திமுக அழிக்கப்பட வேண்டும் - 10 காரணங்கள் | 10 Reasons To Not Vote For DMK | Maridhas

Поділитися
Вставка
  • Опубліковано 21 гру 2024

КОМЕНТАРІ • 7 тис.

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice 2 роки тому +78

    மரியதாசை பாராட்டுகிறேன். அவர் சொல்வது அனைத்தும் உண்மை. நான் அவருடன் தோழ் கொடுத்து உதவ விரும்புகிறேன்.

  • @mani1186
    @mani1186 4 роки тому +289

    உண்மையை சொல்லி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். Super brother

    • @rajalakshmiseshadri7934
      @rajalakshmiseshadri7934 2 роки тому +3

      கழக ஆட்சி கொள்ளை அடிக்கதான் வருகிறார்கள்.மக்களுக்கு சேவை செய்ய இல்லை.

    • @noormohamed649
      @noormohamed649 2 роки тому +6

      திராவிட கட்சிகள் தமிழ்நாட்டுக்கு ஒன்றும் செய்யவில்லை
      ஊழல் நிர்வாக சீர்கேடு லஞ்சம் உண்மை சரி
      தேசிய கட்சிகள்
      ஊழல் லஞ்சம் இதுவும் உண்மை
      ராணுவ அதிகாரி பாகிஸ்தானில் லஞ்சம் வாங்கிய அதிகாரி
      ரபேல் ஊழல் பாலியல் ஜனதா ஆட்சி
      ஹெலிகாப்டர் ஊழல் காங்கிரஸ் ஆட்சி
      2ஜி ஊழல் காங்கிரஸ் ஆட்சி
      சவப்பெட்டி ஊழல் வாஜ்பாய் ஆட்சி
      புல்லட் புரூப் ஜாக்கெட் ஊழல்
      மதக்கலவரம் பொருளாதார சீரழிவு
      சுதந்திரம் வாங்கி75 வருஷம் என்ன செய்தார்கள் இந்தியாவுக்கு?
      வாங்க தெரிந்த உனக்கு ஒழுங்கா வச்சுக்க தெரிந்ததா
      இந்திய குடிமக்கள் அனைவருக்கும் கல்வி வேலைவாய்ப்பு போய் அடைந்ததா?
      எல்லோருக்கும் கழிப்பறை வந்துவிட்டதா?
      இந்திய மக்களுக்கு எல்லோருக்கும் வீடு கொடுத்து விட்டாரா?
      இந்தியாவை ஆள கொடுத்து
      பாலியல் ஜனதா காங்கிரஸ் கட்சி என்ன செய்தது?
      ஒரு மயிரும் இல்லை

    • @SAYEENATHAN-m6d
      @SAYEENATHAN-m6d Рік тому

      Sabah Marida
      S.

    • @Dinesh-1303-_-
      @Dinesh-1303-_- 6 місяців тому +1

      ​@@noormohamed649nee thulukkan.. So nee soldratha concern panne mudiyathu.. Because unaku bjp mele vanmam😅

  • @இந்தியன்-ட2ய
    @இந்தியன்-ட2ய 2 роки тому +45

    மாரிதாஸ் அவர்களே உங்கள் பணி சிறக்க என்றும் எனது ஆதரவும், வாழ்த்துக்களும். உங்களுக்கு கடவுள் நல்ல ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் தர வேண்டுகிறேன்.

    • @mukhtarahmed2529
      @mukhtarahmed2529 Рік тому +1

      We should not support communally dividing Govt

    • @maniraju2031
      @maniraju2031 Рік тому

      தோழர் திரு மாரி தாஸ் அவர்கள்தான் நமது தமிழகத்தின் மனசாட்சி... அன்புத் தோழரே அரசன் அன்று கொல்வான். . தெய்வம நின்று தான் கொல்லும்... வரும் காலத்தில் தான் நாம் உணர்வோம்... நன்றி கள் பல.
      ..
      ....
      ...

    • @maniraju2031
      @maniraju2031 Рік тому

      டன

  • @nagaswamykandavel2008
    @nagaswamykandavel2008 2 роки тому +22

    அருமையான பதிவு.மாரிதாஸ் அவர்கள் பாராட்டுக்கள் உண்மை உண்மை உண்மை உண்மை திமுக அரசியல் கட்சி அல்ல.குடும்ப கம்பெனி(முகபின்பு)

  • @duraisingam2203
    @duraisingam2203 4 роки тому +183

    இதுவரை யாருமே சொல்லாத பதிவு. சூப்பர் மாரிதாஸ்

    • @karupansamy8145
      @karupansamy8145 2 роки тому

      Karuppasamy

    • @anusaction9829
      @anusaction9829 2 роки тому

      Super

    • @noormohamed649
      @noormohamed649 2 роки тому +1

      திராவிட கட்சிகள் தமிழ்நாட்டுக்கு ஒன்றும் செய்யவில்லை
      ஊழல் நிர்வாக சீர்கேடு லஞ்சம் உண்மை சரி
      தேசிய கட்சிகள் காங்கிரஸ்VS பாலியல் ஜனதா கட்சி
      ஊழல் லஞ்சம் இதுவும் உண்மை
      ராணுவ அதிகாரி பாகிஸ்தானில் லஞ்சம் வாங்கிய அதிகாரி
      ரபேல் ஊழல் பாலியல் ஜனதா ஆட்சி
      ஹெலிகாப்டர் ஊழல் காங்கிரஸ் ஆட்சி
      2ஜி ஊழல் காங்கிரஸ் ஆட்சி
      சவப்பெட்டி ஊழல் வாஜ்பாய் ஆட்சி
      புல்லட் புரூப் ஜாக்கெட் ஊழல்
      மதக்கலவரம் பொருளாதார சீரழிவு
      சுதந்திரம் வாங்கி75 வருஷம் என்ன செய்தார்கள் இந்தியாவுக்கு?
      வாங்க தெரிந்த உனக்கு ஒழுங்கா வச்சுக்க தெரிந்ததா
      இந்திய குடிமக்கள் அனைவருக்கும் கல்வி வேலைவாய்ப்பு போய் அடைந்ததா?
      எல்லோருக்கும் கழிப்பறை வந்துவிட்டதா?
      இந்திய மக்களுக்கு எல்லோருக்கும் வீடு கொடுத்து விட்டாரா?
      இந்தியாவை ஆள கொடுத்து
      பாலியல் ஜனதா காங்கிரஸ் கட்சி என்ன செய்தது?
      ஒரு மயிரும் இல்லை
      கேட்ட கேள்விக்கு மட்டும் பதில்
      தேவையில்லாமல் பாகிஸ்தானை இம்ரான் கான் 🍌🍌🍌 போகாதே

  • @GaneshMoorthyTS
    @GaneshMoorthyTS 5 років тому +215

    நெற்றியடி, மிகவும் தரமான பதிவு. இதேபோல் போல் மேலும் தி.மு.க யோக்யதயை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும்.

    • @mpshivamaruthamuthu8821
      @mpshivamaruthamuthu8821 4 роки тому +2

      MY SON MARIDOSS I PROMISE YOU THAT I AM DMK MEMBER TILL JUST BEFORE WATCH YOUR VIDEO NOT NOW PROMISE ONCE AGAIN.

  • @sukanthybalaji1868
    @sukanthybalaji1868 5 років тому +69

    From London... dear brother very well said 100% true pls don't vote DMK dear Tamil Nadu people pls think and don't vote for DMK Jai Hind

  • @Panda-cn5jk
    @Panda-cn5jk Рік тому +19

    நான்கு வருடங்கள் கழித்து பார்த்தாலும் நூறு முறை பார்த்தலும் சலிக்காத, திகட்டாத பதிவு. வாழ்க.

  • @hai77077
    @hai77077 5 років тому +763

    I am surprised by your courage and boldness and patriotic.

    • @rajeshwaranp8466
      @rajeshwaranp8466 5 років тому +22

      Very deep analysis n interpretation...makes us to understand

    • @geethadavey4343
      @geethadavey4343 5 років тому +21

      Very good analysis.Every word is 100percent truth..

    • @angryguy3975
      @angryguy3975 5 років тому +7

      YES BROTHER THIS GUY IS TOO BOLD AND SPEAKING THE TRUTH

    • @balar2548
      @balar2548 5 років тому +1

      Boss, excellent documentary in detail. Would be good if you make one documentary for not to vote ADMK.

    • @commentsdeleted9448
      @commentsdeleted9448 5 років тому +1

      All wrong info..

  • @cinnaduraiac9772
    @cinnaduraiac9772 2 роки тому +53

    மானங்கெட்ட மக்கள் இருக்கும் வரை ஒன்றும் மாறப்போவதில்லை. ஆனால் ஒன்று நீங்கள் மிகச் சரியாக நேர்மையாக பேசுகிறீர்கள். வாழ்த்துக்கள் சகோதரரே

  • @rammckee6319
    @rammckee6319 5 років тому +187

    இவரை போன்று உண்மைக்கு குரல் கொடுக்க ஒரு சிலர் மட்டுமே உள்ளனர். எனவே அண்ணன் மாரிதாஸ் அவர்களை சப்போர்ட் செய்வோம்.

    • @natureworld7983
      @natureworld7983 5 років тому +1

      @@yaayee2886
      PjP, and DMK epdi ji kootani vaikum..
      DMK oda policy, corruption ellamey PjP ku theriyum..
      So 2perum koottani vaikala...
      Apdi kootani vachirundha Tamil Nadu improve airukum...ana apdi nadaka chance illa.

    • @natureworld7983
      @natureworld7983 5 років тому +1

      @@yaayee2886 nee vote pottu mattum ippa enna Tamilnadu developed state airucha....

    • @natureworld7983
      @natureworld7983 5 років тому +1

      @@yaayee2886 Neeye kettuko ye chips....

    • @natureworld7983
      @natureworld7983 5 років тому

      @@yaayee2886 enna jenmam ya Ni.
      Enga bad words use pannanum theriyadhu...
      Idhuku melayum un kuda pesuna waste...

  • @balubalu.p3302
    @balubalu.p3302 2 роки тому +17

    உள்ளது உள்ளபடியே உண்மையை உலகத்திற்கு உரக்கச்சொல்லும் மாரிதாஸ்அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @maruthamuthu6570
    @maruthamuthu6570 4 роки тому +104

    உண்மை அண்ணா நீங்கள் கூறவது..மக்கள் உணர்ந்தால் நம் தமிழகம் வளமான பாதையில் செல்லும் ...

  • @kalyanasundaram1481
    @kalyanasundaram1481 5 років тому +47

    அண்ணே உங்களை இருகரம் கூப்பி வணங்குகிறேன்! ,உங்களின் வார்த்தைக்கு வலிமையின் படிகற்களாய் இருப்பேன். சந்திக்க ஆவல்.

  • @KannanKannan-pm1io
    @KannanKannan-pm1io 3 роки тому +56

    உண்மையை உரக்கச் சொன்னீர்கள் உண்மையைச் உரக்கச்சொன்னீர்கள்

    • @mukhtarahmed2529
      @mukhtarahmed2529 Рік тому

      Is AIADMK ministers non corrupted a big sham man all the ministers are under the shadow of centre man.Don’t bring communal parties. Sc itself said tamilnadu is a peaceful state.

  • @arunarun-fy1gm
    @arunarun-fy1gm 3 роки тому +38

    உண்மையிலேயே உங்களுக்கு செம்ம தைரியம் ..! வாழ்த்துக்கள் ...!

  • @RajkumarRajkumar-uz8jl
    @RajkumarRajkumar-uz8jl 5 років тому +222

    மாரிதாஸ் அண்ணா ‌நீங்க சூப்பர் மேன். கண்டிப்பா நான் கோடி ரூபாய் கொடுத்தாலும் திமுக ஓட்டு போடமாட்டேன் அண்ணா கண்டிப்பா நீங்க எல்லா ஊழலல் பற்றி சொல்லுங்க

    • @balakrishnanbkbala656
      @balakrishnanbkbala656 4 роки тому +7

      ஸ்டாலின் மிகப்பெரிய முட்டால்

    • @pandavarshan7950
      @pandavarshan7950 4 роки тому

      நீஎந்தநாட்டில்இருந்துவந்துஇருக்கிராகடந்பத்வருடமா
      எந்தகட்சிஅட்சிநடக்குது அதுவும்திராவிடகட்சிதான்
      நீ தி.மு.க .காரனுக்புத்திசொல்வேண்டாம்

    • @pandavarshan7950
      @pandavarshan7950 4 роки тому

      உனக்குதைரியம்இருந்தாஅரசிடம்சொல்லிஅரசிஉழியர்
      பிள்ளைகளைஅரசிபள்ளியில்சேர்கசொல்லுபார்போம்

    • @pandavarshan7950
      @pandavarshan7950 4 роки тому

      மரியதாஸ்அண்ணன்உங்கள்அறிவிற்கு்மிக்சிமின்விசிறி
      கிரைண்டர் ,எப்படிஇருக்குவாங்கிண காசிநன்றாக
      கத்துரா கத்து.....

  • @sanjayviswanathan8357
    @sanjayviswanathan8357 4 роки тому +526

    தமிழ்நாட்டின் தலைசிறந்த நபர் நமது மரித்தாஸ் ஜி உண்மையை பேசக்கூடிய ஒரே ஆண்மகன்...உங்களைப்போன்றவர்கள் தான் இந்த நாட்டிற்கு தேவை..உங்கள் மக்கள் சேவை தொடர என் வாழ்த்துக்கள்...

    • @gopalguna3501
      @gopalguna3501 4 роки тому +6

      Share pannuga sir

    • @narayananthirumalairaghava9305
      @narayananthirumalairaghava9305 4 роки тому +10

      In 2021 Assembly Elections, DMK will surely win in all 234 places & MK Stalin will surely be crowned as CM.

    • @pradeepsamy2497
      @pradeepsamy2497 4 роки тому +14

      @@narayananthirumalairaghava9305 என்னை பொருத்தவரை இந்துக்களின் எதிரி திமுக. காரணங்கள் இந்துக்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்காத திமுக திக இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் முந்திக்கொண்டு வாழ்த்து தெரிவிப்பதும் வாடிக்கையாகிவிட்டது. அவர்களால் இந்து தெய்வங்கள் கேலிகள் செய்யும் கூட்டங்களை உருவாக்கிக் கொண்டு இருக்கிறார்கள்

    • @silambur5142
      @silambur5142 4 роки тому +4

      அண்ணே இந்த நாயி திமுக நாய்கள பத்தி காணோளி போட்டான்ல அதுபோல பாஜக நாய்கள பத்தி ஒரு காணோளி போட சொல்லுங்க பார்ப்போம்..

    • @harishvenkateswaran8567
      @harishvenkateswaran8567 4 роки тому +2

      @@silambur5142 ha ha u

  • @aarthiraju8574
    @aarthiraju8574 5 років тому +291

    தனி ஒருவன்!!! சாக்ஷாத் நீங்கள் தான்.. தயவு செய்து தமிழக மக்களின் அறிவு கண் திறக்கட்டும் இந்த தேர்தலுக்காக மட்டுமன்றி எதிர்கால நன்மைக்காக தமிழகமே காத்திருக்கிறது..

    • @geethadavey4343
      @geethadavey4343 5 років тому

      தயவு செய்து இதை பகிரவும்.

    • @noormohamed649
      @noormohamed649 2 роки тому +1

      திராவிட கட்சிகள் தமிழ்நாட்டுக்கு ஒன்றும் செய்யவில்லை
      ஊழல் நிர்வாக சீர்கேடு லஞ்சம் உண்மை சரி
      தேசிய கட்சிகள் காங்கிரஸ்VS பாலியல் ஜனதா கட்சி
      ஊழல் லஞ்சம் இதுவும் உண்மை
      ராணுவ அதிகாரி பாகிஸ்தானில் லஞ்சம் வாங்கிய அதிகாரி
      ரபேல் ஊழல் பாலியல் ஜனதா ஆட்சி
      ஹெலிகாப்டர் ஊழல் காங்கிரஸ் ஆட்சி
      2ஜி ஊழல் காங்கிரஸ் ஆட்சி
      சவப்பெட்டி ஊழல் வாஜ்பாய் ஆட்சி
      புல்லட் புரூப் ஜாக்கெட் ஊழல்
      மதக்கலவரம் பொருளாதார சீரழிவு
      சுதந்திரம் வாங்கி75 வருஷம் என்ன செய்தார்கள் இந்தியாவுக்கு?
      வாங்க தெரிந்த உனக்கு ஒழுங்கா வச்சுக்க தெரிந்ததா
      இந்திய குடிமக்கள் அனைவருக்கும் கல்வி வேலைவாய்ப்பு போய் அடைந்ததா?
      எல்லோருக்கும் கழிப்பறை வந்துவிட்டதா?
      இந்திய மக்களுக்கு எல்லோருக்கும் வீடு கொடுத்து விட்டாரா?
      இந்தியாவை ஆள கொடுத்து
      பாலியல் ஜனதா காங்கிரஸ் கட்சி என்ன செய்தது?
      ஒரு மயிரும் இல்லை
      கேட்ட கேள்விக்கு மட்டும் பதில்
      தேவையில்லாமல் பாகிஸ்தானை இம்ரான் கான் 🍌🍌🍌 போகாதே

    • @shivas458
      @shivas458 2 роки тому

      @@noormohamed649 நீங்க திமுக வா... அதனால நீங்க அவங்க பண்ணத முழுமையாக சொல்லல.... பொம்பளை அடுப்பு, எடப்பாடி அம்மாவ அசிங்கமாக பேசிய அந்த கட்சி பரவாயில்ல.. அந்த முக்கிய தலைவர்களான பலபேர் பொம்பள பொருக்கி.....

    • @shivas458
      @shivas458 2 роки тому +1

      @@noormohamed649 I have seen ur being more against bjp but this UA-cam is not even saying bjp is good party. He said one thing...listen to video than writing comments. He said the most disgusting party is dmk. Don't be partial

  • @PhantomSerendipity
    @PhantomSerendipity Рік тому +20

    This year 2023 I am reviewing what Mariadoss said......it's 100% true. Word to word exactly what he predicted 3 years ago has happened. People of Tamilnadu should have listened to him

    • @கோபிசுதாகர்
      @கோபிசுதாகர் Рік тому

      Dmk worst party in தமிழ் நாடு, mafia கும்பல்

    • @bhuvansangarcr1506
      @bhuvansangarcr1506 Рік тому

      Expecting mudhalvan movie now in tamil nadu , one educated chief minister should come

    • @sdm3032
      @sdm3032 Рік тому

      @@bhuvansangarcr1506 annamalai is here

  • @vetrivel6403
    @vetrivel6403 5 років тому +505

    உண்மைய சொண்னா இங்க இருக்கிறவர்களுக்கு பிடிக்காதே அண்ணா...பாதுகாப்பாக இருங்கள்

  • @dubai1960
    @dubai1960 5 років тому +65

    Great sir, very high time for Hindus to unite and kick out DMK and Congress

    • @geethadavey4343
      @geethadavey4343 5 років тому

      தயவு செய்து இதை பகிரவும்.

  • @sriramsankaranarayanan9462
    @sriramsankaranarayanan9462 5 років тому +366

    நண்பர் மாரிதாஸ், அருமையான விளக்கம். ஒவ்வொரு தமிழனும் / மனிதனும் பார்த்து புரிந்து கொள்ள வேண்டும்
    .

    • @geethadavey4343
      @geethadavey4343 5 років тому +6

      தயவு செய்து இதை பகிரவும்.

    • @jayanthansrinivasan5701
      @jayanthansrinivasan5701 2 роки тому

      எல்லாம் சரிதான் மாரிதாஸ் அவர்களே என்னசொன்னாலும் இந்த மக்களை. திருத்தவே முடியாது. இந்த மக்கள் முட்டாள்கள் எதை. சொன்னாலும் நம்புவார்கள் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை இந்த dmk கும்பலுக்கு நன்றாக தெரியும் இந்த தமிழ்நாட்டை கடவுள் தான் காக்கவேண்டும் அந்த ஆண்டவனையே இந்த. Dmk கூட்டம் மூளை சலவை செய்து விடுவார்கள் எனக்கு தெரிந்தவரை இங்கு எல்லாம் முடிந்து விட்டது. நாமே. நம் தலையில் மண்ணை அள்ளி அள்ளி போட்டுகொண்டு விட்டோம்

  • @prakashhari9198
    @prakashhari9198 5 років тому +73

    நீங்கள் சொல்வது உண்மை தான்

  • @rajamaniramasami4242
    @rajamaniramasami4242 5 років тому +52

    நீங்கள் உங்கள் நேரத்தை தமிழக இளைஞர்கள் அறிவுக்கண்ணை திறகமுயற்சி செய்யும் இந்த பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.என் உதவியும் ஊக்கமும் எப்போதும் உண்டு

  • @madhumadhu-jb3mx
    @madhumadhu-jb3mx 5 років тому +489

    I heard about one man army... Now I am seeing it.. when no one was here to support bjp you came up with info...

  • @nagulsubramonian3806
    @nagulsubramonian3806 2 роки тому +20

    ஒட்டு மொத்த தமிழகமும் இதை எதிர்பார்த்தே காத்திருக்கிறது

  • @பிரபாகரன்-ய9த
    @பிரபாகரன்-ய9த 5 років тому +86

    அருமை சிறப்பான உண்மை பதிவு நீங்கள் சொல்லவது அனைத்து உண்மை

    • @geethadavey4343
      @geethadavey4343 5 років тому

      தயவு செய்து இதை பகிரவும்.

  • @r.nalininalini2477
    @r.nalininalini2477 5 років тому +69

    I am from Malaysia bro,super speech

  • @ganpillai1361
    @ganpillai1361 4 роки тому +65

    My salute to you Maridhas- a prayer to you from a Tamil from Canada

  • @sudalaimani6946
    @sudalaimani6946 Рік тому +8

    தமிழ்நாட்டின் மொத்த பணமும் இவர்களிடம் தான் இருக்கிறது என்பதை தெளிவாக சொன்ன மாரி தாஸ் அண்ணன் வாழ்த்துக்கள்

  • @ramaloke8377
    @ramaloke8377 5 років тому +73

    திரு மரியதாஸ் அவர்களே உங்கள் படைப்புக்களின் இது ஒரு உன்னதமான படைப்பு.... The way you have the facts in the subjects, the way u presenting like a teacher to students is amazing, ...இது அனைவரையும் குறிப்பாக இளம் தலைமுறைகளை சென்று சேரவேண்டும்...
    வருத்தம் என்னவென்றால் இதை யாராவது 15-20 வருடங்களுக்கு முன்பே விளக்கி இருந்தால் தமிழகத்திற்கு இந்த கதி நேர்ந்திருக்காது...திமுக மரமாய் வளர்ந்திருக்காது...
    கோடி தமிழர் செய்யவேண்டியதை...நீங்கள் தமிழ்நாட்டுக்கு சேவையாய் செய்திருக்கிரீர்கள்...
    Full of fact, courage, simple in explanations, எல்லாம் வல்ல இறைவன் அருள் உம்மிடத்தில் இருக்கிறது ...வாழ்த்துக்கள்.

  • @gurusrinath1280
    @gurusrinath1280 5 років тому +365

    எனது மனதில் பட்டதை தெளிவாக எடுத்து விளக்கி சொல்லிட்டீங்க நண்பர் மாரிதாஸ் அவர்களே அருமை🙏

    • @geethadavey4343
      @geethadavey4343 5 років тому +4

      தயவு செய்து இதை பகிரவும்.

  • @செங்கல்சைக்கோ

    முதல் முறை ஒரு கோடி பார்வைகள் போயிருக்கு வாழ்த்துக்கள் மாரிதாஸ் அண்ணா🔥🥰🥰

    • @KgopalKgopal-rg5sz
      @KgopalKgopal-rg5sz 4 роки тому +16

      Kodi lila Tenlaks seventyfive thousand

    • @nandakumaram8996
      @nandakumaram8996 4 роки тому +11

      @@KgopalKgopal-rg5sz bro 1million =10 lakhs.

    • @--Asha--
      @--Asha-- 4 роки тому +6

      10 lakhs bro

    • @Cruelaccidents
      @Cruelaccidents 4 роки тому +20

      ஒரு கோடி... நீ பாத்த...
      ஆமப்பே ஒரு கோடிப்பே...

    • @akashchand4846
      @akashchand4846 4 роки тому +4

      10 lakhs bro

  • @sasisasinthan4483
    @sasisasinthan4483 2 роки тому +25

    இலங்கை தமிழர் ஆதரவு உங்களுக்கே

  • @rameshkumarparavel6086
    @rameshkumarparavel6086 5 років тому +136

    You explained correct about DMK. They Totally spoiled TN

  • @divaharselvaratnam
    @divaharselvaratnam 5 років тому +272

    இலங்கையிலிருந்து..... உண்மையை உரக்க கூறியதற்கு தமிழினமே உங்களுக்கு நன்றி கூறும். வாழ்த்துக்கள் Sir

    • @malarvizhi8492
      @malarvizhi8492 Рік тому

      Your analysis is super. That's a fact. Keep it up. Each and every one must realise it and have to select other person (avoid dmk at election)

  • @surendraseenivasanm7287
    @surendraseenivasanm7287 5 років тому +53

    மிகவும் துணிச்சலான உரை.....
    தங்கள் பதிவில் இது மிகவும் உச்சம்....... அனைவரும் இவரைப் போல் ரௌத்திரம் பழகுவோம்.....

  • @BalamuruganChandrabalan
    @BalamuruganChandrabalan 2 роки тому +2

    Thanks

  • @kathirveluganesan9923
    @kathirveluganesan9923 4 роки тому +103

    மாரிதாஸ் அவர்களே உங்கள் கடும் உழைப்பு வீண் போகாது. உங்கள் சேவையை மெச்சி தலை வணங்குகிறேன் 🇪🇬

  • @balasubramanian9066
    @balasubramanian9066 5 років тому +68

    My Salute for You சகோதரரே.

    • @geethadavey4343
      @geethadavey4343 5 років тому

      தயவு செய்து பகிரவும்.

  • @arvindraghuraman709
    @arvindraghuraman709 4 роки тому +66

    1ST and foremost, please be safe from these hooligans. They will be waiting for any chance to end you. Better u should have some bodyguards. If need be general public can sponsor the same. Anyone who is interested to save TN , should help to save him 1st to expose DMK

    • @Sabari_JT
      @Sabari_JT 4 роки тому

      Ivan oru aalunu ivanuku bodyguard vera

    • @shaashaank5399
      @shaashaank5399 4 роки тому

      @@Sabari_JT ama sir periya cinema star yen da ivlo pathathku apro mu vekame illiya da Ni oru tamilan thu sethra 🤯 nama ora alichu tu irka adhku ni support 🤮

  • @ganeshanna3
    @ganeshanna3 3 роки тому +23

    எந்த ஒரு தாழ்வு மனப்பான்மையும் எனக்கு கிடையாது. நான் ஒரு சுயநினைவுள்ள தமிழன், இந்து, இந்தியன். அதனால் விரலை வெட்டிக் கொள்ளும் சூழல் வந்தால் கூட நான் திமுகவிற்கு ஓட்டு போடவே மாட்டேன்

  • @91641299
    @91641299 5 років тому +1496

    ஒரு தமிழனாக பிறந்து இந்துவாக வளர்ந்த நான் என் உயிர் பிரியும் வரை திமுகவிற்கு வாக்களிக்க மாட்டேன். இது உறுதி.

  • @senthilsaravanan2460
    @senthilsaravanan2460 5 років тому +51

    This's tooo good

  • @mooknayak7379
    @mooknayak7379 5 років тому +487

    சார் உங்க பதிவை முழுமையாக பார்த்தேன். அனைத்தும் 100% உன்மை. இது போல் நிறைய பதிவுகளை மக்களுக்காக பதிவிடுங்கள். நன்றி.

    • @geethadavey4343
      @geethadavey4343 5 років тому +5

      தயவு செய்து இதை பகிரவும்.

    • @laksmaniyer
      @laksmaniyer 5 років тому +4

      நாமும் பிறருக்கு பகிரலாமே

    • @ravisampath4034
      @ravisampath4034 5 років тому +1

      Ungal paathukappai thayavu saidu uruthi saithu konlungal, dmk oru kollakara, arajaka, pombala poriki kootam enpathu varalaaru.

    • @itzvarathan5072
      @itzvarathan5072 5 років тому

      அமா 100% உண்மை பக்கவிளைவு இல்லை அப்படி தானே போடா சங்கி கூதி

    • @raistaryt2562
      @raistaryt2562 5 років тому

      jathi veri matha veri pudicha dog's ku appudi tha erukum

  • @rajivenkat5993
    @rajivenkat5993 3 роки тому +17

    மாரிதாஸ் அவர்களே...
    கொஞ்ச நாளாகத்தான் உங்கள் பதிவேற்றம் பார்க்கிறேன்...
    சத்தியமாக வியந்து விட்டேன்...
    என்ன கம்பீரமான குரல்..
    எப்படி ஒரு ஆராய்ந்து அறிந்த ஒரு பேச்சு...
    எங்கே நியாயம் செத்து விட்டதோ என மனம் நொந்த வேளையில் உங்கள் காணொளி பார்த்தேன்...
    என் வீட்டு ஸ்மார்ட் tv yil தினமும் ஏதாவது உங்கள் பேச்சு பார்க்க வில்லை என்றால் நாளே முழுமை அடைய வில்லை...
    நல்ல பேசுகிறீர்கள்...
    ஒன்றுமே அரசியல் தெரியாதவர்கள் வாக்காளர்களாக நின்று பாரதீய ஜனதா கட்சியில் தோற்று விட்டார்கள்...
    மன்னிக்கவும்.உதாரணத்திற்கு குஷ்பூ மேடம்...
    உங்கள் போல ஒரு இளைய சமுதாயம் நின்றால் ஜெயித்து இருக்கும் ..
    இது என் தனிப்பட்ட கருத்து...
    ரொம்ப தெளிவான அறிவு..
    நல்ல சிந்தனை
    உண்மையை உருக்க சொல்லும் தைர்யம் யாருக்கு வரும்..???
    👌👌👌👌
    உங்கள் விசிறி என்பதை விட பேச்சுக்கு காத்திருக்கும் தோழி நான்..
    தர்மத்தோடு பேசும் உங்களை யாராலும் அழிக்க முடியாது...
    நான் எல்லாம் ஒரு கருத்து பதிவிட்டால் பெண் என்பதால் அமைதியாக இரு என்று குடும்பத்திலேயே சொல்லி விடுகிறார்கள்...
    என்ன ஒரு சவாலாக எதிர்க்கிறீர்கள்???
    சபாஷ்...
    இந்த பதிவை நிங்கள் படிப்பீர்களோ இல்லையோ...
    ஆனால் உங்களிடம் பேசி விட்ட சந்தோசம் எனக்கு போதும்.
    நான் மோடி அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் கோடி கணக்கான பேர்களில் ஒருத்தி...
    வீட்டில் சாமி கும்பிட்டு கொண்டு ,
    பூஜா ரூம் tour போட்டு கொண்டு இருக்கும் பெண்மணியின் கணவர் வெளியில் வந்து திராவிடம் பேசி கொண்டு மக்களை முட்டாள் ஆக்கி விட்டு அரசியல் ஆதாயம் பார்க்கிறார்..
    இது புரியாமல் இந்த கூட்டம் ,
    ராவணன் பேரன்
    பெரியார் மண்
    கருப்பர் கூட்டம் என்று கூவி கொண்டு அலைகிறார்கள்...
    ஒழுக்கத்தையும் , வரைமுறையையும் கடை பிடிக்க முடியாதவர்கள் மட்டுமே கடவுள் இல்லை எனவும் , திராவிட நாடு என கூச்சல் போட்டு கொண்டு திரிகிறார்கள்...
    கடவுளே இல்லை என்று சொல்பவர்கள் கோவிலுக்கு பூசாரி ஆகி என்ன கிழிக்க போகிறார்கள்...
    பெருச்சாளி போல ஒரு கூட்டத்தை சேர்த்து கொண்டு ஓலம் இடும் கழுதை புலிகள் இவர்கள்...
    போகட்டும்...
    உங்கள் பேச்சு என்னை கவர்ந்தது...
    என்றும் அன்புடன் ராஜி
    உங்களுக்காக குரல் கொடுக்க காத்திருக்கும் எத்தனையோ பேர்களில் நானும் ஒருத்தி...
    நன்றி மாரிதாஸ் அவர்களே....

  • @Ashokkumar-nm7bv
    @Ashokkumar-nm7bv 5 років тому +541

    தெளிவான காரணங்கள் .. அருமையான விளக்கம் ... Hats off Sir 💪👌

    • @dqrairai2347
      @dqrairai2347 5 років тому +3

      👏👏👏👏👏👏👏

    • @alliswell15778
      @alliswell15778 5 років тому +2

      அப்படியே அந்த அதிமுக பற்றி அடுத்த வீடியோ போட்டு சொல்லி விட்டு போ பா அப்ப தான் நீங்க நேர்மையானவர்.

    • @geethadavey4343
      @geethadavey4343 5 років тому +2

      தயவு செய்து பகிரவும்.

  • @cocforever5573
    @cocforever5573 5 років тому +348

    மாரி தாஷ் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்

  • @madhanagopal4848
    @madhanagopal4848 2 роки тому +6

    திரு மாரிதாஸ் அவர்கள் நீங்க சொல்வது நூற்றுக்கு ஆயிரம் சதவீதம் உண்மை 👍

  • @ragasaisaisvenugana3412
    @ragasaisaisvenugana3412 5 років тому +540

    நான் இது போன்ற பேச்சை இது வரை கேட்டதே இல்லை. என்னே சொற்பிரயோகம். ஆழ்ந்த தேடலின் வெளிப்பாடு. சபாஷ். ஏதாவது ஒருவகையில் உங்களுடன் சேர்ந்து ஒரு உதவியாக பணியாற்ற ஆசை

    • @muthukrishnan9963
      @muthukrishnan9963 5 років тому +18

      enakum iruku

    • @saganagana8575
      @saganagana8575 5 років тому +23

      நீங்கள் இதை பலருக்கு share செய்தாலே போதூம்

    • @praveenselvam3018
      @praveenselvam3018 5 років тому +17

      நன்றி ஐயா.. நாணும் பேச்சை கேட்டு பிரமிக்கிரேன்

    • @Saruanbu
      @Saruanbu 5 років тому +12

      Ungalai ponra theluvanavarkal political la varanum

    • @geethadavey4343
      @geethadavey4343 5 років тому +5

      @@praveenselvam3018 Share it

  • @govindrajan248
    @govindrajan248 Рік тому +6

    உண்மை எடுத்து கூறியதிற்கு நன்றி.நன்றி.இனி மக்கள்தான் சிந்திக்க வேண்டும்.

  • @leelakrishnanramasamy2897
    @leelakrishnanramasamy2897 4 роки тому +96

    அரசு ஊழியர் பற்றி மாரிதாஸ் சொன்ன Point No:1 முற்றிலும் சரியானதே.

  • @kingprk6342
    @kingprk6342 5 років тому +133

    அண்ணாச்சி அருமையான பதிவு. அதிலும் நீங்கள் ஒவ்வொரு கத்தையும் சொல்லும் விதம் நேர்த்தி. சிதே போன்று மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    • @geethadavey4343
      @geethadavey4343 5 років тому +3

      தயவு செய்து பகிரவும்.

    • @laksmaniyer
      @laksmaniyer 5 років тому +3

      திமுகவை ஒழிப்போம்

  • @karuppiahkaru8972
    @karuppiahkaru8972 4 роки тому +182

    திமுகவின் வீழ்ச்சி! தமிழனின் எழுச்சி! வாழ்க தமிழ்! வளர்க தமிழன்!

  • @kavitharanjite2569
    @kavitharanjite2569 3 роки тому +12

    உங்களுடைய சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @ganeshkumarsiva176
    @ganeshkumarsiva176 5 років тому +378

    தாழ்த்தப்பட்ட என்று சொல்லாமல் பட்டியலின மக்கள் என்று சொன்னதற்கு பாராட்டுக்கள்

    • @kulanthaisamy5212
      @kulanthaisamy5212 5 років тому +6

      அய்யா திறனாளரே இதே சூட்டோடு கொஞ்சமும் ஜெயலலிதா அதிமுக பற்றியும் ஒரு ஆய்வுரை வழங்குங்களேன்.???

    • @dineshbabu7492
      @dineshbabu7492 5 років тому +7

      பட்டியல் இனம் என மொழி பெயர்க்காமல் ஆதி திராவிடன் தாழ்த்தப்பட்டவன் என அரசு பதிவேடுகளில் ஏற்றியது திருட்டு திராவிடம். .

    • @senthilp3566
      @senthilp3566 5 років тому +1

      Super

    • @reghuramand2673
      @reghuramand2673 5 років тому +5

      அரசு பணத்தில் இலவச டிவியௌக்கொடுத்து சன் டிவி மூலம் ரூபாய் முன்னூறு க்கு செட்டாப பாக்ஸை எல்லாரும்கட்டாயம்வாங்கும்படி வைத்த அந்த குள்ள நரி த்தனம் அந்த கலைஞருக்கே உள்ள கைவந்த கலை. தூ.....

    • @geethadavey4343
      @geethadavey4343 5 років тому

      தயவு செய்து இதை பகிரவும்

  • @Chanmos
    @Chanmos 5 років тому +179

    you rock brother ,our people really good people but this dravidian politics spoiled our state ...DK,DMK, saabakedu for state ...
    hindus should not vote to DMK

    • @sreesree7328
      @sreesree7328 5 років тому

      என் உயர் தமிழே உயிராம் நீ எனக்கு what ur people is is really.good people no go and see how selfish they are even to catch a seat in bus or train.people doesnt have discipline.

  • @rajusubu3446
    @rajusubu3446 5 років тому +72

    நல்ல பதிவு, நல்ல உழைப்பு,அர்ப்பணிப்பு மிக முக்கியமான அவசியமான பதிவு. நன்றி சகோ

  • @NagaRaj-yw2bv
    @NagaRaj-yw2bv 2 роки тому +16

    இந்தக் கருத்துக்களை ஒவ்வொரு தமிழனும் தெளிவாக புரிந்து கொண்டு வரும் தேர்தலில் ஓட்டு அளித்தால் தமிழ்நாடு நல்ல மாநிலமாக திகழும்

  • @rajupandia1239
    @rajupandia1239 4 роки тому +50

    இப்படி புட்டு புட்டு வைக்கிறீர்களே. தன்னலமற்ற தங்கள் சேவை மென்மேலும் வளர ஆண்டவன் அருள் புரிவான்.

  • @whileStillhere
    @whileStillhere 5 років тому +77

    கடவுளே!😔நீங்க தான் இந்த தமிழ்நாட்டையும் அந்த மக்களையும் காப்பாற்ற வேண்டும்

    • @saisruthib4837
      @saisruthib4837 5 років тому

      Ananthanarayanan S V . No worry bro . Our Swami will take care of him.jai Sairam.

  • @jaishriram7171
    @jaishriram7171 5 років тому +101

    விதிமுறைகளை மீறி செயல்பட்ட 1,800 என்.ஜி.ஓ.,க்கள் பதிவு ரத்து..,அண்ணன் மாரிதாஸ் ன் உழைப்புக்கு கிடைத்த வெற்றி.. வாழ்க மாரிதாஸ் அண்ணன் ....

  • @vrohantridev6511
    @vrohantridev6511 2 роки тому +5

    செம்ம வீடியோ., Mari dass super ., இளைஞர் மற்றும் மாணவர் இவரை பின்பற்றுதல் மிகவும் நல்லது!!!!!😀😀😀
    பிஜேபி Supporters LIKE

  • @karthicks7235
    @karthicks7235 5 років тому +82

    அப்பட்டமான உண்மை, உண்மையை உணருங்கள் மக்களே...

  • @guhanerode8539
    @guhanerode8539 4 роки тому +83

    *தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு* என்று ஒரு சங்கம் துவங்கியுள்ளோம். தேச பக்தி, மாணவர் நலன், சமுதாய நலனுக்காக பாடுபடும் சங்கம். ஆதரிக்க வேண்டுகிறோம். 🙏

    • @makeshkum
      @makeshkum 4 роки тому +3

      நல்ல பணி சார்...

    • @chitrakrishnan3481
      @chitrakrishnan3481 Рік тому

      Well done .please awaken the people in slumber

  • @shadowchaser7000
    @shadowchaser7000 5 років тому +34

    Definitely NO VOTES TO DMK,,
    This is the big eye opener to people before election.... Thank you Thalaiva....

  • @nithamudiyarmedia9605
    @nithamudiyarmedia9605 2 роки тому +23

    பதிவு செய்தது அருமை சகோ....வாழ்த்துக்கள்

  • @vasundharadevi759
    @vasundharadevi759 5 років тому +170

    At last one person came forward to criticise Fraud people very happy to c u keep going on MARIDHAS

    • @geethamiss4204
      @geethamiss4204 4 роки тому +1

      👏👏👏👏

    • @joshyjulie1363
      @joshyjulie1363 3 роки тому

      "Muthuvel Karunadhi Stalin" enum Naan Hope you remember it..

    • @techsavy2292
      @techsavy2292 2 роки тому

      @@joshyjulie1363 Muthvel badhil Mathew Stalin veklamae? Oru 100 crore Italy/Canada irundhu transfer panna sollu, namma CM peru maathiduvaaru 😁

    • @JeyapandiKaruppiah
      @JeyapandiKaruppiah Місяць тому

      One man shuoting bro we are all will give full support and boost for him?

  • @silent3396
    @silent3396 4 роки тому +208

    1 million views congrats Maridhas. Hope this video will get 80 million views and reach entire Tamilnadu

    • @lakshminarayanan5244
      @lakshminarayanan5244 4 роки тому +4

      Super mariadas ayogkiyarkalai pootu thakkahu DMK iku savaikuluku anupugal

    • @ravisiva7021
      @ravisiva7021 4 роки тому +1

      Our madam thakkappattal pirar vetikkai parppavan yokkiyan kitaiyathu

    • @ravisiva7021
      @ravisiva7021 4 роки тому +1

      Neer mellanmai ketta Panama kitachuma evan seth tha enna thambi
      Thootu pakka pazhagu Thu thanda d m k style

    • @hemanthkumar3757
      @hemanthkumar3757 3 роки тому +1

      80 million 🤣🤣

    • @icecupcake7007
      @icecupcake7007 2 роки тому

      @@hemanthkumar3757 yen sirikura

  • @AmusharungAmusharung
    @AmusharungAmusharung 3 роки тому +9

    நிழல்ல உக்காந்து ஆசிரியர்க்கு வருடம் 3மாதம் leave அரசு கொடுத்ததும் பத்தலன்னு போராடி போராடி,, அடி பாமர மக்களின் வைத்தில் அடிக்கிறார்கள்,, நானும் ஒரு அரசு ஊழியர்தான் ஆனால் நான் மனிதாவி மானம் உள்ளவள்,, நீங்க சொன்னது சரிதான் bro 👍

  • @sudhamanis4070
    @sudhamanis4070 5 років тому +37

    No words to praise you. Wow what an analysis. Hats off to you.👏👏👏

  • @hellotamizha
    @hellotamizha 5 років тому +186

    நல்ல பதிவு அண்ணா. மக்கள் உண்மையை தேட அரம்பித்தி விட்டார்கள் .. வாரத்தில் 4 வீடியோவாது போடுங்க அண்ணா. Be safe anna... Good job..

    • @murugesanmurugesan566
      @murugesanmurugesan566 5 років тому +3

      Maridadasdisgeratsupermsn

    • @geethadavey4343
      @geethadavey4343 5 років тому +2

      Share it

    • @geethadavey4343
      @geethadavey4343 5 років тому +2

      தயவு செய்து இதை பகிரவும்.

    • @ramprasathathiyaman5773
      @ramprasathathiyaman5773 5 років тому +2

      @@geethadavey4343 hi i like the effort you are putting in . You reply in every comments to "share it " keep it up . I too don't like DMK i will share to the extent which I can .

    • @elamuruguporselviramachand4906
      @elamuruguporselviramachand4906 5 років тому +1

      Hello Tamizha God will take care of him brother.

  • @mohann2687
    @mohann2687 5 років тому +239

    இந்த வீடியோ ஒரு நல்ல வீடியோ இதை ஒவ்வொரு குடும்பமும் பார்கசொன்னா தமிழ்நாடு திரிந்திடும்

    • @geethadavey4343
      @geethadavey4343 5 років тому +4

      தயவு செய்து பகிரவும்.

    • @laksmaniyer
      @laksmaniyer 5 років тому +3

      மக்களிடம் கொண்டு செல்வோம்

    • @murugeshk4113
      @murugeshk4113 5 років тому

      priya priya pods gana

    • @yuvarajveerabadran6484
      @yuvarajveerabadran6484 5 років тому

      முதலில் பாஜக அழிய வேண்டும். இந்தியா உறுபடும்

    • @elankgm394
      @elankgm394 5 років тому

      Arvu kattavana kolkai patrri nee passtha

  • @muniyandik9470
    @muniyandik9470 Рік тому +3

    திரு மாரிதாஸ் அவர்களே தங்களுடைய துணிச்சளுக்கு நான் தலை வணங்குகிறேன், தங்களுடைய நேர்மைக்கு ❤❤❤❤.

  • @jazzyrampras2384
    @jazzyrampras2384 5 років тому +73

    Maridas!! You rock man!!! Needs guts to do what you do!!! R I P dmk!

  • @rj-nw6ej
    @rj-nw6ej 5 років тому +66

    Cho sir ku apparam neenga than unmaiyana thelivaana explanation kodukkaringa... dont give up @any situation 👌

    • @KANNABIRAN1
      @KANNABIRAN1 5 років тому

      Udaya chandran ias

    • @KANNABIRAN1
      @KANNABIRAN1 5 років тому

      All party doing like this
      All party must be demolished

  • @janardhansrinivasan9760
    @janardhansrinivasan9760 5 років тому +41

    I heard this from Dallas, US and I love every bit of it.

  • @palanimaheshpalanimahesh4921
    @palanimaheshpalanimahesh4921 4 роки тому +10

    உண்மையான விளக்கம் இதைகேட்பவன் எவனும் திமுகவுக்கு ஓட்டுபோடமாட்டன்

  • @affcotdever5632
    @affcotdever5632 5 років тому +446

    அண்ணா,நீங்கள் தான் இந்த தமிழ் நாட்டை காப்பாற்றனும். நீங்கள் பல்லாண்டு வாழ்க.😊😊😊👏👏👏

    • @rajurajkumar8483
      @rajurajkumar8483 5 років тому +1

      Thalaiva neenga vanga atchi panna

    • @geethadavey4343
      @geethadavey4343 5 років тому

      @@rajurajkumar8483 தயவு செய்து இதை பகிரவும்.

  • @baluthevar8377
    @baluthevar8377 5 років тому +162

    நான் வணக்கும் தெய்வம் வந்து சொன்னாலும். நான் தி.மு.க.வுக்கு வாக்களிக்காமாட் டோன்' ஜெய்ஹிந்த்

    • @geethadavey4343
      @geethadavey4343 5 років тому +1

      தயவு செய்து இதை பகிரவும்.

    • @chitrakrishnan3481
      @chitrakrishnan3481 Рік тому

      Please awaken people around you as well

  • @vsantgakumar3064
    @vsantgakumar3064 5 років тому +53

    Super ji super speech plz share to all Hindus

  • @kumarkrishnan5821
    @kumarkrishnan5821 Рік тому +5

    மிக அருமையான பதிவு.
    மக்கள் மக்களாக இருந்தால் புரியும். மக்கள்
    எல்லாம் மாக்களாக இருக்கிறார்கள். என்ன செய்வது ஆண்டவன் தான் தமிழ் நாட்டை காப்பாற்ற வேண்டும்.
    பணத்திற்கு ஓட்டுப் போடும் மன நிலை மாறவேண்டும். பணத்தை
    வாங்கினாலும் தவறில்லை அது நம்முடைய வரிப்பணம்
    தான். அதை வாங்கிக்
    கொண்டு நல்ல கட்சிக்கு
    ஓட்டுப் போடுங்கள்.
    திமுக விற்கு ஓட்டுப்போடாதிர்கள். அது
    ஒரு தீயகட்சி

  • @leoguru2802
    @leoguru2802 5 років тому +111

    இப்பொழுது திராவிட முன்னேற்ற கழகம் தீவிரவாத முன்னேற்ற கழகம்

    • @KumarKumar-yn6dp
      @KumarKumar-yn6dp 5 років тому +1

      Super bro ipdiyu vechukala Dhirudargalai Munertriya Karunaaneethi....

  • @ManiMani-ue8zp
    @ManiMani-ue8zp 5 років тому +53

    Super broiiiiii Vera level.....jai Hindustan 🕉️

  • @sairam4834
    @sairam4834 5 років тому +54

    Super nanba SEMA energy you are 100percentage correct.peoples think and act quickly

  • @kirubakaran4722
    @kirubakaran4722 4 роки тому +8

    இருதிராவிட கட்சிகளின் அரசியல் விடுதலை வேண்டும்.

  • @krishnanchari7741
    @krishnanchari7741 5 років тому +55

    Dear Maridhas . you are quite right in your message and God bless you for your bold statements. I sincerely pray God to save you . May God bless you !!!

  • @gramstry19
    @gramstry19 5 років тому +30

    An eyeopener for neutral voters..Good job Maridass

  • @lazarusbro2925
    @lazarusbro2925 5 років тому +34

    You've opened my eyes,Maridhas.

    • @rajakrishna4283
      @rajakrishna4283 5 років тому

      Pls pass in WhatsApp and others also ..Anti Hindu DMk should go and finish ..worst Dmk

    • @rajarajeshwarivenkat1517
      @rajarajeshwarivenkat1517 5 років тому

      We are Indian. We all should be in safe hand. Happy environment.

  • @gvraj60
    @gvraj60 3 роки тому +14

    மாரிதாஸ் அவர்களின் பணி தொடர வேண்டும்.

  • @jartangaming
    @jartangaming 5 років тому +96

    100% உண்மை

    • @geethadavey4343
      @geethadavey4343 5 років тому

      தயவு செய்து பகிரவும்.

  • @regupathysaravanamuthu3057
    @regupathysaravanamuthu3057 5 років тому +54

    சிறப்பான பதிவு
    உங்கள் கருத்தே எனது கருத்தும்

  • @srikrishnans6489
    @srikrishnans6489 5 років тому +43

    Perfect. Nice and good. Please put a detailed information about Thirumurughan Gandhi, so that people can understand the truth.

  • @rajilakshmi1357
    @rajilakshmi1357 4 роки тому +40

    எவ்வளவு சொன்னாலும் இந்த நல்ல மக்களுக்கு புரிவதற்கு வாய்ப்பே இல்ல சார்.

  • @sadhamhussain9680
    @sadhamhussain9680 5 років тому +107

    1000% supera sonnega

    • @geethadavey4343
      @geethadavey4343 5 років тому +2

      தயவு செய்து பகிரவும்.

    • @navabose10
      @navabose10 5 років тому +2

      MODIJI MEANS BEST
      MODIJI MEANS NO CORRUPTION
      MODIJI MEANS FOR POOR
      MODIJI MEANS LOVABLE
      MODIJI MEANS HARD WORKER
      MODIJI MEANS COURAGE
      MODIJI MEANS GOOD KING
      MODIJI IS NOT STORY ..MODIJI IS HISTORY OF HINDUSTAN
      MODIJI FOR 2019 ..PLEASE IF WE HINDUSTANI WANT TO LIVE HEAD ABOVE .AND NO CORRUPTION ...MODIJI NEED TO COME BACK ..PLEASE COME OUT AND OUT .and VOTE FOR MODIJI .JAI HIND ..JAI INDIAN ARMY ..JAI MODIJI

  • @jayarajnair8535
    @jayarajnair8535 4 роки тому +56

    All Hindus should cooperate and kick out Stalin and DMK from TN.
    .

  • @gkrjob
    @gkrjob 5 років тому +60

    Like passport SEVA, all kind of govt service organisation to be privatized & govt employees to be removed. So that we can avoid bribing.

    • @dr.firestorm2317
      @dr.firestorm2317 5 років тому +1

      True

    • @SuperBenayoun
      @SuperBenayoun 5 років тому

      Perfect, itha sonna corporate ohzika oru kootam varum..present government's public-private is the best trend to improve the service sectors..!

    • @gkrjob
      @gkrjob 5 років тому +1

      @@SuperBenayoun - true. What can we do sir? If a parents are blessed with special child, they never throw them. Likewise, india has physically challenged parties like dravidam, communism& Tamil desiyam.

    • @ThePremkumar87
      @ThePremkumar87 5 років тому

      Bro passport seva comes under central govt.
      State govt ah privatization aakuna..all employees organisation will call for strike. Marubadiyum full TN la protest pannuvaanga
      MAKKAL adha pathittu..Modi drogram seyraaru Tamil natukku nu solluvaanga.
      Thevaya idhellam

  • @samrudhadeenadayalan3215
    @samrudhadeenadayalan3215 2 роки тому +27

    100க்கு100உன்மை

  • @suganthisubramani2325
    @suganthisubramani2325 5 років тому +228

    இதைவிட விளக்கமா வேற யாராலுமே சொல்ல முடியாது . இதுக்கு மேலையும் அவங்களுக்கு வாக்களிக்க போறோமா இல்ல நல்ல நிர்வாகம் அறிந்த மனிதருக்கு வாக்களிக்க போறோமா கொஞ்சம் யோசிக்கலாமே....

    • @sureshkumar-cc1jq
      @sureshkumar-cc1jq 5 років тому +4

      Nachunu oru information

    • @kkumar7623
      @kkumar7623 5 років тому +5

      அப்படி. சொல் லத்திகா
      தலைப்பை. மாத்து... திக
      திராவிட கட்சிகள் ஒழிய வேண்டும் என்று.. ஒளித்து. கட்டுவது. தமிழ்நாட்டின். நலம் தரும்

    • @geethadavey4343
      @geethadavey4343 5 років тому

      Share it.,தயவு செய்து இதை பகிரவும்

    • @perumalsri8222
      @perumalsri8222 5 років тому

      @@sureshkumar-cc1jq 5

    • @tmohan8202
      @tmohan8202 5 років тому

      Suganthi Subramani '