Annamalai பெயரை கேட்டதும்.. | Senthil Balaji Pressmeet at Coimbatore | Roads | MK Stalin

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 178

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 3 дні тому +143

    அண்ணாமலை என்றதும்,🇮🇳🇮🇳
    செந்தில் பாலாஜி எழுந்து சென்றார்!
    திராவிட ஆட்சியும் எழுந்து செல்லும்!

    • @saisuresh1122
      @saisuresh1122 3 дні тому +10

      Annamalai❤❤❤ we want Tamilnadu❤❤

    • @lakshmikrithik1636
      @lakshmikrithik1636 3 дні тому +6

      Super🎉

    • @swarnalathasubramaniam7921
      @swarnalathasubramaniam7921 3 дні тому +3

      Enge , Sir.Kaasai vaangikondu otaipodum moolaisalavai seiyapate makkal irukkum varai athu nadapathu kadinam.Our dearest Annamalai is wasted on T.N. and its people.Very regretable reallly 😔

    • @lakshmikrithik1636
      @lakshmikrithik1636 3 дні тому +3

      @ if the remaining 20-30% of people come out and vote for Mr.Annamalai he will definitely win. BJP should reach out to those people.

    • @Hari-k2t3m
      @Hari-k2t3m 2 дні тому +4

      100% உறுதி

  • @Rkrish.70
    @Rkrish.70 3 дні тому +78

    பொய் சொல்வது இவரின் சிறப்பு

    • @janarthananchinnasamy8400
      @janarthananchinnasamy8400 2 дні тому +2

      அது மட்டுமா? அவரைப் பற்றி குறைத்து மதிப்பிட்டுள்ளீர்கள். கிராமப்புறங்களில் இந்த மாதிரி உள்ளவர்களை ஜெகதலப்பிரதாமன்(ஜெக ஜால கில்லாடி) என்பார்கள்.

  • @RaviShankar-jg6vy
    @RaviShankar-jg6vy 3 дні тому +65

    வெட்கம் மானம் ரோஷம்... இல்லவே இல்லை... கர்மம் கர்மம் கர்மம்

    • @ponnirai
      @ponnirai 3 дні тому +2

      அதெல்லாம் நேர்மையாளர்களிடம் மட்டும்தான் இருக்கும்.

  • @wonderfullovebirdsdogworld8808
    @wonderfullovebirdsdogworld8808 3 дні тому +43

    மலை டா அண்ணாமலை

  • @இந்தியன்-ர4ச
    @இந்தியன்-ர4ச 3 дні тому +35

    அந்த பயம்‌ இருக்கட்டும்

  • @ManjuNathan-qx8uc
    @ManjuNathan-qx8uc 3 дні тому +41

    Bail minister jail minister

  • @தேசியவாதிதமிழன்

    உன் பொய்களுக்கு எல்லாம் விரைவில் பதில் தருவார் திரு அண்ணாமலை அவர்கள் 😂😂😂 எது உண்மை எது பொய் என்று 😂😂😂😂

  • @ponnirai
    @ponnirai 3 дні тому +35

    நெஞ்சுவலி சரியாகிவிட்டதா.

    • @SHREEBPL
      @SHREEBPL 3 дні тому +1

      ம்.. 'உச்சா' அமைச்சனுக்கு.. இப்போ.. *ஞ்சு வலி.. 😇

  • @varathanyadhav9951
    @varathanyadhav9951 3 дні тому +63

    சிறைப்பறவை பாலாஜி 😂

  • @audimoolam3798
    @audimoolam3798 3 дні тому +47

    நான் சொல்வதெல்லாம் உண்மை - உண்மையை தவிர வேறு எதுவுமில்லை
    - செந்தில் பாலாஜி

  • @viralvideos5260
    @viralvideos5260 3 дні тому +25

    நம் இந்திய சட்டம் சரியில்லை....

  • @viswanathsennappan6628
    @viswanathsennappan6628 3 дні тому +23

    முதலமைச்சர் வழங்கி இருக்காங்க, வழங்கி இருக்காங்க 😜 உதயநிதி சொன்னது போல் அவர் என்ன அவங்க அப்பன் வீட்டு பணத்தையா வழங்கினார்😜 எல்லாம் மக்கள் வரிப்பணம் 😂 செந்தில் பாலாஜி!!! நீ அழுத்தி அழுத்தி சொல்வதற்கு எதற்கு???😂😂😂 வருங்காலத்தில் வரும் என நினைக்கும் ஓட்டு பிச்சை😂😂🎉

  • @gangaatharan4593
    @gangaatharan4593 2 дні тому +9

    திரு அண்ணாமலை அவர்கள் பெயரில் தலைப்பு வைத்து முழு செய்தியையும் பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 3 дні тому +28

    Jai ips

  • @lakshmikrithik1636
    @lakshmikrithik1636 3 дні тому +18

    Annamalai🔥

  • @darkknightbk
    @darkknightbk 2 дні тому +14

    அவரு ஏதோ உச்சா போக அவசரமா போறாரு.. அத போயி பயந்துட்டார்னு, அழிசாட்டியமா troll பண்றீங்களே😂😂😂

  • @shivani6thdkml940
    @shivani6thdkml940 2 дні тому +5

    சார் இந்த ஆள் முன்பு ஏதோ ஒரு கட்சியில் இருந்து கொண்டு தற்போது ஆட்சியை புகழ்கிறார் இது இவர் மனசாட்சியை உறுத்தாது ஆனால் மக்கள் எல்லாம் திருந்த இதுவும் ஓர் அருங்காட்சியகம்❤🇮🇳🙏

  • @SHREEBPL
    @SHREEBPL 3 дні тому +12

    'உச்சா' வந்திருக்கும்.. 😂 😂

  • @soundarpandian866
    @soundarpandian866 3 дні тому +14

    டேய் 10ரூவா பாலாஜி எவ்ளோட கொள்ள

  • @arunkumarp3723
    @arunkumarp3723 3 дні тому +5

    திருடர் குள திலகம் அண்ணண் திகில் பாலாஜி ...

  • @chokkappanbose9115
    @chokkappanbose9115 3 дні тому +9

    தமிழகத்தில் விருதுநகருன்னு ஒரு ஊர் இருக்கு. அதையும் கொஞ்சம் பாருங்க

  • @Ayyappa-tz2eg
    @Ayyappa-tz2eg 2 дні тому +4

    அண்ணாமலை பேரை சொன்னாலே எந்திரிச்சு ஓடணும் அந்த பயம் இருக்கணும்

  • @pkskuppusamysamy5397
    @pkskuppusamysamy5397 3 дні тому +6

    இதில் பகுதி அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம் ஐயா

  • @velask7042
    @velask7042 3 дні тому +5

    Jamin minister
    😮😮😮😮😮

  • @sankaransrinivasan5978
    @sankaransrinivasan5978 3 дні тому +13

    அண்ணாமலையா.. வாட்ச் பில்லுன்னு கேட்டாலும், மனுஷன் அப்ஸ்கான்ட் ஆயிடுவாரே.

  • @jeyarani8104
    @jeyarani8104 2 дні тому +3

    செம்ம சூப்பர் IPS சார்

  • @SHREEBPL
    @SHREEBPL 3 дні тому +4

    4:07 4000 கோடி பணி என்னாச்சு..?

  • @pkskuppusamysamy5397
    @pkskuppusamysamy5397 3 дні тому +4

    மக்கள் ஒவ்வொருத்தர் தலையிலும் 4 இலட்சம் கடன் இருக்கே அதை கொண்டு போய்

  • @sudhakumarammoor5423
    @sudhakumarammoor5423 2 дні тому +2

    அண்ணாமலை பேரை கேட்டா சும்மா அதிருதுல இதாண்டா அண்ணாமலை. இனி அண்ணா மேல பேரை சொன்னாலே நீங்க எல்லாம் ஓடணும்.

  • @senthilkumar-bp4sg
    @senthilkumar-bp4sg 2 дні тому +1

    மலைடா அண்ணாமலை பேரக்கேட்டவுடனே ச்சும்மா அதிருதில்ல

  • @kannankkannank2023
    @kannankkannank2023 2 дні тому

    மலை அண்ணாமலை சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல பயம் இருக்கட்டும் ஏற்கனவே உச்சா போனது ஞாபகம் இருக்கட்டும்

  • @grpyoga
    @grpyoga 2 дні тому +1

    பெட்ரோல் விலை குறைப்பு, அனைத்து மகளிருக்கும் ஆயிரம் ரூவா, கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு, பழைய பென்ஷன், etc, etc அறிவிப்பெல்லாம் அறிவிப்பாத்தானே இருக்கு Mr SB. அதையெல்லாம் ச்டாலின் ஃபாலோ செய்து நிதி ஒதுக்கீடு எப்போ செய்வார்னு கேட்டு சொல்லுங்க பாஸ்.

  • @VijayKumar-if4hy
    @VijayKumar-if4hy 3 дні тому +5

    கோவைக்கு பொறுப்பு கருர் ச மே உ பத்திரிகையாளர் தெரிந்து கொள்ளவும்

  • @Sampathkumar-oz5rv
    @Sampathkumar-oz5rv 3 дні тому +6

    ஸ்டிக்கர் ஒட்டி ஆட்சி 😂

  • @s.saravanansaravanan
    @s.saravanansaravanan 3 дні тому +8

    அந்த பயம் இருக்கனும் 10 பாலாஜி 😂😂😂😂🤣🤣🤣🤣🤣❤️சிங்கம் அண்ணாமலை ❤️

  • @paulsekar9858
    @paulsekar9858 2 дні тому +1

    கோர்ட் குத்தவாளி திருடன் அமைச்சர் இன்னும் அமைச்சர் உலகத்துல எங்கும் நடக்குமா

  • @ChandranAdaikkalam-pc3mg
    @ChandranAdaikkalam-pc3mg 2 дні тому

    வரலாற்றிலேயே பெரிய சாலை பெரிய தொகை
    இதில் விஞ்ஞான முறையில் திருடப்பட்ட
    (ஊழல்) தொகையும் மிகமிக அதிகமாகும்

  • @pkskuppusamysamy5397
    @pkskuppusamysamy5397 3 дні тому +2

    ஒத்த வழி பாதையிலே ஆவது நடந்து போய் கின்றோம் தயவுசெய்து மக்கள் மேல கடன் சுமையை ஏற்றாதீர்கள்

  • @narayanansubram3609
    @narayanansubram3609 2 дні тому

    Sound likes a sweet song in our ears

  • @ravindrankalyanaraman9664
    @ravindrankalyanaraman9664 3 дні тому +2

    அந்த பயம் இருக்கட்டும்.10RS BALAJI.
    ANNAMALAIJI.MASS❤️❤️❤️

  • @sobujbiswas2122
    @sobujbiswas2122 5 годин тому

    Annamalai anna 🔥

  • @suseelan1100
    @suseelan1100 2 дні тому

    Watch bill kedaichutha senthilu. 👍👍👍

  • @shantosh2013
    @shantosh2013 2 дні тому

    அவர்கிட்ட வாட்ச் பில் கேட்டதற்கு நான் என்ன பாடுபட்டேன் என எனக்கு தெரியும் இப்ப அவருக்கு பதில் சொல்லி நிரந்தரமா உள்ள வைக்கிறதுக்கு முயற்சி பண்றீங்களா?

  • @sshantha4150
    @sshantha4150 2 дні тому +1

    What a nusense these ads are? So annoying😮

  • @ArasanArasu-ep4re
    @ArasanArasu-ep4re 3 дні тому +6

    திரும்ப ஜட்டியில் ஒன்னுக்கு அடிக்கிற நேரம் வந்துவிட்டது செந்தில் பாலாஜி உன் தம்பி எங்க

  • @andalramani6191
    @andalramani6191 2 дні тому

    நிதிகள் இல்லை. நிதி தான்.

  • @kannansundaresan4866
    @kannansundaresan4866 2 дні тому

    சன்டே எங்களுக்கு வேலை இல்லை. பொழுது போகல்ல அதனால்தான் உங்க கிட்ட பேசறோம்.

  • @வீரராகவபெருமாள்

    10 கோடி ரூபாய் செலவில் சாலையை அமைத்துவிட்டு 400 கோடி என்று கூறுகிறார் செந்தில் பாலாஜி மீதி 390 கோடி ரூபாய் எங்கே சென்றது

  • @varasasaravanakumarvarsa5731
    @varasasaravanakumarvarsa5731 2 дні тому

    செந்தில் பாலாஜி தம்பிஎங்கே

  • @vijayakumarm1423
    @vijayakumarm1423 2 дні тому

    Avatar of Taminadu.. No one ask question ❓

  • @paulmanipaulraj9854
    @paulmanipaulraj9854 2 дні тому

    அன்நாமளைவழ்க

  • @jeyabalanthanganadar2105
    @jeyabalanthanganadar2105 2 дні тому

    Where is your brother??? Senthil Balaji 😀😀😀😀😀

  • @parvathid6198
    @parvathid6198 2 дні тому

    அண்ணே ஜாமீன் பாலாஜி நலமா இருக்கியானே.

  • @Kalpanaammu43
    @Kalpanaammu43 2 дні тому

    என்னது மாண்புமிகு முதலமைச்சரா😂😂😂 நல்ல காமெடி தம்பி.தத்திகள் கூட்டம்

  • @suseelan1100
    @suseelan1100 2 дні тому

    Watch bill செஙகல் காரன் எங்கே கானோமேனு பாத்தோம்.

  • @thiyagarajanc7906
    @thiyagarajanc7906 2 дні тому

    Who given authorised statement

  • @timepasstubes1432
    @timepasstubes1432 2 дні тому

    அபுபதான் ஆடு முட்டி போட சரியாயிருக்கும்!!!!😂

  • @ranipattabiraman7382
    @ranipattabiraman7382 2 дні тому

    இங்கு யாருக்கும் வெட்கம் இல்லை.

  • @CrSankar
    @CrSankar День тому

    Pesa Theriyalainaa Adhudhaa pannuvanga
    Can we get a white report or get an expiry date for the roads atleast.
    Same roads will be re-done in few months so again fund allocation /tendor can be taken

  • @தேசியவாதிதமிழன்

    தொடர்ந்து கண்காணித்து கிழித்தார் ஸ்டாலின் 😡😡😡

  • @kannankkannank2023
    @kannankkannank2023 2 дні тому

    அடேய் நாடு ஒன்னும் வளர்ச்சி இல்ல நீங்க தான்டா நல்லா வளர்ச்சியில் இருக்கீங்க

  • @shivshankerbojan
    @shivshankerbojan 2 дні тому

    shame to have left the roads in shambles for almost 3 years and now spending money to cover up this before elections.

  • @paulmanipaulraj9854
    @paulmanipaulraj9854 2 дні тому

    இதுகேவன்சேவேன்டும்..இதுஏன்சனை

  • @sshantha4150
    @sshantha4150 2 дні тому +1

    Manbu migu.....chai

  • @abhijithsuresh4707
    @abhijithsuresh4707 2 дні тому

    பாட்டிலுக்கு ரூபாய் 10 மட்டும் தான்.

  • @seshasaiShree
    @seshasaiShree 2 дні тому

    அண்ணாமலை...
    பேரக்கேட்டா சும்மா அதிருதில்ல...😂

  • @srinivasanramaswamy5195
    @srinivasanramaswamy5195 2 дні тому

    மலை என்றதும் உச்சா வந்திருக்கும்

  • @arulrajesh2029
    @arulrajesh2029 2 дні тому

    Annamalai

  • @lakshminadarajan530
    @lakshminadarajan530 2 дні тому

    😊😊😊😊😊😊😊

  • @srivellaiyanaimediya2992
    @srivellaiyanaimediya2992 2 дні тому

    சாட்டையடி சரிதான்.

  • @saravananb7409
    @saravananb7409 2 дні тому

    பாஷா விஷயத்தில் உங்கள் எண்ணம் தெரிகிறது. அண்ணாமலை என்றதும் பயமா அணில்?

  • @Brindhavenkatraman
    @Brindhavenkatraman 2 дні тому

    Pera ketalea summa adhirudhulla😂🎉

  • @vennilaselvaraj5474
    @vennilaselvaraj5474 2 дні тому

    ஜாமீன் அமைச்சர் 😄

  • @govindanp4042
    @govindanp4042 2 дні тому

    😂😂😂😂😂😂 அந்த பயம் இருக்கணும் தெரியுமா

  • @vaithysubramanian5524
    @vaithysubramanian5524 2 дні тому

    Hello Sendil, where is your BROTHER.

  • @d.jembakamdjembakam4246
    @d.jembakamdjembakam4246 3 дні тому

    சாலை வழங்க நிதி ஒதுக்கீடு சரி. கமிஷன் எவ்வளவு

  • @rjradhakrishnan
    @rjradhakrishnan 3 дні тому +1

    The Tamil media is compromised and groveling in front of DMK. This Minister shows his utter disregard to the victim and ridiculing the media by saying “get a life”. I say - Tamil Nadu is a lost cause.

  • @rekhal.4942
    @rekhal.4942 3 дні тому

    OMG🤔 he looks perfectly groomed...
    Dosen't seem anywhere that he is a heart patient and sat in puzal ,,,
    How long will he act 😂,,,How long will DMK rule last???😮
    Let our Almighty answer🙏

  • @ananthkumar4923
    @ananthkumar4923 2 дні тому

    கம்பி எண்ணினது கண்ணு முன்னாடி வந்து போகுமா இல்லையா..😂😂😂

  • @parthasarathyk42
    @parthasarathyk42 2 дні тому

    How the quality of the road?? They will give the contract to their DMK relative or binami

  • @umasundarimuthusamy1666
    @umasundarimuthusamy1666 3 дні тому +2

    Unable ro answer as a government servant.
    Shame on you

  • @ARTHICARS
    @ARTHICARS 3 дні тому +1

    அடுத்த வாஜிபில்தேவையா

  • @ChinnaDurai-qk2ms
    @ChinnaDurai-qk2ms 3 дні тому +1

    10

  • @மௌனம்
    @மௌனம் 2 дні тому

    அண்ணாமலை பெயரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல

  • @prasadvaradarajan5165
    @prasadvaradarajan5165 3 дні тому

    Roads are still 4:36 bad in coimbatore. Which roads do they mean and in which year it was completed. Recently, we see some patch works done in some roads.

  • @selvamonyn9723
    @selvamonyn9723 3 дні тому

    What about Kanyakumari District roads sir,How long we are going to suffer?

  • @Deepakragavan
    @Deepakragavan 2 дні тому

    Day unakkum thiruttu diravida kumbalukkum commision evalavu 😎😎😎😎

  • @mbk5907
    @mbk5907 3 дні тому +2

    Rest room povaru athaan

  • @WTV1831
    @WTV1831 2 дні тому

    அண்ணாமலை பெயரை கேட்டாலே உச்சா வருது.

  • @suseelan1100
    @suseelan1100 2 дні тому

    அலற்றாங்க அண்ணா மலை னா

  • @southindiadrivingschoolown4955

    Kovai people's taxpayers money..not thalabathi Stalin money 💰

  • @vvkKumar-wd8gc
    @vvkKumar-wd8gc 3 дні тому +6

    அஞ்சு கட்சி அமாவாசை

  • @jeyabalanthanganadar2105
    @jeyabalanthanganadar2105 2 дні тому

    Evan ellam minister ??? Guilty guy 😀😀😀😀😀

  • @rnarayanasamy9124
    @rnarayanasamy9124 2 дні тому

    உள்ள போய் விட்டு வந்து விட்டு 😅😅😅😅😅😅

  • @dhayaldhas8606
    @dhayaldhas8606 День тому

    Yengai road. In your dreams

  • @LogicallySoundMM
    @LogicallySoundMM 3 дні тому +1

    உச்சா மந்திரி 🤣😅🤣

  • @kothaibaskaran819
    @kothaibaskaran819 3 дні тому

    எங்க கால ணி ஒரு பணி கூட ந ட க் க l

  • @ZEROTRAVELLER
    @ZEROTRAVELLER 2 дні тому

    Senthamiz

  • @maruthurbhoomi3692
    @maruthurbhoomi3692 2 дні тому

    ஜாமீன் பாலாஜி😂😂😂😂

  • @Govindsun
    @Govindsun 2 дні тому +1

    அந்த பயம் இருக்கட்டும் அணிலுக்கு!