அரசமைப்புக்கு பாஜகவால் ஆபத்து? சொல்வது யார்? | PANDEY PAARVAI | Indian Constitution | Ambedkar | BJP

Поділитися
Вставка
  • Опубліковано 30 кві 2024
  • #Chanakyaa #indiaconstitution #congress #indhragandhi #karnataka #andhrapradesh #article370 #uniformcivilcode #ambedkar #rangarajpandey
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
    Android App - play.google.com/store/apps/de...

КОМЕНТАРІ • 211

  • @user-wz4kx4vw4o
    @user-wz4kx4vw4o Місяць тому +181

    Congress- இந்தியாவுக்கு கேடு
    DMK - தமிழ்நாட்டுக்கு கேடு

    • @ayapan872
      @ayapan872 Місяць тому +19

      Ulagathuke kedu

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Місяць тому +4

      இந்து பூசாரிகள் என்ன செய்கிறார்கள்?? மக்களுக்கு ஏன் அறிவுரை கூறக்கூடாது? இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏 What do Hindu priests do?? Why not advise people? WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM -

    • @sridhark510
      @sridhark510 Місяць тому

      👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

    • @ramalingampadmanabhan6689
      @ramalingampadmanabhan6689 Місяць тому

      திமுக உலகத்திற்கே கேடு. அழிக்கப் பட வேண்டும்.

    • @p.g.sekaranpalani9444
      @p.g.sekaranpalani9444 Місяць тому +7

      காங்கிரஸ் உலகத்திற்கு கேடு..தமிழக திராவிட கழகங்கள் இந்தியாவிற்கு கேடு

  • @dhasaranamasi6281
    @dhasaranamasi6281 Місяць тому +31

    UCC - கண்டிப்பாக அமல்படுத்தப்பட வேண்டும்.
    2024ல் மோடிஜி ஆட்சிக்கு வந்தவுடன் நடைமுறைக்கு வரும் என்பதை எதிர்பார்க்கலாம்.
    ஜெய்ஹிந்த்

  • @purushothamanarulmozhi6055
    @purushothamanarulmozhi6055 Місяць тому +83

    காங்கிரஸ் கம்யூனிஸ்ட் திமுக இந்தியாவிற்கு கேடு

  • @apkartheeswaran9844
    @apkartheeswaran9844 Місяць тому +64

    பாண்டே அவர்களே நீங்கள் பேசியதை ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் பதிவிடவேண்டும் உலகம் முழுவதும் பிஜேபி வைரலா கொண்டு செல்லவேண்டும். நன்றி பாண்டே அவர்களே ஜெய்ஹிந்த்

  • @hariharanc616
    @hariharanc616 Місяць тому +63

    மிகவும் நேர்மையான பேச்சு

  • @rafikd6877
    @rafikd6877 Місяць тому +95

    காங்கிரஸ் கட்சி நாட்டுக்கு ஆபத்து

  • @rajeswarikalyanakrishnan6974
    @rajeswarikalyanakrishnan6974 Місяць тому +25

    இது போன்ற விஷயங்களை தாங்கள் நாட்டின் மற்ற பகுதிகளில் வாழும் நம் மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் படி ஏன் ஆங்கிலத்தில் வெளியிடக்கூடாது. அற்புதமான அறிவுபூர்வமான செய்திகள் அனைத்து மக்களும் அறியும் விதத்தில் செய்ய பணிவுடன் வேண்டுகிறேன்.🙏

    • @kamerakirukkalgal7747
      @kamerakirukkalgal7747 Місяць тому

      Yaarum time eduthu padikirathilla. Appidiye padichalum, oru judgment mentality already irukkum. Ivan ippidi thaan pesuvan appidi solli simple kadanthu poiduvanga.

  • @NATURALKIND316
    @NATURALKIND316 Місяць тому +15

    மோடி என்ற ஒற்றை தலைமையின் கீழ் ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே இந்து தேசம் ஒரே தலைமை . எல்லா குடும்ப ஊழல் சொத்துக்களை அரசாங்க கஜானாவில் சேர்க்க வேண்டும்

    • @chinnappanboss6399
      @chinnappanboss6399 Місяць тому

      முதலில் பிஜேபி யிடம் உள்ள ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்யவேண்டும்

  • @Thiruchittrambalam
    @Thiruchittrambalam Місяць тому +50

    ரங்கராஜ் பாண்டே ஒரு ஜீனியஸ்! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @70manian
    @70manian Місяць тому +47

    யார் 356ஐ அதிகமாக பயன்படுத்தியதாம்….அரசியல் அமைப்பை பாதுகாத்தவர்களா?

  • @manishankar5336
    @manishankar5336 Місяць тому +24

    திராவிட மாடல் ஆட்சியில் போதை பொருள் தாராளமாக கிடைக்கிறது. நாளுக்கு நாள் தமிழகம் சீரழிந்து கொண்டிருக்கிறது . அந்த அண்ணாமலையார் அருளால் நம் அன்புத்தமிழன் அண்ணாமலை வந்தால் மட்டுமே தமிழகத்திற்கு நல்ல காலம்🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @user-fp9bb8xd4m
    @user-fp9bb8xd4m Місяць тому +11

    நான் இன்று அழுகிறேன், என் அன்புக்குரிய தமிழகம் அழியும் நிலையில் உள்ளது. இந்த இக்கட்டான நிலைக்கு முக்கியக் காரணம், திமுக-தெலுங்கு குடும்பக் கட்சி மீது தமிழர்களுக்கு இன்னும் வலுவான நம்பிக்கை இருப்பதுதான். தமிழகம் இன்று பாவ பூமியாக மாறிவிட்டது.ஆளும் திமுக-தெலுங்கு குடும்பக் கட்சி ராஸ்கல்களால் தமிழகம் தமிழர்களின் வாழ்வாதாரத்தை வெற்றிகரமாக அழித்துவிட்டது. மறந்துவிடாதீர்கள், தமிழ்நாடு என்பது தமிழர்களுக்கு மட்டுமே.

  • @agaramagencies4529
    @agaramagencies4529 Місяць тому +13

    பத்திரிகை துறையின் சாணக்கியர் என்று மீண்டும் ஒரு முறை நிருப்பித்துள்ளது உங்களுடைய இந்த அரசியல் அமைப்பு சட்டம் பற்றிய விவரங்கள்

  • @neverdyingtruthiscommonforall
    @neverdyingtruthiscommonforall Місяць тому +23

    Superb Pandey sir

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr Місяць тому +33

    மாநிலங்களால இணைந்ததுதானமத்திய அரசு ஒன்றிய அரசுஎன்றால் மாவட்டங்களின்இணைப்பினால ஒன்றியது தான மாநில அரசு

    • @ramalingampadmanabhan6689
      @ramalingampadmanabhan6689 Місяць тому

      இந்த ஒன்றிய அரசு என்ற முட்டாள் தனமான கண்டு பிடிப்பு நம் டபுள் வாட்ச் டக்ளஸ் பழனிவேல் தியாகராஜன். யூனியன் என்ற ஆங்கில சொல்லுக்கு டிக்க்ஷனரியில் உள்ள அர்த்தத்தை வைத்து கொண்டு அப்படி விதண்டாவாதம் பேசியுள்ளார். அரசமைப்புச் சட்டத்தில் முன் பின் பிரயோகம் படுத்தப் பட்டுள்ள வாக்கியங்களை தவிர்த்து விட்டு யூனியன் என்ற சொல்லை மட்டும் தனியே எடுத்து உண்மையான அர்த்தத்தை அனர்த்தமாக்கியுள்ளார். திருடர்கள் முன்னேற்றக் கழகம் ஒரு அர்த்தமற்ற அரசியல் கட்சி என்பதை அமெரிக்காவில் இருந்து வந்த இந்த முட்டாள் கண்டு பிடித்து உள்ளான்.

  • @sanjayanshree2404
    @sanjayanshree2404 Місяць тому +5

    Priyambil லில் புகுத்தப்பட்ட Socialist, secular வார்த்தைகள் நீக்கப்பட வேண்டும். மாநில அரசுகளின் ஊழல்களை விசாரிக்க தனி அமைப்பு வேண்டும்.

  • @npramakrishnan6012
    @npramakrishnan6012 Місяць тому +7

    Excellent presentation Pandeji. What superstar said about you is becoming true. MODERN CHO

  • @subramaniansabapathi
    @subramaniansabapathi Місяць тому +7

    பலமுறை அரசியல் அமைப்பு சட்டம் இந்திரா காந்தி காலத்தில் மாற்றப்பட்டது. 42nd amendment

  • @70manian
    @70manian Місяць тому +13

    உண்மை கசக்கும்

  • @kulothungans1433
    @kulothungans1433 Місяць тому +56

    தமிழகத்தில் கூட கிறிஸ்தவர்கள் & முஸ்லிம்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்க்க பட்டுள்ளது!

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Місяць тому +9

      இந்து பூசாரிகள் என்ன செய்கிறார்கள்?? மக்களுக்கு ஏன் அறிவுரை கூறக்கூடாது? இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏 What do Hindu priests do?? Why not advise people? WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM -

    • @user-yo8qn2lr1q
      @user-yo8qn2lr1q Місяць тому

      7​@@samsamsamsansamsam2712

    • @kulothungans1433
      @kulothungans1433 Місяць тому +4

      @@samsamsamsansamsam2712 சுதந்திரமான ஹிந்து மதத்தை கட்டுப்படுத்த வழியில்லை!

    • @ranganathanmadabushi946
      @ranganathanmadabushi946 Місяць тому +1

      ​@@samsamsamsansamsam2712​@samsamsamsansamsam2712
      Hiñduisam is not founded by any individual...This religion has revolved and has taken different shapes over many thousands of years of civilisation and it's a continuous process of its own. Nowadays those influenced by the religions evolved in just few centuries and by the speeches of the half backed politician THINK /TALK/ ADVICE as if they are masters of civilisation. The amount of TOLERENCE, Neutrality in judgment inherited by Hindus is not mostly seen in recent developed Religions.
      Castisam in Hindu religions is a FALSE Propaganda ORCHESTRATED by selfish minded and pro minority religion supporting VOTE POLITICS persons.

    • @subramaniannk8014
      @subramaniannk8014 Місяць тому

      😊

  • @Akash-gd2op
    @Akash-gd2op Місяць тому +3

    மத ரீதியில் நாடு பிரிக்கப் பட்டுள்ளது.
    பின் எப்படி மத சார்பற்ற நாடாக இருக்க முடியும்?

    • @p.g.sekaranpalani9444
      @p.g.sekaranpalani9444 Місяць тому +1

      மதம் மொழி என்று வேறுபட்டு இருந்தாலும் அன்பு சகோதரத்துவம் கொண்டு பழகினால் நாம் அனைவரும் ஒரே குடும்பம்தான்

  • @r.ganapathir.ganapathi3491
    @r.ganapathir.ganapathi3491 Місяць тому +8

    Very.goof Explanation.

  • @visweswaranmahadevan1590
    @visweswaranmahadevan1590 Місяць тому +15

    The worst 20 points program by the worst lady Indira Gandhi

    • @70manian
      @70manian Місяць тому

      Do you think that was for the people? Also 5 year plans?

  • @sravi955
    @sravi955 Місяць тому +4

    மீண்டும் மோடி வேண்டும் மோடி

  • @govindasamyrajakarnan6028
    @govindasamyrajakarnan6028 Місяць тому +2

    மனித குலம் எப்படிவேண்டுமென்றாலும் மாற்றிக்கொள்ளலாம் ஆனால் ஆண்டவன் கணக்கை மாற்றமுடியாது (ஆளும் வயதை சொல்கிறேன் )

  • @selvarajchettiar5039
    @selvarajchettiar5039 Місяць тому

    சரியான விளக்கங்கள் நண்பரே🎉

  • @Saravanan-954
    @Saravanan-954 Місяць тому +1

    SUPER . SIR.. பல உன்னதமான தகவல்கள். பார்த்தோம். பயன் அடைந்தோம். ஜெய் ஹிந்த்

  • @ramamoorthyjayadev3013
    @ramamoorthyjayadev3013 Місяць тому +3

    Super Mr. Pandey sir

  • @venkataperumalrangaswamy8227
    @venkataperumalrangaswamy8227 Місяць тому

    WELL DONE ! EXCELLENT EXPLANATION ! மனப்பாறைகட்கு ஏறுமோ ?????

  • @manoharand4119
    @manoharand4119 Місяць тому +1

    Well explained. This message should reach every nook and corner of our Tamilnadu State

  • @muthus5470
    @muthus5470 Місяць тому

    Arumai vilakkam. Thank u so much anna.

  • @pspadmanaban653
    @pspadmanaban653 Місяць тому

    சூப்பர் பாண்டே சார்
    அருமையான விளக்கம். இதை இப்போது உள்ள இளைஞர்கள் கண்டிப்பாக கேட்கவேண்டும். அப்போது தான் இந்த இடதுசாரி கட்சிகளின் அரசியல் புரியும்.
    மேலும் இந்திய மக்களுக்கு குடியுரிமை அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும். மோடிஜி கண்டிப்பாக செய்வார் என்று எதிர்பார்க்கிறேன்.

  • @baheerathinidhi
    @baheerathinidhi Місяць тому +11

    விஷத்தீராகுல்

  • @kalyanaraman3734
    @kalyanaraman3734 Місяць тому +1

    இந்த தெளிவு தான் ரங்கராஜ் பாண்டே. 🎉

  • @Jothirajan-rd6it
    @Jothirajan-rd6it Місяць тому +5

    வாழ்க வளமுடன் சாணக்யா சோ பாண்டே

  • @perumalraja2593
    @perumalraja2593 Місяць тому

    சிவ சிவ அய்யா 🙏👌

  • @naveenbonne
    @naveenbonne Місяць тому +1

    நான் பத்து ஊப்பி'க்களிடம் இந்த காணொளியை காண்பித்தேன்.. இரண்டு பேர் கடுப்பாகினர். ஒருவர் மறுத்தார். ஏன் என்று சொல்லவில்லை..! மீதம் இருந்தோருக்கு புரியவில்லை..
    இது தான் அவர்களின் நிலை.. அவர்களை சொல்லியும் குற்றமில்லை.!

  • @venkatraman7396
    @venkatraman7396 Місяць тому +1

    This post should be translated and broadcasted all over Bharat in Hindi and in English.

  • @logeswarann2517
    @logeswarann2517 Місяць тому

    அருமையான பதிவு

  • @suryap2477
    @suryap2477 Місяць тому +3

    பாண்டே சார் இந்த‌ தகவல்களை திருமா சார்‌அவர்களிடம்‌‌ நேர்‌காணல் நடத்தவும்

  • @SenthilKumar-ff5xx
    @SenthilKumar-ff5xx Місяць тому +1

    மிகவும் அருமையாக இருந்தது

  • @chandramouliramachandran4217
    @chandramouliramachandran4217 Місяць тому

    This matter should be published in all English, Hindi and other regional News papers of our country. Pranams to Pandeyji.

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 Місяць тому

    மிகவும் சிறப்பான அருமையான அவசியமான அரசியல் அமைப்பு பற்றிய தகவல்கள்.

  • @krushnamurthymmuthusamy
    @krushnamurthymmuthusamy Місяць тому

    வாழ்க வளமுடன் சாணக்கியா பாண்டே அவர்களே. நல்ல தகவல்கள் சரியான நேரத்தில். Always sharing good and correct information. Keep doing.

  • @user-qh1jn8nr1b
    @user-qh1jn8nr1b Місяць тому

    Very good explanation sir.

  • @baradwajputhran4260
    @baradwajputhran4260 Місяць тому +1

    Had Ambedkar written " Bharath also known as India by all the countries of the World" all the confusion and controversies about could have been avoided.

  • @sundararajanselvam6321
    @sundararajanselvam6321 Місяць тому

    இதற்கு மேல் தெளிவாக எடுத்தரைத்தமைக்கு நன்றிசார்

  • @advocatesafia2899
    @advocatesafia2899 Місяць тому +2

    classic explanation continue uploading solo vifeos

  • @sravi955
    @sravi955 Місяць тому +7

    தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான்

  • @jeyajothi7222
    @jeyajothi7222 Місяць тому

    திருத்தம் செய்வதற்கும் மாற்றி அமைப்பதற்கும் வித்தியாசம் உள்ளது

  • @ramasamyjayaprakash8405
    @ramasamyjayaprakash8405 Місяць тому +5

    தெளிவு

  • @RaviKumar-zn3bi
    @RaviKumar-zn3bi Місяць тому

    Excellent explanations of REAL FACTS.....
    Bjp workers ku than idhu pola pala visayangalai makkalidam serkka vendiya poruppu irukku..
    But avanga seiyura madiri theriyala

  • @vigneshwarp3462
    @vigneshwarp3462 Місяць тому

    Good Job

  • @dhanalakshmisridevi8107
    @dhanalakshmisridevi8107 Місяць тому +2

    Good explanation sir thanks

  • @sgkrish2001
    @sgkrish2001 Місяць тому

    Fantastic explanations I want TN youngster have to understand to come out TN politicians misguidings

  • @BalachandarSrinivasan
    @BalachandarSrinivasan Місяць тому

    Thanks

  • @ShreesabarathinamP
    @ShreesabarathinamP Місяць тому +7

    Jai Sri Ram...

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Місяць тому

      இந்து பூசாரிகள் என்ன செய்கிறார்கள்?? மக்களுக்கு ஏன் அறிவுரை கூறக்கூடாது? இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏 What do Hindu priests do?? Why not advise people? WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM -

  • @sathyasowkya1675
    @sathyasowkya1675 Місяць тому +1

    ஒன்றியத்துடன் ஒனறி இருக்கும் திராவிடம்
    பாரத ரத்னா விருதை நிருவயவர் யார் இனி ஒன்றிய ரத்தனா
    பாரதியார் இனி ஒன்றியார்
    மாத்துங்க மாத்துனா மக்களுக்கு சோத்துக்கு பஞ்சம் வராது மககள் நல்ல உன்மையாகவும் அனபாகவும் தர்மாகவவும் அன்பாகவும் வாழ்வார்கள்
    இது திராவிடயிசம்😢😢😢😢😢😢

  • @soundrapandi2196
    @soundrapandi2196 Місяць тому

    Excellent explain Mr. Pandey. Thanks

  • @krishnanbalasubramani67
    @krishnanbalasubramani67 Місяць тому

    Super explanation. Thank you Sir

  • @vijiraja8253
    @vijiraja8253 Місяць тому

    Wonderfully analysed. 👏👏

  • @jagadeesans4776
    @jagadeesans4776 Місяць тому +1

    வியாபாரம் செய்வது அடிப்படை உரிமை என்றால் கஞ்சா வியாபாரம் செய்தால் ஏன் உரிமை மறுக்கப்படுகிறது

  • @Raja-jb5yh
    @Raja-jb5yh Місяць тому

    Good

  • @shivaakrish
    @shivaakrish Місяць тому

    Brilliant analysis sir.

  • @ravishankarkrish9395
    @ravishankarkrish9395 Місяць тому

    Pande ji hats off to you 👏👏👏

  • @jeyajothi7222
    @jeyajothi7222 Місяць тому

    Preamble la secular gra வார்த்தை இல்லாமல் இருந்தாலும் by default நம்ப constitution secular தான்

  • @adhityaadhesigar6337
    @adhityaadhesigar6337 Місяць тому

    ❤❤❤

  • @sundaresanmurali7949
    @sundaresanmurali7949 Місяць тому +1

    Super sir.

  • @thanagapandianp2726
    @thanagapandianp2726 Місяць тому

    Arumaiya sonneeing panday sir

  • @ranjaniadipudi2846
    @ranjaniadipudi2846 Місяць тому

    Too Too good information
    But why has khangress does not know this
    Dictactorship by khangress
    And one judge says if bjp wins india becomes Dictactorship country

  • @vis2079
    @vis2079 Місяць тому +3

    Mr.Pandey, I’m afraid these dmk going to protest as “Edho oru language thinupu “ 🤣🤣🤣🤣 instead of promoting their own language in the state🤓🤓

  • @Packiam07
    @Packiam07 Місяць тому

    If reversing all the previous amendments to the Constitution made by the Congress and their cohorts over the decades that were detrimental to the national interest of India and in support of their vote bank politics in India, then it’s fine for Rahul to say the Constitution will be under threat under BJP. We need the BJP to do these amendments expediently to save the country and its people from these anti nationalists and anti Hindu forces.

  • @sekarramaswami6543
    @sekarramaswami6543 Місяць тому +1

    Congress has spoiled the India,when BJP going to correct,sir

  • @sridharkoneti2410
    @sridharkoneti2410 Місяць тому

    நீங்க பாடனீங்களா. ராகம் போட்டு பேசினீங்களா😊 நன்றாகவே இருந்தது.

  • @senthilp1407
    @senthilp1407 Місяць тому

    super

  • @soukiwifun5744
    @soukiwifun5744 Місяць тому

    Forward or backward classification should be based on economic / income based only.

  • @b.suresh4917
    @b.suresh4917 Місяць тому

    அருமையான பதிவு👍👍

  • @LasenMonish
    @LasenMonish Місяць тому

    Pandy ji super

  • @gsridharsridhargopalaraman291
    @gsridharsridhargopalaraman291 Місяць тому

    Pandey ji you are genious Sir

  • @SureshKrishnasamy-gk4ji
    @SureshKrishnasamy-gk4ji Місяць тому

    பாஜக வாழ்க

  • @70manian
    @70manian Місяць тому +2

    We had a kind of autocratic rule 😢

  • @theerthagirim3927
    @theerthagirim3927 Місяць тому

    Any Change is always subject to changes! Maximum number of constitutional amendments were made by congress government only. Constitution needs to be changed to the requirements of today’s India.

  • @vj7021
    @vj7021 Місяць тому

    Please talk about the increase in drug usage in Tamil Nadu🙏🙏. Your audience include people in active government. It has to be stopped immediately.

  • @gurunathanr2346
    @gurunathanr2346 Місяць тому +1

    Do people living in Tamilnadu have freedom of speech

  • @pravinkumarwinner7838
    @pravinkumarwinner7838 Місяць тому

    காங்கிரஸ் கட்சி இந்தியாவை பிரித்து அரசியல் செய்கிறது. மக்கள் சிந்தித்து பாருங்கள்.

  • @vasudevan6249
    @vasudevan6249 Місяць тому

    Qwit I N D I A it is safe for the Nation

  • @kamalamuthappen8606
    @kamalamuthappen8606 Місяць тому

    Sir still people supporting congress. Very sad

  • @balasubramanik8737
    @balasubramanik8737 Місяць тому +1

    Who is indra husband what is cast raghul priyanka I want answer they are muslim yes or no tell me

  • @prabhuvenkataraman6717
    @prabhuvenkataraman6717 Місяць тому +1

    Not only this, all of your videos interviews and debates are to be translated into English and Hindi so as to reach entire nation.

  • @govindasamyrajakarnan6028
    @govindasamyrajakarnan6028 Місяць тому

    இங்கிலாந்தில் படித்தால் இவ்வாறாக மக்களை ஏமாற்ற சொல்லித்தருவார்கள் போல

  • @Akash-gd2op
    @Akash-gd2op Місяць тому

    Ban the DMK.
    Ban the Congress.

  • @Akash-gd2op
    @Akash-gd2op Місяць тому

    Exile Rahul Gandhi the anarchist.

  • @balasubramaniyan2332
    @balasubramaniyan2332 Місяць тому +1

    Pathavi very congress su ku

  • @jeyajothi7222
    @jeyajothi7222 Місяць тому

    Socialist, economy தான நம்ப நாட்டோட economy ithula yenna தவறு இருக்கிறது? இல்ல நாம capitalist economy nu solla varingala? எல்லா public sector ium private kitta vithutu எங்க கட்சிக்கு electoral bond mulama கமிசன் வந்தா போதும் மக்களை பற்றி எங்களுக்கு கவலை இல்லை என்று சொல்ல வரிங்களா?

  • @meenakshisundaram4686
    @meenakshisundaram4686 Місяць тому

    OK when will you return back to native?

  • @velumani7985
    @velumani7985 Місяць тому +4

    😂

  • @ranganathanmadabushi946
    @ranganathanmadabushi946 Місяць тому

    ​@samsamsamsansamsam2712 ​@samsamsamsansamsam2712
    Hiñduisam is not founded by any individual...This religion has revolved and has taken different shapes over many thousands of years of civilisation and it's a continuous process of its own. Nowadays those influenced by the religions evolved in just few centuries and by the speeches of the half backed politician THINK /TALK/ ADVICE as if they are masters of civilisation. The amount of TOLERENCE, Neutrality in judgment inherited by Hindus is not mostly seen in recent developed Religions.
    Castisam in Hindu religions is a FALSE Propaganda ORCHESTRATED by selfish minded and pro minority religion supporting VOTE POLITICS persons.

  • @SureshKrishnasamy-gk4ji
    @SureshKrishnasamy-gk4ji Місяць тому

    காங்கிரஸ் ஒழிக

  • @samsamsamsansamsam2712
    @samsamsamsansamsam2712 Місяць тому +3

    இந்து பூசாரிகள் என்ன செய்கிறார்கள்?? மக்களுக்கு ஏன் அறிவுரை கூறக்கூடாது? இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏 What do Hindu priests do?? Why not advise people? WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM -

  • @user-qg7cu1oo9p
    @user-qg7cu1oo9p Місяць тому

    Karuppu sivappu karai veashdi kattiya naigal avilthu pottu,thunda kanoom thuniyai koonom endru oodiyathaiyum,oolungaha vealayai sariyaga payanthu partha gaverment athigari naigalaiyum nearil parthullean...meesa periyadil...rathathao patri acingamaga peaciya thev....magan thayea varuga endru avalin thoomay.....kudithu pesiya naayanam vacippavanaiyu parthullean....😮😮😮