மொழிபெயர்ப்புகள் தடுமாற்றத்தை ஏற்படுத்தக் கூடாது! - sapiens மொழிபெயர்பாளர் Nagalakshmi Shanmugam

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • #BookFair2020 #Chennai #NagalakshmiShanmugam
    தமிழ் வாசகர்களிடம் வரவேற்பைப் பெற்ற மொழிபெயர்ப்பாளர்- நாகலட்சுமி சண்முகம்
    கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும்...
    பின் தொடருங்கள் -
    Facebook : kalaignarnewsofficial/
    Twitter : / kalaignarnews
    UA-cam : / kalaignartvnews
    Instagram: / kalaignarnews
    To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
    play.google.co....

КОМЕНТАРІ • 42

  • @abik4669
    @abik4669 День тому +1

    மிகச் சிறந்த மொழிப்பெயர்ப்பாளர்.❤

  • @palayamkaruppannan1525
    @palayamkaruppannan1525 Рік тому +7

    சேப்பியன் புத்தகத்தை அழகாக மொழி பெயர்த்த உங்களுக்கு மிக்க நன்றி அம்மா.

  • @-childhealth-drravanank268
    @-childhealth-drravanank268 3 роки тому +9

    சகோதரி நாகலட்சுமி சண்முகம் அவர்களின் சேவை ..... தமிழுக்கு தமிழர்க்கு என்றென்றும் தேவை 💐💐🌺🌺🌺🙏🙏🙏

  • @quotozmusic5696
    @quotozmusic5696 Рік тому +3

    என் செல்லம் அம்மா,i love u so much

  • @rajankrishnan6847
    @rajankrishnan6847 3 роки тому +4

    வாசகர்களாகிய நாங்கள்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.தமிழ் சமூகத்திற்கான உங்கள் பங்களிப்பு அளப்பரியது.
    உங்களுடைய பத்து புத்தகங்கள் படித்தருப்பேன்,அதில் எதிலும் எங்கும் மொழிபெயர்ப்பு புத்தகம் என்ற உணர்வே இல்லாமல் படிக்க முடிந்தது.நன்றிகள் தோழரே!

  • @murugesank7940
    @murugesank7940 3 роки тому +3

    இச்சீரிய நேர்காணலை இப்போதாவது காண முடிந்ததில் பெரிதும் மகிழ்கின்றேன்.தகைமை மிக்க மொழியாக்கம் மூலம் தாய்த் தமிழுக்குத் தொண்டறம் ஆற்றும் திருமதி நாகலட்சுமி சண்முகம் அவர்களைப் போற்றுகின்றேன்.க.மு.

  • @user-ly7kk2ly5c
    @user-ly7kk2ly5c 4 роки тому +9

    நேர்கானல் அருமை.
    கர்ணன் புத்தகத்தை வாசிக்க தூண்டுகிறது உங்கள் பேச்சு.
    வாழ்த்துக்கள் மேம்

  • @balumani4648
    @balumani4648 4 роки тому +6

    திருமதி நாகலட்சுமி சண்முகம் அவர்களின் அனைத்து மொழிப்பெயர்ப்புகளும் அருமை ,மொழிப்பெயர்ப்பு புத்தகம் என்கிற உணர்வே வாசிப்பவருக்கு தோணாத அளவுக்கு சிறப்பான மொழிப்பெயர்ப்பாளர்

  • @krishnamoorthysubramanian2506
    @krishnamoorthysubramanian2506 3 роки тому +2

    நல்ல தூய்மையான, அறிவார்ந்த அற்புதமான முயற்சி. வாழ்த்துகள்

  • @alaguthirunavukarasu94
    @alaguthirunavukarasu94 4 роки тому +4

    உங்களுடைய ஆழ்மனத்தின் அற்புத சக்தி மொழிபெயர்ப்பு படித்தேன் மிகசிறப்பானது உங்களுடைய பணி வாழ்த்துக்கள்.

  • @quotozmusic5696
    @quotozmusic5696 Рік тому +1

    எனக்கு மிகவும் பிடித்த நபர் ❤❤❤

  • @antonydct
    @antonydct 4 роки тому +5

    இவர் எழுதிய தனிமனித முன்னேற்றம் புத்தகங்கள் அனைத்தும் படித்துள்ளேன் என்பதில் கொஞ்சம் பெருமைப்படுகிறேன்.

  • @manikkamshanmugam9028
    @manikkamshanmugam9028 5 місяців тому

    அருமையான. பதிவு

  • @RameshBabu-jx7bh
    @RameshBabu-jx7bh 2 роки тому +1

    அம்மா உங்கள் மொழிபெயர்ப்பு மிக சிறப்பு.
    மிக்க நன்றி அம்மா

  • @selvaselva3646
    @selvaselva3646 3 роки тому +1

    தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @whoisthisguy2351
    @whoisthisguy2351 Рік тому

    உண்மையில் நான் உன்னை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன் நன்றி

  • @antonybhaskar
    @antonybhaskar 4 роки тому +2

    அருமை சகோதரி....

  • @swarnamesias9961
    @swarnamesias9961 2 місяці тому

    நானும் ஆறு ஆங்கில புத்தகங்களை தமிழில் மொழிபெயர்ந்து வைத்திருக்கிறேன்
    அதனை திருத்துவதற்கு அனுபவமிக்க மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர்களை தேடி கொண்டிருக்கிறேன்
    நான் எழுதிய புத்தகங்கள் கீழ்க்கண்டவாறு
    1)Through the year with Bishop Fulton sheen
    2)Divine Romance
    3)Heidi
    4)Marriage is much more Lord
    5)Glory Christian
    6)Winning loser

  • @kpmanimuthu5684
    @kpmanimuthu5684 4 роки тому +1

    நன்றி நன்றி நன்றி
    வாழ்க வளமுடன் Maa

  • @sunkrr
    @sunkrr 3 роки тому

    உங்களுடைய தமிழ் மொழி பெயர்ப்பு அருமை. உங்கள் மொழி பெயர்ப்புக்காக பல புத்தகங்கள் வாங்கியுள்ளேன்.

  • @eniyangurusamy9342
    @eniyangurusamy9342 3 роки тому

    தெளிவான விளக்கம்... அருமை...

  • @gunasekarguna4289
    @gunasekarguna4289 4 роки тому +1

    Ragasiyam book romba pidikum mam thanks mam

  • @chiyanshimanchiyanshiman9289
    @chiyanshimanchiyanshiman9289 2 роки тому

    Nandri amma

  • @manojkumar-ul9we
    @manojkumar-ul9we 3 роки тому

    Super interview mam..
    Thanks for the help Madam..

  • @vigneshk3707
    @vigneshk3707 4 роки тому

    சிறப்பு

  • @mpdinesh1358
    @mpdinesh1358 Рік тому

    I love you amma

  • @sarojasahadevan-tamilreadi7779

    தாங்கள் மொழிபெயர்த்த நூல்களைப் பார்த்நவுடன் வாங்கிவிடுவேன். முதலில் படித்தது தலாய்லாமா அவர்களின் புத்தகம்தான். தற்போது அசுரன் வாங்கி வைத்துள்ளேன். இன்னும் நேரம் கிடைக்கவில்லை.
    நான் எழுதியுள்ள 'இந்தியா பாகிஸ்தான் போரும் விளைவும் ' என்ற நூலை எழுதியுள்ளேன்.வெளியிடுவதற்கு முன்பே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 2-5-2023 இல் வெளியிட்ட அன்றே 430 புத்தகங்கள் அரங்கத்தில் விற்பனையானது. ஒவ்வொரு போரின் போக்கும், நிகழ்வுகளும் படம்பிடித்து காட்டியுள்ளேன். அத்துடன் ஒவ்வொரு போரின் முடிவிலும் இணைப்புச் செய்திகளாக இருநாட்டு இராணுவ வீரர்கள் தங்களுக்குள் எவ்வாறு மனிதாபிமானத்துடன் நடந்துகொண்ட நிகழ்ச்சிகள், பல அரிய இராணுவச் செய்திகளைத் தெரியபடுத்தியுள்ளேன்.
    இந்நூலை எழுதும்போதே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடவேண்டும் என்ற எண்ணம் இருந்தது.
    தாங்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பீர்களா? அதனுடைய சட்டதிட்டங்கள் என்ன என்று கூற முடியுமா?
    நன்றிங்க.

  • @kailash3d
    @kailash3d 2 роки тому

    thanks and greetings for wonderful works sister

  • @krish4339
    @krish4339 3 роки тому

    Thanks for sharing

  • @ponrajanmadhubala2341
    @ponrajanmadhubala2341 4 роки тому

    Great mam

  • @im_human_
    @im_human_ 4 роки тому +4

    Ungala na neriya books padichuruken.. ungal pani thodarga

  • @sheikvnr
    @sheikvnr 3 роки тому +2

    சகோதரி நூல் மொழி பெயர்ப்புக்கு ஏதேனும் அனுமதி பெறவேண்டுமா ?

    • @vasuthiags
      @vasuthiags 2 роки тому +1

      கண்டிப்பாக

  • @kalimuthu-sp5zo
    @kalimuthu-sp5zo 4 роки тому +2

    Mam can uTry to translate a Theory of Everything, Brief history of Time and leornado davinci author walter issacson books in tamil??

    • @gkarunakaran2719
      @gkarunakaran2719 2 роки тому

      Bro... Fyki these books r already available in Tamil version... Sorry if u asked for advanced level of translation...

  • @danielsoosaiyavappal165
    @danielsoosaiyavappal165 4 роки тому

    தெளிந்த சிந்தனை சொல்லி

  • @seethad7502
    @seethad7502 3 роки тому

    Thangal pani thodara vendum amma.

  • @jmk68rose
    @jmk68rose Рік тому

    Nagalakshimi sanmugam web site name?

  • @kodda152
    @kodda152 7 місяців тому

    அசல் "ரொப்"மொழிபெயர்ப்பு

  • @perithukel4644
    @perithukel4644 9 місяців тому

    Mam
    உங்கள் பணி தமிழ் சமூகத்தின் அறிவை வளர்க்கும்.
    உங்கள் பணி தொடர வாழ்துக்கல்......