தென்னாட்டில் பிறந்த ஒருவரால் இவ்வுளகம் மாறும் என்ற தீற்கதறிசனம் உண்மையாகிகொண்டு வருகிறது.... உங்கள் உண்மை வளர்ச்சி அடைந்து பொய்கள் பொசுங்கி போகட்டும்.... நன்றி சார்.....
@Thamilan DMD. dei duppukku ஊர விட்டு பிழைக்க வந்தவண்டா நான் ....மொழி பிரச்சினையினால் நம்மால் நிறைய மனித உணர்வுகளை புரிந்து கொள்ள முடியவில்லை கன்னடனும், தெலுங்கனும், மலையாள தான் எல்லாம் நம் மொழியை கற்று கொண்டு நன்றாக பேசும்போது நமக்கேன்டா வெட்கம் .....இதுல எவன் சாதிய இங்க இழுத்து விட்டு பேசும் உனை இழி பிறவி என சொல்லலாம்..
Bro i am u r fan , Nan seeman katchi la irunthen , unka vedio pathudu veliya vanthiden ,... Now i accept modi ji , i want to joint bjp... Bjp kaka online prasaram Pana ready Aakidu iruken ...
*மாரிதாஸ் அண்ணா...இந்த உண்மைகள் எல்லாம் எங்களில் பலர்(சிலர்) அறிந்திருந்த போதிலும் செய்வதறியாத நிலை தான் எங்களுடையது! எங்களுக்கான குரல் தான் நீங்கள்! நாட்டின் ஒவ்வொரு மனிதனுக்கும் புரியும் படி தெரியப்படுத்துங்கள்! உங்களின் பணி சிறந்தது! தொடர்ந்து உரக்கச்சொல்லிக்கொண்டே இருங்கள்! சிறுக சிறுகவாவது மக்களின் மனம் மாறட்டும்! வாழ்த்துக்கள்!*
எங்களில் சிலர் இவ்வுன்மைகளை அரியிந்திருஇந்த போதிலும் , நாங்கள் பேசினால் சக தமிழர்கள் எங்கள் சாதி மற்றும் குடும்ப பெண்கள் மற்றும் ஹிந்து மத புனித நூல்களையும் மிகவும் தரைகுறைவாக பேசுவதை தவிர வேறு எதுவும் செய்ய மாட்டார். அனைத்து சாதி இலும் நன்மை செய்தவர் , தீமை செய்தவர் என இரு பிரிவினரும் உள்ளனர். அதை புரிந்து கொண்டால் நன்மை.
மிகச் சரியான விளக்கம். Hats off to u.. இந்த காணொளியை பார்த்தும் கேட்டும் தமிழக மக்கள் திருந்த வில்லை என்றால்..... திமுக, திக கட்சிகளுக்கு அடிமையாகத்தான் இருப்போம்.
நவோதயாவில் சொந்த உடைகள் தவிர, மற்றவை எல்லாம் இலவசம்.. எனக்கு தெரிந்த நவோதையாவில் படித்த மாணவர்கள் நல்ல நிலைமையில் உள்ளனர்.. குறிப்பு புதுவையில் நவோதயா உள்ளது.
அருமை. இந்த தமிழ் எண் கள் என்று இருந்ததே (க-1; உ-2; ங-3; ச-4; ரு-5; சா-6; எ-7; அ-8; கூ-9; ய-0) இப்போதும் இருக்கிறது (நாட்காட்டி) இல் .ஒரு தலைமுறை யே மறக்க வைத்த தமிழ் வளர்ப்பாளர் கள் செய்த சதி.நம் பாரதத்தில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மொழி எண் கள் வழக்கத்தில் இன்றும் உண்டு.நம் பெருமை மிகு தமிழ்நாட்டை தவிர. நன்றி
Super bro what ever I fight with my friends about hindi is same .I stand with u because we Tamilans we don't know hindi and 1.we suffer a lot we can not do business in North India because we don't know hindi.2 . when we write bank exams we passed out we join in the bank when we get transfer to north we are afraid because we didn't know hindi.noting wrong in learning an extra language we love our tamil.we Tamilans loose may thing by not knowing hindi.this is 💯 percentage true.thanks a lot maridas bro I was so happy to see this post 🤗🤗.no one can destroy Tamil it's in our blood cell.donot avoid to learn Hindi if u please youngsters please understand .
I dont know why Tamilians Fight against this Language I am Tamil too and now This Hindi hatred is channeled into Hindu Hatred and culture hatred and Dogs like Kamal are abusing Hindus
Sir...seriously u r an inspiration😎😍.. Eyeopener .. Frst laam indha youtube la vara channels paathu seeman,thirumurugan gandhi..periyar pathi la support pani pesuven .. Veetla Enakum appa kum sandaiye varum..he always tells me to analyze things before supporting. Or beleiving them.. Aprm dha theda strt panen. Indha periyar dravidam seeman thirumurugan elame kadisila oru point ona vandhu ninanga.. Hatsoff to ur work sir.. Ungaldhu oru EXCLUSIVE CONTENT in youtube.. Frst laam periyar ku opposite ah pesum podhu edha basis vachi pana material irukadhu ipo unga videos iruku Keep doing sir and be safe..
30 வருடங்களாக காரண அறிவு என்று சொல்லி சொல்லி தப்பான விளக்கங்கள் குடுத்து தமிழர் அறிவை கெடுத்தனர். இனியாவது தமிழ் மக்கள் விழித்து கொள்ள வேண்டும். நன்றி மாரிதாஸ் ஐயா
6th பொய் மிகவும் அருமை அண்ணா !!ஒரு ஒரு கேள்வியும் சாட்டையடி மாறி இருக்கிறது இதுக்கு மேலும் மக்கள் இவர்களை நம்ப கூடாது!!அதே மாறி இப்போ தமிழ் தமிழ் னு ஒருத்தர் சுத்திட்டு இருக்கார் அவரையும் மக்கள் நம்ப கூடாது ,உங்கள் பதிவு பார்த்த எவரும் அவரை ஆதரிக்க மாட்டோம்.....தமிழ்நாட்டை மட்டும் இல்லாமல் நமது இந்தியாவையும் எவர் ஒருவர் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்கிறார்களோ அவரை மக்கள் நாட்டின் பிரதமர் ஆக்க வேண்டும் ...உங்களை பின்பற்றும் அனைவர்களுக்கும் தெரியும் யாரை தேர்வு செய்ய வேண்டும் யாரை தேர்வு செய்ய கூடாது என்று.இது போல் கமல் ஹாசன் கூறிய ஹிந்து தீவிரவாதம் பற்றி ஒரு பதிவு போடுங்க அண்ணா....மிகவும் ஆர்வமாய் காத்துகொண்டு இருக்கிறோம் 😊
வழக்கம்போல அற்புதமான பதிவு..👏👏😃😃 19:22 இங்கே சமூகநீதி பற்றி வரும்பொழுது மஹாத்மா ஜ்யோதிபா பூஃலே பற்றி குறிப்பிடுவதும் பொருத்தமாக இருக்கும்.. 23:20 50000 பேர் கூட்டம்.. 😂😂😂 Ultimate.. 27:02 Finishing Touch செம்ம..👌 நீங்கள் கூறியது போல மக்கள் மாற்று அரசியல் நோக்கி நகர வேண்டியது மிக மிக அவசியம்.. ஆனால் அது இப்பொழுது சாத்தியமா என்பது பெருத்த சந்தேகமே.. இந்த தேர்தலில் கூட திமுக ஒரு பெரிய சக்தியாக தான் விளங்குகிறது (தேர்தல் கருத்து கணிப்புகளின்படி) என்பது மிக கசப்பான உண்மை.. மீண்டும் திமுக என்கிற ஆபத்து தமிழகத்தை சூழாமல் இருக்க இறைவனை வேண்டுவோம்..
முட்டாளாக இருக்கிற நம் இளைஞர்களை தெளிவுபடுத்துவதற்கு நன்றி அண்ணா. இதுக்கு மேல வேற யாரும் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியாது. இத பாத்தும் திருந்தாதவர்களை ஒன்றும் செய்ய இயலாது
தமிழ் புத்தாண்டை சித்திரை மாதத்திலிருந்து தை மாதத்திற்கு மாற்றி வைதெறிச்சலை கொட்டிகொண்டர்களே, அதை பற்றி கூறுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். இவ்வளவு ஆதரங்களுடன் திக, திமுகவின் அண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றி இருக்கிறீர்கள். பாராட்டுகள். உங்கள் பணி தொடர வாழ்த்துகள்.
ஸ்டாலின் மகள் செந்தாமரை சபரீசன், நடத்தும் சென்னை வேளச்சேரி சன்ஸைன் ஆங்கிலவழிப்பள்ளியில் இந்தி உள்ளிட்ட சில மொழியை விருப்பமொழியாக கற்கலாம் ஆனால்.. தமிழின் நிலையோ.. பரிதாபமான இழிநிலையில் உள்ளது.. தமிழ்வழிக்கல்வியும் இங்கு கிடையாது.. முக்கியமாக, தமிழை ஒரு விருப்பமொழியாகக்கூட கற்க வாய்ப்பு கிடையாது தவிர பள்ளி வளாகத்தில் தமிழ்ப்பேசக்கூட நிபந்தனைகள் உண்டு
Germany pona theriyum German evvlo mukkiyam nu... China pona theriyum Chinese evvlo mikkiyamnu... Enaga poromo antha lang padikkirathula thappu illa....asna Tamil Naatla ethukku Hindi sollitharanum? No one opposing the Hindi classes outside school... learn Hindi, German, French,etc... but cant accept Hindi in TN schools. If you want, then teach the regional la languages in north govt schools also, then we agree Hindi here.
Damn truth.. People who moves to Mumbai, Delhi will know how they missed to learn hindi.. Atlast it is a mode of communication.. Better to learn a basic hindi to survive... Its the political crooks who made politics with languages.. Once I was also trapped into it.. Now I realise the fault
Without Hindi, you can't cross the tamilnadu border for any business issues.. You can only go,as a Mass of Goats for tours only..the major reason is DMK & DK..
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை, தயாநிதி மாறன் அழகாக ஆங்கிலம் பேசுகிறார்,கனிமொழி அழகாக ஆங்கிலம் பேசுகிறார் தமிழ் மாணவர்கள் குண்டாச்சட்டியில் குதிரை ஓட்டவேண்டும் தமிழ்நாட்டைகுட்டிச்சுவராக்கிய அண்ணா ,கருணாநிதி
அண்ணா மிக்க நன்றி நீங்கள் இது போன்ற உண்மைகளை வெளிப்படுத்தும் விதம் மிக அருமையாக உள்ளது மேலும் நீங்க வெளியிட்ட காணொளி பின்னால் நீங்கள் எப்படி தயாரிப்புகளை தயார் செய்கிறீர்கள் என்ற காணொளியை வெளியிடுவது உங்களைப் போன்றவர்களை உருவாக்க உதவும் மேலும் நீங்கள் இதற்காக செலவிடும் உழைப்பு மற்றவர்களுக்கு புரியும்
I have been following you for a while and taken time to cross check and confirm whatever data you've been posting. Seems to be so true to the T. Iam amazed by the hard work you have put in to post such educative videos. Please continue your noble work .Just keep rocking! All our good will and wishes are with you.
Dear madam - History is Hidden, I started research my own like MAridhas , i started research few items, as he is said is absolutely true. Still we suffer in outside TN everywhere because language issue, I am deeply SAD about that. and trying to learn for survival
திமுக கூட்டணியில் உள்ளவர்கள் 1967 முதல் சொல்வதெல்லாம் போய் செய்வதெல்லாம் தில்லு முல்லு தில்லாலங்கடி வேலைகள் படித்த அன்புள்ள அறிவாளிகள் புரிந்துகொள்ளவேண்டும் மத்திய அரசை மதிக்க வேண்டும் பாரதத்தை வல்லரசாக மாற்ற உறுதுணையாக செயல்பட வேண்டும் வாழ்க பாரதம் வளர்க தமிழகம் வாழ்த்துக்கள் நன்றி
Super...one more comment on Navodaya schools...Even the neighboring state of Puducherry has Navodaya school which is giving good standard CBSE education..
No words to explain,..big thunder...I used to think of navodhaya..y not here..and clarified many things with proof such as varnasiram, smiruthi, naduniliyana, kalavarathai thoondatha speech...great bro,..joke with info...
Please support by subscribe to this channel the sham Sharma show. He exposes the agenda of left leaning media, politicians in English. "Exposing the media hit job on tulasi gabbard, modi & India, the sham Sharma show" ( video)
Dear srimaridoss your efforts appreciated will reach srimodiji and BJP leaders shortly god is with you my advance wishes sathyameva jayathe wait and see
கடையிசியில்.... சித்தாந்தம் சாராமல் நாட்டு நலனை முன்னேடுங்கள்... இந்த சொற்கள் தேசியம் .... தேசம் முக்கியம் என்ற கருத்து ஓங்கட்டும் நம் மக்களிடம்... இந்த பணியை தொடர என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
திமுக வை அடக்கம் பண்ணிட்டுதான் தூங்குவீங்க போல அண்ணா... சூப்பர் அண்ணா...
😂😂😂
நண்பருக்கு வரலாறு தெரியவில்லை போல D. M. K வை அடக்க நினைத்தோர் அனைவரும் என்ன ஆனார்கள் என்று?
Semma
🤣🤣😄😄
@@selvarasuselvaa7293 adangidhaane kedakuraanuga!! Yennaiku marinala idam kettu kaalula vilunthaanugalo annaike ivingala adakkam paniyachu
திராவிட கொள்கை, பெரியாரிசம் என்பதை எல்லாம் அடித்து, கிழித்து துவம்சம் செய்யும் அண்ணனுக்கு வாழ்த்துகள் ... 😍
Yes bro
I am from Karnataka maridoss analysis is correct we have 28 schools .
Thanks brother.
Super waiting for more videos
Ok.. bro
Puriyala 28 schools na???
Tamil Natil Gross Enrollment 48 %...
National Average is 15 %...
Why??? Engu thaan Needhi Katchi irunthathu ...Ingu Thaan Periyar valndhaar....
Neenga Onna Purunchikanum..
Pengaluku Vaku Urimai Britan la illadha poothu..Needhi Katchi Pengaluku vaku urimai koduthathu...
@@vivekdarknight6024 no
எல்லா மதமூம் பாதுகாக்கப்பட வேண்டும்...மதத்தின் பெயரில் யார் தவறு செய்தலும் அவர்களை தனி மனிதனாகவே பர்கபடனும்....!!!
நன்றி அண்ணா தகவல் உண்மை நிச்சயம் எல்லாரும் பார்க்கணும்
தென்னாட்டில் பிறந்த ஒருவரால் இவ்வுளகம் மாறும் என்ற தீற்கதறிசனம் உண்மையாகிகொண்டு வருகிறது.... உங்கள் உண்மை வளர்ச்சி அடைந்து பொய்கள் பொசுங்கி போகட்டும்.... நன்றி சார்.....
உங்களைப் போன்றவர்கள். நாம் அனைவரும் இந்தியர் என்றும் பாரத மண்ணின் பெருமைகளையும் பேசுவதால், மக்கள் விழிப்புடன் செயல்படுகிறார்கள் மிக்க நன்றி🙏🙏🙏🙏
Ilaingerkale purinthukolla vendum
KGF ல வரும் வசனம் தான் நினைவுவருகிறது
ஏதோ பத்து பொய் சொல்லி வந்தவங்க இல்ல இவங்க சொல்றது மொத்தமும் பொய்தான்.
பரிதாபத்திற்கூரியவர்கள் இவர்கள்.
நவோதயா பள்ளி வந்தால் எங்க கல்வி வியாபாரம் போயிடுமே ? எப்படி நாங்கள் அனுமதிப்போம்
-
வேதனை
Yna apdi knja solunga plzzz
@Thamilan DMD. dei duppukku ஊர விட்டு பிழைக்க வந்தவண்டா நான் ....மொழி பிரச்சினையினால் நம்மால் நிறைய மனித உணர்வுகளை புரிந்து கொள்ள முடியவில்லை கன்னடனும், தெலுங்கனும், மலையாள தான் எல்லாம் நம் மொழியை கற்று கொண்டு நன்றாக பேசும்போது நமக்கேன்டா வெட்கம் .....இதுல எவன் சாதிய இங்க இழுத்து விட்டு பேசும் உனை இழி பிறவி என சொல்லலாம்..
@Thamilan DMD. தங்களின் தராதரம் தங்கள் வரிகளிலேயே தெரிகிறதே
@@nagarajcbe
உண்மை.
Bro i am u r fan , Nan seeman katchi la irunthen , unka vedio pathudu veliya vanthiden ,... Now i accept modi ji , i want to joint bjp... Bjp kaka online prasaram Pana ready Aakidu iruken ...
Congrats bro.
Bro don't blindly follow any party bcoz of video. Maridhas brother itself telling just research about the party before blindly following.
Before joining any party please check MARIDHAS answers last 3 mins . Who can provide best for your life and society then decide. ?
Good bro unga friends ya um seeman gang la irundu kondu vanga
Good, Thamil thesium principle is good, but Seeman is fraud person
சிங்கம் களமிறங்கிடிச்சி !
Yesssss
🤣🤣🤣
Ariff super
Here is a knowledgeable one to guide Tamils properly.....exposing anti Hindu anti national DMK DK..
Far better than any politicians including H.Raja. very objective
Thank you so much Maridthas Sir. You are the TRUE way for innocent Tamil people ... Hope they will understand the Truth soon.
*மாரிதாஸ் அண்ணா...இந்த உண்மைகள் எல்லாம் எங்களில் பலர்(சிலர்) அறிந்திருந்த போதிலும் செய்வதறியாத நிலை தான் எங்களுடையது! எங்களுக்கான குரல் தான் நீங்கள்! நாட்டின் ஒவ்வொரு மனிதனுக்கும் புரியும் படி தெரியப்படுத்துங்கள்! உங்களின் பணி சிறந்தது! தொடர்ந்து உரக்கச்சொல்லிக்கொண்டே இருங்கள்! சிறுக சிறுகவாவது மக்களின் மனம் மாறட்டும்! வாழ்த்துக்கள்!*
எங்களில் சிலர் இவ்வுன்மைகளை அரியிந்திருஇந்த போதிலும் , நாங்கள் பேசினால் சக தமிழர்கள் எங்கள் சாதி மற்றும் குடும்ப பெண்கள் மற்றும் ஹிந்து மத புனித நூல்களையும் மிகவும் தரைகுறைவாக பேசுவதை தவிர வேறு எதுவும் செய்ய மாட்டார். அனைத்து சாதி இலும் நன்மை செய்தவர் , தீமை செய்தவர் என இரு பிரிவினரும் உள்ளனர். அதை புரிந்து கொண்டால் நன்மை.
மாணவர்களுக்கு தங்களது சேவை இக்காலத்தில் மிகவும் தேவை
Well done!
தர்மத்தின் வாழ்வுதனை சூது (தி க) கவ்வும் எனினும் தர்மமே வெல்லும்! வாழ்க தமிழகம் வளர்க பாரதம்.
Super maridhass sir 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👌🏼👌🏼👌🏼
மிகச் சரியான விளக்கம். Hats off to u.. இந்த காணொளியை பார்த்தும் கேட்டும் தமிழக மக்கள் திருந்த வில்லை என்றால்..... திமுக, திக கட்சிகளுக்கு அடிமையாகத்தான் இருப்போம்.
மிக்க நன்றி அண்ணா உங்களின் பதிவுக்கு இதேபோன்று இன்னும் பல தகவல்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்
Excellent as usual. Keep rocking..
Spread awareness among youth's... Will bring change for sure...
Climax, Point 10 super twist. And ending with very good message. As usual, wonderful post.
I need more truths brother
நவோதயாவில் சொந்த உடைகள் தவிர, மற்றவை எல்லாம் இலவசம்.. எனக்கு தெரிந்த நவோதையாவில் படித்த மாணவர்கள் நல்ல நிலைமையில் உள்ளனர்.. குறிப்பு புதுவையில் நவோதயா உள்ளது.
உண்மை...
அருமை.
இந்த தமிழ் எண் கள் என்று இருந்ததே (க-1; உ-2; ங-3; ச-4; ரு-5; சா-6; எ-7; அ-8; கூ-9; ய-0) இப்போதும் இருக்கிறது (நாட்காட்டி) இல் .ஒரு தலைமுறை யே மறக்க வைத்த தமிழ் வளர்ப்பாளர் கள் செய்த சதி.நம்
பாரதத்தில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மொழி எண் கள் வழக்கத்தில் இன்றும் உண்டு.நம் பெருமை மிகு தமிழ்நாட்டை தவிர.
நன்றி
Hardworking person Maridas great Salute sir
Super bro what ever I fight with my friends about hindi is same .I stand with u because we Tamilans we don't know hindi and 1.we suffer a lot we can not do business in North India because we don't know hindi.2 . when we write bank exams we passed out we join in the bank when we get transfer to north we are afraid because we didn't know hindi.noting wrong in learning an extra language we love our tamil.we Tamilans loose may thing by not knowing hindi.this is 💯 percentage true.thanks a lot maridas bro I was so happy to see this post 🤗🤗.no one can destroy Tamil it's in our blood cell.donot avoid to learn Hindi if u please youngsters please understand .
Agree. I experienced and lost a order in textile
I dont know why Tamilians Fight against this Language I am Tamil too and now This Hindi hatred is channeled into Hindu Hatred and culture hatred and Dogs like Kamal are abusing Hindus
I am waiting for your 2 video bro I like your speach
First like without watching this video
நீங்கள் ஜாக்கிரதையாக இருங்கள் அண்ணா.....தங்கள் பதிவுகள் மிகவும் சிறப்பாக உள்ளது
@ARAVINDHAN B / Yevanum onnum aatta mudiyaadhu ..... bayappada koodaadhu nga ....naama thunichal illaama irukkradhaala thaan neraya Anniya sakthi Inga vandhu aatam podudhu .....avanunga lukku la uyir ponaalum paravala , avanga kolgai thaan mukkiyam nu nenaikkraanga .... andha maari naamalum maaranum , appo thaan naatta kaapaatha mudiyum .....uyir ah Vida namakku namma naadum kalaachaaram um thaan mukkiyam
நாம பயப்படுற அளவுக்கு இல்லை..
திக,திமுக வுக்கு ஏதாவது செய்யனும் போல இருக்கு.
I heard ur mind voice dk dmk va saanila mukkiya seruppala adikanum
Reply through ur vote
Do last rites with full honour praying that they never raise at all and save TN.
Share to a maximum level take a oath atleast u must teach to the people who blindly support DMK
@@nithyat4504 mam I did my part educated 10 people about this , next target 10 families .... small drops makes ocean isn't it
நன்றி... அண்ணா
Sir...seriously u r an inspiration😎😍..
Eyeopener ..
Frst laam indha youtube la vara channels paathu seeman,thirumurugan gandhi..periyar pathi la support pani pesuven ..
Veetla Enakum appa kum sandaiye varum..he always tells me to analyze things before supporting. Or beleiving them..
Aprm dha theda strt panen.
Indha periyar dravidam seeman thirumurugan elame kadisila oru point ona vandhu ninanga..
Hatsoff to ur work sir..
Ungaldhu oru EXCLUSIVE CONTENT in youtube..
Frst laam periyar ku opposite ah pesum podhu edha basis vachi pana material irukadhu ipo unga videos iruku
Keep doing sir and be safe..
மகிழ்ச்சி தம்பி.
very good post
30 வருடங்களாக காரண அறிவு என்று சொல்லி சொல்லி தப்பான விளக்கங்கள் குடுத்து தமிழர் அறிவை கெடுத்தனர். இனியாவது தமிழ் மக்கள் விழித்து கொள்ள வேண்டும். நன்றி மாரிதாஸ் ஐயா
Maridhas anna massssss
Great , good job continue bro
Annanin panikku nandri.
6th பொய் மிகவும் அருமை அண்ணா !!ஒரு ஒரு கேள்வியும் சாட்டையடி மாறி இருக்கிறது இதுக்கு மேலும் மக்கள் இவர்களை நம்ப கூடாது!!அதே மாறி இப்போ தமிழ் தமிழ் னு ஒருத்தர் சுத்திட்டு இருக்கார் அவரையும் மக்கள் நம்ப கூடாது ,உங்கள் பதிவு பார்த்த எவரும் அவரை ஆதரிக்க மாட்டோம்.....தமிழ்நாட்டை மட்டும் இல்லாமல் நமது இந்தியாவையும் எவர் ஒருவர் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்கிறார்களோ அவரை மக்கள் நாட்டின் பிரதமர் ஆக்க வேண்டும் ...உங்களை பின்பற்றும் அனைவர்களுக்கும் தெரியும் யாரை தேர்வு செய்ய வேண்டும் யாரை தேர்வு செய்ய கூடாது என்று.இது போல் கமல் ஹாசன் கூறிய ஹிந்து தீவிரவாதம் பற்றி ஒரு பதிவு போடுங்க அண்ணா....மிகவும் ஆர்வமாய் காத்துகொண்டு இருக்கிறோம் 😊
வழக்கம்போல அற்புதமான பதிவு..👏👏😃😃
19:22 இங்கே சமூகநீதி பற்றி வரும்பொழுது மஹாத்மா ஜ்யோதிபா பூஃலே பற்றி குறிப்பிடுவதும் பொருத்தமாக இருக்கும்..
23:20 50000 பேர் கூட்டம்.. 😂😂😂 Ultimate..
27:02 Finishing Touch செம்ம..👌 நீங்கள் கூறியது போல மக்கள் மாற்று அரசியல் நோக்கி நகர வேண்டியது மிக மிக அவசியம்.. ஆனால் அது இப்பொழுது சாத்தியமா என்பது பெருத்த சந்தேகமே.. இந்த தேர்தலில் கூட திமுக ஒரு பெரிய சக்தியாக தான் விளங்குகிறது (தேர்தல் கருத்து கணிப்புகளின்படி) என்பது மிக கசப்பான உண்மை.. மீண்டும் திமுக என்கிற ஆபத்து தமிழகத்தை சூழாமல் இருக்க இறைவனை வேண்டுவோம்..
Part 1 and part 2 episodes awesome 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Very much hard work. So superb in your explanation. Carry on your great job..
மாரிதாஸ் ,,
நீங்க கலக்றீங்க ,,
சாட்சியங்களை கூறும்விதம் அருமை....
முதற்கண் சகோதரர் மாரிதாசுக்கு சல்யூட்.எவ்வளவு கீழ்த்தரமான வேலைகளைப் பண்ணியிருக்கிறார்கள் இந்தத் திகவினர்.
டேனியலின் முகமூடியைக் கழற்றும் பதிவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.
Super
கோட்சே பற்றி ஒரு வீடியோ போடுங்களேன் உங்களைத் தவிர தைரியமாக உண்மைகளை சொல்ல வேறு யாரும் முற்பட மாட்டார்கள்
I think he already had enough thairiyam to expose all these my brother
முட்டாளாக இருக்கிற நம் இளைஞர்களை தெளிவுபடுத்துவதற்கு நன்றி அண்ணா. இதுக்கு மேல வேற யாரும் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியாது. இத பாத்தும் திருந்தாதவர்களை ஒன்றும் செய்ய இயலாது
உண்மை சகோதர.
I am big fan of maridass.
Very clear explanation
U r great brother maja maja super gud job🙏🏽🙏🏽🙏🏽
Really you are great sir
தமிழ் புத்தாண்டை சித்திரை மாதத்திலிருந்து தை மாதத்திற்கு மாற்றி வைதெறிச்சலை கொட்டிகொண்டர்களே, அதை பற்றி கூறுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். இவ்வளவு ஆதரங்களுடன் திக, திமுகவின் அண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றி இருக்கிறீர்கள். பாராட்டுகள். உங்கள் பணி தொடர வாழ்த்துகள்.
ஸ்டாலின் மகள் செந்தாமரை சபரீசன்,
நடத்தும் சென்னை வேளச்சேரி சன்ஸைன் ஆங்கிலவழிப்பள்ளியில்
இந்தி உள்ளிட்ட சில மொழியை விருப்பமொழியாக கற்கலாம்
ஆனால்.. தமிழின் நிலையோ..
பரிதாபமான இழிநிலையில் உள்ளது..
தமிழ்வழிக்கல்வியும் இங்கு கிடையாது..
முக்கியமாக,
தமிழை ஒரு விருப்பமொழியாகக்கூட கற்க வாய்ப்பு கிடையாது
தவிர
பள்ளி வளாகத்தில்
தமிழ்ப்பேசக்கூட நிபந்தனைகள் உண்டு
Nice explanation
Oh god... 😪😪
நல்ல செய்தி
வர்னாஷ்றம தர்மங்கலை மிக தெளிவாக எடுத்துறைத்தீர்கல் மிக்க நன்றி மேலும் உங்களின் சேவைகளை தொடர வாழ்த்துக்கள்
Super Anna plz make it more video
2024ல் பாஜ.காவிற்கு உங்களை போன்ற தலைவர்கள் தேவை இந்த விஷயம் இந்தியாவிற்கே தெரியவேண்டும் முக்கியமாக தமிழக பாமரனுக்கும தெரியவேண்டும்
Oru time north side poi pathutu vantha tharium Hindi eavalo mukiyam nu
Kandipaa bro. Inda dmk dk loosu koothinga thani tamizh nadu venum nu solli nammala naasamaakitaanga
edhuku avlo thooram.. blore ponale theriyithu..nammala thavira ellarum second language ah padichi vechirunkanga
Bro it padichuttu namma pasangalala Bangalore la ye samalikka mudila
Germany pona theriyum German evvlo mukkiyam nu...
China pona theriyum Chinese evvlo mikkiyamnu...
Enaga poromo antha lang padikkirathula thappu illa....asna Tamil Naatla ethukku Hindi sollitharanum?
No one opposing the Hindi classes outside school... learn Hindi, German, French,etc... but cant accept Hindi in TN schools. If you want, then teach the regional la languages in north govt schools also, then we agree Hindi here.
Damn truth.. People who moves to Mumbai, Delhi will know how they missed to learn hindi.. Atlast it is a mode of communication.. Better to learn a basic hindi to survive... Its the political crooks who made politics with languages.. Once I was also trapped into it.. Now I realise the fault
Maridhas deserves a bigger platform in Rajya Sabha as a special Nominee.
Each topic needs seperate video Mr.Maridass.
We need 20 mins explanation for each topic for better understanding..
Thanku.
திமுக வின் சித்தாந்தம் சிதறியடிக்கப்படுகிறது
Super maridsassir
Without Hindi, you can't cross the tamilnadu border for any business issues.. You can only go,as a Mass of Goats for tours only..the major reason is DMK & DK..
English 😂👍
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை, தயாநிதி மாறன் அழகாக ஆங்கிலம் பேசுகிறார்,கனிமொழி அழகாக ஆங்கிலம் பேசுகிறார் தமிழ் மாணவர்கள் குண்டாச்சட்டியில் குதிரை ஓட்டவேண்டும் தமிழ்நாட்டைகுட்டிச்சுவராக்கிய அண்ணா ,கருணாநிதி
Excellent to the core. Vera vaarthai
Illai.
Verithanam overloaded
Great speech sir
Looking forward to see more
இடஒதுக்கீடு சரி என ஒத்துக் கொண்டதற்கு நன்றி மேரிதாஸ்
வாழ்த்துக்கள் சார்! திருட்டு கழகங்களை பிரித்து மேய்வதில் உங்களுக்கு நிகர் யாருமில்லை!!!!
அண்ணா மிக்க நன்றி
நீங்கள் இது போன்ற உண்மைகளை வெளிப்படுத்தும் விதம் மிக அருமையாக உள்ளது
மேலும் நீங்க வெளியிட்ட காணொளி பின்னால் நீங்கள் எப்படி தயாரிப்புகளை தயார் செய்கிறீர்கள் என்ற காணொளியை வெளியிடுவது உங்களைப் போன்றவர்களை உருவாக்க உதவும் மேலும் நீங்கள் இதற்காக செலவிடும் உழைப்பு மற்றவர்களுக்கு புரியும்
I have been following you for a while and taken time to cross check and confirm whatever data you've been posting. Seems to be so true to the T. Iam amazed by the hard work you have put in to post such educative videos. Please continue your noble work .Just keep rocking! All our good will and wishes are with you.
Dear madam - History is Hidden, I started research my own like MAridhas , i started research few items, as he is said is absolutely true. Still we suffer in outside TN everywhere because language issue, I am deeply SAD about that. and trying to learn for survival
Ok .Maridhash
திமுக கூட்டணியில் உள்ளவர்கள் 1967 முதல் சொல்வதெல்லாம் போய் செய்வதெல்லாம் தில்லு முல்லு தில்லாலங்கடி வேலைகள் படித்த அன்புள்ள அறிவாளிகள் புரிந்துகொள்ளவேண்டும் மத்திய அரசை மதிக்க வேண்டும் பாரதத்தை வல்லரசாக மாற்ற உறுதுணையாக செயல்பட வேண்டும் வாழ்க பாரதம் வளர்க தமிழகம் வாழ்த்துக்கள் நன்றி
தொடரட்டும் உங்கள் பணி 👍👍
தங்களின் பதிவிற்கு வரும் பின்னூட்டங்கள் மட்டுமே நாகரிகமான மொழியுடன் வருகிறது சகோதரனே. மகிழ்ச்சி இளைஞர்களே. வாழ்க.
Super thala vaanga vaanga
Super bro
Waiting for Daniel Gandhi's video.
Sir super
Super...one more comment on Navodaya schools...Even the neighboring state of Puducherry has Navodaya school which is giving good standard CBSE education..
உண்மையை துனிவுடன் பதிவிடும் தங்களுக்கு வாழ்த்துகள்
Hi kamal Pathi unmaya sollunga
இது எல்லாமே தெரியாத விடயங்கள் தான்.தெரியபடுத்தியமைக்கு மிக்க நன்றி
அடிச்சி தூள் கிளப்பீட்டீங்க. நன்றிகள் பல. :)
சிந்திக்க வேண்டிய கருத்துக்கள்...நல்ல ஆய்வு
If I can hack youtube to put multiple likes for a video, I will do so. And You know the obvious reason why I want to do so.
அருமை தொடரட்டும் உங்கள் பனி
No words to explain,..big thunder...I used to think of navodhaya..y not here..and clarified many things with proof such as varnasiram, smiruthi, naduniliyana, kalavarathai thoondatha speech...great bro,..joke with info...
திமுக - திகவின் உண்மை முகத்தை வெளியே கொண்டு வந்த மாரிதாஸ் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.
Stalin’s daughter studied in Dayanand Anglo Vedic School In Gopalapuram - Chennai. CBSE.
சுய நல வாதிகள்😎😎👈 தங்கள் கருத்துக்கு நன்றி👏👏👏
👍👍👍👍
மா ரி தாஸ்
உங்கள் பணி தொடர சாமானிய
மக்களில் ஒருவனாக வாழ்த்துகிறேன், வாழ்க, வளர்க்க.
Bro Congress scams pathi video podunga sir
Gocool dheena appo utube server crash ayidum😉
Refer Thugluk monthly news paper, April month paper they explained about congress scam
Evallopa podaradhu? Oru allavu veandama?
Ops! It would take many hours and many months. Better can give headlines of them. Even in that it will consume at least 3 1/2 to 4 hours.
Please support by subscribe to this channel the sham Sharma show. He exposes the agenda of left leaning media, politicians in English.
"Exposing the media hit job on tulasi gabbard, modi & India, the sham Sharma show" ( video)
Dear srimaridoss your efforts appreciated will reach srimodiji and BJP leaders shortly god is with you my advance wishes sathyameva jayathe wait and see
I totally agree with you. Well explained
மனு தா்மம், ஆன்மீகம்.....சும்மா கலக்௧றீங்௧....தம்பி.... வாழ்த்துகள்......
நெற்றி௧்௧ண்ணும் நக்கீரனாறும்...... வாழ்க.
thala .. v r waiting for Daniel Gandhi ..
பதனீர் உப்பாக இருக்கிறதே. விஞ்ஞான ஊழலின் மகன் வாழ்க
திமுக திக நாளே பொய்தானே😂😂😂
கடையிசியில்.... சித்தாந்தம் சாராமல் நாட்டு நலனை முன்னேடுங்கள்... இந்த சொற்கள் தேசியம் ....
தேசம் முக்கியம் என்ற கருத்து ஓங்கட்டும் நம் மக்களிடம்...
இந்த பணியை தொடர என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
50000 பேரு வந்தாங்க பெரியார் பேச்சை கேக்க?? ஆமப்பு.. 😉. நீ பாத்தா.. ஆமாப்பு.. 😂😂 அதுவும் இங்கிலாந்துல.. ஆமாப்பு.. 😡😡😡
😛😛😁😁😁
😛😛😁😁😁
வாழ்த்துக்கள் நண்பரே. வளர்க உங்கள் சமுகப் பணி. உங்களுடன் எப்போதும் நாங்கள் துணை இருப்போம்.
My Next book. India's Hero Venkat and his life. WIll be released by me.
அருமை மரிதாஸ்... உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்