wat a mind blowing voice... really tamil beauty lyrics... ungaluku Nigar ningaley
புஷ்பவனம் குப்புசாமிய செயிக்கவைத்து இந்த அய்யவ தோல்வி அடையவைத்தது நம்ம தமிழ் ஊடகங்கள்
Once you start listen this song we couldn't skip between .. song has magnatic power ❤️❤️❤️❤️ ultimate 🙏🙏🙏🙏
தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டம் மக்கள் இவரை எப்போதும் மறக்காது 💯
Salem
பெரும்பாலான மக்கள் இன்றைக்குத்தான் இந்தப் பாடலில் உடைய இசையை அறிந்திருப்பீர்கள் ஆனால் 1995 இந்தப் பாடலை விரும்பி கேட்டு உள்ளேன் மிக அருமையான பாடலைள் இந்தப் பாடல் ஐயப்ப பக்தர்களுக்காக வாதாடி பாடியுள்ளார் அது உங்களுக்கு யாராவது இருக்கு தெரியுமா
❤
எங்க அப்பா க்கு இந்த அய்யா பாடல் மிகவும் பிடிக்கும்
இவருக்கு உண்டான அங்கீகாரம் அவர் காலங்களில் கிடைத்திருக்குமா? இப்பொது இருந்திருந்தால் எங்கள் ஊர் திருவிழாவிற்க்கு அழைத்து வந்து போற்றி நானும் பெருமைபட்டுக்கொண்டிருப்பேன். 🙏
Very nice tamil ithu pondra padalkal ippothu irukka palaya nattupura padal enna inimaya irukku super
இந்த எடமும் பாடலும் மிகவும் அருமை
அருமை நண்பர் ஒருவரின் சித்தற்றத்துடன்
கண்டா வர சொல்லுங்க பாடலுக்கு பிறகு வந்தவர்கள்
Nanum than
Me
Me
நானும் தான் 😊
My mother favoraite song 🥰🥰🥰
Polimer news ku நன்றி . பாடல் அருமை