Golden pair - Kanthakural P Jayachandran & Sunantha Duet hits

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2025

КОМЕНТАРІ • 206

  • @RaviK-q1s
    @RaviK-q1s 16 днів тому +6

    தெளிவான தமிழ் உச்சரிப்பில், காந்த குரலை குழைத்து 1/2 நூற்றாண்டுகளாய் எங்களை வசியபடுத்திய அந்த வாய் இன்று மூடிவிட்டது. மூச்சு நின்றாலும் காற்று வீசி வரும் வரை உம் கானங்களில் உமதுயிர் கலந்திருக்கும்.

  • @manimuthug9425
    @manimuthug9425 2 роки тому +21

    எனக்கு செம்மீனே செம்மீனே பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா

  • @ராஜாராஜா-ன3ஞ
    @ராஜாராஜா-ன3ஞ 11 місяців тому +9

    அனைத்து பாடல்களும் அருமை

  • @user-dk8yh2nz7w
    @user-dk8yh2nz7w 3 роки тому +46

    பூ முடித்து வட்ட நிலா என்ற இந்த பாடலை பிரசாத் கூடத்தில் நேரிடையாக நடந்த பாடல் பதிவை பார்க்கும் பாக்கியம் எனக்கு என் மூத்த சகோதரி மூலம் கிடைத்தது.அந்த சகோதரி இப்போது இல்லை.
    அவர்கள் நினைவுக்காக‌ இந்த பாடலை மறக்க முடியாது.
    நன்றி ஜெயச்சந்திரன் அவர்களே

  • @thanigaselvi1000
    @thanigaselvi1000 16 днів тому +4

    மிகச்சரியான தமிழ் உச்சரிப்பில் சிறந்த திறமையான பாடகர் P ஜெயச்சந்திரன் அவர்கள்

  • @dramesh2487
    @dramesh2487 2 роки тому +52

    இசைஞானி இசை பி ஜெயச்சந்திரன் சுனந்தா குரலில் செம்மீனே செம்மீனே பாடல் காலத்தால் அழியாதவை அருமையான பாடல்

  • @kanagasabaiganesh5205
    @kanagasabaiganesh5205 Рік тому +30

    செவியில் ஏறிச் சென்று....இதயத்தில் இறங்குகிறது....

  • @venkateshrtv2632
    @venkateshrtv2632 2 роки тому +42

    சுனந்தா என் அபிமான பாடகி... இன்னும் பல பாடல்களை அர்ப்பணித்திருக்கலாம் ஏனோ சொற்ப பாடலோடு நிறுத்தி விட்டார் எனினும் பாடிய பாடல் ஒவ்வொன்றும் தேனமுது(கள்).....💞🌹

  • @thiagarasathayananthan4193
    @thiagarasathayananthan4193 5 місяців тому +44

    அருமையான குரல்கள்.அற்புதமான தமிழ் உச்சரிப்பு.
    சுனந்தா அருமையான குரல்வளமுள்ளவர்.
    ஜெயச்சந்திரனின் குரல் மனதை மயிலிறகு கொண்டு வருடும் அற்புதக் குரல்.
    SPB+K.J.ஜேசுதாஸ் இருவரையும் கலந்து செய்தது போன்ற குரல்வளம் ஜெயச்சந்திரனுடையது.(இது எனது ஒரு வித உணர்வு நிலை)
    ஜெயச்சந்திரன் மற்றும் சுனந்தா இருவரும் இன்னம் நிறையவே பாடி இருக்கலாம் ....ஆனாலும் இருவரும் பாடியவை அனைத்தும் அருமையோ அருமை.

  • @nirmalakumar2433
    @nirmalakumar2433 5 місяців тому +20

    தேகம் கொஞ்சம் சிலிர்க்கின்றதே என்று பாடும் போது நிஜமாகவே தேகம் சிலிர்க்க கண்டேன். காந்த குரலோன் ஜெயச்சந்திரன் வாழ்க

  • @jpnarean9793
    @jpnarean9793 3 роки тому +187

    சில நேரங்களில் ஆண் குரல் ஆண்களையே மயங்கச் செய்கிறது அப்படி ஒரு குரல் ஜெயச்சந்திரன் என்னும் மாயாவி உடையது

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 4 місяці тому +11

    அப்பா!!!!!!! என்ன பாடல்கள்!!!!!! அற்புதம், அமர்க்களம், அட்டகாசம் 👌👌👌👌👌👌👌👌 பிறவிப் பயனை அடைந்து விட்டேன் 🙏🙏🙏🙏🙏 ஏற்கனவே இந்த எல்லா பாடல்களும் என்னிடம் உள்ளது.. ஆனால் இதில் இந்த போர்வையில் கேட்கும் போது வித்தியாசமான உணர்வைத் தருகின்றது.. மிகவும் நன்றி இந்த பாடல் சரத்தை பகிர்ந்தவருக்கு 🙏🙏🙏🙏

  • @nagarajanraja4754
    @nagarajanraja4754 4 місяці тому +13

    நம் சரீரம் இருக்கும் வரை இந்த பாடல்கள் நமக்குள் ஒளித்து கொண்டே இருக்கும் வாழ்த்துக்கள் ஜெயச்சந்திரன் Sir 🙏சுனந்தா mam 👌

  • @r.a.j.a.n.r.g1212
    @r.a.j.a.n.r.g1212 2 місяці тому +16

    90களில் வந்த தென்றலாக வந்த புயல் இனிதாக இன்றும் வீசுகின்றன. தொடர்ந்து வீசட்டும் வீசுக. நன்றி

  • @subbukaruppiya9556
    @subbukaruppiya9556 Рік тому +12

    அற்புதமான இசை குரல் சூப்பர்

  • @r.lakshminarayanan7963
    @r.lakshminarayanan7963 9 днів тому +1

    எங்கள் பொழுதுகளை எப்பொழுதும் மிகவும் இனிமை உடையதாய் ஆக்கிய, ஆக்குகின்ற, ஆக்கப் போகும் திரு. ஜெயச்சந்திரன் அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்

  • @manimuthug9425
    @manimuthug9425 2 роки тому +10

    எனக்கு இரண்டு பாடகர்களும் இசைஞானி இசையில் சாரலில் கலந்த தேனிசை குரல் அது மட்டுமல்ல இரண்டு பாடகர்களும் உறவினர்கள் ஜெயச்சந்திரன் மற்றும் சுனந்தா

    • @sasikannan3112
      @sasikannan3112 2 роки тому

      சுனிதா வா சுனந்தா எது உண்மை

    • @rajkowsi
      @rajkowsi 15 днів тому

      @@sasikannan3112 SUNANTHA

    • @nirmalabhuvaneswar6454
      @nirmalabhuvaneswar6454 3 дні тому

      ஜெயச்சந்திரன் அவர்கள் சுனந்தாவின் தாய் மாமா

  • @manimuthug9425
    @manimuthug9425 2 роки тому +24

    உறவினர்கள் ஜெயச்சந்திரன் மற்றும் சுனந்தா

  • @KalaiSelvan-z7e
    @KalaiSelvan-z7e 9 днів тому +1

    🙏❤️🙏
    Heart felt
    He is no more but he is living with us in the
    World through his sweet voice
    God blessed him again to this world

  • @sarathjeyabalawickremaratc9158
    @sarathjeyabalawickremaratc9158 3 роки тому +21

    இனிமையான பாடல்கள். இசை 👌👌மீண்டும் மீண்டும் கேட்கலாம்.

  • @SathishKumarSathish-ub7rq
    @SathishKumarSathish-ub7rq 8 місяців тому +33

    உண்மையில் இவர்கள் இருவர் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை இவரின் பூர்விகம் கேரளாவாக இருந்தாலும் இவரின் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை இவரின் குரல் உண்மையில் காந்த குரல் தான் ஐயா உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🙏🙏🙏👌👌👌🌹🌹🌹🎤🎤🎤🎧🎧🎧❤💛💙💚💜

    • @ravisrinivasan6629
      @ravisrinivasan6629 5 місяців тому +2

      Jayachandran sir voice and Tamil pronunciation is superior than any other Malayalam based singers …including all

    • @giridharan5548
      @giridharan5548 4 місяці тому

      Well said, this opinion in me for quite a long time. As many Comments go on, His Voice is a Magnetic One. Longlive his fame..

  • @nellaisanthosh
    @nellaisanthosh 2 місяці тому +3

    நிறைய வாய்ப்புகள் ஜெயசந்திரன் அவர்களுக்கு வழங்கி இருக்கனும்.

  • @sankarayilam
    @sankarayilam 10 днів тому +2

    ஜெயச்சந்திரன் மன் மறைந்து விட்டார்😢....அவர் பாடல்கள் எப்படி மறக்கமுடியுமா😢

  • @karthikeyanmanickam8934
    @karthikeyanmanickam8934 7 місяців тому +10

    மறக்க முடியாத பாடல்கள் ஜெயச்சந்திரன் ஐயா அழகு அருமை அருமை ஐயா வாழ்த்துகள்
    உங்கள் சமகாலத்தில் வாழ்ந்து கொண்டு ரசித்த பெருமிதம் கொள்கிறேன் நன்றி.

  • @RajKumar-mc8ux
    @RajKumar-mc8ux 2 місяці тому +1

    உங்கள் குரல் மற்றும் ஜேசுதாஸ் சார் ஒரே மாதிரி அமைந்துள்ளது இசைஞானி இசையில்.இதேபோல தான் SPB sir மற்றும் மனோ சார் குரலும் இதுதான் இசை ஞானியின் இன்னொரு சிறப்பு

  • @muruganritham8001
    @muruganritham8001 6 місяців тому +22

    ஜெயச்சந்திரன் சுனந்தா அவர்களின் குரல்(கள்)என்னை ஒருவித மயக்கம் அடையச் செய்கிறது.அவர் வாழ்கின்ற காலங்களில் நானும் வாழ்கிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன்...!

  • @agnigroups1
    @agnigroups1 3 роки тому +12

    Wow what a pronunciation Jeyachandran sir you are great also sunantha madam all credits goes to one and only Raja sir

  • @jayaramanseshappa8169
    @jayaramanseshappa8169 6 місяців тому +17

    காதல் மயக்கம் ... ஆஹா என்ன அருமையான ஒரு பாடல்... நம்மை மயக்கும் குரல்கள். மற்றும் சுத்த சாவேரி ராகத்தில் மூலம் நம்மை மறக்க செய்யும் இளையாராஜா அவர்களின் இசை...

    • @giridharan5548
      @giridharan5548 4 місяці тому

      Maestro is Always Great in Identifying play back Singers nd Giving them Memorable Hits. Shri. Jayachandran is one among them. Isai Gnani is always Great.

  • @vadivels.t.r1271
    @vadivels.t.r1271 2 роки тому +12

    மனதை நெகிழ வைக்கும் குரல்

  • @krishnansankaran1849
    @krishnansankaran1849 16 днів тому +1

    பூ வண்ணம், கொடியிலே மல்லியப்பூ, பாடிவா தென்றலே...பாடல்கள் உள்ளவரை என்றும் வாழ்வீர்

  • @kannand1065
    @kannand1065 3 місяці тому +3

    இது ஒரு மயக்கம் தரும் பாடல்களின் தொகுப்பு அருமையான பதிவு ❤

  • @umanagarajan515
    @umanagarajan515 Місяць тому +5

    Hat's off to jeyachandran sir&sunantha mam.

  • @kumaresanchinnamani8268
    @kumaresanchinnamani8268 5 місяців тому +8

    அருமையான கலெக்ஷன் . வாழ்த்துக்கள்

  • @AnanthanAnanth-ug6db
    @AnanthanAnanth-ug6db 23 дні тому +2

    இதுபோன்ற பாடல்கள் கேட்கும் போது தூக்கம் வராமல் போகிறது

  • @gdmkel473
    @gdmkel473 6 місяців тому +7

    Ilaiyaraaja, the legendary music director, has not only revolutionized Indian music but also showcased his versatility and generosity in incorporating Western music elements into his compositions. His mastery in blending Western classical, jazz, and rock influences with traditional Indian melodies is unparalleled. Ilaiyaraaja's genius lies in his ability to seamlessly fuse diverse musical styles, creating timeless compositions that transcend cultural boundaries. His generosity in sharing his knowledge and expertise with aspiring musicians has inspired countless artists to explore new horizons in music. Through his groundbreaking work, Ilaiyaraaja has left an indelible mark on both Indian and Western music landscapes, solidifying his legacy as one of the greatest music directors of all time.
    08.07.2024

    • @giridharan5548
      @giridharan5548 4 місяці тому

      100pc True..

    • @raamkey
      @raamkey 3 місяці тому

      Excellent writing about Shri. Ilaiyaraja. My whole hearted appreciation

  • @rajmohan7996
    @rajmohan7996 6 місяців тому +11

    Kathal mayakkam all time favorite❤

    • @madhesyarn8891
      @madhesyarn8891 6 місяців тому

      Wow wonderful jayachandra brother honey voice 🎉🎉

  • @SowndarajanGopalakrishnan
    @SowndarajanGopalakrishnan 11 днів тому +1

    ஜெய சந்திரன் சார் பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @agnigroups1
    @agnigroups1 3 роки тому +12

    Raja sir music with Jeyachandran voice all are classic

  • @skumaresan8019
    @skumaresan8019 2 роки тому +4

    Yes. Good melodies jayachandran sir & sunnatha mam 👏👏 Raja sir & s a Raj Kumar sir musical(5th song) 👌

  • @sumeshchandra6640
    @sumeshchandra6640 4 роки тому +16

    Jayetta enthoru sound super

  • @deivarayanm8472
    @deivarayanm8472 3 місяці тому +2

    செம்மீனே செம்மீனே
    கேட்க கேட்க. அப்பப்பா
    அருமை அற்புதம்

  • @pravi.2558
    @pravi.2558 4 місяці тому +2

    ഇളയരാജ സാർ , ജയചന്ദ്രൻ . അതി മനോഹരം, വാലി സാർക്കും

  • @tamilfrienduk
    @tamilfrienduk 2 місяці тому +4

    சத்தியமா இன்றைக்குதான் சுனந்தா என்ற பெயரையே கேள்விப்படுகிறேன்… முப்பது வருடங்களுக்கு மேலாக கேட்டுவருகிறேன் இந்த பாடல்களை….

    • @rajkowsi
      @rajkowsi 15 днів тому

      NEER IRUNTHU ENNA PAYAN

  • @kennedyjoseph4037
    @kennedyjoseph4037 3 роки тому +10

    Beautiful melody. All the songs of Jayachandran & sunandha, are super. I like one of jayachandran devotion song from Thagam. It's a super melody. The songs from andra 7 natkal & Vydaghi kaththirindal are ever green songs.

  • @mohamedjassim
    @mohamedjassim День тому

    1. Poo mudith pottu vaitha 🎶 - 0:01
    2. Oru kolakkili sonnathey 🎶 - 4:39
    3. Kathal mayakkam🎶 - 9:42
    4. Semmene semmene🎶 - 15:24
    5. Poonthendrale nee paadi vaa🎶 - 20:25

  • @kanthanlakshmi1
    @kanthanlakshmi1 3 роки тому +12

    மனம் அப்படியே லேசாகி, கவலைகள் பறந்தோடியது. ❤❤

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh 5 місяців тому +1

    இந்த இரு பாடகர்களும் தனித்தனியே அபார திறமை உடையவர்கள் இசையாய் வாழும் இவர்கள் இனிதாய் வாழ வாழ்த்துகிறேன்
    சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்

  • @usharangarajan4250
    @usharangarajan4250 2 дні тому

    காதல் மயக்கம் பாடல் காலம் காலமாக போற்றப்படும்.

  • @sabeshanlk1155
    @sabeshanlk1155 3 роки тому +14

    Excellent melodies... Thank you very much..

  • @nandakumart.s6138
    @nandakumart.s6138 2 роки тому +3

    Sunanda... Super singer. Jayachandrans melodious voice...

  • @shunmugajeyanthinatarajan4582
    @shunmugajeyanthinatarajan4582 6 місяців тому +4

    ஜெயச்சந்திரன் & சுனந்தா குரல்கள் மயக்குபவை.... ❤❤❤

  • @vijayakumarvijayakumar3800
    @vijayakumarvijayakumar3800 4 місяці тому +1

    இவர்களை போன்றவர்களால் தான் தமிழ் சினிமாவை நினைக்கிறோம்

  • @santhithilaga2481
    @santhithilaga2481 12 днів тому

    Hearts touch song vazgavalamudan jayachandren sir voice 🌹🙏🌹👌🌹❤️🌹💐💐💐

  • @gocrazy8369
    @gocrazy8369 5 місяців тому +1

    ஜெயசந்திரன் சுனந்தா என்றாலே மனிதில் ஒரு இனிமை தானாக வந்து அமர்ந்து கொள்கிறது அப்படி ஒரு இனிமை

  • @kumarrethinam-j1k
    @kumarrethinam-j1k 3 місяці тому

    ஒரு கோலக் கிளி சொன்னதே...
    All time favourite...

  • @ramu1048
    @ramu1048 2 роки тому +4

    Super padagar jayachandran sir avargal

  • @anbuindiaanbu3112
    @anbuindiaanbu3112 5 місяців тому +1

    மயக்கும் இசை மயக்கும் குரல் அருமை அருமை

  • @RamalingamRamalingam-b4b
    @RamalingamRamalingam-b4b 16 днів тому

    Arumai arumai pjayachandran avarkalai

  • @g.alamelu-f5i
    @g.alamelu-f5i 7 днів тому +1

    Jeyans voice is inimitably unique

  • @apsamy6194
    @apsamy6194 3 роки тому +4

    Jayachandran.sir.sunantha
    Mam.. excellent.melody

  • @saravananm864
    @saravananm864 2 роки тому +1

    Muruga Muruga arputham, pooomudithu pottu vacha 💐💕💐💕💐

  • @manibalan1945
    @manibalan1945 6 місяців тому +2

    My all time favorite singer p. Jayachanthiran avargal❤

  • @manimuthug9425
    @manimuthug9425 2 роки тому +3

    மிகவும் பிடித்த பாடல்

  • @Sushmeethamariappan1504
    @Sushmeethamariappan1504 3 роки тому +4

    Arumai 100%

  • @agnigroups1
    @agnigroups1 3 роки тому +10

    Jeyachandran basically malayalee but Tamil pronunciation perfect

  • @MSLSabarish
    @MSLSabarish 5 місяців тому

    Anna super 👌 entha song headphone la vera leval🎉

  • @shihamsaheed2250
    @shihamsaheed2250 3 роки тому +2

    Golden singers with ever green songs with wonderful music with great films

  • @kannaki8637
    @kannaki8637 Рік тому +2

    ❤Lovely voice its sunantha mam❤

  • @sinnarrajahananthan6681
    @sinnarrajahananthan6681 6 місяців тому +11

    தறஂபோது (11.30 pm) வலஂவெடஂடிதஂதுறை யாழஂபஂபாணதஂதிலஂ இருநஂது கேடஂடுகஂகொணஂடு இருகஂகினஂறேனஂ

    • @muthiahmuthu6824
      @muthiahmuthu6824 2 місяці тому +3

      என் மனதில் ஆசை இலங்கை வர வேண்டும் என்று . கனவு

  • @chozhann379
    @chozhann379 2 роки тому +2

    Lovely and Sweet voice of Sunantha !!

  • @kajak-e9g
    @kajak-e9g 16 днів тому

    All songs super ❤❤❤

  • @RSubramanian-nl4tn
    @RSubramanian-nl4tn 2 місяці тому

    Just like KJ Yesudas and Uma Ramanan combination,P.Jayachandran and Sunanda combination under Raja Sir outstanding.

  • @madathodipkr8358
    @madathodipkr8358 3 роки тому +3

    Excellent melodies what a songs 3 legends now a days songs not worth

  • @subramanianvnkatraman6386
    @subramanianvnkatraman6386 2 роки тому +2

    1.Poo mudith pottu vaitha = 00;00 04;37
    2.Oru kolaikkili sonnathey = 04;38 09;40
    3.Kathal mayakkam = 09;41 15;23
    4.Semmene semmene = 15;24 20;24
    5.Poonthendrale nee paadi vaa = 20;25 24;40

  • @deveshd5880
    @deveshd5880 Місяць тому

    ഗംഭീരം....
    ❤️❤️❤️❤️👏👏👏👏👏

  • @chandranerer1255
    @chandranerer1255 2 роки тому

    Super Hit melodious songs of Jayettan and Sunanda. Best wishes

  • @Jay-ot3yk
    @Jay-ot3yk 26 днів тому +1

    சூப்பர் செலக்சன்

  • @ananthtami2463
    @ananthtami2463 3 роки тому +2

    ஆகா அருமை.

  • @prakashvel185
    @prakashvel185 4 роки тому +5

    அருமை

  • @sriramana4880
    @sriramana4880 2 роки тому +1

    Nice collection

  • @saktimeenajee8143
    @saktimeenajee8143 15 днів тому

    🙏🙏🙏🌺🌺🌺 May your soul rest in peace 🙏 Jeyachandran Sir ❤

  • @sundariselvi7803
    @sundariselvi7803 2 роки тому +2

    Excellent voice

  • @rajaanbarasan5281
    @rajaanbarasan5281 Місяць тому

    All songs are nice to hear...

  • @parameswarynagalingam1536
    @parameswarynagalingam1536 3 роки тому +4

    superb

  • @SinnanmuthusamiDevadas
    @SinnanmuthusamiDevadas Місяць тому

    🎉🙏👍👍👍👍👍very nice 👌 looking song 🎵. Best. Of.best.levley🙏🙏🙏🙏💘

  • @ezhumalaik9121
    @ezhumalaik9121 10 місяців тому +1

    வேறலெவல் சாங் ❤❤

  • @r.priyadharshini456
    @r.priyadharshini456 Місяць тому +1

    Super😮😮😮

  • @dhanalaxmi90
    @dhanalaxmi90 10 місяців тому

    Super palaya ninaivugal varuthu❤

  • @ayishathoufeen1167
    @ayishathoufeen1167 6 місяців тому

    SUPER.MELODY.QUEEN.SUNANTHA.KING.JAYACHANDRAN❤❤🎉🎉

  • @theresafdo7166
    @theresafdo7166 Місяць тому +1

    Yes appadi oru voice

  • @systemboomi
    @systemboomi 2 роки тому

    Nice collection...

  • @Yuvaraj-yw9zc
    @Yuvaraj-yw9zc 5 місяців тому

    நம் உயிரை எத்தனை பேர் காப்பாற்றி இருக்காங்க

  • @bassharsharqi7594
    @bassharsharqi7594 Місяць тому +1

    P.Jayachandran sir...❤❤❤❤

  • @kathirvelkathirvel5562
    @kathirvelkathirvel5562 7 місяців тому

    Super matching voice tq sir

  • @abrahamjoseph9285
    @abrahamjoseph9285 4 роки тому +3

    The.Grete songar.P.Jeyachandhrn..

  • @sohasantony8576
    @sohasantony8576 6 місяців тому

    Intha paadalkalal naan sethum uyir vaalven

  • @babutk9689
    @babutk9689 4 роки тому +3

    Super hits best combination🙋🙋🙋🙋🙋

  • @sureshmalayath2305
    @sureshmalayath2305 4 роки тому +15

    All are good songs. Kindly give a collection of PJ - VJ duets. It starts from 1977 movie Moontru Mudichu. Lot of Hit songs P. Jayachandran - Vani Jayaram in Tamil and Kannada also

  • @Habibulla.M
    @Habibulla.M 3 роки тому

    Super Collection....

  • @ravik7513
    @ravik7513 4 роки тому +3

    Super