நான் ஏன் மார்க்சியம் படிக்கணும்? | சுபவீ | எழுச்சி

Поділитися
Вставка
  • Опубліковано 19 сер 2024
  • மார்க்சியம் அனா ஆவன்னா | புத்தகங்களோடு ஒரு பொழுது - பகுதி 5
    #subavi #subaveerapandiyan #ezhuchi #PuthagangaloduOruPozhuthu #MustReadBooks #மார்க்சியம் அனா ஆவன்னா
    வாட்ஸ் அப் மூலம் எழுச்சி வீடியோக்களை உடனுக்குடன் உங்கள் உங்கள் மொபைலில் பெற wa.me/91979003...
    சமூக வலைத்தளங்களில் பின்தொடர:
    ✔ Facebook: www. ezh...
    ✔ Twitter: / makkalezhuchi
    ✔ Instagram: / ezhuchi
    ✔ ShareChat: sharechat.com/...
    ✔ Hello APP: bit.ly/2kOJxTZ
    ✔ Tiktok: / ezhuchi
    ✔ Website: www.ezhuchi.in/

КОМЕНТАРІ • 41

  • @grandpa8619
    @grandpa8619 Місяць тому +1

    .....அ......ஆ...........ஆனா........ஆவன்னா..........
    இதிலேயே சறுக்கலாமா.......
    தியாகு........சுப வீ.......நன்றி
    சமுதாய.....பரிணாம வளர்ச்சி....
    உழைப்பு .......புரியாது
    வர்க்கம்....சுரண்டுபவன்......சுரண்டப்படுகிறவன்..

  • @TheAnkm
    @TheAnkm 4 роки тому +9

    இன்றைய இளைய தலைமுறைக்குத்தேவையான அவசியமான வகுப்பு எங்கள் தோழர் சுபவீ வாழ்க பல்லாண்டு

    • @Ezhuchi
      @Ezhuchi  4 роки тому

      Kindly subscribe 👍 and click the bell icon 🔔. Do watch 🤳 other useful informative videos in our channel. 💜💜

    • @tamiloduvalli3496
      @tamiloduvalli3496 3 роки тому

      Q

  • @ramadosspalayam2243
    @ramadosspalayam2243 Рік тому +1

    சுபவீ -...யின் விளக்கம் எளிமையாகவும் பயனுள்ளவையாகவும் இருந்தது.

  • @indra_kannan
    @indra_kannan Рік тому +1

    மீச உழைப்பை பத்தி பேசுறது பெருமையாக உள்ளது

  • @sam-kb5zc
    @sam-kb5zc 3 роки тому +1

    சுப வீ அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். பக்தசிங் பற்றி நீங்கள் ஆய்வு செய்து தொகுத்த ஆவணங்களை பற்றி பேசுங்கள்.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Місяць тому

    தாங்கள் மார்க்சியம் பற்றி சொல்லும்போது எளிமையாகப் புரிகிறது பிறர் சொல்லும் LIC ஏஜென்ட் பாலிசி பற்றி பேசுவது போல் உள்ளது.

  • @ayyappanchandran1990
    @ayyappanchandran1990 4 роки тому +5

    Wow. Good explanation. Interested to read. But pls tell us where we can get திருவள்ளுவர் உரை வேற்றுமை

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Місяць тому

    உழைப்பு மூன்று வகை உடல் உழைப்பு மூளை உழைப்பு எந்திர உழைப்பு.எந்திரங்களை வைத்து மிகக்குறைந்த தொழிலாளர்களை வைத்து பொருள் உற்பத்தி செய்யப்படும் போது தொழிலாளி இல்லாமல் முதலாளி இல்லை என்று சொல்லி போராடும்போது முதலாளி ஆலையை மூடிவிட்டு செல்கிறான் தொழிலாளிகள் இயற்கைப்பொருள்வாதத்தை தேடி உணவுக்காக செல்கிறான் அல்லது மனிதர்களின் இரக்கத்தால் வாழ தள்ளப்படுகிறான்.நன்றி.

  • @jhabeebrahuman9711
    @jhabeebrahuman9711 Рік тому +1

    Thanks Super speech i like it .

  • @sam-kb5zc
    @sam-kb5zc 3 роки тому

    அருமையான விளக்கம் சுப வீ அவர்களே.

  • @meenatchiganesh2478
    @meenatchiganesh2478 4 роки тому +1

    Thanks for this kind of wonderful session. Kindly do more like this.

  • @ranjithanbu449
    @ranjithanbu449 3 роки тому

    சு.பா.வீரபாண்டியன் ஐயா தெளிவான விளக்கம்

  • @swissshoban
    @swissshoban 2 роки тому

    Good infomatin thank you please explain why அனா ஆவன்னா why not அ ஆ

  • @Vidiyal_Cinema
    @Vidiyal_Cinema 4 роки тому +1

    good

  • @muthukumaran3366
    @muthukumaran3366 4 роки тому +2

    super sir ... give more book reviews like this...

  • @antonybhaskar
    @antonybhaskar 4 роки тому

    அருமை சார்....

  • @esakkimarimuthukannan9672
    @esakkimarimuthukannan9672 3 роки тому

    Thanks bro

  • @prakashm.prakash9691
    @prakashm.prakash9691 4 роки тому +1

    அருமை

    • @Ezhuchi
      @Ezhuchi  4 роки тому

      Kindly subscribe 👍 and click the bell icon 🔔. Do watch 🤳 other useful informative videos in our channel. 💜💜

  • @srijeganSJ
    @srijeganSJ 4 роки тому +1

    Super speech sir ❤️

  • @harishvinayak706
    @harishvinayak706 4 роки тому

    Pls do more videos.... We are so much benefitted❤️❤️❤️
    Will study this book sir
    Thank you!!!so much❤️😍

  • @nachimuthunachimuthu5554
    @nachimuthunachimuthu5554 Рік тому

    மார்க்ஸியம் தொழிலாளிகளுக்கு கதிர். முதலாளிகளுக்கு புதிர்.

  • @manivannan6970
    @manivannan6970 11 місяців тому

    தாமரை கதை இந்த புத்தகத்தில் எழதி உள்ளதா

  • @subie9165
    @subie9165 4 роки тому +1

    good work ezhuchi ... keep doing this

  • @neelab1664
    @neelab1664 4 роки тому

    Please give more book reviews

  • @ganeshganesh404
    @ganeshganesh404 3 роки тому

    ஐயா ,கொரோனாவிற்கு பிறகு உங்கள் உடல்நிலை நலமாக உள்ளதா?

  • @velmuruganbalakrishnan4564
    @velmuruganbalakrishnan4564 3 роки тому

    Please send book buy link

  • @tharikastills8434
    @tharikastills8434 4 роки тому

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @sagayaraj.7660
    @sagayaraj.7660 4 роки тому +1

    இந்த book எங்க கிடைக்கும்

  • @kodeeeswaran7424
    @kodeeeswaran7424 4 роки тому +2

    மோனிகா எங்கே

    • @Ezhuchi
      @Ezhuchi  4 роки тому +1

      அடுத்த காணொளியில் வருவார்கள்...

    • @RAJKumar-ik3rp
      @RAJKumar-ik3rp Рік тому

      ஐயா,மிக்க மகிழ்ச்சி அருமையான விளக்கம் ,நன்றி ஐயா,

  • @akhilema1269
    @akhilema1269 2 роки тому

    திருமணங்கடந்த உறவை உடல் செய்யணுமில்லெ. அதுக்காக கம்யூனிசம் படிக்கணும்.

  • @radhakrishnan7025
    @radhakrishnan7025 Рік тому

    எல்லாம் பெரியார் மாதிரி வாழத்தா