கச்சத்தீவை கையில் எடுத்த பா.ஜ., தி.மு.க.,வை வீழ்த்த அதிரடி திட்டம்

Поділитися
Вставка
  • Опубліковано 31 бер 2024
  • கச்சத்தீவை கையில் எடுத்த பா.ஜ., தி.மு.க.,வை வீழ்த்த அதிரடி திட்டம்
    #modi #bjp #katchatheevu #dmk #mkstalin
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

КОМЕНТАРІ • 650

  • @rajathavanya9874
    @rajathavanya9874 Місяць тому +240

    நேர்மை, பணிவு,துணிவு,அறிவு, செயல் இவை அனைத்திற்கும் உருவம் உண்டு என்றால் அது எங்கள் அண்ணாமலை மட்டுமே....❤❤❤❤❤

    • @GOPI.PMurugan-uc5zv
      @GOPI.PMurugan-uc5zv Місяць тому +11

      உண்மை சரியா சொன்னீங்க சகோ ❤🎉💪

    • @abukavi4262
      @abukavi4262 Місяць тому

      😂😂😂😂

    • @abukavi4262
      @abukavi4262 Місяць тому

      sbi 😂😂😂😂😂electoral bond

  • @youramuser
    @youramuser Місяць тому +324

    ஊழல் படிந்த இரு திராவிட கட்சிகளும் காணாமல் போகட்டும்.. தாமரை மலரட்டும்.. அண்ணாமலை தமிழகத்தை முதல்வராக நல்வழி படுத்தவேண்டும்..
    🚩 ஜெய்ஶ்ரீராம் ஜெய்ஹிந்த் 🚩

  • @user-ph3eb4cg5z
    @user-ph3eb4cg5z Місяць тому +114

    தேர்தல் ஒரு காரனம் இல்லை எப்போ செய்தாலும் தவறு தவறுதான்

  • @GOPI.PMurugan-uc5zv
    @GOPI.PMurugan-uc5zv Місяць тому +106

    மீண்டும் மோடி வேண்டும் மோடி ❤🎉🙏
    அண்ணாமலை என்னும் ஆளுமை மிக்க தலைவன் தமிழக அரசியலில் புதிய மாற்றத்திற்கான அத்தியாயத்தை தொடங்கி விட்டார் 🎉❤👏👌💪🔥🔥

  • @bala_bjp4tn
    @bala_bjp4tn Місяць тому +206

    மக்கள் விரோத திராவிடத்தை அழிப்போம்!. அண்ணாமலை அண்ணன் தலைமையில் தமிழகத்தை மீட்போம்!..💯🧡💪
    வேண்டும் மீண்டும் மோடிஜி 🇮🇳💯💪🧡🔥

    • @christopherponniah3558
      @christopherponniah3558 Місяць тому

      ஏய் தேனா மவன் பத்து ஆண்டுகாலம் இலங்கை அதிபரிடம் பேசி வாங்க வேண்டியது ஏன் இலங்கையில் பொருளாதாரம் சீர் அழிந்த பொழுது பல ஆயிரம் லட்சம் கொடுத்தது ஏன் மோடியின் ஏ மானுக்கு அத்வானிக்கு துறைமுக ம் வாங்கிக்கொடுக்கவா

  • @rajanvt7840
    @rajanvt7840 Місяць тому +105

    ப்பா.. என்ன ஒரு தெளிவு... Hats off Pandey sir👏👏

  • @rajanthiransangaran2618
    @rajanthiransangaran2618 Місяць тому +123

    உண்மை தூங்காது....
    19/04/2024 -BJP வென்றாக வேண்டும்.

  • @chari572
    @chari572 Місяць тому +203

    ஜெய் ஸ்ரீராம் .... 🙏
    திருடர்கள் முன்னேற்றக் கழகம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு கையெழுத்து டோட்டு அவர்கள் ஆட்சியில் வரவழத்தது ....
    பிறகு ஸ்டெர்லைட் ஆலை உற்பத்தி நிலை வரும் போது .... திருடர்கள் முன்னேற்றக் கழகம் ஆலை திறக்க கூடாது என்று போராட்டம் நடத்தி ஆலை மூடப்பட்டது ...
    கபட நாடகம் நடத்தி வரும் திருட்டுத் துரோகிகள் ....
    நயவஞ்சகர்கள் கூட்டம் தான் இந்த திருடர்கள் முன்னேற்றக் கழகம் கட்சி மற்றும் இதன் கூட்டாளி கட்சிகள் ....
    என்பதை மக்கள் உணர வேண்டும் ....
    வாழ்க பாரதம் ... 🙏
    பாரத் மாதா கி ஜெய் ... 🙏

    • @alphonsegerold2830
      @alphonsegerold2830 Місяць тому

      மோடி ராமர் கோவில் கட்டி ஏமாத்துற மாதிரி... இதான் அரசியல்😂

    • @arumugamarumugam7253
      @arumugamarumugam7253 Місяць тому

      ​@@alphonsegerold2830கரெக்டு தான். தமிழ் தமிழ் னு சொல்லிட்டு பேர்ல கூட தமிழை கொல்லுற உங்க அரசியல விட மோடி பண்ணுகிற அரசியல் கம்மி தான்...

    • @user-sh4md2mn2gvedhanadham
      @user-sh4md2mn2gvedhanadham Місяць тому

      ​@@alphonsegerold2830 அந்நிய ஆதரவு தேசத்துரோக பாவாடை கூட்டத்தின் கதறல்

  • @malathys3690
    @malathys3690 Місяць тому +71

    Please vote for BJP

  • @VARUNGALPUNITHAYATHIRAIKKU
    @VARUNGALPUNITHAYATHIRAIKKU Місяць тому +117

    தாமரை மலரும் தமிழகம் செழிக்கும்.

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 Місяць тому +31

    சரியான நேரத்தில் வந்துள்ள தரமான நேர்மையான நேர்காணல் அருமை நன்றி ஜெய்ஹிந்த்

  • @senthilmurugan3687
    @senthilmurugan3687 Місяць тому +57

    கச்சத்தீவ விற்ற கோஷ்டிக,
    இந்தியாவ காப்பாத்த வாக்கு கேக்கறதுதா, காமடி

    • @vjy0037
      @vjy0037 Місяць тому +2

      Adhu than bayama irukku

  • @pmm7268
    @pmm7268 Місяць тому +40

    திமுக எவ்வளவு இடங்களில் தோக்கரதோ அத்தனைக்கு அரசியல் அறிவு தமிழர்களுக்கு!
    இந்த தேர்தல் தமிழர்களின் அரசியல் விழிப்புணர்வுக்கு ஒரு சோதனை!

  • @mallikar9389
    @mallikar9389 Місяць тому +45

    தமிழ்நாட்டில்.தாமரை.மலரட்டும்.திரு.பிரதமர்.ஐயா.இரண்டு.ஊழல்.திரவிட.கட்சிகளிடம்.இருந்து.தமிழ்நாட்டை.காப்பற்றுங்கள்.ஐயா.ஜெய்ஹிந்

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL Місяць тому +70

    திமுக அதிமுக இரண்டையும் முடிப்பார் அண்ணாமலை வாழ்துக்கள் ❤🎉❤🎉🎉❤🎉❤

  • @utshiva8066
    @utshiva8066 Місяць тому +89

    இவங்க மொள்ளமாரி தனம் இப்போது வேகமாக வெளிவருகிறது. விரைவில் அண்ணாமலை தமிழக ஆட்சி கட்டிலில் அமரும் நேரம் நெருங்கிகொண்டிருகிறது.

    • @user-rp2th5ft4f
      @user-rp2th5ft4f Місяць тому

      Vaipillai raja. As subramani Swamy said let the bjp prove its vote bank by standing alone. It is applicable to Stalin katchi also. Further sway said bjp should be defeated. As read in news papers.

    • @tn37MIster
      @tn37MIster Місяць тому

      Dai swamy is a selfish guy he is burning because he is not given pm posting.So can't listen to that idiot.

  • @padmanabhanr2309
    @padmanabhanr2309 Місяць тому +24

    தேர்தல் நேரத்தில் இராமேஸ்வரம் மீனவர்களை கூட்டிவைத்து கடந்தமாதம் இந்த பிரச்சினையை ஊதி பெரிதாக்கியது தமிழக முதல்வர்தானே. தன்வினை தன்னைச்சுடுகிறது.

  • @srinivasanmuthukannan3840
    @srinivasanmuthukannan3840 Місяць тому +51

    ஐயா இந்தி வேண்டாம் என்று கூறும் திமுக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டாமே எங்கள் குடும்பத்தில் உள்ள மோடி வேண்டும் .பிஜெபி வளர்க.

    • @alphonsegerold2830
      @alphonsegerold2830 Місяць тому +1

      இந்தி வேண்டாம்.. தமிழ்நாட்டை தனியா பிரிச்சு தர சொல்லேன்.

    • @user-jd6gr2jp2j
      @user-jd6gr2jp2j Місяць тому

      ​@@alphonsegerold2830பிரித்துகுடுத்தால் கடன் எங்க வாங்குறது

    • @user-jd6gr2jp2j
      @user-jd6gr2jp2j Місяць тому

      ​@@alphonsegerold2830வேறொரு நாட்டுக்கிட்டையும் கடன் வாங்கமுடியாது ஏற்க்கனவே கடன் அதிகம்

    • @user-jd6gr2jp2j
      @user-jd6gr2jp2j Місяць тому

      ​@@alphonsegerold2830தமிழ்நாட்டின் விவசாத்துக்கும் முன்னுரிமை கிடையாது அதிலும் வருமானம் இல்ல ஒன்று இருக்கு மது மது ஆலை நடத்துபவர்கள் அவுங்களுக்கே அந்த வருமானம் பத்தாம விலையேற்றம் பன்றாங்க அப்ப அவுங்களும் குடுக்க மாட்டாங்க அப்பரம் எப்படி நாட்டை வழி நடத்துவது

  • @nihils3311
    @nihils3311 Місяць тому +70

    I love BJP

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL Місяць тому +27

    2024 மீண்டும் மோடி முதல் முறை அண்ணாமலை 🎉❤🎉❤🎉❤🎉❤

  • @ambulurengarajan9901
    @ambulurengarajan9901 Місяць тому +11

    மீண்டும் மோடி வேண்டும் மோடி

  • @user-zf6bs2bf7i
    @user-zf6bs2bf7i Місяць тому +37

    தமிழகத்தில் தாமரை மலரட்டும் கச்சத்தீவு இந்திய நாட்டுடன் கிடைக்கும் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம்🎉🎉🎉👍👍👍🎉

    • @balamuruganbalamurugan5312
      @balamuruganbalamurugan5312 Місяць тому

      10 வருட ஆட்சியில் நீக்காத மோடி இப்ப மீட்க போறாரா இத்தனை நாளா கோமாவில் இருந்தாரா அவர்களுடைய நோக்கம் ஒன்றுதான் நம் வாக்கை பறிப்பது

    • @ramdasss5289
      @ramdasss5289 Місяць тому

      Do u believe that I.N.D.I. alliance would get back Katchatheevu from SL? What UPA govt did from their term 2004 to 2014? Will the leaders of the parties explain their deeds?

    • @sanmugamb8890
      @sanmugamb8890 Місяць тому

      ​@@balamuruganbalamurugan5312NO

  • @praburajasekaran6533
    @praburajasekaran6533 Місяць тому +24

    சாணக்கியா channel ரங்கராஜ் பாண்டே சாமானியர்கள் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் மிகத் தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி 🙏

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan Місяць тому +52

    ❤ கொத்தடிமைகள் ஊபிஸ்கள் வச்சி செய்யறார் வச்சி செய்யறார்னு ஆட்டம் போட்டானுங்க ❤இப்ப வச்சி செய்றாங்க வாங்குங்க இதுக்கு தான் பொத்திகிட்டு இருக்கனும்❤

  • @MuthuMuthu-ze9yo
    @MuthuMuthu-ze9yo Місяць тому +35

    தம்பி தம்பி நீ படிச்ச ஸ்கூல்ல அண்ணன் ஹெட் மாஸ்டர்

  • @krsadagopan5555
    @krsadagopan5555 Місяць тому +13

    கச்சத்தீவை மீட்க உண்மையாக பாடுபடும் அண்ணாமலை வாழ்க

  • @nagarajanappurao2147
    @nagarajanappurao2147 Місяць тому +68

    2014 முன் எவ்வளவு பணம் மத்திய அரசிடமிருந்து வந்தது என்பதையும் RTI மூலம் கேட்டு விட வேண்டியதுதான்.

    • @seshadridesikan9077
      @seshadridesikan9077 Місяць тому +8

      அடுத்து அது நடக்க வேண்டும்.அபோதுதான் செட்டியார் வண்டவாளம் வெளியே வந்து சேரும்.

  • @nanthakumarc562
    @nanthakumarc562 Місяць тому +22

    தெளிவான விளக்கம்.நன்றி.திரு.பாண்டே அவர்களே.
    பொய்யும் புரட்டும் நிறைந்த ஆட்சி.

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 Місяць тому +14

    இப்போது பாஜக பேசவில்லையென்றால் திமுக தேர்தல் நேரத்தில் பேசும்.
    தெரிந்துதான் உண்மையை சொல்லியிருக்காங்க.

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 Місяць тому +12

    பாண்டே சிறந்த பேச்சு வாழ்க...

  • @sanjayanshree2404
    @sanjayanshree2404 Місяць тому +27

    திரு பாண்டே அவர்கள் முடிவுரை நிறைவேற இறைவன் அருள் புரியட்டும்.

  • @ayyappan-jn4tm
    @ayyappan-jn4tm Місяць тому +10

    மோடி வேண்டும்

  • @sparrow4247
    @sparrow4247 Місяць тому +14

    அரசியல் லாபத்திற்குத்தான் திமுக அன்று காங்கிரஸை ஆதரித்தது என்பதை பாண்டே தைரியமாக சொல்லியிருக்க வேண்டும். அதன் தொடர்ச்சியாக திமுகவின் ஊழலையும் காங்கிரஸ் கண்டுகொள்ளவில்லை.

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or Місяць тому +12

    🎉 திமுக எப்போதுமே சுயநலமாக மட்டும் தான் யோசிக்கும் 🎉😂❤

  • @mcranjeet2113
    @mcranjeet2113 Місяць тому +14

    இப்போது புரிகிறது அரசியல் என்றல் என்ன என்று. குழந்தையை கிள்ளி விட்டு தொட்டிலும் ஆட்டுகிறார்கள் என்ற பழமொழி காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிக்கு பொருந்தும்.உண்மையை எவ்வலவு அழமாக புதைத்தாலும் அது ஓருநால் பெரும் விருச்சம்மாக வெளியேவரும் என்னற பழமொழி உண்மை ஆகிவிட்டது.

  • @srk8360
    @srk8360 Місяць тому +15

    மிகவும் அருமை யான விளக்கம்..👌👌
    நன்றி தினமலர் 🙏💐💐💐💐💐

  • @karthikmohana1332
    @karthikmohana1332 Місяць тому +34

    தினமலர் நிருபர் கூட தமிழ் புரியாத முட்டாளாக இருக்கிறாரே..

  • @muthukumaran1666
    @muthukumaran1666 Місяць тому +8

    அருமையான பதிவு பாண்டே...

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw Місяць тому +19

    தொலைநோக்கு பார்வை அறவே இல்லாத அரசியல் தலைவர்கள் தான் 2014 வரை நம்மை ஆண்டுஉள்ளனர்.😢😢

  • @venkatasubramanianm.venkat3819
    @venkatasubramanianm.venkat3819 Місяць тому +10

    திமுக காரன் கச்சதீவை விற்றாலும் ஏன் ? தமிழ் நாட்டையே வித்தாலும் இலவச 200 ரூ க்வார்ட்டர் சாராயம் பிரியாணி கொடுத்தால் போதும்.என் ஓட்டு அவனுக்கே ! தமிழன்டா!

  • @venkataramans5373
    @venkataramans5373 Місяць тому +9

    எவ்வளவு நாள் தான் ஏமாற்று வார்கள் மக்களை

  • @lsnambi
    @lsnambi Місяць тому +23

    23.30 இதைத்தான் வெளி உறவுத்துறை அமைச்சர், தெளிவாக ,,"தாரை வார்த்து கொடுத்தவற்களே , பார்லிமென்டில் இது பற்றி கேள்வி எழுப்புகிறார்கள் "என்று சொல்லியுள்ளார்.

  • @Sivakumar-ny7mh
    @Sivakumar-ny7mh Місяць тому +9

    அருமையாக உள்ளது Pandey sir அடிச்சுக்க முடியாது...

  • @ganesans7181
    @ganesans7181 Місяць тому +6

    நல்ல தகவல் உண்மையானது....

  • @Ramarajsundharaj4376
    @Ramarajsundharaj4376 Місяць тому +8

    அண்ணாமலை❤❤

  • @user-brjv
    @user-brjv Місяць тому +18

    இறைவன் மிகப்பெரியவன்

  • @sramasubu
    @sramasubu Місяць тому +10

    Excellent points by Pandey 🎉❤

  • @user-bs3zq4ys4m
    @user-bs3zq4ys4m Місяць тому +30

    ஊடக தர்மம் என்பது என்ன என்பதை ரங்கராஜ் மூலமே அறிந்தேன். இன்று ஊடக அதர்மம் என்றால் என்பதையும் இவர் மூலமே அறிகிறேன்.

    • @prakashrak4905
      @prakashrak4905 Місяць тому +2

      👌👌👌
      உண்மை
      சரியாக சொன்னீங்க

  • @narayanana2891
    @narayanana2891 Місяць тому +7

    திமுகவை எந்த கொம்பனாலும் முடியாது. பணபலம், பத்திரிகை பலம், மக்களின் அறியாமை பலம், நதக, அதிமுக போன்ற கட்சிகளின் மறைமுக ஒத்துழைப்பு இவைதான் எங்கள் பலம்.

    • @sowmya7648
      @sowmya7648 Місяць тому +2

      😂😂 true! Most important is மக்களின் அறியாமை! எல்லாம் கிணற்று தவளைகள்.

  • @sampathkumar802
    @sampathkumar802 Місяць тому +5

    அருமைய்யான தகவல் சூப்பர் 👍

  • @Infinite77789
    @Infinite77789 Місяць тому +18

    BJP ✅ DMK ❌

  • @ramadassnaidu5039
    @ramadassnaidu5039 Місяць тому +10

    Fantastic speech

  • @thayanithi1532
    @thayanithi1532 Місяць тому +3

    திருடனை பிடிங்க,திருடனை பிடிங்க என்று திருடனே கூக்குரல் இட்டது போல் உள்ளது.

  • @arumugampalanisamy6842
    @arumugampalanisamy6842 Місяць тому +18

    தினமலரும் விகடன் போல ஆகிவிடுமோ?

    • @suganth72
      @suganth72 Місяць тому +1

      yes lately they look very suspicious....

    • @lsnambi
      @lsnambi Місяць тому +3

      என்ன இருந்தாலும் தினமலர் உரிமையாளர்கள் பண்ணுவதும் தொழில்தான் , சேவை அல்ல.. தொழில் தொடர வேண்டுமானால் சில பல நிர்ப்பந்தங்களுக்கு உட்பட்டே ஆக வேண்டும்.. அவர்களுக்கு என்ன நிர்ப்பந்தமோ , யார் கண்டது?

    • @arumugampalanisamy6842
      @arumugampalanisamy6842 Місяць тому +1

      @@suganth72 it is highly difficult to control recruits especially who favours idealogy this is eviident in news18 eventhough Ambaani controls it. Karthi selvan always recruit his ideologies

  • @Mottathatha
    @Mottathatha Місяць тому +7

    பாண்டேக்கு வாழ்த்துக்கள்

  • @raajanthiyaagu410
    @raajanthiyaagu410 Місяць тому +11

    Super arguments by Shri Pandhy Ji!

  • @rajathava3671
    @rajathava3671 Місяць тому +8

    Superb Pandey : excellent discussion and commentary

  • @guranjisrisri5968
    @guranjisrisri5968 Місяць тому +4

    உண்மையான செய்தி

  • @arasukkannu7256
    @arasukkannu7256 Місяць тому +7

    BJP யும் ஒரு அரசியல் கட்சி தானே சார்,அவர்கள் என்ன அரசியல் செய்யாமல் அவியலா செய்வார்கள்!!??

  • @kaliyappanglnmkrkg
    @kaliyappanglnmkrkg Місяць тому +3

    Super speech sir

  • @sivarajubalakrishnan3424
    @sivarajubalakrishnan3424 Місяць тому +3

    Supper Ponday, Supper ,weldon.

  • @saraswathivenu3382
    @saraswathivenu3382 Місяць тому +2

    . மதிப்பிற்குரிய பாண்டேஅவர்கலுக்கு 👏👏👏🙏🙏🙏

  • @Young-India-lotus.
    @Young-India-lotus. Місяць тому +4

    Excellent definition ❤

  • @KKRKRaj
    @KKRKRaj Місяць тому +4

    பிஜேபி 💪

  • @vijayalakshmisuryakumar804
    @vijayalakshmisuryakumar804 Місяць тому +3

    Superb Pandey.

  • @palanisamyp.s.6752
    @palanisamyp.s.6752 Місяць тому +9

    கச்சத்தீவு விஷயத்தில் மூக்கை நுழைத்து மூக்கு உடைபட வேண்டும் என்பதே பிற கட்சிகள் நோக்கம்

  • @dramachandran5802
    @dramachandran5802 Місяць тому +1

    மிக அருமையான விளக்கம். நன்றி திரு பான்டே அவர்களே!

  • @krishnaavatti949
    @krishnaavatti949 Місяць тому +2

    பாஜாக வை பிடிக்காத பல கோடி பேரில் நானும் ஒருவன். ஆனால் மீண்டும் பாஜாக வை ஆதரிக்கிறேன். இந்தியாவுக்காக🎉

  • @balasundaram1479
    @balasundaram1479 Місяць тому +2

    Excellent speech👏👏👏👏

  • @beeam52
    @beeam52 Місяць тому +4

    Excellent interview

  • @manface9853
    @manface9853 Місяць тому +2

    Om siva jai hind super

  • @savithridhavamani3807
    @savithridhavamani3807 Місяць тому +2

    Arumai arumai 🎉🎉

  • @mohanmohanji8302
    @mohanmohanji8302 Місяць тому +1

    ரெங்கநாதர் பான்டே சார் உங்கள் பணி சிறக்கட்டும் கலக்குங்க வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஆட்டோ மோஹன் ஜி திருச்சி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பாக நன்றி ❤❤❤

  • @gopalanpalamdai339
    @gopalanpalamdai339 Місяць тому +4

    SUPER O SUPER MR. RANGARAJAN PANDEY JI 👌👍🏼👏🏼👏🏼👏🏼🙏🏻. BHARAT MATHA KI JAI 🇮🇳🙏🏻. VANDHEMATHARAM 🇮🇳🙏🏻.JAI HIND 🇮🇳🙏🏻.

  • @suthanthirarajanr4539
    @suthanthirarajanr4539 Місяць тому +2

    Super speech

  • @narayanannarayanan4263
    @narayanannarayanan4263 Місяць тому +6

    Modi❤

  • @skr176
    @skr176 Місяць тому +2

    Jai ho👍💪💐

  • @vjy0037
    @vjy0037 Місяць тому +4

    Unmaiyai Thelivai urakka sonna pandey avargalukku nandri

  • @adimoolams7859
    @adimoolams7859 Місяць тому +5

    Pande sir
    You descended from heaven as real CHANAKIAN hats off

  • @rajkumar6577
    @rajkumar6577 Місяць тому +3

    சூப்பர் பாண்டே sir 🙏

  • @radharaman4530
    @radharaman4530 Місяць тому +4

    Annamalaiji will win please support Annamalaiji bjp

  • @user-jn2kt2pz1z
    @user-jn2kt2pz1z Місяць тому +3

    நெறியாளர் வ்.good.வாழ்க .

  • @KubendranK-we7mq
    @KubendranK-we7mq Місяць тому +3

    Super

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or Місяць тому +3

    🎉 good job 🎉 super 💞 உண்மை 🎉 திமுக ஒரு குள்ளநரி கூட்டம். நாட்டை விற்று பணம் சம்பாதிப்பது எப்படி என்று அவர்களுக்கு தெரியும் 😢🎉

  • @sureshkumar-mf8ml
    @sureshkumar-mf8ml Місяць тому +2

    Pandey Sir Super Super 🎉🎉🎉

  • @karunanidhim932
    @karunanidhim932 Місяць тому +2

    Jai Modiji, Jai Annamalai

  • @DegaRajesh-gf3bl
    @DegaRajesh-gf3bl Місяць тому +4

    Jay BJP Om 🚩💯🚩

  • @tamilselvidurairaj1306
    @tamilselvidurairaj1306 Місяць тому +2

    தர்மம் வெல்லும் தர்மத்தை சத்தியத்தை காக்க வந்த மகான் ஸ்ரீராமன் மறுபிறவி பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜிஅய்யா தான் தமிழ் நாட்டின் காவலன் தமிழன்டா மலை அண்ணாமலை வருங்கால முதல்வர் பல்லாண்டு காலம் வாழ்க ஜெய் ஹிந்து பாரதமாத்தாக்குஜே வந்தேமாதரம் 🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹💯

  • @n.subramaniankailai2568
    @n.subramaniankailai2568 Місяць тому +2

    Super sir

  • @sowmya7648
    @sowmya7648 Місяць тому +3

    Excellent explanation by Pandey. Even BJP functionaries can't do this

  • @vivekanandansambamoorthy5177
    @vivekanandansambamoorthy5177 Місяць тому +1

    கண்டி கதிர்காம திரு. முருகன் அருளால் கச்சத்தீவு நமது பாரத தேசத்துடன் இணையும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வாழ்க பாரதம் நன்றி🙏சமூக சேவகர் க. வி. சாம்பமூர்த்தி பிள்ளை

  • @AnbuAnbu-bm8fj
    @AnbuAnbu-bm8fj Місяць тому +1

    தெளிவானவிலக்கம்.அளித்தீர்கல்.நன்றி
    மீண்டும்மோடிஜி

  • @user-oj5rx5ju4d
    @user-oj5rx5ju4d Місяць тому +2

    அப்படியே தமிழனுக்கு அறிவு வந்துட்டா லும்

  • @ks.rajhamanicgamsubramania3747
    @ks.rajhamanicgamsubramania3747 Місяць тому +2

    Pande sir super

  • @e-mallmall9361
    @e-mallmall9361 Місяць тому +2

    நிருபர் குரங்கு போல தாவுகிரார். ஒரு விசயத்தை முழுதாக முடிக்காமல் அரைகுறையாக அடுத்த விஷயத்துக்கு தாவுகிறார். கொடுமை!

  • @ramkumarRK05
    @ramkumarRK05 Місяць тому +1

    அருமையான உண்மையான விளக்கம். வாழ்த்துக்கள் பாண்டே சார்

  • @ganesana9183
    @ganesana9183 Місяць тому

    Good.
    Your speech is SUPER SIR

  • @Kalraja3355
    @Kalraja3355 Місяць тому +1

    ❤🎉ஐய்யா xe CM OPS avl சேது பூமியை மீட்டெடுத்து கட்சத்தீவு மீட்டெடுத்து❤🎉 ஐயா மோடி ஜி அவர்களின் தலைமையில் மக்கள் சேவையில்🎉🎉xe CM OPS -MP avl 🎉🎉🎉🎉

  • @HariharaN-wt3rk
    @HariharaN-wt3rk Місяць тому +3

    தினமலருக்குள் ஊடுருவிய உடன்பிறப்பு போல் தெரிகிறது

  • @asokansellappan5682
    @asokansellappan5682 Місяць тому

    அருமையான பதில்கள் 👍👍👍