தி.மு.க., vs பா.ஜ., மாறியது களம்! வித்தியாசமான முடிவை எதிர்பார்க்கலாம்

Поділитися
Вставка
  • Опубліковано 3 кві 2024
  • தி.மு.க., vs பா.ஜ., மாறியது களம்! வித்தியாசமான முடிவை எதிர்பார்க்கலாம்
    #Dmk #Bjp #Congress #Rahul #Modi #MkStalin #Sonia #Election #Vote #Voting #Voters
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

КОМЕНТАРІ • 575

  • @madhavpandya3598
    @madhavpandya3598 Місяць тому +104

    யார் வந்தார்கள் பாருங்கள் திமுகவின் மரணம் வந்தது. Vote for Annamalai Vote for thamarai

  • @subathrachathu3727
    @subathrachathu3727 Місяць тому +142

    பி. ஜே. பி. யில் திரு. அண்ணாமலை வந்தது மாறி மாறி ஓட்டு பெற்று ஜயித்து வந்த கட்சிகளுக்கு பெறும் சவாலாகி விட்டது. வாழ்த்துக்கள்.

  • @varshniwoodarts576
    @varshniwoodarts576 Місяць тому +83

    பேராசிரியரின் தெளிவான விளக்கம் அற்புதமான பதில்கள்!!

  • @AL-oi1cl
    @AL-oi1cl Місяць тому +98

    தமிழகம் முழுவதும் பாஜக "என்றும் இந்தியா முழுவதும் வெல்லும் நேற்று இன்று நாளை பிரதமர் மோடி" அண்ணாமலை அவர்களின் சனாதன இந்துக்களின் சின்னம் "🌷தாமரை🌷" க்கு வாக்களித்து நமது தொகுதி மேட்பாளர்களை 10 வருடங்களாக ஆளும்& ஆளபோகும் மோடி அமைச்சரவையில் மந்திரிகளாக அனுப்புவோம்.
    🔱 🌷🌷🌷🌷🌷🌷🔱

    • @ntrtr9436
      @ntrtr9436 Місяць тому +8

      💯 correct 💯 super super Annamalai ji comeing CM Modi ji comeing PM 💯💯💯💯 true ❤❤

    • @solaimalaivairavan8093
      @solaimalaivairavan8093 Місяць тому +3

      Maybe Annamalai become Deputy Prime Minister

    • @user-dw2lt3gm7k
      @user-dw2lt3gm7k Місяць тому +1

      First let him give good livelihood to the people in tamilnadu which is suffering for the past many many decades.

  • @yuvarajventura2896
    @yuvarajventura2896 Місяць тому +96

    தெளிவான அற்புதமான பதில்கள்.
    நீடூடி வாழ்க வாத்தியாரே

  • @krishnaswamyrukmangathan5735
    @krishnaswamyrukmangathan5735 Місяць тому +101

    Mgr Annamalai anna is my excellent chief minister of Tamilnadu

    • @hman384
      @hman384 Місяць тому +10

      True, allways support the right person.
      From ; 🇲🇾
      Indian (tamilen)

  • @venkatesanvenkat5563
    @venkatesanvenkat5563 Місяць тому +76

    ரெண்டு திராவிட கட்சிகளையும் தமிழ்நாட்டில் இருந்து வெளியில தொரத்தினால் தான் தமிழ்நாடு முன்னேறும்

    • @nganapathy3017
      @nganapathy3017 Місяць тому

      எப்படி? பீஹார். உ.பி. மாதிரியான வளர்ச்சியா?

    • @balazbalaz3159
      @balazbalaz3159 Місяць тому

      பீகார் வேறு நிலை அங்கு பாஜக தனித்து ஆட்சி செய❤ததே இல்லை. ஆனால் உ.பியில் பாஜக ஆட்சி அமைந்த பின்பு மிக வேகமான வளரச்சி நடந்து கொண்டு இருக்கிறது. ​@@nganapathy3017

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan Місяць тому +7

      ​@@nganapathy3017UP மாதிரி வளர்ச்சிதான். 5 ஆண்டுகளாக UP நன்றாகவே வளர்ந்து வருகிறது. தமிழ் நாடு தன் திறனுக்கு ஏற்ப வளர்ச்சி காணவில்லை என்பது தான் பிரச்சினை.பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டு இதை மூடி மறைப்பது தவறு.

    • @sagarkb3149
      @sagarkb3149 Місяць тому +3

      ​@@IndhiyaThamizhanup is now 2 biggest economy yogi cm is revolutionary cm Tamilnadu need great cm for 2 trillion economy

  • @sriramjagannath4951
    @sriramjagannath4951 Місяць тому +41

    BJP 👍👍

  • @krishnaswamyrukmangathan5735
    @krishnaswamyrukmangathan5735 Місяць тому +57

    Rajarishi Modiji is the excellent prime minister of india

  • @sivalingammuthu7598
    @sivalingammuthu7598 Місяць тому +18

    ஒன்றியம் என்று சொல்பவர்கள் இந்திய நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் அல்லது உள்ளே தள்ள வேண்டும்.

  • @nihils3311
    @nihils3311 Місяць тому +24

    I love BJP

  • @chari572
    @chari572 Місяць тому +55

    ஜெய் ஸ்ரீராம் ... 🙏
    பேராசிரியர் அவர்களே .... பிரமாதம் .... உண்மையான ஆசிரியர் ...
    வாழ்க பாரதம் ...‌🙏
    பாரத் மாதா கி ஜெய் ...🙏

  • @mathivants-wk8ew
    @mathivants-wk8ew Місяць тому +29

    சூப்பர் தெளிவான பதில்கள் அருமை நன்றி உண்மையை உரைத்தீர்கள் Super

  • @simhendrasharma4452
    @simhendrasharma4452 Місяць тому +20

    Modi ji is Developped & progressive India's Father of the Nation.

  • @jayas3956
    @jayas3956 Місяць тому +49

    200 பர்சன்ட் carakt annamalai

  • @vellingirim9753
    @vellingirim9753 Місяць тому +13

    வாழ்க பாரதம்,வாழ்க மோடிஜி,வாழ்க அண்ணாமலை.

  • @sasiroshan7953
    @sasiroshan7953 Місяць тому +18

    Full support to Annamali

  • @vadivels1847
    @vadivels1847 Місяць тому +44

    40ம்DMK ஜெயித்தால் அதனால் யாருக்கு என்ன பயன் ????!!!!!!!!! பிரதமர் யார்? என்பதை முடிவு செய்து கொண்டு ஓட்டு போட வேண்டும்🎉

    • @RajKiran-nx4kr
      @RajKiran-nx4kr Місяць тому

      Tamil people should decide if they want to defeat Tamil Nadu 😢 by voting 40 seats for DMK thugs

    • @sundararajanselvam6321
      @sundararajanselvam6321 16 днів тому

      தெளிவான விளக்கம் ஐயா நனறி

  • @saravananrm8661
    @saravananrm8661 Місяць тому +19

    Super speech sir

  • @hethirajanraghavachari7409
    @hethirajanraghavachari7409 Місяць тому +24

    33 seats minimum to bjp led alliance in tamil nadu
    Annamalai will prove
    People are fed up with dmk and admk

  • @user-zf6bs2bf7i
    @user-zf6bs2bf7i Місяць тому +33

    சொல்வதை செய்து முடிப்பவர்கள் பிஜேபி கட்சி தாமரை மலரட்டும் மக்கள் மகிழ்ச்சி அடையட்டும் ஜெயிக்கும் ஜெயபாரதம் பாரத அம்மாவுக்கு வணக்கம் 🎉🎉🎉🎉🎉🌹🌹🌹

  • @Nallendar
    @Nallendar Місяць тому +12

    I support Annamalai more than Modi 🎉

  • @hearticulture6903
    @hearticulture6903 Місяць тому +13

    Prof said it perfectly. The whole game has changed for the youngsters.

  • @sridharanveeraraghavan6462
    @sridharanveeraraghavan6462 Місяць тому +2

    அருமையான அலசல். பாராட்டுக்கள் திரு. ரமேஷ் அவர்களுக்கு.

  • @karunakaranduraisamy6664
    @karunakaranduraisamy6664 Місяць тому +10

    ஐயா அருமையான அரசியல் பகுப்பாய்வு தினமலருக்கு வாழ்த்துக்கள்

  • @kasiviswanathan3013
    @kasiviswanathan3013 Місяць тому +35

    சூப்பர் அருமை ❤❤❤
    முக்குலத்தோர் தென் மாவட்டங்களில் மிக பெரிய வாக்கு வங்கியை பெற்ற சமுதாயம் . பொதுவாக முக்குலத்தோர் கட்சியை தாண்டி சமூகத்தில் உயர்ந்த தலைவர் அமர வேண்டும் என்பது அவர்கள் காலம் காலமான எண்ணம்.
    ஆகவே அவர்கள் கட்சியை தாண்டி அனைவரும் ஒன்று கூடி வாக்களிப்பது காலம் காலமாக நடந்து வரும் உண்மை. சூரியன் தமிழகத்தில் தப்பி தவறி மேற்கே உதித்தாலும் உதிக்கலாம் ஆனால் மோடி ஐயா தான் 2000 சதவீதம் உறுதி ஆகி விட்ட பொன் குதிரை பிரதமர் .
    எடப்பாடி , ஸ்டாலின் அணி மண் கழுதையை பிரதமர் ஆக நம்பி களம் காண அந்த மண் கழுதைகள் பொய் மூட்டைகளை காலம் காலமாக அவிழ்த்து விட்டு மக்களை பணத்தை கொடுத்து ஏமாற்றி தமிழகத்தில் வெற்றி பெற்றாலும் இன்னும் 5 ஆண்டுகள் தமிழகத்தில் கடந்த 5 ஆண்டு குப்பையை தான் கொட்டுமே தவிர தமிழகம் முன்னேற்றம் காண வழியே 2000 சதவீதம் இல்லை.
    இதை தமிழக மக்கள் புரிந்து கொள்ளாத வரை தமிழ் நாடு வளர்ச்சி பெற வாய்ப்பு இல்லவே இல்லை.
    மற்ற மாநிலங்கள் உணர்ந்து மோடிக்கு வாய்ப்பு அளிக்க 5 ஆண்டுகளில் அந்த மாநிலங்கள் பெரிய வளர்ச்சி அடைந்து விட போவது உண்மை . ஆகவே இதை முதலில் தமிழக மக்கள் உணர்ந்து இந்த முறை வாக்களிக்க களம்
    தமிழகத்தில் மோடி VS ஸ்டாலின் ஆக மாறி அதில் மோடி ஐயா வெற்றி பெற அது நல்ல எதிர்காலம் கண்டிப்பாக உறுதியாக 2000 சதவீதம் தமிழக மக்களுக்கு கிடைக்கும் .
    ஆகவே
    தென் மாவட்டங்களில் பிரதமர் மோடி ஐயா ஒருவரால் தான் நல்ல வளர்ச்சி பணிகள் ஐடி பார்க், புல்லட் ரயில் , பன்னாட்டு வானவூர்தி , துறைமுகம், மெட்ரோ ரயில் திட்டம் , தொழில் பூங்காக்கள், சாலை போக்குவரத்து பல லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெரிய அளவில் பிரதமர் மோடி ஒருவரால் தான் கண்டிப்பாக செய்ய முடியும்.
    ஆகவே இந்த முறை மோடியை நம்பி வாக்களிக்க அது தமிழகத்தில் நல்ல பல திட்டங்களை பெரிய அளவுக்கு ஏற்படுத்தி தென் மாவட்டங்களை தென் மும்பை போல மாற்ற மோடி ஐயா ஒருவரால் தான் முடியும்.
    இது தான் உண்மை இதை மக்கள் உணர்ந்து விட்டால் 40 தொகுதியும் தமிழகத்தில் தாமரை மலர அது 8 கேபினட் அமைச்சர்கள் 6 இணை அமைச்சர்களை தமிழக மண்ணில் முதன் முறையாக உருவாக்கி பெரிய அளவில் துறை சார்ந்த வேலையை முடுக்கி விட்டு தமிழகத்தை தென் மும்பை, நாவி மும்பை போல் மிக பெரிய அளவில் தொழில் நகரமாக 2000 சதவீதம் உறுதி ஆக்க முடியும்.
    மோடி ஐயா தமிழ் மக்கள் மீது மிகுந்த மரியாதை நம்பிக்கை மனதளவில் உள்ள மாமனிதர். அவர் தமிழகத்துக்கு இந்த முறை நிறைய செய்ய மனதளவில் எண்ணி திட்டம் போட்டு வைத்து இருக்கிறார்.
    இது இறைவன் மீது உறுதியாக இருப்பவர்கள் இந்த முறை வாய்ப்பை தவற விடாமல் பண மூட்டை திராவிட கும்பல் யாரும் பிரதமர் ஆக முடியாத மண் கழுதைகளை நம்பாமல் இந்த முறை மோடி ஐயா பொன் குதிரையை மட்டும் நம்பி தாமரையை அதன் கூட்டணி கட்சிகளை நம்பி மக்கள் வாக்களித்தால் இந்த செயல் திட்டங்கள் உறுதியாக 2000 சதவீதம் நடக்கும் .
    இது தான் உண்மை.

  • @drvsenthilkumar6210
    @drvsenthilkumar6210 Місяць тому +20

    Good analysis sir...validated

  • @krishnaswamyrukmangathan5735
    @krishnaswamyrukmangathan5735 Місяць тому +38

    Mgr Annamalai anna is king of Tamilnadu

  • @shakthikumar-xb1xe
    @shakthikumar-xb1xe Місяць тому +18

    Hard off.prof.Ramesh. good speech

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 Місяць тому +16

    நமது சின்னம் தாமரை

  • @muralim2331
    @muralim2331 Місяць тому +15

    Super sir speech 🌹

  • @malaim3455
    @malaim3455 Місяць тому +40

    In 2026, Admk+Dmk Vs Bjp will come

  • @pragashivetha505
    @pragashivetha505 Місяць тому +19

    Annamalaiji🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤

  • @babukrishnan1695
    @babukrishnan1695 Місяць тому +32

    Excellent interview hats off Dinamalar 🎉

  • @sridhart6962
    @sridhart6962 Місяць тому +9

    Excellent Sir, thank you🙏

  • @gokulgaminghi7212
    @gokulgaminghi7212 Місяць тому +24

    JAIHIND JAIHIND

  • @amutham5332
    @amutham5332 Місяць тому +20

    I have been listening to Mr.Rama Srinivasan speech and interviews for the past two years. He is highly knowledgeable, decent and way too convincing. He is deserved to be appreciated and followed.
    I have a huge huge respect for him. My salutes and best wishes to him. It is a good opportunity for Madurai people to make use of his leadership. If they fail him this time, Madurai people are big losers and it may not affect much Mr.Rama Srinivasan.
    People of Madurai -Atleast those who are educated and ready to apply common sense, wake up now and make use of this rare opportunity and bring BJP to power.

  • @srinivasarengan3555
    @srinivasarengan3555 Місяць тому +6

    நெறியாளர்கள் திரும்பத் திரும்ப அதே கேள்விகளை எல்லோரிடமும் கேட்கிறார்கள்.
    70 வருட சரித்திர அறிவாவது இருக்க வேண்டும் . சர்வதேச அரசியல் பற்றிய சிந்தனை இருக்க வேண்டும். எதுவுமே இல்லை .

  • @user-dr7ol7vv1b
    @user-dr7ol7vv1b Місяць тому +19

    Finally..tamil media has started recognizing true intellectuals !

    • @rajeshparam8638
      @rajeshparam8638 Місяць тому

      Even சிமான் too Intellectual for... 😂

  • @reachbalaiyer
    @reachbalaiyer Місяць тому +9

    மீண்டும் மீண்டும் வெல்க பாஜக அணி. மோடி அரசு மீண்டும் அமைய வாழ்த்துகள்

  • @lakshmanankrish1017
    @lakshmanankrish1017 Місяць тому +6

    We support Inteligent Fearless Straightforward Ex-IPS Singam Annamalai & World's most Powerful Dynamic Dedicated PM NaMo for India's continuous development & growth....❤❤❤
    Jaihind...❤❤❤❤❤

  • @anandanmg9151
    @anandanmg9151 Місяць тому +5

    Vanakam Iya. Thangal speech nanraga erunthathu. Nanri. Jai hind.jai modi ji. Jai sri ram

  • @RajuRaj-wh3zd
    @RajuRaj-wh3zd Місяць тому +14

    Annamalai BJb 🔥🔥🔥

  • @rajendrant1451
    @rajendrant1451 Місяць тому +9

    Jai Hind

  • @padmanabhansrinivasan9595
    @padmanabhansrinivasan9595 Місяць тому +6

    Wonderful and very useful discussion by the learned professor Ramesh of IIM Bangalore.

  • @sakunthalabalu7446
    @sakunthalabalu7446 Місяць тому +23

    அம்மா சியாமளா நீங்க திராவிட கட்சிகளுக்காக மிகவும் உழைத்து அண்ணாமலைக்கு எதிராக கஷ்டப் பட்டு இல்லாத பொல்லாத கட்டமைப்புகளை உருவாக்க முயற்சிக்கிறீர்கள். அரசியல் முதிர்ச்சியின்மை பார்ப்பவர்களை எரிச்சல் அடைய வைக்கிறது

    • @porchelviramr4404
      @porchelviramr4404 Місяць тому +5

      மிகவும் சரியாகச் சொன்னீர்கள். இது போன்ற தேசிய நோக்கற்ற வியாதிகள் திருந்தும் நாள் எந்நாளோ??

    • @varadarajansubramanyan5914
      @varadarajansubramanyan5914 Місяць тому +4

      எவ்வளவு கொள்ளை அடித்தாலும் திராவிட கட்சிகள் தான் வேண்டும் என்று நினைக்கும் மூடர்கள் மாற்றத்துக்கு மாறுவது நல்லது. நமது(தமிழ்நாடு) பொருளாதாரம் திவால் ஆகி விட்டது

  • @vig478
    @vig478 Місяць тому +19

    வாக்குச்சீட்டுக்கு வாருங்கள் அண்ணாமலை அல்ல மோடி யே வெற்றி பெறுவார்

  • @mayilhsamyiiuuu9595
    @mayilhsamyiiuuu9595 Місяць тому +7

    Super sir Ramesh sir 🤝👍🙏🙏🙏🙏🙏

  • @thyagarajanvenkataramasast8045
    @thyagarajanvenkataramasast8045 Місяць тому +11

    85வயதுள்ள நான்.இவரது நிலையை ஒப்புக்கொள்கிறேன்.தேசிய உணர்வுள்ள என்னால் இங்கு வாழ சிரமப்படுகிறேன்.தேசியம்/தெய்வீகமற்ற மாநிலம் to be wiped out totally

    • @ananthn2705
      @ananthn2705 8 днів тому

      I am also joining with @thyagarajanven .katarama. I am also 85 like him,and so our thinking is in line, additionally with WISDOM

  • @saravanag6387
    @saravanag6387 Місяць тому +9

    Good to c such educated persons giving explanations

  • @sridharfca
    @sridharfca Місяць тому +10

    Very clear narrative

  • @srinivasanvenkataramanan6070
    @srinivasanvenkataramanan6070 Місяць тому +8

    Madam Plz allow professor to talk, he is highly knowledgeable. It seems you are interrupting.

  • @jayasris5257
    @jayasris5257 Місяць тому +2

    Excellent speech sir

  • @chandrasekar.r9265
    @chandrasekar.r9265 Місяць тому +45

    அமெரிக்க மாப்பிள்ளை மாதிரி உள்ளே வந்தாலும் தமிழ் அரசியல் திரைக்கதைக்கு பொருத்தமான நபராகவே தெரிகிறார். அருமை.😅😅😅

  • @Tulirkudil
    @Tulirkudil Місяць тому +8

    அண்ணாமலை அவர்கள் தான் எதிர்கால தமிழ்நாடு எங்களுக்கு தேவை சட்டம் ஒழுங்கு ஊழல் இல்லாத கவர்மெண்ட் வீதிக்கு வீதிக்கு கட்டப்பஞ்சாயத்து திமுக என்னும் மோசமான மனிதர்களின் பண ஆசை நாள் ஏற்படும் வேதனையில் மக்கள் துடித்துக் கொண்டிருக்கிறோம் பின் விலைவாசி ஏற்றங்கள் இலவசமே எங்களுக்கு வேண்டாம் ஐயா விலைவாசி ஒழுங்கா இருந்தா எதுக்குயா இலவசம்??? ஆயிரம் ரூபா குடுத்துட்டு பத்தாயிரம் ரூபாய் விலை ஏறின ஒம்பதாயிரம் ரூபாய்க்கு நாங்க எங்க போவோம் 🙏

  • @shanthirao3774
    @shanthirao3774 Місяць тому +3

    18 35 youngsters rise up this is the right time to get in and take India to great heights by 2047❤❤❤❤❤

  • @rajaj8484
    @rajaj8484 Місяць тому +4

    Good Dinamalar nice interview with sir most experienced good thoughts have hat's off to you sir.🙏🙏🙏👍💐

  • @porchelviramr4404
    @porchelviramr4404 Місяць тому +3

    அதி அற்புதமான விளக்கங்களுக்கு உளமார்ந்த நன்றி உரித்தாகுக ஐயா! வாழ்கவே ஐயா! 🙏🙏🙏🙏🙏🙏

  • @vasanthseenivasagam1432
    @vasanthseenivasagam1432 Місяць тому +3

    Arumayaana Speech Ramesh Ji. 👌👌🙏🙏

  • @trichisivasankaran1611
    @trichisivasankaran1611 Місяць тому +14

    5900 கோடி ரூபாய்க்கு மழை நீர்க் கால்வாய் அமைத்திருந்தால் வெள்ளசேதம் வந்திருக்காது!

    • @manoharann4144
      @manoharann4144 Місяць тому

      காசு வேணுமாம், கணக்கு கேகக்கக்கூடாதாம். இப்படி சொல்றது யாரா இருக்கும்.

  • @rajaj8484
    @rajaj8484 Місяць тому +4

    Superb sir about your thoughts Annamalai sir entry and his work efforts sir thanks a lot.🙏🙏🙏💐💐💐👍👍👍

  • @rajathangams6991
    @rajathangams6991 Місяць тому +12

    மக்கள்திலகம் அண்ணாமலை தலைமையில் ஆட்சிஅமைக்க உறுதிஏற்போம்

    • @afghafgh2173
      @afghafgh2173 Місяць тому

      Makkalthilagam என்றால். Mgr. ஒருவரே.

  • @srirajapalanisamy6385
    @srirajapalanisamy6385 Місяць тому +8

    தமிழக மக்களை நல்லவர்களுக்கு ஓட்டுப்போடவைக்கவே மிகப்பெரும்பாடுபட வேண்டியுள்ளது.தமிழகத்தை(அண்ணாமலை) ஆண்டவன்தான் காப்பாற்றவேண்டும்.காமராஜரை தோற்கடித்தற்குத்தான் 57வருடமாக அனுபவிக்கிறோம்.தண்டனை முடிந்ததா தொடருதா என்பதை மக்கள்தான் முடிவெடுக்கவேண்டும்.

    • @ramum9599
      @ramum9599 Місяць тому +2

      ஐயா ! தங்கள் ஆதங்கம் நியாயமே !!! ஆண்டவன் அருளட்டும் !!!!🎉🎉🎉❤❤❤

  • @sundaramkr1295
    @sundaramkr1295 Місяць тому +3

    நல்ல அலசல், very good professor! 👍

  • @vinuchandran806
    @vinuchandran806 Місяць тому +30

    #Annamalai 🔥🔥🔥
    #BJP 💐💐💐💐

  • @yuvarajbalasubramani7784
    @yuvarajbalasubramani7784 Місяць тому +8

    Gentle request to Anchor, please reduce and balance your volume. Learn from professor who is talking here. His idea and opinion is reaching everyone with optimal volume.

  • @user-qd8hs6xx4t
    @user-qd8hs6xx4t Місяць тому +26

    ❤❤❤ Modi Modi Modi ❤❤
    ❤❤❤❤ ANNAMALAI ❤❤

  • @pazhanikumarr1938
    @pazhanikumarr1938 Місяць тому +2

    Professor is really amazing, I totally agree with him

  • @GunaPerumal-td9cx
    @GunaPerumal-td9cx Місяць тому +4

    அய்யா சொல்வது சரி. ஒரு தலைமை எவ்வாறு செயல்படுகிறார் என்பதை பொறுத்து தான் வெற்றி. நெப்போலியன் ஒரு பிரமாண்டம். அவர் போல் தான் மோடிஜி அண்ணாமலை. இவர்களுடன் சரி நிகராக பயணிப்பது மற்றவர்களுக்கு சிரமம்.

  • @rajathava3671
    @rajathava3671 Місяць тому +12

    Hii ; ask DMK to refund all the money in their personal account

  • @007pugal
    @007pugal Місяць тому +26

    Annamalai 🎉🎉🎉

  • @shanthirao3774
    @shanthirao3774 Місяць тому +3

    En Munn En Makkal really paying the results by hard work of Sri.Annamalai ❤❤❤❤❤

  • @jayas3956
    @jayas3956 Місяць тому +17

    தமிழ் நாட்டுக்கு அறிய வாய்ப்பு BJP வின் annamalai நெக்ஸ்ட் CM மக்கள் kaiyil

  • @thyagarajanvenkataramasast8045
    @thyagarajanvenkataramasast8045 Місяць тому +3

    Very good stalwart you have taken for interview.Dinamalar is a good journal.hats off

  • @premkumarrajaraman5675
    @premkumarrajaraman5675 Місяць тому +6

    The anchor's tone is too high, I had to reduce the volume down because of that issue.

  • @shankarankunjithapatham2658
    @shankarankunjithapatham2658 Місяць тому +2

    Excellent speech sir...

  • @vox-populi-vox-dei-
    @vox-populi-vox-dei- Місяць тому +6

    1. Annamalai is potentially a Prime Ministerial candidate.
    2. BJP will significantly improve its vote share, vote bank, and probably the most number of seats in 2024.
    3. ADMK is shrinking without its usual charismatic leaders and will fade gradually.
    4. ADMK and DMK as MK and MGR wished in the latter's deathbed would eventually become one party.
    5. Like how DK buried a national party like The National Congress party in the 60s, a National party like BJP will bury one of the DK parties after 60 years.
    6. DMK today is filthy rich and deteriorating without young blood. They cannot run on the MK framework forever. MKS could survive with the same framework but the DMK leaders after MKS need a brand new political ecosystem and strategy. Anit-Hindi, Atheism, Tamil Desiyam can not be powerful movements anymore as the younger generations are more informed and able to connect Indianess more than Tamilism due to national integration, globalization, and super automation.
    7. Other parties such as MDMK, DMDK, VCK, NTK, TVK, CONG, COMMIES, PMK will sunset their one-man shows without followers.
    8. Caste-based politics, regionalism, religious rhetroci, lingua fanaticism will all become a thing of past.
    9. Voters across India would move towards development and logical governance.
    10. Do not froget, India's youth population the highest in the world, who understand politics much more and faster than their parents and grand parents.
    11. More and more qualified people or bureaucrats would jump in and take politics in hand.
    12. The frauds, rasclas, rowdies, and goons are also dying in numbers due to technology advacement where people adopt more entertainment than violence unlike in the 70s-90s.
    13. Legitmately qualified people like PTR Jr, Sasikanth Sendhil, Annamalai, Kanimozhi, Anbumani Doss, Jayavardhan Jayakumar, Tamilisai, Joseph Vijay, Serious Udhayanidhi, etc should take the progressive governance in hand and lead Tamil Nadu and also India at the center.
    14. If India doesn't come together united in the next 5-10 years; China, small neighbours, and those Western Forces would eat India alive.

  • @EKAMBARAMMUNIVEL
    @EKAMBARAMMUNIVEL Місяць тому +7

    Great and genius person in analysis

  • @CashmateSystems
    @CashmateSystems Місяць тому +7

    After a long time really saw a good intelligent person interview

  • @velusamysamy9181
    @velusamysamy9181 Місяць тому +6

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 very very correct explain; 100% sure,

  • @jav1wx
    @jav1wx Місяць тому +3

    Excellent discussion. Hats off to the moderator for asking good questions and allowing professor to explain.

  • @shanthinidevikanesan6279
    @shanthinidevikanesan6279 Місяць тому +2

    Thanks sir

  • @sivaramanganesan1271
    @sivaramanganesan1271 Місяць тому +3

    தமிழகம் முழுவதும் அரசியல் மாற்றம் ஏற்படும் அளவிற்கு மக்கள் மனதில் வெறுப்பு உணர்வு மேம்பட்டு உள்ளது.

  • @shanthirao3774
    @shanthirao3774 Місяць тому +3

    Overborrowing by Tamil Nadu is also to be taken into consideration ❤❤❤❤❤

  • @verygoodmohan4218
    @verygoodmohan4218 Місяць тому +3

    Very good analysis.

  • @shanthirao3774
    @shanthirao3774 Місяць тому +2

    Quality Hardwork young age merit leadership knowledge expertise captain qualified all round knowledge of sri.Annamalai ❤❤❤❤❤❤

  • @ksrkrishnan3282
    @ksrkrishnan3282 Місяць тому +6

    Nice explanation on personnel education .Truth will allways win but it takes time...

  • @gopalakrishnan5958
    @gopalakrishnan5958 Місяць тому +1

    Tamilnadu is extremely blessed to have Annamalai genuine educated extremely dedicated to the welfare of the people and nation.
    We all fondly hope him to be Prime Minister after his role as Chief Minister and continue the legacy of Modi and the nation will be safe United and much stronger for another 50 years.

  • @gopalanyadhirajam7422
    @gopalanyadhirajam7422 Місяць тому +3

    அருமையான பதில். பேட்டி எடுக்கிறவர் ரொம்ப கத்தி பேசுறாங்க. கொஞ்சம் voice modulate பண்ண வேண்டும்.

  • @sethuraman_g5260
    @sethuraman_g5260 Місяць тому +5

    excellent polite erudite answers by the learned prof Ramesh,.. and as usual Shyamalaji's charm made me sit thru this long chat ..

  • @srinivasanvenkataramanan6070
    @srinivasanvenkataramanan6070 Місяць тому +3

    Best Analysis ever Sir.

  • @rajaj8484
    @rajaj8484 Місяць тому +3

    Honorable modi sir is currently God of india nice sir

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 Місяць тому +1

    excellent sir real jaihind.thank you

  • @EKAMBARAMMUNIVEL
    @EKAMBARAMMUNIVEL Місяць тому +7

    She is in one side argument may she DMK

  • @MuruganMurugan-en8yq
    @MuruganMurugan-en8yq Місяць тому +3

    Annamalai 🔥 🔥 🔥 🔥 🔥

  • @shanthirao3774
    @shanthirao3774 Місяць тому +2

    Hardwork interpersonal skills great with Hon.Modi ❤❤❤❤❤

  • @shanthirao3774
    @shanthirao3774 Місяць тому +2

    Very innovative thinking of our dear P.M ❤❤❤❤❤

  • @sudharsanravi3327
    @sudharsanravi3327 Місяць тому +1

    Well spoken and articulated

  • @shanthirao3774
    @shanthirao3774 Місяць тому +2

    No other great leader is well known in the whole world as Hon.Modi ❤❤❤❤❤

  • @Balamurugansanjay-uv1ik
    @Balamurugansanjay-uv1ik Місяць тому +1

    Super.anna Super.anna ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉