Це відео не доступне.
Перепрошуємо.

QUARANTINE FROM REALITY | NAAN ORU PONNOVIYAM | KANNIL THERIYUM KATHAIGAL | Episode 496

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2022
  • QUARANTINE FROM REALITY - EPISODE 496
    #qfr #psusheela #spb
    Episode 495
    Performed by : @Paddy Kumar @Lakshmipriya @sushmitha narasimhan
    Guitar - @Laxman Arvind
    Bass - @K karthick
    Flute - @Lalit Talluri
    Veenai: @Anjani Srinivasan
    Timing - Harishma
    Percussion: @Venkatasubramanian Mani
    Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
    Video Edit: @Shivakumar Sridhar
    Packaging: Arun Kumar
    Graphics and titles: Oam Sagar
    #pulamaipithan #alraghavan #ilaiyaraja #sjanaki #sarathbabu #mohanam #subhasreethanikachalam #80s

КОМЕНТАРІ • 856

  • @viswanathag.s.392
    @viswanathag.s.392 Рік тому +20

    Thanks!

    • @TheVanitha08
      @TheVanitha08 Рік тому +2

      🙏🙏🙏🙏

    • @kiddysingam9896
      @kiddysingam9896 Рік тому +1

      Hi how can I donate?
      From Canada 🇨🇦

    • @viswanathag.s.392
      @viswanathag.s.392 Рік тому

      @@kiddysingam9896 I am not sure if the $ button ( in the same line as like, dislike buttons under the video) is available to you there. If yes, then you can click that and donate. If the button is not present, then you can donate thru PayPal to Ragamalikatv's id.

    • @kiddysingam9896
      @kiddysingam9896 Рік тому +2

      Thanks 🙏

    • @sekarm2273
      @sekarm2273 Рік тому +2

      Lakshmi priya honey voice, Badmanaban kumar block forest cool ice cream

  • @venkatamadhvaraj8925
    @venkatamadhvaraj8925 Рік тому +50

    இப்போதெல்லாம் டிவியில் சீரியல்களை பார்ப்பதை விட QFR பார்ப்பதே மேல் என்ற நிலைக்கு வந்து விட்டேன். ஸ்மார்ட் டிவியில் யூ ட்யூப் மூலம் இதைப் பார்ப்பது மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது. கண்ட கண்ட சீரியல்களை பார்த்து மனதை கெடுத்துக் கொள்வதை விட QFR பார்ப்பது சாலச் சிறந்தது.

    • @avatharamveeraraghavan3001
      @avatharamveeraraghavan3001 Рік тому

      Oh God. Why do you compare TV serials with the great QFR? TV serials are there only to spoil the society.

  • @KISHOREDASS
    @KISHOREDASS Рік тому +163

    இந்த ஒரு பாடல் போதும், பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இசை அமைக்க இளைய ராஜா ஒருவரே தகுதியானவர் என்று நிரூபிக்க. வறட்டு கௌரவம் தடுத்ததால் மணி நல்ல வாய்ப்பை இழந்துவிட்டார்.

    • @kadamaniy1997
      @kadamaniy1997 Рік тому

      மிக சரி. மணி ரத்னம் இசை ஞானம் இல்லாதவர். Arr இதுக்கு சரிபட்டு வரமாட்டார் என்று வடிவேலுக்கு கூட தெரியும். Ego mental

    • @girahaturaidurai4167
      @girahaturaidurai4167 Рік тому +34

      உண்மை ஐயா. பொன்னியின் செல்வனில் இசைஞானி ஐயா இசை அமைத்திருந்தார் பட்டி தொட்டி எங்கும் பட்டய கிளப்பி இருக்கும். அவ்வளவு தான் மணி சார் கொடுத்து வைக்கல

    • @dhayalandaya5481
      @dhayalandaya5481 Рік тому +21

      No body can replace our one and only Raja 👑 Sir 🌹🌹🌹

    • @shanke300
      @shanke300 Рік тому +20

      Agree with you. Only maestro could have added more weight to PS. His contribution will bring the movie to another level. ARR is such a boring composer. He is the death of Tamil songs.

    • @mohan1771
      @mohan1771 Рік тому +17

      ​@@shanke300 Well said... He believes only in electronic instruments & he is only good sound recorder

  • @ramankadasal4004
    @ramankadasal4004 4 місяці тому +14

    இசைக்கு அடிமை இந்த அடியேன் ஒரிஜினல் வர்ஷனே மறந்து விடும் போல உங்களின் நேர்த்தியான இசை சேர்ப்பு குரல் அதிலும் மிருதங்கம் அருமை வாழ்த்துக்கள்

  • @nithikarunnithikarun3023
    @nithikarunnithikarun3023 Рік тому +17

    சரணம் முடிந்து பல்லவி நானொரு பெண் ஓவியம் என்று தொடங்கும் பொழுது சொர்க்கமே தெரிகிறது...என்னமோ செய்கிறது இந்தப்பாடல்... இசைஞானி இசைஞானியே தான்...🙏

  • @palani_rajanrajan1367
    @palani_rajanrajan1367 Рік тому +38

    பத்மநாபன்..... இவ்வளவு நாளாக எங்க சார் இருந்தீங்க??? ஆய்யோ... பாடும் அழகில் உருக்கிடீங்க சார்.... 😪😪😪🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    Another master piece from QFR of Maestro....🙏🏻🙏🏻🙏🏻👌👌👌

  • @neelakandannarayanan3173
    @neelakandannarayanan3173 Рік тому +35

    இசைஞானியால் மட்டுமே பாடலுக்கு உயிரூட்ட முடியும்
    நான் ஒரு பொன்னோவியம் பாடலை நினைவூட்டியதற்கு நன்றி 🙏🙏🙏

  • @sendilmourougan8868
    @sendilmourougan8868 Рік тому +29

    Another example to show Ilayaraja is a. genius in creativity. No second thought.

    • @Rprakaash
      @Rprakaash Рік тому

      Ilayaraja Sir or Shankar Ganesh Sir?

    • @ramsampathkumar4674
      @ramsampathkumar4674 2 місяці тому

      @@Rprakaash Each of the 5 songs were composed by a different MD. This one was by the Maestro!

  • @balas6251
    @balas6251 Рік тому +58

    மேடம், QFRக்கு எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் போதாது. இன்றைய பாட்டில் அனைவரது பங்களிப்பும் மிக மிக அதிகம். லஷ்மி பிரியா மற்றும் பத்மநாபன் சாரின் ரசிகை நான். இன்று சுஷ்மிதா அவர்களும் அந்த வரிசையில் சேர்ந்துவிட்டார். இந்த பாட்டை பள்ளி நாட்களில் ரேடியோ பக்கத்தில் அமர்ந்து கொண்டு அப்படி ரசித்து கேட்பேன். அந்த மனமகிழ்சியை இன்று கொடுத்த QFR team ற்கு மீண்டும் மனதார நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். 🙏🙏🙏👏👏👏👏

    • @jayanthijayanthi6180
      @jayanthijayanthi6180 Рік тому +1

      வாவ். புதுசா பொறந்தா மாரி இருக்கு இந்த 61 bornku. என்ன ஒரு பாட்டு. இன்னைக்கும் தினமும் விவிட்பாரதி, யூடியூப் நு இந்த பாட்ட கேட்டு மகிழும் எனக்கு இசை விருந்து இந்த பாடல். தேவ கானம். முழு குழுவுக்கும் நன்றிகள் பல

    • @umamaheswari4625
      @umamaheswari4625 Рік тому

      ​@@jayanthijayanthi6180
      You are true. Ilangai vaanoli nilaiyathil adikkadi oliparaopappadum paadal. Naan radio pakkathulaue ninnuttu iruppen. Raja sir songs kaettale, palli naatkalukku poyidren. Ethana thadavai indhap paadalaik kaettalum, salippathe illa.

  • @madhukannang3066
    @madhukannang3066 Рік тому +21

    Male voice is fantastic. Excellence teamwork.

  • @senthilchakravarthi1441
    @senthilchakravarthi1441 Рік тому +15

    This song is not a song but a keerthana by Raja sir . Let him live for another 100 years

  • @nagarajt.k8749
    @nagarajt.k8749 Рік тому +35

    இன்று விடிகாலையில் இந்த பாட்டை கேட்டேன், பயங்கரமான போதையான மயக்கம் , இந்த பாடலில் பங்கேற்ற அனைவரையும் எத்தனைமுறை பாராட்டினாலும் தகும். சூப்பர் good program

  • @balaravindran958
    @balaravindran958 Рік тому +57

    இலங்கை வானொலியில் கேட்டு, கேட்டு இன்றும் இளமையாகவும், புதுமையாகவும் இருக்கும் அலுத்துப் போகாத பாடல்...
    நினைவூட்டியமைக்கு நன்றி..

  • @lmuthukumar72
    @lmuthukumar72 Рік тому +57

    ஒரு வருடமாக இந்த பாடல் வருமா என்று வழி மேல் விழி வைத்து காத்திருத்தேன். கண்ணில் தெரியும் கதைகள் திரைப்படத்திலிருந்து இந்த அற்புதமான பாடலை ஒளிபரப்பிய qfr teamக்கு மனமார்ந்த நன்றிகள்...

  • @avsundaram
    @avsundaram Рік тому +18

    காத்திரமான குரல் பத்மநாபனுக்கு 👍👏
    யாரை புகழ்வது, அத்தனை பெரும் அருமையாய் ரசிச்சு பாடி, வாசிச்சு இருக்காங்க. இளையராஜா ஒரு ஜீனியஸ்ன்னு நான் சொல்லித்தான் உலகத்துக்கு தெரியுமா!!??
    இசையை ரசிக்கிற அத்தனை பேருக்கும் தெரியும். 🙏🙏🙏
    பத்மநாபன், சித்ரவீணா வாசிக்கும் N. Ravikiran தம்பி மாதிரியே இருக்கார்.

  • @shyamalagovindan3366
    @shyamalagovindan3366 Рік тому +8

    உண்மையிலேயே போதைதான் மேடம். இன்னிக்கே 3..4..தரம் கேட்டுட்டேன். பத்மநாபன் சாரோட வாய்ஸ்....அப்...பா.. காதுல கேட்டுண்டே இருக்கு. What a casual performance.superb. thank you.

  • @pazhania2403
    @pazhania2403 Рік тому +36

    அற்புதமான பாடல்.இசை ஞானியின் மகுடத்தில் இது ஒரு மாணிக்கம்.செய்
    நேர்த்தியுடன் வழங்கிய qfr குழுவுக்கு நன்றியும், பாராட்டுகளும்!

  • @subbiyahl5520
    @subbiyahl5520 Рік тому +61

    Super song... I love this lyrics. Thanks QFR.
    நான் ஒரு பொன்னோவியம்
    கண்டேன் எதிரே
    இளமைஇளமைஇனிமை
    இது புதுமை
    நான் ஒரு பொன்னோவியம்
    கண்டேன் எதிரே
    போதை தரும் நாதஸ்வரம்..
    பாடிடும் செந்தேன் மழை உந்தன் மொழியோ..
    பார்வையில் ஆயிரம் கவிதைகள்
    எழுதிடும் அபி நயம்.
    நான் ஒரு பொன்னோவியம்
    கண்டேன் எதிரே
    இளமைஇளமைஇனிமை
    இது புதுமை
    பார்வை அழைப்பதும்
    பாவை தவிப்பதும்
    ஏனடி ஏனடி பைங்கிளியே..
    ஆஅஆஅஆஅ..
    பார்வை அழைப்பதும்
    பாவை தவிப்பதும்
    ஏனடி ஏனடி பைங்கிளியே..
    மேகலை வாட்டியது
    அதை மேனியில் காட்டியது
    சிறு ஊடல் விளையாடல்
    ஒரு கூடல் உறவாடல்
    குறி போடல் சுவை தேடல் கவி பாடல்
    புதுவித அனுபவமே
    அறிமுகம்..அனுபவம்..அது சுகம்
    அழகன் மடியில் எனது உலகம்
    நான் ஒரு பொன்னோவியம்
    கண்டேன் எதிரே
    இளமைஇளமைஇனிமை
    இது புதுமை
    ..
    மாலை வரும் வரும்.
    மாலை தரும் தரும்..
    மாவிலை பின்னிய தோரணங்கள்
    மாலை வரும் வரும்.
    மாலை தரும் தரும்..
    மாவிலை பின்னிய தோரணங்கள்...
    எங்கும் எங்களின் ராஜ்ஜியங்கள்.
    ஒரு வானம் கரு மேகம்..
    மழை போலும் மலர் தூவும்
    மயில் ஆடும் குயில் கூவும்
    இவை யாவும் திருமண எதிரொலிகள்..
    முதல் முதல் இரவென்ன வருவது
    மகிழ மனது நெகிழ வருக
    நான் ஒரு பொன்னோவியம்
    கண்டேன் எதிரே
    இளமைஇளமைஇனிமை
    இது புதுமை
    .
    தந்தோம் தனம் தனம்
    தந்தோம் தனம் தனம்
    என்றொரு மெல்லிசை கேட்பதென்ன.
    தந்தோம் தனம் தனம்
    தந்தோம் தனம் தனம்
    என்றொரு மெல்லிசை கேட்பதென்ன.
    அது என்ன நூதனமோ..
    உங்கள் ஆசையின் சாதனமோ
    அது என்ன நூதனமோ..
    உங்கள் ஆசையின் சாதனமோ
    மனம் தந்தும் தனம் தந்தும்
    இதழ் சிந்தும் ரசம் தந்தும்
    தரும் இன்பம் பல தந்தும்
    வரும் சொந்தம் இவள் சீதனமோ
    பலவித சுகங்களின் தரிசனம்
    விழியும் மனமும் உருக வருக
    நான் ஒரு பொன்னோவியம்
    கண்டேன் எதிரே
    இளமைஇளமைஇனிமை
    இது புதுமை
    போதை தரும் நாதஸ்வரம்..
    பாடிடும் செந்தேன் மழை உந்தன் மொழியோ..
    பார்வையில் ஆயிரம் கவிதைகள்
    எழுதிடும் அபி நயம்
    நான் ஒரு பொன்னோவியம்
    கண்டேன் எதிரே
    இளமைஇளமைஇனிமை
    இது புதுமை

    • @latharparthasarathy4414
      @latharparthasarathy4414 Рік тому +2

      Slight alteration - add
      மங்கல வாத்தியங்கள்
      before
      எங்கும் எங்களின் ராஜ்ஜியங்கள்
      later on
      இவள் தரும் சீதனமோ thank you

    • @akino007ful
      @akino007ful Рік тому +1

      மாவிலை பின்னிய தோரணங்கள்... அடுத்து வரும் மங்கள வாத்தியங்கள் (missing)
      Thanks

    • @amudhal6961
      @amudhal6961 Рік тому

    • @drelaelanchezhian7437
      @drelaelanchezhian7437 Рік тому

      He pronounced it as Nadhasuram not Nadhaswaram
      Thank you 🙏

  • @subramanianb
    @subramanianb Рік тому +31

    One of the cutest compositions of IR..beautifully produced.. Padmanaban, Sushimita and Lakshmi Priya have sung marvelously...Orchestra was to the top ...Nice treat to QFR fans

    • @visalakshmi7969
      @visalakshmi7969 Рік тому +1

      Very good 👍👍👍👍👍👍👍👍👌

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 Рік тому +8

    கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் போது கேட்டு ரசித்த, மகிழ்ந்த, மறந்துவிட்ட பாடலும் கூட! சுபாஜி, எங்கிருந்து தான், எப்படித்தான் இந்த பொக்கிஷங்களையெல்லாம் தேடி கண்டு பிடுப்பீர்கள் என்று தெரியவில்லை. பிரமிப்பாக இருக்கிறது. பாடலும் அருமை! பாடியவர்கள் அனைவரின் குரல் வளமும் அருமை! இசையும் மிக அருமை! குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! 👌👏💐💯

  • @sajis2347
    @sajis2347 Рік тому +22

    Raaja sir, QFR Team,
    Amazing!!! Tears only ! No words to describe! Beautiful rendition🙏

  • @hcom1313
    @hcom1313 10 місяців тому +3

    இசைத்தேவனுக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் ஏதோ ஒரு நேரிடை தொடர்பு தான் கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளை உணர்த்துகிறது

  • @avimalaanandaraj3554
    @avimalaanandaraj3554 Рік тому +2

    மறு முறை மறுமுறை கேட்டு கொண்டே இருக்கிறேன். நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் மா

  • @sureshseethapathy531
    @sureshseethapathy531 Рік тому +8

    Yeppa mudiyala. What a composition. Ilayaraja a music demon. Thanks for bringing out this gem.

  • @revathyrangarajan4286
    @revathyrangarajan4286 Рік тому +2

    Very cute voice male singer

  • @jayaseleanjayaselean3565
    @jayaseleanjayaselean3565 Рік тому +6

    What a wonderful song this is. Raja sir only can do such like magics in the songs. He is the KING OF MUSIC

  • @riswanshaheed
    @riswanshaheed Рік тому +6

    அந்த காலத்துல இருந்து மீள முடியாம பண்ணிட்டீங்களே!

  • @v.haribabu9308
    @v.haribabu9308 Рік тому +6

    உருகவைத்த இசை கலைஞர்களுக்கும்
    உயிர் கொடுத்த பாடகர்களுக்கும்
    தொகுத்து வழங்கிய உங்களுக்கும் உளமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @selvalingam1263
    @selvalingam1263 Рік тому +2

    இராஜா சார் என்ன எதிர்பார்த்தார் என்று புலமை.பித்தன் ஐயா அதையரிந்து வரிகளை கொடுத்துவிட்டார். நவரத்தின பொருந்திய மெட்டு அல்லவா. ஞானிக்கு ஒரு மணம் கனிந்த நன்றி.

  • @TheVanitha08
    @TheVanitha08 Рік тому +4

    இலங்கை வானொலியில் கேட்டுக் கேட்டு ரசித்து மகிழ்ந்த பாடல் எஸ்.பி.பி.அண்ணா பாடிய பாடலை கே.ஜே.ஏசுதாஸ் பாடியது போல இருந்தது பத்மநாபனின் குரல் லக்ஷ்மி பிரியா சுஷ்மிதா குரல்கள் அருமை அற்புதம் ஷியாமும் வெங்கட் அண்ணாவும் சும்மா பிச்சு உதறிட்டாங்க பிரமாதம் ரொம்ம்ப நாளைக்கப்புறம் இந்த பாட்டைகேட்டது மனசுக்கு சந்தோஷமா இருக்கு சுபாக்கா

  • @auromiramediaids9141
    @auromiramediaids9141 Рік тому +8

    Mesmerising song from mesmerising legend Ilayaraja.
    Missed Francis &team at second interlude from 7.28 to 7.52 .
    Not an easy song to perform as it has lot of nuances. Even chorus is not just la la la but full of verses.
    5 different composers
    Different style songs but this song is played even today showcase Ilayaraja.

  • @sundararajan3599
    @sundararajan3599 Рік тому +2

    ஒரு படத்தில் 5 இசையமைப்பாளர்கள் இசையமைத்த பாடல்கள்.. அதில் இன்றும் செவிகளில் தவழ்ந்து வரும் பாடல் இது ஒன்றே..qfr sounds like the original

  • @murallig1180
    @murallig1180 Рік тому +7

    இந்த பாடலுக்காக வேண்டியே இப்படம் பலமுறை பார்த்திருக்கிறேன்.மிகவும் லயித்து போய் ரசிப்பேன்.நன்றி.சுபா.ஜி.பழைய நினைவுகள் மயில் இறகு வருடியதைபோல.அன்றைய பாடலே தனிசுகம்தான்.நன்றி.அணைவருக்கும்.

  • @ganeshsubramanian2093
    @ganeshsubramanian2093 Рік тому +8

    It'a wonderful semi classical composition by Ilayaraja. Apart from the rhythm, the flute is the highlight of the song. Wonder if anyone would have done it as good as Talluri. Great reproduction.

  • @SwathiRavichandran
    @SwathiRavichandran Рік тому +13

    This is my first time discovering this beautiful melody of Raaja sir :) Very beautifully performed by QFR team !

  • @rangaranganathan1066
    @rangaranganathan1066 Рік тому +10

    What an evergreen song, from Raja the Mastero. Thanks for taking us back to golden years again.
    As you mentioned in your comment, no need to write any special note about our singers...simply awesome.
    Missed Francis and team, however Shyam was superb. Flute, Veena, guitarists along with our Thala Thalaivar Venkat took this song to next level. Heard it multiple times already.
    Thanks Subhashree Mam, and to Shiva for his video capture.

  • @jackraven7850
    @jackraven7850 Рік тому +5

    என்ன பாட்டு😍
    இசைஞாநியின்
    வெற்றி மகுடத்தில்
    இன்னுமொரு ரத்தினம்.
    EVER
    UNBEATABLE
    RAAJAA ....ONLY
    I L A Y A R A A J A A
    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
    THANQ QFR.🙏

  • @rg5871
    @rg5871 Рік тому +6

    First time hearing this song..
    Outstanding rendition paddy
    Venkat ji arpudam you're rock star of qfr

  • @noelnalankilli7080
    @noelnalankilli7080 Рік тому +15

    What a rythamic song.....
    Raja sir ku equal laa.....
    Pulamaip Pitthan Ayyavin Perum pulamai intha paattengum Vinji nirkkum........Sandhangalukkeedaai
    Eeedaai avar vaittha vaartthai vasiyangalai naam maratthal aahaathu......and as usual the qfr team has touched its peak performance.....Hats off to every musicians.......

  • @srinivasanr6127
    @srinivasanr6127 Рік тому +5

    During my college days I used to listen this song in caseette nearly 100 times. Such a beautiful Song...Thanks a lot...no words to praise you and your team ❤️.....

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 Рік тому +24

    Mesmerizing rendition this reprise is. Sounded so much like the original. Sami sir 🙏 prelude mridangam என்ன ஒரு நாதம்... சாப்பு கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல. Every கோர்வை on mridangam and any tabla strokes are masterpieces that which makes peace with us... That means the sound of the rhythm leaves us in silence only to enjoy this incredible song. Sami sir க்கு அடுத்தது பீலி சூடாத கண்ணன் லலித் ...என்ன ஒரு marvel playing, next ஆஞ்சனி salwar அணிந்த சரஸ்வதி. தெய்வீகத் தந்திகள், மீட்டும் போது... Serene and blissful.. Mumbai Karthi and லக்ஷ்மன் great support. Shyam bro strings பின்னிடீங்க... intermittently single single notes ஆக வரும் பாருங்க, wow totally mind blown. Siva's edit where Sami sir in tabla and mridangam amid the ladies singers ஒரு wow என்றால் இன்னொன்று, என்றொரு.. மெல்லிசை... கேட்பதென்ன.. ஒவ்வொரு word gap இல் வச்சீங்க பாருங்க close wow! And the singers.... Paddy as always very dynamic.. என்ன ஒரு நிதானம், control and mastery in rendition. The start was bang on... All through the song, well carried and justice done so nearly. Th huicing is தந்தோம் தனம்தன that subsequent என்றொரு மெல்லிசை கேட்பதென்ன followed by ஆ...light ஆக... இது ஒரு அழகு என்றால், சிவா வச்ச close for each word அய்யோ அடுத்த level kavithai. Both ladies perfectly harmonized and uniformly black clad was simply super. சுஷ்மிதா மாலை line do much of expressions.. ரொம்ப சுகமாக இருந்தது.... நெய்வேலி LP usually sings with much attitude like her rendition will overtake the original composition, but this song, she under played which is perfect. Expressive and clean singing. Intelligently she wore a pink for the heroine and the rest superb especially those harmonies.... Too lovely song to cherish for a long time

  • @velmaster2010
    @velmaster2010 Рік тому +15

    This is one of the gems composed by Isai Gnani. Padhmanabankumar, Lakshmipriya and Sushmitha excellent singing. Venkat, Lalith, Karthick, Laxman, Anjani and Harishma did an excellent job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.

  • @neelkant16
    @neelkant16 Рік тому +6

    What I liked most about this recreation is Shyam' s violin/strings music. He can play any instrument on his keyboard/piano. He is another Shri Kunnakkudi Vaidyanathan. Of course, Paddy, Lakshmi Priya, and Sushmita deserve special mention, particularly Paddy. What a deep voice he has!

  • @whitedevil9140
    @whitedevil9140 Рік тому +5

    " பொன்னியின் செல்வி சுபஸ்ரீம்மா..! "
    ஆம்..அந்நதியைப் போன்றே.. கரைபுரண்டோடும்.. உற்சாகம்.. பரவசம்.. அவரது சொல்வளம்..!🙏🙏
    QFR' என்ற. ஒரு இசை உலகத்திற்கு எங்களை அழைத்துச் செல்வதற்கு.. கோடானு.. கோடி நன்றி..! 🙏🙏
    " மங்கல வாத்தியங்கள்
    எங்கும் உங்களின் ராஜ்ஜியங்கள்
    மயில் ஆடும்.. குயில்கூவும
    என்றும் QFR. இசைக் கலைஞர்களால்..! "🙏🙏🌷🌷✨

  • @doraisamiselvam
    @doraisamiselvam Рік тому +5

    எவ்வளவு அருமையான பாடல் இது கேட்க கேட்க இனிமையான பாடல் அற்புதம் ஆனந்தம் நன்றிகள் ஆயிரம் QFR.

  • @arasilamparithi585
    @arasilamparithi585 Рік тому +12

    இதுவரை கேட்டே இராத அற்புதமான ஒரு பாடல். அல்லது ஒருவேளை கேட்டிருந்தாலும் நினைவில் மறந்துவிட்ட அருமையான பாடல். குழுவினருக்கு மிகவும் நன்றி. 🙏

  • @muralitharann8867
    @muralitharann8867 Рік тому +7

    நன்றி நன்றி நன்றி🙏. QFRல் நான் நீண்ட நாட்கள் எதிர்பார்த்திருந்த தேனினும் இனிய பாடல். வெங்கட் சார். ஷியாம் மற்றும் அனைத்து இசை கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்🎉🎉🎉. ஒரு கிளாசிக்கல் மெட்டில் அமைந்த பாடல் சாதாரண எளிய மக்கள் ரசிக்கும் வகையில் இசை வடிவமாக்கி தருவதில் ராக தேவன் இளையராஜா வால் மட்டுமே சாத்தியப்படும்.

  • @BarathSrinivasan
    @BarathSrinivasan Рік тому +3

    Raja Sir's composition is not a miracle. Because, it's one and only 'The Mastero'
    The miracle makers are the QFR team only.
    ULTIMATE.
    Thank you soooo much💖

  • @stanley6920051
    @stanley6920051 Рік тому +5

    so much beauty, so many climaxes in one song..
    on finding souls who appreciate the song just as much, one gets a sublime kindred feeling..
    mesmerised by the song in 1980..
    still in ecstasy till today...

  • @vigneshkumar7547
    @vigneshkumar7547 Рік тому +5

    I'm totally melted & mesmerized into the unparalleled QFR singers/musicians

  • @rathnasamyg6245
    @rathnasamyg6245 Рік тому +1

    அக்கா சினிமா பாடல்களை கேட்டு ரசித்து இருக்கிறோம் ஆனால் அதில் உள்ளே இருக்கும் இசை நூனுக்கங்களையும்.ராக ஆலாபனைகளையும் நீங்கள் விவரிக்கும் போது உன்மையில் இந்த பாடலின் ரசிப்பு தன்மை எங்களுக்கு அதிகரிக்கிறது தொடரட்டும் அக்கா உங்கள் இசைப்பனி

  • @mythiliraghuraman1920
    @mythiliraghuraman1920 Рік тому +4

    Aaha we get to see Paddy again what a tonal quality he is absolutely blessed with extremely attractive playback voice and the girls are also good

  • @harikrishnanandabhaskarave7941

    Sammohanam song from king of music in Mohana Raaga. When raja sir could compose beautifully another song with just 3 notes, he could do wonders if 5 notes are given. He just performed.
    One of the best songs in Mohana. Inbetween few other ragas appear, to add colors to the song. All the 3 singers excelled, so are other musicians. Excellent. Kudos to Raja sir

  • @rbca2003
    @rbca2003 Рік тому +8

    Wonderful composition of Isaignani and beautifully replicated by the entire QFR team bringing back great memories of yesteryear… What an orchestration by MusicGod.. terrific work..Kudos & thanks to your entire team !! #RajaisGod

  • @ravija2812
    @ravija2812 Рік тому +14

    இந்த இந்த இந்த பாடலை தான் ரொம்ப நாளாக எதிர்பார்த்திருந்தேன். Very well presented. Hats off to QFR team & special kudos to the singers. Whenever I want to listen to this song on UA-cam, this song's last stanza's audio won't play. Today I thoroughly enjoyed listening to the full song. Thank you all the artists & Shubha ma'am for recreating this song. 🙏

  • @balasubramanians9
    @balasubramanians9 Рік тому +7

    Fantastic re-creation of a great composition. Congratulations and best wishes to the entire team of QFR. Pranams to our Maestro.

  • @hariharanp3812
    @hariharanp3812 Рік тому +2

    QFR பாடலை கேட்டவுடன் திரைப்படப் பாடலையும் கேட்டேன். எனக்கு என்னவோ QFR பாடல் மிக அருமை. மூவரும் புன்முறுவலுடன் பாடுவது, வெங்கட், ஷ்யாம், அஞ்சலி மற்றும் லலித் இவர்களின் பங்களிப்பு அபாரம். உங்கள் அனைவருக்கும் நன்றி.

    • @padmanabanp656
      @padmanabanp656 Рік тому

      Original composition is original creation. Please do not compare with evergreen. Moreover Suba Madam often fails to enlighten Maestro's creativity as she does her own Team-mates. This song is an example.

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 10 місяців тому

    🌹உயிரையும்,ஊனை யும் உருக வைத்த பாடக ர்கள் மூவருக்கும் மனமு வந்த பாராட்டுகள்.இனி ய இசையியற்றிய எல் லா கலைஞர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். இசை பயணம்,இனிதே தொடரட்டும்.💐😝🤗😍😎😘🙏

  • @vr9672
    @vr9672 5 місяців тому +2

    மிக அருமை. இப்பாடலை ஜேசுதாஸ் அவர்கள் பாடியிருந்தால் எப்படி இருக்குமோ அப்படியே இருந்தது. வாழ்த்துக்கள் பத்மநாபன்.. குறிப்பாக "போதை தரும் நாத சுவரம்" வரிகள் சொர்க்கத்தையே காட்டி விட்டது.

  • @gopileena3470
    @gopileena3470 Рік тому +5

    Bodhaitharum raja swaram...

  • @kamar1zaman544
    @kamar1zaman544 Рік тому +2

    பொன்னியின் செல்வன் படத்திற்கு இசை ஞானிதான் மிகவும் பொருத்தமானவர்

  • @gnanapragasamchristopher6199
    @gnanapragasamchristopher6199 4 місяці тому

    Inda paadal enakku migavum pidiththa paadal.... Ilayaraaja sir.. Marvelous composition

  • @indirasekar5760
    @indirasekar5760 Рік тому +2

    போதை தரும் பாடல்களில் ஒன்று...மனக்கவலைகளுக்கெல்லாம் அருமருந்து

  • @rainbowsubbu5365
    @rainbowsubbu5365 Рік тому +2

    ஒரு வருடமாக இந்த பாடல் வருமா என்று வழி மேல் விழி வைத்து காத்திருத்தேன். கண்ணில் தெரியும் கதைகள்

  • @s.thusjanthanthusjanth1017
    @s.thusjanthanthusjanth1017 Рік тому +3

    மிகவும் நன்றி இந்தப் பாடலை இப்படி சிறந்த தரத்தில் கேட்பதற்கு அருமையாகவும் இனிமையாகவும் தந்தமைக்கு உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் ஈழத்து ரசிகன்

  • @raajaaraajaa5222
    @raajaaraajaa5222 Рік тому +2

    This is the composing, gods grace we are alive to hear these type of songs

  • @dhayalandaya5481
    @dhayalandaya5481 Рік тому +2

    No power of music mam....power of Raja👑 Sir Music 💯💯💯❤️❤️❤️🌹🌹🌹

  • @prakashsridhararao3298
    @prakashsridhararao3298 Рік тому +4

    I don't know how to express my feelings while hearing this song. It has taken me to an entirely different world. Thank you each and every one for the great effort 🙏🙏

  • @janakiramansubramanian9499
    @janakiramansubramanian9499 Рік тому +2

    ஆஹா என்ன அழகான பாடல். அந்த காலத்துலயே கேட்டு மயங்கிய பாட்டு. ரொம்ப மெனக்கெட்டு மனப்பாடம் பண்ணினேன். இன்று வரைக்கும் அதே இனிமை. அருமையான மறுபடைப்பு. நன்றியோ நன்றி அனைவருக்கும்.

  • @umagiri5452
    @umagiri5452 Рік тому +1

    What an awesome creation!! No doubt all of them did a splendid job, Mr. Kumar has my vote. Thank you, QFR for taking me to my prime years.

  • @rathnasamyg6245
    @rathnasamyg6245 Рік тому +2

    இது வரையில் பாடலை மேம்போக்காக கேட்ட எங்களுக்கு பாடலின் ஒவ்வொரு வரியையும் ஒவ்வொரு இசைக்கருவியில் அருமையான இசையை தங்கள் கூறிய பிறகு அனு அனுவாக ரசித்து கேட்கிறேன் அருமை இனிமை தொடரட்டும் உங்கள் இசைப்பணி❤❤❤

  • @63manian
    @63manian Рік тому +4

    I really need to thank the QFR team for giving me this song in a pleasant (weather in Bengaluru) day today .
    Awesome performance.
    One of the master pieces from Ilayaraja and I regularly listen to this song. All his compositions in the late 70s and early 80s are master classes and all of them are ahead of its time. I am expecting more like this ( rare gems) in the coming episodes. Let's see.
    I am waiting!!!

  • @anurakas
    @anurakas Рік тому +3

    Breath holding performance by all...
    Esp Lachu kutti and Lakshmi Priya....
    Absolutely amazing.....for my favourite song madam.... God bless.

  • @renugadevikanagaraj2194
    @renugadevikanagaraj2194 Рік тому +4

    My favourite song, I love your team work always, congratulations.

  • @johnnyc5332
    @johnnyc5332 Рік тому +1

    Gems of Indian Cinema --- PS, SJ, SPB.... wonderfully, respectfully recreated. Thank you and Kudos!!!

  • @bhagirathir8397
    @bhagirathir8397 Рік тому +3

    wat a male voice!!!!! sema super

  • @ckumshr
    @ckumshr Рік тому +4

    Hearing in Repeat mode...! What a song. All are performed well ... thanks to QFR Team. god bless you all !

  • @viswanathansrinivasan9724
    @viswanathansrinivasan9724 Рік тому +5

    Wonderful composition by the Mastero.
    Superb presentation by the team. One excels the other. Listening to Paddhu after a long time. What a voice. Enjoyed.

  • @jagadeeshkandasamy8909
    @jagadeeshkandasamy8909 Рік тому

    மனசு ஒருமுகமா இல்லனா இந்தப் பாட்டைக் கேளுங்க அமைதியாகிவிடும். பத்மநாபன் வாய்ஸ் அருமையா இருக்கு. எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல்.

  • @kalaiselviradhakrishnan8075
    @kalaiselviradhakrishnan8075 Рік тому +1

    Thank u dear for giving this wonderful song

  • @ravikumark3946
    @ravikumark3946 Рік тому +2

    வாழ்க QFR. தொடர்ந்து எங்கள் காதுகளுக்கு இனிய இசைத்தேன் பாய்ச்சிக்கொண்டே இருங்கள். நன்றி 🙏🙏🙏🙏

  • @radhaananthakrishnan236
    @radhaananthakrishnan236 Рік тому +2

    Top notch singing by Sushmitha and Lakshmipriya ...lovely flute and tabla ....mellow voice of Padmanabhan......true retro notes by Shyam !! One wonderful rendition!

  • @ganeshk.k2214
    @ganeshk.k2214 Рік тому +1

    Bro.padmanabhan, really great, your voice depth,hata off..

  • @kannann4079
    @kannann4079 Рік тому +4

    It’s one of the master pieces of Isaignani🙏 Fantastic recreation by QFR team!! Mind blowing performance by everyone!!👏👏 Thank you!

  • @umavishwanath4396
    @umavishwanath4396 Рік тому +3

    Favorite number of the 80's....Reminiscing school days...Thanks QFR...Wonderful rendition and orchestration....👍👍👌👌👌👌

  • @priya1377
    @priya1377 Рік тому +2

    Lovely song. Padmanaban is one of the versatile singers of QFR. His voice , his clarity excellent 👏

  • @balamuruganbalamurugan3196
    @balamuruganbalamurugan3196 Рік тому

    கொஞ்ச நேரத்துக்கு முன்னாலதான் இந்த பாட்ட பாத்துட்டு இந்த பாடலையெல்லாம் மேடையில் பாடிவிட முடியுமா என்று நினைத்தேன்.சில நிமிடங்களிலேயே இந்த குழுவினர் ப்பாடியதைக் கண்டு அசந்து விட்டேன்.அருமை.90மார்க் போடலாம்.அதிலும் கோர ஸ் 100%அருமை.எவ்வளவு உழைச்சிறுக்கனும்.பாராட்டாமல் இறுக்க முடியவில்லை.சூப்பர்.நன்றி.

  • @gopinatarajan9323
    @gopinatarajan9323 Рік тому +2

    Excellent selection n one of my all time favorite song. Thank you very much for QFRteam

  • @sankarlakshmanansankarlaks2626

    வீணை... புல்லாங்குழல்.... மிருதங்கம்... துணை பாடகர்கள்...எதை பாராட்டுவது....
    இந்த ஜென்மம் எடுத்த பலன் எனக்கு தெரிகின்றது.... நன்றி வாழ்த்துக்கள்

  • @Mr1965vpn
    @Mr1965vpn Рік тому +1

    இந்த பாடலை கேசட்டில் பதிந்து வைத்துள்ளேன் அடிக்கடி நான் கேட்ட பாடல் இன்று நீங்கள் வழங்கிய இந்த பாடல் ஒரிஜினலையும் மிஞ்சி விட்டது மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன் உங்களுக்கு மணமார்ந்த நன்றிகள்

  • @grishanthan1983
    @grishanthan1983 Рік тому

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது சிறப்பு வாழ்த்துக்கள்

  • @vsivas1
    @vsivas1 Рік тому +1

    அற்புதம்,அதிசயம் .
    மீள்உருவாக்கம் அருமை.

  • @rrammesh
    @rrammesh Рік тому +3

    Another masterpiece rendering! Padmanabhan’s voice is so good - mixture of Jayachandran and Yesudas. Can give more songs to him.

  • @kannandoraiswamy5463
    @kannandoraiswamy5463 Рік тому +1

    I should make a special mention to Padmanaban. Wonderful singing.

  • @DeeDee-me8mt
    @DeeDee-me8mt Рік тому +2

    The beauty of this song is how the lead voice gets expressly taken over by the chorus as he trails off to its refrain. Ilaiyaraja probably wanted to explore that concept while composing this song. I see that the QFR team has beautifully captured the idea behind the song and presented it perfectly. In all three occasions (6:57, 8:17, 9:36) the transition from the lead to the chorus was perfectly done. Kudos to the QFR team for achieving this nuance. In that respect, this is probably the best performance from QFR.

  • @r.dhatshinamoorthyr.dhatsh6878
    @r.dhatshinamoorthyr.dhatsh6878 4 місяці тому +1

    Lakshmipriya&padmanaban.voice.great

  • @umakumar7056
    @umakumar7056 Рік тому +2

    What a beautiful composition by Raja sir. Excellent singing by Padmanabhan, Lakshmipriya and Sushmitha. Venkat, Lalitha, Karthik, Laxman, Anjani, Harishma and Shyam Benjamin all did an excellent job. Well recreated QFR.

  • @thirumalaisangapuramsowmea6766

    இது அந்த காலத்தில் வாழ்ந்த நாங்கள் அனைவரும் இந்த பாடல் இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகியுள்ள பாட்டை கேட்டு மிகவும் சந்தோஷம் இருந்தோம். மறுபடியும் உங்கள் முலமாக இன்ப தேன் அடைந்தேன்

  • @prasannar3789
    @prasannar3789 Рік тому +2

    Excellent presentation of the lovely melody . Thanks to the whole team. Especially the female voices today has done an excellent job.special kudos 👏 💐

  • @shyamalagovindan3366
    @shyamalagovindan3366 Рік тому +3

    Wow.👏👏👏akclassss..நானொரு பொன்னோவியம்...னு சார் ஆரம்பிச்ச உடனே புல்லரிசாசுடுத்து . என்ன voice...my soulful wishes to your whole team and their dedicated performance. Thank you so much for your selection.