பீஜபல ரகசியம் by Dindigul P.Chinnaraj Astrologer INDIA

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2020
  • பீஜபல ரகசியம் by Dindigul P.Chinnaraj Astrologer INDIA
    Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
    Share this Video: ➜ goo.gl/bwojdB
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact US
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

КОМЕНТАРІ • 219

  • @subbiaharunagiri3234
    @subbiaharunagiri3234 4 роки тому +13

    🙏🌹🌺 பீஜ பலம் , ஷேத்ர பலம் பற்றிய விளக்கம் அருமை ! ! நமது நேயர்கள் அனைவரும் குழந்தை செல்வம் பெற்று மன மகிழ்ச்சியுடன் வாழ்ந்திட ஆனை முகத்தானும் ஆட வல்லானும் அருள்வார்களாக !! 🌺🌹🙏

  • @udhayakumar2556
    @udhayakumar2556 4 роки тому +5

    அசத்திட்டீங்க...!!!
    கணக்கு போட்டு பார்த்தேன்
    நம்ம முடியல ஆனால் உண்மை நன்றி ஐயா...!!!

  • @geethaiaram6389
    @geethaiaram6389 4 роки тому +5

    உங்கள் போன்றோர் பதிவுகள் பார்த்து இதை மூட நம்பிக்கை என புறந்தள்ள முடியவில்லை குருவே. மிகச்சிறப்பான கலைகளை கொண்டவன் தமிழன். என்ன அடுத்தவன் பேச்சை கேட்டு கொஞ்சம் அசந்துட்டோம். அதை சரியான முறையில் அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்து செல்லவில்லை. அழிவின் காரணம் அதுவே. மிக்க நன்றி குருவே🙏

  • @umamaheswari7538
    @umamaheswari7538 4 роки тому +6

    உங்களுக்கு ஜாதகம் தான் பார்க்க தெரியும் என்று நினைத்து கொண்டு இருந்தால் கணிதம் சூப்பராக வருகிறது அண்ணா நான் கணிதத்தில் 50 மார்க் தான் வாங்கி இருக்கிறேன் 😭 . நீங்கள் ஒரு ஜாதக கணிதம் ராமானுஜம் தான் போங்க 👌👌👌🙏🙏 சென்னை உமாமகஷ்வரி

  • @leelasundaram405
    @leelasundaram405 3 роки тому +1

    Hii sir you very great scientist persan absolutely your teaching is very good

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 4 роки тому +2

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். பலர்க்கு தெரியது பல ரசிகயம் தாங்கள் தெரியும் அதை ரகசியம் எங்கள் share சொன்னது மிக்க அருமை பஜபல ரசிகயம் மிக்க நன்றி அண்ணா.

  • @sriveeraanthsriveeraanth4671
    @sriveeraanthsriveeraanth4671 4 роки тому +3

    வணக்கம் சேலம் தினேஷ் ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு tecnical கிளாஸ் நன்றி குருநாதா

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 4 роки тому +1

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். பீஜபல ரகசியம் பற்றி மிக்க அருமை .நீங்கள் ஜோதிடம் செய்யும் பல புராட்சி ரகசியம் மிக்க அருமை. அறிவியல் முன்பு ஜோதிடத்தில் எல்லாமல் உள்ளது அந்த ரகசியம் எல்லாரும் சொன்னது மிக்க மகழிச்சி சேவைக்கு மிக்க நன்றி அண்ணா .

  • @sivaanantham5073
    @sivaanantham5073 3 роки тому +1

    அருமையான பதிவு சார் நன்றி

  • @gunaseelen1695
    @gunaseelen1695 4 роки тому +2

    Very most peculiar questioning Astrology
    Thanks to clarify about issues
    Thank you so much Sir

  • @kumaresanvijaylakshmi1296
    @kumaresanvijaylakshmi1296 4 роки тому +2

    திரு. சின்னராஜ் சார் வணக்கம் தினமும் நிறைய விஷயங்கள் உங்கள் மூலம் தெரிந்து கொள்கிறேன் நன்றி நன்றி விழுப்புரம் J. குமரேசன்

  • @manokumar7004
    @manokumar7004 4 роки тому +2

    அருமை அண்ணா.. மேலும் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன் நலமுடன் என்றும்..

  • @kuzhalisiva191
    @kuzhalisiva191 4 роки тому +1

    Really wonderful sir,.. No words to appreciate.

  • @sureshbabu5687
    @sureshbabu5687 4 роки тому

    Tremendous, wonderful clear nice tone with example jathagam. Very long live with health & welath along with your family SIR. Thanks a lot.

  • @lakshminivaas
    @lakshminivaas 4 роки тому +1

    Iya,
    During the Thai Month first highly Informative lesson I have learned.
    Thanks a lot.

  • @thevaranyvaratharajan7940
    @thevaranyvaratharajan7940 4 роки тому +2

    Hi Brother, long time after example vedio, thank you so much 😊 expects more from you

  • @sureshmurugesan3036
    @sureshmurugesan3036 4 роки тому +2

    அனைவருக்கும் பயனுள்ள பதிவு நன்றி ஐயா....

  • @muralisethuraman8291
    @muralisethuraman8291 4 роки тому +2

    ஐயா வணக்கம்.
    பீஜ பல ரகசிய விளக்கம் மிக அருமை. நன்றி.

  • @nandhagopal4614
    @nandhagopal4614 4 роки тому +2

    வணக்கம் சார் ....... சூரியன் சனி சேர்க்கை சொல்லும் காணொளி அடுத்து ரொம்ப ரொம்ப பயனுள்ள பலன் சொல்லக்கூடிய அளவில் உள்ள வீடியோக்கள் வருவது மிக அருமை சார் ....மிக்க நன்றி சார்....

  • @akiladhanpal3383
    @akiladhanpal3383 4 роки тому

    Sir simply superb explanation sir. Amazing. 👌🙏🙏

  • @senthamilrajansenthamilraj4740
    @senthamilrajansenthamilraj4740 4 роки тому +2

    அய்யா வணக்கம் காணும் பொங்கல் நல் வாழ்த்துக்கள், பதிவுகள் எல்லாம் ஒரு தலைவன் இருக்கிறான் என்று தோன்றுகிறது தங்கள் பல மைக்கு புலமை க்கு வாத்துக்கள் அய்யா

  • @needhirajaneedhi8581
    @needhirajaneedhi8581 4 роки тому +1

    அருமையான தகவல் ஐயா

  • @komalanav544
    @komalanav544 4 роки тому +1

    சிறப்பான பதிவு சேர் ,நன்றி

  • @anandfranc2594
    @anandfranc2594 4 роки тому +1

    Super video sir. Good Information

  • @nirmalavivekanandam9791
    @nirmalavivekanandam9791 4 роки тому +1

    I am regularly watching your videos which are fine and educative. In the above video method of calculation of degree for each planet isn't furnished. Then only viewers can understand the subject fully. If time does not permit if possible kindly release a separate video on the above subject. From videos I am taking notes and enrich my astrological knowledge. May God bless you.

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 4 роки тому +1

    Good morning anna 😊🙏
    Good explanation
    Super 👌👌

  • @N.Kasiviswanathan
    @N.Kasiviswanathan 4 роки тому

    வணக்கம் சார் நான் உங்கள் ரசிகன்.சார் நீங்கள் வைக்கும் பேக்ரவ்ன்டு போட்டோக்கள் மிக மிக அழகு சார் நன்றி

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 4 роки тому +2

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். பீலபஜ ரசிகயம் மிக்க அருமை தகவல் தாங்கள் சேவைக்கு மிக்க நன்றி.

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 4 роки тому +1

    அறியாத தகவல் மிக்க நன்றி

  • @kanithananbarkalpechchu516
    @kanithananbarkalpechchu516 4 роки тому +1

    மிக்க நன்றி அய்யா

  • @viswanetzone8870
    @viswanetzone8870 4 роки тому +1

    Ayya vanakkam. Puthiya thagaavalukku nanri. Guruvey saranam. Anbudan Karthiban

  • @saravananramesh9737
    @saravananramesh9737 4 роки тому +1

    மிக நன்றி குருவே

  • @vasudevan4262
    @vasudevan4262 4 роки тому +1

    நன்றி ஐயா

  • @parthasarathisusee157
    @parthasarathisusee157 4 роки тому +1

    நல்ல பதிவு சார்

  • @gomathimathi1531
    @gomathimathi1531 4 роки тому +2

    மிகவும் அ௫மை அண்ணா நன்றி நன்றி 🙏🙏🙏

  • @motherskitchen7546
    @motherskitchen7546 4 роки тому +1

    Nice and useful vedio sir.

  • @shanmugamshanmugam9378
    @shanmugamshanmugam9378 3 місяці тому

    நல்ல பதிவு ஐயா! நன்றி வணக்கம்.

  • @pvignesh6253
    @pvignesh6253 4 роки тому +1

    Simple & super explanation sir

  • @firstnet2027
    @firstnet2027 4 роки тому +1

    Nandri Nandri iyya.

  • @jeyamalara9576
    @jeyamalara9576 Місяць тому

    அருமையான தகவல் சார்

  • @user-sz9rm4ts5z
    @user-sz9rm4ts5z 4 роки тому +3

    ஐயா தங்களுடைய பதிவுக்கு மிக்க நன்றி இப்படிக்கு தங்கள் ரசிகன் சத்தியசீலன்

  • @mkzola5219
    @mkzola5219 4 роки тому

    Very neat analysis Sir 🙏❤️🙏

  • @vijayatj4942
    @vijayatj4942 4 роки тому +1

    Exsalent sir your legent great

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 5 місяців тому

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....

  • @rajavenymonisha5806
    @rajavenymonisha5806 4 роки тому +1

    சிறப்பு

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Рік тому

    மிக்க நன்றி சார்🙏

  • @karnavkp4958
    @karnavkp4958 4 роки тому +1

    Good explation sir

  • @planetinfluencedk5360
    @planetinfluencedk5360 4 роки тому +1

    Ethe vishayam adhitya guruji sonna 1 hrs edukkum athkk pirakum sandheham erikkum ethum suthivalakkame pesa theriyath gurujikk , theliva vilakkam sonnathkk nanri sir

  • @sulossolokitchen6192
    @sulossolokitchen6192 3 роки тому

    Arumaiyana tagavakalgal thanks 👍

  • @thendralthendral2623
    @thendralthendral2623 4 роки тому

    மிகவும் அருமை!!!!!!!!

  • @gandhigandhi554
    @gandhigandhi554 4 роки тому +2

    வாழ்த்துக்கள்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tineswarypathmanathan6220
    @tineswarypathmanathan6220 4 роки тому +1

    Very interesting.

  • @gopalvenu2910
    @gopalvenu2910 4 роки тому +1

    Excellent sir

  • @n.sivakumarkumar311
    @n.sivakumarkumar311 4 роки тому +1

    Great sir

  • @Mani-pb7er
    @Mani-pb7er 4 роки тому +2

    வணக்கம் அண்ணா, மிகவும் அருமையான விளக்கம் இவன் கோ. பாரதி திருவானைக்கோவில் நன்றி

  • @usasenthil
    @usasenthil 4 роки тому +1

    very nice explanation Guru Ji. can you also put a video to identify if any PAVAMs is strong or not ? Let us say if 5th Pavam , rules to know if the pavam is strong or not?

  • @manickamchakravarthy8394
    @manickamchakravarthy8394 4 роки тому +2

    Sir super

  • @user-ls2qo4nf5p
    @user-ls2qo4nf5p 4 роки тому +1

    தலைப்பு சூப்பர் சார்

  • @mathiyazhagans8225
    @mathiyazhagans8225 4 роки тому +1

    Very Nice Sir.,

  • @krishnansiva
    @krishnansiva 4 роки тому +1

    SUPER SIR....

  • @SivaKumar-hr3ju
    @SivaKumar-hr3ju 3 роки тому

    அருமையான பதிவு எங்கள் வாழ்விலும் ஏற்பட்ட சோகம்

  • @sivasankaranvaidhyanathan1615
    @sivasankaranvaidhyanathan1615 4 роки тому +2

    Good information, clearly explained. Poetry is missing.

  • @darshanumasenthil
    @darshanumasenthil 4 роки тому +1

    Background super sir..

  • @vijaiananthrajaraman1580
    @vijaiananthrajaraman1580 4 роки тому +2

    Super sir

  • @manjuharini
    @manjuharini 4 роки тому +1

    Background super sir

  • @vc.navaneethannavaneeth198
    @vc.navaneethannavaneeth198 4 роки тому +1

    Hello Sir, In the horoscope you had shown, Budhan and Sevvai are in Parivarthanai. Does this impact in any way.

  • @padminisrinivas1779
    @padminisrinivas1779 4 роки тому +3

    Simply excellent , belief in astrology is increasing more and more after your way of analysing 🙏🙏🙏

  • @dashodhranm5346
    @dashodhranm5346 3 роки тому

    Thanks*****🎂

  • @user-ls2qo4nf5p
    @user-ls2qo4nf5p 4 роки тому +1

    Sir vanakkam

  • @dream_cuts_official165
    @dream_cuts_official165 4 роки тому

    Sir live podum pothu live chart ah slow speed option choose pannunga sir plzzz 🙏🙏🙏🙏
    Frist come first serve sir......eppad Panna ellarukum ans panalam try panni parunga sir.....

  • @premr6907
    @premr6907 4 роки тому +1

    Nice

  • @thiagarajanchristyrajasheg4033
    @thiagarajanchristyrajasheg4033 4 роки тому +4

    ஐயா சின்ராசு, எங்கயோ போய்டிங்க ஐயா, வாழ்த்துக்கள்

  • @sakthivelm682
    @sakthivelm682 4 роки тому +2

    Sir i have doubt , suppose the planets Jupiter or Venus or sun regarding planets for male gets parivarthana with other what we take it as and palan will be change or not

  • @parvathys1981
    @parvathys1981 4 роки тому +1

    Good morning sir.. Super Friday video👌👌👌.. Is there any way from a person's horoscope that they will have an adopted child(son or daughter)?

  • @meenakshisubramanian5481
    @meenakshisubramanian5481 4 роки тому

    Clear picture

  • @oshosathya4677
    @oshosathya4677 4 роки тому +1

    Qute sir

  • @dhanalakshmiv7003
    @dhanalakshmiv7003 4 роки тому +1

    💐🙏

  • @harimani652
    @harimani652 4 роки тому +4

    சின்னராஜ் அண்ணா வணக்கம் பீஜபலம் சேத்ரபலம் பலன் சிறப்பு அண்ணா மிக அருமை பயனுள்ளது நடக்கும் திசையின் கிரகத்தை வைத்தும் ஆணா பெண்ணா என்று கணிக்கலாமா அண்ணா உதாரணத்திற்கு ராகு பெண்கிரகம் தானே அண்ணா

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 4 роки тому +2

    வணக்கம் சார் தசா சந்தி என்ன செய்யும் என்று ஒரு பதிவு போடுங்கள் நன்றி

  • @DYR1219
    @DYR1219 4 роки тому +1

    Paaaaaaaah ஏதோ maths class மாரி இருக்கு sir. Very nice sir

  • @g.thirupathyg.thirupathy9122
    @g.thirupathyg.thirupathy9122 4 роки тому +2

    Sir,
    THANKS again THANKS,
    Please consider my chart Guidelines,appointment,
    Possible as earlier helpful
    for me.
    ☆ G.THIRUPATHY

  • @mekavi3976
    @mekavi3976 4 роки тому +3

    Sir, you are kind enough to start every video with a greetings ie Vinayagar slogam, and end with a blessing ie namathu neyarkal aal pol thalaithu... good to hear.

  • @Rohit21215
    @Rohit21215 4 роки тому +1

    அருமையான பதிவு சார். எங்களை போன்ற மாணவர்களுக்கு பெரிய உதவியாக இருக்கிறது. நன்றி

  • @nehaneha-lo6us
    @nehaneha-lo6us 4 роки тому

    Sir am havin a doubt , Beeja/shetra rasiyil aan graham amarnthaal (guru, suriyan , sevvai) aan kuzhanthai, pen graham amarnthaal (sukran, chandiran , rahu) pen kuzhanthai . Sani , budhan allathu ketu amarnthaal ??

  • @rvsivabalan7303
    @rvsivabalan7303 4 роки тому +1

    Nakshatras also playing their role, even when divided between houses.

  • @ankannaankanna467
    @ankannaankanna467 2 роки тому

    வணக்கம் ஐயா 🙏

  • @tamilmagan8473
    @tamilmagan8473 4 роки тому

    aiyaa lagnathipathi 7 ill ashtam agalama, lagnathipathi astham agunal suryan um llagnathipathi uh seyal paduma??

  • @jsmuthu6356
    @jsmuthu6356 4 роки тому

    Ayya vanakkam what is the meaning of biraga binthu in astrology. How to find that?

  • @subathrakrishnamoorthy8784
    @subathrakrishnamoorthy8784 4 роки тому

    வணக்கம் அண்ணா🙏

  • @nehaneha-lo6us
    @nehaneha-lo6us 4 роки тому

    Irattai kuzhanthai perum jaathaga amaipu yepdi irukum sir ? Which planets , their aspects or conjunction influences birth of twins for a person ?

  • @subramanichenraayan3934
    @subramanichenraayan3934 4 роки тому +1

    சேத்திர பலம் பற்றியும், மற்றும் புத்திர தோஷம் புத்திர சோகம் பற்றிய வீடியோ ஒன்று போடுங்கள் சார்.

  • @muthusamy1711
    @muthusamy1711 4 роки тому +5

    விளக்கம் போதுமானதாக இல்லை அண்ணா வணக்கம் தங்கள் அன்பு நண்பன்

  • @haisridevi
    @haisridevi 4 роки тому

    Hello Sir
    Kindly let us know how can we book an appointment ?
    We sent email but we didn’t get reply and online registration is not working.

  • @ag-20naturalhealthfood9
    @ag-20naturalhealthfood9 4 роки тому

    வணக்கம் ஐயா
    தங்களது பதிவுகள் மிகவும் அருமை.பீஜ பலம் பார்ப்பதில் எண்ணி வரும் ராசியில் கிரகம் இல்லையெனில் எவ்வாறு கணிப்பது. தங்களது மேலான பதில் தரவும். Msjk madurai

  • @pravanya2006
    @pravanya2006 4 роки тому

    அருமையான கணக்கீடு ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌

    • @user-eo2xp6rf9p
      @user-eo2xp6rf9p 4 роки тому

      360 க்குள் அடங்கினால் எப்படி கணிதம் செய்வது

  • @geekysukila7530
    @geekysukila7530 4 роки тому +2

    Super explanation
    ஆனால் குழந்தை பிறப்பதற்க்கு தாமக காலம் எவ்வளவு என்பதை குறித்து எப்படி கணக்கிடுவது pls replay thank u sir

  • @gopiadi4713
    @gopiadi4713 4 роки тому +2

    Hi Sir can u tell me if total ( gu+ ve+su) comes less than 360 ,how we calculate that ? ......thank you.

    • @satheeshkumar-iq9ec
      @satheeshkumar-iq9ec 4 роки тому

      Nice question sir. I have the same doubt. I have commented the same question.
      Let us wait for the reply

  • @anandajothi1390
    @anandajothi1390 4 роки тому

    வணக்கம் ஐயா.அருமையான விளக்கம். கூட்டு தொகை (3ம்) 360° கீழ் இருந்தால் என்ன செய்வது?

  • @sasikalanadar2404
    @sasikalanadar2404 4 роки тому +1

    வணக்கம் சார் ஜாதகம் மூலம் எல்லாம் அறியலாம் என்று தெரிந்து கொண்டேன் நான் ஐந்தாறு மாதங்கள் உங்கள் வீடியோ பார்க்கிறேன் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது எனது அம்மா கண்ணில் புரை ஆப்ரேஷன் செய்தார்கள் அதன் பிறகு அதன்பிறகு கண் வலிக்கிறது இழுக்கிறது என்று புலம்புகிறார்கள் கிட்டத்திட்ட மனநோய் தற்கொலைக்கு முயற்சி 20 ஆண்டுக்கு முன்னால் இப்படி இருந்தார்கள் தற்போது அதே நிலைமை தெரிகிறது 1998 to 2001 வரை இந்த நிலைமைதான் என் அம்மாவிற்கு ஐந்து பிள்ளைகள் நான் மூத்த மகள் நான் மும்பையில் இருக்கிறேன் நான்கு தம்பிகள் இருவர் வெளிநாட்டில் இருக்கிறார் இருவர் சென்னையில் இருக்கிறார் மூன்றாவது தம்பி அம்மாவுடன் இருக்கிறான் அம்மாவுக்கு வயது 67 இந்த நிலைமை மாறுமா இல்லை இது அவர்கள் கடைசிக்காலமா 20 ஆண்டுக்கு முன்னாள் மிகவும் கஷ்டப்பட்டு அவர்களை குணப்படுத்தினார் இப்போது அதே நிலைமை வந்துவிட்டது நினைத்தால் தூக்கம் வரவில்லை நாங்கள் பக்கத்திலும் இல்லை என் நிலைமை சரியில்லை கல்யாண வாழ்க்கை நன்றாக இல்லை நல்ல கணவர் ஆனால் கடன் தொல்லை அதிகம் வாழ்க்கையில் நிம்மதி இல்லைஏன் அம்மாவுக்கு ஜாதகம் இல்லை என் ஜாதகத்தை வைத்து அம்மாவின் உன் நிலமை சொல்ல முடியுமா சார் dob 10/01/1974 7;15 pm திருச்செந்தூர் நேரம் கிடைத்தால் பதில் சொல்லவும் அம்மா பெயர் sellathai dad name murugasen age70 please sir

  • @saikumar-ne4gh
    @saikumar-ne4gh 4 роки тому +3

    Final digit is 16.5 how to calculate this digit I want - 12 or continue 16. Thanks