Yennai Yeno | Appa Oru Varam | Singer Rakshita | Sencia Studios |
Вставка
- Опубліковано 28 тра 2019
- Yennai Yeno Track from the Album "Appa oru Varam" from the house of Sencia Studios Productions.
Vocals : Rakshita (Vijay TV Super Singer)
Production: Sencia Studios
Producer: D.Naveenson
Thanks to
M.Tanks Kumar
C.R Manunithi
Suresh Kumar
Music director : Raja Shah.
Singer : Rakshita Suresh
LYRICS : C.R.ARAVINDARAJAN
Flute : Nathan
Violin : Monoj
Special thanks to play back singer Super Singer Rakshita
Recorded at 2 keys studio by Rajesh Kannan
Mixed and Mastered by Rajesh Kannan.
EDITING : SATISH SHANZ
www.senciastudios.com
www.watch35mm.com
#Fathersday #Fathersday 2019 #Fathersdaysong #Dedicatedtofather
இளம் வயதில் இழந்து விடகூடதா சொத்து அப்பா😭
Miss You Appa 💔
என்னை அதிகம் சிரிக்க வைத்ததும் நீ தான்
அதிகம் அழுக வைத்ததும் நீ தான் 😭
Yes miss u my appa😭😭😭
Romba vali athigama iruku 😢
உன் அன்புக்காக ஏங்குகிறேன்.......
இந்தப் பாடலைக் கேட்கும்போது கண்களில் கண்ணீர் வழிகின்றன... உன்னை நினைக்காத நாளில்லை....... அப்பா
தந்தை இறந்தபின் இந்தப் பாடலைக் கேட்கும்போது என் கண்களில் கண்ணீராய் வருகிறது
Unmaithaan i miss my father to much😢😰😰😰
100 % unmai .azhuga ha varudhu. Pommungaluku appa ma rombave pidikum. Yega appa yeradhadjula erudhu endha song ketutu eruken . 1 month aagudhu appa yegala vittu poi. Manasu aarala.. adutha jenamamnu onmu erudha yega appave yegaluku appava varanum
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Enga appa engala vitutu poi 20 days aakuthu......Intha song ketukite eruken... alukaiya varuthu...
I miss my appa 😭
மறு ஜென்மம் ஒன்று இருந்தால் அப்பாவோட ரொம்ப நாள் இருக்க வரம் வேண்டும்🥺💔
நான் தேடும் உயிர் நீ அப்பா இந்த பாடல் கேட்கும் போது தன்னை அறியாமல் கண்ணில் கண்ணீர் வருது
இந்த பாடல் கேட்கும் ஒவ்வொரு முறையும் அழுகை மட்டும் தான் வருகிறது
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️I love my dad ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️அப்பாவின் நினைவுகள் மனதை நொருக்கி வலியை இன்னும் கூட்டுகின்றது்்உணர்வுபூர்வமான உண்னமயான வரிகளுடன் இனிமயான குரல் நன்றி ரட்சிதா 👍
அப்பா இழந்த எல்லோருக்கும் கண்ணீர்வரவழைத்த அருமையான பாடல்
அப்பாவை இழந்த எல்லோருக்கும் இந்த இந்த பாடல் சமர்ப்பணம் அருமை ரக்ஷிதா
இந்த பாடலால் உன் அப்பாவின் ஆன்மா சாந்தி அடைந்திருக்கும்
அப்பா இல்லாத எனக்கு இந்தப்பாடலை கேட்டதும் அழுகை வருகின்றது. வலிகளைவிட உங்களது குரல்வழி பாடல் கொஞ்சம் ஆறுதல் தருகின்றது ரக்சிதா. வாழ்த்துகள். பாடல் ஆனந்த பிரசவம்.
Yenakkum illa ji
Ennakum
Miss you my dad
Yennakum illa
Intha ulakathila ennoda appa than enakku ellam ❤️😍
Appa eppavuma unnai maraka matten appa eppavuma un gabagam thampa indha padel romba padirukkinga super
உணர்வுபூர்வமான இசை.... நினைவு கண்ணீராய் கரைகிறது...
அப்பா.........மனதை உலுக்கியது இந்த பாடல்....
Second father sing by rakshita .....nice feelings can't express by words....
என் அம்மா இறந்து ஆறு மாதத்தில் என் அப்பாவும் என் அம்மாவிடம் போய்ட்டாரு இந்த பாடலை தீடிரென கேட்டேன் மனதில் உள்ள பாரம் கண்ணீரால் நிரம்பியது
வாழும் வரை மறக்க முடியாத மரணவலி அப்பா நீ இல்லாதது 😭
என் கணவர் எனக்கு இன்னொரு அப்பா ❤
Miss you so much dear Appa. Ippo dann yen Appa irandhuttaru. 😭😭😭😭😭😭😭😭😭
Rakshita very nice voice wth ur inner feelings towards dad , great realistic
Semma feelings.. appa ilatha Ena mathiri ponugaluku appaudaiya ninaivukal Oru varam un varikal athai unarkiren... Thank you Rakshita...
நான் தேடும் உயிர் நீ யப்பா ..Miss u dad
Nice song
I miss my appa
Imssappa
Miss u appa.......
அருமை... அழகான பாடல்..
நான் என் தந்தையை இழந்தேன் இந்தப்பாடலைக் கேட்கும் போது கண்களில் கண்ணீர் வருகின்றது i missu appa
Rakshita always u rocking..... Ur voice no words... Love u dr.... Best of luck for your future rakshita...
Nice song i feeling tomuch but i don't have father
Nice ma
Mind melted song@voice, I like you and your voice RAKSHITHA
Enku appa ila...ponuga eapayu appa anbu ku matum dan eanguvanga😢😢kadavulae enda ponuku appa ilama vaalra nilamai varavae kudadu...eala appakaluku aayusa kudu da allah🙇🙇🙇appa miss you paaa😭😭😭😭😭😭
Same
👌
👌
When I listen this song automatically tears come from my eyes such a sentimental song I miss my daddy so much
👍super song 👏👏👏👏👏👏
Super
Love you Appa 😭😭😭😭😭😭miss you lots
Really very heart touching song god bless you abundantly dear
அப்பா..........மீண்டும் வா 😭🙏
I can't control my tears when hearing your voice.
Superb voice
Unga voice romba nalla iruku, and song ktathum my dad feeling azhugaya vanthuduchi super ma, am waiting for ur most of songs....
இப்பாடலை கெட்கும்போதெல்லாம் கண்ணிர்வருகிறது தந்ைதயை இளந்தவருக்குதான் தெரியும் அதன் வலி எண்ணெவன்று imissyouappa
Rakahitha my dear all the best. You missed your acchaa. I knew about from super singer program. What a Melody voice you have. God bless you. Well done. Nice song.
Sema Rakshitha. My heart touching song😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
காலம் கடந்து விட்டது உன் நேசம் இன்னும் சற்றும் குறையவில்லை அப்பா
Appa illathatha real ah feel panni padi irukka. Unga appa eppovum un kooda irunthu bless pannuvanga. GBU RAKSHITA dear.💖😭👍👌 I'm also miss my dad a lot n lot.
Miss u appa neega irukkum pothu unga value therila appava romba miss panntren 😔😔
Very nice ராட்சசி love u😍😍😍
Rakshitha sema feel ah kondu vanthutenga...mesmerized voice..love u to the core...
0
@@thirudhanush7055 yes
Fantastic Rakshitha
Super Rakshitha
Super Voice and nice sing😍😍
Really touching song.Great Composition
Song super masula solla mudiyatha oru song ethu i miss u my dad
Im Big Fan Of Rakshitha
vera llvl..
Appa unnai enaku romba pidikum appa nee empa ennai vitu piringa indha padel romba nalla padiurukeenga
Mesmerising start with the flute, sweet voice, heart touching lyrics.... Great efforts and hard work never fails... This song is an example... Raja you are showing difference in each and every song... Great going Raja....
Forgot to say about that violin...👏👏👏
Great team work friends heart touching song
I love my dad
very nice song ..good
Sooooper
Very nice song da
Very very nice sis
My favorite voice 😍😍😍😘😘😘And superb singing sis☺☺
My God what a voice.. Never heard such sweet voice .I think she is like Chitra. God bless you.
கடவுள் தந்தவரம் திருடனும் கெலைகாரனும் கேட்கவேன்டிய பாட்டு இந்தபாடலை எலேரும் தனிமையில் கேட்கவும்
🤗
Heart touching song especially the Voice of #Rakshita is very happy to hear.. Keep rocking (panda )Rakshita
Appava pakkanum pola irukku rompa miss pantre intha song kekkavu 😭😭😭😭
Nice song good composing raja keep it up
Super song .sounding good
என்னை ஏனோ பிரிந்தாய் அப்பா
நான் தேடும் உயிர் நீ அப்பா
நீ காற்றில் கரைந்து விட்டாய் உன்னை இன்றே உணர்ந்தேன் அப்பா எங்கெங்கும் அலைந்தேன் பிரிவில் உணர்ந்தேன் (விழிகளும் வாடுதே தந்தையே உன்னை அதில் தேடுதே) 2
நீ இருக்கையிலே உன்னை நான் வெறுத்தேன உன் இழப்பினிலே துடியாய் துடித்தேன் நம் நினைவுகளை இன்று நான் நினைக்க கண்ணீரோ என் இமை நிறைக்க கடலலை யாவும் கரை மறக்குமோ உன் அரவணைப்பும் மீண்டும் கிடைக்குமோ உன் நெஞ்சில் சுமந்து உன் பாசம் கிடைக்க ஆன்னாலும் வருமோ நீ மீண்டும் பிறக்க (விழிகளும்)(என்னை ஏனோ)
Super sister
@@karthigag2178 tq sister. Vazhga valamudan🙏
Hi
Suppar ma
😭 I Miss You APPA 😭I Love Appa😭😭
Super songs Akka
Nice song touching my heart
Fantastic Aravind All the best
தந்தையே உன்னை அதிகம் நேசித்ததாலோ என்னமோ தெரியவில்லை? இன்று வரை உங்கள் உணர்வு என்னை விட்டு பிரிய வில்லை
Intha ulagil nan parkka ninaithum en vazhvil nan oru murai kuda parkka mudiyatha uruvam nee adutha jenmamum un magalai piranthu en asaikala therthu kolven...... Miss you appa I love you 😭😭😭😭
Wonderful song.....I Love my dad....appa...appa 🙏
Nice song... Great music...
All the best team
Song beautiful song Keep Going Congrats Advocate
நான் இந்த பாடலை கேட்கும் போது கண்ணிர் வருகிறது
Superr👌
❤❤Appa kappatrungal Appavin ninaivu 😢😢😢
Nice
Heart melting song .....sis sema voice
Super sister en appavai ennai vettu pridhar en iedhayam thanga mudiyavellai
Super da
Lovely da. Miss you appa
Soulful song. Well done Raksitha
melting song .....LV u dad
Music,lyrics,voice as fantastic 👍🏻
Awesome song nice melody .
It's amazing .... Thanks for everything
Vera level song
Super song...i fell sad vecause i lost my dad...mis u pa....and super voice rakkshitha😔😔
Superb..May God bless you 🙏
Rakshitha semmma feel kekkumpothu, hetset la kekkum pothu awesome 👌👌👌👌
Super
👌👌👌🙏🙏🙏
Nice raskhi.i love Ur voice.ur dad always you only dear.god to u
Nice songs i miss my father
Nice song brother , excellent lyrics..
Sister you are fabulous u came acroos many struggles ... Hats of to u nd ur mother..
Heart melting song!!! Miss u Appa
Love it rakshitha 🤗😍
Manasu valiku da ammu.... Ne avlo feel panni padiruka...
Hrt melting ....... very touching
Superb ..i love my appa😗
Love my appa
😍😍Ammmazing.... 😘Supperbbb....
Nice song... Heart touching lyrics...