நான் குடுக்க மாட்டேன்.. நீ போ.. தாயை மிஞ்சிய குரங்கின் பாசம்..!

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 155

  • @kanthanv8478
    @kanthanv8478 2 роки тому +422

    மனிதன் மிருகம் ஆகி கொண்டு இருக்கிறான் மிருகம் மனிதன் மாறி கொண்டு இருக்கிறது ....! ❤️

  • @kaviskavi9766
    @kaviskavi9766 2 роки тому +24

    பார்ப்பதற்கு அழகான பதிவு தான் ஆனால் இதில் ஆபத்தும் உண்டு கவனமாக இருக்கவும் திடிரென்று குரங்கு பிள்ளையை தூக்கிட்டு ஓடிடும் அப்புறம் பிள்ளையின் உயிருக்கு ஆபத்தாக முடிந்திடும் நான் பார்த்துள்ளேன் பிள்ளையை தூக்கிட்டு ஓடும் குரங்கை சரியாக கஷ்டப்பட்டு அதனுடன் போராடித் தான் பிள்ளையை எடுத்தார்கள் நல்லகாலம் காயங்கள் மட்டுமே ஆனாலும் பிள்ளை அழுது அழுது மயக்கும் நிலைக்கே போய்விட்டது பூனை நாயைக் கூட சிலசமையங்களில் அது விட்டு வைக்காது காரணம் குரங்கு தான் தூக்கிட்டு போவது தனது பிள்ளையென நினைத்து தான்
    எப்பவும் நாம் கவனமாக இருக்கனும்

  • @walkandtalk24
    @walkandtalk24 2 роки тому +177

    அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்னு, வள்ளுவர் சும்மவா சொன்னார். குரங்கு, மனிதனுக்கும் மேல். 🥰😍😍

    • @musicmedical8954
      @musicmedical8954 2 роки тому

      அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்ஆர்வலர்
      புன்கணீர் பூசல் தரும்

  • @prabhasrikanth
    @prabhasrikanth 2 роки тому +99

    ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் குழந்தைகளை கண்டபடி விட்டு விட கூடாது.செல்லபிராணி என்றாலும் கூட

    • @priyadharshini8323
      @priyadharshini8323 2 роки тому

      Ur correct

    • @monicasdevi7736
      @monicasdevi7736 2 роки тому +1

      many confuse this video, monkey thinks like baby monkey to protect themselves, so carefully to maintain ,otherwise monkey lift to climb tree also

  • @muthukumar654
    @muthukumar654 2 роки тому +204

    நீண்ட நாள் கழித்து மனதுக்கு சந்தோஷமான வீடியோ பதிவிட்டவருக்கு வாழ்த்துகள்

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 2 роки тому +7

    மிக அருமையான பதிவு ❤️
    மிக அருமையான குரங்கு❤️
    மிக அருமையான இசை❤️
    மிக அருமையான பாசப்போராட்டம்❤️
    மிக அருமையான மனித உணர்வு❤️
    மனிதன்( மிருகம்)
    மிருகத்தை ( குரங்கு வடிவில் மனிதன்) பார்த்து பாசம் என்றால் என்ன என புரிந்து நடக்க வேண்டும் என உணர்த்தும் அழகான பதிவு.. நன்றி உங்கள் அருமையான பதிவுக்கு🙏👍

  • @சக்திவிவசாயம்-ஞ1ய

    அருமை நன்றாகவே பாசம் வைத்து இருக்கிறது. இதை மனிதர்களிடம் எதிர் பார்க்க முடியாது.

  • @agriguru6297
    @agriguru6297 2 роки тому +74

    மிருகத்தில் மனிதம் உண்டு
    மனிதனில் மிருகம் உண்டு.
    செல்லபிராணி என்றாலும் கூட, ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

  • @Aswin778
    @Aswin778 2 роки тому +196

    பூனை மற்றும் நாய்க்கு தரும் முக்கியத்துவம் குரங்கிற்கு தருவதில்லை ஆனால் அதற்கு பாசம் அதிகம் 💯🐒

    • @jesimataju9945
      @jesimataju9945 2 роки тому +16

      Monkey is an wild animal..Dog cat are domestic animals

    • @rajee2309
      @rajee2309 2 роки тому +1

      Well said

    • @pavisdesigns1891
      @pavisdesigns1891 2 роки тому +9

      But ella kurangum ore Mari illa adhoda kurangu Buthiya katta than seithu, sila video la baby ya thalli vittuduthu, iluthutu pothu, sila nalla kurangum iruku

    • @HappY-rw3qo
      @HappY-rw3qo 2 роки тому +1

      @@pavisdesigns1891 😀

    • @மண்ணின்மைந்தன்-ன6ல
      @மண்ணின்மைந்தன்-ன6ல 2 роки тому +4

      ஏப்பா உங்க ஏரியாவுல குரங்கு இல்லையோ, இருந்தா இந்த வார்த்தையே வந்துருக்காது, நொந்துபோயிருப்ப

  • @a.r.rahmanfan3938
    @a.r.rahmanfan3938 2 роки тому +41

    சந்தோஷமாக இருக்கு பார்க்கும் போது 🙂👍❤️
    இருந்தாலும் கவனம் தேவை
    இரண்டு வருஷம் முன்னாடி இப்படி ஒரு பிள்ளையே தூக்கி சென்றாது...🙏😌😌😒

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam7872 2 роки тому +224

    இது குரங்கு இல்லை. குரங்கு வடிவில் வந்த தெய்வம். ஒவ்வொரு தாயும் தன் குழந்தைகள் மீது எவ்வளவு பாசம் வைக்க வேண்டும் என்று எடுத்துக் காட்டுகிறது....🙏🙏🙏

    • @bhuvaneshwaric4566
      @bhuvaneshwaric4566 2 роки тому

      Yes true 100%

    • @shanmugapriya8067
      @shanmugapriya8067 2 роки тому

      தாய் பாசம்ங்கிறது ஒவ்வொரு தாய்க்கும் தானாக இயற்கையிலேயே வருவது, அது மிருகம் மனிதனிடம் காட்டுவது தாய் பாசத்துக்கு ஈடாகாது. அதனை தாய் பாசம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான கற்பித்தல் என்றாக்கி தாயையும் தாய் பாசத்தையும் கொச்சைப்படுத்த வேண்டாம்!
      நான் கூற முயல்வதை புரிந்துக்கொண்டால் நன்று

    • @bmv6130
      @bmv6130 2 роки тому

      True

    • @athiaman877
      @athiaman877 2 роки тому

      கள்ளஓலுக்காக.குழந்தைகளைகொல்லாமலிருந்தாலே.போதும்

  • @Lakshmipathi-py9cb
    @Lakshmipathi-py9cb 2 роки тому +21

    ஆதிகாலத்தில் குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்பதற்கு அடிப்படை ஆதாரமாகக் கூட இது போன்ற சம்பவங்கள் நடக்கிறது என்றே என்ன தோன்றுகிறது 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthickm4819
    @karthickm4819 2 роки тому +16

    விலங்குகளாக பார்பவர்களுக்கு தான் அவை விலங்கு நான் எல்லாம் என் நாயை என் உடன்பிறப்பாக தான் பார்க்கிறேன் இதற்காக எத்தனையோ முறை பலரிடமும் தூற்றுதலுக்கு ஆளானேன்

    • @Dinzo.priya-27
      @Dinzo.priya-27 2 роки тому +1

      😪😪😪😪 me too ✋️

    • @kathiravans6625
      @kathiravans6625 2 роки тому +1

      Karthik Priya you both are superb pa

    • @Dinzo.priya-27
      @Dinzo.priya-27 2 роки тому +1

      @@kathiravans6625 still my daddy never talk to me because of my dog from 4 year's 🥺But I never leave my baby for anyone else 🐕🐕🐕🐕🐕🐕🐕🐕

  • @seabird6269
    @seabird6269 2 роки тому +68

    இது மிகவும் தவறான செயல்...
    குழந்தையின் உயிருக்கே ஆபத்து... காட்டு விலங்கு எப்போது எப்படி மாறும் என்று தெரியாது...

    • @walkandtalk24
      @walkandtalk24 2 роки тому

      மனிதன் தான் மிகவும் ஆபத்தானவன். எப்போ என்ன செய்வான்னு யாருக்கும் தெரியாது.

    • @seabird6269
      @seabird6269 2 роки тому +2

      @@walkandtalk24 சாரி சார் நான் உங்க இனத்தை தப்பா சொல்லிட்டேன்... 🙏😀😁😉

    • @walkandtalk24
      @walkandtalk24 2 роки тому

      @@seabird6269 Yes... True. மோசமான, கேவலமான மிருகம் மனிதன் தான். உலகத்தையே நாசம் பன்றான்

    • @seabird6269
      @seabird6269 2 роки тому +1

      @@walkandtalk24 சரிங்க சார்... நீங்க மனித குரங்கா? இல்ல மல குரங்கா?

    • @walkandtalk24
      @walkandtalk24 2 роки тому +1

      @@seabird6269 உன்னை போல் ஒருவன். 😃

  • @antonyprintap6499
    @antonyprintap6499 2 роки тому +27

    Nature is always great 😍 ❤️

  • @meenameenakshi9376
    @meenameenakshi9376 2 роки тому +2

    அன்பிற்கு உன்டோ அடைக்கும் தாழ்🙏

  • @anjelinpriya7977
    @anjelinpriya7977 2 роки тому +1

    Evlo peru.. Peadha puilagala vedu poriga.. Itha paruga.. Neegala manasu maruviga🥰😍

  • @tenkasithamizhpaiyan.6287
    @tenkasithamizhpaiyan.6287 2 роки тому +16

    தாய்பாசத்தை மிஞ்சும் பாசம் இந்த உலகில் உண்டோ,அந்த குரங்கன்னை தன் குழந்தை என எண்ணி பாசமழை பொழிகிறது போல, அருமையான பதிவு.நன்றி🙏

  • @gomathiranganathan6714
    @gomathiranganathan6714 2 роки тому +14

    சில குரங்குகள் குழந்தைகளை தூக்கி க் கொண்டு செல்கின்றன ஜாக்கிரதை

  • @vinothd6985
    @vinothd6985 2 роки тому +2

    விடியல் ஆட்சி சூப்பர் 🤪😝🤪 விக்கு மாமா சூப்பர் 😀😂😀

  • @VSPJ_gaming
    @VSPJ_gaming 2 роки тому

    Eppudi thanguthu .kozhantha vizhunthurama.🤗🤗🤗

  • @porksvenu1128
    @porksvenu1128 2 роки тому +1

    Luv u both pujikus 🐒🐒🐒🐒🐒👦👦👦👦👦Have a colourful future both pujikus. God bless u pujikus.

  • @lakshmananmadhavi1837
    @lakshmananmadhavi1837 2 роки тому +1

    அந்த பாப்பாவுக்கு ரெண்டு‌ தாய்.

  • @anushasundar7720
    @anushasundar7720 2 роки тому +58

    Though in this video, the monkey didn't harm the baby, yet animals are still animals, we can't predict their behavior. So pls be cautious and careful

  • @swetha9399
    @swetha9399 2 роки тому +4

    Antha amma ku thaan theriyum antha bayam mild ah bgm pota athu normal ah

  • @vlog_planet456
    @vlog_planet456 2 роки тому +2

    3 years kku munnadi vantha video Ithu. But Gorgeous 🥰🥰🥰

  • @sankarankrishnamoorthi7769
    @sankarankrishnamoorthi7769 2 роки тому +1

    ஆமாம் இது எங்கள் வீட்டில் நடந்த து என் மூன்றாவது மகனோடு நன்கு விளையாடும் நான் தூக்கபோனால் விடாது தானே தொட்டிலை ஆட்டி தூங்கவைக்கும் ஏதோ ஒரு குட்டி‌ கூட்டத்தில் இருந்து தப்பி வந்துவிட்டால் இப்படி தான் வளருமாம் என்பவனுக்கு இன்று வயது நாற்பது இன்று வரை அதை‌மறக்கவில்லை‌

  • @ramasamyk6169
    @ramasamyk6169 2 роки тому +1

    படம் எடுத்தவருக்கு நன்றிகள் பல

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 2 роки тому +4

    மனிதன் தான் உடன் பழகும் நபர்களுக்கு துரோகம் செய்வது நட்புக்கு துரோகம் செய்வது என்று வாழ்கிறார்கள் 🙄

  • @sarangaming4858
    @sarangaming4858 2 роки тому +1

    Real it is impressive

  • @amsaveni.r2788
    @amsaveni.r2788 2 роки тому +3

    அழகு , என்ன ஒரு பாசம்

  • @ஓவியன்-ய9ற
    @ஓவியன்-ய9ற 2 роки тому +1

    காலையில் இந்த வீடியோவை கண்டு மனம் மகழிச்சி அடைந்தேன்.

  • @விவசாயிமணி-ந9ஞ

    எனக்கு குரங்கு கடிச்சிடுச்சி ஆனால் எனக்கு குரங்கு பிடிக்கும்

  • @Rain4521
    @Rain4521 2 роки тому +5

    But the kid is scared😨, not a right title for the video

  • @bharathan_
    @bharathan_ 2 роки тому +9

    This is so cute.

  • @dharanikannanmaha6658
    @dharanikannanmaha6658 2 роки тому +4

    குரங்கிடம் குழந்தையுடன் கூடாது என் தங்கையை கடித்துவிட்டது 6.. ஊசி போட்டோம் குரங்கின் விசம் பயங்கரமானது.....

    • @karkaladurai2185
      @karkaladurai2185 2 роки тому

      என்னை கூடத்தான் குரங்கு கடித்துறிக்கிறது ஊசி ஒன்றும் போடவில்லை அதெல்லாம் தேவையில்லாத பயம்

    • @dharanikannanmaha6658
      @dharanikannanmaha6658 2 роки тому

      @@karkaladurai2185 அப்படி இல்ல நாங்களும் கவனிக்காமல் இருந்தோம் அவளுக்கு மயக்கம் உடல் வீக்கம் இதெல்லாம் ஆக ஆரமித்தது அதற்க்கு பிறகே ஊசி போட்டோம்.....

  • @rajee2309
    @rajee2309 2 роки тому +14

    So cute 🥰

  • @j.suresh5354
    @j.suresh5354 2 роки тому +1

    Very much lucky child

  • @SivaKumar-tw5zw
    @SivaKumar-tw5zw 2 роки тому +3

    உலகின் முதல் குரங்கு தமிழ்குரங்கு

  • @gavaskavigavaskavi2355
    @gavaskavigavaskavi2355 2 роки тому

    எனக்கு கூட குரங்கு வளர்க்கணும்னு ஆசை....😍

  • @anithajulie2231
    @anithajulie2231 2 роки тому +1

    அன்பிற்கு வார்த்தைகள் இல்லை

  • @karthikumar8229
    @karthikumar8229 2 роки тому

    இப்போதெல்லாம் வரவர மிருகங்களுக்கு தான் பாசம் அதிகம்

  • @vishnutn9228
    @vishnutn9228 2 роки тому +1

    God bless🤗🤗☺️☺️

  • @prabhuthangaraj9816
    @prabhuthangaraj9816 2 роки тому +1

    Somehow my heart ❤ feels so happy..

  • @poojajain8325
    @poojajain8325 2 роки тому +7

    Please grow a palapalam tree near by your village this save monkeys

  • @VennilaKitchenVlogs
    @VennilaKitchenVlogs 2 роки тому

    Super🙏🙏🙏

  • @SenganthalOrganics
    @SenganthalOrganics 2 роки тому +6

    இயற்கை விவசாயத்துக்கும் ஆதரவு தாருங்கள் நண்பர்களே.
    என்றும் இயற்கை வழியில்...
    - செங்காந்தள் குழு.

  • @muruganvaduganmurugan5906
    @muruganvaduganmurugan5906 2 роки тому +10

    என் கண்ணில் நீர் வருகிறது கடவுள் உங்களுடன் எப்போதும் இருக்கவேண்டிகிறேன்

    • @dhanalakshmim.hemanthikama16
      @dhanalakshmim.hemanthikama16 2 роки тому

      Paavam andha pacha pullai pullai illama irukiravangaluku dhaan theriyum pullai arumai andha korangu pottu poraandudhu andha paithiyakaari mental dhaan paathutu summa iruka naa yov nee vera adhu kadichu irundhaa un kaneer ah kondi kuppai la podu po angitu

  • @dharanignanasekar6586
    @dharanignanasekar6586 2 роки тому

    Cuteu😂🤩

  • @V.Rajr6474
    @V.Rajr6474 2 роки тому

    இதை அன்போ அரவணைப்போ என்று நினைக்க வேண்டாம் நீங்கள் கவனித்தீர்களா அந்த குழந்தையை தூக்க முயற்சி செய்கிறது தூக்க முடியவில்லை குழந்தையின் எடை குறைவாக இருந்தால் குழந்தையை தூக்கிக்கொண்டு மரத்தின் மேல் ஏறி கீழே போட்டு இருக்கும். அப்புறம் குரங்குகள் தொல்லை தாங்கவில்லை அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரு குழு கிளம்பி இருக்கும் மனிதர்களுக்கு குடிக்க தண்ணீர் கொடுக்காத நாம் பாம்புக்கு பாலை ஊற்றுவோம்

  • @homemadeideas9492
    @homemadeideas9492 2 роки тому +1

    குரங்கு அம்மை வந்திர போது பா 🙄

  • @Thangamaran-official
    @Thangamaran-official 2 роки тому

    Please send the BGM MUSIC 🎶

  • @abdularabia497
    @abdularabia497 2 роки тому

    Wow super 🥰

  • @Thangamaran-official
    @Thangamaran-official 2 роки тому

    BGM SUPER BRO

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 2 роки тому +3

    நாட்களுக்கு முன்பு நான்கு வயது பள்ளி சிறுமியை ஆசிரியர் பாலியல் பலாத்காரம் செய்தார் என்ற செய்தி கேள்விப்பட்டிருப்பீர்கள்🙄

  • @Indesh99
    @Indesh99 2 роки тому

    குரங்குக்கு ஒரு பழக்கம் இருக்கு அது எது கையில ஏத கொடுத்தாலும் தூக்கிட்டு ஓடிவிடும்...,😂😂😂

  • @thatchinamoorthi5186
    @thatchinamoorthi5186 2 роки тому

    நாங்கள் காடுகளுக்கு மட்டுமே இரையாவோம் காட்டை அழிக்கும் மனிதர்களுக்கு அல்ல

  • @yezofer
    @yezofer 2 роки тому

    Ammavin pasam alavilathathu athu koranga irunthalum sari manusana irunthalum sari...

  • @nirmalaiyappan3422
    @nirmalaiyappan3422 2 роки тому +2

    Plzz be aware Ella tym um ore mari irukadhu

  • @tamil90kitsofficial49
    @tamil90kitsofficial49 2 роки тому +5

    பழைய வீடியோ போட்டு விட்டுருக்கு பாலி 😂😂

  • @rajeshKumar-hm3zn
    @rajeshKumar-hm3zn 5 місяців тому

    wonderful

  • @anbumeenall
    @anbumeenall 2 роки тому +2

    Cute❤️

  • @prabahar8762
    @prabahar8762 2 роки тому +1

    விலங்குகளிடம் குழந்தைகளை பழக விடுவது தவறான செயல்

  • @udayarpandi4732
    @udayarpandi4732 2 роки тому

    Super

  • @lyalya8588
    @lyalya8588 2 роки тому +5

    Past week this happened to my Nephew 😂

  • @shamsumahe1490
    @shamsumahe1490 2 роки тому +1

    ❤️❤️❤️❤️❤️

  • @jeni7529
    @jeni7529 2 роки тому +1

    🐒andha boy ya toy nu ninachittu😅

  • @keerthimariappan1991
    @keerthimariappan1991 2 роки тому

    Lovely😍

  • @tamilselvir2550
    @tamilselvir2550 2 роки тому

    Adhoda anvai pakavey azhaga eruku

  • @samuelsamuel9596
    @samuelsamuel9596 2 роки тому +1

    ❤️

  • @abishek8083
    @abishek8083 2 роки тому +2

    Please don't let allow any animal near babies .

  • @bharathakilan3343
    @bharathakilan3343 2 роки тому

    Nice ..

  • @leelavathileelakutty6080
    @leelavathileelakutty6080 2 роки тому

    ❤️❤️💯

  • @yezofer
    @yezofer 2 роки тому +5

    Also don't allow childrens to play with animals if something wrong happens you will kill the animal but we don't know y they reacted like that be cautious however

  • @ஒருகதைசொல்டாநண்பா

    இது தவறான செயல் ஆபத்தை உணராமல் செயல்பட்டுக்கொண்டிருக்கிறிர்

  • @minister536
    @minister536 2 роки тому +2

    ஜெய் ஆஞ்சநேயா.

  • @granitekingdriver4619
    @granitekingdriver4619 2 роки тому +1

    🙏🙏🙏

  • @vivekgodse3685
    @vivekgodse3685 2 роки тому

    Real tarzan

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 2 роки тому +2

    இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு நான்கு வயது சிறுமியை அந்த பள்ளியின் ஆசிரியர் கற்பழித்துள்ளார் பலமுறை 🙄 இதுதான் மனித புத்தி 🙄

  • @akapor9662
    @akapor9662 2 роки тому

    Dear Sir/Mam எங்க Team(தேநீர் அங்காடி) UA-cam Channelக்கு One Camera and computer, Green Screen வாங்க நீங்கள் investment பண்ணும் போது எங்க Channel வரும் ஒவ்வொரு Video Income ஒரு பாதி உங்களுக்கு....இது Risk investment But Benift எவ்வளவு உங்களுக்கு தெரியும்....திறமை இருக்கு பணம் இல்லை So யார் வேண்டுமானாலும் Investment பண்ணுங்க...Free ad and double return... Bitcoin Investment விட சிறந்தது Why இது உடனே பலன் தராது But நீண்ட நாள் பிறகு இது பலன் எப்படி இருக்கும் என்று நான் சொல்லி தான் தெரிய வேண்டும் என்று அவசியம் இல்லை

  • @suriya8997
    @suriya8997 2 роки тому +1

    😘😘😢

  • @ramyakutty7328
    @ramyakutty7328 2 роки тому

    🥺💜

  • @nidhishraja8932
    @nidhishraja8932 2 роки тому

    Danger

  • @ஓவெற்றிவேல்
    @ஓவெற்றிவேல் 2 роки тому +2

    💖💖😍😍

  • @packiam8638
    @packiam8638 2 роки тому

    Ethu eppaum onenu pol erukathu.

  • @kumaran9823
    @kumaran9823 2 роки тому +4

    Jai sri ram 🙏

  • @bhavgopu4948
    @bhavgopu4948 2 роки тому

    Wt ever be careful

  • @sampath6899
    @sampath6899 2 роки тому

    There will be a time where children will paly with lions in God's kingdom with perfect harmony....!!!!

  • @bharathamraju9912
    @bharathamraju9912 Рік тому

    Anjaneyarin paripoorana anugraham

  • @mohammednijam6037
    @mohammednijam6037 2 роки тому

    வாவ் வரே வா

  • @rajeshdega9992
    @rajeshdega9992 2 роки тому

    om

  • @dilliganesan4015
    @dilliganesan4015 2 роки тому

    பழைய வீடியோ

  • @inbavallikalisamy3846
    @inbavallikalisamy3846 2 роки тому

    Manithan mirugam aagiran....mieugam kadavul aakindrathu....

    • @aravindhajothij3492
      @aravindhajothij3492 2 роки тому

      Itha oru kalvetla eluthitu pakathilayae ukanthukoo 😂😂

  • @DEEPAK-zn7oz
    @DEEPAK-zn7oz 2 роки тому

    🥺

  • @jeeva6172
    @jeeva6172 2 роки тому +1

    5 aarve irukum kurakitam pakum pasam .. manithairgal etam kana mutiyama

  • @ruthran481
    @ruthran481 2 роки тому

    🧐

  • @dontvisitmychanel...4470
    @dontvisitmychanel...4470 2 роки тому

    🐒🐒🐒

  • @gsguruefx9170
    @gsguruefx9170 2 роки тому

    யன்க வ்வ

  • @KrishnaKumar-tu2zq
    @KrishnaKumar-tu2zq 2 роки тому +1

    Cute 🥰

  • @madhanc5407
    @madhanc5407 2 роки тому

    Super