Pudhumai Penn- Kaathal Mayakkam Song

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2025

КОМЕНТАРІ • 277

  • @thiravidamanig8681
    @thiravidamanig8681 2 роки тому +87

    இந்தப் பாடலை 100.000 தடவை கேட்டு இருப்பேன் ஆனால் சலிப்பதில்லை அவ்வளவு அருமையான பாடல் எனது மனதிற்கு பிடித்தமான பாடல்....

    • @owaaaaaaaaau796
      @owaaaaaaaaau796 Рік тому

      போடா கொட்ட

    • @thangamvell698
      @thangamvell698 Рік тому +2

      சுனந்தா வின் இனிய குரல்

    • @nandank5080
      @nandank5080 2 місяці тому

      உண்மை....

  • @sukumarp5311
    @sukumarp5311 2 роки тому +64

    பாரதிராஜா போல் படம் எடுக்க ஆள் இல்லை இளையராஜா போல் இசையமைக்கவும் ஆளில்லை சூப்பர்

    • @ksamyprakash2
      @ksamyprakash2 Рік тому +4

      கவிப்பேரரசு வைரமுத்து போல் பாடல் எழுத ஆளில்லை

  • @PS2-6079
    @PS2-6079 3 роки тому +72

    1984-ம் ஆண்டு வெளியாகி வெற்றி விழா கண்ட திரைப்படம்தான் AVM -ன் "புதுமை பெண்". பாரதிராஜா இயக்கத்தில் நடிகர்கள் பாண்டியன், ரேவதி, பிரதாப்போத்தன், Dr.ராஜசேகர் (அறிமுக வில்லன்), YG.மகேந்திரன், ஜனகராஜ் மற்றும் பலரது நடிப்பில் தயாரான இப்படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சிக்காக உருவானதுதான் இந்தப் பாடல்வரிகள்!
    இளையராஜாவின் கற்பனையில் உதயமான மெட்டுக்களுக்கு தோதாத அமையப் பெற்றது தான் பாடலாசிரியர் வைரமுத்துவின் ஆரம்பகால கற்பனை வரிகள்!
    அவரது தேன்தமிழ் வரிகளை பாடகர்கள் சுனந்தாவும், P.ஜெயசந்திரனும் சிறப்பாகப் பாடி உண்மையிலேயே கேட்போரை, காதல் மயக்கத்தில் ஆழ்த்திவிட்டார்கள் என்று சொன்னால் மிகையாகாது!
    "நான் தூங்கும் வேளை கனவுகள் தொல்லை
    நான் தூங்கவில்லை கனவுகள் இல்லை
    மெய்யா...பொய்யா
    மெய்தான்...அய்யா"
    சுந்தர குரலுக்கு சொந்தக்காரியான சுனந்தாவின் முதல் திரை பாடல் இது தான் என்று நினைத்து பார்க்கிறேன். அவர் பாடிய பாட்டெல்லாம் சிறப்பாகவும், ஜனரஞ்சகமாகவும் அமையபெற்றிருந்தாலும் கூட, அதிர்ஷ்டம் ஏனோ அவரை கண்டும் காணாமல் போய்விட்டதாக கருதுகிறேன்.
    கொச்சின் அரச பரம்பரையை சேர்ந்த ரவிவர்மா K தம்பிரானுக்கும் சுபத்ரா குஞ்சம்மாவிற்கும் மகனான P.ஜெயசந்திரன் தன்னுடைய இளமை பருவத்தில் சிறந்த ஒரு மிருதங்க வித்வானாக வலம் வந்தார். பட்டப்படிப்பை முடித்துள்ள அவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் நிறைய பாடல்களை பாடியுள்ளார். சிறந்த பாடகருக்கான தேசிய விருதினையும் தமிழக அரசு & கேரள அரசின் விருதை தலா நான்கு முறையும், கலைமாமணி விருதினை 1997லும் பெற்றதை நினைவு கூறுவதில் தவறில்லை என்று எடுத்து கொள்ளலாம்!
    நிற்க...
    கதைப்படி, ஏழை வீட்டு ரேவதியை வங்கி குமஸ்தா பாண்டியன் காதலித்து திருமணம் செய்கிறார். ஏழை பெண் மருமகளானதால் மாமியாருக்கு பிடிக்கவில்லை. வங்கியில் நடைபெற்ற பணபரிமாற்ற குளறுபடியில் இருந்து பாண்டியனை காப்பாற்ற பிரதிபலனாக ரேவதியை தன்னுடன் அனுப்புமாறு வங்கி அதிகாரி Dr.ராஜசேகர் கேட்கிறார். கோபமுற்ற பாண்டியனின் தாக்குதலில் வில்லன் Dr.ராஜசேகர் இறந்துவிடுவதால் சிறை செல்கிறார். ரேவதி படாதபாடுபட்டு தன் கணவர் பாண்டியனை சிறையிலிருந்து மீட்ட போதிலும் அவளது நடத்தையில் சந்தேகம் கொள்கிறான். தன் கற்பின் மீது கணவன் சந்தேகப்பட்டதால் பொங்கி எழுந்து புதுமை பெண்ணாக தன் பயணத்தை தொடர்வதுடன் படமும் முடிவுறுகிறது.
    பெண்விடுதலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்று அப்போது விளம்பரமானதால் திரையிட்ட திரைஅரங்குகளில் மகளிர் கூட்டம் நிரம்பி வழிந்ததை காண முடிந்ததை மறுக்கவோ, மறக்கவோ முடியாதல்லவா?
    இப்படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்களால் (ஒன்று இந்தப் பாடல், இன்னொன்று கஸ்தூரி மானே) நான் கவரப்பட்டதால் நீண்ட இடைவெளிக்கு பிறகு அமைந்தகரை லட்சுமி திரை அரங்கில் நண்பர்களுடன் பார்த்ததாக ஞாபகம்.
    மறக்கமுடியாத இளமை பருவத்தின் கனாக்கள் யாவும் உலா வருவதின் அழகே தனிதான்!
    வாழ்க்கை பயணத்தின் இனம்புரியாத எதார்த்த உலகத்தில் எத்தனை வித்தியாசமானவர்கள்!
    மழையும் வெயிலும் நிறைந்த கனாக்கள் எனக்கு எப்போதுமே விசித்திரமான அனுபவத்தைத்தானே தந்துள்ளது?
    பழசையெல்லாம் நினைத்து கொண்டிருந்தால் நேரம் போவது தெரியாதல்லவா?
    அருமையான, இனிமையான இப்பாடல் உருவாகக் காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன்.
    நன்றி. மீண்டும் ரசிப்போம்!
    ப.சிவசங்கர்..

    • @ramsanthosh4668
      @ramsanthosh4668 3 роки тому +4

      அருமையான பதிவு

    • @PS2-6079
      @PS2-6079 3 роки тому +1

      @@ramsanthosh4668 நன்றி

    • @UVTAMIL
      @UVTAMIL 2 роки тому +1

      👌

    • @PS2-6079
      @PS2-6079 2 роки тому

      @@UVTAMIL நன்றி

    • @vengatpvengatp5315
      @vengatpvengatp5315 2 роки тому +5

      👌👌👌 நான் ஒரு லாரி ஓட்டுனர் இரவு நேரங்களில் உற்சாகம் வருவதற்காக இந்த படத்தில் உள்ள இரண்டு பாடல்களையும் கேட்டு ரசிப்பேன். அவ்வளவு உற்சாகமாக இருக்கும்.

  • @boopathi6062
    @boopathi6062 2 роки тому +64

    இது பாடல் அல்ல... 8 நிமிடத்தில் சொர்க்கம் சென்று வந்த ஒரு அனுபவம்.. என்ன ஒரு அழகான வரிகள்.... .., ராஜா என்றும் ராஜா தான்

  • @ramaprabharamaprabha7735
    @ramaprabharamaprabha7735 Рік тому +11

    நம் தமிழ்ப்பட உலகுக்குப் பெருமையே இளையராஜா தான் அப்புறம் தான் வேற இசையமைப்பாளர் லாம். அவரால் தமிழ்நாடேப் பெருமை அடைகிறது. மிக்க நன்றி கடவுளே எங்களுக்காக அவரைப் படைத்த உனக்கு

  • @indhukrishna8551
    @indhukrishna8551 Рік тому +26

    இப்படி பாடல் கொடுத்த அத்தனை பேருக்கும் கோடி கோடி நமஸ்காரம்

  • @ramakrishnan4726
    @ramakrishnan4726 2 роки тому +15

    சமீபத்தில். .வந்த.. இசையமைப்பாளர் களுக்கு..இதுபோன்ற செவிக்கு..இனிமையான. பாடல்களை..கொடுக்க .முடியவில்லை!!!!??

    • @rmadhavan6378
      @rmadhavan6378 Рік тому +2

      தற்கால ரசிகர்களுக்கு அதிக ப்படியான சப்தமும் அர்த்தமில்லாத வரிகளும் பிடிக்கிறது என்ன செய்ய பாடல் என்பது ஒரு சுகானுபவம் அதை இரைச்சலிக்கிவிட்டார்கள்.

  • @ravindranrajaiah5207
    @ravindranrajaiah5207 Рік тому +33

    Oscar award is nothing before this superb song of Ilayaraja.

    • @amusam7325
      @amusam7325 Рік тому +4

      You are right Sir... Hs genius works cannot be compensated with any awards

    • @sriramiyer8230
      @sriramiyer8230 Рік тому +3

      Very rightly said. Illayaraja Sir is a genius

    • @KanakarajK.N
      @KanakarajK.N 4 місяці тому

      SUPERB.

  • @pragalathan05
    @pragalathan05 9 місяців тому +2

    Ilayaraja God of music.he is torturing us through his music

  • @newsonchannel
    @newsonchannel 11 місяців тому +9

    தினமும் ஒரு முறையாவது கேட்டு விடுவேன்

  • @bharath1397
    @bharath1397 4 роки тому +37

    இசைஞானி இளையராஜா
    இசைக்கும் மட்டும் தான் அந்த காற்றை கூட நிற்க்க வைக்கும் சக்தி உண்டு.

  • @rskarthik2k3tube
    @rskarthik2k3tube 3 роки тому +43

    When Sunandha sings "அய்யா....." at end of first charanam with sangathi.... Feeling will be awesome... What a debut song for her in meastro's music

  • @pesumkangal9576
    @pesumkangal9576 Рік тому +10

    உன் பேரை சொன்னால் ஆயுளும் கூடும்...என்ன அற்புதமான வரிகள்...26-04-2024

  • @palani_rajanrajan1367
    @palani_rajanrajan1367 3 роки тому +54

    இப்பாடலில் வரும் அற்புதங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை... ராஜ ராஜ சோழன் இருந்திருந்தாலும் இளையராஜாவை வணங்ஙி பாராட்டி புகழ்திருப்பார்.

  • @supercarworld1806
    @supercarworld1806 4 роки тому +34

    என்ன ஒரு பாடல்! சுனந்தாவின் என்ன ஒரு மயக்கும் குரல். மலையாளியாக இருப்பதால் அவரது அகராதி சரியானது என்றாலும், ஜெயச்சந்திரனைப் போலல்லாமல், பாடலுக்கு மிகுந்த உணர்வைத் தருகிறார். இந்த பாடலுக்கு யேசுதாஸ் ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியிருப்பார். நிலுவையில் உள்ள ஆர்க்கெஸ்ட்ரேஷனுக்காக இளையராஜுக்கு ஹேட்ஸ்-ஆஃப்!

    • @amusam7325
      @amusam7325 Рік тому +4

      No No Jeyachandran is best fit for this song.... Very nice

    • @mohan1771
      @mohan1771 Рік тому +3

      ஜெயச்சந்திரன் சரியான தேர்வு தான் 👌🏻

  • @saicharangunasekar4736
    @saicharangunasekar4736 3 роки тому +18

    மலையாழ பாடகிகள்.ஜென்சி,சித்ரா,சுஜாதா,சொர்ணலதா,சுனந்தா முதல். இவர்கள் பாடியஅனைத்துபாடல்களும்அவர்களுக்கு.பேரும் புகழும்சேர்தபாடல்கள்தான் . இளையராஜா இசையில் அறிமுகம் ஆனவர்கள் தான் இது சுனந்தாவின் முதல்பாடல்

    • @vanithamanikannan4645
      @vanithamanikannan4645 10 місяців тому +3

      Is this சுனந்தா?nice voice!

    • @mohan1771
      @mohan1771 6 місяців тому

      ​@@vanithamanikannan4645Yes Sunandha

  • @jeyaxeroxbalu5139
    @jeyaxeroxbalu5139 6 років тому +37

    "காதல் மயக்கம்
    அழகிய கண்கள் துடிக்கும்
    இது ஒரு காதல் மயக்கம்
    அழகிய கண்கள் துடிக்கும்
    ஆலிங்கனங்கள் பரவசம்
    இங்கு அனுமதி இலவசம்
    தன்னை மறந்த அனுபவம்
    ரெண்டு கண்களில் அபிநயம்
    தேகம் கொஞ்சம் சிலிர்க்கின்றதே
    மேகம் போல மிதக்கின்றதே
    மெழுகாய் உருகும் அழகே
    ஒரு காதல் மயக்கம்
    அழகிய கண்கள் துடிக்கும்
    நான் தூங்கும் வேளை
    கனவுகள் தொல்லை
    நான் தூங்கவில்லை
    கனவுகள் இல்லை
    மெய்யா ...பொய்யா..
    மெய்தான்...அய்யா...
    நான் தூங்கவில்லை
    கனவுகள் இல்லை
    மெய்யா ...பொய்யா..
    மெய்தான்...அய்யா...
    பாதத்தில் வீழ்ந்த பௌர்ணமியே
    மார்பினை தீண்டு மார்கழியே
    பட்டும் படாமல் தொட்டும் தொடாமல்
    என் பெண்மை பெண்ணோடும்
    உன்னோடும் மன்றாடும்
    காதல் மயக்கம்
    அழகிய கண்கள் துடிக்கும்
    ஆலிங்கனங்கள் பரவசம்
    இங்கு அனுமதி இலவசம்
    தன்னை மறந்த அனுபவம்
    ரெண்டு கண்களில் அபிநயம்
    தேகம் கொஞ்சம் சிலிர்க்கின்றதே
    மேகம் போல மிதக்கின்றதே
    மெழுகாய் உருகும் அழகே
    ஒரு காதல் மயக்கம்
    அழகிய கண்கள் துடிக்கும்
    உன் வார்த்தை தானே
    நான் சொல்லும் வேதம்
    உன் பேரைச் சொன்னால்
    ஆயுளும் கூடும்
    போதும் கேலி
    வா வா தேவி
    உன் பேரைச் சொன்னால்
    ஆயுளும் கூடும்
    போதும் கேலி
    வா வா தேவி
    கண்களில் ஒன்று பார்க்கின்றது
    உன்னிடம் தேதி கேட்கின்றது
    மாலை வழங்கும் நேரம் நெருங்கும்
    நான் வந்து பெண் பார்க்க
    நீ வந்து மண் பார்க்க
    காதல் மயக்கம்
    அழகிய கண்கள் துடிக்கும்
    ஆலிங்கனங்கள் பரவசம்
    இங்கு அனுமதி இலவசம்
    தன்னை மறந்த அனுபவம்
    ரெண்டு கண்களில் அபிநயம்
    தேகம் கொஞ்சம் சிலிர்க்கின்றதே
    மேகம் போல மிதக்கின்றதே
    மெழுகாய் உருகும் அழகே
    ஒரு காதல் மயக்கம்
    அழகிய கண்கள் துடிக்கும்"
    ~~~~~~~~~●~~~~~~~~~
    ♦️புதுமைப்பெண் (1984)
    ♦️ஜெயச்சந்திரன்🔸️சுனந்தா
    ♦️இளையராஜா
    ♦️பாரதிராஜா
    ♦️வைரமுத்து

  • @TheSadasiva
    @TheSadasiva Рік тому +9

    when a great director and a great musician meets this is what happens....! Epic! This song will live for a millennium!

  • @yasodhabalaji4848
    @yasodhabalaji4848 3 роки тому +9

    இனிமையானப் பாடல்.எத்தனை முறை கேட்டாலும் சலிக்காதப் பாடல்.

  • @rameshraj310
    @rameshraj310 5 років тому +27

    What a composing...Extraordinary Chorus....Raja Raja thaan...Song direction I melted...Now a days they spending Crores to direct the song...How bharthiraja simply could did that...Awesome..Thanks for the movie name in comments...

  • @kamalesanperumal
    @kamalesanperumal Рік тому +7

    ஆலிங்கனங்கள் பரவசம் அனுமதி இலவசம்!
    ஹ ஹ ஹ

  • @kurinjinaadan
    @kurinjinaadan 4 роки тому +108

    அட போங்கப்பா. என்னன்னு சொல்லி இந்த ராஜாவைப் புகழுறது? வார்த்தைகளே கிடைக்க மாட்டேங்குது.

    • @cjeyamurugan3055
      @cjeyamurugan3055 Рік тому +2

      அட ஆமாப்பா.

    • @SakiraSakira-op4te
      @SakiraSakira-op4te Рік тому

      ​@@cjeyamurugan3055hi

    • @Tee3Wins
      @Tee3Wins Рік тому +2

      ஆமா, நாங்க மொட்டையன் னு திட்டி தான் புகழுவோம் college days la..🙃

  • @saicharangunasekar4736
    @saicharangunasekar4736 3 роки тому +32

    இயற்கையை கட்டி போட ராஜா ஒரு வரால்தான் முடியும். இந்த உலகம் இருக்கும் வரை மனிதன் வாழ்வான் மனிதன் வாழும் வரை ராஜா இசையும் வாழும்.

  • @kpp1950
    @kpp1950 3 роки тому +11

    இசைஞானி இளையராஜா அவர்களின் சுத்த சாவேரி இராகப் பாடல் .

  • @parathan
    @parathan 4 роки тому +52

    8 நிமிட சொர்க்க அனுபவம். யாரைக் குறிப்பிடுவது என்று தெரியவில்லை...

  • @sivadasanmt
    @sivadasanmt 10 місяців тому +2

    Enakku migavum pidtha padalil ethuvum ondru ❤

  • @sasikumar.r3411
    @sasikumar.r3411 3 роки тому +26

    Barathiraja is the only director who gives lot of space for music directors without dialogue ... Illayaraja Sir can only fill this gap

  • @K.MselvamK.Mselvam-gf2co
    @K.MselvamK.Mselvam-gf2co Рік тому +5

    இந்த பாடலை நான் கேட்க்கும்போதெல்லாம் 25 வயதில் இருப்பதாகவே என்னுகிறேன்
    இந்த பாடலுக்கு எதைச்சொல்லி பாராட்டுவதென்றே தெரிய வில்லை

  • @ravishankar-hq9fe
    @ravishankar-hq9fe 5 років тому +141

    இந்த பாட்டில் "பாரதிராஜா வா, ஒளிப்பதிவாளரா, மதுரை பாண்டியனா, கேரளத்து ரேவதியா, பி.ஜெயச்சந்திரனா, சுனந்தா வா...அல்லது பாட்டின் வரிகளா? எத்தனை பேர் சம்பந்தப்பட்டிருந்தாலும் என். ராஜா ராஜா. தான்....No.1

    • @sivapme17
      @sivapme17 3 роки тому +7

      Raja and jeyachandran magic

    • @GOKUL-rk2to
      @GOKUL-rk2to 3 роки тому +1

      Yes

    • @chrome8579
      @chrome8579 2 роки тому

      Jeyachandran and sunantha mam

    • @ThanikavalarThanika
      @ThanikavalarThanika 2 роки тому +3

      Aam ilayaraja enum peramudhu

    • @ganesand7664
      @ganesand7664 8 місяців тому

      All are super 🎉but Bharathi raja got the least mark😮

  • @grksrl5960
    @grksrl5960 3 роки тому +14

    Ilayaraja/Vairamuthu/Jayachandran/Sunandha/Bharathiraja/Revathi/Pandiyan/Temple location. Chores/Camera man picturaisation--Extraordinarily superb. (Especially--Temple kulam beginning scene & Revathi's expression--Homely appearance---The line--- நீ தான் அய்யா-- expression -realistic hand expression--simply superb..

  • @yesoda.ryesonave4514
    @yesoda.ryesonave4514 5 років тому +22

    Jaichandran voice n sunandha mam , what a beautiful song , lovely

  • @வேலப்பன்வீடியோஇயற்கை

    பாடல் - காதல் மயக்கம் அழகிய கண்கள்
    படம் - புதுமைப் பெண்
    பாடலாசிரியர் - வைரமுத்து
    பாடகர் - பி.ஜெயசந்திரன்
    பாடகி - சுனந்தா
    நடிகர் - பாண்டியன்
    நடிகை - ரேவதி
    இசை - இளையராஜா
    இயக்குனர் - பாரதிராஜா
    படவெளியீடு - 14 சூலை 1984

  • @davidisravel8144
    @davidisravel8144 Рік тому +1

    சுனந்தா - ஜெயச்சந்திரன் குரலில் இளையராஜா இசையில் மிகவும் அற்புதமான ஒரு மெலோடியான பாடல்.

  • @SV-ej9ze
    @SV-ej9ze 4 роки тому +28

    I am here in the context n reference for a quest of ragaa ..listening this for the first time..the violin string arrangement is extraordinary..no near match to Rajaa sir..always a fan of God Raja Sir 🙏

    • @mohan1771
      @mohan1771 Рік тому

      சுத்த சவேரி ?

  • @VinothAJ
    @VinothAJ 2 роки тому +11

    What an effervescent melody! Sunandha's debut - such a shame she sung only a bunch of songs. What a talent she was!! Jeyachandran under Raja is pure bliss !!

  • @pandiansulochanan2411
    @pandiansulochanan2411 Рік тому +3

    Wjat a great song thanks Raajaa Sir Vairamuthu Sir, Jeyachandran Sir, Sunandha madam Whenever i bore i hear thia song to relax.....wonder full line, wonderful music and sweet voices.........

  • @truebeauty176
    @truebeauty176 2 роки тому +3

    என்ன ஒரு நடிப்பு திறமை ❣#Revathy Mam 😱😱😱👌👏👌👏👌👏👌👏என்ன ஒரு arpudhamana இசை 🙏🏻#இசைஞானி#Illayaraja Sir ❤இந்த music இனிமேல் கிடைக்குமா?????#RajavSir ninaithal inniyum கிடைக்கும் 💪💃🏾💪🙏🏻🙇‍♀️🙏🏻Amazingggg Singer's 🙏🏻🙇‍♀️🙏🏻#Bharathiraja Sir 😱நடிப்பு solli kudupadharku 👌👏👌👏Amazingggg ❣Hat's off to all 💐🙋‍♀️💐

  • @balajikb85
    @balajikb85 3 роки тому +12

    Raja's music and Bharathiraja's imagination of the scene...no words, why there is no such songs in these days...

    • @sriramiyer8230
      @sriramiyer8230 Рік тому +2

      No songs these days because of total paucity of talent

  • @suthas7680
    @suthas7680 6 років тому +33

    My altime favourite song what a feel my big salute for Raja sir👌👌👌👌👌

  • @brightjose209
    @brightjose209 6 років тому +31

    ஒரு காதல் மயக்கம் அழகிய கண்கள் துடிக்கும்

  • @vrdbkfromsnp
    @vrdbkfromsnp Рік тому +4

    Ilayaraja sir, unga pera Isai Raja nu vechirukkalam.. Jeyanchandran sir and Sunanda mam voices memorizing..

  • @ravikartik2034
    @ravikartik2034 Рік тому +5

    Illayaraja songs are meant to be heard on loop. Love this song.

  • @muparecords5523
    @muparecords5523 Рік тому +10

    Maestro Ilaiyaraja although composed so many beautiful compositions in “Suddha Saveri “ ragam to mention a few songs Kovil Mani Osai, Radha Radhe Nee Yenge, Manamagale Manamagale etc,this song somehow getting goosebumps everytime when i listen👌👌👌👌👌👌👌👌👌.What a wonderful collaboration along with singers Jayachandran sir & Sunanda ji , director Bharathiraja, Cinematographer B. Kannan, Actors Revathi Ji & Pandian👏👏👏👏👏👏👏👏👏My childhood unforgettable memories. Special mention to the Production Company - AVM Productions🙏🙏🙏🙏🙏🙏

    • @chirublue
      @chirublue 6 днів тому

      You should check out his Telugu song “Janaki Kalaganaledhu” as well! He was not really done squeezing everything out of “Shuddha Saveri”. 😊

  • @praghavan1973
    @praghavan1973 11 місяців тому +1

    The mridangam starts when she sings mayakkam, really puts us at mayakkam. What a tempo. Raja was so good at getting the best from all instruments, flute, veena, violin and mridangam. Pure magic

  • @parthiban.gparti2739
    @parthiban.gparti2739 4 роки тому +15

    how many variation of music in one song . thiru. ilayaraja great

  • @A_Premanand
    @A_Premanand 9 років тому +21

    An extraordinary direction of the movie by BARATHIRAJA and an awesome composing of music by ILLAYARAJA .

  • @arulmozhial7423
    @arulmozhial7423 5 років тому +45

    In library scene how ilayaraja composed heavenly ...anyone can do? Nobody touch his..........

  • @amusam7325
    @amusam7325 Рік тому +2

    Ilayaraja+Bharathiraja have made wonderful magic here

  • @ramanathankumarappan8744
    @ramanathankumarappan8744 Рік тому +5

    எனது நரம்பினை எடுத்து யாழினில் மீட்டியது போன்றொரு பரவசம்,ஒவ்வொருமுறை கேட்கும்பொழுதும்.

  • @ceylon24
    @ceylon24 Рік тому +5

    வைரமுத்துவின் வார்த்தைகளுக்கு, சுனந்தாவின் குரல் சுதி சேர்த்துள்ளது இளையராஜாவின் இசையில்

  • @rakeshanand7202
    @rakeshanand7202 3 роки тому +31

    Song composed by Raja sir 37 years before but still fresh awesome...

  • @KSS8517
    @KSS8517 10 років тому +13

    Heart warming song from Raja Sir. And wonderful direction from Bharathiraja Sir.

  • @ammaniponnusamy45
    @ammaniponnusamy45 3 роки тому +17

    Dislike பண்ணவங்க செவிடர்கள் ..ரசனை இல்லாதவர்கள்..

    • @ramakrishnan4726
      @ramakrishnan4726 2 роки тому

      ஒரவிதமான..மனநோயாளி கள்.
      அவர்கள்..பரிதாபத்துக்குரியவர்கள்...
      வையாதீங்க.. ...அதுகல....

  • @abg-charan9993
    @abg-charan9993 3 роки тому +5

    Bgm.super raja...ilayaraja Vairamuthu.barathiraj..best combines an

  • @krubav7158
    @krubav7158 Рік тому +9

    Revathi is the only actress who made to watch love songs without any hesitation.

    • @ASam-hk2jc
      @ASam-hk2jc Рік тому +2

      She shows love feel with reality and nice expressions

  • @mohanrpy7650
    @mohanrpy7650 6 років тому +15

    Ultimate...chorus given by raja sir...plz.. Listen the humming chorus ..violins bgms ..& classical vocal notes in middle...thom thom..thana..

  • @balajiragupathi9810
    @balajiragupathi9810 7 років тому +31

    Wow what an orchestration.
    The Maestro.

  • @sd-ud6iq
    @sd-ud6iq 3 роки тому +5

    மெழுகாய் உருகும் அழகே😍

  • @somupintu2415
    @somupintu2415 4 роки тому +13

    1st song for singer Sunanda in Tamil.

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 Рік тому +3

    This song is addiction for me. This song was composed and picturized ver much aesthetically and beautifully. 13-2-23.

  • @sudhas3449
    @sudhas3449 Рік тому +2

    Iam addict this song,no words to appreciate Raja sir🎵🎵🎵🎵🎵🎶🎶🎶🎶

  • @manokaran6153
    @manokaran6153 3 роки тому +5

    Sweet sir. Opening BGM very super. Thanks sir.

  • @v.ehariharan9783
    @v.ehariharan9783 Рік тому +2

    என்றும் சலிக்காத ஒரு காதல் பாடல்

  • @rajarajanmuthiah8726
    @rajarajanmuthiah8726 5 років тому +16

    Bgm raja sir summa therikka viitutaru

  • @judgementravi480
    @judgementravi480 6 років тому +16

    Brilliantly twisting da love through a small gap wit nervously touching da book wit interesting tension by lips. by great Director BharthiRaja while according da scens wonderful music by ever great illayaRaja👌✌👈

  • @ravismusictouch4392
    @ravismusictouch4392 2 роки тому +2

    OMG ..mesmerizing ..goose bumps guaranteed ..Illaya Raja sir 🙏🙏🙏

  • @ananthapartha2399
    @ananthapartha2399 6 років тому +13

    Nice composition by my great music director

  • @govindarajum8355
    @govindarajum8355 6 місяців тому

    தெய்வீக மனம் வேண்டும் இந்த கானத்தை கேட்க.

  • @pragalathan05
    @pragalathan05 6 років тому +10

    What a beautiful song for poor actor

  • @puthiyavanfamily
    @puthiyavanfamily Рік тому +2

    இசை பிரம்மா 👍👍

  • @sevasangar8777
    @sevasangar8777 11 місяців тому +1

    Leave Jayachandran sar coz he stand abreast along spb,jesudass Malaysia vasu....sadly to say Sunandha mam wt mesmerising voice hardly has songs under her belt..mam u deserve more than this ...i m Malaysian n in my 60ties yet I still long for ur voice ...hopefully to c u making a comeback...

  • @manogharangovindaraj44
    @manogharangovindaraj44 8 років тому +10

    one of my favorites / super melody by raja / induce one to love / melody king raja

  • @samyuulifestyle7703
    @samyuulifestyle7703 Рік тому +2

    My all time favorite song.....சலிக்காத பாடல்....

  • @ammaniponnusamy45
    @ammaniponnusamy45 3 роки тому +10

    உண்மையிலே சிலிர்க்கிறது..

  • @haridassramkumar724
    @haridassramkumar724 3 роки тому +6

    My favorite song💕💓💞💞💞💞

  • @sureshbabutg827
    @sureshbabutg827 3 місяці тому +1

    എന്തു നല്ല പാട്ട്❤

  • @pthirtha1
    @pthirtha1 6 місяців тому

    Chorus : Anbe un paadham subrapaadham
    Aanandha sangamam thantha paadham
    En vaazhvil veraethum vantha pothum
    Ennaalum un paadham rendu pothum
    Female : Anbe un paadham subrapaadham
    Aanandha sangamam thantha paadham
    En vaazhvil veraethum vantha pothum
    Ennaalum un paadham rendu pothum
    Female : Kadhal mayakkam….
    Azhagiya kangal thudikkum
    Idhu oru kadhal mayakkam
    Azhagiya kangal thudikkum
    Aazhinangal paravasam
    Ingu anumathi ilavasam
    Thannai marantha anupavam rendu
    Kangalin abinayam
    Female : Thaegam…..konjam silirkkindrathae
    Maegam….pola mithakkindrathae
    Mezhugaai urugum azhagae
    Female : Oru kadhal mayakkam
    Azhagiya kangal thudikkum
    Chorus : …………………
    Male : Naan thoongum vaelai
    Kanavugal thollai….ee….ee….ee….
    Female : Naan thoongavillai
    Kanavugal illai
    Male : Meiyaa poiyaa
    Female : Meithaan aiyaa
    Naan thoongavillai
    Kanavugal illai
    Male : Meiyaa poiyaa
    Female : Meithaan aiyaa
    Male : Paadhaththil veezhntha pournamiyae
    Maarbinai theendu maargazhiyae
    Female : Pattum padaamal thodarattum thodamaala
    En penmai thindaadum
    Unnodu mandraadum
    Male : Kadhal mayakkam
    Azhagiya kangal thudikkum
    Aazhinangal paravasam
    Ingu anumathi ilavasam
    Thannai marantha anupavam rendu
    Kangalin abinayam
    Female : Thaegam…..konjam silirkkindrathae
    Maegam….pola mithakkindrathae
    Mezhugaai urugum azhagae
    Female : Oru kadhal mayakkam
    Male : Azhagiya kangal thudikkum
    Chorus : Laa laallaa laa
    Male : Laalaa
    Chorus : Laa laal laal laalaa
    Female : Un vaarththaithaanae
    Naan sollum vaedham….mmm…..mm…mm
    Male : Un paerai sonnaal
    Aayulum koodum
    Female : Podhum kaeli
    Male : Vaa vaa devi
    Un paerai sonnaal
    Aayulum koodum
    Female : Podhum kaeli
    Male : Vaa vaa devi
    Female : Kangalil ondru paarkkindrathu
    Unnidam thedhi ketgindrathu
    Male : Maalai vazhangum naeram nerungum
    Naan vanthu penn paarkka
    Nee andru man paarkka
    Female : Kadhal mayakkam
    Azhagiya kangal thudikkum
    Aazhinangal paravasam
    Ingu anumathi ilavasam
    Thannai marantha anupavam rendu
    Kangalin abinayam
    Male : Thaegam…..konjam silirkkindrathae
    Maegam….pola mithakkindrathae
    Mezhugaai urugum azhagae
    Male : Oru kadhal mayakkam
    Female : Azhagiya kangal thudikkum

  • @jamesagm8836
    @jamesagm8836 6 років тому +11

    Bring back good memories.

  • @PalaniVel-yf4st
    @PalaniVel-yf4st 5 років тому +10

    One & only raja sir

  • @kirubaikumarir6439
    @kirubaikumarir6439 Рік тому +1

    ரேவதி அழகு என்ன அழகான அழகு

  • @rabiyarabiya6262
    @rabiyarabiya6262 4 роки тому +8

    Thirumba Thirumba kekkum song

  • @rprabhakarankaran2568
    @rprabhakarankaran2568 10 років тому +13

    Raja sir u r really great

  • @sivagurunathanagastheeswar1502
    @sivagurunathanagastheeswar1502 6 років тому +6

    Period of bharathi raja illyaraja and vairamuthu wonderful lyrics and music puthumaipen super film made by bharathiraja with poor after . At that time I heard this song radio cylon

  • @judgementravijudgementravi9930
    @judgementravijudgementravi9930 4 роки тому +2

    Natural acting by da 2nds Of beautiful lips folding by great director B. Raja n wel suited 🤞✌👌👈😄😃😀😍

  • @UVTAMIL
    @UVTAMIL 2 роки тому +3

    அருமை👌👌👌👌👌🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @rathakrishnan8490
    @rathakrishnan8490 4 роки тому +6

    One and only maestro ilayaraja god of music Thirunavallur rathakrishnan bv

  • @natrayane8211
    @natrayane8211 4 роки тому +2

    என்ன சொல்ல மிகவும் அருமை

  • @RKrishnanPillai
    @RKrishnanPillai 5 місяців тому

    Super picturised by Director Mr Bharathiraj sir

  • @gowrishankarmano2202
    @gowrishankarmano2202 2 роки тому +1

    Marvelous singing sunandaji 🌷🌷Raja sir beyond words you have thousands of applause 👏👏👏👏👍Goodly Revathy mam 🌺🌺🌺🌺🌺🌺🌺Sinnathamby rd arayampathy 🇱🇰🇱🇰

  • @SritharanVilvamoorthy
    @SritharanVilvamoorthy 4 роки тому +4

    An awesome treat for ears.

  • @chitrachithra9073
    @chitrachithra9073 2 роки тому +2

    ராஜா sir ❤

  • @DineshKumar-ww8ti
    @DineshKumar-ww8ti 6 місяців тому

    I have no words to say the music the song madam Revathi and pandian sir made for eachother ❤❤❤❤❤❤❤

  • @esakkimuthuarasappan.
    @esakkimuthuarasappan. 5 років тому +4

    Beautiful romantic song.

  • @palani_rajanrajan1367
    @palani_rajanrajan1367 4 роки тому +6

    Hayyo en Rajave
    uyir kollai pogudhe... un isaiyil

  • @sasisasikaran9402
    @sasisasikaran9402 9 місяців тому +1

    Between both Rajas who is the best ?
    I think it goes to the musician!

  • @palani_rajanrajan1367
    @palani_rajanrajan1367 4 роки тому +1

    paadathil vizhnda powrnamiye
    margalai theendum maargazhiye....
    ahaaaa.....🙏
    enna oru varigal???
    karkalum kaadalikkum ungal varigalai kettu💔🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramamurthysubramaniachari6106
    @ramamurthysubramaniachari6106 Місяць тому

    Beautiful song

  • @sathieshsathiesh1548
    @sathieshsathiesh1548 Рік тому +1

    Super thank you so much

  • @janashortfilms9277
    @janashortfilms9277 7 років тому +5

    evergreen song

  • @RKrishnanPillai
    @RKrishnanPillai 4 місяці тому

    🎉🎉🎉hats off all artists 🎉🎉 super song made