Thanthaiye Unnai Ninaikiren | Singer Hari Priya | Appa Oru Varam Track |

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2018
  • Thanthaiye Unnai Ninaikiren | Singer Hari Priya | Appa Oru Varam Track | #haripriya #supersinger #appa #appasong #appawhatsappstatusintamil
    "Thanthaiye Unnai Ninaikiren" is the 3 Track from the Album of "Appa oru Varam" from the house of Sencia Studios Productions.
    D.Naveenson
    Proudly Presents
    Sincere Thanks
    Violin Kalayan
    Cello - Ramachandran
    Acoustic Guitar & Bass Guitar - Vijay Joseph
    Percussion - D.Viki
    Thanks to
    Vijay.j
    M.Tanks Kumar
    C.R Manunithi
    Suresh Kumar
    LYRICS
    C.R.ARAVINDARAJAN
    Music By
    Raja Shah
    Singer
    Hari Priya
    Sound Engineer
    Rajesh Kanna
    Recording Studio
    2 Keys Recording Studio
    EDITING : SATISH SHANZ
    Our Special Thanks to
    “Vijay TV Super Singer - ”
    Hari Priya
    #Fathersday #Fathersday 2019 #Fathersdaysong #Dedicatedtofather
  • Розваги

КОМЕНТАРІ • 318

  • @charlydeepa9353
    @charlydeepa9353 5 років тому +6

    En appa illama entha world naragama erukku....😔😔😔plzzzz pa enkita vanthuru plzzzzzz😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @bhaskaranbakthavatsalu8663
    @bhaskaranbakthavatsalu8663 5 років тому +58

    தனக்கென வாழாது, தன் மனைவி, மகன் ,மகளுக்காக வாழும் வாழ்ந்த ஒரு ஆத்மா. ஆயிரம் முறை கையேந்தி தொழுதாலும் பட்ட கடன் தீராது.அது தான்அப்பா.🙏🌺🙏🌼

  • @sarfudeenmohmmed4286
    @sarfudeenmohmmed4286 4 роки тому +9

    தந்தையை இழந்த ஹரிப்பிரியா செம்ம உணர்வுடன் பாடியுள்ளார், பின்னனி இசை எளிமையான இனிமை, ஆண் குரல் அற்புதம், மொத்தத்தில் கண்ணின் ஓரம் நீர்த்துளி...! வாழ்த்துக்கள். 💐💐💐💐💐💐

  • @rajashanmugam4230
    @rajashanmugam4230 5 років тому +20

    என் தந்தை என்னை உற்று பார்க்கும்போது அந்த பாசத்திற்குரிய கண்கள் இருக்கின்றதே யாரிடமும் அது போல் பார்க்கவில்லை,, வலிக்குது,அப்பா

  • @SelvaRaj-ho3ws
    @SelvaRaj-ho3ws Рік тому +4

    இந்த பாடல் அருமையாக உள்ளது. இந்த பாடலில் எழுதியவர்களுக்கு வந்து கண்டிப்பாக விருது கொடுக்கலாம்,,,,,

  • @lathu3420
    @lathu3420 2 роки тому +3

    அப்பா நான் உங்கள ரொம்ப மிஸ் பண்றன் I LOVE YOU APPA 🌹💝🌹

  • @nithyanithi8689
    @nithyanithi8689 Місяць тому

    En appa va vittu pirinju 6 years aachu really i miss u my daddy appa

  • @harishragavender1160
    @harishragavender1160 2 роки тому +8

    Missing you appa , உங்களை பிரிந்து வாழ முடியவில்லை அப்பா என்44 வருடப் பயணத்தில். எல்லாம் கற்று தந்தீர்கள் நீங்கள் . பிரிந்து வாழ மட்டும் கற்று தரவில்லையே 😭😭🙏🙏

  • @harinikuttyharinikutty2035
    @harinikuttyharinikutty2035 11 місяців тому +1

    Akka semma vera leval😢😭😭

  • @nishabavani1600
    @nishabavani1600 9 місяців тому +1

    I miss you pa enna vettu poi 5years aachi😢😢😢❤

  • @sugumars8168
    @sugumars8168 5 років тому +9

    அப்பா அம்மா இருவரும் இருந்தது பிரிந்து இருக்கும் வலி மிகவும் கொடியது 😪😪

  • @chitrachitra2363
    @chitrachitra2363 Рік тому +4

    En karuvinil maganaga vanga appa

  • @tamilprabavathi308
    @tamilprabavathi308 3 роки тому +2

    Enniku tha a appa pirinchu poidaru miss u appa

  • @saipaviammu521
    @saipaviammu521 3 роки тому +2

    Appa illama life la kasta patraavaluku tha song line alam puriyum 😭😭😭😭😭😭 I really miss you daddy😭😭😭

  • @sulosulo245
    @sulosulo245 5 років тому +2

    எண்ணங்களின் வெளிப்பாடு இப்பாடல் வரிகள்

  • @vijiviji3859
    @vijiviji3859 5 років тому +29

    En Appa enna vittu pirinju 5 months Aachu... Really Miss you Appa... Nenga illama nanga Rompave kastapadurom Appa... I love My Dad.....

  • @haminip772
    @haminip772 Рік тому +2

    Am now 24 I lost my daddy before 24 yrs🥺i never seened him love,care ...missing my daddy

  • @sivalingam759
    @sivalingam759 4 роки тому +4

    Ivanga pandra Appa songs ellamea romba superb and lyrics awesome. Romba feelings ah iruku. Enaku Appa illa I got tears.

  • @marimm8831
    @marimm8831 5 років тому +47

    I miss you Appa
    எனக்கு சொல்ல வார்த்தை இல்லை அலு கை மட்டுமே வருகிறது. 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @SingerRagavan
      @SingerRagavan 3 роки тому

      பாடல் வரிகள் இதையத்தை தொடுவதால் வரும் ஆனந்த கண்ணீர்

  • @sugiprabhu6906
    @sugiprabhu6906 5 років тому +30

    No words.....feel like she s singing my heartfelt words..... waiting for d day ...en appa en karuvil maganai Vara...Jan 17

    • @bhuvanaponnusamy6866
      @bhuvanaponnusamy6866 4 роки тому

      Akka unga Appa kidachitangalaa ?

    • @ramanijam5406
      @ramanijam5406 3 роки тому

      HI RAKSHITA HEART TOUCHING SONG TERIUMA EVALAVU SOOGAMAA PAADINEERGAL ENGGALAL ELUTHA KOODA MUDIYAVILLAI. GOD BLESS YOU RAKSHITA. PLEASE DONT CRY ANYMORE CELLAM.

  • @kishorshanmugam1168
    @kishorshanmugam1168 5 років тому +9

    வாழ்த்துக்கள் உங்களுடைய குழுவுக்கு, பாடல் supper, ஹரி ப்ரியா, உங்களுடைய குரல் நன்றாக இருக்கிறது.

  • @crazyboyyoutubechannel4705
    @crazyboyyoutubechannel4705 3 роки тому +3

    Super

  • @devikaspleducated9352
    @devikaspleducated9352 2 роки тому +2

    Vera level lyrics because this lines remember my daddy😭😭😭😭 appa illaa indha ulagathula vaaldradhu romba kashtam

  • @sivaranjani1828
    @sivaranjani1828 3 роки тому +1

    Yen appa enna vitu pirinju 20 years achu really Miss u appa ...... Nenga illama nanga rompava kastapaturom appa.... I love you dad.......Miss u lot appa.....

  • @karthickpoorna4751
    @karthickpoorna4751 5 років тому +1

    En appavai en mun kadiyathu indha padal en appavin pirivai solla mudiyavillai miss u appa.........

  • @charlycharu7533
    @charlycharu7533 5 років тому +2

    I miss you Appa....... Entha patta ketta sema feel aguthu Appa...... Plzzz marupadium en kita vanthuru pa plzzzzz. Ennaku nee venu Appa...... Nee illama en valkai naragam aguthu Appa.... 😢😢😢😢

  • @penasevugan
    @penasevugan 5 років тому +2

    மிக அருமையான பதிவு

  • @sosweet8034
    @sosweet8034 5 років тому +4

    Eannoda rollmodel eannoda appa I LOVE U APPA LOVE U SOOOOOOOO MUCHHHHHHHH........

  • @yogeshg5631
    @yogeshg5631 5 років тому +2

    very nice lyrics and music....... Superp Hari Priya......

  • @davidlegi6916
    @davidlegi6916 2 роки тому +2

    Really Amazing this song Haripriya you singing very Well. Intha Song lyrics Eluthunavanga Unmailaye Rompa feel panni eluthirukkanga Ennoda daily morning song Ithuthan

  • @indupriyaindupriya3027
    @indupriyaindupriya3027 2 роки тому

    Appa romba miss pandran

  • @dharanirathinam9833
    @dharanirathinam9833 4 роки тому +4

    அருமையான பாடல்...😭😭😭😭😭😭😭😭

  • @karthired3237
    @karthired3237 2 роки тому +10

    நானும் உன் ஜாதிதான் தந்தையை இழந்த சோகம் இன்றளவும் என்னை வாட்டி எடுக்கிறது.

  • @makendranmeenakshi5580
    @makendranmeenakshi5580 Рік тому

    என்னை மன்னிப்பா யைஎன் அப்பா

  • @karthisdm4192
    @karthisdm4192 5 років тому +2

    அருமையான பாடல்

  • @songbymeenu2863
    @songbymeenu2863 5 років тому +10

    தந்தையே உன்னை நினைக்கிறன் என் இறைவா என் இறைவா நீ வா வா என் இறைவா
    உன்னையே நான் அழைக்கிறேன் என் இறைவா என் இறைவா நீ வா வா என் இறைவா
    தினம் வாழும் வரமே நீயே மனம் ஏங்க தவிக்கவிட்டாயே நான் சொர்கமாய் இங்கு வாழ்கயில் இவ்வுலகினில் மறைந்தது ஏனோ.....(தந்தையே)
    வானவில்லில் கூட ஒரு ஊஞ்சல் ஆட தாயின் அன்பும் மறந்தேன் நீ ஆரிராரோ பாட
    தோலின் மீது சுமந்து ஓர் ஆசான் போல கற்றுக்கொடுத்தாயே என் புலன்கள் ஐந்தும் ஆட
    இனி என்ன ஈடு ஆகும் உந்தன் அன்பு போட்டி போட
    சிறு தவறு நானும் செய்ய அதை திருத்தி நீயும் கூற
    உந்தன் பாச மலரிடும் பொது எந்தன் பாதம் கீழ் அந்த நிலவு
    நான் கனவிலும் சோர்ந்திடும் பொழுது என் இருளிலும் நிழலாய் நீ வருவாய்
    வறுமையிலும் கூட என் விருப்பம் அறிந்தே வாங்கி வந்து தருவாய் உன் பசியை மறைத்து கொண்டு
    வேறெதுவும் வேண்டாம் உன் அன்பே போதும் அமைத்துக் கொடுத்தாயே மன வாழ்க்கை சொர்கம் ஆக இன்று நானும் இங்கு வாழ நீ இறைவனாக மாற
    என்ன தவறு செய்தேன் நீ என்னை விட்டு போக
    இது போதும் உந்தன் பிரிவு அதை உணர்ந்திட மறுக்குது நினைவு நான் வரம் ஒன்னு கேட்கிறேன் இறைவா
    என் கருவினில் மகனாய் நீ வா வா (தந்தையே)

    • @watch35mm
      @watch35mm  5 років тому +3

      Thank you thankachi, I know you have put all songs lyrics. Happy to have a fan like you,

    • @songbymeenu2863
      @songbymeenu2863 4 роки тому

      @@watch35mm thank you so much. Vazhga valamudan 😊😊

    • @songbymeenu2863
      @songbymeenu2863 4 роки тому +2

      @@watch35mm and unga channel la irundhu reply vandhadhu I am so happy☺☺☺

    • @songbymeenu2863
      @songbymeenu2863 4 роки тому +1

      @@watch35mm நீங்கள் மேலும் மேலும் சிறந்து விளங்க இறை அருளும் குரு அருளும் துணை புரியுமாக .வாழ்க வளமுடன் 😊😊😊

  • @prabubharathi3116
    @prabubharathi3116 Рік тому +2

    I think it very beautiful lovely voice.... god bless you

  • @adineshdinesh4685
    @adineshdinesh4685 3 роки тому +1

    Super haripriya

  • @REALGHOSTDEVIL
    @REALGHOSTDEVIL 5 років тому +4

    APPA ORU VARAM ALL SONGS AWESOME..MESMERAIAING..

  • @venkitakrishnan8639
    @venkitakrishnan8639 2 роки тому

    Nice song

  • @sailinliteraturepgtrbengli8062
    @sailinliteraturepgtrbengli8062 3 роки тому +1

    Awesome nana. God bless u

  • @r.sudhakrithana1255
    @r.sudhakrithana1255 5 років тому +2

    Super song

  • @Jesusdeva1325
    @Jesusdeva1325 4 роки тому +5

    Enoda appa death agi 14 or 15 yrs achi enaku appa illa nu oru feel kuda vandhadhu illa adhuku reason enga amma avanga dhan engaluku amma appa ellamae appa irndha enna la seivarao adha vida adhigama enga amma senchirkanga thanks a lot amma enga appa face kuda marandhu pochi

  • @manjunathgopal3118
    @manjunathgopal3118 3 роки тому +4

    Long live hari priya.... You made my day... Not to forget the crew behind your mesmerising singing. All crew members long live....

  • @meghaamrish2608
    @meghaamrish2608 5 років тому +2

    Situation song. He left this world 3 months ago. Miss appa. I dedicate this for u appu. En karuvil maganaga vaa appa.

  • @SureshkumarVijayaraghavan
    @SureshkumarVijayaraghavan 5 років тому +2

    அருமையான பாடல் ...

  • @jananikarthik8615
    @jananikarthik8615 5 років тому +2

    Super very nice

  • @radiantsolarsystems4067
    @radiantsolarsystems4067 Рік тому +1

    I really miss you appa true lyrics 😭 nee illatha life ennala vazha mudiyala appa 😭😭😭

  • @sakthivelnandhini3645
    @sakthivelnandhini3645 Рік тому +1

    Really miss u Appa.....Appa is not word it's an Emotion...lv u Appa...😘

  • @krishprabhukrishprabhu7383
    @krishprabhukrishprabhu7383 2 роки тому

    miss u mama nenga illama lyf full ah pain ah irukku 😭😭😭😭

  • @premak568
    @premak568 5 років тому +96

    தந்தைக்கு இணை தந்தை மட்டுமே..
    அந்த உண்மை உறவை இழந்தவர்களில் நானும் ஒருத்தி நண்பா...
    என்னுள் உள்ள உணர்வுகளை இசையின் வழியில் உணர்ந்தேன் நண்பா..
    உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பா..👍👌👌💐💐💐

  • @stellasuganthi3682
    @stellasuganthi3682 4 роки тому +4

    Miss u lot appa😭 haripriya always ur dad murali sir with u n blessed u. GBU.💖 👌👍

  • @shakiladevi1925
    @shakiladevi1925 5 років тому +2

    very nice song

  • @sudhan4902
    @sudhan4902 2 роки тому

    Mis my appa amma enna ku appa venum

  • @murugananthamn746
    @murugananthamn746 5 років тому +5

    Great claps for lyrics writer, music directer nd big clap for singer

  • @kpjkathavaraiyan7162
    @kpjkathavaraiyan7162 3 роки тому

    Supper song

  • @kumarnarason6200
    @kumarnarason6200 5 років тому +4

    God bless you @ Hari Priya.
    Your lovely father always with you.

  • @SriRamya-pc8hm
    @SriRamya-pc8hm Місяць тому

    I miss my dad

  • @revathisenthilkumar8552
    @revathisenthilkumar8552 5 років тому +2

    Nice song . Hari Priya awesome voice. I use to hear this song daily . I miss my appa

  • @nila1054
    @nila1054 2 роки тому

    அப்பா உன் குரல் கேட்க உன் முகம் பார்க்க ஏங்குக்கிறேன்..... I miss u

  • @SelvarajSelvaraj-fc7mq
    @SelvarajSelvaraj-fc7mq 11 місяців тому

    I love you appa 🥰🥰🥰🥰

  • @vetrig7577
    @vetrig7577 5 років тому +23

    Nice song thozha.
    Without haripriya's voice dz song won't b fulfilled. She had some magnetic absorption n her voice.
    ஒவ்வொரு வரியும் மனதை உருக்கும் விதமாக இருக்கு.
    வாழ்த்துக்கள் @ஹரிப்பிரியா🌺🌺🌺

  • @nandhinimalaiyandi9641
    @nandhinimalaiyandi9641 Рік тому

    Control pana mudiyala feeling ah... Lines super sister

  • @krishanabhavani1752
    @krishanabhavani1752 2 роки тому

    இந்த பாடல் சூப்பர்.கொரோனா வால் என் அப்பா இறந்து விட்டார்.என் அப்பாவுக்காக இனொரு பாட்டு உருவாக்கி பாட முடியுமா.please தங்கை.

  • @makeshwari7629
    @makeshwari7629 5 років тому +2

    Nice song.melody voice haripriya .god pls u

  • @p.ssrinivas5238
    @p.ssrinivas5238 4 роки тому +1

    I am proud of you Singer Hari Priya for your capability and your confidence to succeed.

  • @surendarsait2242
    @surendarsait2242 7 місяців тому +1

    All song semma super

  • @loveableboy__aravindan1714
    @loveableboy__aravindan1714 5 років тому +1

    Super song and super voice I love my father

  • @ezhiltharun99
    @ezhiltharun99 5 років тому +2

    Super song,super music

  • @rathinam9275
    @rathinam9275 Рік тому +1

    Vera level lyrics heart touching song

  • @jayaraman9836
    @jayaraman9836 5 років тому +3

    super song vice is very nice...
    All the best...

  • @josephirudhayasamy1555
    @josephirudhayasamy1555 3 роки тому

    Miss u tooooooo lottttt appa😭😭😭😭😭😭

  • @MaryMary-xe1mt
    @MaryMary-xe1mt 5 років тому +5

    Very beautiful song and very beautiful voice God bless you sis

  • @sampatht2978
    @sampatht2978 4 роки тому +1

    Very good lyrics
    Nice singer selection
    Hari Priya sister you did so good. Bcz you know very well about dad feel😢😢
    Ur father is always with u only

  • @kavithab347
    @kavithab347 3 роки тому

    Miss you appa I love you 😢😢😢😢😢😢

  • @gochand
    @gochand 5 років тому +5

    i listen to this song daily. super composition and well sung by hari priya. god bless you

  • @chitramani7454
    @chitramani7454 3 роки тому

    Appa enakku varam kodunga en maganaga

  • @PranhuprabhuPrabhu-dn8yc
    @PranhuprabhuPrabhu-dn8yc Рік тому

    I miss you my father. My feelings this song

  • @kskumarks9619
    @kskumarks9619 4 роки тому +1

    Very nice Super songs

  • @luckycharm2634
    @luckycharm2634 5 років тому +8

    Miss u appa....ethuvum vendam un anbu matum vendum endraen aanal anaithaiyum kuduthu nee vitu sendraai enai vittu..naan ena thavaru seithaen?miss u appa

  • @rihannareena7877
    @rihannareena7877 5 років тому +26

    Don't dislike it...the person who had lost their father should know about the value of father as well as mother

  • @shalubabs4405
    @shalubabs4405 2 роки тому +3

    Lyrics 💯 i can't control my tears in my eyes...😿😭😭

  • @g.thalamuthu6491
    @g.thalamuthu6491 5 років тому +16

    I thanks to this lovely team.... Melting Music,Lyrics, Voice.... Thank you so much... I miss my Dad.....

  • @yazhivikyazhivik5227
    @yazhivikyazhivik5227 Рік тому +1

    Your voice is awesome.... Each time hearing this song i can't control my tears.....

  • @abinayasweety7743
    @abinayasweety7743 5 років тому +7

    love you Appa..pls come back. I miss you a lot..🙁🙁

  • @pragadesharun4542
    @pragadesharun4542 3 роки тому

    Super Hari Priya

  • @lovely_addicts_edits4159
    @lovely_addicts_edits4159 5 років тому +1

    super sister Appa song very nice

  • @balashaamlu1970
    @balashaamlu1970 2 роки тому

    I miss my appa😭😭

  • @arumugamnadarajan2918
    @arumugamnadarajan2918 5 років тому +2

    Super song I love you appa😘😘

  • @bharathijegadeesraj4833
    @bharathijegadeesraj4833 5 років тому +2

    Semma song ma

  • @vivekananthansinnathurai7321
    @vivekananthansinnathurai7321 5 років тому +2

    Very touching ..superb voice god bless you.

  • @vanithasujay5292
    @vanithasujay5292 5 років тому +2

    Semma voice sis lovey song

  • @deviamman
    @deviamman 2 роки тому +1

    Excellent awesome 👌

  • @vedhapriya6987
    @vedhapriya6987 5 років тому +4

    Realy heart touching song for me... whn i was 4 i lost my father... this feeling was understand by one who miss their father... i cried a lot because of tis song... thank u for giving wonderful song like tis...

  • @sanmugampandian7681
    @sanmugampandian7681 5 років тому +1

    Anna Enaku ega appa ela........ Naa Ega Appa va rompa miss pannura anna

  • @mkssaravanan2762
    @mkssaravanan2762 5 років тому +1

    very nice

  • @mariakannan7365
    @mariakannan7365 2 роки тому

    Hi Haripriya how are you uar song good.

  • @lathadakshinamurthy2284
    @lathadakshinamurthy2284 5 років тому +3

    Really touching words.... I heard several times since it talks about each father love

  • @tamilachi9930
    @tamilachi9930 5 років тому +18

    Miss my appa. Pain of love.

  • @anurekaamanivannan5120
    @anurekaamanivannan5120 Рік тому

    Miss my appa😪😪☹️😭😭