திமுக, திக கூறிய 10 பொய்கள் - பாகம் 1 | 10 Blatant Lies of the DK & DMK - Part 1 | Maridhas Answers

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025

КОМЕНТАРІ • 1,7 тис.

  • @vaazhghavaiyagham4356
    @vaazhghavaiyagham4356 5 років тому +175

    உஙகளைப் போன்ற வர்களை பார்க்கும் போது விரக்தி யின் விளிம்பில் இருக்கும் எங்களை போன்றோருக்கும வாழ ஆசை வருகிறது

    • @ammutam
      @ammutam 5 років тому +4

      PL share

  • @elamuruguporselviramachand4906
    @elamuruguporselviramachand4906 5 років тому +13

    மிக்க மகிழ்ச்சி சகோதரனே. மனம் வெதும்பித் திரியும் தமிழனுக்கு தங்களின் பதிவு ஒரு மாமருந்து. வாழ்வாங்கு வாழ்க சகோதரனே.

  • @mahadev2268
    @mahadev2268 5 років тому +92

    இந்த விடியோவை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பது நமது கடமை

  • @chokkanx
    @chokkanx 5 років тому +18

    Thank you. I am 80, a retired English lecturer. I have lived through this gigantic build-up of falsehood!

  • @ganeshgs2241
    @ganeshgs2241 5 років тому +93

    Brilliant man.....
    Excellent researcher.......
    Bold man.......
    Strong man.......
    Salute you with thanks and proud...
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @asubmani
      @asubmani 4 роки тому +2

      There are many brilliant * talented researchers. However, they are of no use if they don't stick their neck out. Maridhas is not just discussing this privately with his family & friends. He is taking huge risks and bringing this. The bravery of this person needs to be appreciated!

  • @gokulabharathi
    @gokulabharathi 5 років тому +29

    மிகவும் நன்றி அண்ணா
    பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு வெளியிட்டு இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்

  • @KL.07
    @KL.07 5 років тому +25

    இது தான் பகுத்தறிவு. எதையும் தீர ஆராய்ந்து பின்பு எடுத்துரைப்பது. இன்றைய இளைஞர்கள் போலி தலைவர்களை பின்பற்றி தவறான திசையில் செல்கிறார்கள். உங்கள் செயலால் உண்மை அறிந்து நிறைய இளைஞர்கள் சிந்திக்க தொடங்கியுள்ளனர். நன்றி அண்ணா.

  • @shyamala9365
    @shyamala9365 3 роки тому +17

    உங்க பேச்சுல உண்மை தெரியுது அண்ணா.. உங்கள் சேவை தொடரனும்..

  • @Ashokkumar-nm7bv
    @Ashokkumar-nm7bv 5 років тому +715

    இதற்காக தான் காத்து கொண்டு இருந்தோம்.. அருமை அண்ணா!!!

    • @ammutam
      @ammutam 5 років тому +7

      PL share

    • @rameshkannan4430
      @rameshkannan4430 5 років тому +4

      நண்பரே உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா

    • @rrajendiran3580
      @rrajendiran3580 5 років тому +2

      Super jii

    • @kannan7500
      @kannan7500 5 років тому +6

      @@rameshkannan4430 கேள்வி கேளுங்க அதுக்காகதான் காத்துகிட்டு இருக்கோம்..

    • @rameshkannan4430
      @rameshkannan4430 5 років тому +2

      @@kannan7500 இது இருக்கட்டும், நண்பா மாரிதாஸ் அவர்களுடைய முந்தைய பதிவில் கார்ப்ரேட் கம்பெனிக்கான விவசாயிகள் பற்றி பேசினார், ஆனால் கார்ப்ரேட் நிறுவனம், விவசாயிகள் மீது எதற்காக வழக்கு தொடுத்தார்கள், அவர்கள் விவசாயிகளிடம் எதற்காக 1 கோடி ரூபாய் வரை நஷ்ட ஈடு கேட்டார்கள் என்றும், அதன் பிறகு எந்த காரணத்திற்காக பெப்சி நிறுவனம் வழக்கை திரும்ப பெற்று கொண்டர்கள் என்பதையும் தெளிவாக எடுத்து கூறுங்கள், விதைகளுக்கான காப்புரிமை இந்த WTC ல் கையெழுத்து போட்டது என்று கூறினார் ஆனால் இந்தியாவில் விதைகளுக்கான உரிமம் எவ்வாறு பெப்சி க்கு சென்றது என்பதையும் தெளிவாக எடுத்து கூறுங்கள். நண்பா இதற்கு தயவு செய்து பதில் அளியுங்கள், அதோடு மாரிதாஸ் அவரிடமும் பதில் கேளுங்க நண்பா

  • @pichaikuppann725
    @pichaikuppann725 3 роки тому +4

    உங்களது தீவிர ஆய்வுக்கு எனது கனிவான பாராட்டுகள்.உங்களது பணி தொடரட்டும்.

  • @hari2574
    @hari2574 5 років тому +76

    ஒரு பொய் சொல்லணும், அதையே பத்து தடவ சொல்லி பரப்பனும் அதுவாகவே அப்படியே உண்மை ஆகிரும்னு பொய் செய்திய பரப்பி வச்சிருக்கணுக!
    இப்போ சமூக வலைத்தளங்களில் நடக்குறதும் இதுதான்! அது எல்லாம் அந்த காலம் ஓசி சோறுகல.. இப்போ எல்லாம் மக்கள் முன்ன மாதிரி இல்லை😂..
    தரமான வீடியோ சகோ👌👌

  • @kannanrangaswamy724
    @kannanrangaswamy724 5 років тому +4

    பகுத்து அறியக்கூடிய உண்மை நிகழ்வுகளை தெளிவாக எடுத்தியம்பின விதம் பாராட்டிற்கு உரியது.. நன்றி.

  • @chendur6915
    @chendur6915 5 років тому +208

    வழக்கமாக மாரிதாஸ் பதிவில் ஹீயுமர் இருக்காது ஆனால் இதில் ஹீயுமர் நன்றாக உள்ளது. மேலும் மறைக்கப்பட்ட வரலாற்றை வெளிக்கொண்டு வந்துள்ளார்.

  • @RajaRaja-ls9qz
    @RajaRaja-ls9qz 4 роки тому +7

    இது தான் Bro உண்மையான இப்போதைக்கு தேவைப்படும் பகுத்தறிவு தமிழக மக்களுக்கு

  • @maharajbaiju
    @maharajbaiju 5 років тому +55

    Don't vote DMK and DK for ever ...and Must take legal action against these political party.

  • @maduraimakkal123.-_
    @maduraimakkal123.-_ 5 років тому +33

    அண்ணா நான் devendira குல வேளாளர் உங்கள் பேச்சு மிக அருமை

  • @southvlogs6500
    @southvlogs6500 5 років тому +73

    அருமையான பதிவு நன்றாக இருந்தது அடுத்த ஐந்து பெரியாரின் பொய்களும் விரைவில் வெளியிட வேண்டுகிறேன்

  • @RameshTim
    @RameshTim 5 років тому +14

    Maridhas, you are the most brilliant, thinking, intellectual analyst in T.N. மிக அருமையான ஆய்வு.

  • @2011var
    @2011var 5 років тому +43

    WoW, what an excellent talk by Maridhas. Destroyed the dravidian myth, lock stock and barrel.

  • @balabsm8369
    @balabsm8369 Рік тому +2

    மிக பெரிய ஒரு உண்மையே வெளியே கொண்டு வந்து இருக்கிறீங்க வாழ்த்துக்கள்

  • @sundarviki
    @sundarviki 5 років тому +83

    This one man is more than enough to damage the DMK 😀

  • @srivathson7080
    @srivathson7080 5 років тому +12

    Excellent...excellent explanation and breaking the true face of DK and DMK..

  • @hariguevera1
    @hariguevera1 5 років тому +69

    Brother @maridhas Answers respect brother........ As a non- Tamilan who is married to a Tamil girl, I was trying to educate all this to my wife but failed. But this lecture in Tamil by you will help her understand the evils and lies of thravidam ideology, justice party, Periyar, Karunanidhi, etc

    • @sanju85ful
      @sanju85ful 5 років тому +2

      Are you Malayali bro?

    • @arananth
      @arananth 5 років тому +2

      Offer her valid books. Make her to read

    • @srikanthbanje5564
      @srikanthbanje5564 5 років тому +2

      Same to u hari haran , love from Telangana state

  • @ravichandrang3724
    @ravichandrang3724 3 роки тому +4

    அருமையாக உள்ளது உங்கள் கருத்து.பொய்யும் புரட்டும்தான் திமுக மற்றும் தி.க வின் கொள்கை.

  • @monishkumar5486
    @monishkumar5486 5 років тому +36

    Thanks to excavating the truth behind the politics builded in India.
    Keep going .We support you .
    Educate the youths.

  • @rajeshkr4150
    @rajeshkr4150 5 років тому +13

    I still remember the interview between veeramani and Rengaraj Pandey, the same question about vaikam is asked to veeramani but couldn't answer it.
    Excellent work keep the good

  • @arunmuthujothiraj
    @arunmuthujothiraj 5 років тому +32

    I had this same perception about Tamilnadu political history. But whenever i share my knowledge , there was no acceptance. Now this video can convey the same facts to newer generation, much easily. Thank god for letting witness the era of revelation ; while i m still alive. Thanks to the host as well.

  • @sny422
    @sny422 5 років тому +4

    DK & DMK are responsible for the following !!
    1) Substandard education
    2) justifying immorality
    3) Distorting Hindu Religious beliefs and philosophies & practices
    4) resulting in a negative bias against Upper casts in general & Bramhins in particular.
    Its really heartening to see a young Tamil Boy breaking free from all of the above !!
    Keep up the good work Maridhas we are with you !!

  • @dinakannan8673
    @dinakannan8673 5 років тому +46

    Correctly said sir congrats true message

  • @TheIndianAnalyst
    @TheIndianAnalyst 5 років тому +6

    Fantastic! Thanks for Thiru T S Avinashilingam s Picture! Nandri Thiruttu Dravida Poi Avizhthamaikku!

  • @parthibansubramanian6855
    @parthibansubramanian6855 5 років тому +24

    திக மற்றும் திமுகவின் முகத்திரையை கிழித்துத் தொங்க விட செய்யும் காணொளி இது. அருமை

  • @MettupalayamRRAKKI
    @MettupalayamRRAKKI 3 роки тому +2

    நீங்கள் இந்த காணொளியை புத்தகமாக வெளியிட்டால் இன்னும் பல நபர்களை சென்றடையும் புத்தகமாக முயற்சி செய்யுங்கள் ஜி

  • @Raguram...
    @Raguram... 5 років тому +96

    ரொம்ப நன்றி... திராவிடத்தை விட ஆபத்தான ஒன்றை இன்றைக்கு சில அமைப்புகள் மக்கள் மத்தியில் பரப்புகிறார்கள். அது 'தமிழ் தேசியம்' என்னும் கொடிய விஷம்.

    • @johnnydepp9787
      @johnnydepp9787 5 років тому +2

      😂😂😂😂😂😂 Kocha kalathila ungalukku ellorukkum irukuda. Tamil desiyam kodiya visham 😂😂😂😂😂😂

  • @prakakarthi4558
    @prakakarthi4558 5 років тому +12

    பாகம் 1 னே தெறிக்கவிட்டிங்க SIR👌👌👍🔥

  • @ஒன்று-ட7ட
    @ஒன்று-ட7ட 5 років тому +14

    வாழ்த்துக்கள் நண்பா உண்மை என்றுமே உறங்காது.உங்கள் உழைப்பு என்றும் வீண் போகாது. எங்களைப் போன்ற இன்றைய இளைய தலைமுறைகள் இனியும் இந்த திக. திமுக. மற்றும் பிரிவினை அரசியல் பேசி அரசியல் வியாபாரம் செய்யும் சீமான் போன்ற இழி நிலை அரசியல் வியாதிகளை வளர்த்து விட மாட்டோம். உலக அரங்கில் வளர்ந்தமற்ற நாடுகளைப் போல நமது இந்திய தேசமும் நல் வளர்ச்சி பெற என்னைப் போன்ற இன்றைய இளம் தலைமுறையினர் நல்ல அறிவுடனும் திறமையாகவும் உழைத்து நம் தேசத்தை உலக அளவில் பெருமை பட வைப்போம். தீதும் நன்றும் பிறர் தர வாரா என்னும் முதுமொழிக்கேட்ப என்னைப் போன்ற ஒவ்வொரு தனி மனிதனும் நல்லவற்றை சிந்தித்து நல்ல முறையில் உழைத்தால் நம் நாடும் நாமும் முன்னேறும் நாள் வெகு தொலைவில் இல்லை. எங்களை போன்ற இன்றைய இளைய தலைமுறைக்கு உங்களைப் போன்ற நல்ல நுன் னறிவு சார்ந்த மனிதர்களின் துணை இருந்தால் போதும். வெற்றி நிச்சயம் நண்பரே. மீண்டும் ஒரு முறை உங்களின் நல் உழைப்பு வீண் போகாது.வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு மன அமைதியுடன்.

  • @balasubramanian7838
    @balasubramanian7838 3 роки тому

    பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் அது உண்மையாகிவிடும் என்ற வித்தையை தெரிந்து வைத்திருக்கிறார் கள்.உண்மையை மக்களுக்கு புரியும் வைக்க வேண்டியது நமது கடமை.உண்மை வெல்லும். ஜெய்ஹிந்த்.

  • @balasubramaniannarayanaswa4600
    @balasubramaniannarayanaswa4600 5 років тому +97

    maridhas kindly hire a security for you sir, great

    • @vivekdarknight6024
      @vivekdarknight6024 4 роки тому +1

      Thevai Illai...We are against Bhraminism,,.
      not against Bhramins...So avaruku entha
      Pathukaappum Thevai Illai..

  • @anastraj203
    @anastraj203 5 років тому +66

    இந்த வரலாறு ஸ்டாலின் க்கு கூட தெரியாது பா ... 😃😃😄😄😄

    • @krithikags
      @krithikags 5 років тому +5

      Thundu seetla idhu illa bro

    • @cocsiva5364
      @cocsiva5364 4 роки тому +2

      Because avan kattumaram mahan 😂

    • @RajaRaja-ls9qz
      @RajaRaja-ls9qz 4 роки тому +1

      ஆமாம் ஸ்டாலின் , Bro வோட videos எல்லாம் கண்டிப்பா பார்க்கனும்

    • @omsaimantra
      @omsaimantra Рік тому +1

      This is one of the many things that Stalin does not know.

  • @sudardoss7166
    @sudardoss7166 5 років тому +36

    அருமை. சிறப்பு. மஹான் நாராயண குருவை பற்றி தாங்கள் ஒரு கானொலி லெளியிட வேண்டுகிறேன்.

    • @kandhanmanidhann2902
      @kandhanmanidhann2902 2 роки тому

      நாராயண குரு தகவல் ராமசாமி நகர்வு.

  • @ssk10in
    @ssk10in 5 років тому +4

    Well said;! Appreciated your hard effort to collect all the details about lier DK and DMK. All the best!!

  • @vchannel7390
    @vchannel7390 5 років тому +85

    Semma Anna.. good research. Laughing loud :)

    • @pluto653
      @pluto653 5 років тому +6

      V Channel / Naanum kooda .... ivanunga sonna poiyellaam keatta sirippa adakka mudiyala

    • @vchannel7390
      @vchannel7390 5 років тому +3

      Yeah bro.. that south east Asia moment.. hahaha

  • @nagaselvamnokiah4141
    @nagaselvamnokiah4141 5 років тому +8

    திமுக னா தில்லுமுல்லு கட்சியாகும்.
    அருமையான விளக்கயுரை.
    திமுக கூட்டணியை புறக்கணிக்க வேண்டும்.!

  • @krishnamoorthychinnakuppus3789
    @krishnamoorthychinnakuppus3789 5 років тому +48

    NATIONALISM IS THE BEST SOLLUTION FOR THE SUSTAINABILITY OF THE GROWTH & PEACE OF INDIA.....

  • @ashwathivenkat7969
    @ashwathivenkat7969 5 років тому +2

    Sir! You are amazing and bold and courageous! I salute you that you are bringing into light, the reality! Thank you so much!

  • @srinivasank7491
    @srinivasank7491 5 років тому +136

    Periyar - Socretes of 'South East' Asia, when India is not even part of South East Asia. ROFL. Unable to control laughter. Keep up the good work Mr. Maridas

    • @amiemohan8578
      @amiemohan8578 4 роки тому +6

      ME TOO BECAUSE IM FROM SOUTHEAST ASIA N SHOCKED WHEN HE MENTIONED EVRAMASAMY GET AWARD FOR IT..SERIOUSLY NONE KNWS HIM HERE....HE ONLY KNOWN JUST WITHIN TN....

    • @b4mindia460
      @b4mindia460 3 роки тому

      Just Google it india is also a part

    • @leharyenduri6540
      @leharyenduri6540 2 роки тому

      @@b4mindia460 no bro india is part of South Asia

  • @alwanpakshi4484
    @alwanpakshi4484 3 роки тому +1

    வாழ்த்துக்கள்..வணக்கங்கள்...அண்ணா...
    வாழ்கபாரதம்..வளர்கதமிழகம்...

  • @உண்மைஉண்மை-ண2ய
    @உண்மைஉண்மை-ண2ய 5 років тому +58

    The Most welcome and Valuable Video

    • @ammutam
      @ammutam 5 років тому

      PL share

  • @indian6664
    @indian6664 5 років тому +46

    9:34 தெற்காசியாவின் சாக்ரிடீஸ் யார் தெரியுமா- ஈ.வே.ராமசாமி (maridhas அண்ணா Smile 😂😂😂 செம்ம)

    • @ghdh1253
      @ghdh1253 4 роки тому +6

      26 வயது பெண்ணை 78 வயதில் திருமணம் செய்து
      தெற்காசியாவின் மைனர் குஞ்சு பட்டம் தான் இவருக்கூ பொருந்தும்

    • @RajaRaja-ls9qz
      @RajaRaja-ls9qz 4 роки тому

      தென ்கிழக்கு ஆசியா

  • @naveenkumar-pm5pb
    @naveenkumar-pm5pb 5 років тому +32

    Very good explanation of lie d.k & d.m.k especially on southeast Asia awarded by UNESCO.

  • @INDIAN-ew2kl
    @INDIAN-ew2kl 2 роки тому +1

    நம் தமிழக மக்களுக்கும் மற்றும் தமிழ்நாட்டுக்கும் தேவையுள்ள பதிவு தான் செய்தியுள்ளீர்கள்.. "மாரிதாஸ் த மாஸ்"..😎🤝👍

  • @sundarakamalan
    @sundarakamalan 5 років тому +29

    Maridhas has hit it out of the ball park with this video.
    Deserves tremendous praise and commendation towards his well researched rebuttal to false DK/DMK narratives.

  • @Deenadhayalan3901
    @Deenadhayalan3901 5 років тому +19

    தாஸ் தலையே சுத்துது
    திகவை தமிழ் நாட்டை விட்டு விரட்டுவோம்

  • @baburajnepolean1636
    @baburajnepolean1636 5 років тому +72

    Thanks for sharing sir 🙂

  • @venugopalnarayanan6699
    @venugopalnarayanan6699 5 років тому +5

    Excellent research and valuable inputs to the present generation. Thanks

  • @chandrasakthi108
    @chandrasakthi108 5 років тому +133

    அருமையான பதிவு .நீங்க இவனுகள வாரு வாருன்னு வாருரத கேட்க கேட்க சிரிப்ப அடக்க முடியல 🤣🤣🤣🤣

    • @geethadavey4343
      @geethadavey4343 3 роки тому +3

      தயவு செய்து இந்த வீடியோவை மற்றவர்களுடன் பகிரவும்

  • @nagarajnagaraj4590
    @nagarajnagaraj4590 5 років тому +93

    அருமை அருமை வாழ்த்துகள்

    • @ammutam
      @ammutam 5 років тому

      PL share

  • @sivagurusundaresan2307
    @sivagurusundaresan2307 4 роки тому +2

    மாரிதாஸ் அவர்களே இதை பாடபுத்தகத்தில் இருந்து எப்படியாவது எடுக்க வேண்டும் அதை வழக்கு தொடர்ந்தாவது அதை நீக்கினால் தான் நமக்கு பின் வரும் சந்ததிகள் உண்மைகளை படிக்கும்.

  • @yogeshwarans2746
    @yogeshwarans2746 5 років тому +425

    அருமை அண்ணா 👌 ஒரேயொரு வேண்டுகோள்...இனி அந்த ஆள பெரியார்னு சொல்லாதிங்க ஈ.வே.ரானு மட்டும் சொல்லுங்க🙏

    • @prasannavenkateshk2158
      @prasannavenkateshk2158 5 років тому +25

      Only Ramasamy will do..

    • @kirubababu7127
      @kirubababu7127 5 років тому +11

      Andha poi'le Periyar apdeenu avanungale pattam kuduthutu TN people'dhan kuduthanga'nu sonnadhayum sethukalam

    • @inoidontknow
      @inoidontknow 5 років тому +9

      @@prasannavenkateshk2158 Dramasamy sollalaam

    • @natarajan4710
      @natarajan4710 5 років тому +3

      @@kirubababu7127 😁😁😁 👏👏👏👌👌👌

    • @ammutam
      @ammutam 5 років тому +1

      Please share

  • @nanjappa42
    @nanjappa42 5 років тому

    பொய்யுடை ஒருவன் சொல் வன்மையினால் மெய்போலும்மே, மெய்போலும்மே என்பது வெற்றிவேற்கை. திரும்பத் திரும்பப் பொய்யையே பேசி அதை உண்மைபோலத் திரித்துப் பரப்பியவர்கள் திக- தி.மு.க. இதை இத்தனை காலம் யாரும் தட்டிக் கேட்கத் துணியவில்லை. இன்று உண்மைகள் ஆதாரத்துடன் வெளிவரத் தொடங்கிவிட்டன. உங்கள் பணிக்கு நன்றி.

  • @madhav.vignesh
    @madhav.vignesh 5 років тому +25

    Thank you brother.
    Thanks for your extraordinary efforts.
    Keep posting and spread awareness among youth's.
    We bring change..

  • @nagalingam.nagalingam3151
    @nagalingam.nagalingam3151 4 роки тому +1

    உண்மை உரக்கச் சொல்லும் மாரிதாஸ்ஆவர்களுக்கு.பாஜகசார்பாக.வாழ்த்துகள்

  • @yuvarajR
    @yuvarajR 5 років тому +240

    😂😂 நானும் இந்த உளவியல் தாக்குதலில் பாதிக்கபட்டவன் Polachi Library யில் இந்த திராவிட புத்தகங்களை படித்து நரம்பு புடைக்க பேசிக் கொண்டிருந்தேன் 😂😂😂

    • @sss201106
      @sss201106 5 років тому +27

      yuva raj.R brother nalla vela neenga purinjukittinga ivan soriyar nu ! Unga friends kum sollunga please

    • @shakujaku4255
      @shakujaku4255 5 років тому +12

      புரிந்தது மகிழ்ச்சி,மிக்க மகிழ்ச்சி

  • @garun12784
    @garun12784 5 років тому +5

    Excellent research Mr. Marissa’s. Thanks for enlightening us.

  • @maharaja7970
    @maharaja7970 5 років тому +83

    அண்ணா Mass🔥

    • @ammutam
      @ammutam 5 років тому +3

      PL share

  • @chandrasekaranvenkatraman9480
    @chandrasekaranvenkatraman9480 3 роки тому

    10000 % TRUE SPECH 👍👌SUPERO SUPER CONGRATULATIONS MARIDASS

  • @mani8169
    @mani8169 5 років тому +201

    நான் இந்த வீடியோவை 10 பேருக்கு whatsapp யில் இதை பார்த்து அனைவர்க்கும் அனுப்புங்கள் என்று தமிழில் type செய்து whatsapp யில் அனுப்பி விட்டேன்.... யார் யார் அனுப்பினீர்களோ அவர்களும் எனக்கு reply செய்யுங்கள்

    • @pluto653
      @pluto653 5 років тому +12

      Sathish Kumar / "Share this to 10 people , u will get a prosperous Tamilnadu in 5 years , or else Ur generation will b destroyed " nu podalaama , super ah irukkum
      "10 perukku pagiravum , pagirndhaal nalla Tamilnadu ungalukku kedaikkum, share pannala Na ungal adutha thalai murai azhindhu pogum , Maridas swamigalin power ah korachu yeda podaadheenga"nu podalaam Tamil la

    • @sss201106
      @sss201106 5 років тому +2

      G.B.Biju babu 😂😂😂😂😂👌👌👌👌👌👌👌

    • @shakujaku4255
      @shakujaku4255 5 років тому +1

      வாழ்த்துகள்
      இப்படி மற்றவர்களும்,(நான் உட்பட ) செய்யவேண்டும்

    • @elamuruguporselviramachand4906
      @elamuruguporselviramachand4906 5 років тому

      👍

    • @KkKk-gq8os
      @KkKk-gq8os 5 років тому

      Done sending in watsup. Keep sending guys. Let the whole world know how dirty and sick DMK Is. They have already implanted the virus. All we have to do is give the antidote to TN people by spreading the truth. JAI HIND.....

  • @celebratethelife364
    @celebratethelife364 5 років тому

    நண்பரே, தாங்கள் நலமாக வாழ வாழ்த்துக்கள். தீய சக்திகள் அழியட்டும்.
    தாங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். வாழ்க வளமுடன்.

  • @Tamizil1
    @Tamizil1 5 років тому +96

    நான் வெங்காயம் ஆருக்குபோது கண்ணில் தண்ணிர் வரது ...
    ஆதுர்க்கு கரணம் ஈரோடு பெரியா வெங்காயம்

  • @venkehrn
    @venkehrn 5 років тому +6

    Oh Maridass sir, lovely video.. it's great 😍😍😍😍😍

  • @rajusubu3446
    @rajusubu3446 5 років тому +50

    திராவிட பொய் புரட்டுகளை கிழிக்கும் அருமையான விளக்கம் நன்றிசகோ

  • @kirubakaranp7866
    @kirubakaranp7866 5 років тому +2

    Hats off to your Service to The Nation!
    #Jai_Bharath!

  • @BharathiyinBharatham
    @BharathiyinBharatham 5 років тому +100

    Shouldn’t this be named as Top 10 instead of just 10 lies ?? Please correct the title. Thanks for your service Maridas TN needs you very badly🙏🏽🙏🏽🙏🏽

  • @venkatasubramanianramachan4840
    @venkatasubramanianramachan4840 5 років тому +1

    Mr. Mari dass This is one of the best, constructive paper presentation. No emotions when we go with factual Derivations.

  • @suganthisubramani2325
    @suganthisubramani2325 5 років тому +93

    இவ்வளவு அப்பட்டமா பொய் பேசறாங்களே... இவங்கள நம்பி பின்னாடி போகற மக்களை நினைத்தால் வருத்தமா இருக்கு 😶

    • @muthukumaran6257
      @muthukumaran6257 5 років тому

      மயிரா இருக்கு நாய்களா திராவிடம் என் தமிழ் இனத்தை ஆழிக்கும் கத்தி நாயே

  • @vetrivendhana1249
    @vetrivendhana1249 5 років тому +10

    சிறப்பான சம்பவம் மாரிதாஸ் அண்ணா..waiting for part 2

  • @trichyanand1
    @trichyanand1 5 років тому +37

    first hitting like button then only seeing ur video :)

  • @viruthakasiganapathi9901
    @viruthakasiganapathi9901 3 роки тому +1

    மிகவும் அருமை.இது தமிழ்நாட்டு மக்களுக்கு எப்ப புரியுமோ தெரியவில்லை.

  • @prasadsandeepan5470
    @prasadsandeepan5470 5 років тому +65

    Maridas ji ur humour sense is amazing 😂😂😂

  • @MrKRISHNANG
    @MrKRISHNANG 5 років тому

    திக மற்றும் திமுக- வை தோலுரித்து காட்டியமைக்கு மிக்க நன்றி . . . .. எதார்த்தமான பேச்சு . . . . .உண்மையான எடுத்துக்காட்டுகள். . . . . . . .. . உங்களின் அடுத்த செய்தியை ஆவலுடன் எதிர்பார்கிறேன் . . .

  • @bhadribaba6279
    @bhadribaba6279 5 років тому +5

    அசாதாரணமான சத்தியம்... அதை ஆணித்தரமாக சொல்லும் தைரியம்... நீங்கள் உண்மையிலேயே "சத்ரியன்"... இந்த நாட்டின் பொக்கிஷம்.... கடவுளின் அருள் என்றும் உங்களுக்கு துணை இருக்கும்.

  • @sankarand9728
    @sankarand9728 5 років тому +8

    you must have spent lot of time/effort to find out facts. appreciate your great work!!

  • @MrSathishc58
    @MrSathishc58 5 років тому +83

    தமிழ்நாட்டை பொறுத்தவரை இரண்டு விஷயங்கள் தான் என்றைக்குமே உண்மையாக இருக்கும்
    1) தமிழ்நாட்டில் ஏதாவது நல்லது நடந்து இருந்தால் அதற்க்கு ஈ வெ ரா தான் காரணம்
    2) நல்லதை தவிர மற்ற எந்த விஷயமாக இருந்தாலும் அனைத்திற்கும் பார்ப்பனர்களே காரணம்
    இது தமிழ்நாட்டின் சாபக்கேடு
    நன்றி

    • @velusamye1180
      @velusamye1180 5 років тому +2

      வைக்கம் போராட்டத் தளபதி ஜார்ஜ் ஜோசப் _ மறக்கக்கூடாத பெயர். _ திருச்சி வேலுசாமி.

    • @lathamanian
      @lathamanian 5 років тому

      Sad ... but true

    • @jothilingamvaiyapuri2729
      @jothilingamvaiyapuri2729 3 роки тому +1

      Ramanai. Thirudhan. Endru. Sonna. Original. Thirudhan. Karunanithi .edai. DMK. Vukku. Vote. Saidhu. Emandha. Hindhus. Eniyaavadu. Unaravendum.

  • @anandkv74
    @anandkv74 5 років тому +4

    Waiting for the next 5 bro..Hats off!

  • @venkatr2446
    @venkatr2446 5 років тому +41

    To eradicate all these EVR related ills, we need to bring in BJP govt in TN.

    • @chandraganesan8000
      @chandraganesan8000 5 років тому +7

      Yes only bjp can do it.

    • @gurunathan3943
      @gurunathan3943 5 років тому +1

      Yes 💯 correct

    • @srikanthbanje5564
      @srikanthbanje5564 5 років тому +1

      @@chandraganesan8000 bro y BJP is not strong in TN? from Telangana state

    • @chandraganesan8000
      @chandraganesan8000 5 років тому +1

      @@srikanthbanje5564 Hi Srikanth! Two reasons
      1. Dravidian poison which has spread across, takes time to clear. Its being cleared. Dravidian ideology is separitistm, athiesm (anti - hinduism). There's seperate vote bank for this ideology. But that's not even 3-5% of entire vote bank. So, if Hindutva should be talked out loud, which is not happening.
      2. Weakest TN Bjp leadership who just don't do any manads / meetings. They just don't talk hindutva and don't move things smartly and strategically. They organize prachars / manads only during elections. That won't help. In spite of all this, bjp is growing.

    • @srikanthbanje5564
      @srikanthbanje5564 5 років тому +1

      @@chandraganesan8000 y most Christianian missionaries too active in TN? people who support communism and atheism r mostly Christianian s??

  • @Kmno4-with-oxygen
    @Kmno4-with-oxygen 5 років тому +3

    Dear brother, hats off to your work🙏🏻No one dare to speak on this topic for many years...It’s great seeing such awareness being spread...Thank you.

  • @gnanadeepam9339
    @gnanadeepam9339 5 років тому +27

    Wow what a great research bro thanks for u information👌👌👌👍👍👍

  • @karunakaran6101
    @karunakaran6101 5 років тому +1

    சோவுக்கு பிறகு திக, திமுக பற்றி பேசும் நபர் அநேகமாக நீங்களாகத்தான் இருப்பீர்கள். மிகவும் ஜாக்கிரதையாக இருங்கள். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் திமுக வளராமல் இருந்தாலே திக அழிந்துவிடும்

  • @ramaloke8377
    @ramaloke8377 5 років тому +131

    South east asia சிரிப்போ சிரிப்பு தாங்கமுடியல பாஸ்😄😄😄😄

    • @AshishKumar-bt4fs
      @AshishKumar-bt4fs 5 років тому +6

      Avainga arivuku south east Asia nu onu irukunu theyrinjathe periya visaiyam

    • @spacemonkey4214
      @spacemonkey4214 3 роки тому

      @@AshishKumar-bt4fs poi Google pandra

    • @gangarajgowda3701
      @gangarajgowda3701 3 роки тому +1

      @king Bruce games 😂😂😂😂 these dravida idiots are as dumb as EVR

  • @Rajendrakumar-di2tq
    @Rajendrakumar-di2tq 5 років тому

    OMG..Maridass.... How u do all these reserch man. Awsome. ஐந்து பொய்க்கே 38 min.....இனி எல்லா பொய்களையும் சொல்லுறதுக்கு ரெண்டு நாள் பேசணும் போல இருக்கே.... போதும்...இந்த 38 min எல்லாம் தெளிஞ்சு போச்சு....

  • @hariprasadharidas8868
    @hariprasadharidas8868 5 років тому +11

    Very good message... Mr. Maridhas Sir your great person... Jai hind 🙏🙏🙏

  • @sivasankar4681
    @sivasankar4681 5 років тому +4

    Maridas.. Neega Super boss. Every videos of yours iam watching many times.

  • @kavind8938
    @kavind8938 5 років тому +32

    Nice topic

  • @maarirs12894
    @maarirs12894 5 років тому +4

    Fantastic video. Now I know what caused the animosity towards Brahmins.

  • @mr.x3019
    @mr.x3019 5 років тому +115

    பெரியார் எந்த விசயமா இருந்தாலும் ஏன்?எதற்கு ?எப்படி? அப்படினு கேள்வி கேக்க சொல்லிருக்கார்!!
    ஆனால் unesco award வாங்குனது உண்மையான கேட்ட வீரமணி கோவபடுறான்...

    • @deepanchakravarthy8888
      @deepanchakravarthy8888 5 років тому

      😃😃😃😃

    • @arumugam4004
      @arumugam4004 5 років тому

      Naayekku kuraikkattaan teriyum so why kolaimani barks.

    • @parthibanperumal8716
      @parthibanperumal8716 8 місяців тому

      வீரமணியிடம் இந்தகேள்விகளை மாரிதாஸ்கேட்கவேண்டும் மேடையேற்றிவிளக்கம்கேட்கவேண்டும்

  • @ramuchidambaram9691
    @ramuchidambaram9691 4 роки тому +2

    Super , very good !!

  • @thirumalairaj4365
    @thirumalairaj4365 5 років тому +74

    2:14 school 1st ah super bro 👏👏👏👏👏👏👏👌👌👌👌

  • @aayushfunvideos
    @aayushfunvideos 5 років тому +3

    you nailed it maridass. EVR along with his wife started his journey from Erode and went till Ernakulam to participate in the Vaikom Satyagraha. But got arrested by then Thiru-Kochi police on arrival and sent back immediately. It is heard that some of the Kerala leaders were not happy with his participation in the protest. This is what happened and appearing in Kerala school history books.
    Second thing about the word "Dravidam". This word came from Sanskrit. In Sanskrit " Dravam" means water or any fluid substance. The word "idam" means place or locality. Since the south India is covered all three sides by water, the then people in northern part of india call this piece of land as "Dravidam". The word " dravidar" means people who are living in this wet land.

    • @gokulakannana5857
      @gokulakannana5857 5 років тому

      Dravidam= Dravam + idam
      Dravam = herbal juice (used in medicine in ayurveda)
      Idam = place where that herbs grow
      Dravidam is western ghats where these herbs grow.
      So Malabar is more apt of dravidam than TN

  • @Palatetoplate
    @Palatetoplate 5 років тому +74

    Edhe Mari already oru video potrukinga la bro adhula oru 10 lies epo oru 10 lies edhula erundhu onu matum Nala theriudhu DMK Nd DK rendum evlo varushama poi ah matume dhan solitu erundhurukanga😂😂avangaluku therinchadhu lam rendu dhan onu Tamil Tamil nu soli makkal oda unarchi ah thoondradhu enonu pagutharivu nu soli oru group of people ah matum kashta paduthuradhu!!!very well said bro na manasula nenaichadhu aelame nenga apdiye solitinga🔥👌hats off!!!

    • @--Asha--
      @--Asha-- 5 років тому +7

      Namburathukku Oru koottam irukku.
      Athanaal poi solranga.

    • @Tamizil1
      @Tamizil1 5 років тому +3

      Athu vanthu dmk ku vote podagudathun sonna video

    • @Palatetoplate
      @Palatetoplate 5 років тому +2

      @@Tamizil1 rendume onu dhana bro epo endha lies la mr.maridass en expose panraru enum sila youngsters la DMK Ku vote podranga nu dhana so indirect ah adhudha endha video la sola vararu DMK Ku vote poda kudaathu nu

    • @Palatetoplate
      @Palatetoplate 5 років тому +2

      @@--Asha-- exactly !!!endha Mari videos la paathu at least avanga thirundhanum

  • @SriRam-iz4om
    @SriRam-iz4om 4 роки тому +1

    மாரிதாஸ் அவர்கள்போல்இன்னும் கேள்வி கேட்பவர்கள் வரவேண்டும் 👏👏👏👍👍👍

  • @sivarajaan6892
    @sivarajaan6892 5 років тому +15

    அண்ணா அருமை யானா விளக்கம் மக்கள் பூரித்து கொள்லு கள்