வாழ்க்கையை மாற்றும் 5 புத்தகங்கள் | Writer Charu Nivedita's Favorite Book Collections | Wow Tamizhaa

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2024

КОМЕНТАРІ •

  • @thamilarasan.n8962
    @thamilarasan.n8962 2 роки тому +146

    Top 5 Books Recommended by The great writer Charu
    1.ZOBRA THE GREEK BY
    NIKOS KAZANT ZAKIS
    2. This Blinding Absence of Light by Tahar Benjelloun
    3. Dictionary of the khazars (A Lexicon novel) by Milorad pavic
    4. புதுமைப்பித்தன் சிறுகதைகள்
    5. பழுப்பு நிறப் பக்கங்கள் by சாரு நிவேதிதா 1,2,3 Volume

  • @vijayabarathi2239
    @vijayabarathi2239 2 роки тому +44

    உண்மையை வலியுடன் பகிர்ந்துள்ளார். நல்ல புத்தகங்களை பற்றி பகிர்ந்தமைக்கு நன்றி அய்யா.

  • @rabindranath7584
    @rabindranath7584 Рік тому +5

    வாழ்வை மாற்றும் 5 புத்தகங்களை பற்றி அறிந்ததில் மகிழ்ச்சி...படைப்பாளிகளை போற்றுவோம்.வாழ்வை நெறியாக்குவோம்.

  • @ushaganesan1545
    @ushaganesan1545 2 роки тому +23

    I wish there are more interviews, talks and lectures by writers as this. Such a fresh breath of air in the youtube for a change. Thanks for this interview. Wow tamizhaa please continue your good work. Looking forward to listen to more of tamil writers.

  • @maninadar7562
    @maninadar7562 2 роки тому +13

    வலிகளுடன் நீங்கள் கொடுத்த உணர்வு பூர்வமான பேட்டி.

  • @toothlessandlightfury4228
    @toothlessandlightfury4228 Рік тому +2

    அற்புதமான விளக்கம் ஐயா
    கண்களில் கண்ணீரோடு
    மூத்தோர்க்கு நன்றி கலந்த வணக்கங்கள்
    பழுப்பு நிற பக்கங்கள்

  • @svijayarani4747
    @svijayarani4747 Рік тому +4

    தமிழ் சமூகத்திற்கு நாங்கள் செயய வேண்டிஙகடமை படிப்பது மட்டுமே என்று வலியுறுத்திய உங்களை வாழ்த்த வார்த்தைகளில்லை வணங்🎉🎉குகிறேன்

  • @siyyadurai
    @siyyadurai Рік тому +1

    நன்றி ஐயா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை

  • @vinayagamp1290
    @vinayagamp1290 2 роки тому +26

    தமிழை வளர்க்க ஒரு சிலர் மட்டும் இருக்காங்க

  • @anbursmani9458
    @anbursmani9458 2 роки тому +5

    என் மனார்கள் முற்காலத்தில் இந்த தமிழ் வடிவத்தில் இருந்த எழுத்துக்கள் தான் இருந்ததா அப்போது இருந்த எழுத்துக்களை சூறையாடியவர்கள் யார் அவர்கள் எழுதி வைத்த எழுத்தை இன்று படிக்க முடியாத நிலையை உருவாக்கியவர்கள் யார்

  • @surinew1
    @surinew1 2 роки тому +8

    நெகிழ வைத்த அற்புத உரை! 🙏🙏🙏

  • @anbursmani9458
    @anbursmani9458 2 роки тому +11

    என் வாழ்வை நான் கொண்டாடிக் கொண்டிருந்தால் என் இன வாழ்வே இரண்டாவிடும் போல தெரிகிறதே இரண்டு கிடக்கும் இடத்தில் ஏதாவது ஒரு வெளிச்சமாக நான் தெரிந்து அதை நோக்கி என் இனம் சென்று விழிக்கும் என்றால் அதில் உள்ள ஆனந்தமே எனக்கு பேரானந்தம்

  • @mesmerisingmedia2046
    @mesmerisingmedia2046 2 роки тому +14

    என் உரிமை என் பாரதி! பாரதியின் நினைவு என்னுள் இருக்கும் வரை! அவர் மிகவும் பெரிய ஜாம்பாவான்!

  • @svijayarani4747
    @svijayarani4747 2 роки тому +3

    வழிகாட்டுதலுக்கு நன்றி
    இனியாவது தமிழ் சமூகம் விழித்துக்கொள்ள வேண்டும்

  • @banugopan6278
    @banugopan6278 2 роки тому +9

    thought provoking,,,
    eye opening session
    Great job 👍👌

  • @evilmaknae4561
    @evilmaknae4561 2 роки тому +2

    நல்லதை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன்

  • @venkatalakshmivishvanathan3281
    @venkatalakshmivishvanathan3281 2 роки тому +3

    அற்புதம் அற்புதம் அற்புதம் சார்

  • @Mahalakshmi-cp6hs
    @Mahalakshmi-cp6hs 2 роки тому +3

    Indha video pathadhey enakulla migaperiya motivation ah iruku ,thank u for this channel and the great writer Mr. Charu nivedhitha ayya avargal 🙏 ,wow amazing charu ayya avargaloda pechu hats off of you sir ,Namma orula ipolam yedhavadhu panita oru garvam thalaikanam pechula miduku apdinu maridaraanga yelamey naama pakrom but vegu silarey valarndha piragu thannadakkam porumai excellent ah irupanga andha madhiri Ivar pechula apdi oru thanadakkam porumai ,ovoru Books mey explain Panna vidham wow en manasu inikudhu ayya and naaa innum neraya books padikka motivation ah iruku, innum onnru Charu ayya avargala polavey enakum aadhangam iruku oru great legendary writer vaazhum bodhu kondadaama avangala varumayilum mana vedhanaiyilum vitutu avargal irandhu kaaalam sendra piragu ninaithu paarkirom kondadugirom ilaya idhu inimelavadhu Naam maara(maatra ) vendum and also Namma personal life la kooda amma appa or any relationship avanga irukum bodhey kondadungal , it's takes our life to paradise when we live on earth...♥️

  • @anecdote9472
    @anecdote9472 2 роки тому +5

    Master of Tamil literature

  • @healthylife1149
    @healthylife1149 Рік тому +6

    நான் இறந்த பின் குர்ஆன் ஓதுவதைக் கேட்டுக் கொண்டிருந்தாலே போதும். . இறப்பின் வருத்தம் கூட நிச்சயமாய் அகன்று போகும். அத்தனை இனிமை வாய்ந்தது அது!

  • @selvamarikumar6363
    @selvamarikumar6363 2 роки тому +3

    Zorba The Greek,the blinding absence of light(true story),the dictionary of KHAZARS,paluppu nirap bakkangal,pudhumai pithan in siru kathaigal

  • @gandhiraja2073
    @gandhiraja2073 2 роки тому +3

    True speech ! Sure sir ; we will follow your words .. thanks to channel to bring legend writer interview.

  • @varadarajanbalasubramanian3106
    @varadarajanbalasubramanian3106 2 роки тому +2

    Nandri.Namaskarangal Saru Nivethitha Avargal

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 2 роки тому +3

    Saru sir really we purchase and we will try to implement next generation

  • @Monkwhispers
    @Monkwhispers Рік тому

    அருமையான பதிவு! நன்றி!

  • @usgnanalingam2658
    @usgnanalingam2658 2 роки тому +1

    அருமை அருமை👌🌺

  • @kssenthilkumar5802
    @kssenthilkumar5802 2 роки тому +3

    அருமை அருமை👌👌👌

  • @ramalingamthirumaran6359
    @ramalingamthirumaran6359 2 роки тому +2

    Thank you so much sir 🙏🙏🙏🙏🙏

  • @v.rajendran7297
    @v.rajendran7297 Рік тому +1

    நல்ல காணொளி

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 2 роки тому +1

    உபயோகமான பதிவு!

  • @njaganathan3784
    @njaganathan3784 2 роки тому +2

    அருமையான பதிவு அய்யா

  • @kalaiarasan3988
    @kalaiarasan3988 2 роки тому +1

    So nice info with explanations 👌

  • @ifthikarahmed9399
    @ifthikarahmed9399 2 роки тому +5

    அருமையான பதிவு
    நீங்கள் கூறும் இரண்டாவது புத்தகம் தமிழில் இருந்தால் கூறவும் sir pl....

    • @dhalavai
      @dhalavai 2 роки тому +1

      இதில் கூறப்படும் எல்லா நூல்களும் தமிழில் உள்ளன

    • @ifthikarahmed9399
      @ifthikarahmed9399 2 роки тому

      @@dhalavai thanks for replay sir...

    • @SelvamSelvam-um9on
      @SelvamSelvam-um9on 2 роки тому +1

      @@dhalavai
      தமிழில் அந்த புத்தகங்களின் பெயரை சொல்லுங்க சார் 🙏

    • @dhalavai
      @dhalavai 2 роки тому

      @@SelvamSelvam-um9on Zorba the Greek Paperback - சோர்பா எனும் கிரேக்கன், This Blinding Absence of Light - நிழலற்ற பெருவெளி, Dictionary of the Khazars - கசார்களின் அகராதி

    • @SelvamSelvam-um9on
      @SelvamSelvam-um9on 2 роки тому

      @@dhalavai
      🙏

  • @vigneshc2920
    @vigneshc2920 9 місяців тому

    நன்றி ஐயா 🙏

  • @mr.2k405
    @mr.2k405 2 роки тому +2

    நன்றி சாரு

  • @subramaniansambantham2696
    @subramaniansambantham2696 2 роки тому +6

    Tagore lived rich full life more than eighty years.bharathi lived in poverty not even forty years.

  • @bhagyavans4416
    @bhagyavans4416 Рік тому +1

    Super Sir👌👌👌

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn Рік тому +2

    தமிழனை தமிழன் மதித்தாலே தமிழ்நாடு இந்த நிலைக்கு தள்ளப்படாது.இதை போன்ற நூல்களின் கருத்துக்கள் பாட புத்தகத்தில் கொஞ்சம் இடம். பெற்றால் , புத்தகம் அறிமுகமாகும், மாணவர்கள் சிந்தித்து வாழ வழிபிறக்கும்,

  • @lustforlife_gogh
    @lustforlife_gogh 2 роки тому +1

    ♥️ thanks for the video

  • @காமராஜ்கறிக்கடை

    Vanakkam Ayya

  • @jothibasur2243
    @jothibasur2243 2 роки тому +2

    Best 👍🏼👍🏻👍🏼🙏👍🏼🙏🙏🙏 speach sir thank you Sir for that information

  • @saran3244
    @saran3244 Рік тому +5

    இவர் ஒரு பச்சோந்தி...என்று தான் நினைக்க தோன்றுகிறது.ஏனெனில் இவரே புதுமை பித்தனை மட்டமாக விமர்சித்துள்ளார் ஆனால் இன்று புகழ்கிறார். இதுவரை நானும் இவரை ஒரு விவரமானவர் என்று தான் நினைத்தேன் ஆனால் அது அப்படி இல்லை.

    • @rujahpoetess9166
      @rujahpoetess9166 10 місяців тому

      Enoda ex ivaroda fan.. So ivara nanga 3,4 times long duration meet up pani irukom.. thatpukazhchiyaalan, etc .. etc la ethu elam poda virupamo athu elam podalam.. Nan nerave mukam sulichu iruken. Munuku pin muranpaada kathaikura oru manushan ivar..

    • @asquaremedia7367
      @asquaremedia7367 5 місяців тому

      நாம் கூட சிலரைப் பற்றிய தவறான ஆதாரமற்ற செய்திகளைக் கேள்விப்பட்டு தவறான நபர்கள் என்று கூறுவதுண்டு..
      பிறகு சில ஆதாரங்களை உண்மைகளையும் அறியும்போது அவர்களையே நல்லவர்கள் என்று சொல்வதுண்டு.. அதுபோலத்தான் இதுவும் என்று கருதுகிறேன்..
      உதாரணமாக எம்ஜியாரைப் பற்றி சிறுவயதில் தவறானவர் என்று மற்றும் ஒரு ஒன்றும் அறியாத நபர் என்று நான் நினைத்தேன்.. ஆனால் அவரின் உண்மைத் தன்மை .. எம்ஜியார் மிகப்பெரிய பேச்சாளர்.. அறிவாளி..அள்ளிக் கொடுக்கும் வள்ளல்..மனிதாபிமானி..சிந்தனையாளர்..மதிப்புக்கு உரிய மனிதர் என்று பிறகு அறிந்தேன்.. அதுபோலத்தான்..

  • @EswarGokul
    @EswarGokul Рік тому

    அருமை சார்

  • @appuramamurthy1094
    @appuramamurthy1094 Рік тому

    அருமையான பதிவு

  • @maheshggee
    @maheshggee 2 роки тому +1

    Super nga

  • @JaiPrakash-xl6ql
    @JaiPrakash-xl6ql 2 роки тому +7

    Please do more videos like this

  • @சொல்லாகாதல்
    @சொல்லாகாதல் 2 роки тому +2

    வீரம் பற்றிய நாவல் அல்லது புத்தகம் பரிந்துரையுங்கள் ....

  • @venkatalakshmivishvanathan3281
    @venkatalakshmivishvanathan3281 2 роки тому +1

    உண்மை உண்மை உண்மை சார்

  • @prabhavathi-we1wc
    @prabhavathi-we1wc 2 роки тому +2

    நன்றி sir

  • @jeevajothi5309
    @jeevajothi5309 Рік тому +1

    Super

  • @anbursmani9458
    @anbursmani9458 2 роки тому +3

    தொல்காப்பியர் தனக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தவர் யார் என்பதை சொன்னாரா அவரின் முன்னத்து ஏர் யார் என்பதை ஒருவர் கூடவா அவருக்கு நினைவில்லை

  • @rameshjayachandran2027
    @rameshjayachandran2027 2 роки тому +1

    Thank you sir

  • @satyanarayanavenkata9327
    @satyanarayanavenkata9327 2 роки тому +2

    Why should the society care for the person, who wrote 'acchamillai, acchamillai... ' and then ran away to Pondicherry!?

  • @sudhankeer1449
    @sudhankeer1449 2 роки тому +2

    நன்றி அய்யா

  • @rajeevvs4777
    @rajeevvs4777 2 роки тому +6

    If God did not exist, it would be necessary to invent Him - Voltaire.

  • @francisinban.p8074
    @francisinban.p8074 Рік тому

    Wow,,, wow,,, wow.

  • @kamarajm4106
    @kamarajm4106 2 роки тому +4

    Fantastic interviewer,he keep his silence

  • @mahadranm3778
    @mahadranm3778 2 роки тому +1

    Tamil book ulla mukkiya seithigal sollungal sir

  • @kalyanikannan2494
    @kalyanikannan2494 Рік тому +1

    U r great

  • @sriharicoconut6411
    @sriharicoconut6411 Рік тому +1

    தமிழில் கிடைக்குமா

  • @anandanraj7716
    @anandanraj7716 2 роки тому +1

    Gnanpeed awardee thiru Jayakandan you uttered not a single word about him is it fair

  • @HealerofTI
    @HealerofTI Рік тому

    தமிழ் வாழ்க

  • @TamilSelvan-cg9ed
    @TamilSelvan-cg9ed 2 роки тому +1

    👍👌🙏

  • @dhanasekaransekaran5264
    @dhanasekaransekaran5264 Рік тому

  • @es5613
    @es5613 2 роки тому +1

    unmai !! Tholkapiyam mudal nool alla nangal 5 ayiram varudam pazhmaiyan kudi. mutrilum unmai

  • @sigmawolf777
    @sigmawolf777 2 роки тому +1

    🙏🙏

  • @govindarajaniyengar5724
    @govindarajaniyengar5724 2 роки тому +2

    Ungalin villakkam for your statement " Nathiganai irundha naan thamizhai padithapin oru nambikkaiyalan aga marivitten"??????

    • @renganayakivenkatakrishnan5588
      @renganayakivenkatakrishnan5588 2 роки тому +3

      He didn't say about Tamil. He said about the book "this blinding of absence of light" , after reading this he became a believer of God.

  • @rjcutshot2164
    @rjcutshot2164 2 роки тому +2

    🙏🏻😭.......

  • @socratessocrates2697
    @socratessocrates2697 Рік тому +1

    கண்ணு கலங்கிடுச்சி ஐயா. மன்னித்துவிடுங்கள்.

  • @amutham4837
    @amutham4837 2 роки тому +1

    Ungalukku nirukkamanavarka book ellam elythiirukkinga

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 Рік тому +1

    தமிழில் இந்த நாவல் நிழலற்ற பெருவெளி என்னும் தலைப்பில் வெளிவந்தது.

  • @kamarajm4106
    @kamarajm4106 2 роки тому +1

    Tagore not equals to bharathi, Tagore was little bit

  • @sarvesharuvi5393
    @sarvesharuvi5393 Рік тому

    Iya rompa thavaru

  • @mohanbuvan
    @mohanbuvan 2 роки тому +1

    Kathavaith thira kaatru varattum.

  • @vetripugazh6403
    @vetripugazh6403 2 роки тому +3

    with due respect, the story in the book that made him a believer is dumb.
    So, you say we should read holy books to overcome hardships? If god exist and he\she is expecting us to pray them to save us, then that god is evil.
    Kids who doesn't know about god cannot pray. So, god cannot save them from such hardships?

    • @accountaccounted6108
      @accountaccounted6108 2 роки тому +1

      Government save everyone who pays or don't pay income tax,. But if you have economically grown up to a level then you are expected to pay taxes. It is upto you whether you pay tax or evade it.
      Still Government protects you as everyone. But it is upto you, it is the same difference he is trying to tell.
      Hope you understand.
      Jesus Saves!!!
      Hallelujah

    • @venkatkrishnan864
      @venkatkrishnan864 2 роки тому +2

      That prayer gave them hope to survive.. Adhu than karuthu

    • @tigerlionish
      @tigerlionish 2 роки тому

      @@venkatkrishnan864 well said

    • @archanaachu4931
      @archanaachu4931 2 роки тому

      @@accountaccounted6108 thank you for your heartfelt explanation😊

  • @anbursmani9458
    @anbursmani9458 2 роки тому +2

    நீங்கள் சொன்னவர்கள் எல்லாம் திராவிடர்களா ஆரியர்களா

    • @n.ramesh8971
      @n.ramesh8971 2 роки тому

      எழுத்தாளர்கள் மற்றும் அறிஞர்களில் கூடவா திராவிடரா? ஆரியரா? என்ற கேள்வி

    • @anbursmani9458
      @anbursmani9458 2 роки тому +1

      @@n.ramesh8971 உனக்குத் தெரியவில்லை என்றால் எழுத்தாளரை போய் கேள் அவருக்கும் தெரியவில்லை என்றால் என்னிடம் வந்து கேளு தெளிவுப்படுத்துகிறேன்

  • @carthikrandy
    @carthikrandy 2 роки тому

    Tagore raja kudubathai sernthavar dhane

  • @cutekitten506
    @cutekitten506 Рік тому

    உளவியல் நோயாளி சாருநிவேதிதா.

  • @vishwamithran8853
    @vishwamithran8853 2 роки тому +1

    avar kooriya puthagathai padithean en vaalkai maari vittathu ........ thirupi padithean vera mathri maari vittathu ...thriuppi padithean mari mari mari vittathu .......haha ungada olum nengalum

  • @anbursmani9458
    @anbursmani9458 2 роки тому

    நீ முதலில் அந்த ஏவுகணை நூலை எங்கே திருடிக் கொண்டு போய் வைத்துள்ளாய் அதை கொண்டு வா

  • @andrumindrumendrum232
    @andrumindrumendrum232 2 роки тому +2

    சுபாஷ் சந்திரபோஷ் சமூகம் இந்தியா காக போராளிய வாழ்கை அர்ப்பணித்தார்

  • @jovialboy2020
    @jovialboy2020 2 роки тому

    முதல்ல நீயே மாறவில்லை நீயெல்லாம் அடுத்தவங்களுக்கு சொல்றியா...
    LGBT போயா யோவ்

  • @kumara1334
    @kumara1334 Рік тому

    நன்றி சாரு

  • @amburtastyrecepies9266
    @amburtastyrecepies9266 4 місяці тому

  • @jamesjeba
    @jamesjeba 2 місяці тому

    ❤❤❤