திமுக ஸ்டாலின் மிசா தியாகியா? | மக்கள் புரிந்துகொள்ள வேண்டிய உண்மை என்ன? | Maridhas Answers

Поділитися
Вставка
  • Опубліковано 22 гру 2024

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @pgmuthurajaraja6308
    @pgmuthurajaraja6308 5 років тому +47

    மிக்க மகிழ்ச்சி திரு மாராதாஸ் அவர்களே!... உங்களின் பதிவு ஆதாரங்கள் எல்லாம் அருமை!... நன்றி!.. .. இதன் தொடர்ச்சியை விரைவில் எதிர்பார்க்கிறோம்

  • @arunarumugam1721
    @arunarumugam1721 5 років тому +59

    செம.... எங்கள் ஆதரவு என்றும் உங்களுக்கு உங்களுக்கு உண்டு அண்ணா...

  • @viswanathm2484
    @viswanathm2484 5 років тому +38

    துக்ளக் "சோ" வின் வெற்றிடத்தை, இன்றைய மாரிதாஸ் என்ற புத்திசாலி நிரப்பிவருகிறார்....
    கலக்கத்தில்,
    உடன் பிறப்புகள்...
    வாழ்த்துக்கள் மாரிதாஸ்

  • @anandanandanand3960
    @anandanandanand3960 5 років тому +22

    தெளிவுரைக்கு நன்றி. உங்கள் பணி தொடரட்டும். வாழ்த்துக்கள்

  • @bharathiraja1859
    @bharathiraja1859 5 років тому +703

    ஆவலுடன் எதிர்நோக்கிய வீடியோ👍

    • @jayampushpa3926
      @jayampushpa3926 5 років тому +3

      தி.மு க ன திருட்டுபசங்க.

    • @sridharsri4981
      @sridharsri4981 5 років тому +11

      சத்தியமா.....நம்ம தல தான் பொக்சோ சுடலய செருப்பள அடிக்க கரக்டான ஆளு.....ஓப்பனிங்கே கலக்கல்.

  • @kaliswarankaliswaran5639
    @kaliswarankaliswaran5639 5 років тому +14

    மாரிதாஸ் அண்ணன் நிங்க ஒருத்தர் போதும் தமிழக மக்களுக்கு நல்ல புரியும் படி விளக்கம் அளிக்க

  • @jprabakaran1980
    @jprabakaran1980 5 років тому +366

    தி மு க இன்னும் பல ஆதாரங்களை வெளிஇட வேண்டும் ,எங்களுக்கு இன்னும் பல பூதங்களை பார்க்க ஆசை .

  • @SenthilKumar-nh1fg
    @SenthilKumar-nh1fg 5 років тому +78

    Maridhas, i feel jealous about you. You are such a AMAZING person. Hats off.

  • @ksramesh888
    @ksramesh888 5 років тому +138

    Best detailed information about misa

  • @gayathriselv
    @gayathriselv 5 років тому +53

    👏👏👏👏 நீங்களும் உங்கள் குழுவும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருங்கள் சகோதரா !!! அவர்கள் எதற்கும் துணிந்தவர்கள்.

  • @jayaramkamal82
    @jayaramkamal82 5 років тому +20

    நீங்கள் சொல்வது உண்மைதான் அது பல பெருக்கும் தெரியும் அதை மக்களுக்கு பள்ளி மாணவர்களுக்கு சொள்ளுவதுபோல தெளிவாக சொல்வதற்கும் உங்கள் தில்லுகும் வணங்குகிறேன்..

  • @Ram_bobby
    @Ram_bobby 5 років тому +233

    அண்ணா தெளிவாக புரிந்தது... திமுக உடன் பிறப்புகளுக்கு இப்பொழுது நன்று புரிந்து இருக்கும்...இடையில் கருணாநிதி குரலில் பேசியது மிகவும் சிரிப்பாக இருந்தது..
    வாழ்த்துக்கள்

  • @parthu009
    @parthu009 5 років тому +21

    சூப்பர் தலைவா 👏💪👊 ஜெய் ஹிந்த் 🇮🇳

  • @Yuvaraj-qn7xp
    @Yuvaraj-qn7xp 5 років тому +156

    203k subscribers for Mr. Maridhass & co. இது அசுர வளர்ச்சி. உண்மைக்கு கிடைத்த வளர்ச்சி. நம் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக திருந்துவாங்க.வாழ்த்துக்கள் வாழ்க பாரதம் 🇮🇳🇮🇳🇮🇳

  • @rameshganesh8132
    @rameshganesh8132 5 років тому +68

    மரியதாஸ் தங்களுடைய அனைத்து பதிவுகளும் மிகவும் அருமை. உங்கள் வயதுடன் ஒப்பிட்டால் நீங்கள் என்னை விட சிறிய வரே. இருந்தாலும் தலை வணங்குகிறேன். மிக அருமையான விளக்கங்கள். என்னை போல் உள்ள சில தற்குறிகளுக்கு உங்களுடைய பதிவு மிகவும் தேவைப்படுகிறது. நன்றி நண்பா. நன்றி நன்றி

    • @trendingstatus7178
      @trendingstatus7178 2 роки тому

      மரிய தாஸ் இல்லை மாரி தாஸ்.

  • @thilak7349
    @thilak7349 5 років тому +294

    வாயா வாயா .. உனக்காக தான்யா வெயிட்டிங்..
    சுடலை இந்நேரம் தொங்கிருக்கணும் ..

    • @alsahrastudiolab2044
      @alsahrastudiolab2044 5 років тому +4

      அவன் மானம் கெட்டவன் ஜி அவளோ சீக்கிரம் சாக மாட்டான்

    • @bossranga
      @bossranga 5 років тому +1

      Arun Thilak 👏👏👏🤣😂🤣😂🤣😂

    • @balakannanpn
      @balakannanpn 5 років тому +3

      மானம் என்பது என்னவென்று மு.க குடும்பத்திற்கு தெரியாது

  • @thiyagarajanprabakaran2634
    @thiyagarajanprabakaran2634 5 років тому +7

    சூப்பர் மாரிதாஸ் அண்ணா அருமையான பதிவு உன்மை உங்களுக்கு வாழ்த்துக்கள் நான் உங்கள் ரசிகன் என்றும் 👏👌👍🤗🙌🇮🇳🙋🙏

  • @Ram_bobby
    @Ram_bobby 5 років тому +213

    பாதுகாப்பு உடன் இருங்கள் அண்ணா
    ....உங்களுக்கும் உங்களுடன் இருக்கும் உங்கள் குழுவிற்கும் வாழ்த்துக்கள்

  • @moorthy781
    @moorthy781 5 років тому +9

    வாழ்த்துகள் மாரிதாஸ் சார் சந்தோஷம் அருமையான பதிவு ஸ்டாலின் அப்ப மட்டும் ரவுடி இல்லை இப்பவும் ரவுடி தான்

  • @muthumuniyandi1
    @muthumuniyandi1 5 років тому +227

    தெளிவான பதிவு

  • @rajhatheking8457
    @rajhatheking8457 5 років тому +68

    தங்களை போல உண்மை உரக்க சொல்ல யாரும் இல்லை சகோ.... நீங்கள் தங்கள் நற்ப்பணிகள் தொடர்ந்திட வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐

  • @mayakrishnan8554
    @mayakrishnan8554 5 років тому +113

    தலைவா நீங்க சொல்றதெல்லாம் உண்மைதான் திமுக ஊழல் கட்சி படிப்பறிவு இல்லாதவன் பணம் கட்டி வேலை வாங்கலாம் மணல் கொள்ளை இன்னும் நிறைய இருக்கு எங்கப்பா திமுக ரசிகர் அது அவரோட முடியட்டும் நல்ல தலைவனுக்கு நாம் வாக்களிப்போம் நல்லதே நினைப்போம் நல்லதே செய்வோம் நல்லதே நடக்கும் நன்றி தலைவா

  • @இனிமையானபாடல்கள்-ஞ4ல

    மிக முக்கியமான பதிவு அண்ணா... நீங்களும் உங்களின் குழு நண்பர்களும் அந்த துண்டு சீட்டு திமுக பைத்தியத்துகிட்ட இருந்து பாதுகாப்பாக இருங்க....

  • @gunaseelanchettiar1648
    @gunaseelanchettiar1648 5 років тому +963

    சார் என்னுடைய கவலை எல்லாம் நீங்களும் மதன் சாரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதே இவர்கள் எதையும் செய்ய தயங்காதவர்கள்.

    • @--Asha--
      @--Asha-- 5 років тому +22

      Kishore K Swamy also.

    • @TheRagul90
      @TheRagul90 5 років тому +2

      Madhan yaaru bro?

    • @jayaramkamal82
      @jayaramkamal82 5 років тому +9

      கவலை வேண்டாம் அமித் ஷா இருக்காரு

    • @MrKarthigcl
      @MrKarthigcl 5 років тому +3

      உண்மை be careful brother..

    • @gokularamanas7914
      @gokularamanas7914 5 років тому

      Can I know about Madan sir.

  • @alsahrastudiolab2044
    @alsahrastudiolab2044 5 років тому +2

    மிகவும் அருமை ஆன பதிவு எப்பொழுதும் மரித்தாஸ் ஜி பேசும் பொது ஒரு கோபம் நன்றாக பிரதி பலிக்கும் இந்த பதிவில் சிரித்த முகத்துடன் திருடர்கள் முன்னேற்ற கழகத்தை கலாயித்ததை மறக்க முடியாது நன்றி மரித்தாஸ் ஜி உங்கள் பணி சிறக்கட்டும்

  • @rathinasabapathi729
    @rathinasabapathi729 2 роки тому +8

    உண்மையை மிக தெளிவாக வெளிக்கொண்டு தங்களுக்கு நன்றி ஸ்டிக்கர் தலைவர் இளமையில் பெரிய பொருக்கி என்பதை ஆதாரத்தையும் விளக்கிய விதம் அருமை பொருக்கி தமிழகத்தின் தலைவன் பொதுவாக சில தலைவர் இப்படிதான் இருப்பார்கள் என நினைக்கிறேன் தங்கள் பணி தொடரட்டும் நன்றி வணக்கம்

  • @marankpm1727
    @marankpm1727 5 років тому +69

    😍 அருமை....முதல் கமண்ட் 😊 😊

  • @devaraj.cdevaraj.c21
    @devaraj.cdevaraj.c21 5 років тому +36

    இந்த அளவுக்கு இவர்களின் தோலை உரித்து தொங்க விட உங்களால் மட்டுமே முடியும்.
    மிக்க நன்றி

  • @jeganlraja
    @jeganlraja 5 років тому +102

    How do you bring all these facts and figues? You are doing a wonderful research based facts without any bias towards anybody. Keep it up Mr. Maridhas. Thank you.

  • @sasikumarsasi3867
    @sasikumarsasi3867 5 років тому +7

    Super 👌👌👍 ரொம்ப அழகா பேசறீங்க அண்ணா நன்றி...

  • @vijaybalajigovindarajan6587
    @vijaybalajigovindarajan6587 5 років тому +97

    Maridhas seems so much enjoyed doing this video. He looks very Happy and actually advising DMK here.🤣🤣

  • @thirum3708
    @thirum3708 5 років тому +62

    திமுக வின் உண்மை முகத்தை தொடர்ந்து மக்களுக்கு தெள்ள தெளிவாக சொல்லிக்கொண்டிருக்கும் அண்ணன் மாரிதாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @mohanmohan-to5vu
    @mohanmohan-to5vu 5 років тому +7

    சூப்பர் காவலரே
    வாழ்க வழமுடன்
    கவணமுடன்
    இருங்கள் அண்ணா

  • @english8157
    @english8157 5 років тому +12

    I support Anna.
    Please make like this video.
    இந்தியாவில் பல கட்சிகள் திட்டம் போட்டு திருடுகிறார்கள்.
    ஆனால் திமுக மட்டும் சட்டம் போட்டு திருடும் கூட்டம்.

  • @narainkarthigeyan8
    @narainkarthigeyan8 5 років тому +186

    I can't able to control my laugh after seeing my friend reaction who is a big fan of DMK

  • @vsdsnagarajan2471
    @vsdsnagarajan2471 5 років тому +55

    உங்கள் பணி சிறக்க இறைவன் அருள் புரியட்டும் மரிதாஸ் அவர்களே

  • @vijaysri8785
    @vijaysri8785 5 років тому +98

    First time i'm seeing Maridhas laughing during a presentation :) "Adichitaanga, Adichitaanga"

  • @vijayaraghavanvadhyar2963
    @vijayaraghavanvadhyar2963 5 років тому +3

    இவர்களுக்கு உங்களைப் போன்றவர் தான் சரி... அருமை நன்றி சகோதரரே 🙏🏻

  • @thangamraju2799
    @thangamraju2799 5 років тому +213

    தண்ணி தெளிச்சு, தண்ணி தெளிச்சு அடிக்கிறதுங்கிறது, இதுதானா ....
    😀😀😀😁😁😁💪🇮🇳🙏

  • @kumarmahadevan6880
    @kumarmahadevan6880 5 років тому +15

    Superb presentation..
    God will be with you always.
    Truth never fails...

  • @narkrigo
    @narkrigo 5 років тому +454

    மாரி....நான் wait பண்ணிக்கிட்டு இருந்தேன்....😁....சுடலையை ஜட்டியோடு திருக்குவளைக்கு ஓட விடாம ஓயக்கூடாது...😜👍👌..

    • @saththiyambharathiyan8175
      @saththiyambharathiyan8175 5 років тому +10

      ஊர் நல்லா இருப்பது உமக்கு பிடிக்கவில்லையா....... இவர்கள் எல்லாம் நாட்டை விட்டே துரத்த வேண்டும்......................

    • @venkatraman2681
      @venkatraman2681 5 років тому +3

      Well said

    • @msarya2154
      @msarya2154 5 років тому +1

      😃😃😃😃

    • @vijayakumarpandian2725
      @vijayakumarpandian2725 5 років тому +6

      திருக்குவளை இல்லை,
      இராஜமுந்திரி பூர்வீகம்

    • @vedhajayabal9598
      @vedhajayabal9598 5 років тому +5

      அய்யோ பாவம் திருக்குவளை அப்புறம் தெருக்குவளைஆயிடும். நாடு கடத்திடுங்க 🙏

  • @badrinathansathiyamurthy8390
    @badrinathansathiyamurthy8390 5 років тому +106

    ஆண்மகனின் அடையாள சின்னம் .
    தாஸ்... மாரிதாஸ்.
    தில்லு !! ஹாட்ஸ் ஆஃப்!!

  • @SunilKumar-xb6ll
    @SunilKumar-xb6ll 5 років тому +149

    Super das

    • @sureshozam6882
      @sureshozam6882 5 років тому +1

      Brother, anbu suresh, k. K. Distick

  • @Rastrakoodan
    @Rastrakoodan 5 років тому +7

    எவ்வளவு கடினமான தேடல்கள்,ஆதாரங்கள்... இவிங்க அயோக்கிய தனங்கள் எப்பவோ தெரிஞ்சாலும்...இந்த அளவு ஆணித்தரமாக யாரும் புரிய வச்சதில்லை....வாழ்த்துகள் மாரிதாஸ்..

  • @veeramuneeswarann9555
    @veeramuneeswarann9555 5 років тому +22

    Super Anna.... Niraya visayangal therinthu thelivanen... Mikka nandri

  • @abzimapharma5275
    @abzimapharma5275 5 років тому +17

    அன்னைக்கு மட்டும் இல்ல. இன்னைக்கும் ரவுடி, மொள்ளமாரி, எல்லாம் அந்த கட்சிலதான் மொத்த காண்ட்ராக்ட்ல இருக்கானுக.

  • @sajithkrish7585
    @sajithkrish7585 5 років тому +509

    மிசா matter ணு நெனச்சா உஷா matter ஆ இல்ல இருக்கு..

  • @ambikaparamsiva8814
    @ambikaparamsiva8814 5 років тому +228

    அழிவது திராவிடம்
    ஆள்வது ஆன்மீகம்

    • @Raguram...
      @Raguram... 5 років тому +15

      திராவிடம் மட்டும் அழிந்தால் போதாது... தமிழ் தேசியமும் அழிய வேண்டும். தேசியமும் ஆன்மீகமும் ஆளவேண்டும் 🙏🚩

  • @suganthisubramani2325
    @suganthisubramani2325 5 років тому +116

    இன்னும் அந்த காலத்துல இருக்காங்க. இன்டர்நெட் இருக்கு எது ஒன்னையும் தேடி படிக்க ஆரம்பித்துவிட்டோம். அண்ணா இவனுங்களுக்கு எவ்வளவு சொன்னாலும் சுரனையே வராது....

  • @தேசியம்-ங9ன
    @தேசியம்-ங9ன 5 років тому +43

    தல
    நெஞ்சுக்கு நீதி Rejected...
    அடுத்த ஆதாரம் Rejected ...
    அடுத்த ஆதாரம் Rejected...
    மகிழ்ச்சி 😃 அருமை 👌

  • @thooranlife4351
    @thooranlife4351 5 років тому +2

    அருமையான பதிவு ஒவொருவரும் பார்க்க வேண்டிய ஒன்று

  • @rajavarman3801
    @rajavarman3801 5 років тому +126

    அப்படியே முரசொலி அலுவலக விபரங்களை பற்றி ஒரு கானோளி கிடைக்மா ? மாரிதாஸ் அவர்களே

  • @க.கிருஷ்ணகுமார்

    சூப்பர் அண்ணா ...இளஞர்கள் புரிந்து கொள்ளும் வகையில் இருக்குது இந்த பதிவு....திமுக ஒரு தில்லுமுள்ளு கட்சி என்பது உரிதியாகிறது...

  • @hahagaja
    @hahagaja 5 років тому +325

    அதே போல 14 வயசிலே ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் செய்தேன் என்று கருணாநிதி சொல்வதும் கண்டிப்பாக ஏமாற்றுவேலையாகத்தான் இருக்கும்

    • @Vibhavijay1
      @Vibhavijay1 5 років тому +10

      Karu nai nidhi, ennikku unmai pesinaan??? Nambuvadharkku...😂

    • @perumalangusamy9310
      @perumalangusamy9310 5 років тому +3

      Hindi ethirppu panni mammals hindi padikka vedaama pannitaan

    • @murali23it
      @murali23it 5 років тому +5

      Tamilan hindhi therinchukitta, nama dmk, admk ku vote pannirka maatom..

    • @uzhavankathir
      @uzhavankathir 5 років тому +1

      Hindi yathirpu poratam nadathathu Yappo? Karunanithi date of birth enna nu calculate panni paaru nga unguluku Gubirrrrrrrrrr siripu varum

    • @ferozkumar5891
      @ferozkumar5891 4 роки тому

      Railway Police arrested for ticketless travelling.

  • @elamugilanelamparithy3163
    @elamugilanelamparithy3163 5 років тому +8

    வேற level.. Well-done...👏

  • @sharveshsharvesh2819
    @sharveshsharvesh2819 5 років тому +36

    Stalin sir mind voice.. "appa maridass kita enna thaniya sikka vachutu poitiye, kalyana invitation varaikum porangle "😀😀

  • @vidhyasankarin4649
    @vidhyasankarin4649 5 років тому +19

    ஆக ஆக ஆக ஆக ஆக ஆக ஆக ஆக ஆக......‌‌.....
    சுடலை REJECTED

  • @santhoshnagaraj5413
    @santhoshnagaraj5413 5 років тому +493

    அப்புடினா ஸ்டாலின் ஒரு சீரியல் ரேபீஸ்டா 😂😂
    நாங்க கூட சர்வதிகாரினு நினைச்சுட்டோம் 😂😂😂😂

  • @sundarvcool
    @sundarvcool 5 років тому +4

    Wow, Fentastic explanation about misa and sudalai. You are aexcelent analysar. Thank you so much. Conntinue your talent and truth. Congratulation. You are a hero for me and TN people.

  • @rajkumar-go8ij
    @rajkumar-go8ij 5 років тому +270

    சிவாஜி படம் விவேக் டயலாக் :
    சுடலை நீ வேற ஊருக்கு போய்டு சுடலை, உன்ன களி திங்க விட்டுருவாங்க சுடலை 🤣🤣🤣

  • @VELS436
    @VELS436 5 років тому +156

    திமுக சுடலை ஸ்டாலின் முகமூடியை கிழித்த பெருமை மாரிதாஸ் சாரும்....

  • @vigneshchinnasamy5080
    @vigneshchinnasamy5080 5 років тому +78

    The Young political leader Maridhas Anna..

  • @smohanca
    @smohanca 5 років тому +1

    மாரிதாஸ். சூப்பர் வீடியோ பதிவு. உங்களுடைய ஆராய்ச்சி (research work) மிக அருமை. பாதுகாப்போடு இருங்கள்.

  • @balatamizh6839
    @balatamizh6839 5 років тому +284

    தேரை இழுதுடாங்க ..... திமுக...
    தெருவுல விடுங்க அண்ணா.....

  • @ganga-sj1sh
    @ganga-sj1sh Рік тому +2

    Respected Maridoss Sir,
    Excellent.
    Your presentation is highly informative.
    Regards

  • @gayathriraman122
    @gayathriraman122 5 років тому +17

    i was waiting this vedio.... very true .... keep it up... and be very carefull bro.... god bless you....

  • @balabalakovil7870
    @balabalakovil7870 5 років тому +3

    அருமையான ஆதாரங்கள் மாரிதாஸ் அண்ணா

  • @mani8169
    @mani8169 5 років тому +128

    எல்லாரும் வெறி கொண்டு SHARE செய்யவும்

  • @nagendran596
    @nagendran596 5 років тому +59

    நான் ஜெயிலுக்கு போனேன்
    நான் ஜெயிலுக்கு போனேன்
    நானும் தியாகி

  • @kanswe1
    @kanswe1 5 років тому +73

    Absolutely Brilliant Explanation...
    Punch word was "Rejected" 😄😃🤣😂😅💥👍🙏🇮🇳

  • @rajivgandhi827
    @rajivgandhi827 5 років тому +1

    இந்த ஒரு வரலாறு மட்டுமல்ல திமுக சார்ந்த அத்தனை வரலாறும் பொய்யாக சித்தரிக்கப்பட்டவை அனைத்து உண்மைகளும் ஒவ்வொன்றாக வெளியே வந்து கொண்டிருக்கிறது வாழ்த்துக்கள் மாரிதாஸ் அவர்களே 💐

  • @karthicksivakumar9388
    @karthicksivakumar9388 5 років тому +217

    பின்னிதேங்க..பஞ்சமி நிலம் விவகாரம் பற்றி காணொளி உங்க ஸ்டைலில் போடுங்க சார்

  • @SrinivasanV2707
    @SrinivasanV2707 5 років тому +10

    First time I am watching maridhas smiling for a long time in a video when he is rejecting all the documents.. He might have enjoyed doing this video..

  • @143123praveen
    @143123praveen 5 років тому +56

    First comment before seeing the video

  • @ananthbose7482
    @ananthbose7482 5 років тому +14

    ஸ்டாலின் முகத்திரையை கிழித்து தொங்கவிட்டு விட்டீர்கள் அண்ணா நன்றி

  • @Jothidadeepam_Divine
    @Jothidadeepam_Divine 5 років тому +10

    " எங்க அப்பன் குதூருக்குள்ள இல்லை " னு சொன்னமாதிரி இருக்கு கடவுளே கடவுளே !

  • @sugumarrajnisugumar589
    @sugumarrajnisugumar589 5 років тому +6

    அருமையான பதிவு

  • @Sanjeevi7
    @Sanjeevi7 5 років тому +15

    Thalaiva ,thirumurugan Gandhi video ku apram ithuthan ungloda best video.

  • @jjayvideos4530
    @jjayvideos4530 5 років тому +67

    ஆக இதுவரை 44 dislike செய்த ஒவ்வொரு உடன்பிறப்புகளும் மறக்காமல் 200 ரூபாய் வாங்கவும்....😢😢😢

  • @thebsk2971
    @thebsk2971 5 років тому +171

    Sethan Stalin

  • @ramanujamcharis1933
    @ramanujamcharis1933 5 років тому +3

    Dear mr. maridass sir. In my life I can’t get a person like you, I am totally supporting you and your vision.

  • @sivamurthymurthy2282
    @sivamurthymurthy2282 5 років тому +53

    Super bos இதுக்குமேல அதப்பத்தி பேசினா எல்லா உண்மையும் போட்டுடுங்க பஸ்

  • @SakthiVel-rx8qg
    @SakthiVel-rx8qg 5 років тому +1

    இந்த வீடியோ தொகுப்பு பாரததுலே தெரிகிறது. திமுக தலைவரின் தகுதி. உங்கள் உழைப்பு க்கு நன்றி கள் .

  • @marankpm1727
    @marankpm1727 5 років тому +182

    😂 அந்த தேதி விசயம் பங்கம்..😂 அப்ப உதய நிதி எப்படி பொறந்தான்...😂

    • @alsahrastudiolab2044
      @alsahrastudiolab2044 5 років тому +6

      சுடலை அன்பழகன்னுக்கு பொறந்து கட்டுமரம் மகன் என்று மூச்சுக்கு முன்னுறு முறை சொல்லுறது போல ஆண்ட்ரியா கள்ள புருஷன் யாருக்கு பொறந்தானோ எப்போ சுடலை புள்ளன்னு சொல்லிக்காரன் கட்டுமரம் முழுகாம ஆக்கின பொண்ணு தான இப்போ அழகிரி பொண்டாட்டி

    • @itspossible5920
      @itspossible5920 5 років тому +2

      Adutha bootham

    • @uzhavankathir
      @uzhavankathir 5 років тому +1

      @@alsahrastudiolab2044 yes I know I know I know

  • @senthilkumar76
    @senthilkumar76 5 років тому +3

    Oh my God!!!!! What a research and logical thinking.. hats off Maridas 🙏🏼

  • @PamaranPakkam
    @PamaranPakkam 5 років тому +114

    மிசா கைதி செல்லும் இடமெல்லாம் செருப்படி... சட்டி சுட்டதடா கை விட்டதடா...

  • @ROCKROCKROWDY
    @ROCKROCKROWDY 5 років тому +39

    அந்த "Rejected" வேற லெவல் 🤣👌

  • @வேல்வெற்றிவேல்சோழனின்ரசிகன்

    17:05 அண்ணா ஏன் அண்ணா 😂😂😂இப்படி கலாய்க்குறீங்க பாவம் நா நம்ம DMK கொத்தடிமைக.... இதுக்கு எப்படி முட்டு கொடுக்க போரானுங்கலோ😝😝😝

  • @venkatmtd
    @venkatmtd 5 років тому +5

    I'm your big fan thalaiva !! We support you always ❤️

  • @kaarimaran2515
    @kaarimaran2515 5 років тому +53

    இனி நித்யானந்தாவை பத்தி சுடலை குரூப் எதாவது பேசினா செருப்பு தான். அந்த ஆள் என்ன ரேப்பா பன்னினாரு. எப்பாடு பட்டாலும் சுடலை முதல்வரா ஆகாமல் பார்துகொள்ள வேண்டும். ஜெய் ஸ்ரீராம்.....

  • @NagaRajan-re1xr
    @NagaRajan-re1xr Рік тому

    மாறிதாஸ் அண்ணா ரொம்ப ஆழமா அலசி ஆராய்ந்து இது போன்று ஆதாரத்துடன் உண்மையை உரக்க சொல்லுகிறீர்கள் ஓல்டு இஸ் கோல்டு எதுவா இருந்தாலும் அலசி ஆராய்ந்து வெளி உலகுக்கு எடுத்து தெரிய வைத்து விடுகிறீர்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @karthi3815
    @karthi3815 5 років тому +409

    தல சிரித்துக்கொண்டே சொல்றது தா கெத்து... யார் யாரேல்லாம் சிரிச்சிங்க

  • @வெங்கடபிரசாத்நாராயணன்

    ராவணனை நல்லவன் என்று ஆளாளுக்கு காணொளி போடுகிறார்கள். சீக்கிரமாக நீங்கள் இதற்கு பதிலடி தர வேண்டும் அண்ணா

  • @thebsk2971
    @thebsk2971 5 років тому +208

    After seeing ur notifications...iniki dmk soli mudinjathu

  • @narendhirankm
    @narendhirankm 5 років тому +184

    அய்யோ ஒரு like க்கு மேல போட முடியலேயே. என் தீமுக நண்பனால ஏதும் சொல்ல முடியல

  • @ParthiBikeRider
    @ParthiBikeRider 5 років тому +192

    அப்போ மறுபடியும் முதலில் இருந்தா..‌‌ எப்படியும் பாத்திமா பாபு கதை வரப்போகிறது 🤣🤣🤣

    • @TamilRani
      @TamilRani 5 років тому +1

      good

    • @thangamdharma998
      @thangamdharma998 5 років тому +3

      Yaru bro pathima babu

    • @uzhavankathir
      @uzhavankathir 5 років тому +4

      @@thangamdharma998 big boss la oru paatima vanthaga illa avuga thaa fathima babu once avuga sun TV la news reader ah iruthanga appo sudala nadu road la vachu thukitu ponaru Athallam periya Kathai nga

    • @ttvboyssaravanan7760
      @ttvboyssaravanan7760 5 років тому +3

      @@uzhavankathir Sun tv illa chennai tholaikaatchi nilayam dd5

    • @jayaseelansrinivasan4089
      @jayaseelansrinivasan4089 4 роки тому +2

      Stellamary's women's college story also should expose .

  • @ganesanmeera2325
    @ganesanmeera2325 5 років тому +27

    Hahhhaaa... செம நக்கல்.
    ஆனால், அநாகரிகமான பக்கங்களைத் தொடாத உங்கள் நற்பண்பை தி.மு.கவும் பாராட்டியே ஆக வேண்டும்.... உயர்ந்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்.
    (உங்கள் அறிவுரையை இந்த முறை கண்டிப்பாக தி.மு.க. கேட்கும். கப்சிப் பாகி விடுவார்கள் பாருங்கள்)

  • @Tncountryfoods
    @Tncountryfoods 5 років тому +15

    *Maridhas* *army*
    *வா* *தலைவா* *இதற்கு* *தான்* *காத்திருந்தேன்*

  • @rajib8231
    @rajib8231 5 років тому +4

    Maridhas Sir has explained very clearly. The subtle note of his humour sense made me laugh when he mimicked the voice.. Keep up the good work..Dharmam marupadi vellum🙏🏼

  • @prammasthram2.072
    @prammasthram2.072 5 років тому +277

    சுடல தியாகி அல்ல, தமிழ் நாட்டின் கபோதி... 420... 😂🤣🤣🤣🤣