அப்படினா 16 கோடி இல்லாமல் வெறும் பிராத்தனை மட்டும் காப்பாத்துமா. கடவுள் ஏன் இந்த குழந்தையை இப்படி விட்டாரு. சும்மா கடவுள் பிராத்தனை னு சொல்லிட்டு இருக்காம உங்களால முடிஞ்ச உதவி பண்ணுங்க
@@judepraveens மக்களின் நல்ல எண்ணங்கள் என்று குறிப்பிட்டது உங்களுக்கு தெரியவில்லையா?.... நல்ல எண்ணம் கொண்டவர் பணம் அனுப்பினார்கள்..... பணம், மருத்துவம் மீரி ஒரு சக்தி உள்ளது Bro...
மக்களின் நல்ல எண்ணங்கள் காக்கட்டும் அப்டினா கடவுள் தீய எண்ணம் படைத்தவரா? நம் நல்ல எண்ணத்தை/பிராத்தனையை கணிக்க பச்சை குழந்தை உசுருல விளையாட அவர் என்ன Psycho வா?
குழந்தை நலமுடன் வலம்வருவாள் கர்ப்பத்தை காக்கும் கரப்பரக்க்ஷாம்பிகை தாயே இந்த குழந்தையையும் காத்தருள் தாயே 🙏🙏🙏🙏🙏 God bless you my child get well soon and God bless you and your family
கவலைப்படாதிங்க இந்த குழந்தையை உங்களுக்கு கொடுத்தது தேவன்......அவரே குழந்தையை பாதுகாப்பார்......உங்களையும் தைரியபண்படுத்தி வழிநடத்துவார்......God bless u cute angel .......
பரிபூரண குணம் அடைந்து தாய் தந்தையுடன் பல்லாண்டு வாழ நான் கடவுளிடம் வேண்டுகிறேன். இறைவா இக்குழந்தைக்கு நீண்ட ஆயுள் கொடு. இவ்வுலகில் வாழும் அனைத்து குழந்தைகளும் நலமுடன் வாழ அருள் புரி.
மும்பையில் தானே உள்ளீர்கள். குழந்தை பிளைத்தவுடன் ஷீர்டிக்கு வருவதாகவும் அன்னதானம் செய்வதாகவும் வேண்டிக்கொள்ளுங்கள்.பாபாவிடம் ஒருமுறை வேண்டினாலே போதும்.நானும் இன்றைய பிரார்த்தனை நேரத்தில் உங்கள் குழந்தைக்காக பிரார்திக்கிறேன்.ௐ சாய் ராம்🙏
16 கோடி கிடைக்குமா கிடைக்காதா என்று தெரியவில்லை ஆனால் பல கோடி மக்களின் பிரார்த்தனையால் கண்டிப்பாக அதிசயம் நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது..., 🙌🙌🙌🙏🙏🙏
கடவுள்......இரக்கமுள்ளவரானால்.....இந்த குழந்தை பிழைக்கும்.......கண்டிப்பாக உயிர் பெற்று.......பல சாதனைகள் புரிந்து......ஆரோக்கியமா........ஆயுளோட....சீரும் சிறப்புமாக வாழ்வாள்......இந்த தங்க குழந்தை....எங்கள் தங்க குழந்தை.......பாபா விடம்........மனமுருகி நாம்.....அனைவரும் பிராத்தனை செய்வோம்.......ஜெய் .....சாய்......ராம்......
மத்திய அரசுக்கு நன்றி.. ஆறுகோடி வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மருந்து வந்து நலம், பெற்று குழந்தை நீடூழி வாழ இறைவனிடம் பிரார்த்திப்போம்.. வாழ்க வளமுடன்.
இந்திய தேவதைக்கு நியாயப்படி அரசாங்கமே தலையிட்டு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யவேண்டும்...ஆனால் சுங்கவரியில் கூட இவ்வளவு கடினத்தன்மை காட்டுவது வருத்தமாக உள்ளது..அனைத்தும் நல்லபடியாக நடக்க பிரார்த்தனை செய்வோம்.
நிச்சயமாக பிழைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது அனைவரும் பிரார்த்தனை செய்வோம்🙏
God bless the child🙏🙏
@@deepakrathinamani5864 bless
Amen
ஆமென்.
@@Nemo-kj6jj un goppana vara sollu
கண்டிப்பாக இந்த குழந்தை பிழைக்கும், எதிர் காலத்தில் ஊர் போற்றும் பிள்ளையாக பேர் எடுக்கும். வாழ்த்துக்கள் teera 👍👍😍😍
God bless you
Same
Ya Allah ease their situation
Really... God bless u baby
குட்டி தேவதை எதுவும் ஆகாது God bless you🙏🙏🙏🙏🙏🙏
கொடுத்து உதவ பணம் இல்லை ஆனால் குழந்தை உயிர் பிழைக்க வேண்டும் என்று மனம் உருகி எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டி கொள்கிறேன் 🙏🙏🙏
Super PA😍
டீரா நீ நிச்சயம் உயிரோடு வருவாய்.. நீ பல சாதனைகளை படைத்து இந்த உலகத்தையே வியக்க வைப்பாய். உன் மூலம் உன் அம்மா, அப்பா பெருமை அடைவார்கள்..
16 கோடி ரூபாயை விட ...... பல கோடி மக்களின் பிராத்தனையும், நல்ல என்னங்களும் இந்த குழந்தையை காக்கும்.......🙏🙏🙏🙏
அப்படினா 16 கோடி இல்லாமல் வெறும் பிராத்தனை மட்டும் காப்பாத்துமா. கடவுள் ஏன் இந்த குழந்தையை இப்படி விட்டாரு. சும்மா கடவுள் பிராத்தனை னு சொல்லிட்டு இருக்காம உங்களால முடிஞ்ச உதவி பண்ணுங்க
@@judepraveens மக்களின் நல்ல எண்ணங்கள் என்று குறிப்பிட்டது உங்களுக்கு தெரியவில்லையா?.... நல்ல எண்ணம் கொண்டவர் பணம் அனுப்பினார்கள்..... பணம், மருத்துவம் மீரி ஒரு சக்தி உள்ளது Bro...
மக்களின் நல்ல எண்ணங்கள் காக்கட்டும்
அப்டினா கடவுள் தீய எண்ணம் படைத்தவரா?
நம் நல்ல எண்ணத்தை/பிராத்தனையை கணிக்க பச்சை குழந்தை உசுருல விளையாட அவர் என்ன Psycho வா?
God bless u my cild
Amen.
கடவுள் உண்டு என்றால் இந்த குழந்தை 100 ஆண்டு வாழும் நாமும் பிராத்திப்போம்.
கடவுள் மீது பழி போடாதீர்கள். ஆரோக்கியமான குழந்தை பெற்றுக் கொள்ளாத து மனித தவறு
Kandipa... Pray panikalam 🙏
@@chitrasubramani3250கடவுள் யாரு 🤔
Intha manam than kadavul
கடவுள் உண்டு. ஆனால் எல்லாம் கர்ம வினைகள் தான் காரணம்...
தங்க புள்ளைக்கு எங்க பிரார்த்தனையும் என் அப்பன் விநாயகன் அருளும் துணையிருக்கும்🙏🙏🙏🙏
She is God's angel..she will be healed in mighty name of Jesus 🙌🙌🙌
Amen
@@gladyshyda4880 amen
Amen
Amen
Amen
இறைவா......இந்த குழந்தையை காப்பாற்றி கொடு.உன் படைப்பில் வந்த இந்த பிஞ்சு குழந்தையை இந்த பூமியில் நீண்ட காலம் வாழ விடு. ஈஸ்வரா.....🙏🙏🙏🙏
என்னால pray மட்டும் தான் பண்ண முடியும் pls help her god pls🙏🙏🙏
Help panuga Yesappa plz Yesappa 🙏🙏🙏🙏🙏
@@allanleeban3652 😖😖😖😖
டீரா செல்லம் நீ ரொம்ப நாள் வாழனும் நான் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன் நீ பிழைத்து வருவாய் என் செல்வமே
இறைவன் அருளால் குழந்தை நலமாக அனைவரும் பிராத்தனை செய்வோம் 🤲🤲
Thangamee nee nallapadiya gunamahi varuvada chellam. Swamiyee saranam iyyappa.god bless you.
Teera is a god sent angel.She will recover quickly.
Jesus எங்கள் பிள்ளையை வாழ்த்துகிறேன் மகள் சுகம் பெற
அழகான குட்டி பாப்பா..😍 இறைவா இந்த குட்டி பாப்பாவை ஆரோக்கியமான நீண்ட ஆயுளை கொடு...🙏
🙏🙏
Vanga vanga Meenakshi...wellcome
Kandipa
My family pray for the baby
Meena jiiiiiii youtube pugal
கடவுளே இந்த குழந்தையை காப்பாத்து 🙏🙏🙏🙏
ஆமேன்
Amen
Masha alla
🕉✝☪ 🙏🙏
எது எதற்கோ அரசு வரி விலக்கு அளிக்கிறது .இந்த மாதிரியான நிகழ்வில் மத்திய அரசு சிறப்பு அனுமதி அளிக்கவேண்டும்.
Godbless.thischild
Yes
Teera will become alright soon❤️💐
கடவுளே...பாவம் அந்த பிஞ்சு குழந்தையை காப்பாற்றுங்கள்..
நானும் இந்த குழந்தை பூரண குணமடைய இறைவனிடம் வேண்டுகிறேன்.
குழந்தையின் முகத்தை பார்த்தால் நம்முடைய கண்களில் கண்ணீர் வடிகிறது. கடவுளே இந்த குழந்தையை காப்பாற்று.
இந்த குழந்தையும் எந்த ஒரு பக்கவிளைவும் இல்லாமல் பரிபூரண நலத்துடன் வாழ வேண்டும் இறைவா🙏🙏🙏🙏
அப்பன் முருகன் அருளால் அந்த குழந்தை க்கு ஏதும் ஆகாமல் நலமாக வேண்டுகிறேன்🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
Definitely my god safe this child
Pls pray pannunga😢
@@vmurugesanvmurugesan9788 hmm kandippa bro
@@vk6725 🙏🙏🙏
கடவுள் ஆசீர்வாதம் கண்டிப்பாக இருக்கும் இந்த தேவதை மீண்டு வருவாள் நானும் வேண்டுகிறேன்
கடவுளே டீரா நல்லபடியாக குணமடைய வேண்டும்
ஆண்டவா சிவபெருமானே இந்த குழந்தையை எப்படியாச்சும் காப்பாத்து இந்த குழந்தை நல்லபடியாக வாழனும் நீதான் அருள் புரியணும்
S
எல்லாம் வல்ல இறைவன் அருளால் இந்த குழந்தை கண்டிப்பாக உயிர் பிழைக்கும் இன்ஷாஅல்லாஹ் எங்கள் துஆ கண்டிப்பாக நிறைவேறும்...🙏🤲🤲🤲🤲
🙏சிவபெருமானின் அருளால் பிழைத்து கொள்வால் இந்த உலகை ஆல்வதற்க்கு😘
நிச்சயமாக டீரா 100வருஷம் வாழ வேண்டும் கடவூளே கட்டிப்பாக அதிசயம் நடக்கும் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
யா அல்லாஹ் இக் குழந்தை யின் இன்னுயிரை காப்பாற்றி அருள் புரிவாய் யா அல்லாஹ்
"*மழலை செல்வம் - *டீரா-பூரன நலம் பெற இறைவனை மனமாற பிரார்த்திக்கிறேன்**"
The government should avoid tax fot these things
இன்ஷா அல்லாஹ். சிகிச்சை முடிந்து டிரா நலமுடன் வீடு திரும்ப துவா செய்வோம் 🤲🤲🤲
💕💗💕🙏🙏🙏💕💗💕
Aameen
Ameen
Aameen
Aameen
முருகா அந்த குழந்தை நலமுடன் வாழ வேண்டும். சீக்கிரம் குணமாக வேண்டுகிறேன் .,...🙏🙏🙏🙏🙏
@GB Home- ஜிபி ஹோம் பிரார்த்தனை பலிக்கட்டும்🙏
😥அதேபோல் இந்த குழந்தைக்கும் இந்த ஊசி இலவசமாக கிடைக்க யாரேனும் வழி வகை செய்யக்கூடாதா😥
அழகு பாப்பா நிச்சயமாக பிழைக்கும் 100 ஆண்டுகள் வாழும் 🥰🥰
I can't control my tears. God bless this child and give new life
கடவுளிடம் வேண்டுங்கள் இந்த குழந்தை இந்த உலகத்தில் சிறகடிக்க 🙏🏻🙏🏻🙏🏻
நிச்சயமாக அண்ணா
குழந்தை நலமுடன் வலம்வருவாள்
கர்ப்பத்தை காக்கும் கரப்பரக்க்ஷாம்பிகை தாயே இந்த குழந்தையையும் காத்தருள் தாயே 🙏🙏🙏🙏🙏
God bless you my child get well soon and God bless you and your family
கவலைப்படாதிங்க இந்த குழந்தையை உங்களுக்கு கொடுத்தது தேவன்......அவரே குழந்தையை பாதுகாப்பார்......உங்களையும் தைரியபண்படுத்தி வழிநடத்துவார்......God bless u cute angel .......
We Pray for the baby's speedy recovery nothing is impossible with God by his stripes we are healed..God be mercy..
பரிபூரண குணம் அடைந்து தாய் தந்தையுடன் பல்லாண்டு வாழ நான் கடவுளிடம் வேண்டுகிறேன். இறைவா இக்குழந்தைக்கு நீண்ட ஆயுள் கொடு. இவ்வுலகில் வாழும் அனைத்து குழந்தைகளும் நலமுடன் வாழ அருள் புரி.
டீரா பாப்பாவை காப்பாற்று கடவுளே😢😢🙏🙏🙏🙏🙏
😓😓
குழந்தை நல்லபடியாக சிகிச்சை பெற்று மீண்டு வரம் ஆண்டவன் துணை புரிய வேண்டும்🙏
மனசு வலிக்குது கடவுளே இந்த குழந்தையை காப்பாற்று😓🙏
நிச்சயமாக பிழைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது அனைவரும் பிரார்த்தனை செய்வோம்
எல்லாரும் கொஞ்சம் prayer பண்ணுங்க .... 🙏 பாவம்...
ரொம்ப அழகான அந்த குழந்தைய பார்க்கும் போதே கண் கலங்குது😭😭😭😭😭 plz help to this baby GOD😭😭😭
Insha Allah. Intha child nalamudan thirumbi varuvaal aameen. (Kangeyam) v.s.m.amanullah.
நலமுடன் வாழ வேண்டும் அண்ணாமலையார் துனையேடு இருப்பார்
உனக்கு ஒன்னும் ஆகாது கண்ணா .... நீ நல்லபடியாக மீண்டு வருவாய் ... உனக்காக நான் இறைவனிடம் வேண்டுகிறேன் 🙏
இறைவனை வேண்டுகிறேன்
நலம் உடன்
வாழ இறைவனிடம்
கையேந்துகிறேன்
மீண்டு வருவாள்
என்பேத்தி
ஆண்டவா இந்த குழந்தை காப்பாற்றுவாயாக தயவுசெய்து காப்பாற்றிய கொடு அவங்க அப்பா அம்மா முகத்தில் சந்தோஷத்தை பார்க்கணும்
இந்த ஊசி இலவச மாக போட இந்திய அரசு உதவி வேண்டும் 🙏🙏🙏
S I agree
@@ananthitamiltamilnakshatra1198 🙏
அற்புதமான அதிசயம் நிகழட்டும்... 🙏
God bless you baby 🙏
❤️ கண்டிப்பாக குணம் அடைந்து, அவர்களது பெற்றோருடன் மகிழ்சியாக இருப்பார்கள் ❤️
நாராயணன் அருளால் 'டீரா' நலம் பெற வாழ்த்துகிறேன்..
பாப்பா நூறு வருசத்துக்கு மேல், எந்த பிரச்சனையும் இல்லாமல் சந்தோசமாக வாழனும் கடவுளே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
குழந்தை காப்பகம் கடவுள் காப்பாத்துவார் சந்தோஷமா இருக்கும்,💯💯💯
கடவுள் இல்லை......
அந்த 16 கோடியே கொடுத்த நல் உள்ளங்கள்தான் கடவுள்
Yes thank you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Unmaiyana varthainga🙏....nala irukatum avanga yelarume...antha manasu than sir kadavul...🤝
கடவுள் இல்லையென்று மதிகேடன் சொல்லுகிறான்......
@@moonsunday7373 நேர்ல வர சொல்லு.... அந்த ஊசி இல்லாம பிள்ளையே பொழைக்க வைக்க சொல்லு.... நம்புறேன்.
எனக்கும் கடவுளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை...
நீ இல்லை என்று சொல்லுகிற கடவுளைப்பற்றி கொஞ்சம் விவரமாய் சொல்லேன் ...
மும்பையில் தானே உள்ளீர்கள். குழந்தை பிளைத்தவுடன் ஷீர்டிக்கு வருவதாகவும் அன்னதானம் செய்வதாகவும் வேண்டிக்கொள்ளுங்கள்.பாபாவிடம் ஒருமுறை வேண்டினாலே போதும்.நானும் இன்றைய பிரார்த்தனை நேரத்தில் உங்கள் குழந்தைக்காக பிரார்திக்கிறேன்.ௐ சாய் ராம்🙏
Ungalukku nalla manasu
Om sai sri sai jai jai sai 🙏🙏🙏🙏
super..nala manithar
Omsairam🙏🙏🙏🙏🙏
Baba bless this child and save her
டீரா நலமுடன் வாழ நாம் அனைவரும் இறைவனிடத்தில் கூட்டு பிரார்த்தனை செய்வோம்
குழந்தை காப்பாத்த 16கோடி ரெடி இருந்தும், 2கோடி வரி எல்லாத்துக்கும் வரி நா இல்லாதவங்க எங்க போவீங்க குழந்தை பிரேயர் பொண்ணுவோம் ❤ஆமென் ❤
யெகோவா பிதா கண்டிப்பா இந்த குழந்தைய ஆசிர்வதித்து குணமடைய செய்வார் 🙏⛪
Amen
@@agastinsmart1507 aamen...
Jesus dad please save the child
உண்மையாய் இயேசு கிறிஸ்துவிடம் மனதுருகி வேண்டினால் இயேசு கிறிஸ்து நோயிலிருந்து பரிபூரண விடுதலை தருவார்👍 நானும் குழந்தைக்காக வேண்டிக் கொள்கிறேன் 🙏
Amen....yes jesus is true god for all humans..
அந்த குழந்தை நல்ல ஆரோக்கியம் பெற்று நலமுடன் இருக்க கடவுளை பிரதிக்கின்றோம்
16 கோடி கிடைக்குமா கிடைக்காதா என்று தெரியவில்லை ஆனால் பல கோடி மக்களின் பிரார்த்தனையால் கண்டிப்பாக அதிசயம் நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது..., 🙌🙌🙌🙏🙏🙏
💯
அந்த பெற்றோர்களுக்கு மனபலம் தர ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன். ஒரு மகளை இழந்த தந்தையாக 😭😭😭
She will be live long for more than 100 years because God is with her❤️❤️❤️
நீண்ட ஆயுளுடன் டீரா மீண்டு வருவாள் 🥰
பரமேஸ்வரா இந்த குழந்தையை காப்பாற்று....
ஓம் நமச்சிவாய.
குட்டிமா ....உனக்கு ஒன்னும் ஆகாது செல்லம்.
நிச்சயமாக உன்னுடைய பூரணமான ஆயுளோடும்,ஆரோக்யத்தோடும் இந்த பூமில வாழ்வாயடி கண்ணு.💐💐💐💐💐.
கடவுள்......இரக்கமுள்ளவரானால்.....இந்த குழந்தை பிழைக்கும்.......கண்டிப்பாக உயிர் பெற்று.......பல சாதனைகள் புரிந்து......ஆரோக்கியமா........ஆயுளோட....சீரும் சிறப்புமாக வாழ்வாள்......இந்த தங்க குழந்தை....எங்கள் தங்க குழந்தை.......பாபா விடம்........மனமுருகி நாம்.....அனைவரும் பிராத்தனை செய்வோம்.......ஜெய் .....சாய்......ராம்......
இறைவன் ஒருவன் இருந்தால்
நிச்சயம் வருவாள் இல்லை என்றால் கடவுள் என்பவன் வெறும் கற்சிலை தான்
"*இறைவா எம் மக்களை காப்பாற்றும் மனமாற பிரார்த்திக்கிறேன்*"
கடவுளே நல்ல படியாக குழந்தை நலமுடன் வாழ வேண்டும் 😓🙏
மத்திய அரசுக்கு நன்றி.. ஆறுகோடி வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மருந்து வந்து நலம், பெற்று குழந்தை நீடூழி வாழ இறைவனிடம் பிரார்த்திப்போம்.. வாழ்க வளமுடன்.
Me also have a baby my daughter she also 5 months only
To me she looks like my daughter
I pray to the god🙏🙏
கண்டிப்பாக பிழைத்து விடுவாள் 🧚🧚🧚 டீரா
என் உயிர் எடுத்து அந்த உயிரா காப்பாற்று இறைவா.....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
We lost our son same problem SMA type 1 we donate his eyes too
I pray for her God bless you chellam
he is with god sister he protects your family 🙏 he is living in this world through his eyes may god bless you all
@@abushekakbar5603 Thanks brother
May almighty make your life easy sister
@@jalaluddinahamad4175
Thanks brother
So sad sister. Now i am word less. Epadi aruthal sollurathunu theriala. Sorry sister
Ya Allah plz save this baby life🤲
கடவுளே இந்த குழந்தையை காப்பாற்றுங்கள்🥺...இவள் நலம் பெற்று நன்றாக வாழ வேண்டும் 💐
கண்டிப்பாக இந்த குழந்தை நலமுடன் நிச்சயம் வருவார் கடவுள் இருக்கிறார்
ஒரு அரசியல் வாதியின் மாத லஞ்சம் மட்டுமே பல கோடிகள்...அதில் பாதி இந்த குழந்தைக்கு கிடைத்தால் போதும்
டீரா திரும்ப ஆரோக்யமாக வருவாள்......பிஞ்சு மகளுக்கு முருகன் துணை இருப்பார்.....குழந்தையை காப்பாற்றுங்கள் இறைவா......
சிவன் அருளால் இந்த குழந்தைக்கு எதுவும் விளைவு ஏற்படகூடாது.... ஓம் நமசிவாய ❤️❤️
36 dislike poddavanunga எல்லாம் மனித இனமே இல்லை
Felling ana news iku like podurathum oru vagiyil correct ahh errikathu. Entha news pakkum pothu felling ahh erriku😢
நான் பிராத்திக்குறேன், கண்டிப்பாக பிழைப்பால் , ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏
எல்லோரின் ஆசியுடன் 100 வருடம் அனைத்து வளங்களும் பெற்று சிறந்து விளங்குவாள். 🙌🙌🙌🙌🙌🙌
May God save her for thousands of hearts and prayers...
Cute aa eruku😘..
God bless you baby..
இந்த உலகத்துல என்ன என்ன நோய் எல்லாம் வருது😢.. இந்த மாதிரி இனி வேறு யாருக்கும் வர கூடாது கடவுளே..
ஆமின் ஆமின் அல்லாஹ் ஒருவநே போதும் மாநவன் இனறவன் இடம் கை ஏந்துங்கள்
நீ நலம் பேற இறைவனை வேண்டுகிறேன்
கடவுளே கொஞ்சம் கருணை செய் கண்டிப்பாக இந்தக் குழந்தை நலம் பெறும்
எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும். குழந்தை நலம் பெற பிரார்த்தனை செய்வோம்.நிச்சயமா miracle நடக்கும்.🙏🙏🙏
இந்திய தேவதைக்கு நியாயப்படி அரசாங்கமே தலையிட்டு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யவேண்டும்...ஆனால் சுங்கவரியில் கூட இவ்வளவு கடினத்தன்மை காட்டுவது வருத்தமாக உள்ளது..அனைத்தும் நல்லபடியாக நடக்க பிரார்த்தனை செய்வோம்.
உயிர் விலைமதிப்பற்றது ...இதுவே அதற்குச் சான்று ...😍
இதுக்கு மேலயும் sothikaatheenga இறைவா!!!! இந்த பாப்பா குணமடைய இறைவனை வேண்டுகிறேன்!!!
ஓம் நமசிவாய!!!!
ஓம் சரவண பவ!!!!
ஓம் சாய்ராம்!!!!
ஓம் நமசிவாய
🙏🙏🙏🙏🙏
நீண்ட ஆயுள் கொண்டு வாழ்க வளமுடன் மகளே 🙏🙏🙏🙏🙏
மீண்டு வருவாய் மகளே
டீரா ஈசனின் பிள்ளை .............கண்டிப்பாக ஆரோக்கியமாக வருவாள்
இறைவா உன் அருளால் அந்தக் குழந்தை நிச்சயம் இந்த உலகில் நீண்ட காலம் வாழ வேண்டும்
டீரா, இவ்வுலகத்தில் இருந்து சாதிக்க வேண்டும் என்றிருந்தால், அவள் உயிருடன் மீண்டு வருவாள்...💃