Super Singer | Rakshita First Song | After Super singer| Making Video |

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2018
  • "Epothum Nan Irupen sonnaye nee" is the first Track from the Album of "Appa oru Varam" from the house of Sencia Studios Productions.
    Production: Sencia Studios
    Producer: D.Naveenson
    Music By : Raja Shah
    Singer : Rakshita Suresh
    LYRICS : NIGARAN
    Sound Engineer : Rajesh Kanna
    Recording Studio : 2 Keys Recording Studio
    EDITING : SATISH SHANZ
    www.senciastudios.com
    www.watch35mm.com

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @nimmathiyinneram650
    @nimmathiyinneram650 3 роки тому +62

    கண்ணீர் வராமல் இந்தப் பாடலை என்னால் கேட்க முடியவில்லை சகோதரி இன்னும் ஒரு பாடல் அப்பாவிற்காக

    • @mathialagan8919
      @mathialagan8919 2 роки тому +1

      அற்புதமாக பாடுகிறார்... மனசை என்னவோ செய்யுது..

  • @mercymariya3129
    @mercymariya3129 3 роки тому +70

    என் வாழ்வில் அழைக்க முடியாத 😭😭😭😭😭 வார்த்தை அப்பா..... I miss you appa... 😢😢

  • @sundhararulmozhi8417
    @sundhararulmozhi8417 3 роки тому +46

    அனைத்து கஷ்டங்களையும் தாங்கிக் கொண்டு என்னை நீ வளர்ததால் தான் நான் கஷ்டபடும் போதெல்லாம் உன்னை மட்டுமே அழைக்கிறேன் "அப்பா" I MISS YOU அப்பா

  • @INDHUMATHI0711
    @INDHUMATHI0711 4 роки тому +183

    என் வாழ்வில் நீண்ட நாட்கள் அழைக்க முடியாத ஒரு வார்த்தை..
    😭😭😭அப்பா 😭😭😭

  • @maharajothi7791
    @maharajothi7791 5 років тому +37

    அப்பா என்றதும் கண்களின் ஓரங்களில் கண்ணீர் துளி.

  • @anbumani-op8wn
    @anbumani-op8wn 5 років тому +259

    வாழ்த்துக்கள் சகோதரி! உங்களின் இனிமையான குரலுக்கு முதன்மையான ரசிகன் நான் என்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். உங்களின் வெற்றி பாடல்கள் தொடரட்டும்💐

  • @tamilthuligal7402
    @tamilthuligal7402 5 років тому +31

    பாடல் வரிகள் மட்டுமல்ல, உன் குரலில் மென்மையும் எங்களை கொள்கின்றன, நீ மேன்மேலும் வளர நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றேன்

  • @priyaazhagu4111
    @priyaazhagu4111 3 роки тому +123

    அப்பா இல்லாத அருமை அப்பா இல்லாத பிள்ளைகளுக்கு தான் தெரியும் i miss u daddy😭😭😭

    • @SingerRagavan
      @SingerRagavan 3 роки тому +1

      நீங்கள் சொல்வது உண்மை தான் சகோ..🤝🤝🤝

    • @abishakarjunan193
      @abishakarjunan193 3 роки тому

      T8 combining in. O

    • @Prasannalingam43476
      @Prasannalingam43476 2 роки тому +1

      @@SingerRagavan ஆம் சகோ உண்மைதான்

    • @SingerRagavan
      @SingerRagavan 2 роки тому

      @@Prasannalingam43476 நன்றி சகோ 🙏

    • @medonajugi5534
      @medonajugi5534 2 роки тому

      Yes anna

  • @inianraja4185
    @inianraja4185 5 років тому +531

    என் அருமை ரக்ஷிதா அவர்களே விஜய் டிவியில் உங்களுக்காகவே நான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை அடிக்கடி பார்ப்பேன் சூப்பர் சிங்கர் இறுதிச் சுற்றில் ஜெயித்தது செந்தில் ஆக இருக்கலாம் ஆனால் சாதித்தது நீங்கள் மட்டும்தான் உங்கள் இசையும் அழகு இசையில் உங்கள் இசைவும் அழகு மொத்தத்தில் உங்கள் குரல் பேரழகு......
    நான் கர்வம் கொள்கிறேன் உங்களின் ரசிகன் என்பதை விட உங்கள் இசையின் நேசன் என்பதில்.....
    எனக்கு மட்டும் யாரையேனும் பேட்டிக்கான வாய்ப்புக் கிடைத்தால் நான் காணும் முதல் பேட்டி உங்களிடத்தில் தான்....
    அழகு மிளிரும் உங்கள் இசையோடு உங்கள் இசை மிளிர வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

    • @sakthiganesh7960
      @sakthiganesh7960 5 років тому +4

      super rakshitha baby I like you very much your voice is very nice

    • @sathiyasathiya9082
      @sathiyasathiya9082 5 років тому +3

      தமிழ் இனியன் good

    • @inianraja4185
      @inianraja4185 5 років тому +1

      @@sathiyasathiya9082 you tooo good sathiya sathiya

    • @sathyapriya257
      @sathyapriya257 5 років тому +1

      Super god bless you

    • @inianraja4185
      @inianraja4185 5 років тому

      @@sathyapriya257 thank you thank you thank you

  • @thaminigp386
    @thaminigp386 5 років тому +20

    இது என் தாய்க்கு பொருந்தும்..நீங்கள் தந்தை என்று போட்ட இடத்தில் என் தாயை பொறுத்திக் கொள்கிறேன்..என் தாயிக்காக இந்த வரிகளை சேர்த்து ஒரு கவிதை எழுதி வைத்தீருந்தேன் அப்படியே பாடலாக கேட்டவுடன் மெய்சிலிர்த்தேன்...வாழ்த்துக்கள் மகளே🙏

  • @jayakumarkannan7137
    @jayakumarkannan7137 2 роки тому +5

    "Kanneerildan yen kalamo" "Varamai vantha vazvu " song is really heart touching one.Rakshita super voice and super song.By JK

  • @k.sathyakannan8005
    @k.sathyakannan8005 3 роки тому +21

    என் தந்தை நான் பிறந்த 10 மாதங்களில் என்னை விட்டு சென்றார் என் தந்தை அன்பு எனக்கு பெரிதாக கிடைக்க வில்லை I miss you Appa

    • @venkatesanvenkatesan3280
      @venkatesanvenkatesan3280 3 роки тому

      I love you dad

    • @venkatesanvenkatesan3280
      @venkatesanvenkatesan3280 3 роки тому

      I miss you dad

    • @SingerRagavan
      @SingerRagavan 3 роки тому +2

      உங்கள் தந்தையின் அன்பு கிடைக்காமல் போகலாம்.. ஆனால் அவர்களின் ஆசிர்வாதம் என்று உங்களுக்கு உண்டு.. கவலை வேண்டாம் 🤝

    • @malathimarimuthu585
      @malathimarimuthu585 2 роки тому +1

      அப்பாவின் அன்பை நான் உணர்ந்தது என் பதிமூன்றாம் வயது வரை மட்டுமே. இருந்தபோதும் வாழ்நாள் முழுவதும் அவ்விடத்தை யாராலும் பூர்த்தி செய்ய முடியாது அன்பை அடையாளமாய் விட்டுச்சென்ற உறவு.
      அப்பா,,,,, உங்கள பாக்கணும் இருக்குங்கப்பா. I miss you Appa.

  • @ramanaaa2000
    @ramanaaa2000 5 років тому +9

    மனதை நெகிழ வைக்கும் வரிகள். அதற்கு உயிரூட்டிய குரல்..
    மொழியால் இணைவோம்.

  • @yaarobutyourfan1740
    @yaarobutyourfan1740 5 років тому +24

    This song made me cry!!
    Congrats rakshitha u nailed it!

  • @premaleela3937
    @premaleela3937 4 роки тому +3

    வாழ்த்துக்கள் ரக்ஷிதா.உன்
    குரலின் இனிமை உன்னை
    மென்மேலும் உயர்ந்த நிலை
    பெறச்செய்யும்.

  • @nanthakamini372
    @nanthakamini372 5 років тому +29

    The way she called 'appa'
    Semme..
    Makes me cry ..

  • @bhuvanakrish2176
    @bhuvanakrish2176 5 років тому +70

    very nice rakshita superb i wish all success in your life

  • @periyanayagam1117
    @periyanayagam1117 5 років тому +23

    Super Sister! God bless you! May the Almighty God grand also your "papa" an eternal rest!

  • @vinothar9980
    @vinothar9980 5 років тому +10

    Super, very touching ❤️, your voice also cute, smiling face, totally super, brilliant girl, all the best .., always be happy Ur Life,singing always,never ever don't stopped because this only Ur plus point... thank you so much..,🌹

  • @satheshsathesh1981
    @satheshsathesh1981 5 років тому +6

    இந்த பாடல் முலம் மேலும் மேலும் வெற்றி பெற நான் ஆண்டவனை பிராத்தனை செய்ரன்

  • @user-ei7hz2qf6j
    @user-ei7hz2qf6j 5 років тому +40

    sema .....heart touching feeling

  • @WorldAmaze786
    @WorldAmaze786 5 років тому +8

    God bless u Rakshita I wish may ur voice be a example for future.
    Good.

  • @subhasudharsan7796
    @subhasudharsan7796 5 років тому +4

    Wowww what a magical voice Rakshita mind blowing very touching god bless you all the best for your successful future keep it up keep rocking go ahead excellent singing

  • @VasanthVasanth-gp4vg
    @VasanthVasanth-gp4vg 5 років тому +22

    Very very nice voice dr😍 I'm your big fan for super singer....😘na expect pannatha vida beter performance koduthingaaaa..... Congratulations ma....

  • @rajkumar-ru4fz
    @rajkumar-ru4fz 5 років тому +3

    Beautifully sung.. one of the best voices in the industry.. God bless you Rakshita

  • @kannakanna3887
    @kannakanna3887 5 років тому +8

    The lyrics and ur voice merging gives a real love of father daughter...my life reveals n ur song..pain without dad..

  • @vijayabharathi778
    @vijayabharathi778 3 роки тому +7

    No words to say. Melting my heart 😭

  • @Crucial178
    @Crucial178 3 роки тому +7

    It's just heart melting ma ❤🥺 God bless you dear 💖 🙌🙌

  • @tamiltrends348
    @tamiltrends348 5 років тому +9

    All the best Rakshita. Am your big fan

  • @nancybabu371
    @nancybabu371 5 років тому +22

    Hiiii,3 years back my Appa passed away. Still now I can't able to come over it. I miss my Appa sooooo much. This song superb & very painful. Then all the best to you Rakshita.

  • @achuachuachuachu448
    @achuachuachuachu448 5 років тому +5

    Nice Song da....God bless you Rachu......😗😍😘😗

  • @suhitas2354
    @suhitas2354 5 років тому +5

    Semma voice ur soo lucky rakshita ka .... Superbbb

  • @annaiahkrishnavenisarees1950
    @annaiahkrishnavenisarees1950 3 роки тому +5

    I shared my pains to my father (late)through this song in your sweet voice.

  • @ashwinidv8983
    @ashwinidv8983 5 років тому +3

    Extraordinary voice.Good luck.simply superb God bless you.👌

  • @rajalatchumii7696
    @rajalatchumii7696 Рік тому +1

    Appa illama poi 2 month agudu but ennala sattiyama marakka mudiyala
    Very very nice song 💕💕💕 and beautiful voice

  • @KalaiSelvi-gh2xl
    @KalaiSelvi-gh2xl 5 років тому +7

    Very good lines, wonderful voice sister👍👏👏👏💪💐💐💐💐

  • @sudhandiramoorthy3740
    @sudhandiramoorthy3740 5 років тому +7

    What a voice u have semma song.. remember my dad..

  • @sugangowri4750
    @sugangowri4750 5 років тому +4

    Sema voice rakshitha God bless you

  • @devindragarikedu858
    @devindragarikedu858 5 років тому +1

    🙏🙏🙏🙏💙💝
    WHAT AN AMAZING VOICE... JUST SUPERBE AND MAGIC...I REALLY ENJOYED IT...MAY GOD BLESS RAKSHITA ... GOOD LUCK... KEEP SMILING AND BE HAPPY FOR EVER.. FRM A BROTHER OF MAURITIUS ISLAND...👍👍👍💜💙💝

  • @nithyaraja9180
    @nithyaraja9180 2 роки тому +2

    இன்று தந்தையர் தினம் இந்த பாடலை நான் அழுது கொண்டே கேட்கிறேன் என் தந்தையை நினைத்து

  • @nithyar4068
    @nithyar4068 5 років тому +56

    ரொம்ப நல்லா இருக்கு நான் அனுபவிக்கிற வலி இது

  • @dubagurgirls5992
    @dubagurgirls5992 5 років тому +6

    Alugaya varuthu semma song rasichu padureenga

  • @arivitharajenthiran6948
    @arivitharajenthiran6948 5 років тому +2

    semma feel ..I love my appa... sister unga 1st song semma best song😍😍

  • @mahamunimahamuni9760
    @mahamunimahamuni9760 5 років тому

    அருமையான குரல், நெஞ்சத்தை உருக்கும் ராகம், இதமான இசை, வாழ்த்துக்கள் ரக்ஷிதா. வாழ்த்துவது தமிழன் மகாமுனி.

  • @dhilragavi8626
    @dhilragavi8626 3 роки тому +10

    I really miss you my daddy 🥺🥺😭😭

  • @rajarchukrish5829
    @rajarchukrish5829 5 років тому +179

    Kastama erukku entha song ketta.....Appa song .....enaku Appa illa.....alugaiya varuthu

  • @niceynithya6777
    @niceynithya6777 5 років тому +1

    Vera level performance. Just love u rakshitha Akka 😍😍

  • @bobbymariappan2469
    @bobbymariappan2469 5 років тому

    I am a great fan of u.... Always God's blessing will be with u Keep going Rakshita..... We will keep supporting u 😘

  • @karuppasamys5884
    @karuppasamys5884 5 років тому +11

    Very nice
    I'm big fan of you
    Big feature in Tamil cinema waiting for you
    Congrats👏🎉🎊

  • @annamlakshmi9316
    @annamlakshmi9316 5 років тому +7

    Super..... Congratss...... Ennum neraya achive panna enathu valthukal... Ma.....

  • @siddiqnishasiddiqnisha2082
    @siddiqnishasiddiqnisha2082 5 років тому +1

    very nice sis rakshitha.. lovely voice..neega paadum podhu shreya ghosal paadura mathiri irukku.... keep going.. god bless you... best of luck..

  • @ramyaraja2895
    @ramyaraja2895 5 років тому +2

    Super akka may god bless you sis all u r dreams come true super song sis semma voice but u should win the title there did cheat but its ok but u won do iam very happy

  • @shobakannan7530
    @shobakannan7530 5 років тому +5

    vazhga valarga. god bless u

  • @saranyamsaranya7508
    @saranyamsaranya7508 3 роки тому +3

    First time I am listening this song but I miss my father before 7 days , I love my Dad miss you 😭😭😭😭

  • @menakamenaka5749
    @menakamenaka5749 5 років тому +1

    Super voice Rakshitha sis congratulations semma......

  • @idhayaenathi5717
    @idhayaenathi5717 Рік тому +1

    அருமை அருமை.. அற்புதமான பாடல் படைப்பு..💞💯💞💯💞💝

  • @ameenasha4475
    @ameenasha4475 5 років тому +19

    Amazing work team.. A tribute to all fathers....... All the very best..

  • @roshnir3472
    @roshnir3472 5 років тому +5

    Super 😘

  • @niranjanr1925
    @niranjanr1925 5 років тому +2

    Iam alwaya bigfan of u... 😍😍 such a golden voice 😍😘

  • @nikithdheeran_sr
    @nikithdheeran_sr 5 років тому +1

    Awesome lyrics... azhaga feel panni paadeerukeenga. Am 1 of ur fan Rakshitha... al d best 4 ur future babeeee😀👍👍👍

  • @mr.v_jay2023
    @mr.v_jay2023 5 років тому +7

    Super sister eppavume na unga voice ku fan sister

  • @anitadatta1303
    @anitadatta1303 4 роки тому +3

    Amazing voice wave touches the heart !

  • @nanthapalanm1435
    @nanthapalanm1435 5 років тому +2

    பிறந்தநாள் முதல் இதுவறை அப்பா இருந்தும் அப்பா என்று அழைத்துல்லை உன்மையிலே என் உனர்வை தூன்டிய பாடல்

  • @johnanbujohnanbu937
    @johnanbujohnanbu937 4 роки тому

    Hello sister super song. So voice very nice உன் இனிமையான குரலால் எந்த பாடல் கேட்டாலும் அனைவருக்கும் ஆயுள்கூடும்🌷🌷🌷

  • @larshinilawrance4655
    @larshinilawrance4655 5 років тому +7

    I am your big fan Rakshita😊😊😊

  • @travelermruvihs809
    @travelermruvihs809 5 років тому +4

    Super sister,, great compose,,😍😍

  • @mathusweety3264
    @mathusweety3264 5 років тому +1

    I love you Rakshita chlm....u voice amazing and mesmerizing.....etc

  • @naveennesh1968
    @naveennesh1968 3 роки тому

    Sema song Akka .. en appa VA enaku romba pidikum ....indha song ketu romba feel Panna ..ippo en appa enkooda illa .......neenga Sona andha appa romba unarvupoorvama irundhadhu..,..super Akka and best of luck

  • @sowmyasaro9001
    @sowmyasaro9001 5 років тому +9

    Its not just a song its her feeling...

  • @ssaravanan733
    @ssaravanan733 5 років тому +3

    Sweet voice,god bless you

  • @shanthakesavan32
    @shanthakesavan32 5 років тому +1

    Super Rakshitha 👌🏻👌🏽🎤🎹🎻🎙

  • @dhivyaudayakumar8680
    @dhivyaudayakumar8680 5 років тому

    Rachu nice da keep rocking da this song is u r feeling too I watching u in super singer from ur 1st season hands off to u r mom God bless u da

  • @buvanabuvi2204
    @buvanabuvi2204 5 років тому +10

    sema voice i miss my appa

  • @Unlucky23
    @Unlucky23 5 років тому +6

    superb sema radsithaa ❤❤❤

  • @ramanjanaki891
    @ramanjanaki891 5 років тому

    Very nice voice rakshita all the best for your future....great bright life infront of u...keep rocking....nice song to singing... definitely hit this song...god bless u ma

  • @ragupathiselvam
    @ragupathiselvam 3 роки тому

    எங்கள் அப்பாவின் ஆசை அனைத்தும் நிறைவு பெற்று வருகையில்........!!!
    அப்பா இல்லை என்பது மட்டுமே மிக பெரிய வருத்தம் இன்றும்.......😢
    என்றும்.............😢😢😢
    அப்பாவின் அருளோடு வளர்ந்து நாங்கள்
    பாபு
    பரிமளா
    ரகுபதி
    சாம்வேல்.....

  • @rajamanikamtaufiq4037
    @rajamanikamtaufiq4037 3 роки тому +4

    40 years already my lovable dad left me alone now im 70 hes in my mind always, hes kind to all, I dedicate to him and to all fathers thank you

  • @dhanushj4353
    @dhanushj4353 5 років тому +5

    Super akka I am big fan of you

  • @sherlinevinisha8689
    @sherlinevinisha8689 5 років тому +1

    Wonderful lyrics. nice voice.God bless u Rakshi.

  • @mathisafetyinfo6491
    @mathisafetyinfo6491 5 років тому

    உங்களின் பெரிய இரசிகன் நான்... உங்களின் குரல் மிகவும் அருமை... இமைகள் மூடி உங்களின் குரலை கேட்கையில் இதயத்தை இதமாக யாரோ வருடுவதுபோல் உணர்கிறேன்... வாழ்த்துகள்

  • @dhivyakowsi1087
    @dhivyakowsi1087 5 років тому +4

    sema feelings superr

  • @harivarthanivi-f8327
    @harivarthanivi-f8327 5 років тому +6

    I miss my dad. I love u so much

  • @nanthakumar6615
    @nanthakumar6615 5 років тому

    Super Singer ன் உண்மையான வெற்றியாளர் நீங்கள் தான்.
    அருமை.....ப்ப்ப்பா

  • @LoyolaDerose
    @LoyolaDerose 5 років тому

    Really so sweet to hear your voice in this new song. Best wishes and may God go with you dear Rakshita!

  • @vinithavinitha6792
    @vinithavinitha6792 5 років тому +5

    Vera level Ur voice

    • @athiathi1926
      @athiathi1926 4 роки тому

      Ennoda appava nan romba miss panren

  • @rajalakshmiranjini5610
    @rajalakshmiranjini5610 5 років тому +5

    1 year back my father passed away I dedicate this song for my care and lovable appaaaaa I love u paaa miss u sooooooo much paaaaaaa

    • @narayannarayan9393
      @narayannarayan9393 3 роки тому

      romba manasu vallikuthu god bless u my dear..all are sailing in same boat...pl.dont sing these pathos..

  • @kalaiarasimurugesan4636
    @kalaiarasimurugesan4636 3 роки тому +1

    I reached this height in my life only because of you அப்பா. Miss you அப்பா. Wonderful song. Tears rolled down when I was listening the song

  • @ramyaraji322
    @ramyaraji322 5 років тому +1

    Awesome 😍 Really it melts Heart ♥ LOVEB yu dad

  • @boobalanboobalan8725
    @boobalanboobalan8725 5 років тому +6

    I miss you I love you appa rmb miss panren

  • @TheRengarajan
    @TheRengarajan 5 років тому +9

    ரக்ஷிதா இல்லை என்றால் இசை இல்லை என்ற அளவிற்கு அவருடைய குறல் இனிமையாகவும் ரசிக்கக்கூடியதாக இருக்கும் அவர் மென்மேலும் வெற்றிகளை அடைய வாழ்த்துக்கள்

    • @TheRengarajan
      @TheRengarajan 5 років тому

      krishna kumar bro குரல் இனிது யாழ் இனிது என்பதற்கு சான்று அவள்

    • @NishaNisha-jq2lq
      @NishaNisha-jq2lq 5 років тому +1

      Rakshita Ella na music ellaiya...yaaru sonnadu.....🙄🙄🙄🙄🙄🙄

    • @TheRengarajan
      @TheRengarajan 5 років тому

      @@NishaNisha-jq2lq எனக்கு பிடிக்கும் நிஷா அதனால்தான் சொன்னேன் உனக்கு உன் மனதில் யாரை பிடிக்கும் நீ சொல்லிவிடு இது அவரவர் தனி சுதந்திரம் நீ வேண்டும் என்றால் பெரிய பாடகியாக இருக்கலாம்

    • @TheRengarajan
      @TheRengarajan 5 років тому

      @@NishaNisha-jq2lq நீ வேண்டும் என்றால் ஒரு பாட்டு பாடு உன்னையும் நான் ரசிக்கிறேன் ஒரு ரசிகனாக

    • @NishaNisha-jq2lq
      @NishaNisha-jq2lq 5 років тому +1

      Sathish I'm not blaming her....u say there is no music without her. U say too much..I also loved her voice.....

  • @srilakshmipathyvijay3740
    @srilakshmipathyvijay3740 5 років тому

    I love you rakshita.. Ungala enaku rombha rombha pudikum.. Ungaluku kagavey I watched Super singer. Unga Voice sema.. God bless u dear To achieve great height in life ..

  • @p.gowtham8027
    @p.gowtham8027 4 роки тому

    Wow wt a song and wt a voice ,,, rakshitha u have big background for future ,, spr spr voice 🎼🎼🎶🎶🎶🎼🎼

  • @kavitha.t317
    @kavitha.t317 5 років тому +44

    very nice voice

  • @gloryshanthi8499
    @gloryshanthi8499 5 років тому +11

    Super voice 👌👌👌👌👌👌

  • @kokilabalasuramanian9158
    @kokilabalasuramanian9158 5 років тому

    Wat a sweet voice...itha kekum pothu semma feeling a iruku

  • @ManojKumar-mb8gl
    @ManojKumar-mb8gl 4 роки тому

    ரசிகா உங்களுடைய இந்தப் பாடல் மிக மிக அருமையாக உள்ளது மற்றும் உங்களுடைய இனிமையான குரலும் மிக மிக அருமையாக உள்ள

  • @manishadevi8650
    @manishadevi8650 5 років тому +3

    What a voice! Nice lyrics

  • @kalpanakalpanakarthik7201
    @kalpanakalpanakarthik7201 5 років тому +4

    super song very nice voice

  • @rameshsharp7960
    @rameshsharp7960 5 років тому +1

    Rakshita sis super voice and song all the best for ur feature ❤

  • @thalabadhiviyanujan9264
    @thalabadhiviyanujan9264 3 роки тому

    நல்லது என் சகோதரி. உங்களின் இனிய குரலுக்கு அடியேனும் ஓர் இரசிகன். நன்றி இந்த பாடலுக்கு,