Ange idi mulanguthu song - Thekkampatti sundarrajan அங்கே இடி முழங்குது

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • MUSIC JUKE BOX
    Muniyandi Songs

КОМЕНТАРІ • 478

  • @KanakuRaj-o1i
    @KanakuRaj-o1i Місяць тому +2

    பாட்டு சூப்பர் கருப்பசாமியே வந்துருவார்🙏

  • @RR-uh6ut
    @RR-uh6ut 11 місяців тому +4

    கூப்பிட குரல் இக்கு ஓடி வருவார் என் பதினெட்டாம் படி கருப்பசாமி ஐயோ,,,, இந்த பாடல் கேக்கும் போது புல்லரிக்குது 🙏

  • @sivasakthis8632
    @sivasakthis8632 3 роки тому +22

    என் அப்பன் கருப்பன் நிகர் தெய்வம் இல்லை நம்பிக்கையின் அடையாளம் என் அய்யன் என் காவல் தெய்வம் என் உயிர் அய்யன் ...... தேக்கம் பட்டி சுந்தர்ராஜ் அய்யா குரல் வளம் மிக்க சிறப்பு கருப்பன் பாடல் படிக்கவே பிறப்பு எடுத்து வந்து இருக்கிறார் அய்யா... பாடல் கேட்டது மனது முழுக்க மிக்க மகிழ்ச்சி .....கருப்பணனே என் நாட்டு மக்களை எந்த நோயும் வராமல் நீயே துணை இருப்பாயாக ஐயா 🖤🙏🙏🙏

  • @balamurugank3950
    @balamurugank3950 2 роки тому +10

    எங்கள் குல தெய்வம் கோவில் புலிகுத்தி கருப்பசாமி. அய்யா, உங்கள் தயவினால் எங்கள் கனவு இல்லம் எந்தத் தடையும் இல்லாமல் கட்டி முடிக்கப்பட்டது. அந்த இல்லத்தில் எந்த தடையும் இல்லாமல் குடியேற அருள் புரிவீராக! வீட்டுக் கடனை கட்டி முடிக்க அருள் புரிவீராக!

  • @pandiyand4859
    @pandiyand4859 Рік тому +4

    அய்யா எங்கள் குலதெய்வமே எல்ல கருப்பைய்யா எங்கள் குடும்பத்தை காப்பாற்றுங்கள் அய்யா திக்கத்து போய் நிக்கின்றோம் அய்யா எங்கள் குடும்ப கஷ்டங்கள் தீர்த்து வைக்க வேண்டும் எங்கள் குலதெய்வமே எல்ல கருப்பைய்யா நான் நினைத்து கொண்டு இருக்கின்ற வேலை நான் மீண்டும் அதே நாட்டுக்கு போக அய்யா எங்கள் குலதெய்வமே காப்பாற்றுங்கள் எல்ல கருப்பா வேட கருப்பா நல்ல செய்தியை எதிர் பார்த்து கொண்டு இருக்கின்றேன் காப்பாற்றுங்கள்

  • @seidevikarumutti5959
    @seidevikarumutti5959 Рік тому +1

    ஐயா. கருப்பசாமி எனக்கும் என் குடும்பத்துக்கும் துணை இருப்பாய் அப்பா. நோய் தீர வேண்டும் ஐயா. வலி அதிக மா இருக்கு அப்பா.

  • @tamilnagarajpalpandi2955
    @tamilnagarajpalpandi2955 5 років тому +1

    கருப்பசாமி பால் இனிமையானது கேட்கும் நபர் ஆருள் கிடைக்கும்

  • @balamurugank3950
    @balamurugank3950 2 роки тому +29

    அய்யா, எங்கள் குலதெய்வமே! பதினெட்டாம்படி கருப்பசாமி! அய்யா, சொந்த வீடு உன் தயவினால் கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது. எந்த தடையும் இல்லாமல் வீட்டினை கட்டி முடிக்க அருள்புரிவீராக!

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603 2 роки тому +22

    ❤️கவலை இருக்கும் போது கேட்கும் போது புது தெம்பு கிடைக்கிறது ❤️ என்ன ஒரு குரல் வளம் ❤️ மேளம் 👌👌👌

  • @asalmurugan7357
    @asalmurugan7357 4 роки тому +18

    அய்யாவின் குரலில் பாடிய அனைத்து பாடல்களும் மிக அருமை கம்பீரமான கனீர் குரல் அதில் ஜக்கம்மாள் தெய்வத்தின் பாடல் வரிகளும் அதன் மெட்டும் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் போல இருக்கு..... இந்த படைப்பை நான் கேட்டு மகிழ வரம் கொடுத்த அய்யா அவர்களை வணங்குகிறேன்.....🙏🙏🙏

  • @karruppsamykadal8119
    @karruppsamykadal8119 4 роки тому +13

    ஸ்ரீ உச்சி உடையார் கருப்பசாமி துணை

  • @theroborttonyjr.6403
    @theroborttonyjr.6403 3 роки тому +36

    காவல் தெய்வம் கருப்பசாமி, அவரை நினைத்தவர்கள் யாரையும் என்றும்
    கைவிட்டதில்லை 🙏🙏 கருப்பா

  • @elisabethrani5726
    @elisabethrani5726 Рік тому +9

    ஶ்ரீ கருப்பசாமி துணை எனக்கு கருப்பசாமி ரெம்ப பிடிக்கும்

  • @ayyansiva8167
    @ayyansiva8167 4 роки тому +11

    நள்ளி பதினெட்டாம் படி கருப்பசாமி துணை இருப்பார்

  • @mariappanthirumeni652
    @mariappanthirumeni652 3 роки тому +4

    எங்க ஊர் காவலன் மாடசாமி துணை

  • @kalaik2675
    @kalaik2675 2 роки тому +10

    ஓம் சக்தியே ஆதிபராசக்தியே அய்யா ஶ்ரீ எம் குலம் காக்கும் ஶ்ரீ ஓம் சக்தி 18 ஆம் படி கருப்பசாமி அய்யா கோட்டை கருப்பசாமி அய்யா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி சரணம் அய்யா துணையப்பா வாழ்க வளமுடன்

  • @karuppiahkalimuthu7281
    @karuppiahkalimuthu7281 2 роки тому +5

    கருப்பன் அவன் காவலன்
    எனது குல தெய்வம்.
    அய்யன் என்றும் துணை இருப்பான்.

  • @user-dharsika
    @user-dharsika Рік тому +10

    எங்கள் குலதெய்வம் மாரநாடு கருப்பணசாமி.

  • @RajaRaja-rz2sv
    @RajaRaja-rz2sv 2 роки тому +3

    எங்கள் குலதெய்வம் சிவகிரி சங்கிலி கருப்பு துணை

  • @gajendranran1155
    @gajendranran1155 2 роки тому +19

    அய்யா உங்கள் பாடலை கேட்டால் எங்கள் தெய்வம் கருப்பையா வெள்ளை குதிரையில் வந்து நிர்கிற

  • @user-zk6hi7sq4u
    @user-zk6hi7sq4u Рік тому +5

    பதினெட்டாம் படி கருப்பசாமி....... ஐயா...... என் பிள்ளைக்கும் எனக்கும் நல்ல நிம்மதியான வாழ்க்கை கொடுக்க வேண்டுகிறேன்..... ஐயா.... உன்னை சரணடைந்தோம்.... போற்றி போற்றி போற்றி.....

  • @gunat5355
    @gunat5355 3 роки тому +6

    தமிழ் கடவுள் என்றால் உண்மையில் அது கருப்பசாமி மட்டுமே.

  • @Subash_Raja_C
    @Subash_Raja_C 3 роки тому +7

    ஐயாவின் குரலைக்கேட்கும் போது அந்த கருப்பசாமியே நேரில் இறங்கி வந்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது..🙏🙏🙏

  • @c.prabaharan9713
    @c.prabaharan9713 5 років тому +2

    ஐக்கதேவி பாடல்....கட்டபொம்மன் மெட்டு அருமையோ அருமை........

  • @maruthamalayanbusiness-ram6129
    @maruthamalayanbusiness-ram6129 11 місяців тому +5

    என் விருப்ப தெய்வம். இஷ்ட தெய்வம் என் கருப்பன்...

  • @nkr156
    @nkr156 2 роки тому +44

    ஸ்ரீ கருப்பசாமி நமக. ஐயா சுந்தரராஜன் குரல் வலிமை கருப்பனை கண் முன்னாடி நிறுத்தும்

  • @kalaik2675
    @kalaik2675 3 роки тому +14

    ஓம் சக்தியே ஆதிபராசக்தியே அய்யா ஶ்ரீ கருப்பசாமி அய்யா துணையப்பா சரணமப்பா போற்றி போற்றி போற்றி வாழ்க வளமுடன் அய்யா

  • @natarajanr971
    @natarajanr971 3 роки тому +27

    கருப்பண்ணசாமி நினைத்தாலே நல்லது நடக்கும் கைவிடமாட்டார்
    ஸ்ரீ கருப்பண்ண சாமியே போற்றி

  • @sibig6085
    @sibig6085 5 років тому +26

    சர்வசக்தி படைத்த மஹா கருப்புத்துரையே உலகமக்கள் அனைவரையும் காத்து அருள்புரிவாயாக.

    • @manjumurugesh2509
      @manjumurugesh2509 4 роки тому

      Ljj,÷,kpojìùìtu8Hi tqhe other ₩₩

    • @devarajk6633
      @devarajk6633 3 роки тому

      @@manjumurugesh2509pp⁰0⁰000000⁰⁰00

  • @r.s.p8856
    @r.s.p8856 3 роки тому +2

    Ethanai murai kettalum salikadha kural,thikatadha melam.kuluvinaruku mikka nandri.....

  • @deekshasstd1685
    @deekshasstd1685 3 роки тому +20

    அய்யாவோட குரலே குரல் தெய்வீகக் குரல் சூப்பர் சூப்பர்

  • @mani9161
    @mani9161 Рік тому +35

    எங்க அய்யா இருக்குற வர யாரும் ஒன்னும் பன்ன முடியாது எந்த தீமையும் நெருங்ககூட முடியாது....

  • @bhargavrambalu7965
    @bhargavrambalu7965 4 роки тому +2

    Jakkamma songs SUPER
    Engai kuladevam jakkadevi
    Kaalai kottai vedam
    Mullu alai kottai kettava amma ni

  • @sloguslogu899
    @sloguslogu899 Рік тому +5

    மருதக்குளத்து கருப்பசாமி வகையறா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻அய்யாவே துணை 🇧🇫

  • @saravananmoorthi2974
    @saravananmoorthi2974 Рік тому +4

    காவல் காப்பதில் கருப்பசாமிக்கு மிஞ்சிய தெய்வமில்லை❤

  • @KARUPPASAMYKARUPPASAMYKARTHI
    @KARUPPASAMYKARUPPASAMYKARTHI 11 місяців тому +3

    2:16 ❤❤❤ எங்கள் குல காவல் தெய்வம் ஸ்ரீபதினெட்டாம்படிகருப்பசாமி அய்யா ❤❤❤

  • @tn.55dammamsuadi84
    @tn.55dammamsuadi84 9 років тому +57

    அருமையான பக்தி கமழும் தெய்வீக பாடல் மனதை நெகிழவைக்கும்பாடல்கள்(ஆனந்தன் சுதா)

  • @maridurai1987
    @maridurai1987 7 років тому +4

    எங்கள் குலதெய்வம் கிளிக்கூட்டு கருப்பசாமி

  • @MurugesanMurugesan-ne1ul
    @MurugesanMurugesan-ne1ul 3 роки тому +2

    எங்க கருப்பசாமி ஐயா

  • @pandim6065
    @pandim6065 5 років тому +99

    ஆயிரம் ஆண்டுகளானலும் ஆழியாத தேக்கம்பட்டி சுந்தரராஜனின் கருப்பசாமி பாடல்கள்

  • @vijivk861
    @vijivk861 Рік тому +1

    Engal kula theivam krishnaperi shree karaiyadi karuppasamy thunai,

  • @a.velusamyvelusamy5102
    @a.velusamyvelusamy5102 7 років тому +9

    கேடக கேடக திகட்டாத பாடல்கள்

  • @PriyasatheeshPriyasatheesh
    @PriyasatheeshPriyasatheesh Рік тому +1

    Karuppaswamy vayethula erukkura karuva kulanthaiya erukkanum appa karuppa nee than arul puriyanum🙏🏼

  • @kamalan5981
    @kamalan5981 4 місяці тому +1

    எனக்கு கருப்பசாமி ரொம்ப பிடிக்கும்

  • @tirumalkaruppuchamy7114
    @tirumalkaruppuchamy7114 5 років тому +2

    Sathangudi pathinettanpadi Karupasamy engalukellam kaval theivam, manathra vendubavarai valthuvar, nalamudan vala vaippar

    • @kasthurirajagopalan2511
      @kasthurirajagopalan2511 4 роки тому

      Anna enna ku vakku sonniga..nanri I have lot of problems in my life your words are aasarir for me... Thanks Anna.

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 роки тому +1

    En appan athadi karubban arul vanthathu iyya 🙏💯🙏💯🙏💓💯

  • @sibig6085
    @sibig6085 5 років тому +2

    காட்டூர் ஶ்ரீ மஹா கருப்புசாமி துணை

  • @nandakumarc3067
    @nandakumarc3067 4 роки тому +3

    Aruvi Pola kottukirathu. Super .nanri.

  • @vignesht9480
    @vignesht9480 3 роки тому +2

    எங்கள் குல தெய்வம் கருப்பையா

  • @KannanKannan-wt7cf
    @KannanKannan-wt7cf 3 роки тому +1

    Indri,andha,ayya,sundarajan,nammudan,i,illai,aanal,avarudaya,patta,neraiyaper,thirudi,samparikkiranunga,idhukkellam,Insha,karuppssamydhan,dhandanai,kodukkanum,karuppssamydhan,,,,

  • @வேல்கம்புமீடியா

    மேன்மேலும் வளர்ச்சி அடைய வேண்டும்.உலகமெங்கும் கருப்பசாமி பாடல்கள் ஒழிக்க வேண்டும்

    • @thulasingamparthasarathi494
      @thulasingamparthasarathi494 4 роки тому +1

      , என்றும் கேட்க வேண்டும்

    • @remosiva9241
      @remosiva9241 2 роки тому +2

      ஒழிக்க இல்ல.. ஒலிக்க..

  • @sdivya7904
    @sdivya7904 Рік тому +1

    ஊர்காவல் கருப்பசாமி🙏 காந்திநகர் சங்கரன்கோவில்

  • @banumathibanumathi2042
    @banumathibanumathi2042 2 роки тому +2

    எங்கள் குலதெய்வம் கருமலையான்துனை

  • @sivakanaga5065
    @sivakanaga5065 5 років тому +4

    43:20துள்ளிவரும் மீனுக்கெல்லாம் சுப்பையா தூண்டில் வலை போட்டாராம் செம

  • @rahulvarma-ix1yk
    @rahulvarma-ix1yk 8 років тому +15

    nice songs...Karuppa yenaku kaatchi alipai aandava..kaapai anaivaraiyum...

    • @tulipahoney3748
      @tulipahoney3748 3 роки тому

      வா ல் து க ல் ஐ யா

    • @tulipahoney3748
      @tulipahoney3748 3 роки тому

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👏

  • @RamarPetchimuthu-sd3ti
    @RamarPetchimuthu-sd3ti Рік тому +3

    இந்தப் பாடலைக் கேட்டால் பக்திப் பரவசம் மனதில் பரவும்.

  • @AnanthLatha-n9g
    @AnanthLatha-n9g 10 місяців тому +2

    அய்யா கருப்பா துணை

  • @duraisamy2500
    @duraisamy2500 6 років тому +3

    சூப்பர் அனைத்தும் நல்ல பாடல்கள்

  • @vignashvignash1092
    @vignashvignash1092 2 роки тому +1

    Sri Alagunatchi amman, sri sonai karupar thunai

  • @tamiltamil6389
    @tamiltamil6389 3 роки тому +1

    ஹீ கருப்பசாமி அப்பா எங்கள காப்பாத்து அப்பா

  • @kannanvelu7898
    @kannanvelu7898 4 роки тому +10

    வாழ்துக்கள் ஐயா 🙏 🙏 🙏

  • @SathishKumar-ku5gr
    @SathishKumar-ku5gr 5 років тому +8

    ஸ்ரீ அரசமலை கருப்பர், ஸ்ரீ மாணிக்கநாச்சி அம்மன் துணை

  • @jayakrishnanjayakrish3516
    @jayakrishnanjayakrish3516 5 років тому +3

    தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் சூப்பர் எங்கே ஏரியா தேனி

  • @elumalaikounder9732
    @elumalaikounder9732 Рік тому +1

    Engal Kula deivame karuppusamy ayya

  • @duraimurugand2081
    @duraimurugand2081 3 роки тому +4

    எங்கள் குலதெய்வம் karupapana சாமி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @v.6800
    @v.6800 5 років тому +2

    ஊர் காவலன் கருப்பசாமி துணை

  • @ஓம்நமசிவாய326
    @ஓம்நமசிவாய326 4 роки тому +6

    அந்தியூர்....
    மலை கருப்புசாமி துணை 🙏❤️🙏😀👍

  • @Rockstar_gaming848
    @Rockstar_gaming848 4 роки тому +2

    கருப்பு எல்லாருக்கும் துணை இருப்பார்

  • @bala..1136
    @bala..1136 6 років тому +26

    எங்க கருப்பசாமி அனைவருக்கும் அருள் புரிவாயாக

  • @gkv7656
    @gkv7656 7 місяців тому +1

    கருப்பண்ணசாமி ஐயா காத்துருல்க

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603 5 років тому +86

    தேக்கம்பட்டி s.சுந்தர்ராஜன் ஐயா அவர்கள் குரல் செம &மேளம் 👌உற்சாகம் தரும் பாடல்👌

  • @kuttimusicals4297
    @kuttimusicals4297 2 роки тому +2

    கருப்பு வம்ச பரம்பரையில பாடல்கள் full collection ua-cam.com/video/AEZ-amsoTTI/v-deo.html

  • @ravip44
    @ravip44 3 роки тому +1

    மெய் சிலிர்த்தது

  • @arasuveni9298
    @arasuveni9298 7 років тому +16

    அருமையான பாடல்கள்

  • @CHANDRU533
    @CHANDRU533 8 років тому +8

    மிக மிக நன்றாக இருக்கு

  • @periasamyskb3452
    @periasamyskb3452 5 років тому +26

    அருள் மனக்கும் கருப்பசாமி

  • @paramasivamparamasivam6864
    @paramasivamparamasivam6864 2 роки тому +2

    நமசிவய

  • @madasm6863
    @madasm6863 7 років тому +5

    thekkampatti sundarrajan avargalin inimaiyana kuralil anaiththu paadalgalum inimai

  • @samuthiramyadav4467
    @samuthiramyadav4467 4 роки тому +6

    அருமையான பாடல்

  • @mayalaguanaikulam2974
    @mayalaguanaikulam2974 4 роки тому +8

    Wow anna voice ya super 🙏🙏🙏

  • @pssaamypssaamy3366
    @pssaamypssaamy3366 6 років тому +14

    தெய்வீக கிராமிய பாடல்

  • @ArumugamSubramani-k8o
    @ArumugamSubramani-k8o Рік тому +1

    🙏🙏🙏18pattampadi karupana karuppasamy. Thunaai 🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603 2 роки тому

    🙏கருப்பாசாமி துணை 🙏

  • @malairajs481
    @malairajs481 Рік тому +2

    Eanathu aiya thunai

  • @mailanbazhagan
    @mailanbazhagan 7 років тому +12

    The protector of every believer... Nicely sung by TS... Nice band...

  • @kuttimusicals4297
    @kuttimusicals4297 2 роки тому +4

    Alagar songs full collection jukebox
    அழகர் பாடல்கள் jukebox
    ua-cam.com/video/f3q3pOPMM_k/v-deo.html

  • @reyath.gperambalur1500
    @reyath.gperambalur1500 8 років тому +23

    swamiye saranam ayyappa

  • @manahtihtkassakthithanam9478
    @manahtihtkassakthithanam9478 5 років тому +3

    சூப்பர் பாடல் கருப்பசாமி துணை

  • @saravankumar7366
    @saravankumar7366 3 роки тому +1

    பாடல்
    தேக்கம்பட்டி
    சுந்தராஜன்
    நையாண்டி மேளம்
    அல்லிநகரம்
    சுருளிராஜன்
    தேனிமாவட்டம்

  • @chakkarapanip4812
    @chakkarapanip4812 Рік тому +1

    ohm sri 18 m padi karuppusamy saranam

  • @UdayaKumar-hd5oj
    @UdayaKumar-hd5oj 7 місяців тому +2

    I like.song❤❤❤❤

  • @muruganbhavani7160
    @muruganbhavani7160 9 років тому +34

    தென் நாட்டு வீரன்

    • @nagapandipandi2604
      @nagapandipandi2604 3 роки тому

      எனக்கு பிடித்த... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Muruganmurugan-fc5jv
      @Muruganmurugan-fc5jv 3 роки тому

      ஆப்ப நாட்டு வீரன்

  • @ARVelchamy
    @ARVelchamy Місяць тому

    மாரியூர்,ஸ்ரீசங்கிலிக்கருப்பசாமி,துணை

    • @ARVelchamy
      @ARVelchamy 19 днів тому

      எங்கள்,குலதெய்வம்,மிகவும்,சக்தியுள்ளது

  • @Lingam1421
    @Lingam1421 9 років тому +141

    காவல் தெய்வம் கருப்பசாமி ,அவரை நினைத்தவர்களை என்றும் கருப்பசாமி கைவிட்டதில்லை

  • @BAVANIRAJARAMAR
    @BAVANIRAJARAMAR 7 років тому +6

    Awesome..👌👍

  • @KISHORKUMAR-xr3lq
    @KISHORKUMAR-xr3lq 5 років тому

    அருமை என்று

  • @kabilrajs
    @kabilrajs 2 роки тому +1

    Super ❤️ song sir sangili karruppasamy

  • @KarhikDevadas
    @KarhikDevadas 10 місяців тому

    Sri Sangli karuppanna swamye thunai

  • @baskar.nbaskar.n5891
    @baskar.nbaskar.n5891 6 років тому +1

    Nice songs karipan thunai

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603 2 роки тому +1

    ❤️கருப்பசாமி துணை ❤️