வரதட்சணையோடு மணமகன்... விலைக்கு வாங்கும் மணமகள்..!

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 670

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 3 роки тому +641

    பெண்களுக்கு பெற்றோர் கொடுக்கும் பெரிய சொத்தே தன்னம்பிக்கையும் , கல்வி தான் .

    • @singampoo24
      @singampoo24 3 роки тому +2

      👍

    • @akr_5
      @akr_5 3 роки тому +2

      "கல்வி' பயன் பெறட்டும்

    • @shobanak4480
      @shobanak4480 3 роки тому +3

      True👍

    • @renugadevi800
      @renugadevi800 3 роки тому +2

      True

    • @anushyaseetharaman4678
      @anushyaseetharaman4678 3 роки тому +2

      கல்வி 👌👌But adhaiyume solli thitranga.. enna padichiruka thimuraanu kekranga😭😭

  • @dineshmurali7364
    @dineshmurali7364 3 роки тому +1203

    என்ன தான் வீடியோ போட்டாலும் வரதட்சணை பிரச்சனை தீராது பொன்னை விரும்பாமல் பெண்ணை விரும்புபவனே நல்ல மனிதன்....🥺🥺🥺

    • @RaghaviAmmu
      @RaghaviAmmu 3 роки тому +35

      Apudi yaarum inum porakala ji

    • @lisajamie8884
      @lisajamie8884 3 роки тому +8

      Neenga😂?

    • @dineshmurali7364
      @dineshmurali7364 3 роки тому +9

      @@RaghaviAmmu நான் வாங்க மாட்டேன்..

    • @dineshmurali7364
      @dineshmurali7364 3 роки тому +4

      @@lisajamie8884 வாங்க மாட்டேன்

    • @iamlucifer3479
      @iamlucifer3479 3 роки тому +68

      அதே போல் ஆண்களின் மனதை பார்ககாமல் பைனுக்கு சொந்த வீடு இருக்கா 5Digit வேலை இருக்கானு பெண்கள் கேட்காமல் இருந்தால் இன்னும் நல்லது. கொயலா பொண்ணுகளுக்கு வந்தா இரத்தம் பையனுக்கு வந்தா தக்காளி சட்னியா???

  • @dineshmurali7364
    @dineshmurali7364 3 роки тому +98

    உண்மையில் இது ஒரு நல்ல விழிப்புணர்வு..வாழ்த்துக்கள் சகோதரி..🙏

  • @nishanishu1146
    @nishanishu1146 3 роки тому +10

    வரதட்சனை புடுங்குற காலத்லையும்....லட்சம் லட்சமா மாமனார்க்கே குடுத்து வரதட்சனை குடுங்கனு சொன்ன ஒரு சிங்கம்னா😍😍😍அது என் உசுரு மட்டும் தான்😍😍😍

  • @maatraanharish1512
    @maatraanharish1512 3 роки тому +14

    தன் திருமணத்திற்கு வரதட்சணை வாங்க மாட்டேன் என உறுதிமொழி ஏற்கும் உங்கள் வேல்ராஜ்🙏🙏🙏

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi3638 3 роки тому +317

    எவ்வளவுக்கு எவ்வளவு மணமகன் வரதட்சனை வாங்கிறார்ரோ அந்த அளவுக்கு மணப்பெண் வீட்டாருக்கு அடிமை என்ற நிலை தற்போது சூழல் உருவாகி வருகிறது...!!

    • @meenakshimeenakshi3638
      @meenakshimeenakshi3638 3 роки тому

      @@jkerg8124 😂😂

    • @lp8688
      @lp8688 3 роки тому +5

      Yes correct, getting dowry literally means that the guy is being sold to girl's family for a lump amount. It's a shame for men but the men who ask for dowry doesn't understand that they are selling themselves for money.

    • @vigneshwaran2807
      @vigneshwaran2807 3 роки тому

      S true

    • @adamsaleh4680
      @adamsaleh4680 3 роки тому +4

      Dp change பண்ணிட்டீங்க போல சரி இதுவும் ந‌ல்ல தான் இருக்கு

    • @samuvalj5234
      @samuvalj5234 3 роки тому +1

      @@meenakshimeenakshi3638 un profile pakka than vanthan change panidiya😢

  • @prabhusivam6472
    @prabhusivam6472 3 роки тому +136

    ஒவ்வொரு பெண்ணின் வலியும் வேதனையும் என்று தான் முடியுமோ??

  • @யாதும்ஊரேயாவரும்கேளிர்-ய4ண

    பெண்களுக்கு பெரிய மரியாதை தருபவன், அப்பெண் ஈன்ற மகன் மட்டுமே... தாய்மையை போற்றுவோம், தாரத்தை மதிப்போம். மகளை தாங்குவோம்.

  • @usmqnusman2567
    @usmqnusman2567 3 роки тому +2

    Super.... Sir.... 👍👍👍

  • @RamkumarRamkumar-ku1rq
    @RamkumarRamkumar-ku1rq 3 роки тому +71

    வரதட்சணை வேணாம் பொண்ணு கிடைச்சா போதும்
    எங்களுக்கு 90ஸ் கிட்ஸ் கிளப்

    • @srivathsan.v
      @srivathsan.v 3 роки тому +3

      Correct bro namba paavum😭

    • @venkatramananranganathan2827
      @venkatramananranganathan2827 3 роки тому +2

      Aama bro 😂👍🏼

    • @darlingnivi8651
      @darlingnivi8651 3 роки тому +4

      Neega kekka mattinga unga parents and relatives keppanga bro

    • @srivathsan.v
      @srivathsan.v 3 роки тому +1

      @@darlingnivi8651 ponnu kadicha papom 🙄😏

    • @RamkumarRamkumar-ku1rq
      @RamkumarRamkumar-ku1rq 3 роки тому +1

      @@darlingnivi8651 எதுவும் வேண்டாம் பொண்ணு கிடைச்சா போதும் எங்களுக்கு நான் சம்பாதிக்கிறேன் எனக்கு தேவையான எல்லாம் என்கிடட இருக்கு

  • @2kboyskowsik.m858
    @2kboyskowsik.m858 3 роки тому +8

    வீட்டோடு மாப்பிள்ளையாக போகிற பாக்கியம் கிடைத்த ஆண்கள் கொடுத்து வைத்தவர்கள் இனிமேல் சந்தோசம் தான்

  • @maslj7935
    @maslj7935 3 роки тому +62

    சமூக விழிப்புணர்வு உண்டுபண்ணும் இது போன்ற மனிதர்கள் நமது நாட்டிலும் தோன்ற வேண்டும்

    • @nithyadtuticorin162
      @nithyadtuticorin162 3 роки тому +2

      Great

    • @beawarehelp6029
      @beawarehelp6029 3 роки тому +1

      Indha mari புரட்சி seitha பெரியார் ah ipo ellarum thitranga....endha சமூகம் nallavangala madhikalaiyo ange புரட்சியாளர்கள் epdi thondruvargal

    • @maddex6664
      @maddex6664 3 роки тому +1

      vetrinadai podum tamilagamea

    • @unbeatable2826
      @unbeatable2826 3 роки тому

      @@beawarehelp6029
      Soriyanuku ah

  • @sugamsukha3746
    @sugamsukha3746 3 роки тому +11

    கருத்துள்ள வீடியோ👏🙌

  • @dhilipkumar335
    @dhilipkumar335 3 роки тому +25

    ஏழை மகனும் வரதட்சணை இல்லாமல்.( மாடி வீடு .அரசு வேலை .) திருமணம் நடக்காமல் இருக்கத்தான் செய்கிறார்கள்

  • @usmqnusman2567
    @usmqnusman2567 3 роки тому +2

    Good... News.. ✌✌✌✌

  • @mohanarumugam5647
    @mohanarumugam5647 3 роки тому +1

    Character அ பாக்காம பொண்ணு வீட்டுல
    வரதட்சணை எதிர்பார்க்குற பையக்கும்,
    பைய well settle ஆனு பாக்குர பொண்ணுக்கும், life partner life long கூட இருப்பாங்கர garranty கிடையாது.
    Husband - wife சேர்ந்து கஷ்டப்பட்டு middle class life la இருந்து அடுத்த level பேறப்ப இருக்குற understanding,
    Dowri,settle job பார்த்து பண்ணுற கல்யாணத்துல இல்ல 40 age மேல ஒருத்தர ஒருத்தர் ஏமாத்திட்டு வாழ்வாங்க

  • @tephillahsamuel2233
    @tephillahsamuel2233 3 роки тому +3

    Super,excellent for the change brought out in the society

  • @tigeronline10005
    @tigeronline10005 3 роки тому +1

    உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது-
    (அல்குர்ஆன்: 81:8)
    “எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?” என்று-
    (அல்குர்ஆன்: 81:9)
    பட்டோலைகள் விரிக்கப்படும் போது-
    (அல்குர்ஆன்: 81:10)
    வானம் அகற்றப்படும் போது-
    (அல்குர்ஆன்: 81:11)
    நரகம் கொழுந்துவிட்டு எரியுமாறு செய்யப்படும் போது-
    (அல்குர்ஆன்: 81:12)
    சுவர்க்கம் சமீபமாக கொண்டு வரப்படும்போது-
    (அல்குர்ஆன்: 81:13)
    ஒவ்வோர் ஆத்மாவும், தான் கொண்டு வந்ததை அறிந்து கொள்ளும்.
    (அல்குர்ஆன்: 81:14)

  • @Sharman733
    @Sharman733 3 роки тому +1

    நான் வரதட்சணை கேட்க மாட்டேன் வரதட்சணை வேண்டாம் என்று பெண் வீட்டாரிடம் சொன்னால் இளக்காரமாக என்னை பார்க்கிறார்கள் மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று கூறுகின்றார்கள் எனக்கு 36 வயதாகிறது வரதட்சணை கேட்காத கொடுமையால் இன்னும் கல்யாணம் ஆகவில்லை😀😀😀

  • @selvaselva-kb5wk
    @selvaselva-kb5wk 3 роки тому +17

    சார் அப்படியே பொண்ணுங்க வீட்டுலயேயும் வசதியா பாக்காம நல்லா பையன இருக்கானு மட்டும் பாக்க சொல்லுங்க
    எப்பவும் பசங்கள மட்டும் தப்பு சொல்லக்தீங்க 👍👍👍

  • @RajeshSharma-fo6wz
    @RajeshSharma-fo6wz 3 роки тому +8

    வரதட்சணை இல்லாமல் திருமணம் செய்ய எத்தனையோ ஆண்கள் முன் வந்துட்டாங்க..ஆனால் சொந்த வீடு .jettled.govt.job இல்லாம திருமணம் செய்ய பெண் விட்டார்கள் இன்னும் முன்வரவில்லை.. மாற வேண்டியது ரெண்டு பேருமே தான்..

  • @sachinkumarsachin3759
    @sachinkumarsachin3759 3 роки тому +21

    இதேபோல் பெண் வீட்டார் மணமகனுக்கு அரசாங்க வேலை வேண்டும் என்று கேட்கக்கூடாது இதற்கும் ஒரு விழிப்புணர்வு vedio வேண்டும்##

  • @ashwindivinity8603
    @ashwindivinity8603 3 роки тому

    _🟢வெல்லப்போறான் விவசாயி💐_
    _🟢வெல்லப்போறார் சீமான்💐_
    _🟢ஆளப்போறாரான் தமிழன்💐_
    _🟢செந்தமிழன் சீமான் மட்டும் தான் தமிழகத்தின் அடுத்த நிரந்தர முதல்வர் இது உறுதி💯✔_
    _(மக்கள் முடிவு பண்ணிவிட்டார்கள்)_ 💐🔉💐

  • @idioticeditz2001
    @idioticeditz2001 3 роки тому +123

    பணம் இருக்கும் எல்லா இடங்களிலும் நல்ல குணம் இருக்காது!
    காதலன் வசதி இல்லை என நிராகரிக்கும் பெண்களுக்காக😒

  • @கார்த்திக்karthik

    👿ஒரு கேள்வி, சொத்து,பணம் இல்லதவன நீ கல்யாணம் பண்ணுவிய ,இல்ல உன் பெண்ணை, சொத்து இல்லாதவனுக்கு தருவிய ?

    • @bharathbro9065
      @bharathbro9065 3 роки тому +15

      Unnakku vantha ratham. Ennakku vanthaa thakkaali chutney ya 😂😂😂

    • @megalajagan7101
      @megalajagan7101 3 роки тому +19

      உண்மையான அன்பாக இருந்தால் உடுத்தி இருக்கும் உடையுடன் கூட வருவார்கள் பெண்கள். ஆனால் உண்மை யாக நேசித்திருந்தால் அந்த ஆண்மகன் அந்த பெண்ணிற்கு தேவையானவற்றை அவனே செய்வான். இது தான் உண்மையான காதல்.

    • @yuvaraja1410
      @yuvaraja1410 3 роки тому +12

      Correct bro dowry dowry nu atha pathi matume ella perusa pesitu irukanuga... Monthly 100k ku mela salery venu own house own car ithala iruntha tha marriage ponnu kutupanu soldrathu mattu illa ponnu gale niraya per atha tha kekuraluga... Ampalainga nanga mattu enna thakkali thokka..

    • @manjulasaravanan5976
      @manjulasaravanan5976 3 роки тому +9

      Enna apdi than kudutgurukanga... Enga veetula nalla rich but RN husband v2la avlo vasathi illa.. Aana en parents kalyanam panni kuduthanga... Reason avaru kudika mataru , nalla character ithu matum than... Enga veetula enaku kudutha jwels ah kooda en husband vendam nu solitaru

    • @megalajagan7101
      @megalajagan7101 3 роки тому

      @BTS official 2021 thank you

  • @sapthagiri4480
    @sapthagiri4480 3 роки тому +1

    Background score semaya iruku pa...🎶😂👍

  • @priyavishnu8386
    @priyavishnu8386 3 роки тому +85

    நீங்க என்ன தான் சொன்னாலும் திருந்தாத ஜென்மம்ங்க திருந்த மாட்டாங்க😒😏.......போற காலத்தல இது மாறுனா நல்லா இருக்கும்😓🙏

    • @soundbeat8913
      @soundbeat8913 3 роки тому +7

      Praticala peasunga...pasangalata matum perusa eathir pakkurinka😠😠😠

    • @beawarehelp6029
      @beawarehelp6029 3 роки тому

      Poor parents and girls are suffering because some stupid girls and their parents are whole heartedly willing to give dowry

    • @kailash8
      @kailash8 3 роки тому +6

      பையனிடம் மாதம் ஒரு லட்சம் சம்பளம் சொந்த வீடு சொத்து அரசு வேலை என்று எதிர்பார்ப்பது கூட வரதட்சிணை தான்.

    • @உள்ளத்தின்அதிர்வலைகள்
      @உள்ளத்தின்அதிர்வலைகள் 3 роки тому +1

      நான் வரதட்சனை கேட்கவும் இல்லை விரும்பவும் இல்லை

  • @maslj7935
    @maslj7935 3 роки тому +30

    குறை சொல்லும் நாய்கள் குறை சொல்லிக் கொண்டுதான் இருக்கும், இந்தப் பாக்கிஸ்தானிய வரதட்சனை எதிர்ப்பு முயற்சி நமது நாட்டிலும் தொடர வேண்டும்

  • @sixstars66
    @sixstars66 3 роки тому +103

    இது உண்மையான செய்தியா இல்ல இதுவும் படபிடிப்பா🤣😂😂😄😆😎😎🧐🧐🧐🧐🧐🕵🕵🕵🕵🤔🤔

  • @Karuthusuthandiram22
    @Karuthusuthandiram22 3 роки тому

    அதெல்லாம் சரிதான் அதே மாதிரி பொண்ணு வீட்டுக்காரங்க மாப்பிளை நல்லா படிச்சு பெரிய வேலை முக்கியமா goverment வேலை இருக்கணுமாம் கை நிறைய சம்பளம் வாங்கணுமாம் சொந்தமா வீடு இருக்கணுமாம் கூட பொறந்த அக்கா தங்கச்சி இருந்த யோசிக்குறாங்க எதுக்குன்னா மாப்பிளை அவங்களுக்கு செய்ற முறை இருக்கும் அதுனால அது இருக்க கூடாதாம் கல்யாணம் முடிஞ்ச கையோட பெத்த தாய் தகப்பன விட்டுட்டு தனியா குடுத்தனம் இருக்கணுமாம் இது மாதிரி இன்னும் சொல்லிகிட்டே போலாம் 90 s கிட்ஸ் கிட்ட கேட்டு பாருங்க தெரியும் இப்பலாம் நகை போடலான கூட கல்யாணம் பன்ன பையன் ரெடி ஆனா எந்த கோரிக்கையும் இல்லாம பொண்ணு தர நீங்க ரெடி ah

  • @sreeja.v6592
    @sreeja.v6592 3 роки тому +1

    Excellent 👍

  • @Ramkumar-rf9dw
    @Ramkumar-rf9dw 3 роки тому +1

    25வயசு ஒரு லட்சம் சம்பளம் ,சொந்த வீடு , வீட்டுக்கு ஒரே புள்ள,கடன் இருக்கக்கூடாது இதெல்லாமே கேக்குற இதொல்லாம் தவறில்லை என்றால் வரதட்சணை தவறில்லை

  • @vicky323ful
    @vicky323ful 3 роки тому +1

    அப்படியே ஆண்களுக்கு சொந்த வீடு இருக்கணும், பெரிய வேலையில் இருக்கணும்,நிறைய சம்பாதிக்கணும் இப்படிப் பெண்கள் வீட்டாரும் எதிர் பார்ப்பது ஒருவித வரதட்சணை தான்.
    இப்படிக்கு
    90,s kid single

  • @aminabuna2224
    @aminabuna2224 3 роки тому

    செம்ம சூப்பர் வீடியோ

  • @dineshg9662
    @dineshg9662 3 роки тому +2

    எந்த ஊர் சொல்லு வேல்ராஜ்... இப்பவே போறோம் by 90 kids 😁😁😁😅😅😅😅

  • @rishmakather9582
    @rishmakather9582 3 роки тому

    Super✌

  • @furkhan_ahamed2788
    @furkhan_ahamed2788 3 роки тому

    🌻🌻🌻Ippatikku Manamaganukku Maattu vanti Vaangi kotuthu Thirumanathirgu perum pangatriyeh Ungalin Anbaneh VelRaj💐💐💐

  • @hayagreevedevashree3395
    @hayagreevedevashree3395 3 роки тому +1

    Kudos to Ali Zeeshan !

  • @thiru7341
    @thiru7341 2 роки тому

    கட்டியவன் கைவிட்டாலும் கற்ற கல்வி கைவிடாது. பெண்களுக்கு கல்வி முக்கியம்.

  • @lp8688
    @lp8688 3 роки тому +38

    A guy getting dowry literally means he is selling himself for a amount. It's a shame.

    • @beawarehelp6029
      @beawarehelp6029 3 роки тому +1

      Yes....to those people who are criticizing the designers, "the designer sells dresses 👗 for 💰 money .... what these men sell for dowry"

    • @hareosambo642
      @hareosambo642 3 роки тому +2

      Same thing the girls and her family expecting too much from a groom like own house car salary in lakhs iam simply saying that they are expecting well settled groom they are not seeing the groom characters it's also shame on girls.

    • @lp8688
      @lp8688 3 роки тому +1

      @@hareosambo642 Yes it's true! Those who girls who look for well settled groom and those guys who ask for dowry are equally shameless.

  • @mr.editor003
    @mr.editor003 3 роки тому +3

    முஹம்மது நபி (ஸல்) இதுக்கு சிறந்த வழிய எங்களுக்கு காண்பித்து தந்துள்ளார்கள். அல்ஹம்துலில்லாஹ்

  • @ManjuManju-tr5tc
    @ManjuManju-tr5tc 3 роки тому +1

    இப்போ வரதட்சணை கொடுமை ரொம்ப கம்மி அச்சு பொண்ணு கிடைச்ச போதும் நெறைய பேரு கல்யாணம் பணரங்க but இப்போ பொண்ணோட பெற்றோர்கள் கௌரவ பிரச்சனையா பார்க்கிறார்கள்....சில பணக்காரர்கள் ஒரு store room வைக்கிற அளவுக்கு தற்போது கொடுத்ததை இதே ஊடக வாயிலாக நாம் பார்த்து இருக்கிறோம் .... தனக்கு என்ன வேணும் வேண்டாம் என்று வாழ்க்கை வாழ போகும் அந்த இருவர் முடிவு செய்ய வேண்டும்

  • @wajeenaseelovely580
    @wajeenaseelovely580 3 роки тому

    Nallazu Senjaalum Kadaiseela Kettaza than solluwanga
    Designer oda Nalla manasukku salute 👍

  • @monica_ranganathan
    @monica_ranganathan 3 роки тому

    Unmai uh uraka sonathuku nandri!!!

  • @avataar4421
    @avataar4421 2 роки тому

    பாவம் அந்த பொண்ணு இனிமே தான் அந்த பெண்ணிற்கு அங்கே பிரச்சனை உள்ளது,

  • @absaditz4877
    @absaditz4877 3 роки тому +1

    Pesama yella ponnugalum 90's kids ah marriage pannuga avaga tha nalla manasu karaga🤧🤧

  • @bulemoon9459
    @bulemoon9459 3 роки тому

    ஆக்கா இதல்லவா கல்யாணம்😍😍😍😍😍

  • @RajaDurai-sn5db
    @RajaDurai-sn5db 3 роки тому +1

    மாற்றம் தேவை 😉👍

  • @seenivasagaperumals.veluko4636
    @seenivasagaperumals.veluko4636 3 роки тому +3

    அய்யா உங்களுக்கு ஒரு எனது சிரம் வணக்கம் சொல்கிறது

  • @jacobdocumentwriter4978
    @jacobdocumentwriter4978 3 роки тому

    மாப்பிள்ளை வீட்டுக்கு வந்து 'எனக்கு இந்த தீபாவளிக்கு பத்தாயிரம்ரூபாய் மதிப்பிற்கு பட்டு சேலை வேணும்;பொங்கலுக்குள்ள வாஷிங்மிஷின் வேணும்;அடுத்து சித்திரைக்குள்ள ஏ.சி வேணும்'; என்று நிபந்தனை விதிக்காமல் மாப்பிள்ளை உழைத்த உழைப்பில் கூழ்தான் கிடைக்கும் என்றாலும் அவன் பாசத்துடன் கொடுத்த பொருளைக்கொண்டு மனம் வருந்தாமல் அவனுக்கும் அவன் தன் குடும்பத்திற்கும் உணவு சமைத்து அன்புடன் பரிமாறி தானும் மகிழ்வுடன் சாப்பிட்டு இன்முகம் காட்டும் பெண் கிடைப்பாளெனில் அவளுக்குநிகர் சீதனம் எதுவும் இல்லை; இதை செய்ய எத்தனை பெண்கள் தயார்?🙄

  • @b.k.dhinakarasharma8771
    @b.k.dhinakarasharma8771 3 роки тому +5

    பெண்களே விதவிதமாக வரதட்சை கேட்கிறார்கள் பெற்றோர் இடம் .....பெண்ணின் பெற்றோர் மனமகன் பெற்றோர் இடம் அதிகம் எதிர்பார்கிறார்கள்.....அவர்களின் திருமண போது இருந்த நிலை மறந்து‌........

  • @voiceofvaathi
    @voiceofvaathi 3 роки тому +2

    super

  • @ekpshaan1594
    @ekpshaan1594 3 роки тому +8

    பொண்ணுக்கு தங்கை இருக்கிறதா என்ற ஆராச்சியில் வேல்ராஜ் 😂🤣😅😆......
    வேல்ராஜை எப்படி போட்டு தள்ளுவது என்று வேல்ராஜின் மனைவி 😁😁😁😂😂🤣🤣😅😅😆

  • @sahanahanaa7780
    @sahanahanaa7780 3 роки тому

    Super ❤️

  • @jayaseelanjayaseelan3576
    @jayaseelanjayaseelan3576 3 роки тому +1

    வரதட்சணை கொடுப்பதை முதலில் பெண் வீட்டார் நிறுத்தவேண்டும்...

  • @tgt5514
    @tgt5514 3 роки тому

    Superb

  • @balamurugan-jw8lo
    @balamurugan-jw8lo 3 роки тому +9

    திருமணத்துக்கு வரதட்சணை ‌கேட்டு குடிபோதையில் பெண் வீட்டில் ரகளையில் ஈடுபட்ட உங்கள் வேல்ராஜ்

  • @Vijay-me7uc
    @Vijay-me7uc 3 роки тому +16

    தன் மனைவியிடம் வரதட்சணை கேட்டு ஒற்றை காலில் நிற்கும் வேல்ராஜ்

  • @samstella8946
    @samstella8946 3 роки тому

    Vry good vidio

  • @velvel4779
    @velvel4779 3 роки тому

    Nice 👌

  • @positivity6626
    @positivity6626 3 роки тому +4

    Divorce vaangita..ithoda seethu mapilla sotthaiyum sethuvaangidalaam..masterplan😂😂😂

    • @user-it9iv1tk2t
      @user-it9iv1tk2t 3 роки тому

      உண்மைய புட்டு புட்டு வைக்கிறீங்க 🙈🙈

  • @varumikamemes6874
    @varumikamemes6874 3 роки тому +2

    இப்படிக்கு..யாருக்கும் தெரியாமல் மறைந்து இருந்து வண்டியை பின்னால் இருந்து தள்ளிவிட்ட வேல்ராஜ் 🤣🤣🤣😂😂

  • @arunkumarm5043
    @arunkumarm5043 3 роки тому

    ஒரு பொண்ணு புதுசா கல்யாணம் ஆகி புருஷன் வீட்டுக்கு வந்து அங்குள்ள பொருள்களை use பண்ண கூச்ச படும், அதுக்கு அவங்க அப்பா புது பொருட்கள் வாங்கி கொடுத்தால் தான் அதை உரிமையாக use பண்ணுவாங்க.
    பெற்றோர் உங்கள் வருமாத்திற்கேற்ப புது பொருள் வாங்கி கொடுங்க.

  • @gbgb6057
    @gbgb6057 3 роки тому +2

    இப்ப யாராவுது அதி
    மேதாவிங்க கமன்ட் போடுவாங்க..அத
    படிப்போம்...😂😂😂😂..😏👇👇👇

  • @024.mohamedrizwandoubiq.j8
    @024.mohamedrizwandoubiq.j8 3 роки тому +3

    இதை போன்று மணமகனுக்கு சொந்த வீடு ,மாதம் 6 எண்களை கொண்ட வருமானம், Car உள்ளதா என்று பாராமல். நல்ல ஒழுக்கமான ஒருவனுக்கு திருமண ம் செய்து தாருங்கள்

  • @மகிழ்வித்துமகிழ்-p.perumal

    வரதட்சணை கொடுமை தர்மபுரி மாவட்டத்தில் அதிகம் இல்லை.👍வரதட்சணை கொடுமை ஏற்படுத்துவதே பெண்தான்.

  • @unknownpa5677
    @unknownpa5677 3 роки тому +9

    முதலில் மாப்பிள்ளை வீட்டார் நல்ல வேலை சொந்தமாக வீடு இருக்க வேண்டும் என ஆசைப்படும் பெண் வீட்டார்க்கு இது சமர்ப்பணம்

  • @Stonekey65019
    @Stonekey65019 3 роки тому +1

    சாதாரணமாக புது இடத்தில் ஒரு செடி நட்டால் கூட , அதற்கு "தாய் மண்" ஒரு பிடி இருந்தால்
    தான் செழிப்பாக வளரும்........
    இயற்கையே அப்படி இருக்கும் போது.......

  • @vishwar1979
    @vishwar1979 3 роки тому

    வரதட்சணை வேண்டாம் என்றாலும் கூட ஒரு பெண்ணை கூட காட்ட மாட்டிங்கராங்க

  • @soorexm6631
    @soorexm6631 3 роки тому

    Dowery koduka malaya case file panuravangala eanna panuradu ?help me plz

  • @mkamalakannan5892
    @mkamalakannan5892 3 роки тому +1

    இப்போ பொண்ண கட்டிக்க மாப்பிள்ளை தான் வரதட்சணை குடுக்கரான் 🔥

  • @sajna547
    @sajna547 3 роки тому

    Very good

  • @ammusriammusri5771
    @ammusriammusri5771 3 роки тому

    Semma bro

  • @honeysilambu110
    @honeysilambu110 3 роки тому +20

    Apdiye konjam government vela, sontha veedu iruntha tha ponnu tharuvan nu soldranga athuku oru add podunga.. 😀😀

    • @hegden5979
      @hegden5979 3 роки тому +3

      Ipo la payan appa amma kooda irukka koodathu nu soldranga antha ad la ithayu add pannanum...

  • @HAPPYLIFE-my7dy
    @HAPPYLIFE-my7dy 3 роки тому

    ஒரு பெண் கணவனின் வீடே தனது வீடு என்பதை உணர்ந்து அங்குள்ள சூழலுக்கேற்ப வாழ்ந்தால் வரதட்சணை தேவைப்படாது.
    தன் பெற்றோர் வீட்டில் இல்லாத வசதிகளை கணவன் வீட்டில் எதிர்பார்ப்பதே பிரச்சனைக்கு காரணம்.
    வசதியான இடத்தில் தனது மகள் வளமாக வாழ பெற்றோர் செய்யும் முதலீடுதான் வரதட்சனை.
    பெற்றோரிடம் பிள்ளைகள் சொத்தில் பங்கு கேட்பது சரி எனில் வரதட்சனையும் சரியே.

  • @sunandhajeni3978
    @sunandhajeni3978 3 роки тому +2

    Dowry Ilana ponnu pakkave vara matandranunga🤦🤦🤦payan well settled ah ilanna maapla paakave othuka matandranga😂😂😂

  • @NaveenKumar-qz4kq
    @NaveenKumar-qz4kq 3 роки тому +3

    ஆடை வாங்க பாகிஸ்தான் போகும் வேல்ராஜ்😂😂😂😂

  • @rohinis6045
    @rohinis6045 3 роки тому +2

    Varathatchanaiku maganai virkum thaigal irukum varai vanga dha seivanga🤣💯

    • @pavithran5515
      @pavithran5515 3 роки тому

      Mapillai sothuku asa patu kalyanam pana keka dhan seivanga ramesh😂

    • @jeevanandamramesh48
      @jeevanandamramesh48 3 роки тому

      5digit salary ku ethavathu yemantha mappilai kedacha santhosam la...

    • @Naveenkumar-vx8uq
      @Naveenkumar-vx8uq 3 роки тому

      50k salary ku naakkai thonga podum pengal irukum varai ithu nadakum

  • @universalstudios-tamil1260
    @universalstudios-tamil1260 3 роки тому

    வரதட்சணை இப்ப எவ்வளவோ குறைந்திருச்சு. பெண்களோட பேராசை தான் அதிகமாயிருக்கு. சம உரிமை கேட்கும் பெண்கள் தனக்கு சமமானவனை தேடுவதில்லை. மாறாக அழகு, அறிவு, பணம், அந்தஸ்து, சம்பளம் என அனைத்திலும் பல மடங்கு உயர்ந்த ஆண்மகனையே அவர்களுக்கு தேடுகிறார்கள்

  • @syedsithik2647
    @syedsithik2647 3 роки тому

    Super

  • @daretobebold8604
    @daretobebold8604 3 роки тому +3

    Varathadchanai vanguvathu pichai edupatharku Samam🙅‍♀️🙅‍♀️🙅‍♀️🙅‍♀️
    Namma sambathikira kasula valrathu tha unmaiyana gethu athu tha periya sothu💥

  • @SJJINO
    @SJJINO 3 роки тому +2

    வரதட்சணை வாங்காமல் தான் திருமணம் செய்வேன் என ஒத்த காலில் நிக்கும்...வேல் என்கிற வேல்ராஜ்......
    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
    by, வேலு & Team😂

  • @sivaSiva-lv6bt
    @sivaSiva-lv6bt 3 роки тому

    Music semma yaru aniruth pottatha

  • @kanchisenthil2735
    @kanchisenthil2735 3 роки тому

    பொண்ணு எங்க டா கஷ்ட படுற பொண்ணோட அப்பா அம்மா தான் டா கஷ்ட படுறாங்க.... பொண்ணோட அப்பா அம்மாவை காட்டுங்க டா

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 3 роки тому +1

    விழிப்புணர்வு காலம் , காலமா பண்ணிட்டுத் தா இருக்காங்க யார் கேட்கறாங்க .

    • @hareosambo642
      @hareosambo642 3 роки тому

      Athe maari mapila kitayum edhum expect panna kodathu ponnunga.

  • @naveennaveen-ew3qj
    @naveennaveen-ew3qj 3 роки тому

    *மாப்ள ஒழுக்கமா இருந்து சாப்பாட்டுக்கு மட்டும் சம்பாரிச்சா போதும்னு சொன்னா ஒரு பயலும் வரதட்சணை கேக்க மாட்டான்*
    *என் பொண்ணு ac ல தான் தூங்குவானு சொன்னா .,* *கொண்டு வந்து தூங்கு..* *யாரு வேணாம் சொன்னா....*

  • @தமிழன்விக்னேஷ்

    இந்த படம் கண்டிப்பாக தமிழில்
    வரவேண்டும்

  • @Krish-hq8zj
    @Krish-hq8zj 3 роки тому +5

    இதுவும் பித்தலாட்ட ஸ்டோரி.....முந்தாநேத்து நடந்த கல்யாணம் மாதிரி....

  • @kalas7985
    @kalas7985 3 роки тому

    👌👌👌

  • @rathnavel700
    @rathnavel700 3 роки тому +2

    எனக்கு ஒண்ணு புரியல கஷ்டப்பட்டு settle ஆன govt மாப்பிள்ளை தான் வேணும் னு நீங்க Choose பண்ணும் போது,
    நாங்களும் நிறைய நகை இருக்குற பொண்ணை choose செய்வதில் என்ன தப்பு😝

    • @jeevanandamramesh48
      @jeevanandamramesh48 3 роки тому

      @Harini Devi you should understand the basic concept first...so that middle class girls dont except anything at the time of matching....they will except min 5digits salary then who give rights ...

    • @rathnavel700
      @rathnavel700 3 роки тому

      @Harini Devi kindly do the same thing while u select from middle class boys...Go for rich boys 😁😝if ur looking for a Salary guys who earns 35k plus then be ready for worth atleast 15 lakhs...Then only expectations ll be mutual🙏

    • @rathnavel700
      @rathnavel700 3 роки тому

      @Harini Devi good go ahead...For boys 30k is enough...For t totlr boys 30k is fair enough for a comfortable life.If girls expects too much from us means unfortunately we r also expecting the extra thing's....Money is money... Isn't it??😊

  • @KS-th3tv
    @KS-th3tv 3 роки тому

    Good attempt

  • @naveennaveen-ew3qj
    @naveennaveen-ew3qj 3 роки тому

    *மாப்ள ஒழுக்கமா இருந்து சாப்பாட்டுக்கு மட்டும் சம்பாரிச்சா போதும்னு சொன்னா ஒரு பயலும் வரதட்சணை கேக்க மாட்டான்*
    *என் பொண்ணு ac ல தான் தூங்குவானு சொன்னா .,* *கொண்டு வந்து தூங்கு..* *யாரு வேணாம் சொன்னா.,.*

  • @JackJose1515
    @JackJose1515 3 роки тому

    Na dowry vangama than kalyanam pani konden....God grace my wife God given best gift for me

  • @anbuk7953
    @anbuk7953 3 роки тому +1

    வரதட்சணை வேண்டாம்.
    பொண்ணுக்கு தரவேண்டிய பாதி சொத்த கொடுத்தா போதும்.😉

  • @manikarunamurthi2829
    @manikarunamurthi2829 3 роки тому

    பெண் வீட்டார்:
    மாப்பிள்ளை 50000 சம்பாரிக்குறாரா?
    மாப்பிளைக்கு சொந்த வீடு இருக்கா?
    மாப்பிளைக்கு காடு தோட்டம் இருக்கா?
    மாப்பிள்ளை கார் வச்சிருக்குறாரா?
    இதெல்லாம் இருந்தால்தான் பெண் தருவோம்
    இதெல்லாம் உள்ள மாப்பிள்ளை வீட்டார்: உங்க பொண்ணும் எங்க பையனும் சேர்ந்து வாழ வரதட்சனைங்குற பேருல 25 பவுன் நகை வேண்டும்
    பெண் வீட்டார்: ஆஆஆஆஆ வரதட்சன கேட்டுட்டான்..வரதட்சனை கேட்குறது எவ்வளவு கேவலம் தெரியுமா..?
    என்னங்கடா பித்தலாட்டம்..உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?

  • @mvarma616
    @mvarma616 3 роки тому +1

    பையக்கு government velai Iruka , own house Iruka, car Iruka, மாசம் 1 or 2 lakhs income Iruka nu kekka குடது (இதுவும் ஒரு வகை வரதச்சனை ஆகும்

  • @உள்ளத்தின்அதிர்வலைகள்

    நான் வரதட்சனை வாங்கவும் இல்லை, விரும்பவும் இல்லை ஆதரிக்கவும் மாட்டேன்

  • @banudivya65
    @banudivya65 3 роки тому

    வரதட்சிணை வாங்குறந்தவன் கூட குறைஞ்சாச்சு ஆன இப்போ பொண்ணுங்க போடுற கண்டிஷன் தா இப்போ அதிகம். பையன் 30k சம்பாரிக்கணும் சொந்த வீடு, கார் இருக்கணும். நிறைய கண்டிஷன் அதையும் ஸ்டாப் பண்ணுங்கய்யா.

  • @sakthivelbalakrishnan6282
    @sakthivelbalakrishnan6282 3 роки тому

    ஓகே, அப்போ ஓவொரு பொண்ணும். நீ வரதட்சணை கொடுத்து கல்யாணம் பண்ணிவை. பெற்றோர்கள் பாவம் ல...

  • @BharathidasanRajendiran
    @BharathidasanRajendiran 3 роки тому

    Correct than climax scene