வங்கி பணத்தை பகிர்ந்தளிப்பது சாத்தியமில்லை...ராகுலின் கம்பி கட்டும் வேலை எத்தனை நாளைக்கு? | Rahul

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2024
  • வங்கி பணத்தை பகிர்ந்தளிப்பது சாத்தியமில்லை...ராகுலின் கம்பி கட்டும் வேலை எத்தனை நாளைக்கு? | Rahul | MODI
    #AuditorSekar #Bjp #Modi #Congress #Rahul #Election2024 #Soniya #America #Dinamalar
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

КОМЕНТАРІ • 393

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 4 місяці тому +92

    காங்கிரஸ் கட்சியின் பழைய கில்லாடித்தனமான வேலைகள் தற்போதைய தலைமுறைக்கு தெரிவித்தமைக்கு நன்றி.
    தற்போதைய நடப்பில், உபயோகமான அரசியல் விழிப்புணர்வு பதிவுகள். வாழ்த்துக்கள்.
    பாரதப்பிரதமரின் ஆளுமைக்கு பாராட்டுக்கள்.

    • @thankaraja
      @thankaraja 4 місяці тому

      மோடி யின் ஆளுமை தாலி அனுப்பு தான்

    • @SivaKumar-kw2cz
      @SivaKumar-kw2cz 4 місяці тому

      எதிரியே இல்லாத இஸ்லாமியர்களுக்கு நாத்திக காவல் தெய்வம். இங்கே.
      இந்து விரோத காங்கிரஸ் அங்கே.

  • @cramesh1621
    @cramesh1621 4 місяці тому +16

    அருமையான விளக்கம் சார். உங்களை போன்ற அறிவார்ந்தவர்கள் தங்களின் கருத்துக்களை இன்றைய இளம் தலைமுறையினர் தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.

  • @thangamani9731
    @thangamani9731 4 місяці тому +15

    நீங்கள் கூறுவது உண்மை தான் . இப்படி ஒரு சட்டம் இருந்தே எனக்கு இன்றுதான் தெரிந்தது

  • @sekharanramakrishnannair3488
    @sekharanramakrishnannair3488 4 місяці тому +30

    U R 100% True. 1985ல் போடபட்ட சட்டத்தை பற்றி நானும் அறிவேன்.

  • @ramchandaran8050
    @ramchandaran8050 4 місяці тому +17

    சரியான கருத்து ‌நன்றி

  • @SundarajanG-qn5jk
    @SundarajanG-qn5jk 4 місяці тому +52

    ஐயாவுக் எனது பணிவான வணக்கம் நன்றி வாழ்கபாரதம் வாழ்கமோடிஜி ஜெய்ஹிந்து

    • @lakshminarayanan5244
      @lakshminarayanan5244 4 місяці тому

      Oru perum unmaiyai makal ljrij. Padi. Klamiyzgbatkjmims nantri dajkkvvandbi lighalatatamljfkmidsgbh athanal than congress kansal lomjghui. Xrs family vklland to india

    • @mariselvan849
      @mariselvan849 4 місяці тому

      Job 22:14
      அவர் பாராதபடிக்கு மேகங்கள் அவருக்கு மறைவாயிருக்கிறது; பரமண்டலங்களின் சக்கரத்திலே அவர் உலாவுகிறார் என்று சொல்லுகிறீர்.
      Thick clouds are a covering to him, that he seeth not; and he walketh in the circuit of heaven.
      Revelation 22:15-16
      [15]நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள்.
      For without are dogs, and sorcerers, and whoremongers, and murderers, and idolaters, and whosoever loveth and maketh a lie.
      [16]சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார்.
      I Jesus have sent mine angel to testify unto you these things in the churches. I am the root and the offspring of David, and the bright and morning star.

    • @sathiyamoorthyp9873
      @sathiyamoorthyp9873 4 місяці тому

      Indiavin thirudan Modi

  • @DsMd-ez8jr
    @DsMd-ez8jr 4 місяці тому +18

    Very clear explanation supported by facts and figures. Thank you sir 👍👍

  • @govindarajr304
    @govindarajr304 4 місяці тому +71

    காங்கிரஸின் அபாயகரமான வாக்குறுதிகளுக்கு தெளிவான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி நன்றி ஐயா

    • @gurusamy3686
      @gurusamy3686 4 місяці тому +5

      அற்புதமான விளக்கம் மடையர்களுக்கு புரிந்தால் சரி 34:47

    • @ravindranshanmugam480
      @ravindranshanmugam480 4 місяці тому

      As the Govt machinery is damaged, it is impossible to do so..

  • @Maheshkumar-xb4ih
    @Maheshkumar-xb4ih 4 місяці тому +5

    மிக மிக அருமையான பல விளக்கங்களை அள்ளி கொடுத்த Auditor ஐயா அவர்களுக்கும் தொகுப்பாளர் அவர்களுக்கும் நன்றி கலந்த வணக்கங்கள்..❤

  • @venkatasubramanian1702
    @venkatasubramanian1702 4 місяці тому +7

    Very well explained, sir. A big kudos to you. Jai Hind 🇮🇳🕉️🚩

  • @gf3595
    @gf3595 4 місяці тому +21

    Excellent explanation about congress govt. Question bank.

  • @vtrthyagu4556
    @vtrthyagu4556 4 місяці тому +9

    Arumai

  • @gopalchinnachamy7686
    @gopalchinnachamy7686 4 місяці тому +13

    சரியான ,முக்கியமானகருத்துக்ள்,எப்படியெல்லாம்மக்களை ஏமாற்றிவந்துள்ளார்கள்.

  • @kalaisomasundaram8298
    @kalaisomasundaram8298 4 місяці тому +6

    Crystal clear explanation. Thank you Sir!

  • @nageshbabu6612
    @nageshbabu6612 4 місяці тому +5

    விளக்கம் அளித்தமைக்கு நன்றி ஆடிட்டர் ஐயா

  • @youramuser
    @youramuser 4 місяці тому +26

    🚩 ஜெய்ஶ்ரீராம் ஜெய்ஹிந்த் 🚩

  • @PandithuraiMuniasamy
    @PandithuraiMuniasamy 4 місяці тому +15

    காங்கிரஸ் எததிண்ணா பித்தம் தெளியும்ற நிலையில் உள்ளதா?

  • @thangarajaswaminathan6249
    @thangarajaswaminathan6249 4 місяці тому +43

    சரித்திரம் தெரியாவிட்டால் நாம் தரித்திரமாகிவிடுவோம்

  • @cbsmani5596
    @cbsmani5596 4 місяці тому +40

    மனம் வருந்தி சொல்கிறேன்...இப்படியே இலவசத்துக்கு ஏங்கியே நாசமா போக போறானுக..,

    • @KaijiKGVegan
      @KaijiKGVegan 4 місяці тому +3

      Very True bro. Pls also read my comments on Top.

    • @sudhashankar6379
      @sudhashankar6379 4 місяці тому

      I am happy....at least few persons are here with some knowledge to understand all these political magical words...The rest are totally brainless and spineless zombies

  • @mohankumar-ce3nl
    @mohankumar-ce3nl 4 місяці тому +63

    பிரயோசனம் இல்லை இந்த விளக்கங்கள் .தமிழக முட்டாள்தனமாக காங்கிரஸ்,திமுக வுக்கு ஆதரவாக ஓட்டு போட்டாச்சு.

    • @saradhagopalan7217
      @saradhagopalan7217 4 місяці тому

      Tamil nattu result onriya thula oru velayum seyyadu periyar nu muzhangi muttalagaporanga

    • @rekhakamalahasan5667
      @rekhakamalahasan5667 4 місяці тому +4

      At least TN people hopefully will wake up before the assembly elections in 2026

    • @ahiyakhan2404
      @ahiyakhan2404 4 місяці тому +2

      மதத்தால் இங்கு பிளவு படுத்தப்பட்டிருக்கிறோம்.. இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் ஒவ்வரு நாளும் அச்சதுடன் வாழ்கிறோம்.. குறிப்பிட்ட சமுதாயம் மட்டும் வாழுகின்ற, வாழ வைக்கின்ற ஒன்றிய அரசின் மீது மக்கள் மிகுந்த கோபத்துடன் வாக்கு அளித்து மோடி வீழ வைப்பர்கள்.. சிங்கப்பூர்இல் சட்டங்கள் எனக்கும் தெரியும்.20 முறை சிங்கப்பூர் வந்திருக்கிறேன்

    • @பாரதம்-ல9த
      @பாரதம்-ல9த 4 місяці тому

      ​@ahiyakhan2404
      நாங்கதான் உண்மையில் உங்களை கண்டு பயப்பட வேண்டும்.இந்த உலகத்தில் சிறுபான்மையினர் இந்துக்கள்தான்

    • @somasundaram.k8979
      @somasundaram.k8979 4 місяці тому

      Your people are Judges. & Lawyers
      Since 1947!!!
      Constitutional Authorities U R!!!
      Statistics Experts you 🙏
      Ahs Aha
      Very good interview sir, keep it up!!!
      kss/-

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 4 місяці тому +13

    Thank you

  • @SKSelva2024
    @SKSelva2024 4 місяці тому +17

    ❤❤❤❤ thank you sir. Modi will rule this bharat 3.0 😂

  • @smmanivhannan3090
    @smmanivhannan3090 4 місяці тому +7

    அருமையான பதிவு

  • @Tastyrecepieskitchenscorner
    @Tastyrecepieskitchenscorner 4 місяці тому +10

    வங்கி பணத்தை சொத்தா வாங்கி போட்டுட்டா, சொன்ன வாக்கு என்னாகும் ,,..வங்கி என்னாகும்

  • @rajkumarj2545
    @rajkumarj2545 4 місяці тому +14

    தெளிவு....

  • @vestigesquarefriends5083
    @vestigesquarefriends5083 4 місяці тому +15

    இதுக்கு ஏன் ஒரு விவாதம்.... 20 வருடமா அவங்க போட்ட எலக்சன் மெனிஃபெஸ்டோ வில் உள்ளதை ஏன் செய்யவில்லை என்று வழக்கு போடலாமே ?

    • @saraswathiranganathan9229
      @saraswathiranganathan9229 4 місяці тому +1

      Appadipatta vazhakkukal chellupadi aagaadhu. Unmai aadharangal irundhale bail vangikittu veliyil vandhu vidugirargal. Chattam avvalavu weak.

    • @vestigesquarefriends5083
      @vestigesquarefriends5083 4 місяці тому

      @@saraswathiranganathan9229 unmai... But how many days they can come out like this ....

  • @cutedivi18
    @cutedivi18 4 місяці тому +28

    உதயாதி. பானியில். சொல்வது. என்றால். யார். அப்பர். விட்டு. சொத்து. முதலில். காங்கிரஸ். திமுக. சொத்தை முதலில். மக்களுக்கு. கொடுக்கட்டும். சன். டிவி. கூடும்ப. சொத்தை. மக்களுக்கு. கொடுக்கட்டும். செய்வார்களா. மக்கள். முடீடள். எணறோ. எண்ணம். தமிழக. மக்கள். போல் இல்லை. மற்ற மாநில. மக்கள்

    • @nagarajnagaraj3808
      @nagarajnagaraj3808 4 місяці тому

      Unmai

    • @sundaravaradhannarayanaswa4781
      @sundaravaradhannarayanaswa4781 4 місяці тому

      ஒரு சாமானியன் எனக்கு சன் டிவி வேண்டும் என்பான். வேறு ஒ ருவன் தயாநிதி கார் வேண்டும் என்பான். வேறு ஒருவன் எனக்கு சாராய ஆலை வேண்டும் என்பார். வேறு ஒருவர் k n நேரு கார் வேண்டும். வேறு ஒருவன் ஜகத், வேலு காலேஜ் வேண்டும் என்பான்.கொடுக்க முடியுமா.?

    • @lalitharavichandran4015
      @lalitharavichandran4015 4 місяці тому

      Very true. Corrupt dynastic DMK and Nehru family

    • @regunathan.gopal.9411
      @regunathan.gopal.9411 4 місяці тому

      வெறும் பேப்பரில் எழுதி கொடுத்தால் தான் உண்டு​. @@sundaravaradhannarayanaswa4781

  • @NGTVSS1960
    @NGTVSS1960 4 місяці тому +7

    Simply exceptional explanation sir

  • @venkatesan8724
    @venkatesan8724 4 місяці тому +2

    இந்த செய்தியை ஒரு மாதத்திற்கு முன் ஒளி பரப்பு செய்திருக்க வேண்டும்.

  • @BalaMurali-v5m
    @BalaMurali-v5m 4 місяці тому +9

    Super sir arumai Yana villkkam congratulations

  • @krishnamoorthyv6327
    @krishnamoorthyv6327 4 місяці тому +7

    மக்களுக்கு மறதி ஜாஸ்தி 100% கரெக்ட்

  • @rangaswamimettupalayamkali9416
    @rangaswamimettupalayamkali9416 4 місяці тому +24

    காங்ரஸ் என்பதை
    கம்யூனிஸ்ட் என்று
    வைத்துக்கொள்ளலாம்

  • @acseker8010
    @acseker8010 4 місяці тому +20

    ஐயா செத்தாண்டா சேகர் ஐ மாத்திய ஜெயிச்சாணடா சேகர் என்கிற மாறுதலுக்கு நன்றி. நன்றி நன்றி

    • @yathum
      @yathum 4 місяці тому

      😂😂super comment

  • @ramamurthygopalakrishnan1206
    @ramamurthygopalakrishnan1206 4 місяці тому +2

    அருமையான பதிவு ‌ -நாட்டு மக்களின் அறிவுக்கு ‌எட்டறமாக❤

  • @rafikd6877
    @rafikd6877 4 місяці тому +41

    முதலில் இத்தாலி குடும்பத்தின் சொத்துக்களை மக்களுக்கு பகிர்ந்தால் எல்லாம் சாத்தியம்

    • @sathishkumarkrishnamoorthy8514
      @sathishkumarkrishnamoorthy8514 4 місяці тому

      உலக பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தில் அம்பானி, அதானி குடும்பத்தினரை இடம் செய்ய...
      கடந்த பத்து ஆண்டுகளில் மோடி எடுத்த முயற்சிகள் இந்திய மக்களுக்கும் தெரியும்.
      அம்பானி, அதானி வீட்டு ஆண்களுக்கு பல்லு படாமல் வேலை செய்ய ஆட்கள் தேவை...
      அந்த வேலைக்கு உங்களுக்கு மட்டும் தான் அந்த தகுதி இருக்கு.

    • @v.muralidharan3238
      @v.muralidharan3238 4 місяці тому

      இத்தாலிக் காரி யின் சொத்துக் களை மட்டுமல்ல, ஓட்டுக் கிடைக்கு மானால், இத்தாலி க்காரியையும் அவள் மகளையும் கூடப் பொதுச் சொத்துக்கள் என்று காங்கிரஸ் அறிவிக்கும்.

    • @lalitharavichandran4015
      @lalitharavichandran4015 4 місяці тому +1

      True😊

    • @sundareshtrikkur8712
      @sundareshtrikkur8712 4 місяці тому

      all gotalas done by pc
      chettiyar.

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 4 місяці тому +20

    முதலில், அரசியல்வியாபாரிகளின் சொத்துக்களை கணக்கு எடுத்து வெளியில் விடுவார்களா? By naattaraayan

  • @saravanankaliyugavarathara765
    @saravanankaliyugavarathara765 4 місяці тому +9

    Madam first congress party property kudukka sollunga 😅😂😂😂😂

  • @RakeshShenoy-s6q
    @RakeshShenoy-s6q 4 місяці тому +8

    Very nice information sir 👍

  • @Three607
    @Three607 4 місяці тому +14

    கா௩்கிரஸ் எதிர்கட்சி பேசரவ௩்க எல்லாம் வடிவேல் மாதிரி கையப்புடிச்சி இழுத்தியா..என்ன கையப்புடிச்சி இழுத்தியா ...என்னு கேட்கிறவ௩்கல மேன்டல் ஆக்கரா௩்க😂😂😂

  • @g.vishnukumarvishnu1748
    @g.vishnukumarvishnu1748 4 місяці тому +7

    Nice super 😎

  • @narayansamy5890
    @narayansamy5890 4 місяці тому +3

    நல்ல விளக்கம் சேகர் சார் 🙏🙏🙏

  • @nanjanrangasamy1311
    @nanjanrangasamy1311 4 місяці тому +3

    காங்கிரசின் காதுகுத்துவிழாவிற்கு ஆட்சேர்ப்பு தோல்வியுற்றது.

  • @kmurugan6952
    @kmurugan6952 4 місяці тому +8

    Super Super Sir ji 🙏

  • @balaswamy3365
    @balaswamy3365 4 місяці тому +4

    Super useful knowledable inerview.

  • @venkatesanr2152
    @venkatesanr2152 4 місяці тому +8

    காமெடி காங்கிரஸ் 😂

  • @porchelviramr4404
    @porchelviramr4404 4 місяці тому

    உளமார்ந்த நன்றி உரித்தாகுக ஐயா! தரவுகளுடனான அற்புதமான விளக்கங்கள்! நன்றி உரித்தாகுக சகோதரி ஷியாமளா!

  • @rajagopalannarayanan9364
    @rajagopalannarayanan9364 4 місяці тому +6

    If all congress,dmk,admk, rjd assets are redistributed, country will become prosperous in no time.
    All are brastachars.

    • @TrendSuresh
      @TrendSuresh 4 місяці тому

      Np need only the waqf board property is enough

  • @selvieramachandran5094
    @selvieramachandran5094 4 місяці тому +2

    Sir Pls give this interview in all channels the Public has forgotten all this

  • @premagopalakrishnan3873
    @premagopalakrishnan3873 4 місяці тому +2

    Very nice explanation. Thank you sir
    We want only BJP.

  • @srinivasanvenkataramanan6070
    @srinivasanvenkataramanan6070 4 місяці тому +3

    Highly knowledgeable

  • @GunaPerumal-td9cx
    @GunaPerumal-td9cx 4 місяці тому

    அய்யா உண்மை நிலையை எடுத்துரைத்ததிற்கு தாங்கள் நீடூழி குடும்பம் சகிதம் வாழ்க.

  • @GunaPerumal-td9cx
    @GunaPerumal-td9cx 4 місяці тому

    அய்யா எவனொருவன் தன்னுடைய உழைப்பின் மீது நம்பிக்கை வைக்கிறாரோ அவருக்கு இறைவன் துணை நிற்கின்றார்.

  • @gayathrisrinivasan4066
    @gayathrisrinivasan4066 4 місяці тому +5

    Verygood start grom udayanidhi 30000 crores

  • @paramamoorthy
    @paramamoorthy 4 місяці тому

    Aditor சேகர் அவர்களின் தெளிவான பொருளாதார விளக்கம் அருமை. தெரியாத பல விளக்கங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi879 4 місяці тому +3

    Thanks for the informative analysis! So many misconceptions-- hope people realise, act responsibly! Jai Hind! Jai Shriram!

  • @shanmugasrinivasan7045
    @shanmugasrinivasan7045 4 місяці тому +1

    Thanks for the very important info sir

  • @bhukrishkannamma7775
    @bhukrishkannamma7775 4 місяці тому +3

    Very impressive motivational speech 👏👏👏🙏🏼🙏🏼

  • @KaijiKGVegan
    @KaijiKGVegan 4 місяці тому +1

    👏👏👏✨✨✨
    From Singapore.
    Me watched to End .

  • @shanthirao3774
    @shanthirao3774 4 місяці тому +4

    Collect from all MLA s and MP s and All Ministers to start with

  • @lakshmananlakshmanan1192
    @lakshmananlakshmanan1192 4 місяці тому +1

    தெளிவான விளக்கம் சார்

  • @sureshthesmartsmart
    @sureshthesmartsmart 4 місяці тому +3

    மிகவும் அருமையான விளக்கம் ஐயா. பேட்டி கேட்ட பெண்மணி இம்முறை பொறுமையாக, விருந்தினர் பேசும்பொழுது விசுவாசத்துடன் பேச ஒத்துழைத்தார்.

  • @gf3595
    @gf3595 4 місяці тому +7

    Congress Ragul gandhi telling wrong information.each election time they are saying.

  • @packirisamyk767
    @packirisamyk767 4 місяці тому

    வணக்கம் சார்.காங்கிரஸ் கட்சியின் தில்லாலங்கடி வேலையை முன்னால் பிரதமர் திரு.ஜவர்ஹலால்நேரு அவர்கள் துவக்கியதை அந்த பாரம்பரியம் இன்றும் பாதுகாக்கிறது.மிகத்தெளிவாக தமிழகமக்கள் புரிந்துக்கொள்ளும் வகையில் விளக்கியது பாராட்டுக்குறியது.ஆடிட்டர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.இது தெரிந்தும்,தெரியததுப்போல் கைகோர்க்கும் கட்சிகளை என்னன்னு சொல்வது சிந்திக்கவேண்டாமா?இந்தியாவின் நல்லாட்சி நாயகன் ஒப்பற்ற ஒரே பிதாமகன் நம்முடைய பாரதப்பிரதமர் திரு.நரேந்திரமோடிஜி அவர்கள்தான் என்பதை மறுக்க முடியாது.நன்றி.

  • @sampathsampathsarala2078
    @sampathsampathsarala2078 4 місяці тому +1

    அருமையான விளக்கம் நன்றிங்க

  • @rajamanickamc3770
    @rajamanickamc3770 4 місяці тому +2

    தேர்தல்முடிந்த‌‌ பிறகு ராகுல் டூர்சென்றிடுவார்

  • @v.muralidharan3238
    @v.muralidharan3238 4 місяці тому +2

    தி.மு.க. வு‌டன் காங்கிரஸ் கூட்டணியில் உ‌ள்ளது. தி.மு.க. சொத்துக்களைப் பிடுங்கி இந்த நாட்டு மக்களுக்கு காங்கிரஸ் கொடுக்குமா ?

  • @thangarajaswaminathan6249
    @thangarajaswaminathan6249 4 місяці тому +5

    காங்கிரஸ் கண்கெட்டபிறகு சூர்யநமஸ்காரம்

  • @RamanVenu-n9b
    @RamanVenu-n9b 4 місяці тому

    அய்யா திரு சேகர் அவள் கள் மிகவும் சிறப்பாக விளக்கம் உள்ளது திரு ட்டு காங்கிரஸ் முகமுடி கிழித்து தொங்க விட பட்டு உள்ளது இவர் பணி மிகவும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @PalanivelThiyagarajan
    @PalanivelThiyagarajan 4 місяці тому

    Super message நன்றி நன்றி நன்றி

  • @sankarmurthy7600
    @sankarmurthy7600 4 місяці тому

    நன்றி. சரியான விளக்கம். 🙏🙏

  • @lathabs1872
    @lathabs1872 4 місяці тому +4

    First of all I.N.D.I.A. alliances should distribute their assets to poor later we may followup 😡
    Then CONGRESS slogan Garibi hatao will come true 👍

  • @ksranganath4993
    @ksranganath4993 4 місяці тому +1

    Excellent clarification. Hope Tamil Nadu people hears and gets clarified what is the truth.

  • @REMADEVI-nz6vk
    @REMADEVI-nz6vk 3 місяці тому

    Super sir 🙏 👏 🙌 👍 namaste congratulations

  • @KaijiKGVegan
    @KaijiKGVegan 4 місяці тому +3

    ε(´。•᎑•`)っ 💕 உம்மாஹ் சொன்னது நூற்றுக்கு நூறு சரி! அவர்களின் கருத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்! இனி முதல் நாம் (இஸ்லாமியர்கள்) இந்த பாரத நாட்டில் இருக்க வேண்டாம்! வாருங்கள் மூட்டைக் கட்டுவோம்! இஸ்லாமியர்களாகிய நாம் அனைவரும் நம் மனைவி மக்கள் பிள்ளை குட்டிகள் ஒன்றாக சேர்ந்து #பாகிஸ்தான் #ஆப்கனிஸ்தான் #துர்க்மெனிஸ்தான் போன்ற ❝பொன்னான தேசங்களுக்கு❞ தஞ்சம் புகுவோம்! அங்குள்ள இஸ்லாமிய மன்னர்கள் நரேந்திர மோடியை விட "பலமடங்கு" சிறந்தவர்கள்! "உம்மாஹ்"வாகிய நம்மை அவர்கள் கம்பளம் விரித்து வரவேற்பார்கள்! நம்மை அன்போடும் பண்போடும் அமைதியும் ஆனந்தமும் கூடிய "ஜன்னாஹ்"வுக்கு இணையான சொர்க வாழ்கை ஒன்றை #பாகிஸ்தான் #ஆப்கனிஸ்தான் #துர்க்மெனிஸ்தான் போன்ற தேசங்களில் அமைத்துக் கொடுப்பார்கள்... இது சத்தியம் சத்தியம் சத்தியம்!!!
    யோசிக்க வேண்டாம்... புலம்ப வேண்டாம்! வாருங்கள் உடனேயே இந்நாட்டை விட்டு #பாகிஸ்தானுக்கு அல்லது #ஆப்கானிஸ்தானுக்கு அல்லது #உய்கூர்ருக்கு செல்வோம் செல்வோம் செல்வோம்!!!
    ε(´。•᎑•`)っ 💕

    • @v.muralidharan3238
      @v.muralidharan3238 4 місяці тому

      இஸ்லாமிய அமைப்புகளில் ஒன்றான ஆஹ ம தியா மிஷன் சொல்கிறது
      " ஏசு சிலுவையில் மரிக்கவில்லை" எ‌ன்று. Zakir Naikம் அதையே சொல்கிறான்.
      Ahmad Deedat எனும் முஸ்லிம் சொல்வது "பைபிளில் 10 ஆபாசம்" (தந்தை, மகள் புணர்ச்சி போன்றவை)
      அவைகள் you tube ல் உள்ளன.
      சில முஸ்லிம் you tube channelகள் , பைபிள் கட்டுக் கதை என்கின்றன.
      கிறிஸ்தவர்களை முஸ்லிம்கள் வம்புக்கு இழுக்கிறார்கள் .
      திப்பு சுல்தான் எத்தனை சர்ச்களை இடி.த்தான் எ‌ன்று மங்களூர் catholic கிறிஸ்தவர்கள் கணக்கு சொல்கிறார்கள் . அதுவு‌ம் you tube ல் உள்ளது.
      ஓவைஸி பேசியது என்ன?
      "பல ஹிந்துக்களைக் கொல்வேன் " .
      உலகில் பல நாடுகளில் பிற மதத்தினரை வம்புக்கு இழுப்ப வர்கள் முஸ்லிம் கள்.

  • @skmlathaashwin4875
    @skmlathaashwin4875 4 місяці тому

    Kudos to you sir. U have clearly explained everything. Even after that these people not in a position to realise the fact, we don't have any chance to save our Bharath. Our beloved PM Modi ji and his team is our national asset and it is our (ie) every Indian's foremost duty to be with them for our Nation to grow.💯🪷👍🙏

  • @seshadrijanakiraman1344
    @seshadrijanakiraman1344 4 місяці тому +9

    Pappus.doesnt know what he is talking??!??

  • @ravithodla3550
    @ravithodla3550 4 місяці тому +3

    I studied that as part of Direct Taxes in 1979.It was crudely known as Death Duty The so called Estate Duty was considered very undesirable

  • @SuperThirugnanam
    @SuperThirugnanam 4 місяці тому

    Super explanation. All people should understand this statements. . .

  • @krishnamurthiramachandran2432
    @krishnamurthiramachandran2432 4 місяці тому +4

    ❤If any political leader speaks of assurances, to public, by any scheme, which cannot be implemented by law, under any circumstances, it should be treated as blasphemy, and the leader arrested and jailed!!!!!!why not bjp do this??????

  • @kspalanivelu9972
    @kspalanivelu9972 4 місяці тому +1

    Super super Speach

  • @manokrs
    @manokrs 4 місяці тому +4

    Let all congress, DMK people declare their real assets even in their family member names publicly and donate to the people of our country and set an example first

  • @sampathiyengar4581
    @sampathiyengar4581 4 місяці тому +2

    Such people are required to bring the truth to the innecent and deligent public.

  • @DevadasS-q5y
    @DevadasS-q5y 4 місяці тому +2

    When government decides to write off the loan, it means that the written off amount will be replenished by the govt.to the bank. The govt will take various steps to recover the amount from the borrowers through some other means. Written off means the borrowers need not pay the amount to the bank ,but it will be recovered from them by the govt.

  • @sureshsims3597
    @sureshsims3597 4 місяці тому +1

    This is an excellent program dear Ms Shyamala

  • @chithambaranathan3260
    @chithambaranathan3260 4 місяці тому

    Arumai, ethu super info sagothariyaa🙏🙏🙏 Jaihind 🙏🙏🙏

  • @ravithilagandswamy7983
    @ravithilagandswamy7983 4 місяці тому

    Shekhar sir, hats off to you sir. I wish you often come in other channels also. Common people be educated from your presentation. Thank you

  • @balachandarvairavan41
    @balachandarvairavan41 4 місяці тому

    , அருமையான பதிவு

  • @seshansrinivasan7238
    @seshansrinivasan7238 4 місяці тому

    Thanks for the wonderful explanation sbout false promises given by political leaders 🙏🙏🙏

  • @jrmindia
    @jrmindia 4 місяці тому

    Excellent explanation 👍👍👍🙏🙏🙏💐💐💐

  • @Kmuniandy-vn1oy
    @Kmuniandy-vn1oy 4 місяці тому

    ஐயா வணக்கம் இந்த விசியத்தை இந்த முட்டால் மக்களுக்கு இன்னும் மூன்று மாதத்துக்கு முன்னாடியே சொல்லி இருந்தால் ஒரு நல்ல மாற்றம் ஏர்பட்டு இருக்கும் இந்த மாதரி விசியங்களை பட்டி தொட்டிகள் எல்லாம் பொய் சேரவேண்டும் இந்த நாடு நல்ல இருக்க வேண்டும் என்றால் கன்டிப்பாக இதை தவராமல் செய்ய வேண்டும். படி உங்களை தாழ்மையுடன் வேன்டிக் கேட்டு கொள்கிறேன் ❤😅😅😅❤❤😊😊

  • @ravithodla3550
    @ravithodla3550 4 місяці тому +2

    Write off is a statutory requirement to clean up the bank Balance sheets but not an attempt to waive . Please understand the difference between write off and waiver In 2007 Finance budget Mr P.Chidambaram waived off farm loans to the tune of 52000 crores

  • @umaviswanathan8893
    @umaviswanathan8893 4 місяці тому

    'கஞ்சி வரதப்பா' என்றால் 'எங்கு வரதப்பா' என்று கேட்கும் மக்கள் உள்ளவரை....

  • @user-tt3dv7mr8s
    @user-tt3dv7mr8s 4 місяці тому

    சொல்றீங்க. தினமலருக்கு ஒரு கலர் கொடுத்திருக்காங்க.
    Post அதோடதுன்னா Skip பண்ணிடுவாங்க எத்தினி பேருக்கு ரீச் ஆகும்.
    மோடி கேம்பைன்ல இது மாதிரி விளக்கக்கூடியவங்க Contribution இருக்கணும்.

  • @vennilaw5301
    @vennilaw5301 4 місяці тому

    Great Awareness . 🤝🙏

  • @ramanin.v.s5044
    @ramanin.v.s5044 4 місяці тому +2

    Send this to former FM of UPI govt and RBI governer during UPI govt for their comments.

  • @ramaninagarajan3518
    @ramaninagarajan3518 4 місяці тому

    Excellent!

  • @opchinchanytyt8714
    @opchinchanytyt8714 4 місяці тому

    Ayya you are very great good speech

  • @user-jj3ox2dt6f
    @user-jj3ox2dt6f 4 місяці тому +4

    ஐயா ஆடிட்டு ஐயா அவர்கள் தாங்கள் அடிக்கடி பேட்டி கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம் முட்டாள்கள் இருக்கும் நாட்டில் அறிவில்லாத முட்டாள்கள் சொல்வதைத்தான் கேட்பார்கள் மக்கள் ஆகவே தாங்கள் கொஞ்சம் சிரமம் பார்க்காமல் அடிக்கடி பேட்டி கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்

    • @shanthirao3774
      @shanthirao3774 4 місяці тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤

    • @RAMESHKUMAR-wk8vb
      @RAMESHKUMAR-wk8vb 4 місяці тому

      Varalaru bhagava Rang Vande Mataram Vande Mataram Vande Mataram Vande Mataram Bharat mata ki Jay Bharat mata ki Jay Bharat Mata ke Jay Shri Ram Jay Shri Ram Jay Shri Ram Jay Shri Ram Jay Shri Ram Jay Shri Ram Jay Ram Jay Modi Sarkar Jay Modi Sarkar Jaipuri Sarkar Jay Modi Sarkar Jay Modi Sarkar

    • @sdhandapanishanmugam3809
      @sdhandapanishanmugam3809 4 місяці тому

      Sir ,
      India is country for ease of doing business.Why then write off for big business houses and big companies during the past 10 yrs.
      Pls tell us whether it needs a review or not ?

  • @harigopalrao5048
    @harigopalrao5048 4 місяці тому

    Very clear explanation

  • @sethuravindran6831
    @sethuravindran6831 4 місяці тому +2

    Mr PC r u aware of these facts