தரையில் விழுந்து மணமகள் சிரிக்க இது தான் காரணம்..! இது செட்டிங்காப்பா..!

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2024

КОМЕНТАРІ •

  • @priyavishnu8386
    @priyavishnu8386 3 роки тому +4215

    இது தெரியாம இந்த பொன்னா புகழ்ந்து தள்ளிட்டோமே😒😓.....இந்த உண்மையை வெளிச்சதற்கு கொண்டு வந்த பாலிமருக்கு நன்றி😜😂😂

  • @MohammedIrfan-bz2yr
    @MohammedIrfan-bz2yr 3 роки тому +1728

    ஊடகங்கள் ஒழுக்கமாக, கண்ணியமாக செய்திகள் மட்டும் சொல்லணும்,.... கண்டதை எல்லாம் செய்தின்னு போட்டால் இப்படி தான் கேவலப்படனும்......

    • @SureshSuresh-ne4su
      @SureshSuresh-ne4su 3 роки тому +11

      அதனால் தான் கண்டுபிடிச்சான் பாரு பாலிமர்...
      மற்ற சேனல்கள் இப்படி அல்ல

    • @karthikarthi9214
      @karthikarthi9214 3 роки тому

      Super bro

    • @dineshpandi3690
      @dineshpandi3690 3 роки тому

      சரியா சொன்னீங்க bro👍👍

  • @barathraj8975
    @barathraj8975 3 роки тому +12

    அந்த பொண்ணு நல்லா இருக்கனும்னு
    சொல்லி comments போட்ட நல்ல நெற்றிகளுக்கு நாமம் போட்ட பாலி வாழ்க... வாழ்க...

  • @Jamescameraman8349
    @Jamescameraman8349 3 роки тому +579

    அத்தைணயும் நடிப்பா??? ஆமாம் கோபால் 😂😂😂😂😂😂

    • @govindasamy1144
      @govindasamy1144 3 роки тому +2

      முடியல 😁😁😂😂😂😂😂😂

    • @Welcomeselvi89
      @Welcomeselvi89 3 роки тому +4

      அது ஆமாம் கோபால் ஆமாம் அதனால இன்னொரு ஆமாம் சேர்த்துக்கோங்க மா😊

    • @diwa.devotionalvlogs
      @diwa.devotionalvlogs 3 роки тому +1

      👌

    • @nalinadevi7566
      @nalinadevi7566 3 роки тому +1

      🤣🤣🤣🤣

    • @samadhsamadh719
      @samadhsamadh719 3 роки тому +1

      🤣🤣🤣🤣🤣🤣

  • @vithyaprakash5312
    @vithyaprakash5312 3 роки тому +198

    ஊடகங்கள் சொல்வது எல்லாம் உண்மையும் இல்ல பொய்யும் இல்ல என்பதை நாம் உணர வேண்டும் என்பது தான் இங்கு உணரபாட்ட உண்மை..😔

  • @கடாமுருகன்-வ5ய
    @கடாமுருகன்-வ5ய 3 роки тому +1557

    இவனே போலியான செய்தியை போடுவானாம்.
    அப்றம் இவனே வந்து அது போலி என்று இன்னொரு செய்தில சொல்லுவானாம்.

  • @frindzo6371
    @frindzo6371 3 роки тому +394

    அப்போ போன வீடியோ ல பார்த்தது!
    எங்களுக்கு எல்லாம் பல்பா💡

    • @malthivizma6306
      @malthivizma6306 3 роки тому +2

      Antha video link send pannuga bro...

    • @RocheCars
      @RocheCars 3 роки тому +1

      Actually Namma ellartayum irunthu Polimer than bulb vangirukan thambi so don't worry

    • @DonDon-qr1zl
      @DonDon-qr1zl 3 роки тому +1

      😂😂😂😂

    • @rohithsivaa5994
      @rohithsivaa5994 3 роки тому

      Ama murugesa 😂

  • @thephenomenalone3345
    @thephenomenalone3345 3 роки тому +237

    Polimer, 99% unnecessary news 🤦‍♂🤦‍♂

  • @harish2275
    @harish2275 3 роки тому +120

    அங்கே photo எடுத்தவர் வேல்ராஜ் தான் 😀😂😀😂😀😂😀

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 3 роки тому +424

    இந்த ப்ராடுக்கு தா நாங்க விழுந்து , விழுந்து கமெண்ட் போடுட்டோமா 😖😖

  • @akilanakilan8518
    @akilanakilan8518 3 роки тому +139

    வேல்ராஜ் இதற்கான காரணம் இப்போ ரொம்ப முக்கியம்ல

  • @manish-sf9po
    @manish-sf9po 3 роки тому +3

    இது தெரியாம வாழ்க பல்லாண்டு ன்னு நிறையா பேரு comments எல்லாம் பண்ணாங்களே🤣🤣🤣

  • @lovelovee5900
    @lovelovee5900 3 роки тому +17

    இந்த அளவுக்கு இருக்கிறது இந்தியாவினுடைய செய்தி தொலைக்காட்சிகள் 😂😂😂😂

  • @rajmohamed9598
    @rajmohamed9598 3 роки тому +83

    இதெல்லாம் ஒரு நியூஸ் நாங்களும் பார்க்கிறோம்🤔🤔

  • @chrisp7
    @chrisp7 2 роки тому

    தாங்கள் இது போன்ற மிக முக்கிய மான செய்திகளை இன்னும் தலைப்பு செய்திககாக நிறைய இட வேண்டும்

  • @shifakdubai5150
    @shifakdubai5150 3 роки тому +33

    ஒரு வீடியோ உயர்த்துவதும் நீங்கதான் தாழ்த்துவதும் நீங்கதான் 🤣🤣🤣🤣🤣

  • @rajapandian6083
    @rajapandian6083 3 роки тому

    இது சினிமாவாக இருந்தாலும் காட்சி அருமை

  • @krishh5966
    @krishh5966 2 роки тому +1

    1yr aprm yarkulam indha vid recommended agiruku

  • @maatraanharish1512
    @maatraanharish1512 3 роки тому +55

    மணமகளுக்கு சிரிக்க கட்ருகுடுத்த உங்கள் வேல்ராஜ்😁😁😁

  • @sumathigunamani5346
    @sumathigunamani5346 3 роки тому

    ஒரு வீடியோ பார்த்த உடன் கமென்ட் போடுற எல்லாருக்கும் இது ஒரு நல்ல பாடம்.

  • @Imrankhan-dy2vf
    @Imrankhan-dy2vf 3 роки тому +8

    ""கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்"ன்னு சும்மாவா சொன்னாங்க.....

  • @Beski10
    @Beski10 2 роки тому +3

    After 1year👇😳

  • @kalaikumar1494
    @kalaikumar1494 3 роки тому +34

    ஐயா, தயவுசெய்து நம் நாட்டிற்கு பயனுள்ள மற்றும் முக்கியமான செய்திகளை பதிவேற்றவும்

  • @shajinialex1717
    @shajinialex1717 3 роки тому +1

    Super akka

  • @sams6781
    @sams6781 3 роки тому +1

    நாளைக்கு உனக்கு உண்மையா நடக்கும் போது நாங்க எல்லாம் சிரிப்போம் நீ மட்டும் அழுவ 🤣🤣🤣🤣🤣

  • @momprincymalar8534
    @momprincymalar8534 3 роки тому

    Velraijukku rompa nantri ethu unmai entru sonnathukku

  • @DurgadeviChandramohan1511
    @DurgadeviChandramohan1511 3 роки тому

    பார்ப்பதற்கு அப்பாவி போல் இருக்கும் இவர் தான் பாலிமர் செய்தியாளர்

  • @saipriyavlogs5399
    @saipriyavlogs5399 3 роки тому +2

    மணமகளை photo aduka சொன்னா வேல்ராஜ் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @jamsa180
    @jamsa180 3 роки тому

    சிரிச்சா உடம்புக்கு நல்லா துனு சொல்லுவாங்க 😂
    செம்ம........

  • @inshafmazahir9719
    @inshafmazahir9719 3 роки тому +127

    பாலிமர் செய்திகளுக்காக குலுங்கி குலுங்கி சிரிக்கும் வேல்ராஜ்🙏

    • @muralik41
      @muralik41 2 роки тому +1

      🤣🤣🤣

    • @mastalks4802
      @mastalks4802 2 роки тому

      sema bro😀😀🤣🤣

    • @bts_queen_ff
      @bts_queen_ff 2 роки тому +1

      🤣🤣🤣

    • @shahinsoni707
      @shahinsoni707 2 роки тому

      பாலிமர் டோன் இலே இதை படித்தவர்கள் யார் யார்..?😂

  • @balasambasivan1815
    @balasambasivan1815 3 роки тому

    நல்ல நடிகை. பாராட்டுக்கள்

  • @chitra_luxica
    @chitra_luxica 3 роки тому +28

    Deiii Polimer nee than da viral aakkuna😂😂

  • @Iswaryalakshmig
    @Iswaryalakshmig 3 роки тому +2

    Ithu kandippa velraj velaiya than irukkum🤣🤣🤣🤣

  • @barathofficial8234
    @barathofficial8234 3 роки тому

    இப்படிக்கு அடிவாங்கி அலுத்துக்கொண்டிருக்கும் போட்டோ கிராப்பர் உங்கள் வேல்ராஜ் 😁😁

  • @jaganvesselshop3496
    @jaganvesselshop3496 3 роки тому +50

    நான் கூட மணமகள் சிரிப்பதை பார்த்து தமிழக அரசியலை நினைத்து சிரித்ததோ என்று இதுல கூட நடிப்பா,.

  • @Rahumanbalqish
    @Rahumanbalqish 2 роки тому +1

    1 year aachu Na ipathan paakura🤣🤣🤣🤣

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi3638 3 роки тому +2

    அட பாவிங்களா...😯😀எல்லாம் நடிப்பா...😛😂😂

  • @statusqueencreation329
    @statusqueencreation329 2 роки тому +2

    அடேய் டோலிமர் என்னையா நியூஸ் இது😪😪😪😪😪😪

  • @RajeshRaj-lu8bl
    @RajeshRaj-lu8bl 3 роки тому +1

    குடும்பத்தை பிரிக்க லாம் என்று நினைத்த வேல்ராஜ் பல்பு வாங்கினது தான் மிச்சம் 🔥😂

  • @pandiyammalpandiyammal4664
    @pandiyammalpandiyammal4664 2 роки тому

    சூப்பர் செம

  • @Rajesh-ms8oi
    @Rajesh-ms8oi 3 роки тому +1

    Super❤❤❤❤❤❤

  • @nandhacbr8156
    @nandhacbr8156 3 роки тому

    Dei polimer apo unagalukay theriyatha news potu , ipo unma therinjum atha vekamay ilama soldringa parunga da Vera level neenga athum intha voice kekum pothu tha gaand aguthu

  • @யாதும்ஊரேயாவரும்கேளிர்-ய4ண

    உண்மையை கண்டுபிடிக்க சத்தீஸ்கர் வரை வாடகை காரில் சவாரி செய்த உங்கள் வேல்ராஜ் 🤔🙄😊😜

  • @Education-ug1vj
    @Education-ug1vj 3 роки тому +75

    ஏமாந்துவிட்டேன்
    கண்ணில் பார்த்தாலும் நம்பக்கூடாது இந்த காலத்தில்

  • @sathyapriya2958
    @sathyapriya2958 3 роки тому +1

    மணவரை ஓரத்தில் உங்கள் வேல்ராஜ் 🙏

  • @mandyboyofficials2189
    @mandyboyofficials2189 3 роки тому +111

    மிகப்பெரிய கண்டுபிடிப்பு டா சாமி 🤦

    • @mandaboy
      @mandaboy 3 роки тому +1

      Nanba Nanbi kutty chuttys ungaloda Vera level comments la Troll panni video pandra pudicha support pannunga 😅❤️

    • @mandyboyofficials2189
      @mandyboyofficials2189 3 роки тому

      @@mandaboy ok ❤️

  • @sankarirajasekar9301
    @sankarirajasekar9301 3 роки тому

    ரொம்ப முக்கியம்

  • @vino27390
    @vino27390 3 роки тому

    Ada da ithu theriyama antha pullaikku evlo like da

  • @sathyamurthyr4229
    @sathyamurthyr4229 3 роки тому

    ரொம்ப முக்கியமான செய்தி

  • @venkateshs.m.venkateshm2687
    @venkateshs.m.venkateshm2687 3 роки тому

    Irundhalum andha ponnu sirichadhu nalla irundhuchu❤️👍

  • @Jhon90cena
    @Jhon90cena 3 роки тому

    பாஸ் அப்போ நம்ம காட்டியும் குடுகுறோம் கூட்டியும் குடுகுரோம் அதான 😂😂😂

  • @muralidharanm1077
    @muralidharanm1077 3 роки тому +9

    எப்பொருள் யார்யார்வாய்கேட்பினும்
    அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு

  • @Prasob-pc8uu
    @Prasob-pc8uu 3 роки тому +1

    Polimer kitayae vaa.

  • @usmanabdulmajeed3115
    @usmanabdulmajeed3115 3 роки тому

    Naughty couples...
    🥰🥰🥰

  • @saravanansaran3195
    @saravanansaran3195 3 роки тому

    Semma nosecut to poli....

  • @mohamedsulaiman4027
    @mohamedsulaiman4027 3 роки тому

    அந்த நடிகையை பாராட்டுகிறேன் எப்படி அந்த அளவுக்கு எதார்தனமாக தத்துருபமாக சிரித்தாய் பார் நீ உண்மையிலே பெரிய நடிகைதான்.

  • @bsaswini5182
    @bsaswini5182 3 роки тому +8

    My favourite Tamil news channel polimer...🙏👌👌👌

  • @வாழ்கநேர்மை
    @வாழ்கநேர்மை 3 роки тому +2

    நல்லவேளை அந்தப் பெண் சிரிக்கவில்லை என்றால் பெரிய பிரச்சனையில் போய் முடிந்து இருந்திருக்கும் இந்த ஒரு திருமணம்..

  • @jayaprakash924
    @jayaprakash924 3 роки тому +3

    அந்த சிரிப்புக்கு என்ன காரணம் என்று தெரிந்து கொள்ள கல்யாணத்துக்கு போய் சாப்பிட்டு கண்டுபிடித்த உங்கள் veljraj 😂😂😂

  • @vinothvinothvino7797
    @vinothvinothvino7797 3 роки тому

    இப்போ இதுதான்டா மக்களோட பிரச்சனை

  • @thavamani2432
    @thavamani2432 3 роки тому +1

    அசிங்கப்பட்டு டாரு வேல்ராஜ்😂😂😂😂🤣🤣

  • @priyalovely2099
    @priyalovely2099 3 роки тому

    கமெண்ட் பண்ணவுங்களுக்கெல்லாம் இது ஒரு செருப்படி ஆகும்🤣🤣🤣.... இப்படிக்கு வேல்ராஜ்.............

  • @latesttechtamil2867
    @latesttechtamil2867 3 роки тому

    யார் எல்லாம் இந்த வீடியோவில் "வைரஸ்" வீடியோ என்று வரும் mistake கண்டுபிடித்தனர் இதை கண்டு பிடித்த மகிழ்ச்சியில் உங்கள் வேல்ராஜ் 😂

  • @krishnaveni9047
    @krishnaveni9047 3 роки тому +1

    அட பாவிகளா 😱😱😱

  • @deeshakitchen5325
    @deeshakitchen5325 3 роки тому

    நல்ல நாடகம் நடக்குது

  • @SakthiVel-xm5wm
    @SakthiVel-xm5wm 3 роки тому

    Plan panni yeduthalum avanga sirippa engalukum siripputhanpa varuthu...😄😄😄😄

  • @lisajamie8884
    @lisajamie8884 3 роки тому +151

    இது நியுஸ் channel இல்ல காமடி channel...

  • @syed16w
    @syed16w 3 роки тому +13

    2021 என்ன ஆகப்போகுதோ என்று உலகமே வியக்கும் வகையில் இது போன்ற விளையாட்டுகள்¿

  • @donraja2998
    @donraja2998 3 роки тому +2

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😘😂😘😂😂😂😂😘😂😂😂😂😂😂😂😂😂🔥 🔥

  • @dhamotharan.n499
    @dhamotharan.n499 3 роки тому

    ரொம்ப முக்கியம்டா

  • @arshadsharma1277
    @arshadsharma1277 3 роки тому

    Super adai for polimer news

  • @kritik3253
    @kritik3253 3 роки тому

    Yar UDA neenga ungalaku news kidaikelaya 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @ЌҥдҊ
    @ЌҥдҊ 3 роки тому

    ஒம்மாலே..... அந்த கேமராக்காரன் சிரிக்கும்போதே கொஞ்சம் டவுட் வந்துச்சு டா🙋

  • @GENEiii
    @GENEiii 2 роки тому +1

    Idha yaen da ipo recommendation la varudhu

  • @vmadhankumar6226
    @vmadhankumar6226 3 роки тому +1

    Ithai kandu pudichathu nama velraj...😂

  • @letstry..513
    @letstry..513 3 роки тому

    நேத்து கமெண்ட்ல வைரமுத்துவுக்கே டப் கொடுதாய்ங்க பாரு...😂😂😂

  • @mrragulideals2999
    @mrragulideals2999 2 роки тому +1

    முக்கியமான செய்தி🙄

  • @mayilsamymayil6494
    @mayilsamymayil6494 3 роки тому

    புலன் விசாரணையில் அண்ணன் வேல்ராஜ் 🙏

  • @asinjas5054
    @asinjas5054 3 роки тому

    ஓஓஓ😮😯😯😮😯இது ரீல் ஆஆஆ அப்போ

  • @marakathamt9952
    @marakathamt9952 3 роки тому

    Superb 🍁

  • @காவியாகாவியா-ஞ2ந

    சூப்பர்

  • @prakashs7620
    @prakashs7620 3 роки тому

    Super

  • @thirukuranelimaiyagaodhala262
    @thirukuranelimaiyagaodhala262 3 роки тому +1

    இது தெரியாம உண்மை நினைச்சி பெண்ணை புகழ்ந்தவர்கள்......

  • @mhomedmansur6736
    @mhomedmansur6736 3 роки тому

    Romba mukiyama palimer sir

  • @muthugunaseelan2129
    @muthugunaseelan2129 2 роки тому

    தாம்பரம் சுற்று பகுதி மக்கள்ளே!!!!
    கிஷ்கிந்தா மெயின் ரோடுயில்,தாம்பரம் RTO OFFICE மிக அருகில்,அமைந்துயுள்ள கே.பி.ஆர் மஹால் ஏ/சி யில் புத்தம் புதிய திருமண மண்டபத்தில் உங்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகள் நடத்த அன்புடன் அழைக்கின்றோம்.
    முன்பதிவு ஆரம்பம்🔥🔥🔥🔥🔥

  • @sspiya1478
    @sspiya1478 3 роки тому

    Ithu than social media.. etha venna eppdi venna kattalam.. be aware

  • @kpjoker7142
    @kpjoker7142 3 роки тому

    Cute wife🤩😂

  • @r.manikantasastrigal2344
    @r.manikantasastrigal2344 3 роки тому

    எது எப்படியோ கல்யாண வீட்டில் புகைப்பட கலைங்கருக்கு எச்சரிக்கை யாகதான் பார்கவேண்டும்

  • @nisanthnithesh
    @nisanthnithesh 3 роки тому

    பரவால்ல பாலிமர் அருமை

  • @Komban639
    @Komban639 3 роки тому

    இது ஒன்றே போதும் மக்கள் எல்லாம் முட்டாள் என்று நல்லா தெரியுது இதிலிருந்து என்ன தெரியுது எதைப் போட்டாலும் அது தெரியாம கமெண்ட் பண்றது

  • @MrMytheen
    @MrMytheen 3 роки тому

    Enathu Manamagal Siritha Virus video ya ?

  • @KarthikKarthik-po3qk
    @KarthikKarthik-po3qk 3 роки тому

    இது நான் எப்பவோ பாத்துட்டேன்

  • @mahalaksmi1
    @mahalaksmi1 3 роки тому

    இந்த பொண்ணு என்னை மாதிரி சிரிக்குது என் புருஷன் திட்டினால் நானும் சிரிப்பேன்🤣🤣🤣

    • @karkaladurai2185
      @karkaladurai2185 2 роки тому

      அப்படி யானால் உங்கள் கணவர் கொடுத்து வைத்தவர்

  • @MadhanKumar-kn9qh
    @MadhanKumar-kn9qh 3 роки тому

    Best to be a vlogger

  • @prithiviraj8415
    @prithiviraj8415 3 роки тому +68

    அடப்பாவிகளா அதுக்குள்ள அந்த பொண்ண புகழ்ந்து தள்ளி நீங்களே டா ....பொண்ணுன்னா இப்படித்தான் இருக்கணும் அப்படி இப்படின்னு ...அடுத்த இரண்டு நாள்ல என்ன சொல்ல போறாங்களோ! !!!!!

    • @JDLeeVlogs
      @JDLeeVlogs 3 роки тому

      🤣🤣🤣

    • @letstry..513
      @letstry..513 3 роки тому +8

      அதுல ஒருத்தன் சொன்னான் அந்த பொண்ணு சிரிக்கும்போது.. பெண்மயோட நளினம் தெரீதுண்ணு...😬😅😅😅

    • @farzanazuberm1936
      @farzanazuberm1936 3 роки тому +3

      @@letstry..513 Inoruthanga sonnanga... Indha ponnu life la ena problem vandhalum easy ah samaluchurumnu 🤣🤣🤣

    • @letstry..513
      @letstry..513 3 роки тому

      @@farzanazuberm1936 😂😂

    • @farzanazuberm1936
      @farzanazuberm1936 3 роки тому

      @@letstry..513 😂😂😁😁🤣🤣 🙌🙌🙌

  • @gonewiththewind7301
    @gonewiththewind7301 3 роки тому

    Good she shared it. Yet that was funny to watch.

  • @dijomercy1606
    @dijomercy1606 3 роки тому +2

    ஆக மாப்ள வாழ்க நாடகம்

  • @barathbabu2709
    @barathbabu2709 3 роки тому +2

    அத்தனையும் நடிப்பா......💯😂😂🤣🤣🤣

  • @srikanth2250
    @srikanth2250 3 роки тому

    Very important news for the society

  • @wildyogi5164
    @wildyogi5164 2 роки тому

    Super news