Her husband didn't realise her value.....her parents are her best pillars of strength....dear sister.. God is always with you........her smile is enough to get more positive in our life........ Bowing before you.. Prayers for you Hare Krishna Hare Rama God bless you
வயலின் வாயஸ் வைக்கம் விஜியலட்சுமி அம்மா. இசையமைப்பாளர்கள் இவரை நிறைய பயன்படுத்த வேண்டும். அப்படி பயன்படுத்தினால் வருடவருடம் தேசிய விருதை வாங்கி குவிக்கும் குரல் இது. கருணை, அன்பு ,தியாகம் ,தைரியம் வீரம் ,கருணை , கம்பீரம் இப்படி பல உணர்வுளும் இவர் குரலில் ஒன்றியிருப்பது மிக சிறப்பு
വൈക്കം വിജയലക്ഷ്മി❤🔥.. ചക്കരയാണ്... പാട്ടിന്റെ പാലാഴി... ഒരാളെ കൂടി പറഞ്ഞോട്ടെ... ശരണ്യ മാം.... അവരുടെ നോട്ടത്തിൽ.... വിജയലക്ഷ്മിയോടുള്ള... സ്നേഹവും മാതൃവാത്സല്യവും ... ആ നിറഞ്ഞ കണ്ണുകളിൽ കാണാമായിരുന്നു... ശരണ്യ മാം... മികച്ച അഭിനേത്രി🔥❤
Viyalakshmi keep going Your defect is god's choice It has given you strength to move forward Your voice is god given Be blessed God bless you viyalakhmi
My heartful thanks to Poomika! What a voice! Even Sucila Mam took many takes to complete this song.Further this song is National award winning song. Blessing to Rikshitha! M
இவங்களுடைய பாடல்கள் அத்தனையும் அருமையாக இருக்கும். இந்த மாதிரி கலைஞர்களுக்கு ஒவ்வொரு மியூசிக் டைரக்டரும் வாய்ப்பு கொடுக்கணும் மேலும் மேலும் வளர்வதற்கு .
கண்ணிருந்தும் குருணனாக வாழக்கூடிய என் போன்றவர்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய அருமையான ஒரு பாடல் படைத்தவன் சிலர்களுக்கு சில குறைகளை கொடுத்த பின்பு அவர்கள் மூலமாக மக்களுக்கு படிப்பினையாக ஆக்கி வைத்துள்ளான்
கலைக்கும்.. குரலுக்கும். இசைக்கும்.. ஏது மதம், ஜாதி, மொழி, இனம், நாடு.... திராவிட மொழிகளில் ஒன்றுதான் மலையாளம். தமிழிலிருந்து பிரித்து அதனோடு சிரிதளவு சமஸ்கிரத்தை.. சேர்த்து மலையாளம் மொழி உருவாக்கப்பட்டது.... அதுமட்டுமல்ல.. தமிழ் மொழியை விரும்பி ஏற்று அந்த மொழியை தமிழ் நாட்டில் நடைபெறும் அத்தனை மேடைகளிலும் தமிழில் அழகாக பேசுகிறார்கள்.. ஆனால் தமிழ் நடிகைகள் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள் மற்றும் பேட்டி கொடுக்கிறார்கள்....? இதற்க்கு யாரிடமிருந்தும் கமெண்ட் வரவில்லை..
Her husband didn't realise her value.....her parents are her best pillars of strength....dear sister.. God is always with you........her smile is enough to get more positive in our life........
Bowing before you..
Prayers for you
Hare Krishna Hare Rama
God bless you
A pl
Those who have sinned will surely be punished
Malayalam @@sunusunoo8856
@@sunusunoo8856you mean the brahmins?
KERALA 'S DEDICATED LOVELY SINGER= VAIKOM VIJAYA LEKSHMI 🎉
വൈകം വിജയലക്ഷ്മി ചേച്ചി 😍😍😍
Telugu fans like❤❤
❤
வயலின் வாயஸ் வைக்கம் விஜியலட்சுமி அம்மா. இசையமைப்பாளர்கள் இவரை நிறைய பயன்படுத்த வேண்டும். அப்படி பயன்படுத்தினால் வருடவருடம் தேசிய விருதை வாங்கி குவிக்கும் குரல் இது. கருணை, அன்பு ,தியாகம் ,தைரியம் வீரம் ,கருணை , கம்பீரம் இப்படி பல உணர்வுளும் இவர் குரலில் ஒன்றியிருப்பது மிக சிறப்பு
எனக்கு வைகோம் விஜயலக்ஷ்மி அம்மா அணைத்து பாடலும் எனக்கு புடிச்சிருக்கு ❤️❤️❤️❤️
உன் படைப்பில் இனிமேல் குறைவேண்டாம் என் இறைவா.. வைக்கம் விஜயலட்சுமி அக்கா அவர்கள் வாழ்க வளமுடன்.. வாழ்த்துக்கள் அக்கா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அண்ணா குறை இருப்பதால் தான் அவங்க ஒரு தனி தெறமை இருக்குது அண்ணா ❤️❤️❤️
Thiramai ellarukkum irukku kurai irukkavanga thanakul irukum niraiyai pakranga . ❤🙏🏻
Fall in your feet 😢😢😢 what a voice👍👍👍🙏🙏🙏🙏
വൈക്കം വിജയലക്ഷ്മി❤🔥.. ചക്കരയാണ്... പാട്ടിന്റെ പാലാഴി... ഒരാളെ കൂടി പറഞ്ഞോട്ടെ... ശരണ്യ മാം.... അവരുടെ നോട്ടത്തിൽ.... വിജയലക്ഷ്മിയോടുള്ള... സ്നേഹവും മാതൃവാത്സല്യവും ... ആ നിറഞ്ഞ കണ്ണുകളിൽ കാണാമായിരുന്നു... ശരണ്യ മാം... മികച്ച അഭിനേത്രി🔥❤
விஜயலட்சுமிககு இருக்கும் தமிழ் உச்சரிப்பு நம் தமிழ் பெண்களுக்கு வருவதில்லையே என்ற வருத்தம்
Thamizh Nadu la pasangala nadigaragal maatha maatanga endha oru middle class parents um.
A different sweet sound dear Vaikom Vijayalakshmi
Heart melted sister kadavul arul yendrum irukkum ongalukku
🔥വൈക്കം വിജയ ലക്ഷ്മി ❤️🔥🙏ചേച്ചി 😍❤️🙏.
Super voice, super singer, vaazhthukkal💐 ❤🎼
எனக்கு வயது 63. வைக்கம் விஜயலட்சுமி விஜயலட்சுமி அவர்களை நான் என் தாமாகவே பார்க்கிறேன்.
Vaikom vijaya Lakshmi mam ungaludaya padalgaluku nan adimai.❤❤❤❤ Innum niraya awards vanganum ninga.
God bless you.❤❤❤
உங்கள் உருவில் கடவுளை காண்கிறோம் அருமையான குரல் ❤❤
Viyalakshmi keep going
Your defect is god's choice
It has given you strength to move forward
Your voice is god given
Be blessed
God bless you viyalakhmi
சுவர்ணலதா மேடம் சாகல இவங்க மூலியம உயிரோடு வாழ்ந்துட்டு பாடிக்கிட்டு இருக்காங்க
Really True..
❤ love you.. sister..God bless you.. forever..🙏
வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே 🙏
கடவுளின் குரல் அக்கா உனக்கு ❤❤❤ மென்மேலும் சிறக்க பிரார்த்திக்கிறேன் ❤❤
టాలెంట్ ఎవడబ్బ సొత్తు కాదు ❤❤❤
My heartful thanks to Poomika!
What a voice!
Even Sucila Mam took many takes to complete this song.Further this song is National award winning song.
Blessing to Rikshitha!
M
Vaikom vijayalekshmi , amazing ❤❤❤
குரல் வளம் பாடல் மிக அருமை அம்மே🙏
உண்மையில் வைக்கம் விஜயலட்சுமி அவர்கள் தெய்வப்பிறவி இசைப்பிரியர்களுக்கு கடவுள் கொடுத்த பரிசு
Pa enna voice.....semma ❤ heart touching 😢
நன்றி அக்கா 1:39
God bless you ❤vaikam mam 😊 wat a beautiful 😻 voice no one can replace ur voice 🙏❤️
2:38 why I am crying
🎉 ❤️ 🎉 വിജയ ചേച്ചി 🙏
🥰♥️ அனிருத்... தலைவரின் பையன்... வேற லேவல்... வாழ்த்துக்கள்..
Eneke intha song romba pidikum. Aana ippo pudikaathe. Eneke pudicha ella vishayathayum pudikaame pogerathuke karanam aanavenggeluke romba nandri. Naa muthalleh verukerathu appadi pattevengeleh tan.
Wow ! Mam what a voice...
Repeated .....mode ....This song .... HEART BREAKING ❤❤❤❤❤❤❤❤ SONGS ANNNA ...✨😍💐💐💯
Really I was surprised she is blend....Every one should learn ❤❤❤
lovely soul in voice ..stay blessed ❤
Singing flower sister 🎉🎉🎉❤❤❤
எந்த அளவுக்கு ஒரு தன்னடக்கம் .... ஏன்கர் அவர்களை சார் மேடம் என்று கேட்பது முதன்முறை😮😮😮❤ உங்களுடைய வேகமான பேச்சையும் உங்களையும் காதலிக்கிறேன்...❤❤❤
மிக அற்புதம்
If national award started inyhe 1950s Nd 60s ,,Susheela and lata would be most no of awaardess 20 : 15
ആ അച്ഛനും അമ്മയ്ക്കും ദീർഘായുസ് കൊടുക്കട്ടെ.. 🙏🙏
Such great women..... inspiration all women's
I love song iam in andra thank you so much
இவங்களுடைய பாடல்கள் அத்தனையும் அருமையாக இருக்கும். இந்த மாதிரி கலைஞர்களுக்கு ஒவ்வொரு மியூசிக் டைரக்டரும் வாய்ப்பு கொடுக்கணும் மேலும் மேலும் வளர்வதற்கு .
Really nice. No words to say ❤
Njngalude vaikom karii😘🥹😭
Sharanya mam😢😊💓💓
God bless mam
Her father n amma is blessed by maa Saraswathi.... amazing Vijaya mam
💐 Congratulations
I love yoooooooooooooooooooooooooooooou Sister 🎉🎉🎉🎉
🥰♥️ தலைவரின்... பையன்..
வேற... வேற.. மாரி.. வாழ்த்துக்களா.
Vijayalakshmi medam vazhukkugal...
மேடம் உங்களது அழகான குரல் மற்றும் இந்த படத்திற்கான அழகான பாடல் மற்றும் சமுதாய மக்களுக்கான உயரம்
Vikam mam varumbo standing kudukaley... But vikam mam Thank you bay.... Azhaga solli ponagey
Congratulations de🎉
Super amma❤
🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳love you Akka
Outstanding performance dear brother 👌👌👌💯💯💯🏆🏆🏆Keep singing...God bless 🙏🏼🙏🏼
கண்ணிருந்தும் குருணனாக வாழக்கூடிய என் போன்றவர்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய அருமையான ஒரு பாடல்
படைத்தவன் சிலர்களுக்கு சில குறைகளை கொடுத்த பின்பு அவர்கள் மூலமாக மக்களுக்கு படிப்பினையாக ஆக்கி வைத்துள்ளான்
Love you sister God bless you
Im big big fan of this voice ❤❤❤❤❤
Thiyagarasa ❤❤❤❤❤❤❤vanaja ❤❤❤❤thankyou ❤❤❤❤❤❤ 0:44 0:44 0:44 0:45
Me VIZAG (AP) person 💁..
I am BIG FAN of vijayalaxmi madam 🙏🫂🥰
(her voice 😍)
So sad tollywood ignored her while Kollywood embraced her.
We are missing that divine voice
God is great
Respect to the blessed singer Vaikom Vijayalakshmi ❤❤❤❤❤❤
What a song love it ...even I don't know lyrics
சகோதரி.வைக்கம்.விஜயலட்சுமி.கேரளா.மாநிலமாக. இருந்தாலும்.தமிழ். பாடலை.சிறப்பாக.பாடுவதால்.தமிழர்களுடைய.ஆதரவு. உண்டு
🎉
@@VijiViji-bt1fi90
More சிங்கர்ஸ் கேரளா தான் 😢
@@muneesmunees6319
😂❤❤😂a😂😅😊k@@VijiViji-bt1fi
What a song super voice ❤
Super amma🎉🎉
இயல் இசை நாடகம்..மொழி கடந்த உணர்வுகள் சார்ந்தது..
Sister really ur a miracle person.
God must be crazy… what a singer ma’am you are..
🎉🙏🙏🙏⚘️
God Gift , of her voice
God less you sister ⚘️🙏
She Singing A Song Pure Goosbums
Mannil eeramundu,Aandavanukku eeramillai,by Naattaraayan
That smile teach something tq madam
Wow what a voice sister 😍💕
Fan from odisha jai bhim song touch my heart 😢😢😢
❤ from Andhra Pradesh
தலை தாழ்த்தி வணங்குகிறேன்.
Akka god bless you beautiful voice akka
amazing 💜💐💜
இவர்களுடைய பாடலை எத்தனை தடவையும் கேட்கும்....
Lots of love vaikom Akka!
Vaikom is her place name
Namostu namostu lovely voice
Wow what a voice may Almighty bless you with more voice
Vaikom ♥️🥰🥰🥰🥰
Goosebumps voice
அக்கா உங்களுடைய குரல் அருமையாக உள்ளது
സുപ്പർ❤❤❤
காந்த குரலுக்கு சொந்தக்காரி❤
God bless you Amma
இந்த சகோதரி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு என்று உளமாற வாழ்த்துகிறேன்
സൂപ്പർ സോങ് ചാച്ചി അമ്മ ♥️♥️
என் சகோதரி என்பதில் திராவிடனாக பெருமை கொள்கிறேன்......
கலைக்கும்.. குரலுக்கும். இசைக்கும்.. ஏது மதம், ஜாதி, மொழி, இனம், நாடு....
திராவிட மொழிகளில் ஒன்றுதான் மலையாளம்.
தமிழிலிருந்து பிரித்து அதனோடு சிரிதளவு சமஸ்கிரத்தை.. சேர்த்து மலையாளம் மொழி உருவாக்கப்பட்டது....
அதுமட்டுமல்ல.. தமிழ் மொழியை விரும்பி ஏற்று அந்த மொழியை தமிழ் நாட்டில் நடைபெறும் அத்தனை மேடைகளிலும்
தமிழில் அழகாக பேசுகிறார்கள்.. ஆனால் தமிழ் நடிகைகள் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள் மற்றும் பேட்டி கொடுக்கிறார்கள்....?
இதற்க்கு யாரிடமிருந்தும் கமெண்ட் வரவில்லை..
Tamil or Malayalam or any other language talented person has to be awarded.apude yosikanum bro.